உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகள் இருந்து வருகின்றன. இங்கிலாந்திலிருந்து ஸ்காட்லாந்தை பிரிக்க பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இது நூலிழையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் ஸ்காட்லாந்துக்கு கூடுதல் அதிகாரங்களை பகிர்ந்து அளிக்கும் பணிகள் துவங்கியுள்ளன என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அரசின் ஐக்கிய கூட்டமைப்பில் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் சவுத் வேல்ஸ் பகுதிகள் இருந்து வருகின்றன. இவை அனைத்தும் தனித்தனி அமைப்புகளாக இருப்பினும், இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், ஸ்காட்லாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் தங்கள் நாட்டுக்கு சுயமாக முடிவெடுப்ப…
-
- 0 replies
- 184 views
-
-
பாப் உல்மர் கொலை : கொலையாளி ரகசிய கேமிராவில் பதிவு!! பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்பட்ட ரகசிய கேமிராவில் கொலையாளியின் உருவம் பதிவாகியுள்ளதாக ஜமைக்கா போலீசார் கூறியுள்ளனர். பாப் உல்மர் கடந்த மாதம் ஜமைக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து ஜமைக்கா போலீசார் விசாரணை நடத்திய போது முதலில் சூதாட்டக்காரர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் உல்மரை ஒன்றுக்கும் மேற்பட்டோர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என ஜமைக்கா போலீசார் கூறினார். இந் நிலையில் கடந்த வாரம் லண்டலில் வெளியாகும் த சன்டே டைம்ஸ் நாளிதழில் உல்மருக்கு முதலில் விஷம் கொடுத்து பின…
-
- 0 replies
- 844 views
-
-
அமெரிக்காவிற்கான இந்திய தூதுவராக நிருபமா ராவ் நியமனம்! Published on July 17, 2011-7:07 am இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் அமெரிக்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக நியமிக் கப்பட்டுள்ளதாக “த இந்து’ நாளிதழ் உத்தியோகபூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவுக்கான அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி. நிருபமா ராவ் விரைவில் தமது பொறுப்புகளை ஏற்கவுள்ள தாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் புதுடில்லியில் தெவித்தார். அமெரிக்காவுக்கான இந்திய தூதுவரான மீரா சங்கன் இடத்திற்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளிநாட்டுச் சேவையில் 1973 இல் இணைந்துகொண்ட அவர் 2009 ஓகஸ்ட் முதலாம் திகதி வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதுடன், கோகிலா ஐயருக்குப் பின்னர் அப்பதவியை …
-
- 0 replies
- 323 views
-
-
கருணாநிதி குடும்பத்தில் நாளுக்கு நாள் மோதல் வலுத்துக் கொண்டே போகிறது. ஸ்டாலினுக்கு எதிராக அழகிரி எடுத்த நடவடிக்கையால் மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. சட்டமன்றத் தோல்விக்குப் பின்னர் தி.மு.க.வின் பொதுக்குழு வரும் 23, 24 ஆகிய தேதிகளில் கோவையில் நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்திற்கான அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதனுடன் ஒரு கருத்துக் கேட்பு படிவமும் இணைக்கப்பட்டு இருந்தது. அதில், ‘நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிச் செயலாளர்கள் நியமிக்கலாமா?’ என்று கேட்கப்பட்டு இருந்தது. நாடாளுமன்றத் தொகுதிச் செயலாளர் நியமனம் செய்ய மூத்த மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. இதைத் தொடர்ந்து கருணாநிதி தொகுத…
-
- 1 reply
- 1.3k views
-
-
ரஷ்யா முதல் முறையாக தனது 'ஸ்டெல்த்' போர் விமானத்தினை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியது. சுகோயி டி-50 எனப் பெயரிடப்பட்டுள்ள இப் போர் விமானமானது இந்தியா மற்றும் ரஷ்யாவின் கூட்டுத்தயாரிப்பாகும். ரஷ்யாவின் மொஸ்கோவில் நடைபெற்றுவரும் மாக்ஸ் 2011 விமானக் கண்காட்சியொன்றிலேயே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எப் 22 ரக விமானங்களுக்கு சிறந்ததும் விலைகுறைந்ததுமான மாற்றீடாக இது இருக்குமென ரஷ்யா தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் சுமார் 1000 சுகோயி விமானங்களை உருவாக்கவுள்ளதுடன் அவற்றில் 200 ஐ இந்தியா வாங்கவுள்ளது. இவ்விமானங்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட இருந்தபோதிலும் தொழிநுட்ப கோளாறுகள் காரணமாக அது பிற்போடப்பட்டது. இவ்விமானத்தினை உர…
-
- 0 replies
- 494 views
-
-
ட்ரிபோலி: பதவியில் இருந்து நீக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபி தனது பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து சன்டே டைம்ஸ் ஆப் மால்டாவில் கூறப்பட்டுள்ளதாவது, பதவியிறக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் முன்னாள் பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேர் பெங்காஸியைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் செஹாம் செர்கிவாவிடம், கடாபியும், அவரது மகன்களும் தங்களை போதும் என்ற அளவுக்கு அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். செர்கிவா இந்த வாக்குமூலங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சர்வதேச நீதிமன்றம் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி உள்ளிட்டவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள் மீதுள்ள ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
பிலிப்பைன்சில் கடுமையான நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை December 29, 2018 பிலிப்பைன்சின் மிண்டானோ தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதனையடுத்து சுனாமி உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.2 அலகாக பதிவாகியிருந்ததாக முதலில் தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் பின்னர் 6.9 ரிக்டர் என தெரிவித்துள்ளது. ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 59 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் தொடர்பான தகவல் எத…
-
- 1 reply
- 638 views
-
-
ஒரு பக்கம் "பளிச்'; மறு பக்கம் "வெறிச்'. தமிழக என்.எச்.,க்கு எப்போது தான் விடிவோ? Shot at 2007-06-29 கூடலுார் : கர்நாடக பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகப் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் இருந்த கக்கநல்லா முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலை துறையின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. இச்சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் இதில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றன. சாலையை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியதை தொடர்ந்து கக்கநல்லா கூடலுார் மேட்டுப்பாளையம் சாலை சீரமைக்கப்படும் என தெ…
-
- 0 replies
- 752 views
-
-
அமேசன் நிறுவனர் ஜெவ்ப், விவாகரத்து £105 பில்லியன் டொலர்களுடன் உலகின் முதலாவது பெரும் பணக்காரராக, அமேசன், மைக்கிரோசொப்ட்டினை முந்திய சில நாட்களிலேயே மனைவி மக்கன்சியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததுள்ளார். நியுயோர்க் நகரில் நிறுவனம் ஒன்றில் வேலை ஒன்றை பெறவதற்காக, நேர்முக தேர்வுக்காக ஜெவ்ப் சந்திக்க வந்து வேலை பெற்றுக் கொண்ட மக்கன்சியை அடுத்த வருடமே மனைவியாக்கி, இருபத்தைந்து வருடத்தில் நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாகியதுடன் உலகின் மிகப்பெரிய நிறவனத்தையும் மனைவி உதவியுடன் அமைத்தார். திருமணத்துக்கு பிறகே, நிறுவனம் உருவாகியதால், ஜெவ்ப் சொத்தில் பாதி மக்கன்சியை சேரும் என்பதால், அவர் உலகின் பெரும் பணக்காரர் என்ற நிலையில் இருந்து கீழ் இறங்குவார்.
-
- 3 replies
- 943 views
-
-
புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தம்: பிரான்ஸ் ஜனாதிபதி வரவேற்பு! புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சர்ச்சைக்குரிய குடியேற்ற சீர்திருத்தத்தை, ‘நாட்டிற்கான கவசம்’ என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வர்ணித்துள்ளார். பிரான்ஸ் 5 தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த, நாட்டில் குடியேற்றப் பிரச்சனை இருப்பதனை ஒப்புக்கொண்ட மக்ரோன், இது எங்களுக்குத் தேவையான ஒரு கவசம் என்று அவர் புதிய சட்டத்தைக் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பதற்றத்தை தணிப்பதுடன், இந்த நடவடிக்கைக்கு தனது அரசாங்கம் பக்கபலமாக இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சுகாதார அமைச்சர் ஆரேலியன் ர…
-
- 0 replies
- 362 views
-
-
9000 அகதிகளை நாடு கடத்தியது ஜேர்மனி! கடந்த ஆண்டில் மாத்திரம் 9000 அகதிகளை ஜேர்மனி அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனிய பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மனியில் ஜனவரிக்கும் நவம்பருக்கும் இடையில் 51,558 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவற்றில் 35,375 ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த கோடை காலத்தில் ஜேர்மனியின் உள்துறை அமைச்சரான Horst Seehofer இத்தாலியையும் கிரீஸையும் அங்கு முதலில் பதிவு செய்த அகதிகளை ஏற்றுக் கொள்ள வலியுறுத்தியிருந்த நிலையில…
-
- 0 replies
- 902 views
-
-
பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு! adminJanuary 27, 2024 பெண் எழுத்தாளர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள வணிக வளாகத்தில் உடை மாற்றும் அறையில் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜீன் கரோல் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த டிரம்ப், தனது சமூக வலைதளத்தில் ஜ…
-
-
- 3 replies
- 639 views
- 1 follower
-
-
மேகி நூடுல்ஸை விற்பனையிலிருந்து இருந்து திரும்பப்பெறுவதாக நெஸ்லே இந்தியா நிறுவனம் இன்று அதிகாலை (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயத்தின் அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் மேகி நூடுல்ஸ் சோதனைக்குட்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் டெல்லி அரசு மேகிக்கு 15 நாள் தடை விதித்தது. தொடர்ந்து நேற்று உத்தராகண்ட், ஜம்மு-காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெறும் ஆய்வுகளைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸை விற்பனையிலிரு…
-
- 0 replies
- 480 views
-
-
Published By: RAJEEBAN 27 FEB, 2024 | 09:55 AM உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பாரிசில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் மக்ரோன் இதனை தெரிவித்துள்ளார் இந்த சந்திப்பில் உக்ரைனிற்கு மேற்குலக நாடுகள் படையினரை அனுப்புவது குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை வரை படையினரை உக்ரைனிற்கு அனுப்புவது குறித்து எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை ஆனால் இதற்கான வாய்ப்புகளை தவிர்க்க முடியாது என பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ரஸ்யா யுத்தத்தில் வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வ…
-
-
- 5 replies
- 712 views
- 1 follower
-
-
அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின் அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் கூறியுள்ளார். ஊடகவியாளர்களை இன்று (வியாழக்கிழமை) சந்தித்து கருத்து தெரிவித்த போதே, அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என கூறினார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத்து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் கூறினார். ஏவுகணைகளை ஏவி மொஸ்கோவை தாக்கும் வகையில் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதற்கு பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயாராக இருக்கின்றது என கூறினார். அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ…
-
- 0 replies
- 753 views
-
-
அணை உடைந்தால்... இந்தியா உடையும்! சமஸ் ஓவியம் : ஹரன் எப்போதுமே மக்களிடம் சின்ன பொய்களைச் சொல்லி ஆள்வது கடினம். அதனால், பெரிய பொய்களைச் சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்!'' - கோயபல்ஸ் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய் முதன்முதலில் பத்திரிகையில் வெளியானது 1962-ல். மக்கள் அதைப் பொருட்படுத்தாதபோது, கேரள அரசு அதையே 1979-ல் பெரிய பொய்யாகச் சொன்னது இன்னொரு பத்திரிகை மூலம். அணையில் யானை புகும் அளவுக்கு வெடிப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், அணை எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்றும், லட்சக்கணக்கானோர் உயிரிழப்பார்கள் என்றும் சொன்னது. இந்த முறை மக்கள் அதை நம்பினார்கள். கொந்தளித்தார்கள். இன்று வரை அந்தப் பொய்யே ஆள்கிறது…
-
- 0 replies
- 2.2k views
-
-
பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியை மணந்தார் தாய்லாந்து மன்னர்! தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொன்கோர்ன், தனது தனிப்பட்ட பாதுகாப்பு படைப்பிரிவின் பிரதி தலைவியாக செயற்பட்டு வந்த சுதிடாவை திருமணம் செய்து அந்நாட்டின் ராணியாக அறிவித்துள்ளார். தாய்லாந்து மன்னர் குடும்பம் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னர் முடிசூட்டு விழாவுக்கான பணிகள் அந்நாட்டில் கடந்த ஒருமாத காலமாக இடம்பெற்று வருகின்றன. நாளை மறுதினம் முடிசூட்டு விழாவுக்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இந்த செய்தியை மன்னர் குடும்பம் அறிவித்துள்ளது. 66 வயதான தாய்லாந்து மன்னர் இதற்கு முன்னர் மூன்று முறை திருமணம் செய்…
-
- 0 replies
- 444 views
-
-
பிரெக்ஸிற்றுக்கு பின்னரும் பிரித்தானியாவில் வாழ 750000 ஐரோப்பியர்கள் விண்ணப்பித்துள்ளனர்: ஜாவிட் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் வாழ்வதற்காக 750,000 க்கும் மேற்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் விண்ணப்பித்துள்ளதாக உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த மக்கள் எமது நண்பர்கள் எனவும் அவர்கள் இந்த நாட்டுக்காக நிறைய பங்களிப்பு செய்கிறார்கள் எனவும் சாஜித் ஜாவிட் தெரிவித்துள்ளார். மேலும் பிரெக்ஸிற்றின் விளைவு எதுவாக இருந்தாலும் பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பியர்கள் பிரெக்ஸிற்றின் பின்னரும் இங்கேயே வாழ்வதற்கே தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரெக்ஸி…
-
- 1 reply
- 611 views
-
-
வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 ஆகஸ்ட் 2024, 09:24 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தால் உருவாகியுள்ள அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்திருப்பதுடன், அந்த நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். ஹசீனாவுடன் அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவும் சென்றிருப்பதாக பிபிசி பங்களா உறுதி செய்துள்ளது. அவர் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹசீனா எங்கே? வங்கதேச பிரதமர் ராஜினாமா - எங்கே சென்றார்? வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதில் 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நி…
-
-
- 61 replies
- 3.8k views
- 1 follower
-
-
உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் இலங்கை இராணுவத்தினர் 05 பேர் கைது! ரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1396119
-
- 3 replies
- 610 views
- 1 follower
-
-
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு இந்தியாவில் உத்தரபிரதேசத்தில் நடந்த மாநிலத் தேர்தலில் முன்னதாக வந்த முடிவுகளின்படி ஆளும் காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மத்தியில் ஆளும் கட்சியாகத் திகழும் காங்கிரஸ் கட்சி வடக்கே பஞ்சாப் மாநிலத்திலும், தோல்வியடைந்துள்ளது. குறிப்பாக இந்த தோல்விகள் நேரு, காந்தி பரம்பரையின் அரசியல் வாரிசான ராகுல் காந்திக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுவதாக டில்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார். 20 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநில தேர்தலுக்கான கட்சியின் பிரசாரப்பணிகளுக்கு ராகுல் காந்தியே தலைமை தாங்கினார். http://www.bbc.co.uk...aelection.shtml
-
- 6 replies
- 707 views
-
-
ஆப்கானிஸ்தான் : அமெரிக்க வீரர்களின் கொலைவெறி அமெரிக்க போர் வீரர் ஒருவர் தனது முகாமில் இருந்து வெளியே வந்து குழந்தைகள் உட்பட பதினாறு பேர்வரையில் கொன்றுள்ளார்.
-
- 5 replies
- 1.1k views
-
-
அமைச்சரவையிலிருந்ந்து எரிக்சொல்ஹெய்ம் வெளியேற்றம் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சமர முயற்சிகளில் ஈடுபட்ட நார்வே அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நார்வேயில் சோசலிசஸ்ட் கட்சி ஆட்சியில் உள்ளது. இக்கட்சியின் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் சர்வதேச உதவிகளுக்கான அமைச்சராக எரிக் சொல்ஹெய்ம் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் எரிக்சொல்ஹெய்ம் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். அவரை பதவி விலகுமாறு கட்சித் தலைவர் அதுன் வலியுறுத்தியுள்ளார். கட்சித் தலைமையின் முடிவால் எரிக் சொல்ஹெய்ம் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை உட்பட இனமோதல்கள் நிகழ்ந்த நாடுகளில் அமைதிப் ப…
-
- 0 replies
- 464 views
-
-
சூடான் : பிராந்திய மோதல் தீவிரமடைகிறது சுடானுக்கும், தென் சுடானுக்கும் இடையே எலைப்பகுதியில் தொடரும் மோதல்கள் மேலும் அதிகரித்துள்ளன. தமது பகுதியில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் சுடானிய வான்படை குண்டு வீசி குறைந்தபட்சம் 5 பேரைக் கொன்றதாக தென் சுடான் குற்றஞ்சாட்டியுள்ளது. தெற்கு சுடானிய நகரான பெட்டியுவில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது. தென்சுடானிய படைகளால் செவ்வாயன்று கைப்பற்றப்பட்ட பெட்ரோலிய வளம் மிக்க பிராந்தியமான ஹெக்லிக்கு அருகில் சுடானிய இராணுவம் நடத்திய தாக்குதலை தாம் முறியடித்த்தாக தென்சுடான் முன்னதாகக் கூறியிருந்தது. சுடானிய அரசாங்கத்திடம் இருந்து இது குறித்து கருத்து எதுவும் வரவில்லை. http://www.bbc.co.uk...nfighting.shtml
-
- 1 reply
- 585 views
-
-
இஸ்ரேல் பிரதமரை திருவுளச்சீட்டு போட்டு தெரிவு செய்ய ஆலோசனை? இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி அமையுமாக இருந்தால், சூழற்சி முறையில் பிரதமர் பதவியை எடுத்துக் கொள்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும், முதலில் யார் பிரதமராக பொறுப்பேற்பது என்பதை திருவுளச்சீட்டு முறையில் முடிவு செய்யலாம் எனவும் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இஸ்ரேலில் கூட்டணி அரசு அமைந்தால், முதலில் பிரதமராவது யார் நெதன்யாகுவா, பென்னி கண்ட்ஸா திருவுளச்சீட்டு முறையில் முடிவு செய்யும்படி தீர்மானிக்கும் சக்தியாக செயல்படும் கட்சித் தலைவர் ஒருவர் யோசனை கூறியுள்ளார். இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் 2வது முறையாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. …
-
- 1 reply
- 716 views
-