உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கி வந்த ஜகுவார் (Jaguar) மற்றும் லாண்ட் ரோவர் (Land Rover ) மகிழூர்திக்கான உற்பத்தி மையங்களையும் உரிமைகளையும் ராரா (TATA) என்ற இந்திய நிறுவனம் சுமார் $ 2.3 பில்லியன்கள் கொடுத்து வாங்கியுள்ளது. இந்த இரண்டு வகை மகிழூர்திகளின் உற்பத்தி மையங்களிலும் சுமார் 16,000 பிரித்தானிய தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம்பரக் கார்களில் ஜகுவாருக்கு தனி இடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் போட் (Ford) குடும்பத்திலும் அங்கம் வகித்திருக்கின்றன..! லாண்ட் ரோவர் இலகுரக இராணுவ வாகன உற்பத்தியிலும் பெயர் போனது..! http://news.bbc.co.uk/1/hi/business/7313380.stm
-
- 3 replies
- 1.3k views
-
-
ஜக்சன் மறைவிற்கு குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம்: நீதிமன்றம் தீர்ப்பு _ வீரகேசரி இணையம் 11/8/2011 9:19:41 AM மறைந்த பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சன் மறைவிற்கு அவரது குடும்ப மருத்துவரின் கவனக்குறைவே காரணம் எனவும் அவர் கொலையாளி எனவும் அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொப் இசை உலகின் அழியா புகழ்பெற்ற பிரபல பாடகர் மறைந்த மைக்கல் ஜக்சன் கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் திகதி அமெரிக்காவின் உள்ள தனது பண்ணைவீட்டில் காலமானார். அளவு அதிகமாக வலி நிவாரணி மருந்து உட்கொண்டதே மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது. இவரது மரணத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஜாக்சனின் குடும்ப மருத்துவராக கன்ட்ராடு முர்ரே என்பவர் தான் சிகிச்சை அளித்…
-
- 0 replies
- 521 views
-
-
நாற்பது வருடங்களுக்கு முன்பு முதலாவது சுற்றுச் சூழல் மாநாடு ஸ்ரொக்ஹோம் (Stockholm) நகரில் நடைபெற்றது. உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய பேச்சுக்கள் அதில் நடத்தப்பட்டன. ஆனால் இப்போதெல்லாம் உலகம் தழுவிய கரிசனை காட்டாமல் மேற்கு நாடுகளின் நலனில் தான் கூடுதல் கவனஞ் செலுத்தப்படுகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு றியோ டி ஜனயிறோ (Rio de Janeiro) நகரில் ஜநா நடத்திய மாநாட்டில் சுற்றுச்சுழலும் மேம்பாடும் (Environment and Development) பற்றிப் பேசப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த 1992ம் ஆண்டு மாநாட்டைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது புவி வெப்பம் அடைவதைத் தடுப்பது என்ற முடிவை உலக நாடுகள் எடுத்தன. புவி வெப்பம் அடைதல் என்பது வெறும் வாய்ப் பேச்சல்ல. அது உண…
-
- 0 replies
- 1.5k views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் இடைக்கால தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வென்றுள்ளது. இந்த இடைக்கால தேர்தல்களில், பிரதிநிதிகளின் முழு சபைக்கான 435 உறுப்பினர்களையும், 100 உறுப்பினர் கொண்ட செனட்டின் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவுகள் குறித்த ஐந்து முக்கியமான தகவல்களை காண்போம் …
-
- 0 replies
- 378 views
-
-
ஜனநாயக குடியரசு காங்கோவில் மீண்டும் பயங்கர சண்டை: வன்முறையால் பல ஆயிரம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் 0 காங்கோ: ஜனநாயக குடியரசு காங்கோவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ஆயுதம் ஏந்திய இன குழுக்களுக்கும் இடையே மீண்டும் உச்சகட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. கிளர்ச்சி படைகளில் ஒன்றான M23 தற்போது காங்கோ நாட்டு ராணுவத்தையும், ஐநா-வின் சமாதான தூதுவர்களையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கோமா என்ற நகருக்குள் புகுந்துள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் கண்ணில் படும் இன குழுக்களையும், ராணுவத்தையும் சுட்டு வீழ்த்தி வருகின்றனர். அதற்கு ராணுவமும், இன குழுக்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். …
-
- 3 replies
- 283 views
- 1 follower
-
-
DNC 2012 Tuesday schedule: Michelle Obama expected to ignite Convention's opening night WASHINGTON, September 4, 2012 — Two speeches on Tuesday evening during prime time are expected to set the tone, rallying Democrats to action. Michelle Obama, the wife of President Obama, like Ann Romney did for her husband Mitt Romney at the Republican Convention, will personalize her husband’s story and maybe explain some of President’s gray hairs. She will speake at 10:30 pm., preceded by a video. The other speaker being launched tonight at 10 p.m. is the Hispanic mayor of San Antonio, Texas, Julian Castro. While known as a dynamic and charismatic personality, Castro is bas…
-
- 11 replies
- 878 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ள ஜோ பிடன், ட்ரம்பை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்ணி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து களம் காணும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு பலமுனை போட்டி நிலவியது. இதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவே அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் பெருவாரியான இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இறுதியாக மிச்சிகன் மாநில தேர்தல் முடிவிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். இதையடுத்து பிலதெல்பியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்…
-
- 1 reply
- 253 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான நியூ ஹாம்சயர் மாநிலத்தின் உட்கட்சித் தேர்தலில் பெர்னி சான்டர்ஸ் வெற்றியீட்டியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். இடதுசாரி செனட்டரான சான்டர்ஸ், மையவாத முன்னாள் மேயரான பீட் பட்டிகீக்கை தோற்கடித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடுவதற்கே ஜனநாயகக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தேர்வுசெய்யும் நடைமுறையை முன்னெடுத்துள்ளது. டிரம்பின் முடிவுக்கான ஆரம்பம் இது என்று சான்டர்ஸ் தனது வெற்றி குறித்து குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 275 views
-
-
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது , மீறி நடந்தால் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் , இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து தமிழக எம்பிக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், ஈழ மக்களுக்கு ஒரே தீர்வான தமிழீழத்தை பொது வாக்கெடுப்பின் மூலம் சர்வதேச சமுகம் பெற்று தர வேண்டும் எனும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றைய தினம் முக்கடலும் சந்திக்கும் இடமான கன்னியாகுமரியில் முப்பட்டான் திருவள்ளுவரை தலைமையாக கொண்டு விவேகானந்தர் மண்டபத்தினை மதியம் 1 அளவில் திட்டமிட்டபடி இரகசியமாக கைப்பற்றி மாணவர்களாகிய நாங்கள் போராட்டத்தை துவங்கினோம் இதை சற்றும் எதிர்பார்க்காத விவேகனந்தர் நினைவு மண்டபத்தை சேர்ந்த காவலாளிகள் காவல்துறைக்கு தெரிவித்தனர் , …
-
- 4 replies
- 1.3k views
-
-
ஜனநாயகம் என்றால் என்ன என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, உச்ச நீதிமன்றம் விளக்கியுள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.அருணாசலப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் அரசை ஏற்படுத்தி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதுகுறித்து சுட்டுரையில் அவர் புதன்கிழமை வெளியிட்ட பதிவுகளில், "ஜனநாயகம் என்றால் என்ன என்பது குறித்து, பிரதமர் மோடிக்கு விளக்கியமைக்காக உச்ச நீதிமன்றத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வரும், மாநில காங்கிரஸ் தலைவருமான நபம் துகி கருத்து தெரிவித்ததாவது: …
-
- 0 replies
- 672 views
-
-
அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வ…
-
-
- 4 replies
- 309 views
-
-
ஜனவரி1ல் அமுலுக்கு வரும் புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள். Mohanay December 31, 2015 Canada கனடா-ஜனவரி 1, 2016ல் பல புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுலிலிருக்கும் சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல் படுத்தப்பட உள்ளன. புதிய வருடத்தில் ஏற்படும் மாகாண மற்றும் மத்திய மாற்றங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பெரிய அல்லது சிறிய அளவிலான மாற்றங்களை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது. மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு: ஜஸ்ரின் ட்ரூடோவின் வாக்குறுதி பிரகாரம் நடுத்தர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு ஜனவரி 1லிருந்து நடைமுறைக்கு வருகின்றது. இந்த குறைப்பு டொலர்கள் 45,282லிருந்து டொலர்கள் 90,563ற்கு இடைப்பட்ட வருமானத்திற்கு 22சதவிகிதத்திலிரு…
-
- 0 replies
- 563 views
-
-
மேற்கு வங்கத்தில் ஹௌரா பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலை ஒட்டி திரிணாமுல் காங்கிரசின் தலைவரும் முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி அங்கு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது மத்திய அரசு குறித்து மம்தா கூறியதாவது:- மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது. எங்களுக்கு எதிராக சி.பி.ஐ-யை ஏவி விட்டு மிரட்டல் விடுத்து வருகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து நாங்கள் வெளியேறிய பிறகு எங்கள் மீது பழிவாங்கும் போக்கை காங்கிரஸ் கூட்டணி அரசு கடைபிடித்து வருகிறது. எனது அரசுக்கு எதிராக காங்கிரசும், சி.பி.ஐ-எம் கைகோர்த்து செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களின் சதித்திட்டம் செல்லுபடியாகது. கடந்த 34 வருடங்களாக நான் மிரட்டப்ப…
-
- 0 replies
- 409 views
-
-
ஜனாதிபதி மஹிந்த இந்தியா விஜயம் வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013 08:56 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/58491-2013-02-08-03-27-37.html
-
- 23 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதி இன்று இந்தியாவுக்கு விஜயம் ரணில் திங்கள் கொல்கத்தாவுக்கு பயணம் [25 - November - 2006] [Font Size - A - A - A] ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ள அதேசமயம், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவாரகாலப் பயணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கிறார். உத்தராஞ்சல் மாநிலத்தின் தெஹ்ராடூனில் இடம்பெறும் ஆசிய மேயர்கள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வுக்காக அங்கு செல்லும் ஜனாதிபதி ராஜபக்ஷ பின்னர் புதுடில்லியில் இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவிருக்கிறார். ஜனாதிபதியின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் பயணம் மேற்கொள்ளவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை …
-
- 0 replies
- 647 views
-
-
ஜனாதிபதி கலாம் உருவப்படம்: 127 மணி நேரத்தில் வரைந்து சாதனை சென்னை: புதுச்சேரியை சேர்ந்த பட்டதாரி இளைஞர், தனது நாவினால் துõரிகைப் பிடித்து 127 மணி நேரத்தில் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவப் படத்தை வரைந்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். புதுச்சேரி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஆர்.ராஜேந்திரன் (24). பி.எஸ்.சி., பட்டதாரியான இவருக்கு சின்ன வயதிலிருந்து ஓவியம் வரையும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. துõரிகையை கையினால் பிடித்து ஓவியம் வரைந்தவர்கள் நிறைய சாதனைகளை செய்திருப்பதால், வித்தியாசமான முறையில் ஓவியம் வரைந்து சாதனை படைக்க ராஜேந்திரன் விரும்பினார். தனது நாவினால் துõரிகையை பிடித்து ஆயில் பெயின்டிங் ஓவியம் வரையும் முயற்சியில் இறங்கினார். கடந்த ஏழு ஆண்டுகளாக …
-
- 8 replies
- 3.5k views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் உல்லாச விடுதிக்குள் நுழைந்த சீனப் பெண்ணுக்கு நேர்ந்த கதி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின், உல்லாச விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சீனப் பெண்ணுக்கு 8 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஃபுளோரிடாவில் உள்ள Mar-a-Lago உல்லாச விடுதிக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடிக்கடி செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம், 33 வயது மதிக்கத்தக்க ஸாங் யூஜிங் (Zhang Yujing) என்ற சீனப் பெண் உல்லாசத் தலத்திற்குள் நுழைந்தார். பாதுகாப்பு அதிகாரிகளின் பார்வையில் சிக்கிய ஜாங்கிடம் பல கைத்தொலைபேசிகளும், நச்சுநிரல் கொண்ட தம்ப் டிரைவ் எனப்படும் கையட்டக்கச் சேமிப்பகமும் (thumb drive) வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட அந்தப் பெண் உளவாளி என…
-
- 0 replies
- 790 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் மற்றுமொரு வெற்றி: உச்ச நீதிமன்ற நீதியரசராக கவனோக் பதவியேற்றார்! அமெரிக்க சட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசராக ப்ரெட் கவனோக் (வயது-53) பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) மாலை உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதின்றத்தில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், பிரதம நீதியரசர் ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில், அமெரிக்க அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்த நியமனத்தை உறுதிசெய்வதற்கான 50 வாக்குகள் அவருக்கு கிடைக்கப்பெற்றன. எதிராக 48 வாக்குகள் கிடைக்…
-
- 3 replies
- 730 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 வருட சிறை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற விசாரணையில், தாம் பொய் கூறியதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன்க்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அப்போதைய ஜனநாயகக் கட்சி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்புடன் பாலியல் உறவில் இருந்ததாக கூறப்பட்ட பெண்களை சமாதானப்படுத்துவதற்காக இரகசியமாக பணம் தந்த விவகாரத்தில் தாம் ஈடுபட்டதாகவும் அதன் மூலம் நிதி தொடர்பான சட்டங்களை மீறிவிட்டதாகவும் இந்த ஆண்டு ஓகஸ்டில் ஒப்புக்கொண்டார். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசாரணையில் அவர் குற்ற…
-
- 0 replies
- 626 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பை எக்காலத்திலும் மன்னிக்கவே முடியாது – மிச்சல் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எக்காலத்திலும் எப்போதும் மன்னிக்கவே முடியாது என முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் துணைவி மிச்சல் ஒபாமா தெரிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்றை “Becoming,” எனும் பெயரில் புத்தகம் ஒன்றினை எழுதியுள்ள மிச்சல் ஒபாமா அதிலேயே இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருக்கும், அடிப்படை கோட்பாடுகளும், இனவெறி தொடர்பான கருத்துகளையும், ஒருபோதும் எவரும் எளிதாக கடந்துபோக முடியாது என்றும் மிச்சல் ஒபாமா கூறியுள்ளார். தனது கணவர் ஒபாவின் பிறப்பு குறித்த ட்ரம்பின் கருத்துகள் மிக கீழ்த்தனமாக இருப்பதுடன், அது ஒரு பைத்தியகாரத்…
-
- 2 replies
- 736 views
-
-
ஜனாதிபதி ட்ரம்ப்பின் முதல் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மாற்றம்! “மீண்டும் அமெரிக்காவை பெருமையுடையதாக ஆக்குங்கள்” என்ற வாசகத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்று முதல் இரண்டு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் தொனிப்பொருள் மாற்றமடைந்துள்ளது. தனது பதவிகாலத்தின் அரைப்பங்கு நிறைவடைந்துள்ள நிலையில், தனது பணி நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவரது அரசியல் மேடைகளில் இந்த கருத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், “எமது நாடு முழு உலகத்தினாலும் மீண்டும் மதிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் அரங்கில், ஜனாதிபதி ட்ரம்ப் உலகளவில் அமெரிக்காவின் நிலைப்பாட்ட…
-
- 1 reply
- 502 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் 94 வயதில் போட்டியிடப்போகும் ஆபிரிக்க தலைவர் (லோகேஸ்வரன்) சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார் …
-
- 0 replies
- 246 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஹிலாரி! [Thursday, 2014-04-10 12:58:07] அமெரிக்காவில் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றபோது, வரும் 2016ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு அவர் ஊடகங்களின் கேள்வி தனக்கு ஊக்கமளிப்பதாகவும், இவ்விடயம் குறித்து தான் சிந்தித்து வருவதாகவும் பதிலளித்துள்ளார். மேலும் கடந்த 2008ம் ஆண்டில் ஜனநாயகக்கட்சி சார்பில், போட்டியிட்ட ஹிலாரி, ஒபாமாவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடதக்கது. http://seithy.com/breifNews.php?news…
-
- 1 reply
- 466 views
-
-
[24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது முறையாகப் போட்டியிட ஜனாதிபதி அப்துல் கலாம் மறுத்துவிட்டார். வெள்ளிக்கிழமை பிற்பகல் தன்னைச் சந்தித்த தலைவர்களிடம் கலாம் இந்த முடிவை அறிவித்தார். அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கலாமைச் சந்தித்தனர். இரு நாட்களுக்கு முன் தன்னைச் சந்தித்த கூட்டணித் தலைவர்களிடம் "வெற்றி வாய்ப்பு உறுதியாக இருந்தால் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கத் தயார்" என்று தெரிவித்தார். போட்டி இருந்தால் களத்தில் நிற்கமாட்டேன். ஒருமனதாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்த…
-
- 0 replies
- 696 views
-
-
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை தடுக்க கூகுள் சதி – ட்ரம்ப்! ஜனாதிபதி தேர்தலில் தனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கூகுள் நிறுவனம் பழமைவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக ட்ரம்ப் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூகுள் நிறுவனம் தனக்கு எதிராகவும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த நிலையில், கூகுள் நிறுவனத்திலிருந்து கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட கெவின் கெர்னெகீ அண்மையில் தனியார் தொலை…
-
- 0 replies
- 481 views
-