உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26716 topics in this forum
-
குடியேறிகளுக்கு கட்டுப்பாடு வருமா?: ஜெர்மன் சான்சலர் பதில் ஜெர்மனியில் சமீபத்தில் தஞ்சம் கோரி வந்தவர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், குடியேறிகளை வரவேற்கும் தன்னுடைய கொள்கையை கைவிட முடியாது என ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மனியில் குடியேறிகளாக வந்த இருவர், இஸ்லாமிய அரசு என அழைத்துக் கொள்ளும் அமைப்பின் பெயரில் தாக்குதல் ஒன்றை நடத்தியதன் மூலம், அவர்களுக்கு ஆதரவளித்த நாட்டை கேலி செய்துள்ளனர் என்று மெர்கல் கூறியுள்ளார். ஜெர்மனியில் பாதுகாப்பை உறுதிசெய்ய தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளார். ஆனால், ஜெர்மனியின் வெளிப்படையான கலச்சாரத்தை தீவிரவாதிகள் குறைத்து மதிப்பீடு செய்வதை அனுமதிக்க முடியாது என மெர்கல் கூறியுள…
-
- 1 reply
- 429 views
-
-
ஈரோடு: ஈரோட்டில் பாதிரியார்கள் ஓட்டிப் பழகிய ஜீப் மோதி பத்தாம் வகுப்பு மாணவி பலியானார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது மலைப்பகுதியான தாளவாடி. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று டிவைன் என்னும் தனியார் மெட்ரிக் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு படிப்பவர்கள் குமிட்டாபுரத்தைச் சேர்ந்த சந்தியா(15), சுஷ்மா(15). அந்த பள்ளிக்கு அருகே செயல்பட்டு வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பங்குத் தந்தையாக இருப்பவர்கள் பாதிரியார்கள் டேவிட், லூர்துராஜ். அவர்கள் 2 பேரும் நேற்று மாலை டிவைன் பள்ளி மைதானத்தில் ஜீப் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தனர். அப்போது சிறப்பு வகுப்பு முடித்து வந்த சந்தியா மற்றும் சுஷ்மா மீத…
-
- 0 replies
- 459 views
-
-
புதுடில்லி: ''ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்,'' என, பாகிஸ்தான் துாதரக அதிகாரி, டில்லியில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப் பின் முக்கிய தலைவன்களில் ஒருவனான பர்ஹான் வானி, சமீபத்தில் பாதுகாப்பு படை யினரால் கொல்லப்பட்டான். இதையடுத்து, ஜம்மு - காஷ்மீர் மாநிலம் முழுவதும் வன் முறை ஏற்பட்டது. பல இடங்களில், இன்னும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு எதிராக துாண்டி விடும், அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு - காஷ்மீரில் நடக்கும் கலவரங்களுக்கு பின்னணியாக உள்ளது. கனவு நிறைவேறாது: இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், சமீபத்தில் பேசுகையில், 'காஷ்மீர் போராட்…
-
- 1 reply
- 372 views
-
-
நாட்டை விட்டு வெளியேறிய ஸ்பெயினின் முன்னாள் மன்னர் அபுதாபியில் தஞ்சம்? ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஜுவான் கார்லோஸ், அபுதாபியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் விசாரணைக்கு உட்பட்ட 82 வயதான ஜுவான் கார்லோஸ், எங்கு சென்றுள்ளார் என்பது குறித்து ஸ்பெயினின் ஊடகங்கள் பல ஊகங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது ஜுவான் கார்லோஸ் திங்களன்று அபுதாபிக்கு ஒரு தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாக ஏபிசி செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. ஜுவான் கார்லோஸ் திங்களன்று ஸ்பெயினிலிருந்து வெளியேறுவதற்கான தனது முடிவை திடீரென அறிவித்ததிலிருந்து, அவர் இருக்கும் இடம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த விமானம் பரிஸிலிருந்து அபுதாபிக்கு செல்லும் …
-
- 0 replies
- 418 views
-
-
பள்ளத்தாக்கில் பயணம் உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது. ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் …
-
- 1 reply
- 544 views
-
-
கொலம்பிய ஜனாதிபதி நோபள் பரிசு பணத்தை நன்கொடையாக வழங்கினார் கொலம்பிய ஜனாதிபதி Juan Manuel தமக்கு கிடைக்கப் பெற்ற நோபல் சமாதான விருது பரிசுப் பணத்தை கடந்த 52 ஆண்டுகளாக அந்நாட்டில் இடம்பெற்று வந்த சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் நலன் திட்டத்திற்காக வழங்கியுள்ளார். கடந்த மாதம் பார்க் தீவிரவாதிகளுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டமைக்காக, கொலம்பிய ஜனாதிபதிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த சமாதான உடன்படிக்கை தொடர்பில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் சமாதான உடன்படிக்கைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இந்த சிவில் யுத்தத்தில் 2லட்சத்து 60,000 பேர் கொல்லப்பட்டிருந்த…
-
- 0 replies
- 305 views
-
-
பதவி விலகும் போப் ஆண்டவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன்? தற்போது 16-ம் பெனடிக்ட் போப் ஆண்டவராக பதவி வகித்து வருகிறார். அவர் வருகிற 28-ந்தேதியுடன் போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவரை தொடர்ந்து மார்ச் மாத இறுதிக்குள் புதிய போப் ஆண்டவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதற்கான பணிகள் தற்போதே தொடங்கி விட்டன. இந்த நிலையில், பதவி விலகும் போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட்டுக்கு ஓய்வூதியம் (பென்சன்) வழங்க வாடிகன் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு மாதம் ரூ.1.75 லட்சம் பென்சன் தொகையாக வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை வாடிகன் நிர்வாகம் உறுதி செய்யவில்லை. இது குறித்து வாடிகன் அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் பாதிரியின் பெட…
-
- 3 replies
- 673 views
-
-
மனிதர்கள் வாழ்ந்திராத தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் ரோஹிங்கியா அகதிகள்.! மனித உரிமை அமைப்புகளின் அறிவுரைகளை மீறி பாஷன் சர் எனும் தனித்தீவுக்கு ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை அழைத்துச்செல்ல வங்கதேசம் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள விரிகுடா கடல் பகுதியில் 2006 ஆண்டு முதல் தென்படும் இத்தீவு, இதுவரை மனிதர்கள் வாழ்ந்திராத தீவுப்பகுதியாகும். இது புயல் மற்றும் மழைக்காலங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவும் இருந்து வருகின்றது. முதல்கட்டமாக, இத்தீவுக்கு 1,600 அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இத்தீவுக்கு சுமார் 1 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை இடமாற்ற வங்கதேச அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. கடல் மட்ட அதிகரிப்பால…
-
- 0 replies
- 691 views
-
-
பகை நாடுகளை அதிர வைத்துள்ள ஜப்பானின் இராணுவ கட்டுமானத்திட்டங்கள் ஜப்பான் தனது உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக முதல் முறையாக மிகவும் அதிகளவு தொகையை பாதுகாப்பிற்காக ஒதுக்கி பாராளுமன்ற அனுமதியையும் பெற்றுள்ளது. ஜப்பான் வரவு செலவு வரலாற்றில் முதன் முறையாக 97.5 ட்ரில்லியன் யென்கள் அடுத்த வருடத்திற்கான பாதுகாப்பு கட்டுமானத்திற்காக அந்நாட்டு பிரதமரால் பரிந்துரைக்கப்பட்டு, நிதியின் முதல் நிலையாக 1.4 வீதமான 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய தொகைகளை ஒதுக்கீடு செய்வதற்கான பாராளுமன்ற அனுமதியை அந்நாட்டு பிரதமர் சென்சோ அபே பெற்றுள்ளார். தற்போது பசுபிக் பிராந்திய வலையத்தில் கடல் ஆக்கிரமிப்பு பணிகளை சீனா முன்…
-
- 0 replies
- 410 views
-
-
சவுதி அரேபியாவில் ஆண்கள், பெண்களை அதிகப்படியான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்திய நபருக்கு ஒரு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் "பாதுகாவலுக்கு" எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்ததாகவும், கிழக்கு பகுதி நகரான டமாமில் எதிர்ப்பு பதாகைகளை வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. குடும்பத்தினரால் தவறாக நடத்தப்படும் தனது உறவுக்கார பெண்களுக்கு உதவ, ஆண்கள் "பாதுகாவலுக்கு" எதிரான பிரசாரத்தை தொடங்கியதாக அந்த மனிதர் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஆண்களால் பாதுகாக்கப்படும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான சவுதி மக்கள் விண்…
-
- 1 reply
- 397 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவும் கரம்கோர்த்து நடந்தது ஏன்? 2017-01-30 18:12:45 அமெரிக்க ஜனாதிபதி டொனா ல்ட் ட்ரம்பும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மேவும் வெள்ளை மாளிகையில் கரம் கோர்த்தவாறு நடந்து சென்றமைக்கு விநோத காரணம் கூறப்படுகிறது. அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக பிரிட்டன் கருதப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன் அவரை முதலில் சந்திக்கச் சென்ற வெளிநாட்டு அரசாங்கத் தலைவராக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே விளங்குகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் …
-
- 0 replies
- 333 views
-
-
வெடித்து சிதறும் எட்னா..! (காணொளி இணைப்பு) இத்தாலியின் கிழக்கு சிசிலி தீவிலுள்ள எட்னா எரிமலையானது, கடந்த சில தினங்களாக வெடித்து சிதறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்னா எரிமலையின் முகப்பில் இருந்து லாவா நெருப்பு குழம்பு சுமார் தருமினா நகரிலிருந்து சுமார் 30 கிலோமீற்றர் தூரத்தில் பயந்து வழிவதாக அந்நாட்டு புவியியல் மற்றும் எரிமலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறித்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு எரிமலை சாம்பல் உயர் நோக்கி பறப்பதனால், அப்பகுதியில் விமானப் போக்குவரத்து பாதிப்படையும் நிலை உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், கடானியா நகர விமான …
-
- 0 replies
- 395 views
-
-
ஈராக்கில் அமெரிக்க படைகளை குறிவைத்து ஆளில்லா விமானத் தாக்குதல்! வடக்கு ஈராக்கின் எர்பில் விமான நிலையத்தின் ஒரு பகுதியிலுள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (புதன்கிழமை) ஈராக் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமான குர்திஷ்தானில் உள்ள எர்பில் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒரு துருக்கிய சிப்பாய் உயிரிழந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈர்பிலில் உள்ள அமெரிக்க படைகளுக்கு எதிராக ஆளில்லா வான்வழி விமானம் நடத்திய முதல் அறியப்பட்ட தாக்குதல் இதுவாகும். அமெரிக்க படைகள் மற்றும் பாக்தாத்தில் உள்ள தூதரகம் ஆகியவற்றின் மீது தொடர்ச்சியான ரொக்கெட் தாக்குதல்களுக்…
-
- 0 replies
- 396 views
-
-
பிரான்ஸ் நாளை ஞாயிற்றுக்கிழமையிலிருந்து மிகக் கடுமையான வெப்பத்தைப் எதிர்நோக்கவுள்ளது. பிரான்சிலுள்ள பல்வேறு நகரங்களின் வெப்ப நிலை 30 பாகை சென்ரிகிரேட்டிலிருந்து 35 பாகை சென்ரிகிறேட்டை தாண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் இருந்து வரும் வெப்பக்காற்று பிரான்ஸைக் கடப்பதாலேயேயும் பிரித்தானிய தீவுகளில் இருந்து வரும் அன்ரி சைக்களோன் எனப்படும் எதிர்ச்சூறாவளியினாலும் (யவெiஉலஉடழநெ) இந்த வெப்நிலை உயர்வு ஏற்பட உள்ளதாக பிரான்சின் காலநிலை அவதான நிலையமான மெத்தியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக .பிரான்சின் தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் (உயniஉரடயசைந) தாக்க உள்ளது. தென்பகுதியில் 35° சென்ரிகிரேட்டை தாண்டிய…
-
- 3 replies
- 566 views
-
-
உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே முதலிடம் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் நார்வே நாடு முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினம் உலகம் முழுவதும் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, சமூக ஆதரவு, நம்பிக்கை, வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம், பெருந்தன்மை உள்பட ஆறு காரணிகளைக் கொண்டு உலகின் அதிக மகிழ்ச்சியான நாடு எது? என சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது. இதில் அதிக புள்ளிகள் பெற்று நார்வே நாடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 14-வது இடத்தைப் பிடித்துள்ளது. இத…
-
- 9 replies
- 2.1k views
-
-
இம்பால்: மணிப்பூரில் மாநிலப் பிரிவினை கோரி நாகா இன மக்கள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருவதால் அம்மாநிலத்தின் பெரும்பகுதி முடங்கிப் போயுள்ளது. மணிப்பூரில் வாழும் நாகா இனத்தவர் பகுதிகளை நாகாலாந்துடன் சேர்க்க வேண்டும் என்பது ஐக்கிய நாகா கவுன்சிலின் கோரிக்கை. இதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்துக்கு அவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் சேனாபதி, உக்ருல், சண்டல், டமங்லாங் மாவட்டங்கள் ஸ்தம்பித்து போயுள்ளன. வணிக வளாகங்கள், சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனிடையே குக்கி இன மக்கள் குக்கிலாந்து தனி மாநிலம் கோரி இன்று இரவு முதல் 48 மணிநேர முழு…
-
- 2 replies
- 366 views
-
-
ஜேர்மனியில்... கொவிட் தொற்று பரவல் குறைந்து வருகின்றது! ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று பரவல் குறைந்துவருவதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி சமீபத்திய நாட்களாக நாளொன்றில் பாத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை சரி பாதியாக குறைந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 642பேர் பாதிக்கப்பட்டதோடு 12பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 14ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 39இலட்சத்து 40ஆயிரத்து 211பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92ஆயிரத்து 643பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்ப…
-
- 0 replies
- 209 views
-
-
சஹாரா பாலைவனத்தில் பழுதான லாரியில் இருந்த 44 பேர் தாகத்தால் உயிரிழப்பு கானா மற்றும் நைஜீரியாவில் இருந்து சஹாரா பாலைவனப் பகுதி வழியாக பயணம் மேற்கொண்ட 44 பேர் தாகத்தினால் உயிரிழந்துவிட்டதாக, ஒரு தொலைதூர கிராமத்தை சென்றடைந்த ஆறு பெண்கள் தெரிவித்தனர். படத்தின் காப்புரிமைAFP இதுதொடர்பாக செஞ்சிலுவைச் சங்கம் விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த ஆப்பிரிக்க குடியேறிகள், லிபியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல முயன்றனர். பொதுவாக வடக்கு ஆப்ரிக்க பகுதிகளுக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் இந்த வழித்தடத்தை பயன்படுத்துவது வழக்கம். அங்கிருந்து மத்தியதரைக் கடலை கடந்து அவர்கள் ஐரோப்பா செல்வார்கள். டிரக்குகளில் செல்லும் இவர்கள் குடிப்பதற்…
-
- 0 replies
- 768 views
-
-
கருக்கலைப்பு உரிமை : அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு புதிய சட்டத்திற்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறுகின்றது. 1973 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கபட்டுள்ளது. இந்நிலையில் அதனை தொடருமாறு கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். https://athavannews.com/2021/1242604
-
- 2 replies
- 539 views
- 1 follower
-
-
உள்நாட்டினருக்கு வேலை இல்லை. இந்நிலையில், வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதற்கு சிங்கப்பூர் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி வேலைவாய்ப்புக்கான விளம்பரம் அரசு வேலை வங்கியின் ஊடாக மட்டுமே வெளியிடப்பட வேண்டும். இந்த விளம்பரமானது ஒரு நிறுவனம் வெளிநாட்டு நபரை வேலைக்கு அமர்த்துவதற்காக பெறும் வேலைவாய்ப்பு அனுமதிக்கு (எம்ப்ளொய்மெண்ட் பாஸ்) விண்ணப்பிப்பதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட வேண்டும். அத்துடன், இதுவரை வெளிநாட்டினருக்கு 3,300 டொலராக இருந்த ஆரம்பச் சம்பளம், ஜனவரி 2014 முதல் 3,000 டொலராக குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மனிதவளத்துறை அமைச்சர் டண் சுவான் ஜின், அரசு விதித்துள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் மூலமாக சிங்கப்பூர் மக்களுக்கு வே…
-
- 0 replies
- 626 views
-
-
DR கொங்கோவில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள பிரதான போராளி அமைப்புக்களில் ஒன்றான M23 அமைப்பு போராளி அமைப்பும் கொங்கோ அரச படைகளுடனான போரில் பின்னடைவை கண்டதை அடுத்து ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு.. முழுமையான அரசியல் வழிமுறையில் போராடப் போவதாக சூளுரைத்துள்ளனர். கொங்கோவில் 2012 முதல் M23 அமைப்பு போராளிகள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8,00,000 மக்கள் இடம்பெயர்வுகளையும் சந்தித்துள்ளனர். இந்தப் போராட்ட முடிவினை அறிவித்துள்ள போராளி தலைவர்கள்.. ஆயுதங்களைக் களையுமாறும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறும்... போராட்டக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனை பிரதான இராணுவ வெற்றியாகச் சித்தரிக்கும் கொங்கோ அரசு.. இது கொங்கோ மக்களின் வெற்றி என்ற…
-
- 3 replies
- 587 views
-
-
புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் கிடையாது: சஜித் ஜாவித் புத்தாண்டுக்கு முன்னர் இங்கிலாந்தில் கொவிட் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் முடிந்தால் புத்தாண்டு ஈவ் வெளியில் கொண்டாட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் பொரிஸ் ஜோன்சன், அமைச்சர்கள் தரவை தொடர்ந்து கண்காணிப்பார்கள் என்றும், மக்கள் தங்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசியை தாமதமின்றி பெறுமாறு வலியுறுத்தினார். இதற்கிடையில், இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய இரண்டும் கிறிஸ்மஸில் பதிவு செய்யப்பட்ட தொற்றுகளைப் பதிவு செய்துள்ளன. இங்கிலாந…
-
- 0 replies
- 208 views
-
-
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்களை கொன்றது. அதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே உறவுகளில் பெரிதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை, காஷ்மீர் பிரச்சினையால் இந்திய பாகிஸ்தான் இடையே நான்காவது யுத்தம் நடக்கலாம் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக நேற்று செய்தி வெளியிட்டது. உடனே பிரதமர் நவாஸ் ஷெரிப் அலுவலகம், தீய நோக்கத்துடன் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தையடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், எனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல…
-
- 0 replies
- 426 views
-
-
வட கொரியா மீது ஐ.நா. புதிய தடைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் அண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட வரைவில் கூறப்பட்ட தீர்மானங்களின்படி நிலக்கரி, ஈயம் மற்றும் கடல் உண…
-
- 4 replies
- 870 views
-
-
புர்ஜ் துபை, அட்லாண்டிஸ், மெட்ரொபோலிஸ், பாம் ஐலேண்ட் வகையில் இதையும் சேர்க்கலாமா? ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாகக் கொள்ளலாமா? நேற்று சென்னை மவுண்ட் ரோடில் திறந்து வைக்கப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தின் படங்கள்...
-
- 5 replies
- 686 views
-