உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
Published By: NANTHINI 04 MAY, 2023 | 02:48 PM (ஏ.என்.ஐ) ஐக்கிய இராஜ்ஜியத்தில் நடத்தப்படுகின்ற 'அஜெய வாரியர் 2023' எனும் இந்திய - பிரிட்டிஷ் இராணுவ பயிற்சி, இம்முறை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை ஐக்கிய இராச்சியத்தின் சாலிஸ்பரி சமவெளியில் நடைபெற்று வருகிறது. இதன்போது இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ஆகிய இரு தரப்பு இராணுவ வீரர்களுக்கான பல்வேறு தந்திரோபாய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் நோக்கம் நேர்மறையான இராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் விசேட சூழல்களில் நிறுவன அளவி…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஏரியான, ஈரானின், "உர்மியா' உப்பு ஏரி, முதன்முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இதனால், ஏரி உள்ள பகுதியில், மிகப்பெரிய அள வில், சுற்றுச்சூழல் மாற்றம் உருவாகக் கூடும் என, நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஈரானின், மேற்கு அசர்பைஜான் மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், 140 கி.மீ., நீளமும், 55 கி.மீ., அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி, உர்மியா ஏரி.மத்திய கிழக்கு பகுதியில், இது தான் மிகப்பெரிய ஏரி. உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில், அதிகளவில் உப்பு இருப்பதால், உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த ஏரி, முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இந்த ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கிரமிப்புகள், ஏர…
-
- 0 replies
- 811 views
-
-
யாரும் மரணிக்கக் கூடாது; கிம் உத்தரவு வடகொரியாவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையும், பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்கொலைக்கு முயல்வதைத் தேசத் துரோகக் குற்றமாக அறிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜொன் உன், அவ்வாறு முயற்சி செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுமெனவும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2023/1334472
-
- 4 replies
- 338 views
-
-
-
- 0 replies
- 461 views
-
-
உலகில் யாராவது தங்களுக்காக குரல் கொடுக்க மாட்டார்களா என ஏங்கித் தவித்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு சின்ன வெளிச்சம் கிடைத்திருக்கிறது. இந்த ஆதரவாவது தங்களுக்குக் கிடைக்காதா என்றுதான் அவர்கள் நெடுநாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தார்கள். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான போர் உக்கிரத்தை அடைந்த நிலையில் 2008 அக்டோபர் முதல் அப்போதைய தி.மு.க. அரசிடம் இலங்கைக்கு எதிராக சட் டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஈழ ஆதரவாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். ஆனால், ‘காங்கிரஸை பகைத்துக் கொள்ளக் கூடாது’ என்ற காரணத்தால் அப்போதைய முதல்வர் கருணாநிதி அந்தக் கோரிக்கைக்கும் இலங்கைத் தமிழர்களின் அழுகுரலுக்கும் செவிசாய்க்கவே இல்லை. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவ…
-
- 2 replies
- 759 views
- 1 follower
-
-
அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக முன்மொழிந்த ப்ரெட் கெவன்னாவிடம் விசாரணை, லிபியாவில் ஆயுக்குழுவினரிடம் சிக்கி அலைகழிக்கப்படும் ஆஃப்ரிக்க குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 827 views
-
-
ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம் ஏப்ரல் 07, 2007 விழுப்புரம் விழுப்புரம் அருகே கார் ஒன்று மர்மமான முறையில் வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த 3 பேர் இறங்கினர். காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை ச…
-
- 10 replies
- 1.8k views
-
-
ரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்! ரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தலுக்கான முன்னணி வேட்பாளர்களான ஜோன் ரோறி மற்றும் முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளனர். அந்தவகையில் கிழக்கு யோர்க்கிலுள்ள ஜவானி பேக்கர்ஸ் உணவகமொன்றில் ரொறொன்ரோவின் மேயர் ஜோன் ரோறி காலை 9 மணிக்கு தனது பிரசார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார். அதேவேளை, முன்னாள் நகர திட்டமிடல் அதிகாரி ஜெனிபர் கீஸ்மட் பழைய நகர மண்டபத்தில் 9:30 மணியளவில் பிரசார நடவடிக்கையை மேற்கொ…
-
- 0 replies
- 477 views
-
-
பட மூலாதாரம்,THE NOBEL PRIZE 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டாக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்துகொள்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன்பு சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுக்கப் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது. கோவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் …
-
- 7 replies
- 610 views
- 1 follower
-
-
பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ‘ஒபக்’ அமைப்பில் இருந்து விலகப்போவதாக கத்தார் அறிவித்துள்ளது கச்சா எண்ணெய் சந்தையில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. தீவிரவாதிகளுக்கு கத்தார் ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டி அந்த நாட்டுடன் சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 4 நாடுகள் தூதரக உறவைத் துண்டித்தன. இதனால் மிகப்பெரிய பின்னடைவையும், பொருளாதார பாதிப்பையும் கத்தார் சந்தித்தது. இதன் பிறகு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு பிரச்சினையின் தீவிரத்தை தணித்தன. இந்நிலையில், எண்ணெய் வள நாடுகளான அரபு நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி நாடுகள் கூட்டமைப…
-
- 0 replies
- 529 views
-
-
பிரான்ஸ் மசூதி ஒன்று பிரான்ஸில் இருக்கும் மசூதிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு மடங்காக அதிகரிக்கவேண்டும் என்று அந்நாட்டின் முஸ்லீம் மதத்தலைவர் ஒருவர் கோரியுள்ளார். பிரான்ஸின் இஸ்லாமிய சமூகத்தின் தேவைகளுக்கு பிரான்ஸில் தற்போது இருக்கும் 2200 மசூதிகள் போதுமானவையாக இல்லை என்று பிரென்சு முஸ்லீம் கவுன்சிலின் தலைவரும் பாரிஸ் மசூதித் தலைவருமான டாலில் பொவ்பக்கர் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புக்களின் பிரெஞ்சு கூட்டமைப்பின் ஆண்டுவிழாவில் பேசும்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸில் தற்போது 50 முதல் 60 லட்சம் முஸ்லீம்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசின் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில் வேறு எந்த நாட்டைவிடவும் பிரான்ஸில…
-
- 1 reply
- 384 views
-
-
மகாத்மா காந்தியின் பேரன் மர்ம மரணம் தேசப் பிதா மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரன் ராமச்சந்திர காந்தி(70) டெல்லியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகாத்மாவின் பேரன் ராமச்சந்திரா காந்தி, தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வந்தார். தத்துவவியல் பேராசிரியரான காந்தி, சிறந்த எழுத்தாளரும் ஆவார். தனது இல்லத்தில் வசித்ததை விட டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில்தான் தனது நாட்களை அதிகம் கழித்துள்ளார் காந்தி. அந்த மையத்தின் வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டு வந்தார். மையத்தின் ஏதாவது ஒரு பகுதியில் காந்தியைத் தவறாமல் காண முடியும். ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு எழுதுவதையோ அல்லது ஏதாவது ஒரு நூலை படித்துக் கொண்டிருப்ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் நிலையில்... பேரறிவாளன் வாழ்க்கை, 'பேரறிவாளன்’ என்ற தலைப்பிலேயே திரைப்படமாகத் தயாராகிறது. விளம்பரப் படங் களின் இயக்குநரான ரவி இன்பா வின் முதல் படமான இதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வருமாம்! மூவரின் கருணை மனு நிராகரிக் கப்பட்ட சூழலில், ''இப்படிப் படம் எடுப்பது, அந்தப் பரபரப்பை வணிகமாக பயன்படுத்திக் கொள் வதுபோல் ஆகாதா?'' என்ற கேள்வி யுடன் ரவி இன்பாவை சந்தித்தோம். ''முதலில் ஒரு விஷயத்தைச் சொல்லி விடுகிறேன். கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது இப்போதுதான். ஆனால், எட்டு மாதங்களுக்கு முன்பே பேரறிவாளனுடன் பேசி கதையை முடிவு செய்தேன். மூன்று மாதங்களுக்கு ம…
-
- 1 reply
- 769 views
-
-
Published By: SETHU 08 MAR, 2024 | 11:10 AM மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காஸா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் தெரவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை (07) நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். இத்தற்காலிக துறைமுகமானது, பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஸாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் கூறினார். அமெரிக்க காங்கிரஸில் வியாழக்கிழமை நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறினார். …
-
- 3 replies
- 402 views
- 1 follower
-
-
இந்தியப் போலிசினது நாகரீகமான நடத்தை, உலகெங்கும் கிழிகின்றது! தயவு செய்து இரண்டே நிமிடங்கள் ஒதுக்கி இந்த விடியோவைப் பாருங்கள்! உங்கள் கருத்தையும் பதியுங்கள்!
-
- 8 replies
- 1.2k views
-
-
வெள்ளை தேசியவாதம், பிரிவினைவாதத்தை கொண்டாடும் பதிவுகளை நீக்க முடிவு… March 28, 2019 வெள்ளை தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை கொண்டாடும், ஆதரிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் பதிவுகளை முகப்புத்தகம் மற்றும் இன்ஸ்ரகிராம் ஆகிய இரண்டும் அடுத்தவாரம் முதல் தடை செய்யவுள்ளதாக முகப்புத்தக நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் பயங்கரவாத குழுக்கள் பகிரும் தகவல்களை அடையாளம் கண்டு தடை செய்யும் திறனை மேம்படுத்தவுள்ளதாகவும அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோன்று புண்படுத்தும் சொற்களை முகப்புத்தகத்தில் தேடினால் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பணி புரியும் தொண்டு நிறுவனங்களின் பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://…
-
- 0 replies
- 420 views
-
-
பாக். முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ இன்று கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மரணமடைந்துள்ளதாகவும் மேலும் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர், என தற்போது கிடைக்கப் பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஜானா
-
- 21 replies
- 4k views
-
-
அணு ஆயுத பயன்பாடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டும் கூட, விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கத்தோடு அமெரிக்கா உள்ளதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அமெரிக்காவுக்கு உள்ளதாக ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் தெரிவித்தார். மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அமைதியை குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாவகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருநாட்டு தலைவர்களும் சமீபத்தில் சந்தித்த வரலாற்று நிகழ்வு நடந்த சில …
-
- 0 replies
- 422 views
-
-
கடந்த 27-ந்தேதி ராவல்பிண்டி நகரில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருமான பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசார கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார்.`மனித வெடிகுண்டு தாக்குதலின்போது பெனாசிர் பயணம் செய்த கார் மேற்கூரையின் இரும்புக் கைப்பிடி தலையைத் தாக்கியதால்தான் அவர் இறந்தார். அவரது இறப்பிற்கு துப்பாக்கி குண்டு காயம் காரணமில்லை' என்று பாகிஸ்தான் அரசு கூறியது. இதை பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் மறுத்தனர். காரின் அருகேயிருந்த ஒரு மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதால்தான் அவர் பலியானார் என்றும் பெனாசிர் படுகொலையை முஷரப் அரசாங்கம் மறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்.இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் செய்தி சேனல் ஒன்று, பெனாசிர் பூட…
-
- 0 replies
- 718 views
-
-
'குடியேறிகளுக்கு ஆதரவான மேயர் வேட்பாளருக்கு கத்திக்குத்து' bbc ஹன்ரியட் ரெக்கர் ஜெர்மனியில் குடியேறிகளுக்கு ஆதரவான பெண் அரசியல்வாதி ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. ஜெர்மனியில் குடியேறிகளுக்கு ஆதரவான பெண் அரசியல்வாதி ஒருவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன. ஜெர்மனிய நகரமான கொலோனில், உள்ளூர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக மேயர் வேட்பாளரை கத்தியால் குத்தியவர் இனவெறி நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதாக ஜெர்மன் போலீஸார் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான குடியேறிகளை அனுமதிக்கும் ஜெர்மன் அரசின் கொள்கைக்கு தாக்குதலாளி எதிரானவர் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கொலோனுக்கு வரும் குடியேறிகளுக்கு தங்க இடம் அளிக்கும…
-
- 1 reply
- 445 views
-
-
மருமகள் ஐஸ்வர்யா பெயரில் மகளிர் கல்லூரி நிர்மாணம் 1/28/2008 10:10:08 PM வீரகேசரி இணையம் - பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சான் உத்தரபிரதேசத்தின் பாரபாங்கி மாவட்டத்தில் உள்ள தவ்லத் பூரில் மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன் பெயரில் மகளிர் கல்லூரி ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளார். அங்கு பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக அவர் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் லக்னோ நகரில் இருந்து 4 ஹெலிகொப்டர் மூலம் உ.பி. முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், சமாஜ்வாடி தலைவர் அமர்சிங், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் ஓம்பிரகாஷ் சவுதாலா ஆகியோருடன் பாரபாங்கி சென்றார்.…
-
- 1 reply
- 1.2k views
-
-
எரிபொருள் தாங்கி வெடிப்பு – 94 பேர் சம்பவ இடத்திலேயே பலி. நைஜீரியாவின் வட பகுதியில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் சுமார் 94 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 70ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், எரிபொருள் பவுசர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்து பெட்றோலை எடுக்க சென்ற மக்களே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்…
-
- 0 replies
- 485 views
-
-
மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 65 பேர் கைது..! மெக்ஸிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த 65 பேரை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி, கத்தாரிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இவர்கள் முதலில் துருக்கிக்கும், பின்னர் தென் அமெரிக்காவுக்கும் அதன் பின் கொலம்பியாவிற்கும் சென்றுள்ளனர். அங்கிருந்து ஈக்வடார், பனாமா மற்றும் குவாத்மாலா மாநிலங்கள் வழியாகவே குறித்த நபர்கள் மெக்ஸிகோவுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/62840
-
- 0 replies
- 366 views
-
-
உலகிலேயே மிகப் பெரிய ஏரி ஹகஸ்பியன் ஏரி? என்றுதான் பலரும் நினைக்கின்றார்கள். ஆனால், உண்மையில், இது ஓர் உப்பு நீர் (கடல்நீர்) ஏரியாகும். உலகின் பெரிய நன்னீர் ஏரி எது என்றால் அது, அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சுப்பீரியர் ஏரி (Lake Superior) ஆகும். 82 ஆயிரத்து 103 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரி ஒரு குட்டிக் கடல் போலவே விளங்குகிறது. கப்பல் போக்குவரத்து, கரையை மோதும் அலைகள் என்று அப்படியே ஒரு கடல் போல காட்சியளிக்கிறது சுப்பீரியர் ஏரி. வட அமெரிக்காவில் உள்ள 5 பெரிய ஏரிகளுள் ஒன்றான சுப்பீரியர், வடக்கே கனடாவின் ஒன்டேரியா - அமெரிக்காவின் மின்னசோட்டாவையும், தெற்கே அமெரிக்காவின் விஸ்கான்சின், மிக்சிகன் மாநிலங்களையும் எல்லைகளாகக் கொண்டுள…
-
- 8 replies
- 1.2k views
-
-
சீனாவின் பிடியில் இருந்து தங்களை விடுவிக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு ஹாங்காங் போராட்டக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹாங்காங்கில் குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங்கில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக் கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன், கருப்பு வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை போராட்டம் உள்ளிட்ட பலவகை போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகின்றனர்.இதையடுத்து, மசோதாவை திரும்ப பெற்று கொள்வதாக ஹாங்காங் அரசு கடந்த வாரம் உறுதி அளித்தது. ஆனால் போராட்டக் குழுவினர், தற்போது பெரும் ஜன…
-
- 2 replies
- 361 views
-