உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26707 topics in this forum
-
துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தர…
-
- 16 replies
- 1.4k views
-
-
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஒரே நாளில் திணறவைத்துள்ளது. உலக நாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 2 மணிநேரங்களில் ஆயிரத்து 800ஐயும் தாண்டி மனித உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்தச் செய்தி பதிவிடும்வரை ஒருநாளில் 1845 பேர் அங்கு மரணித்துள்ளதுடன் புதிய நோயாளர்கள் 27 ஆயிரத்து 178 பேர் அடையாளங்காப்பட்டுள்ளனர். அத்துடன் மொத்த உயிரிழப்பு 12ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, மொத்தமாக 3 இலட்சத்து 94ஆயிரத்து 182 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன் அமெரிக்காவில் இதுவரை 21ஆயிரத்து 571 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ள நிலையில் சிகிச்சை பெறுவோரில் ஆயிரத்து 169 பேர் கவலைக்குரிய நிலையில் உள…
-
- 4 replies
- 1.2k views
-
-
இந்த குளிர்காலத்தில் நீடித்த மின் தடை காரணமாக பொதுமக்கள் எதிர்ப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளார், மேலும் பழியை மாற்ற முயற்சிக்கிறார் என்று உக்ரைனின் அரசுக்கு சொந்தமான தேசிய மின்சார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கூறினார். | கிறிஸ் ஜே. ராட்க்ளிஃப்/இபிஏ எடுத்த நீச்சல் குள புகைப்படம் பிரத்தியேகமானது நவம்பர் 4, 2025 காலை 4:11 CET ஜேமி டெட்மர் எழுதியது விளாடிமிர் புடின் உக்ரைனின் எரிசக்தி விநியோகத்தின் மீது இராணுவத் தாக்குதலை தீவிரப்படுத்தும் அதே வேளையில், விளக்குகள் மற்றும் வெப்பத்தை தொடர்ந்து எரிய வைக்குமாறு விமர்சகர்களிடமிருந்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கிறார். இந்த குளிர்காலத்தில் நீடித்த மின்தடை காரணமாக பொதுமக்கள் ம…
-
- 0 replies
- 165 views
-
-
திடீரென ரத்தான Flights.. உலகளவில் எதிரொலித்த பிரச்னைக்கு என்ன காரணம்? | Airbus A320
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்காக அதிபர் எர்துவான் மன்னிப்பு கோரினார்: ரஷியா கடந்த ஆண்டு, சிரியா எல்லையில் பறந்த ரஷிய ராணுவ விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதற்காக துருக்கி அதிபர் எர்துவான் மன்னிப்புக் கோரி உள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது. ரஷியா - துருக்கி இடையேயான உறவுகள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும், நடந்த சம்பவம் குறித்து எர்துவான் தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை ரஷிய அதிபர் புடினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாக ரஷியா தெரிவித்துள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் ரஷியாவின் இந்த அறிக்கை குறித்து துருக்கி இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் ஒரு பெரிய நெருக்கடியை தூண்டியத…
-
- 2 replies
- 590 views
-
-
மனிதர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பது ஆபத்து: தெருக்களில் தெளிப்பதும் பயனளிக்காது- உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி தெருக்களில் மருந்துகள் தெளிப்பதன் மூலம் வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது மக்கள் கூடும் சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க் கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியைத் தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை எனவும் இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 548 views
-
-
கனடாவின் நிலை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதா? ரொரன்ரோவிலிருந்து குரு அரவிந்தன் ரஸ்யா நாட்டிலும் கொரோனாவின் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டிருக்கின்றது. தொடக்க காலத்தில் ரஸ்யா கொரோனா தொற்றே தங்கள் நாட்டில் இல்லை என்று மகிழ்வடைந்தது. ஆனால் அவர்கள் எதிர்பாராதவிதமாக இப்போது அங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. சராசரி பத்தாயிரம் பேர்வரை தினமும் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். எல்லா நாடுகளையும் பின் தள்ளி இப்போது இரண்டாவது இடத்தில் ரஸ்யா நிற்கின்றது. முதலாவது இடத்தில் அமெரிக்காவும் மூன்றாவது இடத்தில் பிரேஸில் நாடும் இருக்கின்றன. சுகாதாரப்பணி புரிபவர்கள் கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து கவனமாக செயற்பட்டாலும் ரஸ்யாவின் ரூலா என்ற இடத்து மருத்துவ மனையில் பணிபுரிந்த 20 வ…
-
- 0 replies
- 547 views
-
-
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதம் இன்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடு(காங்.,க்கு) ஆதரவாக 253 ஓட்டுக்களும், எதிராக 218ஓட்டுக்களும் கிடைத்தன. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவாதம், லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ்,திரிணமுல் காங்கிரஸ் மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க.,முலாயம் சிங்கின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ்எனஅனைத்து கட்சிகளுமே, சில்லரை வர்த்கத்தில் அன்னிய முதலீட்டை, அனுமதிக்க வேண்டாம் என்றே கோருகின்றன. சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீடு தொடர்பாக, அனைத்து தரப்பினருடனும் பேசி, …
-
- 2 replies
- 612 views
-
-
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹச்.டபிள்யூ.புஷ் தொடர்ந்து தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டு நவம்பர் 23ம் தேதி முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.இன்னும் காய்ச்சல் சரியாகாததால் தொடர்ந்து அவர் தீவிர மருத்தவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். http://tamil.yahoo.com/%E0%AE%AE%E0%AE%B0-%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9-062100411.html http://www.youtube.com/watch?v=FRPcv1ee2AI
-
- 0 replies
- 302 views
-
-
ரியோ டி ஜெனீரோவில் பதற்றம் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிட பத்திரிகையாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தினால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியோ டி ஜெனீரோ நகரில் இன்று டியோடோரோ பகுதியில் இருந்து ஒலிம்பிக் பூங்காவை நோக்கி சென்ற பத்திரிகையாளர்கள் பஸ் மீது சில நபர்கள் தாக்குதல் நடத்தினர். குறித்த தாக்குதலில் பஸ்ஸின் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளது.இந்த தாக்குதலில் 12 பத்திரிகையாளர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ரியோ டி ஜெனீரோ நகரில் பாதுகாப்பு படைகளை சேர்ந்த சுமார் 85 ஆயிரம் பேர் காவல் பண…
-
- 0 replies
- 304 views
-
-
பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலை தாக்குதல்: 11 பேர் பலி பாகிஸ்தானின் வட பகுதியில் இருக்கும் நீதிமன்றம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். மார்தான் மாவட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் டஜன்கணக்கானோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பெஷாவரில் நடத்தப்பட்ட இன்னொரு சம்பவத்தில், கிறிஸ்தவ சுற்றுப்புறப் பகுதி ஆயுததாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக ராணுவம் தெரிவிக்கிறது. இந்த தாக்குதல் மிக விரைவாக முடியடிக்கப்பட்டது என்றும், நான்கு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என்றும் ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலை நடத்தியதாக பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்த…
-
- 0 replies
- 378 views
-
-
பிரான்ஸின் துறைமுக நகரமான கலேயில் பிரிட்டனுக்குள் நுழையும் நோக்குடன் முகாமிட்டிருக்கும் 9 ஆயிரம் வரையிலான குடியேறிகள் இருப்பிடத்தைச் சுற்றி தடு;ப்புசசுவர் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும என்று பிரித்தானிய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கலேயின் பெருஞ்சுவர் என்று ஊடகங்கள் வர்ணிக்கும் இந்தச் சுவர் 4 மீற்றர் உயரம் கொண்டதாக 1 கிலோ மீற்றர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்கு முன்பதாக இந்தச் சுவர் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் பிரித்தானிய அரசின் செலவில் அமைக்கப்படும் இந்தச் சுவர் குடியேறிகள் சுரங்கவழிப்பாதையில் அத்துமீறிப்பரவேசிப்பதை தடுக்க உதவும் என்றும் உள்துறை அமைச்சர் அம்பர் றுட் தெரிவித்துள்ளார். குடிய…
-
- 0 replies
- 467 views
-
-
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.இன்று (16.01.2009)இஸ்ரேல் இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தாயும் அவர்களின் ஐந்து பிள்ளைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என காசா வைத்தியசாலையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் வாழும் பிரதேசங்களில் இஸ்ரேல் இராணுவத்தினர் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்று இலங்கையின் முல்லைத்தீவு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தினரும் கடுமையான தாக்குதல்களை பொது மக்கள் மீது நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/world/gaza-2009-01-16.html - புகழ்
-
- 0 replies
- 651 views
-
-
அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு தினமலர் புகைப்படத்தைக் காண் அணிவகுப்பில் அக்னி-5 ஏவுகணை: சீன பத்திரிகைகள் பிரமிப்பு பீஜிங்: இந்தியாவின் 64-வது குடியரசு தின விழாவில்இடம்பெற்ற அக்னி -5 ஏவுகணை குறித்து சீன பத்திரிகைகள்முக்கியத்துவம் தந்து செய்திகள் வெளியிட்டுள்ளது. நாட்டின் 64-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ஒவ்வொரு குடியரசு தனி விழாவின் போதும் வெளிநாட்டை சேர்ந்த தலைவர் ஒருவரைசிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவிக்கப்படுவர். மேலும் நாட்டின் ராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். இந்த அணிவகுப்பு சுமார் 100 நிமிடங்கள் அதாவது சுமார் ஒன்றரை மணி நேரம் வரையில் நடைபெறுவது …
-
- 11 replies
- 1.7k views
-
-
பெங்களூரு காவிரி போராட்டத்தின்போது பிரியாணிக்காக பஸ்களுக்கு தீ வைக்க உதவினேன்: கர்நாடக போலீஸாரிடம் இளம்பெண் திடுக்கிடும் தகவல் தீக்கிரையான தமிழகத்தைச் சேர்ந்த 42 கேபிஎன் பேருந்துகள் பெங்களூரு போராட்டத்தின் போது, ஒரு பிரியாணி பாக்கெட்டுக் காக கேபிஎன் பஸ்களை தீயிட்டு கொளுத்தும் போராட்டத்தில் பங் கேற்றதாக கைது செய்யப்பட் டுள்ள இளம்பெண் ஒப்புக் கொண்டுள்ளார். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கண்டித்து, பெங்களூருவில் கடந்த 12-ம் தேதி வன்முறை வெடித்தது. 200-க்கும் மேற்பட்ட தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை கன்னட அமைப்பினர் தீயிட்டு கொளுத்தினர். தமிழ…
-
- 0 replies
- 344 views
-
-
டொரண்டோ மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான பனி நிலவுவதால், சில பள்ளிகளின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றும் சில பள்ளிகள் வகுப்புகளை ரத்து செய்துள்ளன. மேலும் சாலையில் பனி அடர்ந்து காணப்படுவதால், சில பள்ளிகளின் பேருந்துகள் இயக்கமுடியாத நிலையில் உள்ளது. எனவே டொரண்டோ பகுதிகளில் பல பள்ளிகளின் பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. The Catholic and public district school பள்ளி நிர்வாகம், தங்களது அனைத்து பள்ளி பேருந்துகளையும் இன்று ரத்து செய்துள்ளன. ஆனாலும் பள்ளி வழக்கம்போல் செயல்படும் என அறிவித்துள்ளது. அதேபோலவே York and Durham பகுதி பள்ளியும் மற்றும் Trillium Lakelands District School Board பள்ளி நிர்வாகமும் அறிவிப்பு செய்துள்ளன. University of To…
-
- 7 replies
- 707 views
-
-
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் 4 வருடங்களுக்கு ஒரு தடவை வரும்.மற்றைய நாடுகளில் ஆளும் கட்சி சாதக பாதகமான நிலைகளை வைத்து தேர்தல்களை நடத்துவார்கள்.ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகையில் வரும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை தேர்தல் நாளாக அறிவித்துள்ளார்கள்.ஓரிரு இடைத் தேர்தலைத் தவிர பெரிய தேர்தல் எல்லாம் இந்த நாளில் தான் நடக்கும்.விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டிய இந்த நாளை ஏனோ தானோ என்று விட்டுவிட்டார்கள்.இதனால் கூலிக்கு வேலை செய்பவர்கள் நேர காலத்திற்கு போய் வாக்கு போட முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த தடவை நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் பல முனை போட்டிகளின் பின்னர் குடியரசுக்கட்சியில் பிரபல தொழிலதிபர் ட…
-
- 5 replies
- 753 views
-
-
சென்னை: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் 60-வது பிறந்த நாளையொட்டி மணி விழா திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த திமுக தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். மணிவிழா ஸ்டாலின் மணிவிழா நிகழ்ச்சி அடையாறு ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலர் அன்பழகன் முன்னிலை வகித்தார். பட்டு வேட்டி, சட்டையுடன் மு.க.ஸ்டாலினும், பட்டுப்புடவை அணிந்து அவரது மனைவி துர்காவும் மேடைக்கு வந்தனர். கருணாநிதி முன்னிலையில் மு.க.ஸ்டாலினும் துர்கா ஸ்டாலினும் மாலை மாற்றிக் கொண்டனர். துர்காவுக்கு மங்கல நாணையும் ஸ்டாலின் அணிவித்தார். இதையடுத்து இருவரும் கருணாநிதி மற்றும் அன்பழகன் காலில் விழுந்து…
-
- 12 replies
- 930 views
-
-
ஒண்டோரியோ மற்றும் கியூபெக் பகுதிகளில் கடந்த 2010 ஆம் ஆண்டுமுதல் சுமார் 100 ஏ.டி.எம் செண்டர்களில் கொள்ளையடித்த குற்றவாளிகள் மூவரை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நான்காவதாக ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி இந்த கும்பல் முதல்முறையாக ஒண்டோரியோவில் உள்ள ஒரு ஏ.டி.எம் கதவை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடியுள்ளனர். பின்னர் அதன் தொடர்ச்சியாக ஒண்டோரியோவில் 70 ஏ.டி.எம் செண்டர்களிலும், கியூபெக்கில் 60 ஏ.டி.எம் செண்டர்களிலும் தங்களது திருட்டை தொடர்ந்திருக்கின்றனர். மேலும் Toronto, Hamilton, Waterloo and Ottawa, ஆகிய இடங்களிலும் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில் டொரண்டோ போலீஸார் மூன்று…
-
- 0 replies
- 415 views
-
-
ஈக்வடார் தூதரகத்தில் அசாஞ்சேவிடம் விசாரணை நடத்திய ஸ்வீடன் அதிகாரிகள் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஜூலியன் அசாஞ்சேவிடம், பாலியல் வழக்கு தொடர்பாக ஸ்வீடன் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லண்டன்: அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய கோப்புகளை விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே (வயது 45) மீது நடவடிக்கை எடுக்க, அமெரிக்கா தீவிர நடவடிக்கை எடுத்தது. இதனைதொடர்ந்து, அவர் லண்டனிலுள்ள ஈக்வடா…
-
- 0 replies
- 269 views
-
-
போர்காலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் முற்றிலுமாக ஒடுக்கப்பட வேண்டுமென ஹாலிவுட் பிரபலமும், ஐ.நாவின் அகதிகளுக்கான சிறப்புத் தூதருமான ஏஞ்சலீனா ஜோலி தெரிவித்திருக்கிறார். லண்டனில் நேற்று நடைபெற்ற G 8 உலகநாடுகளின் கூட்டமைப்பில்,கலந்துக்கொண்டு பேசிய ஜோலி, போர்க்காலங்களில் நடைபெறும் பாலியல் கொடுமை, வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டுமென வலியுறுத்தினார். போர் காலங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் பெண்கள் நீண்ட காலங்களாக மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிட்ட ஜோலி, இந்த போர்கால பாலியல் கொடுமை தற்போது உலக நாடுகளின் கவனத்தை பெற்றிருப்பதால் இதற்கு நிரந்தர தீர்வும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நீதியும் வழங்கப்பட வேண்டுமெனவும் கூறினார். http:/…
-
- 0 replies
- 447 views
-
-
25 ஏப்ரல் 2013 அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ரிக் ஓ’டெல் ஸ்மித் என்ற நபரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என இலினாய்ஸ் மாகாண காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த நபரை காவல்துறையினர் துரத்திச் சென்று, சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார். எதற்காக அந்த நபர், துப்பாக்கிச்சூடு நடத்தினார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மான்செஸ்டர் பகுதியில் உள்ள…
-
- 4 replies
- 494 views
-
-
முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.முன்னதாக தேர்தலில் போட்டியிட சில இடங்களில் அவர் மனு செய்து, அவை எல்லாம் தள்ளுபடி ஆயின. இந்நிலையில் முஷாரப் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
-
- 1 reply
- 310 views
-
-
துருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு ) துருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 32 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கி விமான சேவைக்கு சொந்தமான போயிங் 747 என்ற சரக்கு விமானமொன்று இவ் விபத்தில் சிக்கியுள்ளது. இதில் பயணித்த விமானி உட்பட விமான சிப்பந்திகள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, குறித்த விமானம் குடியிருப்பு பகுதிக்குள் வீழந்துள்ளதால் 15 ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 6 குழந்தைகள் உட்பட பல குடியிருப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. …
-
- 2 replies
- 410 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் இன்று கடும் வெப்பம் நிலவியது. இத்தாலியில் பெரும்பாலான பகுதிகளில் 40பாகைக்கு மேல் வெப்பம் காணப்பட்டது. சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, லண்டன் போன்ற இடங்களில் சராசரியாக 30பாகைக்கு மேல் வெப்ப நிலை காணப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஓரங்களிலேயே பகல் பொழுதை கழித்து வருகின்றனர். இதேவேளை ஐரோப்பாவில் சிறந்த கடற்கரையாக விளங்கும் இத்தாலி ரிமினி கடற்கரை பகுதிக்கு தினசரி ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட உள்ளுர் மற்றும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் சென்று வருகின்றனர். நீச்சல் அடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான கடற்கரையாக இத்தாலி ரிமினி கடற்கரை கருதப்படுகிறது. - See more at: http://www.thinakkathir.com/?p=51458#sthash.EWIcVeoz.dpuf
-
- 0 replies
- 405 views
-