Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சவூதி இளவரசரான சவுத் அப்துல் அஜிஸ் பின் நாசர் அல் சவுத் தன்னுடய பணியாளரை கொலை செய்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பீன் கூறுகையில், "ஒரு இளவரசர் தண்டனைக்கு உள்ளாவது வழக்கமாக இல்லாத ஒன்று. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டில் யாருக்கும் இடம் இல்லை. சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரான உங்களுக்கு இதை விட கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ தண்டனை வழங்குவது எனக்கு தவறான ஒன்றாகும்" என்றார். http://www.z9world.com/view.php?2edY…

  2. கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு மரண தண்டனை? துபாய்: கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருக்கிறது. சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார். அந்நாட்டில் கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவதுடன் கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும். ஆனால் இந்த வழக்கில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை. இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதனால…

  3. முதல்வரின் மகன், மத்திய அமைச்சர் என்கிற அதிகாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக அழகிரியும், அவரது அடியாட்களும் ஆடிய ஆட்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஆட்சி மாறியதும் அடியாட்கள் ஒவ்வொருவராக, உள்ளே போய்க் கொண்டிருக்க, அடுத்த குறி அழகிரிதானாம். உளவுத்துறை ஏ.சி. ஒரு வரை வைத்து அழகிரியைக் கைது செய்ய வேலைகள் நடந்து வருகின்றன. ‘‘மதுரையை மீட்பேன்’’ என தேர்தலுக்கு முன்பு மதுரை பொதுக்கூட்டத்திலேயே ஜெயலலிதா முழங்கியபோது, அதற்கு மதுரை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு. கடந்த ஆட்சியில் காவல்துறை, அரசு அலுவலகங்கள் என எல்லாமும் மதுரையில் அழகிரி ராஜ்ஜியமாகத்தான் இருந்தது. அவரை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாத நிலை. மதுரை தினகரன் ஊழியர்கள் மூன்றுபேர் உயிரோடு எரித்துக்…

  4. உலகெங்கும் மிகப் பிரபலமாக இருக்கும் மெக்கஃபே ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவனத்தை துவக்கியவர் ஜான் மெக்கஃபே. அவரது மெக்கஃபே நிறுவனத்தை இண்டெல் நிறுவனம் 7.7பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியது. அத்தனைப் பெரிய பணக்காரர் இப்போது ஒரு கொலை வழக்கில் சிக்கி நாடு விட்டு நாடு ஓடியிருக்கிறார். பில்லியன் டாலர் கோடீஸ்வரர் தற்போது சில லட்சம் டாலர்களுடன் திண்டாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவரது நிலையற்ற மனம். கம்பெனியை 1987ல் மெக்கஃபேயைத் துவக்கினார். அது உலகப் புகழ் பெற்றதும் தன்னுடைய பங்குகளை திடிரென்று விற்றார். 100 மில்லியன் டாலர்களுக்கு அது விற்பனையானது. அதன் பிறகு அந்த நிறுவனம் மேலும் வளர்ந்து 7.7பில்லியன் டாலர் விலைபோகும் அளவு உயர்ந்தது வேறு கதை. 100மில்லியன்…

    • 0 replies
    • 558 views
  5. கொலை வெறி நாஜி ஹிட்லரின் உருவப் படத்துடன் தேநீர் கோப்பை - திடுக்கிட்ட ஜெர்மன் அதிகாரிகள்! சனி, 12 ஏப்ரல் 2014 (15:57 IST) லட்சக்கணக்கில் யூதர்களை கொன்றொழித்த ஜெர்மன் பாசிச நாஜிக் கட்சியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் உருவப்படம் மற்றும் அவரைப்பற்றிய சிறு குறிப்புடன் ஒரு செயின் ஸ்டோரில் தேநீர் கோப்பைகள் விற்கப்படுவது அறிந்த ஜெர்மன் அதிகாரிகள் திடுக்கிட்டுப் போயுள்ளனர்.எனினும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திக் உள்ளிட்ட நாஜிகளின் குறியீடு, ஹிட்லரின் உருவம் ஆகியவற்றைப் பயன்படுத்த ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் உன்னா என்ற இடத்தில் உள்ள செயின் ஸ்டோரில் ஹிட்லரின் உருவப்படத்துடன் ஸ்வஸ்…

    • 1 reply
    • 738 views
  6. கொலை, கொள்ளை , வழிப்பறி போன்ற பல குற்றங்கள் புரிந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்றை டொரண்டோ போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இன்று காலை அவர்கள் அனைவரும் டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டொரண்டோ நகரில் உள்ள கடைகள், பீஸா டெலிவரி செய்யும் விற்பனையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் உள்பட பலரிடம் கொள்ளையடித்த கும்பல் ஒன்று குறித்து டொரண்டோ போலீஸாருக்கு பல புகார்கள் வந்தன. இதுகுறித்து துப்பறியும் நிபுணர்கள் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், நேற்று காலை Thistletown Collegiate Institute மாணவர்கள் இருவரிடம் துப்பாக்கி முனையில் அவர்களின் செல்போனை கொள்ளையடித்த சம்பவம் குறித்து தகவல் வந்தவுடன் விரைந்து சென்ற போலீஸார், இரண்டு குற்றவாளிகளை விரட்டி…

    • 0 replies
    • 410 views
  7. செப் 18, 2012 தமிழினத்தின் குருதி குடித்துக் கும்மாளம் போடும் கொலைகாரன் இராசபட்சேயை சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பதை எதிர்த்துத் தீக்குளித்த சேலம் இளைஞர் விஜயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தீயாகச் சுடுகிறது. இன்று (18.09.2012) காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு, தோழர்களுடன் சென்று அவரை நேரில் பார்த்த போது நெஞ்சம் பதைத்தது. தன்நினைவு இழந்த நிலையில், தீக்காயங்களின் வலி பொறுக்கமுடியாமல், முனகிக் கொண்டிருந்தார். கட்டிளங்காளை என்பார்களே அப்படிப்பட்ட உடல் கட்டு. 26 அகவையுள்ள இளைஞர் விஜயராஜ். தமிழினம் காக்கத் தன்னையே எரித்துக் கொள்ளும் அளவிற்கு இனப்பற்று கொண்டவர். அப்படிப்பட்ட விஜயராஜ் உ…

  8. ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என வாகை சந்திரசேகர் சைக்கிள் ஓட்டி கொண்டே செல்ல கடந்த ஜெயலலிதா ஆட்சியில் நடந்த ’அராஜகம்’ என ஒரு படக்காட்சியை கலைஞர் டிவியில் பிரச்சாரம் செய்கின்றன. அதில் முதலில் வருவது கலைஞர் கைது செய்த போது அவர் நடித்த டிராமா! அடுத்து அடுத்து கஞ்சிதொட்டி, எலிக்கறி, அரசு ஊழியர்கள் கைது என வரும் காட்சியில் ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் ஏற்பட்ட விபத்து வந்தது. ஆனால் அதே காலத்தில் நடந்த கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து மிஸ்ஸிங்! ( இரண்டு ஓட்டுப்பொறுக்கிகளுமே தனியார்மய அடிமைகள் என்பதால்) தொடர்ந்து வரும் அடுத்த காட்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது சம்பவம் வருகிறது. கொலைகாரன் சங்கராச்சாரியாரை பாப்பாத்தி ஜெயலலிதா ஏன் கைது செய்தா…

  9. கொல்லப்பட்ட பிரான்ஸ் மாணவர்கள். வயது தலா 23. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் லண்டனில் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் இறுதியாக பிரித்தானியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio tech/ bio - engineering) படித்து வந்த இரண்டு பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் தென் கிழக்கு லண்டனில் அவர்களின் வதிவிடத்தில் வைத்து குத்திக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர். இவர்களின் வதிவிடம் முன்னர் ஒரு மடி கணணிக்காக சூறையாடப்பட்டும் இருக்கிறது. அண்மைக்காலமாக கத்திக் குத்துக் கொலைகளும், துப்பாக்கிகள் பயன்படுத்திய கொலைகளும், களவுகளும் லண்டன் மாநகரையே பேரதிர்ச்சிக்கும்…

    • 48 replies
    • 6.6k views
  10. கொலைக் குற்றச்சாட்டின் பேரில் டாக்டர் ஜெயந்த் அமெரிக்காவில் கைது [14 - March - 2008] டாக்டர் எமன் என வர்ணிக்கப்பட்ட ஜெயந்த் பட்டேல் அமெரிக்காவின் ஒரிகான் மாநிலத்திலுள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யபபட்டுள்ளார். தனது கடமைகளில் கவனயீனமாக இவர் இருந்ததால் இவரது நோயாளர்கள் பலர் இறந்தும் பலர் தீராத நோய்கள், தேவையற்ற சத்திரச் சிகிச்சைகள் போன்றவற்றுடன் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பொலிஸாரால் இவர் கைது செய்ப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் 17 நோயாளிகளின் இறப்புக்கும் வேறு சிலரின் உடல் உபாதைகளுக்கும் அவரே பொறுப்பு என்று குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. …

  11. கொலைஞரை வரவேற்கும் தமிழன்னை ? தேசிய கீதம், நாட்டுப்பற்றை பிரதிபலிக்கும் பாடல், என்று எதுவாக இருந்தாலும் அற்புதமாக படமாக்கும் காட்சி மொழியின் ரசவாதம் தெரிந்த ஒரு தமிழர் உண்டென்றால் அவர் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா. வந்தே மாதரம் மியூசிக் வீடியோ உலகம் முழுவதும் புகழ்பெற்ற பின்புதான் பரத்பாலா எனும் அற்புத திரைக்கலைஞன் வெளியே தெரிய வந்தான்.ஆனால் அதற்கு முன்பே மியூசி வீடியோ மற்றும் டாக்குமெண்டரி படங்களில் தன்னை காட்சியின் கலைஞனாக நிரூபித்தவர். கனிமொழி ஜெய் ஆகாஷ் படங்கள் நடிகை பிரனித்தா படங்கள் அசுர குலம் திரைப்பட ஹேலரி ஷ்ரேயா நிகழ்வொன்றில் புதிய படங்கள் அர்ஜீனின் மாசி திரைப்பட ஹேலரி சிவாஜி வீட்டு கும்பாபிஷேகம் படங்…

  12. கொலைதேசமா கொலம்பியா? கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்க…

  13. கொலம்பிய கால்பந்து வீரர் எஸ்கோபார் | கோப்புப்படம் கொலம்பியாவைப் பற்றி அறியத் தொடங்குவதற்குமுன் அது தொடர்பாக எழக்கூடிய ஒரு குழப்பத்தைத் தீர்த்துக் கொண்டுவிடலாம். ‘’நாங்கள்தான் கொலம்பியா. கொலம்பியாதான் நாங்கள்’’. ஒபாமாவை ஜனாதிபதியாகக் கொண்ட நாட்டினர் இப்படிச் சொல்வதுண்டு. கொலம்பியா என்பது ஒரு பெண்ணின் பெயர். தங்கள் நாட்டைப் பெண்மையின் வடிவமாகப் பார்ப்பதில் அந்த மக்களுக்கு மகிழ்ச்சி. கொலம்பியா பல்கலைக்கழகம், கொலம்பியா நதி, கொலம்பியா மாவட்டம் இத்தனையும் யு.எஸ்.ஏ.வில் உள்ளன. தலைநகரத்தின் பெயரே வாஷிங்டன் D.C. (டி.ஸி.யின் விரிவு டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா). ஆனால் இந்தத் தொடரில் கொலம்பியா என்று நாம் குறிப்பிடுவது ஒரு தேசத்தை. தென் அமெரிக்காவின் நான்காவது பெரிய நாடு இது. அ…

  14. கொலைப் பட்டியலுடன் நடமாடிய பிரான்ஸ் கொலையாளி பிரான்சில் போலிஸ் தளபதி ஒருவரையும் அவரது துணைவியையும் அவர்களது வீட்டில் கொன்றவர், கொல்லப்பட இலக்கு வைத்திருந்த பிற நபர்கள் பட்டியலை வைத்திருந்தார் என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த இலக்குகளில் அடங்குவர் என்று பாரிஸ் அரச வழக்குரைஞர் பிரான்சுவா மொலின் தெரிவித்தார். இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் கொண்ட அவர் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு நிமிட அஞ்சலி செலுத…

  15. கொலைப்பட்டியலை வெளியிட்டது அல்கைதா‍! "இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததற்காக உயிருடனோ பிணமாகவோ தேவை" என்ற தலைப்பில், அல் கொய்தா இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பலரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட இந்த இணையதள இதழை வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள "மிடில் ஈஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டியுட்" என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2001 செப்டம்பர் 11-இல் அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தில் குரானின் பிரதியை எரித்த பாஸ்டர் ஜான் டெர்ரி, அமெரிக்காவின் கேலி சித்திர ஓவியர் மொல்லி நோரிஸ், சோமாலிய நாட்டைச் சேர்ந்த பெண்ணியவாதியான அயான் ஹிர்சி அலி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இதில் படங்களுடன் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றன. …

    • 0 replies
    • 434 views
  16. கொலோன் குற்றச் சம்பவங்கள்: புகார்கள் 500 ஐ தாண்டியுள்ளன தாக்குதல்களை காவல்துறை கையாளும் விதம் குறித்து விமர்சனங்கள் உள்ளன ஜெர்மனியில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் அசம்பாவிதங்கள் தொடர்பில் பதிவாகியுள்ள புகார்களின் எண்ணிக்கை 516 ஆக உயர்வடைந்துள்ளதாக ஜெர்மன் காவல்துறை தெரிவித்துள்ளது. இவற்றில் 40 வீதமானவை பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடர்பானவை. இதனிடையே, நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கு ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் 6 பேரும் சிரிய நாட்டவர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்டவர்களில் இரண்டு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சம்பவத்தில் 5 பேர் கொண்ட குழு ஒன்று சிரிய நாட்டவர் ஒருவரை தாக்கியு…

  17. கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லி: சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதையடுத்து, கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது சுப்ரீம் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜ…

  18. கொல்கத்தா பாலியல் வல்லுறவு சம்பவத்தில் மூவர் குற்றவாளிகள்: நீதிமன்றம் தீர்ப்பு பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய ஒரு கல்கத்தா பெண், தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிட அனுமதித்த ஒரு முன்னோடி வழக்கில், மூன்று பேர் குற்றவாளிகள் என்று கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பாலியல் வல்லுறவுக்காளான சூஸெத் ஜோர்டன் இது போன்ற பாலியல் வல்லுறவு சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியே வந்து பேசவேண்டும் என்று ஊக்கமளிக்கும் வகையில் தனது பெயரை வெளியிட , இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், சூஸெத் ஜோர்டான் அனுமதித்ததை அடுத்து இந்த வழக்கு விவரங்கள் வெளிவந்தன. 2012ம் ஆண்டில், சூஸெத் ஜோர்டான் என்ற இந்த, இரு பெண்குழந்தைகளின் தாய், ஒரு இரவு விடுதியில் இ…

  19. கொல்கத்தா மருத்துவமனை தீ விபத்தில் 73 பேர் மரணம் இந்தியாவில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் தென்பகுதியில் தகுரியாவில் உள்ள ஏஎம்ஆர்ஐ மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட அந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள், நோயாளிகள். அடுக்குமாடிக் கட்டடமான அந்த மருத்துவமனையின் கீழ் தளத்தில், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தீயணைப்புப் படையினர் ஐந்து மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது மன்னிக்க முடியாத குற்றம் என்று கூறியுள்ள மேற்குவங…

  20. கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள் : பத்திரிகையாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்தியா செய்தியாளர்களுக்கு டேஞ்சரான நாடு இந்திய என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட 110 செய்தியாளர்களில் 9 பேர் இந்தியர்கள். 'ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதில் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மற்ற 4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த…

  21. கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் தந்தையால் கொடூரமாக கொல்லப்பட்ட 11 வயது சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சிறுமியின் பாடசாலை அருகே அமைந்துள்ள பூங்கா ஒன்றில் கூடிய அப்பகுதி மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், பூக்கள் தூவியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். சுமார் 200 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் பலரும் சிறுமியை நினைவு கூர்ந்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை பிற்பகல் ஹுன்டொனாரியோ ஸ்ட்ரீட் மற்றும் டெர்ரி வீதி பகுதி ஊடக ரூபேஷ் ராஜ்குமார் தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து அன்று மாலை குழந்தை மீண்டும் வீடு திரும்பாத நிலையில் தாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அதன் பின்னர் பொலிஸார் மேற்கொண…

  22. கொல்­லப்­பட்ட பாதி­ரி­யா­ருக்­கான தேவா­லய பிரார்த்­த­னையில் முஸ்­லிம்­கள் பிரான்ஸ் தேவா­ல­ய­மொன்றில் பாதிரி­யார் ஒருவர் வெட்­டிக்­கொல்­லப்­பட்­டதையடுத்து, பிரெஞ்சு மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை தேவா­ல­யத்­தில் நடத்­தப்­பட்ட பிரார்த்­த­னையில் அங்­குள்ள முஸ்­ஸி­ம்கள் கலந்து கொண்­டிருப்­ப­தனை படங்­களில் காணலாம். - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=18346#sthash.vjRVtc4x.dpuf

  23. கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷ்ய பத்திரிகையாளர் டி.வி. நேரலையில் தோன்றினார்: ஏன் இந்த நாடகம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உக்ரைன் தலைநகர் கீயஃபில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பத்திரிகையாளர்,தொலைக்காட்சி நேரலை ஒன்றில் உயிருடன் தோன்றியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS அசாதாரண நிகழ்வாக, ரஷ்ய அரசின் கடுமையான விமர்சகராக கருதப்பட்ட பத்திரிகையாளர் தொலைக்காட்…

  24. செவ்வாய்க்கிழமை, 3, மே 2011 (15:29 IST) கொல்லப்பட்டது பின்லேடன் தானா? அல்குவைதா இயக்கத்தலைவன் பின்லேடன் நேற்று முன் தினம் இரவு அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டான். கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்தி உறுதி செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை. அமெரிக்கா பின்லேடன் முகத்தை மட்டும் வெளியிட்டுள்ளது. முழு உடல் படத்தை வெளியிடவில்லை. மேலும் பல்வேறு கோணத்திலும் படம் வெளியிடப்பட வில்லை. எனவே இது பின்லேடன்தானா? என நம்ப மறுக்கிறார்கள். பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடி யாக கடலில் மூழ்கடித்து விட்டது. அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் ஓட்டல் ஒன்…

    • 1 reply
    • 931 views
  25. கொளுந்துவிட்டு எரியும் புதர்த்தீயினால் அவுஸ்திலேியாவில் 95 வீடுகள் நாசம் [ Friday,8 January 2016, 05:35:06 ] அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியிலுள்ள புதர்பகுதிகளில் கொளுந்துவிட்டு எரியும் தீ காரணமாக இதுவரை 95 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த தீ காரணமாக மூவர் காயமடைந்துள்ளதோடு, இதுவரை முறையான கணக்கெடுப்பு நடத்தப்படாதிருப்பதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் வரலாற்று நகரங்களில் ஒன்றான யாரூப் பகுதியிலுள்ள புதர்தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் குறித்த நகரப்பகுதியில் 60 கிலோ மீற்றர் வான் பரப்பில் நிலைகொண்டிருக்கிறது. வேகமான பரவிவரும் தீயை கட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.