உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26709 topics in this forum
-
டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் ரஜினிகாந்த் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் இரவு, பகலாக போராடுகின்றனர். சிங்கப்பூரில் மாணவி டெல்லியில் கடந்த 16–ந்தேதி இரவில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கற்பழித்து, சிதைக்கப்பட்ட நிலையில் வெளியே மாணவி ஒருவர் வீசப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெருத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி சப்தர்ஜங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, கடந்த 10 நாட்களாக உயிருக்காக போராடி வந்த மாணவி, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு நேற்று இரவில் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் எடுத்துச்செல்லப்பட்டா…
-
- 2 replies
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,SINGAPORE POLICE FORCE படக்குறிப்பு, சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், அன்னபெல் லியாங் பதவி, வணிக செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் ஆடம்பர வீடுகள், கார்கள், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது மிகப்பெரிய பணமோசடி சோதனை என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் தங்க கட்டிகள், டிசைனர் கைப்பைகள், ஒயின் மற்றும் கட்டுக்கட்டாக இருந்த பணம் ஆகியவை அடங்கும…
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
சிங்கப்பூர் வளர்ச்சிக்கு இதான் காரணம்!! Law Minister-ஆக கலக்கும் தமிழர் பேட்டி
-
- 0 replies
- 506 views
-
-
கனடாவின் போர்ட்டர் ஏர்லைன்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம், டொரண்டோவின் Billy Bishop விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூரின் Changi விமானநிலையத்திற்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் வசதியானதாக இருக்கும் என கூறப்படுகிறது. டொரண்டோவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணம் செய்யும் பயணிகள், நியூயார்க்கில் உள்ள லிபர்டி சர்வதேச விமானநிலையத்தில், சிங்கப்பூர் விமானத்தில் மாற்றப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினசரி ஒரு விமானம் சிங்கப்பூருக்கும் டொரண்டோவுக்கும் தற்சமயம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. போர்ட்டர் ஏர்லைன்ஸ் ஏற்கனவே இதுபோன்ற ஒரு ஒப்பந்தத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் Qatar விமானநிறுவனத்திடமும்…
-
- 0 replies
- 516 views
-
-
சிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் சுமார் 3 மணி நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சாங்கி என்ற இடத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை 5.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தில் 2-வது டெர்மினல் பகுதியில் ஒரு அறையில் உள்ள ஏர்கண்டிசன் கருவியில் இருந்து குபுகுபுவென புகை கிளம்பியது. பின்னர் விமானம் புறப்படும் பகுதியில் உள்ள ஹாலுக்கு ப…
-
- 0 replies
- 505 views
-
-
சிங்கப்பூர் விமானத்தை தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான ஹெராயின் பறிமுதல் 2/7/2008 8:28:36 PM வீரகேசரி நாளேடு - கோவையில் இருந்து சிங்கப்பூர் சென்று கொண்டிருந்த விமானத்தை நள்ளிரவில் மீண்டும் கோவையில் தரையிறக்கி 27 கோடி ரூபா பெறுமதியான மதிப்புள்ள ஹெரோயினை அதிகாரிகள் கைப்பற்றினர். கோவையில் இருந்து முன்தினம் நள்ளிரவு சிங்கப்பூருக்கு செல்லும் சில்க் எயார் வேய்ஸ் விமானத்தில் கோடிக் கணக்கான மதிப்புய்ய போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் உளவுத்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் உளவுத்துறை அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் விமானம் புறப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து விமானத்தை மீண்டும் கோவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சராக தமிழர் தேர்வு சிங்கப்பூர்: சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் ஆளும் மக்கள் கட்சி, நடந்து முடிந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரதமர் லீ ஹிசின் லூங்ன், தனது அமைச்சரவையை மாற்றம் செய்துள்ளார். இதன்படி, சிங்கப்பூர் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக தமிழரான சண்முகம் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=242747 Mr K Shanmugam . கே சண்முகம் Sembawang GRC . . செம்பவாங் குழுத்தொகுதி http://www.cabinet.gov.sg/content/cabinet/appointments/mr_k_shanmugam.html http://www.parliament.gov.sg/mp/k-shanmugam…
-
- 0 replies
- 578 views
-
-
சிங்கப்பூர்: 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிங்கப்பூரில் 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA சிங்கப்பூரை சேர்ந்த 15 லட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு …
-
- 0 replies
- 495 views
-
-
சிங்கப்பூரில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியமை மற்றும் அத்துமீறி நுழைந்தமை ஆகிய குற்றங்களுக்காக ஜெர்மனியர்கள் இருவருக்கு 3 பிரம்படிகளும் 9 மாதச் சிறையும் தண்டனைகளாக அளிக்கப்பட்டுள்ளன. ரயில் தரிப்பிடம் ஒன்றுக்குள் நுழைந்துள்ள இருவரும் ரயில் ஒன்றின் மீது ஸ்ப்ரே மூலம் எழுத்துக்களை கிறுக்கியுள்ளதாக குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர். குற்றம் இழைத்துள்ள இருவரும் இருபதுகள்-வயதில் இருப்பவர்கள் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தக் குற்றங்களை இழைத்துவிட்டு சிங்கப்பூரில் இருந்து வெளியேறியிருந்த இருவரும், பின்னர் அண்டை நாடான மலேஷியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தில் மிகவும் கவலைப்பட்டவர்களாக காணப்பட்ட இருவரும் தங்களின் செயல்களை 'முட்டாள் தனமான தவறுகள்' என்று கூறியுள்ளனர்…
-
- 3 replies
- 303 views
-
-
சிங்கம், புலி வளர்க்க தடை! ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் சிங்கம், புலி மற்றும் சிறுத்தையை செல்லப் பிராணியாக வளர்க்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரூ.93 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் சிங்கம், புலி, மற்றும் சிறுத்தைகளை தங்கள் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். அவற்றை நாய்கள் போன்று தெருக்களிலும், கடற்கரையிலும் அவற்றை கையில் பிடித்தபடி நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அத்தகைய போட்டோக்களை சமூக வளைதளங்களிலும், இன்ஸ்டாகிராமிலும் பிரசுரித்து வருகின்றன…
-
- 0 replies
- 532 views
-
-
இலங்கையில் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக வர்ணிக்கப்படும் அனகாரிக தர்மபாலவின் நினைவாக தபால் முத்திரை ஒன்றை இந்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம் இந்திய- இலங்கை உறவுகள் மேலும் நெருக்கமடையும் என்று நம்புவதாக தபால் முத்திரையை வெளியிட்டுவைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். சிங்கள பௌத்த தேசியவாதத்தை நிறுவியவர்களில் ஒருவரான அனகாரிக தர்மபால, இந்தியாவிலும் பௌத்த மதத்தை மீள உருவாக்க பங்காற்றியதாகவும் தபால் முத்திரையை வெளியிட்ட குடியரசுத் தலைவர் கூறினார். பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிரான இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திரப் போராட்டத்தில் அனகாரிக தர்மபால முக்கிய பங்காற்றி…
-
- 0 replies
- 332 views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா, சிங்கள அரசுக்கு முட்டுக் கொடுப்பது மிகப்பெரும் கேலிக் கூத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, அரசியல் நேர்மையில்லாத, பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாத இனவெறி பிடித்த சிங்கள அரசின் வான் படையை மேம்படுத்துவதற்கு இந்திய அரசு வலிய வலிய வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. பாகிஸ்தான் சிங்கள இனவெறிக் கும்பலுக்கு பல வகையிலும் உதவிகள் செய்வது போன்று, இந்திய அரசும் போட்டி போட்டிக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஓரே அணியில் நின்று கொண்டு சிங்கள அரசுக்கு…
-
- 0 replies
- 688 views
-
-
சிங்கள இனவெறி ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! சிங்கள இனவெறி ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி. மு, வி.வி.மு ஆகிய புரட்சிகர அமைப்புகள் இன்று தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றன. சென்னையில் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கின்றது. சிங்கள இனவெறி பாசிஸ்ட் ராஜபசேவையும், அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தையும் எதிர்த்து நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம். இடம் : தியாகராய நகர் பேருந்து நிலையம். நாள்: 20.9.2012 நேரம் : மாலை 5 மணி. தொடர்புக்கு : 94448 34519. _______…
-
- 1 reply
- 488 views
-
-
உலக நாடுகள் தடை செய்துள்ள நாசகார இரசாயன குண்டுகளை விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு, முல்லைத்தீவில் உள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது வீசுவதற்கு சிங்கள அரசு திட்டம் வகுத்து விட்டதாகவும், இதற்குரிய ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். இலங்கை பிரச்சனை தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், அங்கு அவர் மேலும் கூறியதாவது:- இலங்கை இராணுவ அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று முன்தினம் மேற்கு நாடுகளை இழிவுபடுத்தி குற்றம் சாட்டி இருக்கிறார். இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் கோரிக்கை அயோக்கியத்தனமானது என்று கண்டனம் தெரிவித்து விட்டு, இல…
-
- 0 replies
- 629 views
-
-
வியாழக்கிழமை, 04 ஓகஸ்ட் 2011, 02:12 GMT சிறிலங்காவில் இருந்து சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது சென்னையில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எல்பிட்டியவில் இருந்து புத்தகயாவுக்கு சென்ற 84 பேர் கொண்ட சிங்கள சுற்றுலாப் பயணிகள் சிறிலங்கா திரும்புவதற்காக சென்னை வந்திருந்தனர். நாளை இவர்கள் கொழும்பு திரும்பவிருந்த நிலையில் சென்னையில் பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். சிறிலங்காவுக்கு எதிரான பேரணி ஒன்றை கடந்து கொண்டு சென்ற போதே தாம் சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டு தம்மீது தாக்குதல் நடத்தியதாக இந்தத் தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒருவரின்…
-
- 0 replies
- 542 views
-
-
புலிகளிடம் பணம் பெற்று கிளேமோர் பொருத்திக் கொடுத்த கிராம சேவையாளர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கூறும் இடத்தில் இராணுவத்தினரை குறி வைத்து கிளேமோர் குண்டுகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு கிராம சேவையாளர்களை வெலிக்கந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 4 ஆம் திகதி வெலிக்கந்த பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு இவர்களை இரண்டு கிளேமோர் குண்டுகளுடனும் மற்றும் அவற்றை வெடிக்க வைக்கும் ஐந்து டெட்டனேற்றர்களுடனும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்தனர். இந்த இரண்டு கிராம சேவையாளர்களிடம் வெலிக்கந்த பொலிஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்ள தகவல்களுக்கேற்ப, இவ்வாறு கிளேமோர் குண்டுகளை புலிகள் இயக்கத்தினரின் அறி…
-
- 2 replies
- 1.1k views
-
-
புத்த துறவிகள் மீது சீனா துப்பாக்கிச் சூடு சீன அரசை கண்டித்து போராட்டம் நடத்திய புத்த துறவிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது. சீனாவில் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. விடுதலை கோரி திபெத்தியர்கள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புத்த மதத் தலைவர் தலாய் லாமாவும், திபெத்துக்கு முழு சுதந்திரம் வழங்க சீனாவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் சீன அரசின் அடக்குமுறையை கண்டித்து சீனாவில் புத்த துறவிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புத்த துறவிகள் சிலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனால் சீனாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிசுவான் மாகாணத்தில் …
-
- 2 replies
- 736 views
-
-
சிங்கள மொழியில் தயாராகும் குசபாபா என்ற படத்தில் நடிக்க நடிகை பூஜா. ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்கிறார். சிங்கள மொழியில் பூஜா நடிப்பதற்கு இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இலங்கையில் ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொன்று அழிக்கப்பட்டு உள்ளனர். அந்த நாட்டுக்கு நடிகர் நடிகைகள் போவதையே தவிர்க்கின்றனர். இந்த நிலையில் அங்கு தயாராகும் சிங்கள மொழி படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்து இருப்பது தமிழர்கள் மனதை புண்படுத்துவதாக உள்ளது. சிங்கள மொழி படத்தில் பூஜா நடிக்க கூடாது. மீறி நடித்தால் தமிழ் படங்களில் அவரை ஒப்பந்தம் செய்வதை எதிர…
-
- 0 replies
- 720 views
-
-
சென்னை: மண்டபம் ஈழத் தமிழ் அகதிகள் முகாமிலுள்ள மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை மிரட்டி புணர்ச்சிக்கு அழைத்ததாக தமிழக போலீசார் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் தமிழ்மக்களை துன்புறுத்தும் சிங்கள ராணுவத்துக்கு இணையாக தமிழக காவல்துறையினர் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களை துன்புறுத்துவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செங்கல்பட்டு அகதிகள் போராட்டம் அயல்நாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணையின்றி சிறையில் உள்ள தங்களை தமிழக அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று செங்கல்பட்டு சிறப்பு முகாம்களில் உள்ளவர்களில்…
-
- 0 replies
- 449 views
-
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- தமிழக கடலோரத்தில் நேற்று இரவு பாக்ஜலசந்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது 2 தடவை இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி இருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிங்கள ராணுவத்தினர் இரும்பு பைப்புகளால் தாக்கி உள்ளனர். அதுபோன்று நாகை மாவட்டம் நம்பியார் நகரில் இருந்து மீன் பிடிக்க சென்று இருந்த 6 மீனவர்களை சிங்கள ராணுவத்தினர் அரிவாளால் வெட்டி தாக்கி உள்…
-
- 0 replies
- 471 views
-
-
சிங்களக் கொலைகாரர்களுக்கு ஆயுதம் வழங்க இந்தியா முடிவு தமிழர்களே உங்கள் முடிவு என்ன? இலங்கை அரசுக்குத் தாக்குதல் ஆயுதங்களை வழங்குவது இல்லை என்ற கொள்கை உள்ளது. ஆனால் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிரதேசப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாம் கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - என்று அரசிடம் இருந்து எங்களுக்கு அறிவுறுத்தல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்துடன் பேச்சு நடத்தினோம். சோனார்கள், இராடார்கள், இலத்திரனியல் தளவாடங்கள், கடற்படையினருக்கான துப்பாக்கிகள் ஆகியவற்றை வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க அவற்றை அனுப்ப உள்ளோம்" என்று இந்தியக் கடற்படைத் தளபதி அருண்பிரகாஷ் கூறியுள்ளார். இலங்கைக்கு இராணுவ உத…
-
- 2 replies
- 1.2k views
-
-
முல்லைப் பெரியாறு அணையச் சாட்டு வைச்சு கேரள மாநிலத்தில் (தமிழ் மூவேந்தர் ஆண்ட பூமி) வாழ்ந்து வரும் மற்றும் பிரயாணம் செய்யும் தமிழக உறவுகள் மீது மலையாள கொலைவெறிக் கும்பல்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக தமிழக - கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள இடங்களில் கேரள வர்த்த நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்தான.. கேரள மாநிலம் நோக்கிய லாரி போக்குவரத்துக்களும் தடைப்பட்டுள்ளன. மலையாளிகள் நீண்ட காலமாகவே தமிழர் விரோதப் போக்கோடு செயற்பட்டு வருவதோடு மலையாளிகளாக இருந்தவர்களாலேயே ஈழத்தமிழர் மீதான 2009 இனப்படுகொலை உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு சிங்களத்தால் நடந்தேறச் செய்யப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எப்போது மாறும் மலைய…
-
- 7 replies
- 2.1k views
-
-
சிங்களத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்தப் பாதுகாப்பை கவனிக்கட்டும் இந்தியா: தொல். திருமாவளவன் சிங்கள தேசத்துக்கு உதவுவதை விட்டுவிட்டு சொந்த நாட்டுப் பாதுகாப்பை இந்தியா கவனிக்கட்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற "பொடா" எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசியதாவது: இந்தியாவில் தொடர்ச்சியாக தொடர் குண்டுவெடிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தியாவின் நாடாளுமன்றம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவின் இதயப் பகுதியான மும்பையில் தொடர் வண்டிகளிலே குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உளவுத்துறையால் இக்குண்டுவெடிப்பை தடுக்க முடியவில்லை. சொந்த …
-
- 0 replies
- 679 views
-
-
இப்போது நினைத்தாலும் நித்திரை கொள்ள கண்கள் மறுக்கிறதய்யா... எங்கடப் பெண்டுப் பிள்ளைகளை சிங்களக் காடையர்கள் இழுத்துச் சென்று கற்பழிக்கிறார்கள். ஆம்பளைப் பசங்களின் ஆண்குறியை ஆர்மிக்காரன் லத்தியால் நசுக்குகிறான். கண் முன்னே நடந்தும் முகம் திருப்பிக் கொண்டு விட்டேன். என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. நான் கையாலாகாத தமிழனாக இருந்து விட்டேன் ஐயா...'' பல வருட காலமாக கேட்ட ஈழத்தமிழரின் குரல் இல்லை இது.சிங்களப் படையில் வேலைபார்த்த தமிழர் சண்முகநாதனின் குரல். கைகளால் முகத்தை இறுக அப்பிக் கொண்டு பெருமூச்சோடு பேச ஆரம்பிக்கிறார் இந்த முன்னாள் சிங்கள போலீஸ் அதிகாரி. ``இலங்கையில் திரிகோணமலைதான் என்னோட சொந்த ஊரு. ஒரு சிங்களப் போலீஸ்காரனா பதினேழு வருஷம் நான் வேலை பார்த்திருக்கேன்.இ…
-
- 33 replies
- 7.1k views
-
-
சிங்களர்களுக்கும், மலையாளிகளுக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, செங்கோட்டையில் கேரளா செல்லும் பாதையில் முற்றுகையிட்ட நாஞ்சில் சம்பத் உள்பட 1357 பேர் கைது செய்ப்பட்டனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழிச் சாலைகளிலும் மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார். முன்னதாக அவர் பேசுகையில், தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்ட…
-
- 2 replies
- 852 views
-