உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26710 topics in this forum
-
இந்திய எல்லையில் தொடரும் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலவீனமான வெளியுறவு கொள்கையே என்று பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவின் வெளியுறவு கொள்கைள் பலவீனமாக இருப்பதே சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களின் அத்துமீறலுக்கு காரணம் என்று தெரிவித்துள்ள அக்கட்சி, மத்திய அரசு இந்த அத்துமீறலுக்கு ஒருபோதும் கவலைப்பட்டதே இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளது. லடாக்கிற்கு அருகே ஜெப்சி என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முகாம் அமைத்து தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 கூடாரங்களை அங்கு கண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்திய எல்லை பகுதிகளில் சீன ராணுவம் …
-
- 5 replies
- 622 views
-
-
அரச குடும்ப அந்தஸ்தை உதறிவிட்டு காதலனுடன் சேரும் ஜப்பான் இளவரசி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionதிருமண நிச்சயதார்த்த அறிவிப்பின்போது ஒருவரையொருவர் பார்த்து புன்னகைக்கும் காதலர்கள் ஜப்பான் இளவரசி மாகோ, அரச குடும்பத்தை சாராத ஒருவரை திருமணம் செய்வதை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும்வகையில், திருமண நிச்சயதார்த்தம் அறிவிப்பு அரசரின் ஒ…
-
- 0 replies
- 344 views
-
-
பிரேசில் வெள்ளத்தால் 146 பேர் பலி ; பாதகமான வானிலையால் மீட்பு பணிகள் பாரிய சிக்கலில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் பெட்ரோபோலிஸ் நகரில் பேரழிவினை தரும் வெள்ளம் மற்றும் மண்சரிவினையடுத்து உயிர் தப்பியவர்களை தேடுவதற்கான மீட்பு பணிகள் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக அவசரக் குழுக்கள் சனிக்கிழமையன்று பலமுறை தங்கள் பணியை இடைநிறுத்த வேண்டியிருந்தது. அனர்த்தம் காரணமாக குறைந்தது 27 குழந்தைகள் / சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட மொத்தம் 146 பேர் உயிரிழந்துள்ளனர், அதேநேரத்தில் காணால்போன 191 நபர்களை தேடும் பணிகளும் பாதகமான வானிலையினால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளன. 900 க்கும் மேற்பட்டோர் பாடசாலைகள் மற்றும் காப்பகங்களில் …
-
- 1 reply
- 184 views
-
-
கோவை: தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவை [^]யைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார். இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்தப் புகாரில், கோவை விளாங்குறிச்…
-
- 15 replies
- 2.3k views
-
-
பள்ளிச் சீருடையுடன் தங்கையைச் சுமந்தவாறு வங்கதேசம் வந்த சிறுவன்! மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார். ஃபிரோஷா பேகத்தின் தலையில் மூட்டை முடிச்சுகள் இருந்தது. இதனால், யாஷரின் தங்கை நோயிம் ஃபாத்திமாவை இடுப்பில் சுமந்தவாறு நடக்க அவர் சிரமப்பட்டார். தாயின் சிரமத்தை அறிந்துகொண்ட…
-
- 0 replies
- 285 views
-
-
ஐரோப்பிய – சீன தலைவர்கள் பேச்சு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் சார்லஸ் மைக்கல் மற்றும் ஐரோப்பிய ஆணையக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் ஆகியோருடன் சீனப் பிரதமர் லீ கெஹியாங் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கையும் சந்தித்தனர். ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து விரிவாக விவாதித்துள்ளன. இது உலகளாவிய பாதுகாப்பு மற்றும் உலகின் பொருளாதாரம், அத்துடன் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தன. ‘ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை விரைவில் நிறுத்துவதில் இணைந்து செ…
-
- 0 replies
- 245 views
-
-
திடீரெனக் கறுத்த வானத்தால் இலண்டன் வாசிகள் அதிர்ச்சி! (படங்கள்) இலண்டனின் சில பகுதிகளில் நேற்று வழக்கத்துக்கு மாறாக சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர். எவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது. அதில், தெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் …
-
- 0 replies
- 1.7k views
-
-
Home » புலத்தமிழர் » (2ம் இணைப்பு) பிரித்தானியாவின் முன்பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்க ஏற்பாடு (2ம் இணைப்பு) பிரித்தானியாவின் முன்பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்க ஏற்பாடு * இவ் விடயம் 01. 06. 2010, (வியாழன்), தமிழீழ நேரம் 21:14க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர் முன்பள்ளிகளில் தமிழ்மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டிஷ் அரசின் புதிய கல்விக் கொள்கைக்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் தமிழ்மொழி கற்பிக்கப்டுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. http://www.nerudal.com/nerudal.16610.html பிரித்தானியாவின் கல்விப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியும் ஒரு பாடமாக இணைக்கப்படவுள்ளதாக பிரித்தானியா…
-
- 0 replies
- 567 views
-
-
’விமானம் கடத்தப்பட்டுவிட்டது!’ - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் ஏற்பட்ட குழப்பம் ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக விமானத்தின் கழிவறையில் கடிதம் எழுதி வைத்து வதந்தி பரப்பிய பயணியை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 9W 339 என்ற பயணிகள் விமானம் 115 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் இன்று அதிகாலை மும்பையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் கழிவறையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், ’இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது. விமானத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மு…
-
- 0 replies
- 362 views
-
-
முகம்மது நபி கேலிச் சித்திரம்: பல்வேறு இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் பாகிஸ்தானில் டென்மார்க் கொடி எரிக்கப்படுகிறது இஸ்லாமிய இறைதூதர் முகம்மதுவின் கேலிச் சித்திரம் வேறு சில பத்திரிகைகளில் மறு பிரசுரம் ஆகியிருக்கும் நிலையில் ஜும்மா தொழுகை நாளான இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென உலகில் பல இடங்களில் முஸ்லிம்களிடம் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முகம்மதுவை சித்தரிப்பதே மத நிந்தனை என்கிறது இஸ்லாம். கேலிச் சித்திரத்திற்காக உலக அளவில் முஸ்லிம்கள் தமது ஆத்திரத்தை வெளிப்படுத்தும் நாளாக இன்றைய தினம் அமைய வேண்டுமென வளைகுடாப் பகுதியில் வாழும் முன்னணி இசுலாமிய மதகுரு யூசுஃப் அல் கரதாவி கூறியுள்ளார். கார்டூன் முதலில் பிரசுரமான ட…
-
- 4 replies
- 2.4k views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைDIPR ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோதி பார்வையிட்டது, ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ஆகிய செய்திகள் இன்றைய நாளிதழல்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தாஜ்மஹால் இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு கற்கள் அதன் இயற்கையான பொலிவை மீண்டும் பெரும் என்று இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜ்ஜுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால். சேறு மெழுகும் முறையைப் பயன்படுத்தி தாஜ்மஹால் சுத்தம் செய்யப்படுவது இது நான்காவது முறை. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரம், அதிகமான மாசை வெளியேற்றும் பல தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஊராகும். bbc tamil
-
- 1 reply
- 862 views
-
-
பெரு நாட்டில் மனைவி ஒருவர், தனது கணவரை காளை அடக்கும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாமென்று அடித்து இழுத்து சென்றுள்ளார். பெரு நாட்டில், அய்யோகுச்சோ (Ayocucho) நகரில் நடந்த சினோர் எஸ்பெரிட்டு சன்டோ என்னும் காளை அடக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நபர் ஒருவர் சென்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது மனைவி, குடிபோதையில் இருக்கும் தனது கணவனை அடித்து இழுத்து சென்றுள்ளார். இந்த சம்பவத்தை அங்கு சுற்றியிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தனர், மேலும் இந்த காணொளி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழாவில் காளையை அடக்க முயன்ற நபர்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://udakam.com/?p=24634 http://udakam.com/?p=246…
-
- 6 replies
- 1.3k views
-
-
1986 இல் அத்தலாண்டிக் சமூகத்திரத்தில் தமிழர்களை காப்பாற்றிய அகஸ்ரஸ் காலமானார் அத்தலாண்டிக் சமுத்திரத்தில் 1986ஆம் ஆண்டு, உயிர்காப்புப் படகுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த 155 தமிழர்களைக் காப்பாற்றிய மீன்பிடிப் படகொன்றின் தலைவரான அகஸ்ரஸ் டோல்ட்டன் (Augustus Dalton) 87 ஆவது வயதில் காலமானார். நியூஃபண்லான்டின் சென் ஜோன்ஸ் (St. John’s) இல் திங்கட்கிழமை உறக்கத்தில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். கனேடிய கரையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் சரக்குக் கப்பல் ஒன்றால் உயிர்காப்புப் படகுகள் இரண்டில் இறக்கிவிடப்பட்ட தமிழர்கள், உணவும் நீரும் அற்ற நிலையில் மூன்று நாட்களின் பின்னர் டோல்ட்டனால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்…
-
- 6 replies
- 490 views
-
-
பெய்ஜிங்: இந்தியாவை மீண்டும் சீண்டும்விதமாக அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என குறிப்பிட்டு சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவின் ஒருபகுதியான அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை தங்களுக்கு சொந்தமானது எனக் கூறி சீனா அத்துமீறுவது சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சீனா தனது அதிகாரப்பூர்வ வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என அந்த வரைபடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவின் தெற்கு திபெத்தின் ஒரு பகுதியே அருணாச்சல பிரதேசம் என்று அதில் குறிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கை ஒட்டுமொத்த ஆசியாவின் அமைதியை சீர்குலைக்கும்விதமாக உள்ளதாக வெளியுறவுத் து…
-
- 0 replies
- 626 views
-
-
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் இன்று 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடாவின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவின் …
-
- 1 reply
- 294 views
-
-
சினிமாவில் நடிகர் விவேக் நடித்தது நிஜமானது திருப்பதி கோவில் உண்டியலில் தலைகீழாக குதித்த வாலிபர் `சுவாமி, நானே உனக்கு காணிக்கை' என்று கத்தியபடி உள்ளே பாய்ந்ததால் பரபரப்பு நகரி, மே.30- `நாகேஸ்வரி' சினிமாவில் நடிகர் விவேக் உண்டியலில் விழுந்ததைப் போல, திருப்பதி கோவில் உண்டியலில், ஒரு வாலிபர் தலைகீழாக குதித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். "நாகேஸ்வரி'' சினிமாவில், வேலை வெட்டி இல்லாமல் திரியும் நடிகர் விவேக், கோவில் உண்டியலில் குதித்து பல சேட்டைகளை செய்வார். படத்தில் நகைச்சுவையாக இடம்பெற்ற இந்தக் காட்சி, தற்போது உண்மையிலேயே நடந்து விட்டது. வரிசையில் நின்ற வாலிபர் இந்தச் சுவாரசிய சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ப…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆனந்த சங்கரி பி.பி.சி தமிழோசையில் தான் கலைஞரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும்,கிடைக்கும் என்று சொல்லியுள்ளார். கலைஞருக்கு ஒரு அவசர கடிதம் அனுப்புவோம். தமிழினத்தை காட்டி கொடுக்கிற ஒரு எட்டப்பனை சந்தித்து தமிழரையே கொச்சைப்படுத்த வேண்டாம் என்று. யாராவது தமிழக அரசின் மின்னஞ்சல் தெரிந்தால் .ஒரு கடிதம் எழுதி யாழ்.கொம் ல் பதிவு செய்தால் அனைவரும் எமது எதிர்ப்பை தெரிவிக்கலாம். உடனே செய்ய வேண்டும்.
-
- 7 replies
- 1.3k views
-
-
இரண்டாம் எலிசபெத்: குதிரைகள் மீது வாழ்நாள் முழுவதும் ஆர்வம் கொண்டிருந்த ராணி ஃபிராங்க் கியோக் பிபிசி விளையாட்டு 9 செப்டெம்பர் 2022 பட மூலாதாரம்,UK PRESS VIA GETTY படக்குறிப்பு, பந்தயத்தின்போது ராயல் பாக்ஸில் தன் பந்தய மேலாளர் ஜான் வாரன் உடன் அமர்ந்திருந்த ராணி, மகிழ்ச்சியில் புன்னகைத்தபோது படம்பிடிக்கப்பட்டது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் விடுமுறை மாளிகைக்கு செல்லும்போது நீங்கள் கவனிக்கக் கூடிய முதல் விஷயம், அவருடைய 'எஸ்டிமேட்' என்ற பந்தய குதிரையின் முழு உருவச் சிலை. சாண்ட்ரிங்காமில் அமைந்துள்ள இச்சிலை, கிரீடம் தரித்த ஒருவரால் அரிதாக ஈடுபடக்கூடிய விளை…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 1k views
-
-
நொறுங்கி விழுந்து பயணிகள் விமானம் : 66 பேர் பலி ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரிலிருந்து யசூச் நகருக்கு சென்ற பயணிகள் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 66 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து இஸ்ஃபாஹன் மாகாணத்தில் உள்ள யசூச் நகரத்திற்கு இன்று காலை பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. ATR-72 என்ற அந்த விமானத்தில் 66 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. வானில் பறந்து கொண்டிருக்கும் போதே ரேடாரில் இருந்து விமானம் மாயமானது. இதனை அடுத்து, டெஹ்ரானில் இருந்து 480 கி.மீ தொலைவில் தென்மேற்கு பகுதியில் உள்ள செமிரோம் மலைப்பகுதியில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளனதாக ஈரான் ஊடகங்கள் செ…
-
- 0 replies
- 318 views
-
-
உலகின் மிக உயரமான 14 சிகரங்களை இரு தடவைகள் அடைந்து சாதனை படைத்த நபர் By VISHNU 15 SEP, 2022 | 04:26 PM நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வழிகாட்டி ஒருவர், உலகிலுள்ள 8,000 மீற்றர்களுக்கு அதிக உயரமான சிகரங்கள் அனைவற்றினதும் உச்சிகளை இரு தடவைகள் அடைந்த சாதனையை படைத்துள்ளார். 8,000 மீற்றர்களுக்கு அதிக உயரமான 14 சிகரங்கள் உள்ளன. இச்சிகரங்கள் அனைத்தினதும் உச்சிகளை அடைந்தவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாகும். இவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த சானு ஷேர்பா, இச்சிகரங்களில் இரு தடவைகள் ஏறிய உலகின் முதல் மனிதராக விளங்குகிறார். பாகிஸ்தானிலுள்ள காஷ…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
உக்ரேனில் இரசியப் பின்வாங்கல் பின்னடைவா? 2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இர…
-
- 5 replies
- 948 views
- 1 follower
-
-
அமெரிக்க நாடாளுமன்ற கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய தீர்மானம் ! அமெரிக்க நாடாளுமன்றில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பாக டொனால்ட் ட்ரம்பின் மீது மூன்று கிரிமினல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் குழு பரிந்துரைத்துள்ளது. குறித்த குழு தனது விசாரணையை நிறைவு செய்துள்ள நிலையில் கலவரம் தொடர்பாக ட்ரம்ப் மீது கிளர்ச்சியை தூண்டியாமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய நீதித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இதனை தவிர அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டமை, உத்தியோகபூர்வ நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அமெரிக்காவை ஏமாற்ற சதி செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடு…
-
- 0 replies
- 562 views
-
-
தமிழ் மீனவர்களைக் கொன்று குவிக்கும் கொடிய சிங்களரோடு குலாவும் இந்தியா - இலெனின் தங்கப்பா இந்திய அரசைப் போன்ற கடைந்தெடுத்த கயவாளித் தனமான அரசு உலகில் வேறு எந்த நாட்டிலும் இருக்க முடியாது. சொல்லப்போனால் இலங்கையில் ஆட்சி நடத்தும் கொடிய இனவெறியரசாகிய சிங்கள அரசைவிட இந்திய அரசு இன்னும் கீழ்த்தரமானது. உண்மையாளர் நெஞ்சில் அருவருப்பை எழுப்பக்கூடியது. சிங்கள அரசின் இனவெறியும், ஈழத்தமிழர்களுக்கு அது இழைத்துவரும் கொடுமைகளும் அவர்களை ஒடுக்குவதற்காக அது பரப்பிவரும் பொய்களும் மேற்கொள்ளும் அரசியல் விரகாண்மைகளும், சில கயவர்களைக் காவுகொடுத்து விலைக்கு வாங்கும் மட்டமான நடைமுறைகளும் உலக வரலாற்றையே கறைப்படுத்தும் தன்மை வாய்ந்தவை; உண்மைதான். ஆனால் சிங்கள அரசு ஈழத்தமிழரைத்…
-
- 1 reply
- 867 views
-