உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26708 topics in this forum
-
பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது கடும் விளைவுகளை ஏற்படுத்தும்: இஸ்ரேலுக்கு உலகநாடுகள் எச்சரிக்கை பாலஸ்தீனிய பிரதேசங்களின் சில பகுதிகளை இணைப்பதை எதிர்த்து எகிப்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்வது இருதரப்பு உறவுகளுக்கு இடையே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என கூறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் இணையவழி மாநாட்டுக்கு பிறகு, இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் கூறுகையில், ‘1967இல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்களை எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளின் அடித்தளத்தை சீர்குலைப்பதாகவும் …
-
- 0 replies
- 435 views
-
-
மிஸ் கனடாவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தை சேர்ந்த Priya Banerjee என்பவர் தெலுங்கு சினிமா ஒன்றில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் வம்சாவழியில் பிறந்த Priya Banerjee சிறுவயது முதலே கனடாவில் வளர்ந்து வந்தார். கனடாவின் Calgary பல்கலைக்கழகத்தில் சர்வதேச மார்க்கெட்டிங் துறையில் பட்டப்படிப்பு படித்த இவர், மாடலிங் துறையில் ஈடுபட சமீபத்தில் இந்தியா வந்தார். பாலிவுட்டின் அனுபவம் மிக்க அனுபம்கேர் உதவியால், நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்ட பிரியா பானர்ஜிக்கு, தெலுங்கு சினிமா வாய்ப்பு ஒன்று வந்துள்ளது. Saikiran Adivi என்ற தெலுங்கு படத்தயாரிப்பாளர் தயாரிக்கும் கிஸ் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும், பிரியா தனது முத…
-
- 5 replies
- 630 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் 'நேர்மையான் அரசியல் நடத்த விரும்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ராகுல், இன்று முறைப்படி டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல். "நாட்டில் சக்தி வாய்ந்த கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. அரசியலில் மாற்றத்தை கொண்டு வர இளைஞர்களை கட்சிக்குள் இணைக்க வேண்டியுள்ளது. காங்கிரசால் மட்டுமே நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும். இளைஞர்களுடன் முதிர்ந்த அரசியல் தலைவர்களையும் இணைத்து அரசியலில் மாற்றத்தை நிச்சயம் கொண்டு வருவோம். இந்த செய்தி மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்…
-
- 0 replies
- 410 views
-
-
விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
-
- 2 replies
- 826 views
-
-
சிறீலங்காவில் இயங்கும் சீனா நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடை சீனாவில் உள்ள 24 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தனது தடையை அறிவித்துள்ளது. இந்த நிறுவனங்களில் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தியில் ஈடுபட்டுள்ள சீனாவின் நிறுவனங்களும் அடங்கும். தடைசெய்யப்பட்ட நிறுவனங்கள் நிர்மாணிக்கும் துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்கள் ஊடாக பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் ஏற்றுமதி செய்வதற்கு அந்த அரசின் அனுமதியை பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம், மாத்தளை விமான நிலையம் போன்றவற்றை நிர்மானித்த நிறுவனங்கள் மீதும் தடை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இது இரு நாடுகளின் இறைமை தொடர்பான விடயம் அதில் அமெரிக்கா தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * முந்நூறு பேரை பலிகொண்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியது யார்? ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையே காரணம் என் சர்வதேச வழக்கு தொடுநர்கள் குற்றச்சாட்டு. * இஸ்ரேல் நிறுவனர்களில் ஒருவரான ஷீமோன் பெரெஸ் காலமானார்; இஸ்ரேலின் முன்னாள் அதிபரின் வரலாற்றுப்பாத்திரம் குறித்த பிபிசியின் செய்தித்தொகுப்பு. * வரலாற்றில் முதல் முறையாக மூன்று பேரின் குழந்தையை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்; மரபணு நோய்ப்பரவலை தடுக்கும் முயற்சியில் மற்றொரு மைல்கல்.
-
- 0 replies
- 268 views
-
-
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, அடுத்த லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால், அவரை கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரதமர் பதவிக்கு தகுதியான நபர்கள் தங்கள் கட்சியில் நிறையப் பேர் உள்ளனர் என, பா.ஜ., மூத்த தலைவர்கள் எல்லாம் பேட்டியளித்து வருகின்றனர். ஆனாலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க, பா.ஜ.,வில் மட்டுமின்றி, சங்பரிவார் அமைப்புகள் மத்தியிலும் ஆதரவு உள்ளது. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்க, யஷ்வந்த் சின்கா, ராம் ஜெத்மலானி …
-
- 6 replies
- 672 views
-
-
கலேயிலிருந்து பிரிட்டனுக்குள் வரும் குழந்தைக் குடியேறிகள் வயதை உறுதிப்படுத்த மேலதிக சோதனை பிரெஞ்சு துறைமுகமான கலேயில் இருந்து வரும் சிலர், குழந்தை அல்லாமல் வளர்ந்தவராக இருக்கக்கூடும் என்ற கருத்துக்களை அடுத்து, குடியேறிக் குழந்தைகளின் வயதை சரிபார்க்க மேலதிக சோதனைகள் நடத்தப்படும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள். குடியேறி குழந்தைகள் என்று கருதப்படுவோர் மேலும் அதிகாரிகளால் விசாரணை மற்றும் அவர்களின் கைரேகை பதிவு செய்யப்படுவது போன்ற சோதனைகளை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கான்செர்வேடிவ் கட்சியின் எம்.பி.யான டேவிட் டேவிஸ், குடியேறிகள் வயதை முடிவு செய்ய, அவர்களின் பற்களை சோதனை செய்யுமாறு கோரியுள்ளார். பிரிட்ட…
-
- 0 replies
- 316 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பாகிஸ்தானில், காவல்துறை பயிற்சிக்கல்லூரி மீதான தாக்குதலில் குறைந்தது அறுபது பேர் கொல்லப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்பட்டனர். * மோசமாக முற்றும் இயற்கை வளங்களுக்கான மோதல்; முன்னாள் பங்காளிகள் இந்நாள் பகையாளிகளாக மாறும் மத்திய ஆசிய நாடுகள். * தவறை சரிப்படுத்தும் ஐக்கிய ராஜ்ஜியம்; வரலாற்று ரீதியில் ஒருபாலுறவாளர்கள் அனைவருக்கும் மன்னிப்பு வழங்க முடிவு.
-
- 0 replies
- 458 views
-
-
ஐரோப்பியர்களின் நாகரீகம் எங்கே தோன்றியது என்று கேட்டால், கிரேக்கத்தை காட்டுவார்கள். கிறிஸ்துவுக்கு முன், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, முழு ஐரோப்பிய கண்டத்திலும் கிரேக்கர்கள் மட்டுமே வளர்ச்சியடைந்த நாகரீக சமுதாயத்தை பெற்றிருந்தனர். இருப்பினும் அன்றைய கிரேக்கர்கள், பிற ஐரோப்பியருடன் எந்த தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. ஆமாம், அப்போதும் நாகரீகமடையாத காட்டுமிராண்டி சமூகமாக, குகைகளுக்குள் குடியிருந்து, காட்டுப்பன்றிகளை வேட்டையாடிக் கொண்டிருந்த ஐரோப்பிய இனக்குழுக்களுடன் இராஜதந்திர உறவு வைத்துக்கொள்ள முடியுமா? அதே நேரம் கிரேக்கர்கள் தமது அயலில் இருந்த பிற நாகரீகமடைந்த சமூகங்களோடு நெருக்கமான உறவை கொண்டிருந்தனர். பண்டைய கிரேக்கர்கள் மதிப்புக் கொடுத்த நாகரீகமடைந்த சமூகங்க…
-
- 0 replies
- 979 views
-
-
மத்திய தரை கடலின் கிழகில் துருக்கிக்கு கீழே அமைந்திருக்கும் ஒரு சிறிய தீவு நாட்டுக்குத்தான் பெயர் சைபிரஸ். ஐரோபிய ஒன்றியத்தில் யூறொ வலைய நாடுகளில் வந்திருக்கும் நிதிச் சீர்குலைவு இந்த நாட்டையும் பலமாக தாக்கியிருக்கு. கிறீசு, ஸ்பெயின் இத்தாலி.... என்ற வரிசயில் இன்று சைபிரஸ் வங்குகொரோத்தில் வந்து நிற்கிறது. யூறொ வலையம் நாட்டை காப்பற்ற வேண்டுமாயின் புதிய நூதன கண்டிசன் போட்டிருக்கு. நாட்டினது வங்கிச் சாதாரண வைப்பாளிகளின் பணத்தில் 10% தண்டம் கேட்கிறது. அதை 40% மாக அடிக்கசொல்லி ஆலோசனை கூறியது IMF. நன்றி ரூசிய வங்கி வைப்பாளர்களுக்கு. அவர்கள் அந்த நாட்டு வைப்புகளில் பிரதாண பாகம் உள்ளவர்களாகையால் அவர்களின் ஒத்துளைப்பு திட்டத்திற்கு தேவைப்படுகிறது.; அவர்கள் இது பச்சை அநியாயம் என்று…
-
- 2 replies
- 1.5k views
-
-
சீனாவின் பனிச்சிகர நாயகன் வாங் ஷியாங்ஜுன் இறந்திருக்கலாம் என தகவல் பட மூலாதாரம்,DOUYIN படக்குறிப்பு, வாங் ஷியாங்ஜுன் சூழலியல் ஆர்வலர் மற்றும் சமூக வலைதளங்களில் செல்வாக்குமிக்கவரான சீனாவின் வாங் ஷியாங்ஜுன், திபெத்தில் கடுங்குளிர் நீரில் விழுந்ததால் இறந்திருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இவரை அந்நாட்டவர்கள் "கிளேசியர் ப்ரோ" என்ற பட்டப்பெயருடன் அழைக்கிறார்கள். 30 வயதான வாங் ஷியாங்ஜுன், ஒரு பனிப்பாறை நீர்வீழ்ச்சியை ஆராய்ந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 20ஆம் தேதிக்குப் பிறகு அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. வாங்கின் உடல் இ…
-
- 0 replies
- 504 views
-
-
நெருப்புடன் விளையாடுகிறது ஈரான்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை ட்ரம்ப். | படம்.| ஏ.பி. ஈரானின் ஆயுதக் கொள்முதல் வலைப்பின்னல்களில் புதிய தடை உத்தரவுகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள் நுழைய தடை உத்தரவினால் ஏற்பட்டுள்ள தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ட்ரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் ஏமனில் ஹூதி போராளிகளை ஈரான் ஆதரிப்பது ஆகியவற்றினால் அமெரிக்கா இந்த புதிய தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிலர் தெரிவித்தான்ர். ஹூதி போராளிகள் சமீபத்தில் சவுதியின் போர்க்கப்பலை த…
-
- 0 replies
- 542 views
-
-
img: en.wikipedia.org கடும் போக்கு சோசலிசச் சீனாவில் Tiananmen சதுக்கத்தில் 1989 இல் ஜனநாயக அரசியல் மாற்றம் வேண்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை சீன அரசு, அரச பயங்கரவாதத்தை ஏவி 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று அடக்கியதன் 20ம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். இன்றும் (2009) கூட Tiananmen சதுக்கத்தில் சீன அரசபயங்கரவாதத்தின் கொடூரக் கொலை வெறிக்குப் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் அவ்விடத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனா மீது அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகள் எப்போதும் கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதும் காத்திரமான நடவடி…
-
- 5 replies
- 1.8k views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் மொசூல் நகரில் முற்றும் மோதல்; உயிரைப்பணயம் வைத்து வெளியேறும் அகதிகளை சமாளிக்கத் திணறும் அதிகாரிகள்; பிபிசியின் நேரடிச் செய்தி. * ஒட்டுமொத்த உலக பொது சுகாதாரத்தையும் பாதிக்கும் மோசமான அச்சுறுத்தலாக மாறியுள்ள காற்றின் மாசு; பிரிட்டனின் தடுப்பு நடவடிக்கைகள் மற்ற நாடுகளுக்கு பயன்படுமா? * சமைக்காத இறைச்சியை விரும்பிச் சாப்பிடும் எத்தியோப்பியர்கள்; ஆரோக்கியத்துக்கு ஆபத்து என்று எச்சரிக்கும் சுகாதார அதிகாரிகள்; ஒரு சுவையான செய்தித்தொகுப்பு.
-
- 0 replies
- 265 views
-
-
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெல்லிங்டனில் இன்று அதிகாலை 2.31 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் நாட்டின் வட பகுதியில் உள்ள ஆக்லாந்து முதல் தென் பகுதியில் உள்ள ட்யூன்டின் வரை உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின மற்றும் வீடுகள் சேதம் அடைந்தன. பல அலுவலக கட்டடிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயம் அடைந்துள்ளனர். உயிர் இழப்பு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது வெல்லிங்டனில் உள்ள பல லிப்டுகள் திடீர் என்று நின்றுவிட்டன. பின்னர் அதில் இருந்தவர்…
-
- 0 replies
- 330 views
-
-
ஈராக் மற்றும் சிரியா மீது பைடெனின் குண்டுவீச்சு: போரினை வழமையான ஒரு நிகழ்வாக்கல் Bill Van Auken மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் இரு நாடுகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த வாஷிங்டன் உத்தரவிட்டது. F-15 மற்றும் F-16 போர் விமானங்களை பயன்படுத்தி சிரியாவில் இரண்டு இலக்குகளிலும் ஈராக்கில் ஒரு இலக்கிலும் துல்லியமாக வழிநடத்தப்பட்ட ஆயுதங்களால் குண்டு மழை பொழியப்பட்டது. ஜூன் 27 அன்று ஈராக்-சிரியா எல்லைக்கு அருகே “ஈரான் ஆதரவுடைய ஆயுதக்குழுக்கள்” பயன்படுத்திய நிலையங்கள் என்று க…
-
- 0 replies
- 316 views
-
-
சிரியா சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தி 1300க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உள்ளது. இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்கு விரைந்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ரஷ்யா தனது அதிவிரைவு ஏவுகணை போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. இந்தப் போர்க்கப்பல் அந்தப் பிராந்தியத்தில் ஏற்கனவே உள்ள ரஷ்ய கடற்படை பிரிவில் சேர்ந்து கொள்ளும் என தகவல்கள் கூறுகின்றன. ரஷ்யாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிரியா பகுதியில் போர் மேகம் சூழ்ந்துவிட்டதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர். http://www.seithy.com/breifNew…
-
- 8 replies
- 940 views
-
-
டெஹ்ரான்: ஈரானில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி தீப்பிடித்த விபத்தில் சிக்கி 44 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். படுகாயமடைந்த 39 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்றிரவு, 11 மணியளாவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று, ஈரான் - கோம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாரா விதமாக அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, அதன் முன்னே சென்றுகொண்டிருந்த காரின் மீதும், அதனைத் தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீதும் வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. பேருந்து தீப்பிடித்ததை உணர்ந்து, அதில்…
-
- 0 replies
- 459 views
-
-
ஆப்கான் இராணுவமே... போராட தயாராக இல்லாத போது, அமெரிக்கா ஏன் போராட வேண்டும்? ஜோ பைடன்! ஆப்கான் இராணுவமே போராட தயாராக இல்லாத நிலையில் அமெரிக்க வீரர்கள் போரில் இழப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபன்கள் கைப்பற்றியது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘தலிபான்கள் இவ்வளவு வேகமாக முன்னேறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றேன். பயங்கரவாதத்தை ஒழிக்கவே அமெரிக்க இராணுவம் அங்கு சென்றது. அமெரிக்காவின் நோக்கம் நிறைவே…
-
- 24 replies
- 1.3k views
-
-
சவுதி அரேபியாவின்... ஜசான் விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்: குறைந்தது 10பேர் காயம்! ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது ஐந்து பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டன, மற்ற ஐந்து பேரின் நிலை உடனடியாக தெரியவில்லை. முதல் ஏவுகணை ஆளில்லா விமானத்திலிருந்து வீசப்பட்டது. இது விமான நிலையத்தின் முகப்பு ஜன்னல்களை உடைத்தது. இதில் காயமடைந்தவர்களில் ஆறு சவுதிகள், மூன்று பங்களாதேஷ் பிரஜைகள்…
-
- 0 replies
- 192 views
-
-
அணுமின் நிலைய கதிர்வீச்சு குறித்து மக்களின் சந்தேகத்தைத் தீர்ப்பதற்காக புகுஷிமா அணுஉலை அருகே பிடிக்கப்பட்ட மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பொதுமக்கள் முன்னிலையில் சாப்பிட்டார் ஜப்பான் பிரதமர். கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையத்தின் அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக நிபுணர்களை கொண்டு அந்த கதிர்வீச்சு வெளியாகாமல் சீரமைக்கப்பட்டது. ஆனபோதும், இன்னும் கதிர்வீச்சு பயத்தால் அணுஉலைப் பகுதியில் பிடிக்கப்படும் மீன் வகைகளை சாப்பிட மக்களும், பிற உலக நாடுகளும் அஞ்சுகின்றன. எனவே, அவர்களின் அச்சத்தைப் போக்கிடும் வகையில் ஜப்பான் பிரதமர் ஜின்ஜோஅபே, புகுஷிமா அருகே பிடிக்கப்பட்ட கணவாய் உள்ளிட்ட…
-
- 0 replies
- 1k views
-
-
லண்டன்: லண்டனைச் சேர்ந்த ஓ2 செல்போன் நிறுவனம் தன்னிடம் இனவெறியுடன் நடந்து கொண்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கி எனப்படும் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார். ஆனால் அந்த நிறுவனம் இதை மறுத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஓ2 என்ற நிறுவனத்திடம் ஐபோன் ஒன்றை வாங்க விண்ணப்பித்திருந்தார் வெங்கி. ஆனால் அந்த போனுக்கான சேவையை அளிக்க 3 மாத கட்டணமான 325 டாலரை டெபாசிட்டாக கட்ட வேண்டும் என ஓ2 நிறுவனம் வெங்கியிடம் கூறியுள்ளது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் வெங்கி. காரணம், வழக்கமாக இதற்கு டெபாசிட் தொகையெல்லாம் கோரப்படாது. வங்கிக் கணக்கில் சிக்கல் உள்ளவர்கள், கடன்களை முறையாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் தான் டெபாசிட் கோரப்படும். ஆனால், அப்படி எந்த…
-
- 11 replies
- 1.1k views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி தொகுதிக்கு வரும் ஜனவரி 10 ஆம் தேதி செல்கிறார். அங்கு பாரதஸ்டேட் வங்கியின் 9 கிளைகளை திறந்து வைக்கும் அவர், ஒரு எப்எம் ரேடியோ ஸ்டேசனையும் திறந்து வைக்கவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன http://www.dinamani.com/latest_news/2014/01/08/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9.10-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/article1989537.ece
-
- 0 replies
- 325 views
-
-
உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படாமல் நிறைவு உக்ரைன் - ரஷ்யா முதல் கட்ட பேச்சு வார்த்தை எவ்வித உடன்பாடுளும் எட்டப்படாமல் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை போலாந்து மற்றும் பெலாரஸ் எல்லையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையேயான போர் 6 நாட்களையும் கடந்து நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது. உக்ரைனின் தலைநகர் கிவ் நகரை, ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையில், போரை முடிக்கு கொண்டு வர உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நேற்று பெலாரஸ் ந…
-
- 0 replies
- 175 views
-