உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
இந்த மாதம் 25 அன்று குவைத்தில் ஏற்பட்ட மிக மோசமான மண் புயல் (Sandstorm)தொடர்பான ஒளித்தொகுப்புகள் http://www.youtube.com/watch?v=_hoZr1JaJlA&feature=player_embedded குவைத்தில் ஏற்பட்ட இந்த புயாள உருவான புழுதி துபாய் வரை பரவி, விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது தொடர்பான செய்திகள் link1 link2
-
- 0 replies
- 1.1k views
-
-
வணக்கம், ஜெயா தொலைக்காட்சியில போகிற ஜக்பொட் என்கின்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது, பலரை கவர்ந்தது. எங்கட வீட்டிலையும் அம்மா, அப்பா இதை ஆர்வத்தோட பார்ப்பீனம். பொது அறிவு சம்மந்தமான கேள்விகள் கேட்கப்படும், இரண்டு அணிகள் பங்குபற்றும், பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாய் இருக்கும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலையும் இரவு எட்டு மணிக்கு போகும். நானும் இடைக்கிடை பார்க்கிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா நட்சத்திரம் குஷ்பு அவர்களினால மிகவும் அழகிய முறையில நடாத்தப்பட்டு வந்தது. குஷ்பு அவர்களின் நடிப்பு, நடிகை என்கின்ற அளவில எனக்கு அவரை பெரிதாக பிடிக்கிறது இல்லை. ஆனால்.. இந்த ஜக்பொட் நிகழ்ச்சியை அவர் நடத்தும்விதம், அவரது திறமைகளை இந்த நிகழ்ச்சியில பார்த்தபோது நானும் அவர் பற்றி இருந்த தவற…
-
- 10 replies
- 4.7k views
-
-
கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார் கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியிருக்கிறார். இந்தியாவில் பிறந்தவரான43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும…
-
- 0 replies
- 447 views
-
-
பிரபல "கூகுள்' இணையதள நிறுவனத்தின், "ஆண்ட்ராய்டு' பிரிவின் தலைவராக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார். மொபைல் போன்கள் மற்றும் சிறிய வகை கம்ப்யூட்டர்களான, "டேப்லெட்'களை பயன்படுத்த உதவும் ஆபரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்டு, 2008ல், கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.தற்போது, உலகில் உள்ள ஸ்மார்ட் போன்களில், மூன்றில் ஒரு பங்கு போன்கள், ஆண்ட்ராய்டு மூலம் இயங்குகின்றன.இலவச மென்பொருளான ஆண்ட்ராய்டு, முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங், ஹெச்.டி.சி., உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. இதன் தலைவராக இருந்த ஆண்டி ரூபினுக்கு பதிலாக, சுந்தர் பிச்சை, 41, நியமிக்கப்படுவதாக, கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, லாரி பேஜ் அறிவித்துள்ளார்.சென்னையை…
-
- 5 replies
- 761 views
-
-
மோட்டோரோலா மொபைலிடி (Motorola Mobility) நிறுவனத்தினை கூகுள் இவ்வருட ஆரம்பத்தில் கொள்வனவு செய்தது. சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிலேயே இக்கொள்வனவு இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் தொடர்ச்சியாக நட்டமடைந்து வருவதனைக் கருத்தில் கொண்டு அதிரடி முடிவொன்றினை மேற்கொண்டுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் 4000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வதே அம்முடிவாகும். இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியப் படையின் 5 இல் 1 வீதமாகும். இப்பணிநீக்கத்தில் 3 இல் 2 பங்கு அமெரிக்காவுக்கு வெளியே இடம்பெறவுள்ளது. மேலும் மோட்டோரோலா நிறுவனத்தின் உலகளாவிய அலுவலகங்கள் பலவற்றையும் மூடிவிட கூகுள் முடிவுசெய்துள்ளது. எனினும் பணிநீக்கம் செய்பவர்களுக்குத் தகுந்த…
-
- 10 replies
- 994 views
-
-
[size=4][/size] [size=4]தனிநபர் சுதந்திர விதிமுறையை மீறி, விளம்பர "குக்கீஸ்'களை இடம் பெறச் செய்த "கூகுள்' நிறுவனம், அபராதத் தொகையாக, 22.5 மில்லியன் டொலர் செலுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக, அமெரிக்க தலைமை வர்த்தக கமிஷன் தெரிவித்துள்ளது.[/size] [size=4]கடந்த, 2011ம் ஆண்டு முதல், இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை, "ஆப்பிள் வெப் பிரவ்சர்' கணினிகளில் கூகுள் நிறுவனத்தின் "டபுள் கிளிக்' என்ற விளம்பர "ட்ராக்கிங் நெட்வொர்க்' வசதி, தாமாக இடம் பெற்றிருந்தது.[/size] [size=4]கணினி பயன்படுத்துவோரின் விருப்பத்துக்கு மாறாக, இந்த வசதியை இடம் பெறச் செய்ததன் மூலம், தனிநபர் சுதந்திர விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, கூகுள் நிறுவனத்தின் மீது, புகார் சுமத்தப்பட்டது."இந்த விதிமீ…
-
- 0 replies
- 966 views
-
-
கூகுள் எர்த்தில், நாட்டின் முக்கிய இடங்களின் சாட்டிலைட் படங்கள் இடம் பெறுவதை தடை செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீத் கர்கானி இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.அதில், கூகுள் எர்த் இணையதளத்தில் நாட்டின் முக்கிய பகுதிகளின் சாட்டிலைட் படங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். அல்லது பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இவற்றை முடக்கி வைக்கவாவது உத்தரவிட வேண்டும். இந்தியாவில் உள்ள அணு உலைகள், பாதுகாப்பு நிலைகள் ஆகியவற்றின் படங்கள் இந்த இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இது மிகவும் ஆபத்தானது. மும்பைத் தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகள், கூகுள் எர்த் தளத்தைப் பயன்படுத்தியிருப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
கூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் அடுத்த தமிழர்.. யார் இந்த பிரபாகர் ராகவன்? October 5, 2018 புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக சென்னையைச் சேர்ந்த பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சென்னையை பூர்வீகமாகக் கொண்ட சுந்தர் பிச்சை என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனம் நியமனம் செய்தது. இந்நிலையில், 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக மதிப்பை கொண்ட கூகுள் நிறுவனத்தின் விளம்பர வர்த்தக பிரிவின் தலைவராக பிரபாகர் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் பிறந்த பிரபாகர், சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பை முடித்த பின் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை…
-
- 0 replies
- 869 views
-
-
கூகுள் நிறுவனத்தின் பெண்ணொருவர் பாலியல் பலாத்காரம் ; தீயிட்டு கொலை கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை முகாமையாளராக பணிபுரிந்துவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை முகாமையாளராக பணியாற்றி வந்த வனேசா மார்கோட்டி(27) மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்றிந்த வேளையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் நடைபயிற்சி செய்யச் சென்றுள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.மகளின் கையடக்கத்தொலைபேசிற்கு தொடர்பு கொண்…
-
- 0 replies
- 584 views
-
-
கூகுள் நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசினால் வழக்கு தாக்கல் by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/10/google-case-720x450.jpg இணைய தேடல்கள் மற்றும் ஒன்லைன் விளம்பரங்கள் என்பனவற்றில் தனியுரிமையை பாதுகாத்து கொள்வதற்கான சட்டத்தை கூகுள் நிறுவனம் மீறியுள்ளதாக தெரிவித்து அந்த நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் நிறுவனத்திற்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது நடைமுறைகளை உள்நாட்டில…
-
- 0 replies
- 939 views
-
-
கூகுள் நிறுவனத்தில் சாதிப் பாகுபாடு: அமெரிக்காவில் தலித் செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் உரை ரத்து - நடந்தது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேன்மொழி செளந்தரராஜன் அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சாதிப் பாகுபாடு குறித்த ஓர் உரையை, சாதி ஆதரவாளர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த நிறுவனம் ரத்து செய்துள்ளது. அமெரிக்காவில் தலித் உரிமைகளுக்காகப் பாடுபடும் தலித் ஆய்வகம் (ஈக்வாலிடி லேப்ஸ்) என்ற குடிமை உரிமை அமைப்பைச் சேர்ந்த செயற்பாட்டாளர் தேன்மொழி சௌந்தரராஜன் இந்த உரையை நிகழ்த்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தலித் வரலாற்று மாதத…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
கூகுள் நிறுவனத்துக்கு 1.49 பில்லியன் யூரோ அபராதம் March 21, 2019 அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளரினால் 1.49 பில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக நேற்றையதினம் ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளார் தெரிவித்துள்ளார். கூகுள் நிறுவனம் இணைய வர்த்தக சந்தையில் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது எனவும் கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் கூகுள…
-
- 0 replies
- 497 views
-
-
பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 5000 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படு…
-
- 0 replies
- 343 views
-
-
கூகுள் நிறுவனத்துக்கு இந்தியா ரூ.1,337 கோடி அபராதம் விதித்தது ஏன்? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கூகுள் நிறுவனம் இந்தியாவில் தொடர்ச்சியான நம்பிக்கை மோசடி தொடர்பான வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது. ஆண்ட்ராய்டு தளத்தை பன்படுத்தி சந்தையில் ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக கூறி கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதத்தை இந்திய போட்டிகள் ஆணையம் விதித்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்புகளில் தனது செயலிகள் ஆதிக்கம் செலுத்து வகையில் ஒரு தரப்பான ஒப்பந்தங்களை உலகின் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் மேற்கொள்வதாக இந்திய போட்டிகள் ஒழுங்குமுறை அமைப்பு குற்றம்சாட…
-
- 1 reply
- 289 views
- 1 follower
-
-
கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அத…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதிகளை திரும்பபெறாவிட்டால், தங்களது நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என கூகுள், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவை கூட்டாக பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. சமீபத்தில், குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அலுவலகம் அமைப்பதோடு, அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைப்பதையும் பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் ஆசிய இணைய கூட்டணி சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பயனர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாக தெரிவித்துள்ளன. மேலும், அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை பாகிஸ்தானியர்களி…
-
- 0 replies
- 453 views
-
-
டெல்லி: கூகுள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆபாசமான கருத்துக்களை நீக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்று டெல்லி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் தனது நிலையை விளக்கவுள்ளது. கூகுள் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமானவைகள் போஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து வினய் ராய் என்ற பத்திரிக்கையாளர் போலீஸில் புகார் கொடுத்தார். இயேசு கிறிஸ்து, முகம்மது நபி மற்றும் பல்வேறு இந்து கடவுகள்களின் ஆபாச சித்திரங்கள் கூகுள் மற்றும் பேஸ்புக்கில் வெளியிடப்படுவதாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து டெல்லியில் உள்ள மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். அதில் கூகுள், ப…
-
- 3 replies
- 797 views
-
-
வெனிசியூலா நாட்டின் நீண்டகால அதிபராக இருக்கும் கூகோ ஸாவாசின் உடன் நிலை மோசமடைந்துள்ளது. தற்போது கியூபா நாட்டின் தலைநகர் ஹவானாவில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு கடுமையான நெஞ்சுச்சளி தாக்கியுள்ளது. மூச்சுவிட பெரும் சிரமப்படுவதாக அவருடைய தகவல்துறை அமைச்சர் ஏர்னஸ்ரோ வில்லகாஸ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் இவர் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்தவராகும், புற்றுநோயின் பாதிப்புடன் மார்புச்சளி, காய்ச்சல், மூச்சுவிட இயலாத நிலையில் மேலும் பல சிக்கல்களை அவருடைய உடல் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. 58 வயதான ஸாவாஸ் பெரும் எண்ணெய் வளமுள்ள வெனிசியூலா நாட்டின் அதிபராக இருந்துகொண்டு அதி தீவிரமான அமெரிக்க எதிர்ப்பாளராகவும் இ…
-
- 3 replies
- 667 views
-
-
[size=4]கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே ஒதுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் இந்த கோரிக்கை ஏற்கப்படுமானால், மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்திற்கு, ஓரளவு விடிவு ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.[/size] [size=4]இந்திய - ரஷ்ய கூட்டு ஒப்பந்தத்தில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு மின் உலைகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில், முதலாவது அணு உலையில் மின் உற்பத்திக்கான அனைத்து முதற்கட்டப் பணிகளும் முடிந்து விட்டன.எரிபொருளான யுரேனியம் நிரப்புவதற்கு முன்,டம்மி பியூல் எனப்படும் மாதிர…
-
- 5 replies
- 553 views
-
-
கூடங்குளம் அணுமின்நிலையத்தில், மின்உற்பத்திக்கான பணிகள், நேற்று நள்ளிரவில் துவங்கின. நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு முதலாவது உலையில் உற்பத்தியை துவக்க, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி நேற்று மாலை அளித்தது. இதன்படி, நேற்று நள்ளிரவு 11.50 மணிக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு, உற்பத்தி துவங்கியது. அணுபிளவின் வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம், டர்பன் களை சுழலச்செய்து, மின்உற்பத்தி செய்யப்படும். பணிகள் துவங்கினாலும், முழு உற்பத்தி கிடைக்க, சில நாட்கள் ஆகும். முன்னதாக,கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் பிரிவு செயல்பட, அணுசக்தி ஒழுங்கு…
-
- 0 replies
- 323 views
-
-
கூடங்குளத்தில் மின் உற்பத்தியை தொடங்க நீதிமன்றம் அனுமதி! Posted Date : 06:30 (31/08/2012)Last updated : 12:17 (31/08/2012) சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1 ம்ற்றும் 2 வது உலைகளில் மின் உற்பத்தியை தொடங்கலாம் என்று அனுமதி அளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கூடங்குளம் அணுமின் திட்டம் மற்றும் ஈனுலைகளை எதிர்த்து தொடரப்பட்ட 8 மனுக்களையும் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது. கூடங்குளத்தில் மின்உற்பத்தியைத் தொடங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. உற்பத்தியை தொடங்கும் முன்பு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் த…
-
- 1 reply
- 562 views
-
-
மத்திய அரசு கூடங்குளத்தில் ரூ.32 ஆயிரம் கொடி செலவில் மேலும் 2 மெகா அணு உலைகளை அமைக்க முடிவு செய்தது. இதன்படி 3 மற்றும் 4-வது மெகா அணு உலைகள் அமைக்கும் பணி ரஷ்யாவிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அணுசக்தி துறை சிறப்பு செயலாளர் ஏ.பி.ஜோஷி, ரஷியாவின் நிதித்துறை துணை மந்திரி எஸ்.ஏ. ஸ்டோர்சாக் ஆகியோர் மாஸ் கோவில் கையெழுத்திட்டனர். கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைக்க ரஷியா, இந்தியாவுக்கு ரூ.17 ஆயிரம் கோடி கடன் வழங்க முன் வந்துள்ளது. மீத முள்ள ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும். இந்த 2 மெகா அணு உலைகளில் இருந்து அதிக அளவில் மின்சாரம் தயாரிக்கப்படும். இந்திய அணுமின் கழக அதிகாரிகள் கூறும்போது, கூடங்குளம் பகுதியில் 2 அணு உலைகளில் இருந்து ஒர…
-
- 0 replies
- 444 views
-
-
கூடங்குளம் அணு உலை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தனது மின் உற்பத்திப் பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கும் அண்மையில் தூத்துக்குடி கடல் பகுதியில் வளைக்கப்பட்ட அமெரிக்க கப்பலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதுதான் ஐ.பி. வட்டாரத்தில் இப்போது ஆழமாக விசாரிக்கப்படும் அபாயச் செய்தி. அமெரிக்காவின் அட்வன் போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பலை கடந்த 11-ம் தேதி சிறைபிடித்து தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பேரையும் பாளை சிறையில் அடைத்தது போலீஸ். கப்பல் எதற்காக இந்திய எல்லைக்குள் வந்தது என்பது குறித்து இதுவரை முழுமையான பதில் இல்லை. அதேநேரம், கப்பல் வந்ததன் நோக்கம் குறித்து க்யூ மற்…
-
- 4 replies
- 662 views
-
-
கூடங்குளமும், த்ரிஷாவின் கல்யாணக் கவரேஜும்! தலைப்பை படித்துவிட்டு கோபத்துடன் காறி உமிழத் தோன்றுகிறதா? கொஞ்சம் நில்லுங்கள். சந்தேகமே வேண்டாம். வரும் வாரம் வெளியாகும் ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் உள்ளிட்ட வார இதழ்களின் அட்டைப்படக் கட்டுரையாக கூடங்குளம் போராட்டமே இடம் பெறப் போகிறது. அந்தந்த செய்தியாளர்களை பொறுத்தும், அதை ரீ ரைட் செய்யும் உதவியாசிரியர்களின் இலக்கிய அறிவை கணக்கில் கொண்டும் அந்தச் செய்திகள் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருக்கும். புகைப்படக்காரர்கள் எடுத்த படங்களில் எது ‘மனதை தொடுகிறதோ’, அது செய்தியின் பக்கங்களை அலங்கரிக்கும். ஆனால், அனைவருமே சொல்லி வைத்தது போல் மக்களின் பயத்தை அரசு போக்க வேண்டும் என முடித்திருப்பார்கள். மக்கள் போராட்டம் நியாயமற்றது…
-
- 1 reply
- 877 views
-
-
நன்றி fb என்ன செய்யப்போகின்றோம் தொப்புள்கொடி உறவுகளுக்காக
-
- 1 reply
- 829 views
-