Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெக்சாஸ் ராணுவ தளத்தில் துப்பாக்கிச்சூடு: 12 அமெரிக்க வீரர்கள் பலி திகதி : Friday, 06 Nov 2009, [vethu] அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவ தளத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 வீரர்கள் உயிரிழந்தனர்; 31 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்காவில் இருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் பணி உலகிலேயே மிகப்பெரிய ராணுவ தளமான ஃபோர்ட் ஹூட் (Fort Hood) தளத்தில் நேற்று நடந்தது. ஈராக், ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பும் ராணுவ வீரர்களுக்கு அங்கு மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, அவர்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மேஜர் நிதல் மாலிக் ஹசன் என்பவர் திடீரென 2 கைகளில் துப்பாக்கிகளை எடுத்து ராணுவ வீரர்கள…

  2. சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1 பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, உயர்தரச் சிகிச்சை ஆகியவற்றுக்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் உதாரணமாகப் பேசுவது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இதேசமயம், லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ’டெங்கு’ ஆபத்தை, தங்கள் நாட்டிலிருந்து விரட்டியடித்து சத்தமில்லாமல் சாதித்துக்காட்டியுள்ள கியூபாவின் வழிமுறையை, முன்மாதிரியாகப் பின்பற்றுமாறு ஐநா அமைப்புகளே கேட்டுக்கொண்டிருக்கின்றன. இதையெல்லாம்விட, கியூபாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை அரை நூற்றாண்டுகளாக இன்னும் முழுமையாக நீக்கப்படாதநிலையில், கியூபாவுடன் அமெரிக்…

  3. சென்னை: தமிழகத்தில் டெசோ அமைப்பின் சார்பில், இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிக்க வலியுறுத்தி, வரும் 12ம் தேதி பொது வேலை நிறுத்தம் நடத்தப்படும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். Dinamalar

    • 0 replies
    • 419 views
  4. டெசோ மாநாட்டு தீர்மானங்களை கொடுப்பதற்காக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் இம்மாதம், 30ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்கிறார். இவருடன், டி.ஆர்.பாலு எம்.பி.,யும் செல்கிறார். சென்னையில், ஆகஸ்ட், 12ம் தேதி, "டெசோ' மாநாட்டை தி.மு.க., நடத்தியது. இதில், இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வு, சம உரிமை, அரசியல் அதிகாரம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "இத்தீர்மானங்கள் மீது, இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஐ.நா.சபைக்கு செல்வோம்' என்று, டெசோ மாநாட்டில், தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காக, ஐ.நா., நிர்வாகிகளிடம் தேதி கேட்டு, தி.மு.க., அணுகியது. இரண்டரை மாத இடைவெளிக்குப் பின், ஐ.நா., சபையின் அனுமதி கிடைத்துள்ளது. டெசோ மாநாட்டு தீர்மா…

  5. டெசோ மாநாடு ஒத்திவைப்பு .. மேனன் மூலமாக இந்தியாவுக்கு ராஜபக்சே கொடுத்த நெருக்குதல் காரணமா? சென்னை: விழுப்புரத்தில் நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த டெசோ மாநாட்டை ஒத்தி வைத்து விட்டது திமுக. இதற்கு சமீபத்தில் இலங்கை சென்றிருந்த சிவசங்கர மேனனிடம், ராஜபக்சே செய்த எச்சரிக்கை அல்லது கொடுத்த நெருக்கடியே காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. வரவேற்புக் குழுவும் ஸ்டாலி்ன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அத்தனை ஏற்பாடுகளும் பிரமாண்டமாக நடந்து வந்த நிலையில் திடீரென அதை சில வாரங்களுக்கு ஒத்தி வைத்து விட்டது திமுக. அதாவது மாநாடு…

  6. வருகின்ற ஓகஸ்ட் 12ஆம் திகதி சென்னையில் நடைபெறும் டெசோ மாநாடு திசை திரும்பியிருக்கிறது. "சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு" என்ற தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் வடசென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக்கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இன்னும் எத்தனை ஆண்டுகளோ எனக்குத் தெரியாது. அதற்குள் மிச்சமிருக்கின்ற ஆண்டுகளில் தமிழ் ஈழத்திற்கான உரத்தை- அதற்கான பலத்தை-அதற்கான எழுச்சியை உருவாக்கி விட்டுத்தான் உங்களிடமிருந்து அல்ல- இந்த உலகத்தை விட்டே நான் விடைபெற விரும்புகிறேன்" என்று உருக்கமான உரை நிகழ்த்தி விட்டு, அந்தக் கூட்டத்தில்தான் டெசோவை மீண்டும் புதுப்பிக்கும் ஆசையை வெளியிட்டார். அந்த உரையின் இறுதியில் கூட, "தமிழ் ஈழம் பெறுவதற…

    • 1 reply
    • 527 views
  7. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12-ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு (டெசோ) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் இம்மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி காவல்துறைதான் முடிவு செய்யவேண்டும் என்று ஐகோர்ட் தெரிவித்தது. இதுபற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் செய்தியாள ர்களிடம், ‘’டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடை பெறும். மாநாடு நடைபெறுவதற்கு காவல்துறை ஆணையர் அனுமதி தருவார் என நம்புகிறோம். யார் பேச்சையும் கேட்டுக்கொண்டு போலீஸ் செயல் படக்கூடாது. காவல்துறை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் ஈழம் என்ற சொல்லை பயன்படுத்தக் கூடாது என்று யாரும் சொல்ல முடியாது. ஈழம் என்ற சொல் பழங்காலம் முதலே பயன்படுத் தப்பட்டு வருகிறது. மாநா…

  8. [size=4]ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- [/size] [size=4] [size=1] [size=1] [size=4]சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு காங்கிரஸ் அரசு உடந்தையாக இருந்தது. அந்த அரசில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. தமிழக மக்களையும் ஈழத் தமிழர்களையும் ஏமாற்றவே டெசோ மாநாடு நடக்கிறது. இந்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காகவே மாநாட்டு தேதி மாற்றப்பட்டது தமிழ் ஈழத்துக்காக தீர்மானம் நிறைவேற்றப் போவது இல்லை என்று சொன்னது ஏமாற்று வேலை. கருணாநிதி ஆட்சியில் இருந்த போது தமிழ் ஈழத்துக்கு ஆதரவான பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தேச பாதுகாப்பு சட்டம் ஏவப்பட்டது பழ நெடுமாறன் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஈழத…

  9. திமுக தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ அமைப்பின் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னையில் வரும் 12.08.2012 அன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டையொட்டி ஈழத்தமிழர் பாதுகாப்பு கழகத்தின் தலைவர் சந்திரஹாசன், திமுக தலைவர் கலைஞருக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், பேரணிகள், ஆய்வரங்குகள், மாநாடுகள் என தமிழ் இனத்தின் நலன் நாடி பல நூறு களங்கண்டவர் தாங்கள். இடம், பொருள், ஏவல், இலக்கணம் கண்ட தமிழ் கூறும் தத்துவம் உணர்ந்த தெளிவு நிறை தமிழ்த் தலைவர். ஓரணி திரளாது, ஈழத்தமிழரின் கருத்துருவை ஒருமுகப்படுத்தாது செயல்படும் வரை ஈழத்தமிழர் வாழ்வில் விடியல் எப்படி ஏற்படும் என்று நாளும் ஆதங்கப்படுபவர். அதனால்தான் உண்மை உணராது, தங்களை வெறுத்து நிற்கும் ஈழத்…

  10. சென்னையில் டெசோ மாநாடு நடைபெறும் அதே நாளில் அம் மாநாட்டிற்கு எதிராக தமிழீழமே தனித் தீர்வு என்ற கோரிக்கையை முன் வைத்து மாநாடு ஒன்று இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படவுள்ளது. தமிழீழ ஆதரவு மாநாடு என்ற பெயரில் வேலூர் கோட்டை மைதானம் அருகே 12-ம் தேதி இம் மாநாடு நடைபெறவுள்ளதாக அக் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். டெசோ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டபோது, தமிழீழம் தான் ஒரே தீர்வு என்ற தலைவர்கள் தற்போது மாநாட்டில் தனித் தமிழீழத் தீர்மானத்தை நிறைவேற்றப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அர்ஜுன் சம்பத், ஈழத்தமிழர்களின் இன்னல் தீரவும், தமிழக மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் ஒரே தீர்வு தனித் தமிழ…

  11. [size=3] [size=4]டெசோ மாநாட்டு தீர்மானங்களில் பல காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடானவை தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]காங்கிரஸ் குழுவின் மறைந்த தமிழக தலைவர்களான சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள் விழா மற்றும் ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது.[/size] [size=4]இரு தலைவர்களின் உருவப்படங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.[/size] [size=4]தேர்தல் காலத்தில் பாஜக ஏதாவது ஒரு பிரச்சினையைக் கையிலெடுக்கும். அந்த வகையில்தான் இந்தப் பிரச்சினையையும் …

  12. [size=2] [/size] [size=4]தி.மு.க. சென்னையில் நாளை நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாடு பற்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர கட்-அவுட்டுகளை அகற்றும்படி போலீஸ் தலைமையகம், சென்னை ஏரியா காவல் நிலையங்களுக்கு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, தி.மு.க.-வினரை நிலைகுலையச் செய்துள்ளது.[/size] [size=2] [size=4]சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டெசோ மாநாடு குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று அதிகாலை 2 மணிவரை நடைபெற்று, முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு அனுமதி கிடையாது என்ற முடிவு போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்டது.[/size] [size=4]இந்த தகவல் வெளியானதையடுத்து, கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு உடனே கிளம்பி வருமாறு தி.மு.க. நி…

  13. டெசோ மாநாட்டுக்கு எதிராக சென்னையில் ஓகஸ்ட் 5ஆம் திகதி இந்து அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்து ஈழ ஆதரவு மாநாடு நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். வேலூரிலுள்ள ஸ்ரீவைஷ்ணவ சிந்தாந்த மகா சங்கத்தில் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர விழா ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழகத்தில் பெரியார் திராவிடர் கழகத்தைத் தடை செய்ய வேண்டும். திட்டமிட்டு ஆன்மிகவாதிகள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது என அவர் தெரிவித்தார். விழுப்புரத்தில் ஓகஸ்…

  14. சென்னை: சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாலசுப்ரமணியம் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,சென்னையில் திமுக சார்பில் நடைபெற உள்ள டெசோ மாநாட்டினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதால், டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் டெசோ மாநாடு நடத்துபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். டெசோ மாநாடு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதியன்று நடைபெற உள்ளதாக கருணாநிதி அறிவித்துள்ள நிலையில்,அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நட…

    • 1 reply
    • 581 views
  15. தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர். ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிற…

  16. இரண்டு பிரிட்டிஷ் பெண்கள், டெனரி ஸ்பானிஷ் தீவில் அலை கடலில் இழுத்து செல்லப்பட்டு பின்னர் இறந்துள்ளனர். அவர்கள் மகப்பேற்று ஆலோசகர் Dr உமா ராமலிங்கம், 42, மற்றும் பாரதி ரவிக்குமார் . மற்றைய மூவரும் காப்பற்றபட்டனர். கேனரி தீவுகள் அவசர சேவைகள் அவர்கள் 10 மற்றும் 14 வயது வரை உள்ள குழந்தைகள், மற்றும் ஒரு 38 வயதான பெண் கூறினார் http://www.bbc.co.uk/news/uk-26925989

  17. டென்மார்க் : இரு பள்ளிகளை தகர்க்க சதித்திட்டம் தீட்டியதாக சிறுமி ஒருவர் மீது குற்றச்சாட்டு டென்மார்க்கில் பதினாறு வயது சிறுமி ஒருவர் இரு பள்ளிகளை வெடிகுண்டு மூலம் தகர்க்க சதித்திட்டம் தீட்டினார் என்று அங்குள்ள அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கோப்புப்படம் அந்த சிறுமி தகர்க்க நினைத்ததாக கூறப்படும் இரு பள்ளிகளில் ஒன்று யூத பள்ளியாகும். இஸ்லாம் மதத்திற்கு மாறிய அந்த சிறுமி வெடிகுண்டுக்கு தேவையான பொருட்களை தயார் செய்தார் என்று வழக்கறிஞர் லிஸே லோட்டி நிலாஸ் கூறியுள்ளார். 25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட அதே சமயத்தில் அந்த சிறுமி எவ்வித குற்றச்சாட்டுகளின்றி விடுவிக்கப்பட்டார். சிரியாவுக்கு இருமுறை செ…

  18. டென்மார்கில் ஆர்ப்பாட்டம்:இளைஞர் இல்ல விவகாரம், தீக்கிரை 200 பேர் கைது ! [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007] டென்மார்க் தலைநகர் கோபன்¦?கனில் இள வயதினருக்கான மையம் ஒன்றில் தர்ணா செய்து கொண்டிருந்தவர்களை அகற்றியது தொடர்பாக இரண்டாவது இரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட இருநூறு பேரைக் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்நொர்ரிபுரோ மாவட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் தடைகளை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், வாகனங்களையும் தீயிட்டு எரித்துள்ளனர்.கூட்டத்தினரை கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர், இதற்கு பதிலடியாக கூட்டத்தினர் காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் இதர பொருட்களை வீசினர்.சர்ச்சைக்குரிய யுவ வயதினருக்கான மையத்தினை இடதுசாரி குழு…

  19. Published By: RAJEEBAN 08 JUN, 2024 | 09:37 AM டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது கொப்பன்ஹேகன் வீதியில் நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டு;ள்ளார். நகரத்தின் சதுக்கத்தில் நபர் ஒருவர் பிரதமரை நோக்கி சென்று அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஐரோப்பாவில் நாம் நம்புகின்ற குரல் கொடுக்கின்ற அனைத்திற்கும் எதிரான இழிவான செயல் இதுவென ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் உருசுலா வொன்டெயர் லெயென் தெரிவித்துள்ளார். கொப்பன்ஹேகனின் குல்டிரோவேர்ட் பகுதியில் நபர் ஒருவர் டென்மார்க் பிரதமரை தாக்கினார், இந்த சம்பவத்தினால் பிரதமர் அதிர்ச்சியட…

  20. டென்மார்க் புலனாய்வு அமைப்பின் உதவியுடன் ஐரோப்பிய தலைவர்களை வேவுபார்த்தது அமெரிக்கா- டென்மார்க் ஊடகம் டென்மார்க்கின் புலனாய்வு பிரிவினர் ஐரோப்பி ஒன்றிய தலைவர்களை வேவு பார்ப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவினார்கள் என டென்மார்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சான்சிலர் அஞ்சலா மேர்கல் உட்பட பல முக்கிய ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை வேவுபார்ப்பதற்காக டென்மார்க் புலனாய்வு பிரிவினரின் உதவியை அமெரிக்கா பெற்றது என டென்மார்க் ஊடகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகவர் அமைப்பு ஐரோப்பாவின் தலைவர்…

    • 0 replies
    • 378 views
  21. டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளில் அஸ்ட்ரா செனேகா தடுப்பூசிப் பயன்பாடு நிறுத்தம்! டென்மார்க்கில் இரண்டு வாரங்களுக்கு அஸ்ட்ரா செனேகாவின் கொரோனா தடுப்பூசியைப் பயன்படுத்துவது இடைநிறுத்தப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர். இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு கடுமையான இரத்த உறைவு ஏற்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்திருக்கலாம் என்பதன் அடிப்படையில் இது இடைநிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்படக்கூடிய கடுமையான பக்கவிளைவுகள் குறித்த அறிக்கைகளுக்கு டென்மார்க் மருந்துகள் நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என டென்மார்க் சுகாதார ஆணையத்தின் இயக்குநர் சோரன் ப்ரோஸ்ட்ரோம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விளைவுகள் கு…

  22. டென்மார்க்: அகதிகளின் சொத்துக்களை பறிக்கும் சட்டத்துக்கு அனுமதி வரலாம் ஐரோப்பாவிலேயே மிக கடுமையான விதிகள் என்று நம்பப்படும் அகதிகளுக்கான புதிய விதிகளை அமல்படுத்துவது தொடர்பிலான சர்ச்சைக்குரிய முன்மொழிவுகளுக்கு டென்மார்க் நாடாளுமன்றம் இன்று ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். இந்த புதிய விதிகளின்படி, அகதிகளிடமிடமிருக்கும் ஆயிரத்து நானூறு டாலர்களுக்கும் அதிகமான மதிப்பிலான பொருட்களை எல்லை காவல் துறையினர் கைப்பற்றமுடியும். எனினும் ஒருவரது திருமண மோதிரங்கள் போன்ற உணர்வுபூர்வமான …

  23. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த படத்தில் பூர்வகுடி ஆணும் பெண்ணும் தங்கள் பாரம்பரிய ஆடைகளை அணிந்திருக்கிறார்கள் , இது 1865ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், பீட்டர் ஹார்ம்சன் பதவி, பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் நூக் பேராலயத்துக்கு மேலே உள்ள ஒரு மலையில், புராட்டஸ்டன்ட் (கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு பிரிவு) மறைப்பணியாளரான ஹான்ஸ் எகெடேவின் 2 மீட்டர் உயர சிலை உள்ளது. 1700களின் முற்பகுதியில், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக கிரீன்லாந்திற்கு வந்த அவர், கிரீன்லாந்து தீவை வடக்கு ஐரோப்பாவுடன் மீண்டும் இணைக்க உதவினார். அவரது பணியால், கிரீன்லாந்தை டென்மா…

  24. டென்மார்க்கில் அகதியாக தஞ்சமடைந்து தற்பொழுது விமானியாக பணிபுரியும் இலங்கை பெண்.

    • 10 replies
    • 704 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.