உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
சோனியாவை ஏன் சந்திக்கவில்லை : கலைஞர் சென்னையில் அறிவாலயத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின்னர் திமுக தலைவர் கலைஞர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கனிமொழி கைது செய்யப்பட்டிருப்பது குறித்தும், டெல்லி சென்றும் சோனியாகாந்தியை சந்திக்காமல் திரும்பியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ’’டெல்லி திகார் சிறையில் இருக்கும் எனது மகள் கனிமொழியையும், ராஜாவையும் பார்ப்பதற்காக சென்றேன். கனிமொழி 2ஜி வழக்கை துணிவோடும், உறுதியோடும் எதிர்கொள்வார். இப்பிரச்னையை சட்டரீதியாக அணுகலாம் என நம்புகிறோம். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது. அதனால் தான் சோனியாவை சந்திக்கவ…
-
- 1 reply
- 608 views
-
-
சோனியாவை கொல்ல சதி Friday, 22 February, 2008 12:15 PM . பதேர்வா, பிப். 22: ஜம்முவில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கொலை செய்யும் சதி திட்டத்துடன் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீடு ஒன்றிலிருந்து 4 கிலோ ஆர்டிஎக்ஸ் உள்ளிட்ட பயங்கர வெடிபொருட்களை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பறிமுதல் செய்தனர். . ஜம்மு காஷ்மீரில் இம்மாத துவக்கத்தில் கடும் பனிப்பொழிவு பெய்ததைத் தொடர்ந்து, பனிப்புயல் வீசியதில் ராணுவத்தினர் உள்ளிட்ட சுமார் 30 பேர் பலியாகினர். இதில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காஷ்மீருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று பயணம் மேற்கொள்கிறார். அவருடன் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் வருகிறார். இரு தலைவர்களும் முதலில் ஜம்முவுக்கும், ப…
-
- 0 replies
- 928 views
-
-
தேர்தலில் எப்படியும் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ள நடிகை நக்மா, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளார். நடிகை நக்மாவுக்கு தேர்தல் ஜூரம் தீவிரமாகியுள்ளது. எப்படியாவது காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்ற நக்மா அங்கு சோனியா காந்தியையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்துள்ளார். அப்போது தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருப்பதாகவும், டிக்கெட் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நக்மா இந்தத் தொகுதியைக் குறி வைத்திருப்பதற்கு காரணம் இங்கு பெரு…
-
- 5 replies
- 1.6k views
-
-
காங்கிரஸார் குரல் கொடுக்கிறார்களே என்பதற்காக எனது எம்.பி பதவியை நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். திருமாவளவன் டெல்லி வந்துள்ளார். இதையடுத்து அவர் ராஜினாமா செய்யப் போவதாக வதந்திகளை கிளப்பி விட்டுள்ளனர். இதுகுறித்து திருமாவளவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய டெல்லி வந்திருப்பதாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. டெல்லியில் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே நான் டெல்லி வந்தேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய அவசியம் எழவில்லை. சென்னைய…
-
- 2 replies
- 762 views
-
-
சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தார் கலாம்: உதவியாளர் பி.எம்.நாயர் திங்கள்கிழமை, ஏப்ரல் 21, 2008 டெல்லி: சோனியா காந்தியை பிரதமராக்க முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தயாராக இருந்தார். இதற்கான அழைப்புக் கடிதத்தையும் அவர் தயார் செய்து வைத்திருந்தார் என்று கலாமிடம் உதவியாளராக இருந்த பி.எம்.நாயர் கூறியுள்ளார். பி.எம்.நாயர் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர். தற்போது 'கூடஞு ஓச்டூச்ட் உஞூஞூஞுஞிt: Mதூ தூஞுச்ணூண் தீடிtட tடஞு கணூஞுண்டிஞீஞுணt' என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் நாயர். அதில் சோனியா காந்தி குறித்து பல தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார் நாயர். அந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள். 2004ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
சோனியாவையும் ராகுலையும் ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் பரபரப்பு! [Monday, 2014-03-31 09:45:44] காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை ஆடைகளை அவிழ்த்துவிட்டு இத்தாலிக்கே திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் தெரிவித்துள்ளார். பாஜக எம்.எல்.ஏ. ஹீராலால் ரேகர் ராஜஸ்தான் மாநிலம் டோங் தொகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், சோனியா, ராகுலை ஆடைகளை அவிழ்த்து இத்தாலிக்கு விரட்ட வேண்டும் என அவேசமாக பேசினார். பாஜக எம்.எல்.ஏ. வெறிப் பேச்சு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆடைகள…
-
- 1 reply
- 645 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர் மீது அதிரடித்தாக்குதல் நேற்றிரவு அமெரிக்க உலங்குவானூர்திகள் நள்ளிரவு நேரம் நடாத்திய பணயக்கைதிகள் மீட்புக்கான அதிரடித் தாக்குதல் நூலிழை பிசகாமல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒன்பது கடற் கொள்ளையர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களால் கடத்தி வைக்கப்பட்டிருந்த டேனிஸ் செஞ்சிலுவைச் சங்க ஊழியரான 60 வயதுடைய போல் கன்சன், இவரோடு கடத்தப்பட்ட 32 வயதுடைய அமெரிக்க ஜெசிக்கா புச்செனன் என்பவரும் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். அமெரிக்க மரைன் படையினர் (Navy Seal) நள்ளிரவு நேரம் ஓசையின்றி இரண்டு உலங்குவானூர்திகள் மூலம் சோமாலியாவில் இறங்கி, கொள்ளையர்கள் மீது தாக்குதல் நடாத்தினார்கள். இந்தத் தாக்குதல் பற்றியும், அதிரடி மீட்பு மு…
-
- 1 reply
- 802 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பலே இந்திய கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டது சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தாய்லாந்து மீன்பிடிக்கப்பல் ஒன்றை மூழ்கடித்ததற்கான தமது முடிவுக்கு ஆதரவாக இந்திய கடற்படை வாதிட்டுள்ளது. அந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து கடற்கொள்ளையர்கள் தம்மை நோக்கி சுட்டதை அடுத்தே அந்த கப்பலை மூழ்கடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. அந்தக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட போது, அந்தக் கப்பலின் 14 சிப்பந்திகளை கொள்ளையர்கள் அந்தக் கப்பலில் சிறைப்பிடித்து வைத்திருந்ததாக அந்தக் கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதிலிருந்தவர்களில் பெரும்பாலானோர் கொள்ளையர்களால் கப்பலில் கட்டி வைக்கப்பட்டிருந்தனர். ஒருவர் ம…
-
- 1 reply
- 1.2k views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களால் மற்றுமொரு கப்பல் கடத்தல் 11 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த இந்திய வர்த்தக கப்பல் ஒன்று சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளது. துபாயில் இருந்து ஏமனில் உள்ள அல் முகாலா துறைமுகத்திற்கு எண்ணெய் ஏற்றிக் கொண்டு சென்ற இந்திய நாட்டை சேர்ந்த அக் கவுசார் என்ற வர்த்தக கப்பலை இம் மாதம் முதலாம் திகதி சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவை சேர்ந்த கொள்ளையடிப்பு எதிர்ப்பு துறையின் முன்னாள் இயக்குநர் அப்திரிசாக் முகமது திரிர் கருத்து தெரிவிக்கையில், “இந்திய கப்பலை சோமாலியா கொள்ளையர்கள் கடத்திவிட்டனர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்கிற…
-
- 2 replies
- 356 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசத்தை ஒடுக்க, அவர்களின் நிலைகள் மீது ஆப்ரிக்க கடல்பகுதியில் உள்ள நாடுகள் தரை, வான்வழித் தாக்குதல்கள் நடத்தலாம் என ஐ.நா பாதுகாப்பு சபை அனுமதி அளித்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் அமைதிப் படையை அனுப்பும் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு அளித்த நிலையில், இந்த அறிவிப்பை ஐ.நா பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ளது. ஆப்ரிக்காவின் பெரும்பாலான தெற்குப் பகுதி இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக ஐ.நா. அங்கீகரித்த அரசுகள் அப்பகுதியில் செயல்பட முடியாமல் திணறி வருகின்றன. கடந்த சில மாதங்களாக சோமாலிய கடற்கொள்ளையர்கள் சூயஸ் கால்வாய்க்கு செல்லும் சரக்குக் கப்பல்களை கடத்தி…
-
- 0 replies
- 479 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்களைத் துரத்தியடித்த இந்தியா-சீனா கடற்படையினர்! ஏடன் வளைகுடா ( Gulf of Aden) பகுதியில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தப்பட்ட சரக்குக் கப்பலை இந்திய, சீன கடற்படைகள் இணைந்து மீட்டுள்ளனர். துவாலு (Tuvalu) நாட்டைச் சேர்ந்த ’எம்.வி.ஓ.எஸ்.35’ என்ற சரக்கு கப்பல், ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்தக் கப்பலில், பிலிப்பைன்ஸை சேர்ந்த 19 பணியாளர்கள் இருந்தனர். ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் கப்பல்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச்சென்று பணம் பறிப்பது வழக்கம். நேற்று அவ்வழியாகச் சென்ற எம்.வி.ஓ.எஸ்.35 சரக்குக் கப்பலையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்தனர். கப்பல் அதிகாரிகள், உதவி கோரி அபாய எச்சரிக்…
-
- 0 replies
- 340 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரான்ஸில் தண்டனை சோமாலிய கடற்கொள்ளையர்கள் ஏழு பேருக்கு பிரெஞ்சு நீதிமன்றம் ஒன்று ஆறு முதல் 15 வருடங்கள் வரையில் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சோமாலியா கடற்கொள்ளையர் இவர்கள், 2011ஆம் ஆண்டு ஏடன் வளைகுடாவில் பிரான்ஸுக்கு சொந்தமான படகு ஒன்றை கடத்தி, அதன் உரிமையாளரை கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட படகு உரிமையாளரின் மனைவி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், இரண்டு நாட்களின் பின்னர் ஸ்பெயின் நாட்டுப் போர் கப்பலினால் மீட்கப்பட்டார். இந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு திருப்திகரமானதாக இல்லை என தெரிவித்துள்ள கொல்லப்பட்டவரின் உறவினர்கள், நீதிபதி ஆயுள் தண்டனை வழங…
-
- 0 replies
- 474 views
-
-
சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கடற்படைக்கு அனுமதி சோமாலியாவுக்கு அருகான கடற்பரப்பில் பயணிக்கும் கப்பல்கள் மீது கடற்கொள்ளையர்களால் நடத்தப்படும் தாக்குதல்களை கையாளும் நடவடிக்கைகளுக்காக அங்கு செல்வதற்கு இந்திய கடற்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களை துரத்தியடிப்பதற்கு இந்திய கடற்படைக்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக டெல்லியை தளமாகக் கொண்ட கடற்படை வட்டாரங்கள் பிபிசிக்கு தெரிவித்துள்ளன. ஆபிரிக்க முனையிலும், ஏடன் வளைகுடாவிலும், ரோந்து நடவடிக்கையில் கப்பல்களை ஈடுபடுத்தியுள்ள ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்த வார முற்பகுதியில் கடற்கொள்ளையர் கப…
-
- 5 replies
- 1.3k views
-
-
சோமாலிய தலைநகரில் குண்டுவெடிப்பு - 100 மேற்பட்டோர் பலி 31 Oct, 2022 | 11:29 AM சோமாலிய தலைநகர் மொகாடிஸுவில் இடம்பெற்ற இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹஸ்ஸன் ஷேக் மொஹம்மட் தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின் கல்வி அமைச்சகத்தின் முன்பாக நேற்று முன்தினம் இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. முதலில், ஒரு கார் வெடித்து சிதறி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அருகில் இருந்தவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடி வி…
-
- 0 replies
- 165 views
-
-
சோமாலிய நாட்டில் கடும் வறட்சி: பலி எண்ணிக்கை அதிகரிப்பு ஆப்பிரிக்க நாடுகளில் கடுமையாக வறட்சி நிலவுகிறது. குறிப்பாக சோமாலியாவில் பஞ்சம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சோமாலியா மக்கள் உயிர் பிழைக்க கென்யா, எத்தியோப்பியா அகதிகள் முகாம்களுக்கு வருகிறார்கள். சமீப வாரங்களாக எத்தியோப்பியா முகாமில் பல ஆயிரம் சோமாலியர்கள் புகலிடம் தேடி வந்துள்ளனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகமை பொதுசுகாதார பிரிவு தலைவர் பால் ஸ்பைகல் கூறுகையில்,"டோலோ அடோ முகாம் நிலைமை மோசமாக உள்ளது" என்றார். ஜுன் மாதத்தில் 10 ஆயிரம் பேருக்கு 7.4 பேர் என ஒரு நாளைக்கு மரணம் அடைவதாக ஐ.நா முகமை தெரிவித்து உள்ளது. அடிப்படைக் கோட்டுக்கு 15 மடங்கு அதிகம் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக …
-
- 1 reply
- 1k views
-
-
சோமாலியாவில் வறுமை மற்றும் பசிக்கொடுமை காரணமாக ஏறத்தாழ இரண்டு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் மக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2010 - 2012 ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவிய கடும் வறுமைக் காரணமாகவும் பசியின் காரணமாகவும் இறந்துள்ள 258,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறி்க்கையினை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பும், பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பாக 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஏறத்தாழ 220,000 மக்கள் பலியாகினர். பஞ்சத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கவில்லை என ஐ.நா.வின் மனிதச்சேவை ஒருங்கிணைப்பாளர் பிலிப் லசாரினி தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 646 views
-
-
சோமாலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் By General 2012-09-25 17:38:46 சோமாலியாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவர் என ஷெபாப் போராளி குழு அச்சுறுத்தல் விடுத்துள்ளது. அவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தமது தாக்குதல் நடவடிக்கையின் முதற் கட்டமாகவே பாராளுமன்ற உறுப்பினரான முஸ்தபா ஹாஜி மொஹமட் கொல்லப்பட்டதாக மேற்படி போராளி குழு தெரிவித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்லும் புனித நடவடிக்கையில் ஈடுபட்டவர்களால் முஸ்தபா ஹாஜி மொஹமட் வெற்றிகரமாக அகற்றப்பட்டார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என ஷெபாப் போராளி குழுவின் பெயரை வெ…
-
- 1 reply
- 586 views
-
-
சோமாலியக் கடற் கொள்ளையரால் இலங்கைக்குச் சாதகம் உண்டா? ஆராய்கிறது இந்தியா [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-02-14 08:01:28| யாழ்ப்பாணம்] இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சோமாலியக் கடற்கொள்ளையர்களைச் செயற்பட அனுமதிப்பது எவ்வகையில் இலங்கை அரசாங்கத்திற்குச் சாதக மாக அமையும் என்பது குறித்து இந்திய ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக truthdive.com என்ற இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. சோமாலியக் கடற்கொள்ளையர்க ளுக்கு இலங்கைக் கடற்படையினர் உதவி வருவதாக வெளியான செய்தி களை இலங்கை அரசாங்கம் மறுத் துள்ள போதிலும், இவ்விவகாரம் குறித்து இந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு, இலங்கையின் துறைமுகங்களில் தற்போது சீனர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்…
-
- 0 replies
- 873 views
-
-
வீரகேசரி வாரவெளியீடு - இந்த உலகம் விசித்திரமானது. பலவான்கள் சேர்ந்து ஒருவனை கள்வன் என்றால் அவன் தீயவன் ஆகின்றான். ஆனால், ஒருவன் தீயவனாக மாறக் காரணமாக இருந்தவர்கள் எவரோ, அவர்கள் தம்மை நல்ல பிள்ளைகளாகக் காட்டிக் கொள்வதுதான் விந்தை எனலாம். இன்று உலகின் ஒட்டுமொத்த ஊடகங்களும் சோமாலிய கடற்கொள்ளையர்களை வில்லர்களாக சித்திரிக்கின்றன. இந்தப் பிரச்சினைக்குள் ஆழமாக மறைந்துள்ள யதார்த்தமும் நல்லவன் தீயவன் பற்றிய உதாரணத்தைப் போன்றது தான். சோமாலிய கடற்பரப்பில் இயங்கும் கடற்கொள்ளையர்கள் சர்வதேச கப்பல்கள் மீது தமது கைவரிசையைக் காட்டியிருக்கிறார்கள். அந்தக் கடற்கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக உலக நாடுகள் ஒன்று சேர்ந்திருக்கின்றன. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் சின்ன விஷயத்திற்க…
-
- 1 reply
- 2.2k views
-
-
சோமாலியக் கடற்கொள்ளையர்களின் பிடியில் கடந்த 44 மாதங்களாக இருக்கும் தமிழர் ஒருவரை விடுவிக்க மாநில அரசு உதவ முன்வர வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும், செயல்பாட்டாளர்களும் கோரியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் பகுதியைச் சேர்ந்த டெனிசன் உட்பட 15 பேர், 28.9.2010 முதல் கடற்கொள்ளகியர்களின் பிடியில் உள்ளனர் என்றும், அவர்களில் 8 பேர் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் புன்னைக்காயல் கப்பல் மாலுமிகள் சங்கத்தின் உறுப்பினர் வெர்ஜில் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தொடர்புடைய விடயங்கள் ஆட்கடத்தல் இவர்களை விடுவிக்க ஒன்பது கோடி இந்திய ரூபாய்கள் வரை அவர்கள் கோரியுள்ளதாக, டெனிசன் ஒரிரு தினங்களுக்கு முன்னர் தமது குடும்பத்தாருடன் தொலைபேசியில் உரையாடியபோ…
-
- 0 replies
- 480 views
-
-
சோமாலியா குண்டுவெடிப்பு - பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு சோமாலியாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள பிரபல உணவகமான சஹாபி அருகே நேற்று 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் என மொத்தம் 20 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர் என முதல்கட்டமாக தகவல் வெளியான நிலையில் . மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சோமாலியாவின் மொகடிஷு நகரில் நடைபெற்ற குண…
-
- 0 replies
- 354 views
-
-
சோமாலியா பயணிகள் விமானம் மீது தாக்குதல் நடத்தியதாக அல் சபாப் போராளிகள் அறிவிப்பு [ Sunday,14 February 2016, 05:46:55 ] சோமாலியாவில் பயணிகள் விமானம் மீது இந்த மாதத்தின் முற்பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் இஸ்லாமிய போராளிக் குழுவான அல் சபாப் தெரிவித்துள்ளது. அல் சபாப் போராளிக் குழு வெளியிட்ட மின்னஞ்சல் செய்தியிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சோமாலியாவிலுள்ள அல் சபாப் போராளிக்குழு மீது சர்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். 74 பயணிகளுடன் பயணித்த டாலோ (Daallo) எயாலைன்ஸ் எயாபஸ் 321 என்ற பயணிகள் விமானம், புறப்பட்ட…
-
- 0 replies
- 387 views
-
-
சோமாலியாவின் தலைநகரில் தொடர்ந்து மோதல்கள் இராணுவத்தினரின் சடலங்களை இழுத்துச் செல்லும் கிளர்ச்சியாளர்கள் சோமாலியாவின் தலைநகர் மொகடிசுவில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்று வரும் அதேவேளை, கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் வீதிகளில் இழுத்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. சோமாலிய அரச படையினரது அல்லது எத்தியோப்பிய இராணுவத்தினரது உடல்களே இவ்வாறு வீதி வீதியாக இழுத்துச் செல்லப்பட்டுள்ளன. உடல்களை கிளர்ச்சிக்காரர்கள் காலில் பிடித்து இழுத்துச் செல்வதாகவும் சிலர் அதனை கல்லால் அடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு சில உடல்களை கயிற்றினால் கட்டிய பின்னர் அவற்றிற்கு காலால் உதைத்துள்ளதுடன் தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர். இவை 1993 இல் அமெரிக்க …
-
- 1 reply
- 846 views
-
-
கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. கென்ய எல்லைக்கு அருகே சோமாலியாவின் தெற்கில் உள்ள ஆப்பிரிக்க ஒன்றிய தளத்தை தாம் தமது கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்லாமியவாத குழுவான அல் சபாப் கூறியுள்ளது. சோமாலியாவில் சேவைக்காக அனுப்பப்பட்ட ஆப்பிரிக்க ஒன்றிய படையில் பணியாற்றிய கென்ய படையினர் பலரது சடலங்கள் நிலத்தில் வீழ்ந்து கிடந்ததை தாம் பார்த்ததாக எல் அட்டே நகர வாசிகள் கூறியுள்ளனர். 80க்கும் அதிகமான கென்ய படையினரை கொன்று அவர்களது இராணுவ வாகனங்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றியதாக அல் சபாப் கூறியுள்ளது. அல் சபாப் பட…
-
- 0 replies
- 449 views
-
-
சோமாலியாவில் அமெரிக்க வான்வழி தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி October 17, 2018 1 Min Read சோமாலியாவின் தலைநகர் மொகடீ அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 60க்கு மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோமாலியாவின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் அமைப்புக்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. சோமாலியா அரசை கவிழ்த்துவிட்டு மிகவும் கண்டிப்பு நிறைந்த இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டும் என்பது இவர்களின் நோக்கமாக உள்ளது. உள்நாட்டில் தாக்குதல்களை நடத்திவரும் இந்த தீவிரவாத அமைப்பு மத்திய ஆபிரிக்காவில் …
-
- 0 replies
- 323 views
-