Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. படம்: ஏபி அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்யாமல் தடுப்பதன் மூலம் சீனாவிடம் தங்களை உதவி கேட்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள் என்று இந்தியாவை நேபாளம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து நேபாள தூதர் தீப்குமார் உபாத்யாயா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்தியாவில் இருந்து பெட்ரோலியப் பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் சீனா உட்பட வேறு நாடுகளின் உதவிகளை நாடும் நிலைக்கு நேபாளத்தை இந்தியா தள்ளிவிடக் கூடாது. மற்ற நாடுகளிடம் இருந்து அத்தியாவசியப் பொருட்களை பெறுவதில் நடைமுறை சிக்கல் இருந்தாலும், எங்களுக்கு வேறு வழியில்லை. இந்தப் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். பிரச்சினையை விரைவில் தீர்ப்பதாக இந்தி…

  2. By msnbc.com staff and news services BEIJING -- An explosion at a chemical plant in northern China on Tuesday killed at least 16 people, injured more than 40 and left dozens missing. Fears of new blasts later halted rescue efforts, The Associated Press reported Wednesday. The official Xinhua News Agency said that about 100 people were working at the Hebei Zhaoxian Keeper Chemical Co. plant in Hebei province's Zhaoxian county when a workshop was flattened. Xinhua quoted Zhaoxian deputy chief Wu Haijiang as saying that rescue work had been stopped due to the risk of explosions. China's State Administration of Work Safety said on its website that the blast happened…

  3. நியூசிலாந்து நாட்டில் விமானிகளை கத்தியால் குத்தி விமானத்தை கடத்த முயன்றார் ஒரு பெண். அவரை பிற பயணிகள் மடக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நியூசிலாந்திந் பிளன்ஹீன் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து விமானியின் அருகே சென்றார். தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் மிரட்டினார். ஆனால் மிரட்டலுக்கு விமானி பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். விமானி அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர். ரத்தம் சொட்டிய நி…

    • 3 replies
    • 1.5k views
  4. விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் காலமானார்! புதுடெல்லி: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்தவர் அசோக் சிங்கால் (89). கடந்த ஒரு வாரத்திற்கு முன் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (14-ம் தேதி) அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2.24 மணிக்கு அவர் காலமானார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக பல்வேறு போ…

  5. பயங்கரவாதிகளை மன்னிப்பது இறைவனைப் பொறுத்தது; ஆனால் அவர்களை இறைவனிடம் அனுப்புவது என்னைப் பொறுத்தது - ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இப்படி கூறினாரா? 2015-11-22 09:53:05 “பயங்கரவாதிகளை மன்னிப்பது இறைவனைப் பொறுத்தது. ஆனால், அவர்களை அவரிடம் (இறைவனிடம்) அனுப்புவது என்னைப் பொறுத்தது” என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது. திரைப்படங்களில் ஹீரோக்கள் பேசுவதைப் போன்றதொரு வசனம் இது. ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுவதை சமூக வலைத்தளங்களில் பலர் பாராட்டியுள்ளனர். ரஷ்ய விமானமொன்று ஐ.எஸ். பயங்கரவாதிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டு 224 பேர் கொல்லப்பட்ட நிலையிலு…

  6. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது எழுதியவர், நடாலி ஷெர்மன் மற்றும் டியர்பெயில் ஜோர்டான் பதவி, பிபிசி வணிக நிருபர்கள் ஈலோன் மஸ்க் குறித்து தினமும் ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எக்ஸ் எனும் சமூக ஊடகத் தளம் (முன்னர் ட்விட்டர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர், உலகின் நம்பர் 1 பணக்காரர். தனது சமூக ஊடகத் தளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பல தரப்பட்ட தலைப்புகளில் தனக்கு இருக்கும் கருத்துகளை உலகிற்கு தெரியப்படுத்துபவர். …

  7. நேபாளத்திலிருந்து 21 பயணிகளுடன் புறப்பட்ட விமானமொன்று அந்த நாட்டின் வடபகுதியில் இன்று திங்கட்கிழமை விபத்திற்குள்ளானதில் 13 பேர் பலியானதுடன், 8 பேர் காப்பற்றப்பட்டுள்ளனர். அக்னி எயருக்கு சொந்தமான இவ்விமானம் ஜோம்சொம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது மலையுடன் மோதி வீழ்ந்துள்ளதாக விமானி தெரிவித்துள்ளார். இவ்விமானத்தில் இந்தியப் பிரஜைகள் பலர் பயணித்துள்ளனர். சிறிய விமான விபத்துக்கள் நேபாளின் மலைப்பகுதியில் இடம்பெறுவது அசாதாரண சம்பவங்கள் அல்ல. கடந்த வருடம் எவரஸ்ட் மலையை பார்வையிடுவதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் காத்மண்டுவுக்கு அருகில் விபத்திற்குள்ளானபோது 19 பேர் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/20…

  8. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை வெளியிட்ட பிரிட்டன் இணையதளம்! [Sunday 2016-01-10 09:00] தைவானில் விபத்துக்குள்ளான விமானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்ததை நேரில் கண்ட சாட்சியங்களை பிரிட்டன் இணையதளம் இன்று வெளியிட்டுள்ளது. சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1945-ம் ஆண்டு ஆகஸ்டு 18-ந்தேதி தைவானில் நடந்த விமான விபத்தில் சிக்கினார். அதில் அவர் இறந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதை ஒருதரப்பினர் மறுத்து வருகிறார்கள். அதனால், நேதாஜி பற்றிய மர்மம் இன்னும் நீடித்து வருகிறது. இதுபற்றிய ரகசிய ஆவணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இந்நிலையில், விமான விபத்தை சந்தித்த நாளில் (18-8-1945) நேதாஜியின் பயண…

  9. வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனை, ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைவிட 17 மடங்கு வலிமை வாய்ந்தது என இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. வடகொரியா மாண்டாப் மலைப் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதுகுறித்து இஸ்ரோவை சேர்ந்த 3 வல்லுநர்கள் குழு ஆராய்ச்சி நடத்தி ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட பகுதியில் தரைப்பரப்பு பெரும் சேதம் அடைந்ததையும், பக்கவாட்டில் உள்ள பகுதிகள் அரை மீட்டர் அளவுக்கு இடம்பெயர்ந்ததையும் ஜப்பானின் செயற்கைக்கோள் பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வடகொரியா சோதனை செய்த அணுகுண்டு 245 முதல் 271 கிலோடன் வரை சக்திவாய்ந்தது என இஸ்ரோ வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டாம…

    • 0 replies
    • 474 views
  10. தனக்கு சார்ப்பான நாடுகளின் பயங்கரவாதச் செயலை தடுக்க நடத்தப்படும் தற்கொலைத் தாக்குதல்களை பயங்கரவாதம் என்று வரையறுக்கும் அமெரிக்கா தானும் அதே தாக்குதல் பாணிகளை சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களைக் கொண்டு நடத்தி வருகிறது. ஆனால் அது ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சியாம். அது பயங்கரவாதம் இல்லையாம். ஏனெனில் தனது தலைமையில் நடந்தால் அது தற்கொலை தாக்குதல் என்றால் என்ன மனிதப் படுகொலைகள் என்றால் என்ன அவை எல்லாம் அமெரிக்காவின் ஆயுத பலத்தின் முன் நியாயமானவையாகவே காட்டப்பட்டு வருகின்றன. சிரியாவின் தலைநகரில் நிகழ்ந்த இன்றைய தற்கொலைத் தாக்குதலில் சிரிய அரசின் உளவு அமைப்பின் கட்டிடம் ஒன்று இலக்கு வைக்க்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த கட்டிடத்தினுள் சிரிய அரசின் முக்கிய அ…

  11. ஏமன் மீதான அமெரிக்க தாக்குதலில் 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழப்பு! ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு ஏமனில் உள்ள தடுப்பு மையத்தின் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரழந்துள்ளதாக ஆயுதக் குழுவின் தொலைக்காட்சி அலைவரிசை தெரிவித்துள்ளது. சாதா மாகாணத்தில் உள்ள மையத்தில் தாக்குதல் நடந்தபோது மேலும் 47 புலம்பெயர்ந்தோர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக ஹவுத்திகளின் அல் மசிரா அலைவரிசை தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கரு…

  12. பாலஸ்தீனத்தில் பதின்ம வயது சிறுவன் சுட்டுக்கொலை இஸ்ரேலிய வீரர் ஒருவரைக் கத்தியால் குத்தியதால், பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்திருக்கிறது. ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துவருகின்றன. எப்ரோன் நகரில் உள்ள பேட்ரியார்க் குகைக்கு அருகில் 17 வயதான இந்தச் சிறுவனை எல்லைப் படையினர் சுட்டனர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள பாலஸ்தீனப் பகுதியில் தெருக்களில் தினமும் தாக்குதல் நடப்பது வழக்கமாக இருந்துவருகிறது. அக்டோபர் மாதத்திலிருந்து இம்மாதிரி தாக்குதல்களில் சுமார் 190 பாலஸ்தீனியர்களும் 28 இஸ்ரேலியர்களும் 2 அமெரிக்கர்களும் கொல்லப்பட்டுள்ளனர். …

  13. அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக அறிவித்தது சீனா! அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை இரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது. சுமார் 5 இலட்சத்து முப்பத்தி ஆறாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி மீது விதிக்கப்பட்ட வரிகளே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளன. நீண்ட காலமாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நிலவிய நிலையில் அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகளை சீனா விதித்து வந்தது. இந்த நிலையில் வர்த்தகப்போர் முடிவுக்கு வந்து கடந்த மாதம் அது தொடர்பான ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இதன் முதல் கட்டமாக கடந்த செப்டம்பரில் முடிவு செய்யப்பட்ட ஆயிரத்து 700 இற்கும் அதிகமான அ…

  14. பொஸ்டன், பாரிஸ், பிரஸல்ஸ் ஆகிய 3 தாக்குதல்களிலும் உயிர்த்தப்பிய இளைஞர் 2016-03-24 12:47:38 பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸல்ஸில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் காயடைந்த இளைஞர் ஒருவர், ஏற்கெனவே அமெரிக்காவின் பொஸ்டன் குண்டுத்தாக்குதல் மற்றும் பாரிஸ் தாக்குதல்களிலும் நூலிழையில் உயிர் தப்பியவர் என்பது தெரியவந்துள்ளது. 19 வயதான மாசன் வேல்ஸ் எனும் இந்த இளைஞருக்கு பிரஸல்ஸ் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின்போது, முகத்திலும் கைகளிலும் காயங்கள் ஏற்பட்டன. இதனால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது மாசன் வேல்ஸ் எதிர்கொண்ட 3 ஆவது பயங்கரவாத…

  15. மூர்க்­க­மான வன்­மு­றை­மிக்க தீவி­ர­வா­தத்தை அன்­பெனும் ஆயு­தத்தின் துணை­யுடன் எதிர்த்துப் போராடுவோம் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் குடி­யேற்­ற­வா­சி­க­ளுக்கு உதவத் தவ­று­ப­வர்கள் தொடர்பில் கடும் கண்­டனம் தெரி­வித்­துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்­தை­யொட்டி ஆற்­றிய தனது பாரம்­ப­ரிய உரை­யி­லேயே அவர் இவ்­வாறு கண்­டனம் தெரி­வித்­துள்ளார். குடி­யேற்­ற­வா­சிகள் அவர்­க­ளுக்கு வர­வேற்பும் உத­வியும் அளிக்­கப்­பட வேண்­டி­ய­வர்­களால் எப்­போதும் நிரா­க­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக அவர் குற்­றஞ்­சாட்­டினார். அத்­துடன் தீவி­ர­வா­தத்தை குருட்­டுத்­த­ன­மான மூர்க்­க­மான வன்­மு­றை­யொன்­றாகக் குறிப்­பிட்ட பாப்­ப­ரசர், அதற்கு எதி­ராக அன்பு எனும் ஆயு­தத்தின் துணை­யு…

  16. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் …

  17. காசாவில் உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் கூட கொல்லப்படுகின்றனர் - உலக நாடுகள் கடும் கண்டனம் - யுத்தத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் 22 Jul, 2025 | 11:25 AM காசா யுத்தம் தொடர்பில் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ள 25 நாடுகள் யுத்தத்தை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரிட்டன் ஜப்பான் கனடா அவுஸ்திரேலியா உட்பட 25 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். காசா மக்களின் துயரங்கள் முன்னர் இல்லாத அழவிற்கு தீவிரமடைந்துள்ளன என தெரிவித்துள்ள அவர்கள்அடிப்படை தேவைகளான உணவு குடிநீர் போன்றவற்றை பெற முயலும் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்படுவதையும்,மிகச்சிறிய அளவில் மனிதாபிமான உதவிகள் வழங்கப்ப…

  18. அடால்ஃப் ஹிட்லர் பிறந்த இல்லத்தை தனது கட்டுப்பாட்டில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அரசு கூறியுள்ளது. நாஜி ஆட்சிக்காலப் புகைப்படம் நாஜி ஆதரவாளர்கள் கூடுமிடமாக அந்த இல்லம் அமைந்துவிடாமல் தடுக்கவே இந்த முன்னெடுப்பு என ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது. நியோ-நாஜிகளை எப்படித் தடுப்பது என்பது குறித்து பல ஆண்டுகளாக ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட முடிவின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என ஆஸ்திரிய உள்துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நாஜி ஜெர்மனியின் தலைவராக இருந்த ஹிட்லர் கடந்த 1889ஆம் ஆண்டு ப்ரானௌ அம் இன் நகரிலுள்ள அந்த வீட்டில் பிறந்தார். அந்த வீட்டை 1972ஆம் ஆண்டுமுதல் குத்தகைக்கு எடுத்துள்ள ஆஸ்திரிய உள்துறை அமைச்சகம் அதை சிறப்புத் தேவைகளைக் கொண்டவ…

    • 0 replies
    • 464 views
  19. http://tamil.oneindia.in/news/2012/09/20/india-congress-splendid-isolation-upa-minority-161799.html மமதாவின் அதிரடியால் மைனாரிட்டி அரசாகிப் போன ஐ.மு. கூட்டணி டெல்லி: மத்திய அரசுக்கான ஆதரவை திரிணாமுல் காங்கிரஸ் விலக்கிக் கொள்ளும் அதிகாரப்பூர்வ கடிதம் நாளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இந்த நிலைப்பாட்டால் இடைத்தேர்தல் வருமா? அரசியல் கட்சிகளின் அணி சேர்க்கையில் மாற்றம் வருமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக நிதிசென்ட்ரல் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியுடனான உறவு முறிந்துபோய்விட்டது! என்பதை ஒருவழியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர…

  20. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் முடக்கப்பட்டுள்ளனர் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுகின்ற நிலையில் உலக மக்கள்தொகையில் நான்கில் ஒருபகுதியினர் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். Covid-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பல நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டு பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய 2 பில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் அச்சத்தினால் முடக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் 1.3 பில்லியன் மக்கள் மூன்று வாரங்களுக்கு வீடுகளுக்குள்ளே முடக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் இறப்பு எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 3,434 ஐ எட்டியதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகின் இரண்டாவது பாதிப்புமிக்க நாடாக மாறியுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்டுள…

  21. ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பிற்கு பால்டிக் நாடுகள் மற்றும் போலந்து நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியதற்காக மெர்க்கெல் கடுமையாக சாடினார். "உக்ரைனில் நடந்த எல்லாவற்றிற்கும் பிறகும், அவர் இன்னும் இப்படித்தான் நினைப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலைப் பற்றி ஒரு முன்னாள் தலைவர் கூறுகிறார். இணைப்பை நகலெடு ஏஞ்சலா மெர்க்கலின் கருத்துக்கள் போலந்தில், குறிப்பாக வலதுசாரி எம்.பி.க்களிடமிருந்து கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தின. | ஸ்டீபன் சாயர்/பட கூட்டணி கெட்டி இமேஜஸ் வழியாக அக்டோபர் 6, 2025 மாலை 7:50 CET கெட்ரின் ஜோச்செகோவா எழுதியது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு போலந்து மற்றும் பால்டிக் அதிகாரிகள் மீது முன்னாள் ஜெர்மன…

    • 0 replies
    • 148 views
  22. வெப்பநிலையில் புதிய ''சாதனை'': ராஜஸ்தானில் 50 செல்சியசை தாண்டியது ராஜஸ்தானை சேர்ந்த ஒரு நகரத்தில் 51 செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. I ஜூன் மாத மத்தியில் வெப்பம் தணிய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் வானிலை பதிவு ஆவணப்படுத்தப்படத் தொடங்கிய காலத்தில் இருந்து பதிவாகியிருக்கும் மிக அதிக பட்ச வெப்பநிலை இது தான் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் தற்போது வெப்ப அலை நிலவி வருகிறது. இதற்கு மத்தியில், பாலைவன மாநிலமான, ராஜஸ்தானில் உள்ள இந்த பஹலோடி என்னும் நகரில் இந்த அதிக பட்ச வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய அதிக பட்ச வெப்ப நிலையானது 1956ல் பதிவாகிய 50.6 செல்சியஸ் ஆகும். …

  23. கொவிட்-19 வைரஸ் பரவாது தடுப்பதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் மக்கள் நீண்ட நாட்களாக வீட்டில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொழுதுபோக்குகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையினால் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை விரக்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின் தேசிய ஆய்வுகூடம் என்பன இணைந்து புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளன. இதன்படி விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ள சிறார்களுக்கு ஒன்லைன் மூலம் அது தொடர்பான பயிற்சிகளை வழங்க முன்வந்துள்ளது. இப் பயிற்சியினை எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதி வரை சிறார்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://news.lankasri.com/science/03/2240…

  24. டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுப்பதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் இம்மாதம், 30ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்கிறார். இவருடன், டி.ஆர்.பாலு எம்.பி.,யும் செல்கிறார். சென்னையில், ஆகஸ்ட், 12ம் தேதி, "டெசோ' மாநாட்டை தி.மு.க., நடத்தியது. இதில், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, சம உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "இத்தீர்மானங்கள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐ.நா.சபைக்கு செல்வோம்' என்று, டெசோ மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காக, ஐ.நா., நிர்வாகிகளிடம் தேதி கேட்டு, தி.மு.க., அணுகியது. இரண்டரை மாத இடைவெளிக்குப் பின், ஐ.நா., சபையின் அனுமதி கிடைத்துள்ளது. டெசோ மாநாட்டு தீர்மா…

  25. அகதிகளை கைவிடும் ஐரோப்பா! மத்தியத் தரைக்கடல் பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று படகுகள் கவிழ்ந்து, சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. கடல் பயணத்துக்குத் தகுதியில்லாத படகுகளில் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் தங்களுடைய தாய்நாட்டை விட்டு முகம் தெரியாத மக்கள் வாழும் வேற்று நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இடைத் தரகர்களை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 3,700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு ஆசிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்ந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.