உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26715 topics in this forum
-
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு! துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதையடுத்து, 99 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில…
-
- 1 reply
- 738 views
-
-
-
கதிரியக்க பொருட்களைக் கொண்டு சென்ற ட்ரக் வண்டி ஒன்று மெக்சிகோவில் கடத்தப்பட்டுவிட்டதாக ஐநாவின் அணுக் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்பட்ட ''ஆபத்தான கதிரியக்க மூலங்களை' கொண்டு சென்ற வாகனம் கடத்தப்பட்டதாக மெக்சிகோ, சர்வதேச அணு சக்தி நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் கதிரியக்க சிகிச்சை இயந்திரம், மருத்துவமனையில் இருந்து கழிவு மையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்துள்ளது. தலைநகர் மெக்சிகோ நகருக்கு அருகே வைத்து அது திருடப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/global/2013/12/131204_radioactive.shtml
-
- 0 replies
- 359 views
-
-
ஏ.கே 47 ரக ரஷ்சியத் தயாரிப்பு தானியங்கித் துப்பாக்கியை கண்டுபிடித்த Mikhail Kalashnikov தனது 94 வயதில் ரஷ்சியாவில் இயற்கை மரணம் அடைந்துள்ளார். இவர் இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியினரின் துப்பாக்கிகளுக்குப் போட்டியாக இதனை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி இருந்தாலும்.. உலகம் பூராகவும்.. மிக பெருமளவில் பாவிக்கப்படும் அதேவேளை.. பெருமளவு மனிதப்படுகொலைகளுக்கு காரணமாக இருக்கும் ஆயுதமாக இது இன்று மாறி உள்ளது. தமிழில் செய்தி ஆக்கம்: நெடுக்ஸ். பிரதான மூலம்: http://www.bbc.co.uk/news/world-europe-25497013
-
- 24 replies
- 2.7k views
-
-
ஈராக் யுத்தம், செப்டெம்பர் 11 தாக்குதல்கள் போன்றவற்றில் அமெரிக்கச் சதி பற்றிய ஒளிநாடாக்களின் தொகுப்பு !!! பல வருடங்களாக சந்தேகிக்கப்பட்டு வரும் அமெரிக்கா மீதான தாக்குதல்கள், புஷ் சீனியர் ஜூனியரின் தில்லுமூலுகள் பற்றிய இத்தொகுப்பை நான் பார்த்தேன். நீங்களும் அறிந்துகொள்ள விருப்பம். இதோ அந்த இணைப்பு. http://gallery.swaramuslim.com/details.php?image_id=134&sessionid=5b207528e66
-
- 0 replies
- 739 views
-
-
வடகொரியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் மார்ச் 9-ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு மாநில ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. பொதுவாகவே நாடாளும் அதிபரின் ஆணைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விதமாகவே இந்நாட்டு நாடாளுமன்றம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். எனினும் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியிலிருந்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவதால் தேர்தல் என்பது இந்நாட்டில் ஒரு சம்பிரதாயமாகவே செயல்பட்டு வந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டின் இறுதியில் அதிபர் கிம் ஜோங்-2 இறந்து அவரது மகன் கிம் ஜோங் உன் பதவி ஏற்றபின்னர் நடக்கவிருக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். இவர் கடந்த மாத இறுதியில் அரச த…
-
- 0 replies
- 318 views
-
-
பெல் நிறுவனம் நடத்திய தேர்வு எழுத தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் 1500பேர் ஐதராபாத்திற்கு சென்றார்கள். தேர்வு கடந்த பிப்ரவரி 14ம் தேதி நடைபெற்றது. மறு தினமே தேர்வு முடிவு அறிவிக்கப்படும் என்பதால் பாதி மாணவர்கள் ஐதராபாத்திலேயே தங்கிவிட்டார்கள். இரண்டு நாட்களாகியும் தேர்வு முடிவு வராததால் நேற்று தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்கள் ஐதராபாத் சென்றனர்ர். நேற்று ஐதராபாத் சென்று நேரில் தேர்வு விபரத்தை கேட்டனர். உங்களுக்கு மினஞ்சலில் தேர்வு முடிவுகள் வரும் என்று மழுப்பலாக பதில் சொல்லவும், விடாப்பிடியாக கேட்க, இந்த தேர்வில் தமிழர்கள் 50% தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். இதனால் தெலுங்கானா மாணவர்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு வே…
-
- 14 replies
- 1.4k views
-
-
ரொஹிஞ்சா அகதிகள் நெருக்கடி குறித்து மியான்மருக்கு எதிரான அழுத்தம் அதிகரித்த நிலையில், ஐநா பொதுச்சபையில் கலந்துகொள்வதற்கான ஆங் சான் சூச்சியின் திட்டம் ரத்துச் செய்துள்ளார், போரில் சிக்கியுள்ள சிரியாவுக்குள் ஒரு வான் பயணம் மற்றும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன்10 குறித்த ஒரு பார்வை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 326 views
-
-
பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்: "என் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்யவில்லை" 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக் தனது மனைவியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் மனைவிக்கு ஆதரவாக பேசி உள்ளார். அக்ஷதா 'பிரிட்டனில் குடியில்லாதவர்' (non domicile) என அங்கீகரிக்கும்படி கேட்பதற்கு எதிராக வரும் தகவல்கள் அவரின் "நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்" திட்டமிட்டு செய்யப்படுவதாக ரிஷி சுனாக் குற்றம்சாட்டியுள்ளார். 'பிரிட்டனில் குடியில்லாதவர்' என்ற நிலையைக் கோருவதன் மூலம் அவர…
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
மோசமாகும் இராக்கிய குர்திஸ்தான் மோதல்! கிர்குக்கை கைப்பற்றிய இராக் இராணுவம்! சிஞ்சரைக் கைப்பற்றிய அவர்கள் ஆதரவு ஆயுதக்குழு ; அண்டவெளி நட்சத்திர மோதலின் அதிசய அதிர்வலைகள்! நூற்றிமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அலைகளைக் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை!! மற்றும் தொலைதூர பனிப்பிரதேசத்தில் பணிபுரியும் பள்ளி ஆசிரியை! கனேடிய ஆர்க்டிக் பகுதியின் அதிசய பெண்மணி பற்றிய பிபிசி படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 327 views
-
-
தனது நாட்டில் உள்ள சிரியத் தூதரகங்களை உடனடியாக மூடுமாறு அமெரிக்கா உத்தரவு! [Wednesday, 2014-03-19 18:17:39] அமெரிக்காவுக்கான தங்களது தூதரக நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுவதாக கடந்த 10 ஆம் தேதி சிரியா அறிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, தங்களது நாட்டில் செயல்பட்டு வரும் சிரியாவின் தூதரகங்களை மூடுமாறு நேற்று அறிவித்துள்ளது. அங்கு பணியாற்றிவரும் அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற ஊழியர்களை இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேறுமாறு அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல் தூதரக செயல்பாடுகளையும் வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியுடன் முழுமையாக நிறுத்துமாறு அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. …
-
- 1 reply
- 430 views
-
-
ஒளவையார் துறவியா? மாநாட்டில் ஆய்வரங்கம் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நான்காம் நாளான இன்று அமர்வரங்கம் நடைபெறுகிறது. மாநாட்டின் இரண்டாம் நாள் நடந்த அமர்வரங்கில் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் ஆ.சிவதாணுபிள்ளை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மூன்றாம் நாளான நேற்று ஐராவதம் மகாதேவன் பங்கேற்ற அமர்வரங்கம் நடந்தது. இன்றும் பல ஆய்வாளர்கள் பல்வேறு தலைப்புகளில் பங்கேற்கும் அமர்வரங்கம் நடைபெறுகிறது. *இன்று பரணர் அரங்கில் நீதியரசர் வள்ளிநாயகம் தலைமையில் நடைபெறும் கலை-இலக்கிய பண்பாட்டு வரலாறு அமர்வரங்கில், "சட்ட அமலாக்கத்தில் தமிழ் இலக்கியங்களின் பங்கு' எனும் தலைப்பில் பி.மோகன்தாஸ் உரையாற்றுகிறார் . * இன்று சாத்தனார் அரங்கில் பாகீரதி தலைமையில் நடைபெறும் தமிழிசை அமர்வர…
-
- 23 replies
- 3.7k views
-
-
வட கொரியா மீது அமெரிக்காவின் கடுமை மாறுகிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES முன்நிபந்தனைகள் இல்லாமல் வட கொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தாயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார். டில்லர்சன்னின் கருத்து அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து மாறுவதாகத் த…
-
- 2 replies
- 552 views
-
-
இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்ள அந்நாட்டு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வருகிற 26 ஆம் தேதியன்று நரேந்திர மோடி இந்தியாவின் 14 வது பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நவாஸ் ஷெரீப், மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளக்கூடும் என எதிர்பார்ப்பு எழுந்தது. அதே சமயம் இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இந்நி…
-
- 1 reply
- 531 views
-
-
பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் நாளில் தாக்குதலுக்கு திட்டம்? நால்வர் கைது… பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பயங்கரவாதக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 4 பேரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். West Yorkshire, பிரதேசத்தின் Sheffield and Chesterfield. ஆகிய பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, இவர்களைக் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். 22, 31, 36, 41 ஆகிய வயதுகளையுடையவ இந்தச் சந்தேக நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதாகவும், இவர்களை, காவல்துறை நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், பொலிஸார் கூறியுள்ளன…
-
- 0 replies
- 387 views
-
-
வாஷிங்டன்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் புதிய அரசு அமைந்ததையடுத்து, இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இன்று அமெரிக்காவுக்கான இந்திய உயர் தூதர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் அமைந்துள்ள புதிய ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் வாழ்த்து தெரிவித்த ஜான் கெர்ரி, நரேந்திர மோடியை அமெரிக்காவுக்கு வரவேற்பதை அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக குறிப்பிட்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய…
-
- 7 replies
- 885 views
-
-
நிலத்திலும் நீரிலும் தரையிறங்கும் உலகின் மிகப்பெரிய விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA உலகிலேயே மிகப்பெரிய, `தரையிலும், நீரிலும் தரையிறங்கும்` விமானமான ஏ.ஜி 600 என்ற விமானத்தை சீனா வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விமானம், தனது முதல் ஒரு மணி நேர பயணத்தை செய்துள்ளது. கிட்டத்தட்ட போயிங் 747 வகை விமானத்தைபோலவே அளவுள்ள இந…
-
- 0 replies
- 566 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எதிர்கட்சி தலைவர் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி விடுதலை செய்யப்பட்டார். தேர்தலை புறக்கணிக்கச் சொல்லும் ஓர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து அ…
-
- 0 replies
- 200 views
-
-
போபால் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை, அமெரிக்க ஜனாதிபதி பறாக் ஒபாமாவைக் கேட்டுள்ளது. எதிர்வரும் வாரம், அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்குப் பயணம் செய்யவுள்ள நிலையில், இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ளது. யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தும் பாதிக்கப்பட்டும் உள்ளார்கள். அமெரிக்காவின் ய+னியன் கார்பைட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வொறன் அன்டர்சன், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளவில்லையென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிக்கிறது. யூனியன் கார்பைட் நிறுவனத்தைக் கொள்வனவு செய்துள்ள ட…
-
- 0 replies
- 460 views
-
-
இராக் எண்ணெய் வயல்களால் உயிராபத்தை ஏற்படுத்தும் மாசுபாடு: பிபிசி புலனாய்வில் அதிரவைக்கும் தகவல் எஸ்மி ஸ்டல்லார்ட், ஓவன் பின்னெல் & ஜெஸ் கெல்லி பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HUSSEIN FALEH/BBC பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தொடர்பான போதிய ஆதாரங்களைப் பெரிய எண்ணெய் நிறுவனங்கள் வழங்கவில்லை என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது. பிபி, எனி, எக்ஸான்மொபில், செவ்ரான் மற்றும் ஷெல் ஆகிய நிறுவனங்களின் எண்ணெய் வயல்களில் எரியும் வாயுவிலிருந்து, மில்லியன் டன் கணக்கான அறிவிக்கப்படாத கார்பன் உமிழ்வை பிபிசி கண்டறிந்துள்ளது. எண்ணெய் …
-
- 2 replies
- 719 views
- 1 follower
-
-
மத்திய வெனிசுலாவில் நிலச்சரிவு: குறைந்தது 22பேர் உயிரிழப்பு- 50க்கும் மேற்பட்டோர் மாயம்! மத்திய வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 22பேர் உயிரிழந்தனர் மற்றும் கனமழையால் ஆறு பெருக்கெடுத்து ஓடியதால் 50க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என்று துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய ஆற்று வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெனிசுவேலாவில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமானது. இது சமீபத்திய மாதங்களில் வரலாற்று மழை அளவைக் கண்டது. 1999ஆம் ஆண்டில், கராகஸின் வடக்கே உள்ள வர்காஸ் மாநிலத்தில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் சுமார் 10,000பேர் உயிரிழந்தனர். கனமழையால் சான்டோஸ் மிச…
-
- 0 replies
- 246 views
-
-
சிரியா: தொடர் தாக்குதல்களால் 50,000 பேர் வெளியேறினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி வெளியேறி உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, தென் சிரியாவி…
-
- 0 replies
- 223 views
-
-
அமெரிக்க அரசின் ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" க்கு கிடைத்தது எப்படி? வாஷிங்டன் , வெள்ளி, 31 டிசம்பர் 2010( 20:14 IST ) அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது. நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன. இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு …
-
- 1 reply
- 1.1k views
-
-
“பழிவாங்கும் எண்ணத்தோடு திரும்பி வந்துள்ளது பனிப்போர்” - ஐநா பொது செயலர் எச்சரிக்கை பழிவாங்கும் எண்ணத்தோடு பனிப்போர் மனப்பான்மை திரும்பி வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொது செயலாளர் ஆன்றணியோ குட்டர்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். படத்தின் காப்புரிமைSEBASTIAN WIDMANN/GETTY IMAGES ஆபத்து வளர்வதை மேலாண்மை செய்கின்ற பாரம்பரிய பொறிமுறைகள் இப்போது ஏதுமில்லை என்று தோன்றுவதாக பாதுகாப்பு அவையில் பேசியபோது குட்ரஸ் தெரிவித்திருக்கிறார். வர்த்தகப்போர் பழிவாங்கும் எண்ணத்தோடு, வித்தியாசமான முறையில் வந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் நாடுகள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று அவ…
-
- 0 replies
- 410 views
-
-
அ.தி.மு.க. கூட்டணியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி புதிதாகச் சேர்ந்துள்ளது.ஜெயலலிதாவுடன் சந்திப்பு,சிவகாசி பொதுக்-கூட்டம் என படுபிஸியாகிவிட்டார் அக்கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக். வரும் தேர்தல் குறித்தும்,வெற்றி வாய்ப்பு குறித்தும் தனது கருத்துக்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கார்த்திக். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோற்றதால்தான் இந்த முறை கூட்டணி சேர்ந்து விட்டீர்களா? ‘‘தனியாக நின்றது என் தவறு இல்லை. நான் விரும்பியது கூட்டணியைத்தான். ஆனால், பா.பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தனித்து நிற்பதாகச் சொல்லி குழப்பி விட்டார்.’’ தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என இரண்டு கட்சிகளின் கூட்டணி இருக்கிறது. இதில் ஆளும் கூட்டணியான தி.மு.க.வ…
-
- 0 replies
- 725 views
-