உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26705 topics in this forum
-
குழந்தை இறப்பு இந்தியாவில் அதிகம்! ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆரோக்கியத்தை தந்துவிடாது என்பதற்கு ஏற்பதான் இந்தியாவின் நிலையும் உள்ளதாகவும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகின் ஏழை நாடுகளை விட மோசமான நிலையில் உள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 9 விழுக்காடு வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையிலும், வளர்ச்சியின் பலன் சாமானிய மக்களைச் சென்றடையாததால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் உலகிலேயே மிகவும் அதிகமாக இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி…
-
- 0 replies
- 952 views
-
-
குழந்தை ஒன்று 7.3 கிலோ எடையுடன் பிரேசிலில் பிறந்துள்ளது – இவ்வளவு எடையில் குழந்தை பிறப்பது ஏன்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIVULGACIÓN/ SES-AM பிரேசிலில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் 7.3 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆன்கர்சன் சான்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பாரிண்டின்ஸ் என்ற பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இதற்கு முன்பு இத்தாலியில் 1955ஆம் ஆண்டு 10.2கிலோ எடையில் பிறந்த குழந்தையே உலகின் அ…
-
- 0 replies
- 492 views
- 1 follower
-
-
குழந்தை திருமணம் - இரண்டாம் இடத்தில் இந்தியா news தெற்காசியாவில் குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வின் யூனிசெப் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்காசியாவில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பிராந்தி யத்தில் சுமார் 46 சதவீத பெண்களுக்கு அவர்கள் 18 வயதை எட்டும் முன்னரே திருமணம் நடைபெறுகிறது. இதில் 18 சத வீதம் பேர் 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள். குழந்தை திருமணம் அதிகம் நடைபெறும் நாடுகள் வரிசையில் வங்கதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகியவை அடுத்தடுத்த இட…
-
- 0 replies
- 2.1k views
-
-
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடற்கரையில் நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை [^]யின் தலை தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்தவர் கவுஸ் பாஷா. இவர் 4 மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் பலியானார். இதனால் அவரது மனைவி சீரின் பாத்திமா தனது ஒன்றரை வயது மகன் காதர் யூசுப்புடன் மன நி்ம்மதிக்காக மதுரை, கோரிப்பாளைத்தில் உள்ள தர்காவில் தங்கினார். இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் குழந்தை காதர் யூசுப்பை யாரோ கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகன், சப்-இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் விசாரணை [^] நடத்தி காயல்பட்டினம் மொகதூம் தெருவை சேர்ந்த …
-
- 2 replies
- 607 views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்தது. தங்கள் கண்முன்னே தோழிக்கு குழந்தை பிறந்ததைப் பார்த்த விடுதி மாணவிகள் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்...’ இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும் ‘சுளீர்’ என்று இதயத்தைத் தைத்தது போன்ற உணர்வு. என்ன கொடுமை இது...? இதனை விசாரிக்க களத்தில் இறங்கியபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தலித் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள்தான் இந்த அரசு மாணவியர் விடுதி இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகள் சுமார் 740 பேர் இந்த விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். விடுதியில் மாணவிகளுக்கான ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
குழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் 48 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சமீப மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 5000 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளனர் அதில் 33 பேர் ஒரே விமானத்தில் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய குடிப்பெயர்வு முகமை, சமீபமாக வந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பெண்கள் அர்ஜென்டினாவில் குழந்தை பெற்றுக்கொண்டு தங்கள் குழந்தைகள் அர்ஜென்டினா குடியுரிமையைப் ப…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் : ஜப்பான் அரசு அறிவிப்பு! By DIGITAL DESK 2 14 DEC, 2022 | 01:50 PM ஜப்பானில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதிக்கு 420,000 யென் ரூபா (இலங்கை மதிப்பில் 2.6 லட்சம்) வழங்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஜப்பானில் அண்மைக்காலமாக மக்கள் தொகை குறைந்து வருவதுடன், பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இந்நிலையில் ஜப்பானின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம், அறிவித்துள்ள சில சலுகைகள் மூலம் மக்கள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஜப்பான் டுடே வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் தெரிவி…
-
- 18 replies
- 1.4k views
- 2 followers
-
-
சுருட்டு சாமியாரின் காம லீலைகள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. குழந்தை வரம் கேட்டு சென்ற போலீஸ்காரரின் மனைவியை சுருட்டு சாமியார் `செக்ஸ்’ தொல்லை கொடுத்து நாசப்படுத்தியதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாமியாரிடம் மோசம் போன பெண்களின் பட்டியலை போலீசார் ரகசியமாக சேகரித்து வருகிறார்கள். ஜெயிலில் சுருட்டு சாமியார் சென்னை, வேளச்சேரி துர்கா அறக்கட்டளை ஆசிரமத்தை நடத்தி வந்த சுருட்டு சாமியார் பழனிச்சாமி, 2 மனைவிகள் இருக்கும் போது, 3-வதாக பெண் டாக்டர் திவ்யாவை ரகசிய திருமணம் செய்ததால் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சுருட்டு சாமியார் மதுரைவீரன் சாமியை வைத்து, சாமி ஆடி குறி சொல்லி புகழ் …
-
- 9 replies
- 6.9k views
-
-
குழந்தைகளிடம் பாலியல் தொல்லை: பல்லாயிரம் பேரிடம் மன்னிப்பு கேட்கிறது ஆஸ்திரேலியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்ட…
-
- 0 replies
- 360 views
-
-
குழந்தைகளிடம் போர்கள் ஏற்படுத்தும் தாக்கம் ( மனதை உருக்கும் வீடியோ) போர் என்பது எப்போதுமே பெரியவர்களின் பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது. உயிரிழந்தவர்களை விட போரின் தாக்கத்தை தாங்கி உயிருடன் வாழ முயல்பவர்களுக்கே அதன் வலி அதிகம். அதுவும் அகதியாக புது இடத்தில் வாழ்வை தொடங்கியும், கொடூரமான அந்த போரின் நினைவுகளின் பாதிப்பை இந்த சிறு குழந்தையிடம் கூட பார்க்க முடிகிறது. சிறியாவில் இருந்து அகதிகளாக வேறு நாடுகளில் வாழ்பவர்களுக்கு இந்த நிலையே. அயிலான் குர்தி என்ற சிறுவனின் மறைவை உலகமே பேசியது. ஆனால் இன்றளவும் குழந்தைகள் போலீஸ் உடை அணிபவர்களை பார்த்து பயந்து போகிறார்கள். கேமராவை, துப்பாக்கி என நினைத்து கைகளில் உயர்த்திய குழந்தையை உலகம் நிச்சயம் மறந்திருக்காது. துருக்கி ந…
-
- 1 reply
- 349 views
-
-
குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சியளித்த ஒபாமா அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா, கிறிஸ்துமஸை முன்னிட்டு நத்தார் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சாண்டா தொப்பி அணிந்து பை நிறைய பரிசு பொருட்களை கொண்டு தேசிய குழந்தைகள் வைத்தியசாலைக்கு சென்ற ஒபாமாவை பார்த்து அந்த வைத்தியசாலையில் இருந்த குழந்தைகள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இரு பெண் பிள்ளைகளின் தந்தையான நான், அந்த தருணத்தில் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் செவிலியர்,பணியாளர்கள்,வைத்தியசர்களின் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என இதன்போது ஒபாமா தெரிவித்தார். http://www.vira…
-
- 0 replies
- 641 views
-
-
கலிபோர்னியா மாகாணம் இர்வின் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்துக்குள் சோதனையிடுவதற்காக செல்லும் போலீஸார். | படம்: ஏ.பி. தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெற கர்ப்பிணி என்பதை மறைத்து சீன பெண்கள் பலர் அமெரிக்காவுக்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகப்பேறு சுற்றுலா சேவை என்ற பெயரில் இந்த மோசடி தொழில் நடைபெறுகிறது. இது தொடர்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள பல்வேறு அடுக்கு மாடிக் குடியிருப்பு பகுதிகளில் போலீஸார் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இர்வின், ரான்சோ குகமோங்கா, ரோலேண்ட் ஹைட்ஸ் மற்றும் வால்நட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் இதுபோன்ற சோதனை நடத்தப்படும் என்றும் அமெரிக்க குடி…
-
- 0 replies
- 239 views
-
-
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடும் காமக்கொடூரன்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதே சரியான தண்டனை என்று புதுடெல்லி விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 30 வயதுள்ள நந்தன் என்கிற காமக்கொடூரன், 6 வயது குழந்தையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை கூடுதல் அமர்வு நீதிபதி காமினி லாவ் முன் வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற க…
-
- 14 replies
- 1.3k views
-
-
குழந்தைகளை பிரசவிக்கும் பாடசாலை மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க திட்டம்! ரஷ்யாவின் சில பகுதிகளில், பாடசாலை மாணவியர்கள் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் வளர்ப்பதற்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் உதவித்தொகை வழங்கி அந்நாட்டு அரசு ஊக்குவிக்கிறது. பொருளாதாரம், கலாசார மாற்றம், கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பல்வேறு நாடுகளிலும் குழந்தைபேறு குறைந்துவருகிறது. உலக மக்கள் தொகையில் முதலில் இருந்த சீனா மட்டுமின்றி ஜப்பன், தென்கொரியா, ஜெர்மனி, ரஷ்யா, இத்தாலி போன்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. ரஷ்யா — உக்ரைன் போரும், மக்கள் தொகை விகிதத்தை குறைத்துள்ளது. போரால், படித்த ரஷ்யர்களில் லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி…
-
- 7 replies
- 476 views
-
-
புதுச்சேரி: குழந்தைகள் கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட குழந்தைக்கு போலியான சான்றிதழ் கொடுத்ததாக டாக்டர் ஒருவரும் தேடப்பட்டு வருகிறார். குழந்தைகள் கடத்தல் தொடர்பாக பலர் கைதாகியுள்ளனர். இவர்களில் பலர் பெண்கள் ஆவர். அவர்களில் முக்கியமானவர் லலிதா. இந்தப் பெண்மணி மனித உரிமை அமைப்பின் தலைவியாக வேடம் போட்டுக்கொண்டு குழந்தைகள் கடத்தலை பெரிய அளவில் செய்து வந்தார். கும்பலின் தலைவி போல இவர் செயல்பட்டு வந்தார். இவரைக் கைது செய்துள்ள போலீஸார் இவரிடம் நடத்திய விசாரணையின் மூலம் கடத்தப்பட்டு விற்கப்பட்ட குழந்தைகளை படிப்படியாக மீட்டு வருகின்றனர். லலிதாவின் வீடடிலேயே தேவதர்ஷன், வித…
-
- 0 replies
- 541 views
-
-
ஜெர்மனியில் குழந்தைகளின் ஆபாசப்படம் குறித்த சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய 7 இந்தியர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ஜெர்மனியின் லுபெக் நகரில் சாச்சே ட்ரெப்கே என்பவன் குழந்தைகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன், அதை வீடியோவாக எடுத்து விநியோகித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டான். அவன் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பகிரப்படும் 29 வாட்ஸ் ஆப் குழுக்கள் இருந்ததும், அதில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 483 பேர் உறுப்பினராக இருந்ததும் கண்டறியப்பட்டது. அதில் 7 இந்தியர்களின் வாட்ஸ் ஆப் எண்களும் இருப்பதாகக் கூறி கடந்த ஜனவரியில் ஜெர்மனி தூதரகம் மூலம் இந்தியாவுக்கு தகவல் அனுப்பப்பட்டது. செப்டம்பர் மாத இ…
-
- 1 reply
- 377 views
-
-
குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகமும் கத்தோலிக்க திருச்சபையும் பாப்பரசரும் உலகின் பல பாகங்களில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் குழந்தைகளை (ஆண், பெண் ) பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்ததாக பல செய்திகள் வெளியாகி இருக்கிறன. கனடாவில் கூட அப்படி இங்குள்ள மண்ணின் மைந்தர்களின்(Aboriginal peoples )குழந்தைகளை தங்கும் விடுதி பாடசாலைகளில் பாலியல் ரீதியில், இன்னும் வேறு பல வகையில் துஸ்பிரயோகம் செய்ததாக நிருபிக்கப்பட்டுள்ளது. அதே போல அயர்லாந்தில் பல காலமாக நடந்த சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களை கத்தோலிக்க திருச்சபை மூடி மறைத்து வந்தமையும் வெளி வந்திருக்கிறது. Pope writes to Irish Catholics Pope Benedict XVI's letter to Irish Catholics on a developing sex scanda…
-
- 4 replies
- 668 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அவுட்லுக் தொடர் பதவி, பிபிசி உலக சேவை 12 மே 2024 "ஆஸ்திரியாவில் நான் வசித்த நகரத்தை பற்றி கூகுள் செய்த போது எதேச்சையாக அந்த குழந்தைகள் கண்காணிப்பு மையத்தின் பெயரை திரையில் பார்த்தேன். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இதுவரை யாரிடமும் பகிர்ந்திராத நினைவுகள் எனக்குள் இருந்தன, அந்த பெயரை பார்த்ததும், திடீரென எனக்குள் தேக்கி வைத்திருந்த அந்த உணர்வுகள் வெடித்தன, நான் வீட்டை விட்டு வெளியேறினேன்... நான் மலை உச்சியில் இருந்து அந்த பெயரை கத்த விரும்பினேன்!" என்று ஈவி மேகஸ் விவரித்தார். ஒரு இணையத் தேடலில், ஈவி மேகஸ் வாழ்க்கையின் கடந்த காலத்திலிருந்த ஒரு தீய சக்தி ம…
-
- 0 replies
- 587 views
- 1 follower
-
-
குழந்தைகள் மீது ஏவப்பட்ட நவீன தீண்டாமை! கர்நாடகா மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள நந்தினி லேஅவுட் பகுதியில் இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலப் பள்ளியின் நிர்வாகம், தனது பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் முதல் வகுப்பில் சேர்ந்திருந்த நான்கு குழந்தைகளின் உச்சந்தலைமுடியைக் கொத்தாக வெட்டி அவமானப்படுத்தியிருக்கிறது. இது வக்கிரம் நிறைந்த வன்முறை மட்டுமல்ல; ஆதிக்க சாதித் திமிரும், பணக் கொழுப்பும் இணைந்த நவீன தீண்டாமையாகும். இது ஏதோ தனிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்துவிட்ட அசம்பாவிதம் அல்ல; தனியார் ஆங்கிலப் பள்ளி முதலாளி வர்க்கம், குழந்தைகளின் பாகுபாடற்ற சமத்துவக் கல்வி பெறும் உரிமைக்கு எதிராக விட்டுள்ள பகிரங்கச் சவாலாகும். ‘‘தனியார் ஆங்கி…
-
- 0 replies
- 588 views
-
-
தஞ்சக் கோரிக்கை தொடர்பில் ஆஸ்திரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைக்கு, அகதித் தஞ்சம் பெறுவதற்கு உரிமையில்லை என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஃபெரோஸ் மையுதீன் எனும் அந்தக் குழந்தை பிறந்த சூழல் கருத்தில் எடுக்கப்பட்டாலும், சட்டவிரோதமாகவே கடல்வழியாக அவர் நாட்டுக்குள் வந்தார் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். பசஃபிக் தீவான நவ்ரூலுள்ள ஒரு தடுப்பு முகாமிலிருந்து பிரிஸ்பேனிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அவரது தாய் மாற்றப்பட்ட பிறகு குழந்தை பிறந்தது. ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்கும் கடற்படையினர் அந்தக் குடும்பத்தினர் மியான்மார் என்றழைக்கப்படும் பர்மாவிலிரு…
-
- 0 replies
- 342 views
-
-
குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை December 19, 2018 பிரித்தானியாவில் தம்பதியர் ஒருவர் தங்களது குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் வகையில் பெயர் சூட்டியதன் காரணமாக கைது செய்யளப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இவர்கள் தங்களது குழந்தையின் பெயரின் மத்திய பகுதியில் ஹிட்லரை போற்றும் விதமாக அடால்ப் எனப் பெயர் சூட்டியுள்ளனர். பிரித்தானியாவின் பான்பரி நகரத்தைச் சேர்ந்த தம்பதிகளான 22 வயது அடம் தோமஸ் மற்றும் 38 வயது க்ளவுடியா படடஸ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாஜி தத்துவங்களை செயல்படுத்த முனையும் நவ நாஜிக்கள் …
-
- 2 replies
- 1.2k views
-
-
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்க…
-
- 6 replies
- 2k views
-
-
குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஊசி மூலம் மரண தண்டனை! [saturday 2014-09-20 14:00] அமெரிக்காவின் டெக்காஸ் நகரை சேர்ந்தவர் மெர்சல்லா. இவருடன் விசாகோல் மேன் என்ற பெண் தங்கியிருந்தார். இதற்கிடையே மெர்செல்லா வெளிநாடு செல்ல விரும்பினார். எனவே தனது 9 வயது மகன் தேவன் டேயை விசாகோல் மேனிடம் ஒப்படைத்து நல்லபடியாக பார்த்து கொள்ளும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சிறுவன் தேவன்டேயை நல்லபடியாக கவனிக்கவில்லை. மாறாக அவனை சித்ரவதை செய்தார். உணவு வழங்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தினார். இதனால் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் கடந்த 2004-ஆம் ஆண்டு நடந்தது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட விசா கோல் மேனுக்கு கடந்த 2006-ஆம் ஆண்டில் மரண தண்டனை விதி…
-
- 0 replies
- 498 views
-
-
சிதம்பரம் கொள்ளிடத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்றுவிட்டு தாய் நடத்திய நாடகம் அம்பலமாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்களம் ஊரைச் சேர்ந்தபாபு (30)-இன்பநிலா (23) தம்பதிகளுக்கு ஆண் குழந்தை(தமிழ்ச்செல்வன்) பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில் பாபு இறந்துவிட்டார். அதன்பிறகு சித்தாள் வேலை செய்தி பிழைப்பு நடத்திவந்தார் இன்பநிலா. அப்போது சிதம்பரம் கீழ்கொண்டாம்பாடியைச்சேர்ந்த சந்துரு என்கிற பானுசந்தர் கொத்தனாருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து வெங்களம் ஊரைவிட்டு சென்னையில் சில காலம் சந்துருவுடன் தங்கியிருந்தார் இன்பநிலா. பின்னர் பன்ருட்டியில் தனியே வீடு எடுத்து தங்கியிருந்தார். சிதம்பரத்திலிருந்து அடிக்கடி சந்துரு …
-
- 1 reply
- 764 views
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ளது பிரபல மெளண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும் இரைப்பை குடல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிறப்பு வாய்ந்த மருத்துவர். மேலும், மெளண்ட் ஸினாய் குயின்ஸ் செண்டரில் நிலைய தலைவராகவும், இகான் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராகவும் பதவிகள் வகித்தார். இவருக்கு ஒரு குழந்தை உண்டு. டாக்டர்.கிரிஸ்டலின் இல்லம் நியூயோர்க் நகரிலிருந்து வடகிழக்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் சோமர்ஸ் பகுதியில் உள்ளது. டாக்டர். கிரிஸ்டலுடன் அவ்வீட்டில் வசிக்கும் ஒருவர், நேற்று முன் தினம் கா…
-
- 2 replies
- 342 views
- 1 follower
-