உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
கைதொலைபேசியில் அடையாள அட்டை : ஐக்கிய அரபு இராச்சியத்தில் அறிமுகம் புதிய அச்சிடப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடையாள அட்டைக்கு காத்திருப்பவர்கள் மின்னணு முறையில் கைத்தொலைபேசியில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பு உரிமை பெற்ற அனைவரும் அமீரக அடையாள அட்டை பெறுவது அவசியமாகும். இதில் விசாவிற்கு விண்ணப்பித்து, உடற்தகுதி காணும் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் ஐக்கிய அரபு இராச்சிய அடையாள அட்டை தனிநபருக்கு தபால் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த அட்டையில் தனிநபர் அடையாளங்கள் அனைத்தும் இடம்பெற்று இருக்கும். ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்தவர்கள் மற்றும் …
-
- 0 replies
- 464 views
-
-
நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகம் நேற்று திருவிழா கோலம் பூண்டிருந்தது. பலவித ரகங்களில் பல்வேறு வண்ணத்தில் கைத்தறி சேலை கட்டியபடி மாணவிகள் கல்லூரிக்குள் வலம் வந்தனர். கல்லூரி விரிவுரையாளர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் சேலை உடுத்தி வந்திருந்தனர். கைத்தறி நெசவுத் தொழிலை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சேலை அணிந்து வந்ததாக மாணவிகள் தெரிவித்தனர். இவர்களுக்கு இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை தமிழக அரசின் கோஆப்டெக்ஸ் நிறுவனத்தையே சேரும். நெசவுத் தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளோடு கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று, கைத்தறி சேலைகளை தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வர…
-
- 2 replies
- 2k views
-
-
கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்களை திருப்பி பெறுவதே முக்கிய நிபந்தனை என்கின்றது உக்ரைன் ! கைப்பற்றப்பட்ட உக்ரேனிய நிலங்கள் அனைத்தையும் திரும்பப் பெறுவதே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையின் முக்கிய நிபந்தனை என உக்ரைனின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். உக்ரைனுகு நவீன வான் பாதுகாப்பு உபகரணங்கள், விமானங்கள், டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணை என்பன வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மேற்குலக நாடுகளிடம் இருந்து மேலதிக ஆயுதங்களுக்கு கிய்வ் பலமுறை அழைப்பு விடுத்துள்ளது. மேலும் உக்ரைன் ஜனாதிபதியின் முக்கிய நிபந்தனை உக்ரேனிய பிராந்திய ஒருமைப்பாட்…
-
- 13 replies
- 999 views
-
-
கைப்பற்றப்பட்ட... மரியுபோல் இரும்பு தொழிற்சாலையில் இருந்து, சகல மக்களும் வெளியேற்றம் மரியுபோலில் முற்றுகையிடப்பட்டிருந்த இரும்பு தொழிற்சாலையில் இருந்த சிறுவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக உக்ரைனும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் செஞ்சிலுவை சங்கம் என்பவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை ஒரு வாரத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. ரஷ்யாவினால் மரியுபோலில் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. குறித்த பகுதியிலுள்ள உக்ரைன் பாதுகாப்பு தரப்பினரை சரணடையக் கோரி, ரஷ்யா அங்குள்ள இரும்பு தொழிற்சாலையை முற்றுகையிட்டிருந்தது. இந்நிலையில் அங்குள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட…
-
- 0 replies
- 438 views
-
-
கைமாறியது டைம் வாரஇதழ்: ரூ.1,395 கோடிக்கு வாங்கிய பெரும் கோடீஸ்வரர் YouTube 95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வாரஇதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர். கடந்த 8 மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு முடிவுக்குவந்ததையடுத்து, 19 கோடி அமெரிக்கடாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார ஏடு கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் ஐரோப்பிய பதிப்பகம் லண்டனில் இருந்து பிரசுரமாகி வருகிறது. கடந்த 200…
-
- 0 replies
- 423 views
-
-
கையிலிருந்த அறிவுறுத்தல் குறிப்பை தவறுதலாக அம்பலப்படுத்திய ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அந்நாட்டு நேரப்படி நேற்று வியாழக்கிழமை (23.06.2022) இடம்பெற்ற தொழிற்றுறை நிறைவேற்றதிகாரிகளுடனான சந்திப்பின் போது, அவர் எங்கு நிற்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பன தொடர்பில் அவருக்கு ஞாபகப்படுத்தும் வகையில் அவருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடதாசிக் குறிப்பை அவர் தவறுதலாக புகைப்படக்கருவிகளுக்கு காண்பித்து அந்தக் குறிப்பிலுள்ளவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். அந்த துண்டுக் குறிப்பில் நீங்கள் வெள்ளை மாளிகையிலுள்ள ரூஸ்வெல்ட் அறையில் பிரவேசித்து கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வந்தனம் கூறுங்கள், உங்கள் ஆசனத்தில் அமருங்கள், ஊடகவியலாளர்கள் பிரவேச…
-
- 4 replies
- 882 views
-
-
வேளாங்கண்ணி: கையில் அரிவாளுடன் காவல் தெய்வம் கருப்பசாமிக்கு கோயில் கட்டி பார்த்திருப்போம். நாகை மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு கோவில் கட்டியுள்ளார் திமுக நிர்வாகி ஒருவர். இந்த கோவில்தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகமும் நடத்தியுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேளாங்கண்ணி அருகே உள்ளது தெற்கு பொய்கை நல்லூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். தி.மு.க. நிர்வாகியான இவர், தனது கிராமத்தில் பெரியாச்சி அம்மன் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். இந்த கோயிலில் இடது மற்றும் வலதுப் பக்கத்தில் இரண்டு குதிரைகளை வைத்துள்ளார். இந்த குதிரைகளுக்கு அருகில் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ள…
-
- 2 replies
- 1.1k views
-
-
கையெழுத்திட்டார் புஷ் . Thursday, 09 October, 2008 02:02 PM . புதுடெல்லி, அக். 9: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தை அனுமதிக்கும் சட்டத்தில் அதிபர் ஜார்ஜ் புஷ் இன்று அதிகாலை கையெழுத்திட்டார். இதனையடுத்து, நாளை மறுதினம் அமெரிக்காவில் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். . இந்தியாவில் உள்ள அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளான யுரேனியத்தை பெறுவதற்காக மன்மோகன் சிங் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. 2005ம் ஆண்டு ஜுலை மாதம் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்த போது அந்த நாட்டிடம் இருந்து யுரேனியம் பெறுவதற்கான ஒப…
-
- 0 replies
- 598 views
-
-
கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு by : Anojkiyan அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் க…
-
- 1 reply
- 312 views
-
-
கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவோம்: தலிபான்கள் கொந்தளிப்பு அமெரிக்கா மற்றும் தலிபான் இடையேயான அமைதி ஒப்பந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட மை காய்வதற்குள் ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவின் பெருமுயற்சியால், மத்திய கிழக்கு நாடான கட்டார் தலைநகர் டோஹாவில் கடந்த 29ஆம் திகதி போர்நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இதன்போது, அடுத்த 14 மாதங்களில் அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. அமெரிக்காவின் இந்த சமரச ஏற்பாட்டின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 5 ஆய…
-
- 0 replies
- 350 views
-
-
http://rt.com/programs/documentary/food-agriculture-hunger-price/ http://rt.com/programs/documentary/food-agriculture-hunger-price-2/ A handful of multinational companies have managed to control the “heart” of the food we put on our table everyday: The very seed and therefore, global agricultural production. Brokers in the developed world gamble with food, raising and lowering prices, playing with the fundamental right of millions of people to food. Meanwhile, almost a billion people on this planet are undernourished and 25,000 die of hunger each day. Can it be that the Earth can no longer feed its population? The evidence proves otherwise! The food c…
-
- 0 replies
- 530 views
-
-
அமெரிக்க உற்பத்திகளுக்குள் அடங்கும் பெப்சி..கொக் போன்ற மென்பான விற்பனையை இந்தியா தடை செய்யுமானால்..இந்தியாவிற்கான அமெரிக்க முதலீடுகள் பாதிக்கப்படும் என்று அமெரிக்கா பொருளாதார யுத்த எச்சரிக்கை ஒன்றை இந்தியா மீது செய்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/4789615.stm
-
- 3 replies
- 1.5k views
-
-
கொக்கட்டிச்சோலை விசாரணைக்குழு முதல் இன்றைய நல்லிணக்க ஆணைக்குழு வரை – இதயச்சந்திரன் கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணி புரிந்த 65 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 24 வருடங்கள் கடந்து விட்டது. பிரேமதாசாவினால் இது குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட கண் துடைப்புக் கமிஷன் இதுவரை எதுவித தீர்ப்பினையும் வழங்காத நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவென்கிற புதிய கமிஷன் ஊர்கள் தோறும் சென்று மக்களின் கருத்துகளை பதிவு செய்கிறது. இக் குழுவின் இறுதியறிக்கை வெளியிடப்பட்டு தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட வேண்டுமென அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேவேளை ஜனநாயகக் கட்டமைப்பின் மு…
-
- 0 replies
- 377 views
-
-
கொங்கோ – நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறையின் பின் உயிருடன் எரிப்பு February 6, 2025 கொங்கோவின் கோமா நகரசிறைச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியார்கள் கொங்கோவின் கோமா நகரத்திற்குள் நுழைந்ததை தொடர்ந்து பெரும் குழப்பம் நிலவியவேளை கோமா நகரின் சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல்வன்முறையின் பின்னர் உயிருடன் எரிக்கப்பட்டனர். கோமாவின் முன்ஜென்ஸ் சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பிச்செல்ல முயன்றவேளை பெண்கைதிகளை தாக்கினார்கள் என ஐநா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அந்த சிறையிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தப்பி…
-
- 0 replies
- 184 views
-
-
கொங்கோ கிளர்ச்சிதலைவர் இழைத்த யுத்த குற்றங்கள் என்ன? சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு கொங்கோவின் முன்னாள் கிளர்ச்சித்தலைவர் பொஸ்கோ என்டிஏகாண்டா யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டேர்மினேட்டர் என அழைக்கப்படும் பொஸ்கோ என்டிஏ காண்டா கொலைகள் பாலியல் வன்முறைகள் பாலியல் அடிமைத்தனம் மற்றும் சிறுவர்களை படையணிகளில் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல் தடவையாக பாலியல் அடிமைத்தனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ருவான்டாவிற்கும் கொங்கோ குடியரசிற்குமான பல…
-
- 2 replies
- 910 views
-
-
கொங்கோ சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்தி 900 கைதிகளை தப்பிக்க வைத்த ஆயுதக் குழு! கொங்கோ ஜனநாயக குடியரசிலுள்ள மத்திய சிறைச்சாலை மற்றும் இராணுவ முகாம் மீதான தாக்குதலால், பெனி சிறையில் இருந்து சுமார் 900 கைதிகள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்க்பாய் மத்திய சிறைச்சாலை மீதும், அதற்கு பாதுகாப்பு அளிக்கும் இராணுவ முகாமின் மீதும் ஒரே நேரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஆயுதமேந்திய போராளிகள் குழு தாக்குதல் நடத்தியது. 1,000க்கும் மேற்பட்ட கைதிகளில் தற்போது 100பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்று நகர மேயர் மொடெஸ்டே பக்வனமஹா கூறினார். அதிக எண்ணிக்கையிலான தாக்குதல் மற்றும் மின்சார உபகரணங்களுடன் ஆயுததாரிகள் வந்ததால், அவர்கள் சிறைச்சாலை கதவை உடைத்தாகவும…
-
- 0 replies
- 361 views
-
-
கொங்கோ சுரங்க விபத்தில் 43 பேர் பலி கொங்கோவிலுள்ள தாமிரச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய ஆப்பிரிக்க - கொங்கோவில் ஜாம்பியாவின் தெற்கு எல்லைப்பகுதியின் அருகாமையில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய தாமிரம் மற்றும் கோபால்ட் கனிமம் வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த சுரங்கத்திலிருந்து கனிமங்களை வெட்டி எடுக்கும் பணியில் நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அட்டிப்படையிலும் பல நூற்றுக்கணகான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கபோல் இந்த சுரங்கத்தில் பணிகள் நடைபெற்றபோது எதிர்பாராத விதமாக சுரங்கத்துக்குள் மண்சரிவு ஏற்பட்டதில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். …
-
- 0 replies
- 599 views
-
-
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி திகதி:06.09.2010, மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிைலயில் நேற்று காலை ஆற்றில் ஒரு படகு புறப்பட்டுச் சென்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மேலும் அதில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) டிரம்களும் எடுத்துச் செல்லப்பட்டன இந்த படகு திடீரென்று கவிழ்ந்தது. அப்போது அதில் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் படகு என்ஜினில் கொட்டி தீப்பிடித்தது. இதைத் தொடர்ந்து எரிபொருள் டிரம்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 200 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்…
-
- 1 reply
- 494 views
-
-
கொங்கோ நாட்டில் விமான விபத்து 40 பேர் ப்லி 80 பேர் காயம்(வீடியோ இணைப்பு) விடியோவை பார்க்க....................... http://isooryavidz.blogspot.com/2008/04/de...lane-crash.html
-
- 0 replies
- 683 views
-
-
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் ஆயுதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டிருந்த எண்பதுக்கும் அதிகமான பிள்ளைகளை காப்பாற்றியுள்ளதாக ஐநா சபையினால் அனுப்பப்பட்டிருந்த மீட்புக் குழு ஒன்று கூறுகிறது. எட்டு வயதுச் சிறார்களும் மீட்கப்பட்டுள்ள பிள்ளைகளில் அடங்குவர். இவ்வாறு கொண்டுசெல்லப்பட்டவர்களில் 13 பேர் சிறுமிகள் ஆவர்.அந்நாட்டின் தென்கிழக்கிலுள்ள கடங்கா மாகாணத்தில் செயல்பட்டுவருகின்ற மாய் மாய் என்ற ஆயுதக் குழுவினால் கடந்த ஆறு மாதங்களில் இப்பிள்ளைகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர். கொங்கோவின் கடங்கா மாகாணத்தில் ஏழைப் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக ஆயுதக் குழுவில் சேர்க்கப்பட்டனர். காப்பாற்றப்பட்ட பிள்ளைகளில் நாற்பது பேர் தத்தமது குடும்பத்தாரிடம் சேர்க்கப்பட்டுவிட்டார்க…
-
- 0 replies
- 408 views
-
-
கொங்கோவின் எதிர்க்கட்சி வேட்பாளர், தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்! கொங்கோ குடியரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் மார்ட்டின் ஃபயுலூ தன்னை ஜனாதிபதியாக அறிவித்துள்ளார். அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது எதிர்தரப்பு வேட்பாளர் வெற்றிபெற்றதாக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பையும் அவர் நிராகரித்துள்ளார். இந்தநிலையில் தற்போதுள்ள நெருக்கடிகளை மேலும் தூண்டிவிடும் விதமாக தானே ஜனாதிபதி தேர்தலில் அதிகபடியாக வாக்குகளை பெற்றுள்ளதாக ஃபயுலூ குறிப்பிட்டுள்ளார். “தவறான தேர்தல் முடிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு உதவுவதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியலமைப்பு சதித்திட்டம்” என்று அவ…
-
- 0 replies
- 509 views
-
-
கொங்கோவின் முன்னாள் சிவில் இராணுவ தலைவரான மத்தியூ நுட்ஜோலோ சூய் இழைத்ததாகக் கூறப்பட்ட யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள் என்பவற்றிலிருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். கொங்கோ குடியரசின் ரிஷ் இற்றுறி மாகாணத்தில் பொகொறோ எனும் கிராமவாசிகள் 200பேரை 2003இல் கொலை செய்ததாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சாட்சியம் அளித்தவர்கள், பொதுமக்கள் உயிரோடு எரிக்கப்பட்டதாகவும் பெண்கள் மீது பலாத்காரம் புரியப்பட்டதாகவும் குழந்தைகள் சுவரில் அடித்துக் கொல்லப்பட்டனர் எனவும் கூறியிருந்தனர். இருப்பினும் நுட்ஜோலோ, தான் இந்த தாக்குதலுக்கு கட்டளையிடவில்லை எனவும் சில நாட்களின் பின் தான் இதுபற்றி கேள்விப்பட்டதாகவும…
-
- 0 replies
- 278 views
-
-
கொங்கோவில் வெள்ளம்- நிலச்சரிவில் சிக்கி 200 பேர் பலி May 7, 2023 கொங்கோவில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளனா். கொங்கோவில் உள்ள தெற்கு கிவு மாகாணத்தில் திடீரென இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடின. இதனால ஏற்பட்ட வெள்ளத்தில் சில கிராமங்கள் மூழ்கியதில் அப்பகுதி மக்கள் வெள்ளத்தில் மூழ்கி உயிாிழந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள வீதிகள், பாடசாலைகள் , மருத்துவமனைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.. இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மேலும், காணாமல் போன 100-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோருக்கு இர…
-
- 0 replies
- 550 views
-
-
கொங்கோவில் இதுவரை 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் Report: 5 million killed in Congo conflictStory Highlights (CNN) -- Hopes are high that the government of the Democratic Republic of Congo and armed groups can end a decade of fighting that a new report says has claimed the lives of more than 5 million people. Rebel soldiers loyal to renegade general Laurent Nkunda pictured in December near Goma The two sides have been attending a conference for more than two weeks in the eastern city of Goma and late Tuesday, they appeared close to signing an agreement. Their discussions are focusing on peace for the country's eastern Kivu province…
-
- 0 replies
- 590 views
-
-
கொங்கோ இராணுவத்தினர் எம்23 புரட்சிப்படையினர் மீது இன்று நடத்திய தாக்குதல் ஒன்றில் 150 புரட்சிப்படையினர் கொல்லப்பட்டதாக மாநில கவர்னர் ஒருவர் கூறியுள்ளார். கிபும்பா என்ற கிராமத்தில் தங்கியிருந்த புரட்சிப்படையினர் மீது அரசுப்படையினர் டாங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களை கொண்டு தாக்கியுள்ளனர். இந்த மோதலில் 2 அரசுப்படையினரும் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட 51 புரட்சிப்படையினரின் உடல்கள் ருவாண்டா இராணுவ சீருடையுடன் மீட்கப்பட்டுள்ளன. http://www.seithy.co...&language=tamil
-
- 0 replies
- 408 views
-