உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26706 topics in this forum
-
குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹிட்லர் பிறந்த வீட்டை சொந்தமாக்கிய ஆஸ்ட்ரியா அரசு அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீட்டை அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் ஒரு சட்டத்தை ஆஸ்திரிய நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஹிட்லர் பிறந்த வீடு அந்த கட்டடத்தின் உரிமையாளரான கெர்லிண்டே பொம்மெர், அந்த கட்டடத்தை விற்கவோ அல்லது புதுப்பிக்கவோ தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் நாடாளுமன்றம் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. நவ நாஜி ஆதரவாளர்களுக்கு இந்த வீடு ஒரு புனிதமான இடம்போல மாறிவிடக் கூடாது என்பதற்காக ஆஸ்திரிய அரசு பிரவ்நோவ் ஆம் இன் என்ற நகரில் உள்ள இந்த வீட்டை ஒரு ஏலத்தின் போது குத்தகைக்கு எடுத்திருந்தது. குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹிட்லர் ப…
-
- 1 reply
- 429 views
-
-
11 ஏப்ரல் 2013 சிரியாவில் அதபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சியை எதிர்த்து, அந்நாட்டில், 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுக் கலவரங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் சிரியாவின் கிளர்ச்சிப்படை அல்கய்தா இயக்கத்தோடு தன்னை இணைத்து கொண்டதாக அறிவித்துள்ளது. சிரியாவில் உள்நாட்டு போர் சூழ்ந்துள்ளது. அதிபருக்கு எதிரான இந்த போராட்டத்தில் 70,000 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இப்புரட்சியில் முன்னணியில் நிற்பது அல்- நுஸ்ரா என்ற ஜிகாதிகள் இயக்கமாகும். இதன் தலைவர், அபு முகமது அல் ஜவலானி. இவர்,தங்களுடைய இயக்கம் அல் கொய்தாவுடன் இணைந்து பணியாற்றும் என்று அறிவித்துள்ளார். ஆயினும், சிரியா குறித்த நிலைப்பாட்டில் ஏதும் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஈராக் நாட்டில் உள்ள அல்கய்தா இயக்…
-
- 1 reply
- 576 views
-
-
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான க்ளைவ் பால்மர், நாட்டின் பிரதமராகும் கனவோடு அரசியல் கட்சியொன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். மூழ்கிய டைட்டானிக் கப்பலை போன்ற ஒரு கப்பலை மீண்டும் உருவாக்கவுள்ளதாக அறிவித்த க்ளைவ் பால்மர், சுரங்கத் தொழிற்துறையைச் சேர்ந்த பெரும் பணமுதலை. அவர் அண்மைக் கால செய்திகளில் பெருமளவில் பேசப்பட்டு வந்திருக்கிறார். எதிர்வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எல்லாத் தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 1945-இல் கலைக்கப்பட்ட ஐக்கிய ஆஸ்திரேலிய கட்சிக்கு மீள உயிர்க்கொடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் இரண்டு பிரதான கட்சிகளுக்குமாக பிரிந்துவிட்டதால் இந்தக் கட்சி க…
-
- 0 replies
- 290 views
-
-
ஐ.நா. பொதுச்செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட குட்டெரெஸ் முடிவு by : Jeyachandran Vithushan http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/Antonio-Guterres.jpg ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலர் பதவிக்கு மீண்டும் போட்டியிட அன்டோனியோ குட்டெரெஸ் முடிவு செய்துள்ளார். இது குறித்து தமது விருப்பத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தலைவர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதாக அவரது ஊடகப் ஸ்டெஃபானி துஜாரிக் கூறினார் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக இருந்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி உடன் நிறைவடைகிறமை குறிப்பிடத்தக்கது. ஐ…
-
- 0 replies
- 413 views
-
-
சிரியாவில் உள்ள ஆயுத தொழிற்சாலை ஒன்று இஸ்ரேலிய போர் விமானங்களால் தாக்கி அழிக்கப்பட்டது என்ற தகவல் இன்று வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவலை சிரியாவோ, இஸ்ரேலோ உறுதி செய்யவில்லை. பென்டகனும் இது தொடர்பாக வாய் திறக்கவில்லை. ஏ.பி. செய்தி ஏஜென்சி, ராணுவ வட்டாரங்களை ஆதாரம் காட்டி வெளியிட்ட செய்தியில், இந்த தாக்குதலில் அமெரிக்காவில் பங்கு ஏதும் கிடையாது எனவும், ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த வேர்ஹவுஸ் ஒன்றே அதிகாலையில் தாக்கப்பட்டது என்றும் இன்று காலை குறிப்பிட்டது. அமெரிக்காவில் ஃபாக்ஸ் நியூஸ் டிவி சேனல், “இஸ்ரேலிய போர் விமானங்கள் சிரியா வான் பகுதிமேல் பறந்து தாக்கினவா, அல்லது சிரியா எல்லைக்கு வெளியே இருந்து ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது தெளிவாக தெரியவில்லை” என்கிறது…
-
- 0 replies
- 461 views
-
-
சிரியாவில் பஷார் அல் அசாத் ஆதரவு படைகளுக்கு எதிரான மோதல் உக்கிரமடைந்து வரும் நிலையில் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள காணொளியொன்று பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காணொளியில் கிளர்ச்சியாளரொருவர் அசாத் ஆதரவுப் படை வீரர் ஒருவரின் இதயத்தைக் கிளித்தெடுத்து உட்கொள்கின்றமை காட்டப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் குறித்த காணொளி உள்ளது. தன்னார்வ அமைப்பொன்றினால் வெளியிடப்பட்டுள்ள இக்காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காணொளியில் காட்டப்பட்டுள்ள நபர் 'பாருக்' எனும் படையணியின் ஸ்தாபகரான அபு ஸகார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் இதயத்தை உன்ணும் முன்னர் “I swear to God we will eat your hearts and your livers, you soldiers of…
-
- 1 reply
- 450 views
-
-
இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார். அவருடைய கிளினிக்கை போலீஸார் சோதனையிட்டபோது பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வருவதைப்போல வாட்ச் கேமராவில் இந்த ஆபாச காட்சியகளை வீடியோவாக பதிவு செய்தது கண்டுபிடிப்பு. பகலில் பதிவு செய்த வீடியோ காட்சிகளை, இரவில் தனிமையில் ரசித்து பார்ப்பாராம். இவரா…
-
- 6 replies
- 1.3k views
-
-
இந்தோனேசியா நல்லெண்ண அடிப்படையில் அமெரிக்காவுக்கு 15 அடி உயரமுள்ள சரஸ்வதி தேவி சிலையை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. பாலி கலை நுணுக்குத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சரஸ்வதி தேவி சிலை வெண்ணிறத்தில் தங்க முலாம் பூசப்பட்டு எழிலுற காணப்படுகிறது. ஒரு கையில் ஜெப மாலையுடன் தாமரைப் பூவின் மீது அமர்ந்து சரஸ்வதி வீணை வாசிப்பது போல் தோன்றும் இந்த சிலை இரும்பினால் செய்யப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அருகே சரஸ்வதி தேவியின் இந்த சிலையும் வைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த சிலை இன்னும் திறந்து வைக்கப்படவில்லை.எனினும், இப்போதே ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் சரஸ்வதி தேவியின் சிலையை கண்டு வியக்கின்றனர் …
-
- 14 replies
- 1.1k views
-
-
ஸ்னோடன் பற்றி, இந்து ராமின்... கருத்துக்களை "புதிய தலைமுறை" தொலைக்காட்சி நிருபர் பேட்டி காண்கிறார். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=tCw4xbBD96g
-
- 0 replies
- 604 views
-
-
வடகொரிய அதிபரின் `உப்புமூட்டை' உற்சாகம்! வட கொரியா கடந்த வார இறுதியில் மேற்கொண்ட ராக்கெட் எஞ்சின் பரிசோதனை வழக்கம்போல் அமெரிக்காவின் கண்டனத்தை சந்தித்தது. ஆனால், அந்த நாடு, அதன் தலைவரை குறிப்பாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன? கிம் ஜோங் நாம் கொலை: சந்தேக நபர்களில் நால்வர் உளவாளிகள் - மலேசியா படத்தின் காப்புரிமைAP Image captionஅதிகாரியை உப்புமூட்டை சுமக்கிறார் வடகொரிய தலைவர் இந்த எஞ்சின் சோதனை வெற்றி என்றும், வட கொரியாவின் ராக்கெட் துறைக்கு "புது பிறப்பு" (புது வரவு) என்றும் கூறப்படுகிறது. கிம்-ஜோங் உன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். வட கொரிய அரசின் செய்தி நிறுவனம் KCNA வெளியிட்ட புகைப்படங்களில், தொலைவில் இருக்கும் கட்டுப்பாட்டு மைய…
-
- 0 replies
- 438 views
-
-
ஜேர்மனியில் தாக்குதல்; கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் இலங்கை அகதி அனுமதி ஜேர்மனியில் மூன்று ஜேர்மனியர்கள் சேர்ந்து தாக்கியதில் இலங்கை அகதியொருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், தாக்குதலுக்குள்ளானவர் 22 வயது இளைஞர் என்றும், தனது முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தம் ஒன்றுக்கு அருகாமையில் வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் எவரையும் அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது…
-
- 2 replies
- 489 views
-
-
திபெத் அருகே உலகிலேயே மிகவும் உயரமான விமான நிலையத்தை சீனா அமைத்து வருகிறது. இமயமலைப் பிரதேசத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக டாவ்செங் யாடிங் என்ற இந்த விமான நிலையத்தை சீனா கட்டி வருகிறது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கார்ஜி திபெத் தன்னாட்சி பகுதியின் அதிகார எல்லையில் 4411 மீட்டர் உயர விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஜிங்குவா தெரிவித்துள்ளது. இது திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் காம்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள பாங்டா விமான நிலையத்தை விட உயரமானதாகும். அந்த விமான நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 4 334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. திபெத் பிராந்தியத்தில் இதுவரை கோங்க்கார் லாஸ பாங்டா ஸிக…
-
- 1 reply
- 510 views
-
-
இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை... முறியடித்துள்ளதாக சிரியா அறிவிப்பு சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சனா என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக அந்த செய்தியில் மேலும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு சிரிய விமான பாதுகாப்பு படைகள், வான்வழி இலக்குகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, பல ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புச் செயலுக்கு சொத்து சேதம் மாத்திரம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம் 5 ஆம் திகதி சிரியாவின் லடாகியா நகரின் தென்மேற்க…
-
- 0 replies
- 344 views
-
-
பதவி நீக்கம் செய்யப்பட்பட்ட உளவுத்துறை இயக்குநருக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிடக்கூடாது என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஜேம்ஸ் கோமிக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைALEX WONG/GETTY IMAGES "நமது உரையாடல் தொடர்பான பதிவுகள் ஏதும் இல்லை என நம்புகிறேன்" என்று வெள்ளிக்கிழமை தனது ட்விட்டர் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில், அதிபர் டிரம்பின் தேர்தல் பிரசார குழுவினருக்கும் ரஷ்யாவுக்கும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வந்த கோமி, கடந்த ச…
-
- 0 replies
- 344 views
-
-
அலெக்சாண்டரின் மர்ம மரணம்: இந்தியா வந்தவரை முடக்கிய நரம்பியல் குறைபாடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அலெக்சாண்டர் வெண்கல சிற்பம் (உலக நாடுகள், தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பதினோராம் கட்டுரை இது) 'அலெக்சாண்டர் தி கிரேட்' என உலக வரலாற்றாய்வாளர்களால் போற்றப்பட்டு வந்த பேரரசர், கி.மு 323இல் பாபிலோனில் இறந்ததை வரலாற்றுப் பாட நூல்களில் படித்திப்போம். அவர் மர்ம நோயால் இறந்தார் அல்லது கொல்லப்பட்டார் அல்லது ந…
-
- 0 replies
- 772 views
- 1 follower
-
-
’ட்ரம்ப்பை மிகவும் பிடிப்பதற்கான காரணமே ’இது’ தான்!’: விளக்குகிறார் ரஷ்ய அதிபர் புதின்! ’ஒரு மனிதன் எப்படியிருந்தால் எனக்குப் பிடிக்குமோ, அப்படியே இருக்கிறார் ட்ரம்ப்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து புகழுரை வாசித்துள்ளார், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை இதுவரை சந்திக்காத ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ட்ரம்ப்பை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்த அமெரிக்கத் தலைவரை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபர் குறித்து நேற்று பேசிய ரஷ்யாவின் புதின், ‘எனக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. எளிமையாக, நேர்மையாக, எதையும் வெளிப்படையாகக்…
-
- 0 replies
- 288 views
-
-
சிவாஜி கணேசன் பிறந்த தினம் (அக்.1 1927) சின்னையா மன்றாயர்- ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக விழுப்புரத்தில் 1927-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி பிறந்தார். சின்னையாப் பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். 'சிவாஜி' கணேசன்இ திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார்இ அவரை 'சிவாஜி' கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. 'சிவாஜி' கணேசன் 300-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள்இ இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்துள்ளார். நல்ல குரல்வளம்இ …
-
- 0 replies
- 666 views
-
-
அண்மையில் கென்ய தலைநகர் நைரோபியின் பல்லங்காடிக் கட்டிடத் தொகுதியின் மீது சொமாலியாவைத் தளமாகக் கொண்டியங்கும் அல்கயிடா சார்பு இயக்கமான அல் - ஷபாப் தாக்குதல் நடத்தி சுமார் 67 பொதுமக்களைக் கொன்றுதள்ளியது நினைவிருக்கலாம். இத்தாக்குதலைத் தொடர்ந்து இவ்வியக்கம் மீது தனது கவனத்தைத் திருப்பிய அமெரிக்கா, இவ்வியக்கத்தின் தலைவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையொன்றை ரகசியமாகத் திட்டமிட்டது. அத்திட்டத்திற்கமைய, ஒசாமா பின்லாடனின் மீதான தாக்குதலில் பங்கெடுத்த அமெரிக்காவின் மிகச்சிறந்த நேவி சீல்ஸ் - 6 எனப்படும் அதிரடிப்படையைச் சேர்ந்த வீரர்கள் சனிக்கிழமை சொமாலியாவின் கரையோரத்தில் அமைந்திருந்த அல் - ஷபாப்பின் தலைவரான இக்ரிமா தங்கியிருந்த கட்டிடம் மீது அதிரடித் தாக்குதலை ஆரம்பித்தனர். ஆனால் அ…
-
- 1 reply
- 618 views
-
-
இஸ்லாமாபாத்: காஷ்மீரை மையமாக வைத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் வரலாம் எனக் கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது வாழ்நாளுக்குள் காஷ்மீரை சுதந்திர நாடாக பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஆசாத் ஜம்மு காஷ்மீர் கவுன்சிலின் பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய நவாஸ் ஷெரீப், இந்தியா - பாகிஸ்தான் இடையே எந்த நேரத்திலும் போர் மூளுவதற்கான தீப்பொறியாக காஷ்மீர் உள்ளதாகவும், எனவே இந்த பிரச்னைக்கு அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார். இந்தியா ஆயுத போட்டியை ஏற்படுத்தி உள்ளதால், பாகிஸ்தானும் அந்த ஓட்டத்தில் பங்கு கொள்ள வேண்டி உள்ளது என்றும், வாய்ப்பு ஏற்பட்ட…
-
- 4 replies
- 825 views
-
-
லொறி ஓட்டுநர்களின் முற்றுகையை கைவிடுமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு! அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகத் தொடர்பை லொறி ஓட்டுநர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவர கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்ராறியோ உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடை உத்தரவு வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 19:00 மணிக்கு அமுலுக்கு வந்தது. ஒன்ராறியோவின் வின்ட்சரை மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் நகருடன் இணைக்கும் அம்பாசிடர் பாலம் ஐந்து நாட்களாக முற்றுகையிடப்பட்டுள்ளது. கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான லொறி ஓட்டுநர்களின் போராட்டங்கள் மற்ற எல்லைக் கடக்கும் இடங்களிலும், ஒட்டாவாவிலும் நடந்து வருகின்றன. வின்ட்சர் நகரம் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியா…
-
- 0 replies
- 173 views
-
-
தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை: வட கொரியாவுக்கு பதிலடி? தனது ஆறாவது அணு ஆயுத சோதனையை வட கொரியா நடத்தியுள்ள சூழலில், அதற்கு பதிலடி தருவதாக வட கொரிய அணு ஆயுத சோதனை தளத்தின் மீது தாக்குதல் நடத்துவது போல தென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை நடத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionதென் கொரியா ஏவுகணை பயிற்சி சோதனை இந்த நேரலை பயிற்சி சோதனையில் ஜெட் போர் விமானங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகியவை ஏவப்பட்டது. அமெரிக்கா அல்லது அதன் கூட்டணி நாடுகள் மீது வடகொரியா உண்டாக்கும் அச்சுறுத்தல் மிகப்பெரிய ராணுவ பதிலடி மூலம் சந்திக்கப்படும் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அமைப்பின் தலைவர் ஜேம…
-
- 0 replies
- 357 views
-
-
டிரம்பிற்கு உதவும் வகையிலேயே அவரது கையை பிடித்தேன் – தெரேசா மே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 மேயில் வெள்ளை மாளிகைக்கு பயணம் மேற்கொண்டவேளை டிரம்பிற்கு உதவும் விதத்திலேயே அவரது கையை பிடித்ததாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான பயணத்தின் போது தெரேசா மே டிரம்பின் கரங்களை பிடித்தபடி காணப்படும் புகைப்படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது குறிப்பிட்ட புகைப்படம் குறித்து பேட்டியொன்றில் மேற்கண்டவாறு தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்,நாங்கள் சரிவுப்பாதைக்கு அருகில் வந்தவேளை டிரம்ப் சரிவுப்பாதை காணப்படுகின்றது என்னால் நடப்பது கடினம் என்றார். அதன் க…
-
- 4 replies
- 643 views
-
-
நரேந்திர மோடிக்கு தக்க சவாலாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாற்றாகவும் பிப்ரவரியில் வலுவான ஒரு கூட்டணி அமையும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் எர்ணாகுளம் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த விழா ஒன்றின் போது பேசிய பிரகாஷ் கராத் தெரிவித்துள்ளார். மேலும், "பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் கட்சியாக தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியால் சோபிக்க முடியாது. மோடியை சமாளிக்க காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சக்தியால் மட்டுமே முடியும். அத்தகைய கூட்டணி அடுத்த மாதத்திற்குள் அமையும். இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடனும் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்" என்றார். டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட…
-
- 1 reply
- 440 views
-
-
புடின் போர் குற்றவாளி – ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை! அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவும் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெளியுறவுத் துறை அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், கூட்டு இராணுவ தளபதிகளின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் எனவும் விளக்க…
-
- 29 replies
- 2.3k views
-
-
புட்டினை எதிர்த்துப் போட்டியிடும் 'பாலியல் குரு' ரஷ்யாவில் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக தன்னைத் தானே பாலியல் குரு ஒருவராக விளம்பரம் செய்து கொண்டுள்ள அலெக்சாண்டர் கிர்ரிலோவ் தெரிவித்தார். அவர் ஹோட்டல் அறையொன்றின் படுக்கையில் ஹோட்டல் பணிப்பெண்கள் போன்று ஆடை அணிந்திருக்கும் பெண்களை இசைக்கருவி போன்று கைகளால் மீட்டுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சியொன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் அவ்வாறு அந்தப் பெண்களை மீட்டும் போது அந்தப் பெண்கள் ஆபாசமான முறையில் குரலை எழுப்பி ஒரு இசை ப…
-
- 0 replies
- 430 views
-