Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பிரிட்டன் இருத்தலியல் தெரிவை எதிர்கொள்கிறது - கேமரன் ஐரோப்பிய ஒன்றியத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுமா என்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் “இருத்தலியல் தெரிவை” பிரிட்டன் எதிர்கொள்கிறது என்று பிரதமர் டேவிட் கேமரன் தெரிவித்திருக்கிறார். எந்த முடிவை எடுத்தாலும் திரும்பி செல்வது சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். விலக வாக்களிப்பது பெரியதொரு தவறாக அமையும் என்று தெரிவித்திருக்கும் கேமரன், அது ஒரு தசாப்தம் வரை பலவீனமான ஸ்திரமின்மைக்கு வழிநடத்தும் என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், பிரிட்டன் விலக வேண்டும் என்று பரப்புரை மேற்கொள்ளும் மைக்கேல் கோவ், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு வாக்களிப்பதன் மூலம் ஜனநாயக…

    • 1 reply
    • 499 views
  2. பிரிவினைவாதத்தைத் தூண்டும்படி நாங்கள் பேசவில்லை. இலங்கையில் செத்துக் கொண்டிருக்கும் எங்கள் உறவுகளுக்காக மனிதாபிமான அடிப்படையில்தான் குரல் கொடுத்தோம். அது தவறென்றால், அந்தத் தவறை மீண்டும் மீண்டும் செய்வோம் என்று இயக்குனர் அமீர் கூறினார். ராமேஸ்வரத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக திரையுலகம் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டும் விதத்தில் பேசியதாக இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் மீது வழக்குப் பதிவு செய்து நேற்றும் மாலை கைது செய்தது போலீஸ். கைதாகி சிறைக்குச் செல்லும்முன் நிருபர்களிடம் அமீர் கூறியதாவது: இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலோ, பிரிவினையைத் தூண்டும் விதத்திலோ நாங்கள் எதுவும் பேசவில்லை. அது எங்களுக்குத் தேவையில்…

  3. கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். சீனா அல்லது ரஷ்யாவால் கைப்பற்றப்படுவதற்கு முன்பு கிரீன்லாந்து தனது கோரிக்கைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நட்பு நாடுகளின் எச்சரிக்கைகளை புறக்கணித்த அவர், கிரீன்லாந்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை இரட்டிப்பாக்கி, ஆர்க்டிக் பிரதேசத்தை கையகப்படுத்துவது நேட்டோவை வருத்தப்படுத்தினாலும் தனக்கு கவலையில்லை என்று கூறியுள்ளார். வொஷிங்டனுக்குத் திரும்பும் போது எயார்போர்ஸ் வன் (Air Force One) கப்பலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது செய்தியாளர்கள், கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பதால் நேட்…

  4. இந்திய வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.), இஸ்ரேல் வான்வெளி நிறுவன ஒத்துழைப்புடன் ‘பராக்-8’ ஏவுகணையை உருவாக்கி உள்ளது. கடற்படையில் பயன்படுத்தப்படவுள்ள இந்த ஏவுகணை, ஏற்கனவே இஸ்ரேல் போர்க்கப்பலில் இருந்து 2 முறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.அதன் தொடர்ச்சியாக இந்திய போர்க்கப்பலில் இருந்தும் கடந்த ஆண்டு ‘பராக்-8’ ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்நிலையில், தரையில் இருந்து வானில் பாய்ந்து தாக்கக்கூடிய நவீனரக ஏவுகணையை இஸ்ரேல் நாட்டு தொழில்நுட்பத்துடன் ஐதராபாத்தில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையில் வான்வெளி அச்சுறுத்தலை கண்காணித்து எச்சரிக்க…

  5. துருக்கி : ஊடகங்கள் மீதான பிடி இறுகுகிறது இருவாரங்களுக்கு முன்னதாக தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து எதிரிகளை ஒடுக்கி வருகின்ற துருக்கிய அரசாங்கம், நூற்றி முப்பதுக்கும் அதிகமான தொடர்பு ஊடக நிறுவனங்களை மூடியுள்ளது. தோல்வியில் முடிந்த சதியின் பின்னணியில் இருந்ததாக கூறப்படும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட, தடைசெய்யப்பட்ட மதகுருவான பெத்துல்லா குலனுடன் தொடர்புகளை வைத்திருந்ததாக பல பிரசுர நிறுவனங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மீது தொண்ணூறு, பிடி ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை இராணுவத்தை மீள்கட்டமைப்பு செய்வதற்கான கூட்டம் ஒன்றுக்கு சற்று முன்னதாக இரு உயர…

  6. அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மின்சாரம் தடை ஏற்பட்டு 2 லட்சம் மக்கள் தவித்தனர். கடும் பனிப்புயல்–மழை அமெரிக்காவில் சமீபத்தில் சாண்டி என்ற புயல் தாக்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்குள்ள மத்திய மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு மக்களை வாட்டி வதைக்கிறது. இண்டியானா, அலபாமா, மிசிச்சிப்பி, டெக்சாஸ் ஆகிய மாநிலங்களில் நேற்று முன்தினம் கடுமையாக பனி பொழிந்தது. பல இடங்களில் பனிப்புயல் வீசியதுடன் ஆலங்கட்டி மழையும் கொட்டியது. இதனால் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 2 லட்சம் பேர் தவிப்பு இதன் காரணமாக வடக்கு டெக்சாஸ், அலபாமாவிலுள்ள அர்கான்சாஸ் ஆகிய இடங்களில் மின்சார தடை…

  7. பிரான்ஸ்: புர்கினி உடைக்கு எதிரான தடை இடைநிறுத்தம் ஃபிரான்சில், முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கினி என்னும் முழு நீள நீச்சல் உடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை இடைநிறுத்தி ஃபிரான்ஸின் உயரிய நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வீல்நோவ் லூபெய் நகரத்தின் தடையை இந்த நீதிமன்றம் இடைநிறுத்தியிருக்கிறது. ஆனால், 30 கடலோர நகரங்களில் விதிக்கப்பட்டுள்ள இதுபோன்ற உள்ளூர் விதிமுறைகள் இந்த தீர்ப்பால் மாற்றம் பெறும் என்று தெரிகிறது. முஸ்லீம் பெண்கள் அணிய விரும்புகின்ற உடையை அணிவதிலிருந்து தடுக்குகின்ற இத்தகைய நடவடிக்கைகள் உரிமை மீறலுக்கு எதிரானவை என்று வாதிடும் பரப்புரையாளர்களால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த தடை சட்டப்படி…

  8. நாட்டின் இரண்டாவது பெரிய புரட்சிக் குழு, வடக்கு மாவட்டத்தில் ஐந்து தங்கச் சுரங்கத் தொழிலாளரை கடத்திவிட்டதாக, கொலம்பியாவின் படைத் தலைவர் கூறுகிறார். அவர்களில் ஒரு கனடியரும் இரண்டு பெருவியரும் இரண்டு கொலம்பியரும் அடங்குவர். நொறோசியின் பொலிவர் மாநில நகராட்சியிலிருக்கும் இடதுசாரி தேசிய விடுதலைப் படையின் இருபத்துநான்கு புரட்சியாளரால் வெள்ளி காலை அந்த ஐவரும் பிடிக்கப்பட்டனர் என ‘த அசோசியேற்றட் ப்றெஸ்’ஸிற்கு ஜெனறல் அலெஜன்ட்றோ நவாஸ் கூறுகிறார். ‘ஈஎல்என்’ என அழைக்கப்பெறுகின்ற புரட்சிக்குழுவில், ஒரு மதிப்பீட்டின்படி இருக்கின்ற 1500 போராளர், இப்பொழுது கியூபா அரசோடு அமைதிப் பேச்சில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், கொலம்பியப் புரட்சிகர ஆய்தப் படையினரது எண்ணிக்கையிலும் பார்க்க மிகவும் சிற…

  9. பயங்கர லாரா பெரும்புயல்: 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு- ஆபத்தில் டெக்ஸாஸ், லூசியானா அமெரிக்காவை கரோனா உலுக்கி வரும் இந்தக் காலக்கட்டத்தில் பெரும்புயல் லாரா தனது கோர முகத்தைக் காட்ட தயாராகி வருகிறது. அமெரிக்காவின் கல்ஃப் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் டெக்ஸாஸ் மற்றும் லூசியானாவை பயங்கர சூறாவளிக் காற்று தாக்குவதோடு கடும் வெள்ள அபாயமும் ராட்சத அலைகள் காரணமாக கடல்நீர் சில மைல்கள் ஊருக்குள் புகும் என்றும் வானிலை முன்னறிவிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாகாணத்தின் பியுமோண்ட், கால்வெஸ்தன், போர்ட் ஆர்தர், நகர்களிலிருந்து 3,85,000 பேர் வெளியேறஅறிவுறுத்த…

  10. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திலிருந்த தளபாடங்களை களவாடி தனது வீட்டில் உபயோகித்தார் அமெ­ரிக்க ஜன­நா­யகக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளின்டன் இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்த தள­பா­டங்­களைக் கள­வாடி தனது வீட்டில் உப­யோ­கித்­த­தாக அமெ­ரிக்கப் புலனாய்வு பணி­ம­னையால் (எப்.பி.ஐ.) அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யொன்று தெரி­விக்­கி­றது. அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லா­ள­ராக ஹிலாரி கிளின்டன் சேவை­யாற்­றிய கால கட்­டத்தில் அவ­ரது அலு­வ­ல­கத்தில் அவ­ருக்கு பாது­காப்பை வழங்­கு­வதில் ஈடு­பட்டு வந்த அந்தப் பணி­ம­னையின் இரா­ஜ­தந்­திர பாது­காப்புப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் முகவர் வழங்­கிய தக­வலை அடிப்­ப­டை­யாக வ…

  11. யாழ்க்கள உறவுகளே ! சிறீலங்காவின் திட்டமிட்ட பரப்புரையானது பாதகமான விளைவுகளைத் தோற்றுவித்து வருகிறது. எனக்கு வந்த மின்னஞ்சலை இதில் இணைத்துள்ளேன். (ஆங்கிலம்) இந்த நிறுவனத்துக்கு எமது பகுதியில் நிகழும் இனஅழிப்புத் தொடர்பான பதிவுகளை அனுப்புவீர்களா? இதனது உள்ளடக்கத்தை தமிழில் யாராவது மொழிபெயர்த்த உதவுமாறு வேண்டுகிறேன். Von: "alertnet@reuters.com" <alertnet@reuters.com>Kontaktdaten anzeigen An: alertnet@reuters.comIf the click-through links below do not work, or if you just prefer to view this digest on the AlertNet website, please go to: http://www.alertnet.org/thenews/digest2009_6.htm This week's top humanitarian stories from AlertNe…

    • 0 replies
    • 926 views
  12. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா? ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளைத் துவக்குதவற்கு, அதற்கான விதிமுறைகளின் பிரிவைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரிட்டன் அரசாங்கத்தின் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரச சிறப்பு அதிகாரம் என்ற பெயரில், நாடாளுமன்றத்தைத் தவிர்த்துவிட்டு அரசாங்கம் செயல்பட முடியாது என்று, பிரசாரகர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய…

    • 4 replies
    • 569 views
  13. அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் அமெரிக்காவில் வேலையில்லா சதவிகிதம் என்பது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் 4.6 சதவிகிதத்திற்கு குறைந்துள்ளது. அமெரிக்காவில் வேலையில்லா சதவீதம் 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக தகவல் இதன் காரணமாக இந்த மாதம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் சுமார் 1,78,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஒரு வலுவான பொருளாதாரத்தை உ…

  14. நியூசிலாந்து பாராளுமன்றத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களை சட்டபூர்வமாக்கும் மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றியது. மசோதாவிற்கு ஆதரவாக 44 ஓட்டுகளும் எதிராக 33 ஓட்டுகளும் கிடைத்ததால் இந்த மசோதா தங்குதடையின்றி நிறைவேறியது. இந்த மசோதா நிறைவேற பெரிதும் முயற்சியெடுத்த Labour MP Louisa Wall என்ற பெண்ணை நியூசிலாந்து எம்.பி.க்கள் பெரிதும் பாராட்டினர். இவரும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் ஆவார். ஆனாலும் இந்த மசோதா நிறைவேறியது நாட்டின் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் செயல் என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த மசோதா நிறைவேறியவுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்க்கான ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்களது சந்தோஷத்தை கைதட்டி வரவேற்று தங்கள் மகிழ்ச்ச…

    • 10 replies
    • 507 views
  15. வணக்கம், கடந்த தேர்தலில் கனேடிய மக்களை பாரிய பொருளாதார நெருக்கடிகளில் தள்ளிவிட்ட Conservative அரசாங்கம் தனக்கு எதிராக பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட லிபரல் தலைவருக்கு எதிராக மில்லியன் கணக்கில் செலவளித்து விளம்பரங்கள் மூலம் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெற்று இருந்தது. தற்போது இதேபாணியில் புதிய லிபரல் கட்சி தலைவரை தாக்கும் நடவடிக்கையில் கேவலம்கெட்ட ஸ் ரீபன் காப்பரின் தலமையிலான ஆளும் Conservative கட்சி ஈடுபட்டு இருக்கின்றது. தற்போதைய புதிய விளம்பரம்: மேற்கண்ட விளம்பரம் பற்றி லிபரல் தலைவரின் கருத்து: "On a day when we've got record bankruptcies, we've got unemployment skyrocketing, all this government can think of doing is runn…

  16. பாதுகாப்பு துறையில் பணியாற்றும் நாய்கள்- குதிரைகளுக்கு ஓய்வூதியம்: போலந்து அரசாங்கம் திட்டம்! பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் நாய்கள் மற்றும் குதிரைகளுக்கு ஓய்வூதியம் வழங்க போலந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணி, வெடிகுண்டு அகற்றுதல், தேடுதல் பணி எனப் பல உதவிகளைக் புரிந்துவரும் விலங்குகள், அரச வேலையில் இருந்து வெளியேறிய பிறகு அவற்றின் எதிர்காலத்தை சிந்தித்து இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. இதுகுறித்து போலந்து உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசாங்கம் வேலை செய்யும் விலங்குகளால் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. மேலும் பல குற்றங்கள் கண்டறியப்படுகின்றன. ஆகையால் அந்த விலங்குகளுக்கு நன்றி …

  17. அமெரிக்க ஜனாதிபதியுடன் சவுதி இளவரசர் விசேட சந்திப்பு..! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை, சவுதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான் சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தவுள்ளார். சவுதியில் எழுந்துள்ள பொருளாதார மந்த நிலையை தடுப்பதற்கு, அமெரிக்க முதலீடுகளை அதிகரிக்கச் செய்தல், இருநாட்டு உறவுகளை மேம்பட செய்தல், உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு, சவுதி இளவரசர் அமெரிக்கா சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. மேலும் சர்வதேச சந்தையில் பெற்றோலின் ஏற்றுமதி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால், எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள மத்திய கிழக்கு நாடுகள் பொருளாதார மந்த நிலையை எதிர் கொண்டுள்ளதாக அறிவ…

  18. பயங்கரவாத அமைப்பான அல்-காய்தா தோல்விப் பாதையை நோக்கிச் சென்று கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனாலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக சண்டையிடுவது அவசியம் என்றும் அவர் கூறினார். கலிபோர்னியாவில் பென்டெல்டன் முகாமில் 3 ஆயிரம் கடற்படை வீரர்கள் மத்தியில் பேசிய ஒபாமா இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:அல்-காய்தா இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அழிக்கப்பட்டனர். ஆப்கன் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் அல்-காய்தா இயக்கம் தோல்விப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆப்கனில் அமெரிக்க படையினர் பாதுகாப்பில் ஈடுபட்ட பின், அங்கு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை பெற்றுள்ளனர். மார்க்கெ…

  19. ஆஸ்திரேலியாவில் கடுமையான புதிய குடிவரவுக் கொள்கைகளை கண்சர்வேடிவ் கட்சித் தலைவரான டோனி அப்பாட் பிரேரித்துள்ளார். அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். டோனி அப்பாட் ஆஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றுமான மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவ…

    • 1 reply
    • 291 views
  20. ஆப்கானில்... நிலை கொண்டிருந்த, அமெரிக்க- நேட்டோ படைகளின் உயர் தளபதி பதவி விலகல்! ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் உயர் தளபதி ஜெனரல் ஆஸ்டின் ஸ்கொட் மில்லர், தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவர் பதவியில் இருந்து விலகி, அவரது பொறுப்புக்களை பிராந்தியக் கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் கீழ்நிலை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த எளிமையான நிகழ்ச்சி ஒன்றில் தன்னுடைய பொறுப்புகளை இரு அமெரிக்க ஜெனரல்களிடம் ஒப்படைத்தார். அவர்களில் ஒருவர் புளோரிடாவில் இருந்தபடி வெளிநாட்டில் அமெரிக்கப் படைகளை வழிநடத்துபவர். மற்றொருவர் படை விலக்கலுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கப்போகும் சுமார் 650 வீரர்களுக்கு தளபதியாக இருப்பவர். …

  21. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்? 18 ஆகஸ்ட் 2021, 02:16 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆப்கானிஸ்தானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிஸ்தானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசைப்படுத்த முடியும். எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும். ஆனால் மிக எளிதாக…

  22. சகோலின் இஸ்லாமிய அரசு தலைவர் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் பலி அமெரிக்க சிறப்பு படை வீரர்கள் மீது கொடிய தாக்குதலை நடத்திய இஸ்லாமிய அரசின் (ISIS) தலைவர்களுள் ஒருவரான அட்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவில் பிரான்ஸ் படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வியாழனன்று டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். சகோலில் இடம்பெற்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான எங்கள் மோதல், மற்றொரு பாரிய வெற்றியாகும் என்று மக்ரோன் அந்த பதிவில் கூறியுள்ளார். சஹ்ராவி மேற்கு ஆபிரிக்காவின் சகோல் பகுதியில் இஸ்லாமிய அரசின் வரலாற்றுத் தலைவராக இருந்தார் மற்றும் அவரது குழு 2017 இல் கொடிய தாக்குதலில் அ…

  23. ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு ஒரு சின்ன நாடு தைரியமாக எடுக்கும் நடவடிக்கைகளை கூட இந்தியா எடுக்க தவறுவது வெட்ககேடு இந்தியர்கள் தங்களுக்குள்ளே பெருமை பேசி கொள்வதும் தாம்தான் மிக உலகில் மிக புத்திசாலிகள் என்றும் மிக தைரியசாலிகள் என்றும், இந்தியா வல்லரசு நாடாகும் தூரம் அதிகம் இல்லை என்று பெருமை பேசிக் கொள்வதில் மட்டும் சளைத்தவர்கள் இல்லை அடே தைரியசாலிகளே புத்திசாலிகளே தமிழ கடற்கறையோராம் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு இறப்பதும் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பபடுவதும் அன்றாட நிகழ்ழ்சிகளில் ஒன்றாகிவிட்டது இதை தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாதவர்கள் தானே நீங்கள். கேட்டால் நாங்கள் ஜனநாயகப்படி நடவடிக்கைகளை…

  24. பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ: மனித குலத்திற்கு எதிரான குற்றம், தொடர்ந்து பரப்பிய போலிச் செய்திகளால் சட்ட நடவடிக்கை 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேசிலின் செனட் கமிட்டி (நாடாளுமன்றக் குழு) அந்நாட்டு அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா பெருந்தொற்றை கையாண்ட விதம் குறித்து அவர் மீது சட்டபூர்வமாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இந்த கமிட்டியின் தலைவர் செனட்டர் ஒமர் அசிஸ், பொல்சனாரூ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பிரேசிலில் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் சுயாதீன விசாரணை அமைப்பின் தலைவரிடம் ஒப்படைக்கவுள்ளார். சயீர் பொல்சனாரூ…

  25. நியூஸிலாந்தில் கடும் புயல்! – அவசர நிலை பிரகடனம்!! நியூசிலாந்தின் தெற்குப் பகுதியில் நிலவி வரும் கடும் புயல் காரணமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த அவசரநிலை இன்று (சனிக்கிழமை) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்தெருக்கள் பல மூடப்பட்டுள்ளன என்றும் இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நியுசிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் எனும் இடத்தில் உள்ள நதிகள் பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.