உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
‘சிரியா புதைகுழியில் குறைந்தது 100,000 உடல்கள்’ வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் முன்னாள் அரசாங்கத்தால் கொல்லப்பட்ட குறைந்தது 100,000 பேரின் உடல்கள் டமாஸ்கஸ் தலைநகரின் புறவெளியில் அமைந்துள்ள புதைகுழி ஒன்றில் குவியலாக கிடப்பதாக சிரியா அவசரகால பணிக்குழுத் தலைவர் மவாஸ் முஸ்தஃபா தெரிவித்துள்ளார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் நேற்று டிசம்பர் 16ஆம் திகதி தொலைபேசிவழி பேசிய அவர், தாம் கடந்த பல ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ள இத்தகைய ஐந்து மனிதக் குவியல் புதைகுழிகளில் சிரியா தலைநகருக்கு 40 கிலோமீட்டர் வடக்கே உள்ள அல் குட்டேஃபா பகுதியும் ஒன்று என்றார். “இந்த ஐந்து இடங்களைத் தவிர வேறு பல மனிதக் குவியல் புதைகுழிகளும் நிச்சயம் இருக்கும். அவற்றில் சிரியா …
-
-
- 6 replies
- 534 views
-
-
20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆபாசப் பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ்,கடந்த 2006 ஆம் ஆண்டு ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதை வெளியில் கூறாமல் இருக்க தனக்கு பணம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி தேர்தல் பிரச்சாரத்துக்காக திரட்டப்பட்ட நிதியிலிருந்து போலியான வணிகப் பதிவுகளை உருவாக்கி சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அந் நடிகைக்கு ட்ரம்ப…
-
-
- 3 replies
- 481 views
- 1 follower
-
-
சென்னை, ஏப். 5: ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டப் பிரச்னையில், தமி ழர்களுக்கு முதல்வர் கருணாநிதி துரோகம் புரிந்துள்ளார் என்று உல கத் தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள் ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்குப் பின், அங்கு புதிய ஆட்சி அமைக் கப்பட்டவுடன் ஒகேனக்கல் திட்டத்தை நிறை வேற்ற வலியுறுத்துவோம் என்று கருணாநிதி கூறியுள்ளார். கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட் டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது மட்டுமல் லாது, ஒகேனக்கல் மீதும் உரிமை கொண்டாடு கிறார். கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா, மதச் சார்பற்ற ஜனதா கட் சித் தலைவரான தேவ கெüடா ஆகியோரும்…
-
- 3 replies
- 1.5k views
-
-
மாவோயிஸ்ட்களிடம் 6 ஆயிரம் ரொக்கெட் லோஞ்சர்கள் இருப்பதாகவும், ஆயுதங்கள் கொள்முதலுக்காக அவர்கள் ரூ.200 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் தேசிய புலனாய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தின் தொழில்நுட்ப மற்றும் ஆயுதங்கள் நிர்வாக பிரிவு தலைவராக கருதப்படும் ராமகிருஷ்ணன் என்பவர், அண்மையில் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்புக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து மையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆந்திர மாநிலம் வாராங்கல்லை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் ஒரு பயிற்சி பெற்ற இன்ஜினி…
-
- 3 replies
- 720 views
-
-
சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தார் கலாம்: உதவியாளர் பி.எம்.நாயர் திங்கள்கிழமை, ஏப்ரல் 21, 2008 டெல்லி: சோனியா காந்தியை பிரதமராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தயாராக இருந்தார். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார் என்று கலாமிடம் உதவியாளராக இருந்த பி.எம்.நாயர் கூறியுள்ளார். பி.எம்.நாயர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர். தற்போது 'கூடஞு ஓச்டூச்ட் உஞூஞூஞுஞிt: Mதூ தூஞுச்ணூண் தீடிtட tடஞு கணூஞுண்டிஞீஞுணt' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் நாயர். அதில் சோனியா காந்தி குறித்து பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார் நாயர். அந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். 2004ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.இவர்களின
-
- 15 replies
- 4.5k views
-
-
மாலைத்தீவு ஜனாதிபதி கொலை முயற்சி: இலங்கையர் உட்பட மூவர் விடுதலை மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் உட்பட மூவரை அந்நாட்டு பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று (21) விடுதலை செய்துள்ளனர் என்று மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிவைத்துச் சுடுவதற்காக இலங்கையர் ஒருவரை மாலைத்தீவுக்கு அழைத்துச்சென்ற சிலரே, அவர் மூலமாக மாலைத்தீவு ஜனாதிபதியைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 17ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மேற்படி மூவரும், போதிய சாட்சியங்கள் இல்லாததால் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். …
-
- 0 replies
- 274 views
-
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படத்தை வெளியிட்டுப் பேசிய சத்யராஜ் 'இந்த ஆவணப்படம் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவு' என பாராட்டினார். காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த 21 வயதான செங்கொடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி அவர் இறந்து போனார். செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் எழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொரோனா தொற்று கலிபோர்னியாவில் அவசரநிலை பிரகடனம்…. March 5, 2020 கொரோனா வைரஸ் தொற்றினால் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் முதலாவது மரணம் பதிவாகியுள்ள நிலையில், Covid-19 தொற்றினால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நாடளாவிய ரீதியில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வௌ்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் 16 மாநிலங்களில் இதுவரை 150 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, உலகளாவிய ரீதியில் 92,000 இற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்…
-
- 0 replies
- 293 views
-
-
லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லை : பிரதமர் அலுவலகம் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் லண்டன் நகரம் முடக்கப்படுவதற்கான வாய்ப்புகள் எதுவுமில்லை என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் தலைநகருக்கு உள்ளேயும் வெளியேயும் போக்குவரத்து தடை செய்யப்பட உள்ளது என்ற வதந்திகளையும் நிராகரித்துள்ளது. லண்டன் நிலக்கீழ் ரெயில் சேவைகளின் 40 நிலையங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை மூடப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து லண்டனுக்கான போக்குவரத்து இணைப்புகளை மூட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பல தகவல்கள் வந்திருந்தன. லண்டனில் போக்குவரத்து வலையமைப்பை மூடுவதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை, லண்டனுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்வதற்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட…
-
- 1 reply
- 326 views
-
-
Published By: Vishnu 07 Oct, 2025 | 09:35 PM இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படும் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் நடத்திய தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நிறைவு செவ்வாய்க்கிழமை (ஒக்டோபர் 7, 2025) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. இந்தத் தாக்குதலில் 46 அமெரிக்கர்கள் உட்பட 1,200 க்கும் மேற்பட்ட அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அன்றைய தினம் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்ட 254 பேரில், 12 அமெரிக்கர்களும் அடங்குவர். இன்றுவரை, அமெரிக்க குடிமக்களான இத்தாய் சென் மற்றும் ஓமர்…
-
- 0 replies
- 102 views
- 1 follower
-
-
பிபிசி 9/13/2008 - ஜப்பானில் நூறு வயதைத் தாண்டியும் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதாகவும் அந்நாட்டில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வோரின் எண்ணிக்கை முப்பத்தாறாயிரத்துக்கும் அதிகம் என்று கடைசியாக எடுக்கப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளில் தெரியவருகிறது. ஜப்பானில் மக்களின் நீடித்த ஆயுளுக்கு,அவர்களுடைய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள், வலிமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் சிறப்பான மருத்துவ வசதிகள் என்று பல காரணங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். நன்றி வீரகேசரி
-
- 10 replies
- 1.7k views
-
-
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றத…
-
- 0 replies
- 119 views
-
-
இந்தோனேசிய கிராமொன்று சமூகவிலக்கல் கட்டுப்பாடுகளை பேணுவதற்கான பேய்கள் போன்று வேடமிட்ட தொண்டர்களை பயன்படுத்துகின்றது. மக்கள் வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்காக ஜாவா தீவின் கெபு கிராமத்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை பயன்படுத்துகின்றனர். பேய்களை போல வேடமிட்டவர்களை பயன்படுத்தும் தந்திரோபாயம் வெற்றியளிக்க ஆரம்பித்துள்ளது என தெரிவித்துள்ள கிராமத்தவர்கள் மக்கள் வீடுகளில் இருந்து வருவது கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். பேய்கள் தோன்றிய பின்னர் பெற்றோரும் குழந்தைகளும் வீடுகளில் இருந்து வெளியேறுவதை குறைத்துக்கொண்டுள்ளனர் என கிராமத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசின் ஆபத்தை மக்கள் உணரச்செய்வதற்காக இந்த முயற்சி என உள்ளுர் …
-
- 0 replies
- 364 views
-
-
ஈக்வடார் சிறைச்சாலை கலவரத்தில் 31 பேர் உயிரிழப்பு. ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர். எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும…
-
- 0 replies
- 170 views
-
-
12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய விமான நிறுவனம் முடிவு - ஊழியர்கள் அதிர்ச்சி உலகம் முழுவதும் 210 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் 31 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தாக்கம் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பயணிகள் விமான சேவை உள்பட அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுளதால் பெரும்பாளான ஊழியர்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இங்க…
-
- 1 reply
- 389 views
-
-
மியன்மாரில் வைத்தியசாலை மீது தாக்குதல்; 34 பேர் உயிரிழப்பு! Published By: Digital Desk 3 12 Dec, 2025 | 05:16 PM மியன்மாரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ரக்கைன் மாகாணத்தில் உள்ள அரசு பொது வைத்தியசாலை மீது அந்நாட்டு இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன. வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/233199
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம்: ஜேர்மனி கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என ஜேர்மனி தெரிவித்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் முழு வீச்சுடன் களமிறங்கியுள்ளன. இந்தநிலையில் சோதனை நடவடிக்கையில் ஐரோப்பிய நாடான ஜேர்மனியும் தனது பெயரை இணைத்துக் கொண்டுள்ளது. இதற்கமைய, ஜேர்மனிய மருந்து நிறுவனமான பயோ என்டெக் தன்னார்வலர்களுக்கு புதிய கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என சுகாதார அமைச்சர் ஜென…
-
- 0 replies
- 360 views
-
-
[size=5][size=1]அமெரிக்க தேர்தல் : பிரிவினை கோரும் மாநிலங்கள் [/size][/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட ஒரு இலட்சம் அமெரிக்கர்கள் தாம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து போக அனுமதி தருமாறு வெள்ளை மாளிகைக்கு இணையத்தளம் மூலம் கேட்டுள்ளனர். மிட் ரோம்னிக்கு வாக்களித்த இருபந்து மாநிலங்களில் இருந்து இந்த வேண்டுகோள் வந்துள்ளது. [/size][/size] [size=1] [size=4]அமேரிக்கா அரசியல் சாசனம் மாநிலங்கள் பிரிந்து போவது பற்றி எதையும் கூறவில்லை. [/size][/size] [size=1] [size=4]இவை பற்றி வெள்ளை மாளிகை கருத்து எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை. [/size][/size] [size=6]US election: Unhappy Americans ask to secede from US[/size] [size=5]More than 100,000 Americans have petition…
-
- 2 replies
- 920 views
-
-
2025இல் உலகளவில் 128 ஊடகவியலாளர்கள் கொலை! - பட்டியல் வெளியிட்டது சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு 02 Jan, 2026 | 05:02 PM 2025ஆம் ஆண்டில் உலகளவில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச ஊடகவியலாளர் கூட்டமைப்பு (International Federation of Journalists - IFJ) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டில் உலகம் முழுவதும் 128 ஊடகவியலாளர்கள் ஊடக சேவையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது கொல்லப்பட்டதாக IFJ குறிப்பிட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட 128 ஊடகவியலாளர்களில் 119 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர். கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் 74 பேர் மேற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 56 பேர் காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் போர்க்காலச் சூழலில் கொல்லப்பட்டவர்கள் என்று…
-
- 0 replies
- 101 views
- 1 follower
-
-
மியாமி: அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், இதயம் இல்லாமல் 118 நாட்கள் வாழ்ந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். இதயத்திற்குப் பதில் அவருக்கு செயற்கையாக ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும் சாதனம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த சாதனத்துடன் அவர் 118 நாட்கள் (4 மாதங்கள்) வாழ்ந்துள்ளார். அந்த சாதனைச் சிறுமியின் பெயர் டிஸானா சிம்மன்ஸ் ( D'Zhana Simmons) . இதற்கு முன்பு, ஜெர்மனியில் ஒரு நபர், செயற்கை ரத்த சுத்திகரிப்பு சாதனத்துடன் 9 மாதங்கள் வாழ்ந்துள்ளார். ஆனால் ஒரு சிறுமி இயற்கையான இதயம் இல்லாமல், இத்தனை நாட்கள் வாழ்ந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. தெற்கு கரோலினாவைச் சேர்ந்தவர் சிம்மன்ஸ். தனது இதயமற்ற இந்த அனுபவம் குறித்து சிம்மன்ஸ் கூறுகையில், மிக…
-
- 3 replies
- 1.3k views
-
-
துருக்கி அதிபர் எர்துவானைப் பிடிக்க முயன்ற 11 கமாண்டோக்கள் கைது துருக்கியில் இருவாரங்களுக்குமுன், தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் தொடக்கத்தில் அதிபர் ரெசீப் தாயிப் எர்துவானை பிடிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் ராணுவ குழு ஒன்றை துருக்கி சிறப்பு படையினர் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி அதிபர் எர்துவான் தனது விடுமுறையைக் கழிக்க, மர்மாரிஸ் என்ற சுற்றுலா வாசத்தலத்தில் தங்கியிருந்தார். அதற்கு வெளியே சட்டவிரோதமாக வந்திருந்த 11 கமாண்டோக்கள் பிடிப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற போது, ரகசியமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த ஹோட்டலில் தங்கியிருந்த அதிபர் எர்துவான் தப்பியோடினார். …
-
- 1 reply
- 437 views
-
-
ஜனாதிபதியாவதற்கு ட்ரம்பிடம் அடிப்படை பண்புகளே இல்லை; அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டறிக்கையில் தெரிவிப்பு டொனால்ட் ட்ரம்புக்கு ஜனாதிபதியாக இருப்பதற்கான அடிப்படை பண்புகளே இல்லை எனவும் அவர் ஜனாதிபதியானால் அமெரிக்காவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகுமென்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாாரி கிளிண்டனும் குடியரசுக்கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சி.ஐ.ஐ.ஏ. முன்னாள் இயக்குநர் மைக்கல் மோரல…
-
- 0 replies
- 228 views
-
-
கனடாவில் ஒரு கருத்தெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. அதில் கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் இருபதில் ஒருவர் தன்னால் கடனை அடைக்க இயலாது என்று புலம்புகிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்துக் கணிப்பை ஹாரிஸ்ஃடெசிமா நிறுவனத்தினர் நடத்தியிருகிறார்கள். கடன் அட்டை பயன்படுத்துபவர்களில் பலர் தங்கள் முழு கடனை அடைப்பதில்லை. கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அதற்காக அவரகள் கட்டும் வட்டித் தொகையைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படவில்லை. கடன் அட்டை கடன் பாக்கிக்கு வட்டி இருபது சதவீதம் போல் இருக்கிறது. ‘ஒருவன் கடணாளியாவதற்கும், பண-சொத்து முடக்கம் அடைவதற்கும் கடன் அட்டைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால்தான் அது குறித்து கருத்துக் கணீப்பு நடத்தினோம் ‘ என்கிறார் டாவ…
-
- 18 replies
- 765 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இருநூறு கோடி பேருக்கு ஸீகா வைரஸ் தொற்று ஏற்படும் ஆபத்திருப்பதாக எச்சரிக்கை; இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்ரிக்க நாடுகளிலும் கருவிலுள்ள சிசுக்களுக்கு கூடுதல் ஆபத்து. * சிரியாவிலிருந்து தப்ப முயன்ற மூன்று வயது ஆலன் குர்தி கடலில் உயிரிழந்து ஓராண்டு நிறைவு; உலகநாடுகள் அகதிகளுக்கு தம் கதவுகளை திறந்து வைக்கவேண்டுமென அலனின் தந்தை உருக்கமான வேண்டுகோள். * மூளையை பாதிக்கும் அல்சைமர்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியுமென புதிய நம்பிக்கை; இதற்கான மருந்தின் பரிசோதனை முடிவுகள் உற்சாகமளிப்பதாக விஞ்ஞானிகள் அறிவிப்பு.
-
- 0 replies
- 560 views
-