Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சோனியா காந்தியின் சென்னை வருகை - ராமேஸ்வரம் மீனவர்களுக்குத் தடை ராமேஸ்வரம்: சென்னை [^]யில் நடைபெறும் புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் சோனியா காந்தி பங்கேற்பதால், அவரது பாதுகாப்பை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை புதிய சட்டமன்றத் திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் சென்னைக்கு வருகிறார்கள். இதற்காக 3 நாட்கள் வெளியில் நடமாட இலங்கைத் தமிழர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கவும் தடை விதித்து விட்டனர். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுறு விடாமல் தடுக்கும் வகையில் ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் செய்து வருகி…

  2. "Sonia Gandhi simply can't believe that the man she loves is dead and she will no longer feel his caresses or the warmth of his kisses. The Hindu priests refused to allow her to be present at the cremation. It is not the custom for the widow to be there, even less if she is of another religion. But here Sonia was inflexible. Under no circumstances would she stay at home while the whole world went to witness her husband's second death." This is an excerpt from Madrid-based writer Javier Moro's El Sari Rojo, a book that is the latest to come under the Congress' censor radar. Moro will soon be out with the English version of the book that has caused a furore in t…

  3. சோனியா வாழ்த்துடன் திமுக அணி வெல்லும்:திருமா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வாழ்த்துகளுடன், வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். திமுக கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று மாலை சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி, பாமக தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களைப் பட்டியலிட்டார். ஜெயலலிதாவின் இரண்டு ஆட்சிகளிலும் பழிவாங்கல் நடவடிக்கைகளும், ஆடம்பர செயல்களுமே அவரது சாதனைகள் என்று குறிப்பிட்ட அவர்,…

  4. புதுடெல்லி::காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பயணம் செய்த விமானம் ஆக்ராவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்று காலை உத்தரபிரதேசத்தில் இருந்து தனியார் விமானம் மூலமாக டெல்லி வந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக விமான நிலைய இறங்கு தளம் பகுதியில் கடுமையான காற்று வீசியது. இதனால் விமானத்தை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.இதனையடுத்து ஆக்ராவுக்கு விமானம் திருப்பி விடப்பட்டது. அங்கு கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவசர தரையிறக்கத்திற்கான தகவலை விமானி தெரிவித்தார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானியின் தகவலையடுத்து ஆக்ராவில் அவசரமாக தரையிறக்குவதற்கான ஏ…

  5. டெல்லி: பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இடையே கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி விவகாரத்தில் மன்மோகன் சிங் நடந்து கொண்ட விதத்தை சோனியா ஏற்கவில்லை என்றும், அதே போல நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் செயல்பாடுகளையும் அவர் ஏற்கவில்லை என்றும் தெரிகிறது. ஆனால், அஸ்வனி குமாருக்கு மன்மோகன் சிங் ஆதரவாக உள்ளார். நிலக்கரி ஊழல் விவகாரத்தில் சிபிஐயின் நடவடிக்கைகளில் அஸ்வனி குமார் தலையிட்டது உறுதியாகிவிட்டது. இதனால் அவரை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால், அவர் பதவி விலகினால் மத்திய அரசால் சிபிஐ தவறாக பயன…

  6. சோனியா, ராகுலுக்கு அடுத்த நெருக்கடி- வருமான வரித்துறை நோட்டீஸ்! டெல்லி: சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வருமான வரி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜஹவர்லால் நேரு காலத்தில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. அப்போது அந்த பத்திரிகைக்கு இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டவிரோதமாக சோனியா, ராகுல் ஆகியோர் பணம் கொடுத்தனர்; அதற்கு ஈடாக நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான ரூ2 ஆயிரம் கோடி சொத்து அபகரிக்கப்பட்டது என்பது புகார். இது தொடர்பாக பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி வ…

    • 0 replies
    • 968 views
  7. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறியிருந்தனர். நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாடளவில் வெறும் 44தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திங்களன்று மாலை புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்றுகொள்ளவில்லை என்றும் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ஆஸ்கர் ஃபெர்னாண்டெஸ் தெரிவித்தார். செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீ…

  8. ராய்ப்பூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் நக்சலைட்டுகள் தாக்குதல் பட்டியலில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சத்தீஸ்கர் மாநிலம், தம்தாரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் மத்திய போலீஸ் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த காட்டுக்குள் ஒரு முகாம் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த முகாமில் யாருமே இல்லை. அங்கு சோதனை நடத்தியதில் ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கிடைத்தன. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரது புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. http://thatstam…

  9. நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்து கொண்டு ரூ. 1600 கோடி முறைகேடு செய்ததாக சோனியா, ராகுல் மீது ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணிய சுவாமி பரபரப்பு புகார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: காங். தலைவர் சோனியாவும், ராகுலும், தனியார் நிறுவனம் ஒன்றின் 75 சத பங்குதாரர்களாக இருந்து கொண்டு ரூ.1600 கோடி மதி்ப்பிலானமற்றொரு நிறுவனத்தை தங்களது நிறுவனத்திற்கு முறைகேடாக அபகரித்து நிர்வகித்து வருவதாகவும்,இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். அபகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிறுவனத்தை காங். மூத்த தலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருகிறார். மேலும் மறைந்த காங். தலைவர்களும் இதில் பங்குதாரராகளாக உள்ளனர்என சுப்பிரமணி…

  10. தெலங்கானா காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சங்கர் ராவ் தெலங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்ததற்காக காங். தலைவர் சோனியா காந்திக்கு கோவில் கட்டியுள்ளார். இதில் சோனியாவின் முழு உருவசிலையை வடிவமைத்துள்ளார். இந்தகோவில் ஐதராபாத் -பெங்களூரு நெடுஞ்சாலையில் அமைத்துள்ளது. சங்கர் ராவ் தனது 9 ஏக்கர் நிலத்தை இக்கோவில் கட்டுவதற்காக தானமாக வழங்கியுள்ளார். சோனியாகாந்தியின் பிறந்த நாளான டிசம்பர் ஒன்பதாம் தேதிக்கு பின் அவரது சிலை அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது முழு அளவில் பணிகள் நிறைவடைந்துள்ளது. 9 அடி உயரத்தில் சோனியாகாந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தெலங்கானா தல்லி ( தெலங்கானா அம்மா) என்று பெயரிடப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலம்அமைக்கபடும் என…

  11. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பதவி மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் எதிர்கால வளர்ச்சி, எதிர்வரும் பீகார் மாநில சட்டசபை தேர்தல், நாட்டின் பொருளாதார சரிவு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின்போது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கருதி இருந்தனர்…

  12. சோனியாகாந்தியுடன் கனிமொழி பேச்சுவார்த்தை [Thursday, 2014-02-13 07:55:34] பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் கூட்டணியை இறுதி செய்ய தமிழக அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க. தனது கூட்டணிகளுடன் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், தி.மு.க. தனது கூட்டணியை பலப்படுத்தும் பணியை விரைவு படுத்தியுள்ளது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த தி.மு.க. எம்.பி., கவிஞர் கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெலிபோனில் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரித்தார். இந்தநிலையில் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கவிஞர் கனிமொழி எம்.பி. டெல்லி சென்றார். பாராளுமன்…

  13. ரேபரேலி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனக்கு ரூ. 13.8 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாகவும், இந்தியாவில் வீடு, கார் தனது பெயரில் இல்லை என்றும், இத்தாலியில் தனக்கு பூர்வீக வீடு உள்ளதாகவும் வேட்பு மனுவுடன் இணைத்துள்ள சொத்து விவரத் தகவலில் தெரிவித்துள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியா காந்தி இன்று மனு தாக்கல் செய்தார். மனுவுடன் தனது சொத்து விவரங்களை சேர்த்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது .. இத்தாலியில் உள்ள வீட்டின் மதிப்பு ரூ. 18.02 லட்சமாகும். எனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 13.8 கோடியாகும். ரொக்கம் ரூ. 75,000. வங்கி முதலீடுகள் ரூ. 28.61 லட்சம். ரூ. 20 லட்சம் மதிப்பிலான மியூச்சவல் பன்டுகள் உள்ளன. ரூ. 12 லட்சம் மதிப்பிலான ரிசர்வ் …

    • 1 reply
    • 1.6k views
  14. சோனியாவின் தமிழக பயணம் ரத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 28ஆம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருப்பதாக அக்கட்சியினர் அறிவித்திருந்தனர். இதனிடையே இலங்கை பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் காணரமாக பாதுகாப்பு கருதி ஸ்ரீபெரும்புதூர் பயணத்தை சோனியா ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய உளவுத்துறை கேட்டுக்கொண்டது. அதன்படி தனது தமிழக பயணத்தை சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4072 அந்த பயம் இருந்தால் சரி (செருப்படி பட்ட புஸ்ஸைப் பற்றி கேள்விப்பட்டிருப்பா என…

  15. காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி மக்களவை தேர்தலுக்காக சென்னை மற்றும் புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் செய்வதாக இருந்தார். சென்னை தீவித்திடலில் முதலவர் கருணாநிதியுடன் இணைந்து பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொள்வதாக இருந்தார். இதற்கிடையில் கருணாநிதியின் உடல் நலக்குறைவால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியாகாந்தி மட்டும் இன்று மதியம் சென்னை வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக் இருந்தார். இந்நிலையில் இன்று குலாம் நபி ஆசாத், சோனியாகாந்தியின் சென்னை வருகை ரத்துசெய்யப்பட்டுவிட்டது. அவர் சென்னை வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆதாரம்? நக்கீரன் http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7950 சோனியா 10ஆம்…

    • 4 replies
    • 1.5k views
  16. சோனியாவின் தமிழ்நாடு பயணம் ரத்தாகிறதா? சென்னை,மே 4: இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து முழுவீச்சில் தேர்தல் பிரசாரம் செய்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாளை மறுதினம் (மே 6) தமிழ்நாட்டுக்கும் வருகிறார். சென்னையில் அவருடன் ஒரே மேடையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்கிறார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. சென்னை தீவுத்திடலில் புதன்கிழமை மாலை தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்தான் சோனியா காந்தி பங்கேற்று பேசுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அக்கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்பாரா என்ற சந்தேகம் இப்போது வலுவாகியுள்ளது. அதற்கேற்ப, தமிழ்நாட்டின் அண்மை நிகழ்வுகளும் காங்கிரஸ் த…

    • 7 replies
    • 2.3k views
  17. காங்கிரஸ் போட்டியிட பாதுகாப்பான 70 தொகுதிகளின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு பேரம் பேசத் தயாராகிக் கொண்டிருக்கிறார் சோனியா காந்தி. ‘70 தொகுதி ஃபார்முலா’வை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி இறுதி செய்யப்படும் என்பதால் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அதிர்ச்சி அடைந்துள்ளன. டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநாட்டில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சோனியா விரிவான ஆலோசனை நடத் தியுள்ளார். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் ‘தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம்’ என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், ‘நாம் யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். அதற்கு ம…

  18. சோனியாவுக்கு அடிப்படை அறிவே இல்லை - மோடி கடு‌ம் தா‌க்கு 'சோனியா காந்திக்கு குஜராத் பற்றிய அடிப்படை அறிவு எதுவுமே இல்லை'' என்று அ‌ம்மா‌நில முத‌ல்வ‌ர் நரேந்திர மோடி கடுமையாக ‌விம‌ர்‌சி‌த்து‌ள்ளா‌ர். குஜராத் சட்டசபை தேர்தல் வரும் 13, 17ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் இர‌ண்டு க‌ட்டமாக நட‌க்‌கிறது. இதற்கான தீவிர பிரசாரத்தில் ஈடுப‌ட்டு‌ள்ள நரேந்திர மோடி, ராஜ்கோட்டில் நட‌ந்த ‌பிரசார கூ‌‌ட்ட‌த்த‌ி‌ல் பேசுகையில், '' மேடம் சோனியாவுக்கு குஜராத் பற்றிய அடிப்படை அறிவே இல்லை'' எ‌ன்றா‌ர். குஜராத்தில் சோனியா பிரசாரம் செய்யும் போது, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள், ஆண்டுக்கு 6 மானிய விலை சிலிண்டர்களோடு கூடுதலாக 3 சிலிண்டர்களை தருவதாகவும், ஆனால் குஜராத்தில் கூடுதல் சிலிண்டர்கள் வழங்குவதில்லை என கூற…

    • 2 replies
    • 1.6k views
  19. சோனியாவுக்கு அழைப்பாணை அனுப்பலாமா? தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து முரண்பாடு 13.02.2008 / நிருபர் எல்லாளன் வெளிநாட்டு விருது பெற்றது தொடர்பாக சோனியா காந்திக்கு அழைப்பாணை அனுப்புவது குறித்து தேர்தல் அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பெல்ஜியம் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான "ஓர்டர் ஒப் லியோபோல்ட்' என்னும் விருதை அவருக்கு அந்நாட்டு அரசு வழங்கியது. இது குறித்து கேரளாவைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர், ""சோனியா காந்தி பெல்ஜியம் நாட்டுக்கு விசுவாசமாக நடந்து கொண்டதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எனவே அவரை பாரா…

  20. சோனியாவுக்கு எங்களால் ஆபத்து இல்லை: விடுதலைப் புலிகள் கொழும்பு, ஏப். 10: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எங்களால் ஆபத்து இல்லை என விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் பி.நடேசன் தெரிவித்தார். சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரது உயிருக்கு புலிகளால் ஆபத்து ஏற்படலாம் எனவும், பிரசாரத்தின்போது அவர்களுக்குப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியது. புலிகள் குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்தவும், தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்த செய்திகளிலிருந்து திசைதிருப்பவுமே இத்தகைய செய்திகள் பரப்பப்படுகின்றன என நடேசன் தெரிவித்துள்ளார். இலங்கை எச்சரிக்க…

    • 3 replies
    • 967 views
  21. சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம் கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் தும்கூரில், சித்த கங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் 105வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்று பேசினார். அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து, தங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறியபடி,…

    • 0 replies
    • 468 views
  22. சோனியாவுக்கு ஆபரேஷன் சக்சஸ் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அறுவை சிகிச்சை செய்து கொள்ள அமெரிக்காவுக்கு சென்று இருப்பதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவர் எந்த ஊரில், எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள மெமோரியல் ஸ்லோன்-கெட்டரிங் கேன்சர் சென்டர் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அங்கு அவருக்கு நேற்று முன்தினம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என்.-ஐ.பி.என். டெலிவிஷன் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. சோனியா காந்திக்கு டாக்டர் தத்தாத்ரேயுடு நூரி தலைமையிலான மருத்துவ குழு சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நக்…

  23. சோனியாவுக்கு யு.எஸ். மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க கோர்ட் உத்தரவு! நியூயார்க்: சீக்கியர் கலவர வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நியூயார்க் நகர மருத்துவமனையிலேயே சம்மன் வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந் தேதி அவரது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்க வாழ் வெளிநாட்டினர் சித்ரவதை இழப்பீடு சட்டத்தின் கீழ் சீக்கிய மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்த வழக்கில், சீக்கியர்களுக்கு எதிரான இத் தாக்குதலை ம…

  24. இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவியும்.. இந்திய அரசின் நிழல் தலைவியும்.. ஈழத்தில் தமிழினப் படுகொலைகளின் சூத்திரதாரிகளில் ஒருவருமான சோனியா காந்தி.. வெளிப்படுத்தப்படாத (வெளியில் சொல்லப்படாத).. நோய் தாக்கம் ஒன்றின் காரணமாக இந்தியாவுக்கு வெளியில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-south-asia-14398994

  25. பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோவைக்கு வந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது. முன்னதாக மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் பெங்களூருக்குத் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், என்ஜினில் கோளாறு ஏற்பட்டதே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. டெல்லியில் இருந்து ஜிம்ஆர் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான பால்கன் ரக தனி விமானத்தில் சோனியாவும் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் கோவை வந்தனர். பெங்களூரில் இருந்து 45 கி.மீ தூரத்தில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தின் ஒரு பக்க என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த என்ஜினின் இயக்கத்தை நிறுத்திய விமானி, உடனே விமானத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.