உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26629 topics in this forum
-
75 மைல் தூரம் பயணித்து எதிரிகளின் விமானங்களை தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணை ஈரானானது 75 மைல் தூரம் பயணித்து எதிரிகளின் போர் விமானங்களைத் தாக்கக் கூடிய புதிய வகை ஏவுகணையொன்றின் உற்பத்தியை ஆரம்பித்துள்ளது. அந்த சேயத் – -3 ஏவுகணையானது 17 மைலுக்கும் அதிகமான உயரத்திலுள்ள இலக்கைத் தாக்கக் கூடியதாகும். இது தொடர்பில் அந்நாட்டு வான் பாதுகாப்புத் தலைவர் பிறிகேடியர் ஜெனரல் பர்ஸாத் இஸ்மாயிலால் வைபவமொன் றில் அறிவிக்கப்பட்டது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேற்படி ஏவுகணையானது ஒரேசமயத்தில் 30 இலக்குகளை இனங்கண்டு அவற்றில் 12 இலக்குகளை ஒரேசமயத்தில் தாக்கக் கூடியது என அவ…
-
- 0 replies
- 445 views
-
-
ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுவதையடுத்து, டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பொறுப்பேற்கிறார். வணிக சாம்ராஜ்யம் இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம் ஆகும். இன்று 10,000 கோடி டாலர் (ரூ.4.76 லட்சம் கோடி) வருவாய் ஈட்டும் இக்குழுமத்தை ரத்தன் டாட்டா கடந்த 50 ஆண்டுகளாக திறம்பட நிர்வகித்து வந்தார். இன்று அவருக்கு 75 வயது பூர்த்தியாகும் நிலையில், அடுத்த தலைவர் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சைரஸ் மிஸ்திரியிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு விடை பெறுகிறார். 44 வயது இளைஞரான சைரஸ் மிஸ்திரி பழம்பெரும் டாட்டா குழுமத்தின் தலைவராகிறார். இன்று புதிய தலைவராகும் மிஸ்திரி, ஷாபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை சேர்ந்தவர். பலோன்ஜி குழுமம் டாட்டா குழும…
-
- 0 replies
- 730 views
-
-
75% கல்லீரல் செயலிழந்த நிலையில் அமிதாப்பச்சன்: அதிர்ச்சி தகவல்! தனக்கு 75% கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதாக அமிதாப்பச்சன் தெரிவித்துள்ள தகவலால் பாலிவுட் உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. ஹெபடைடிஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் அமிதாப்பச்சன். அதில் பேசிய அவர், "கூலி என்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. சுமார் 200 பேரிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, 60 பாட்டில்களுக்கும் அதிகமாக எனது உடலில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் நான் உயிர் பிழைத்தேன். 2004ல் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட போது ஹெபடைடிஸ்-பி வைரஸ் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது. எப்படி என மருத்துவர்கள் ஆராய்ந்தபோது, எனக்கு ஏற்…
-
- 0 replies
- 819 views
-
-
உலகிலேயெ மிக அதிகமான உடல் எடையை கொண்ட இங்கிலாந்து மனிதர் ஒருவர் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் தனது உடல் எடையில் 285 கிலோவை குறைத்து சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்தில் வசிக்கும் 51 வயது பால் மேசன் என்பவர் உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் உடல் எடை சுமார் 750 கிலோ ஆகும். ஆனால் தனது தளராத முயற்சியாலும், மருத்துவர்களின் அறுவை சிகிச்சையாலும், தனது உடல் எடையை 285 கிலோ குறைத்து, தற்போது காணப்படுகிறார். இன்னும் 50 கிலோவை குறைப்பதற்காக அடுத்த வாரம் ஒரு அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ள இருக்கிறார். இவர் இங்கிலாந்தின் Ipswich, Suffolk என்ற பகுதியை சேர்ந்தவர். உடல் எடை கூடுவதற்கு முன் தபால்காரராக வேலை பார்த்து வந்தவர். அளவுக்கு மீறி உடல் எடை கூட…
-
- 0 replies
- 677 views
-
-
7500 சட்டவிரோத அகதிகளை வெளியேற்ற முடிவு : அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள சட்டவிரோத அகதிகள் சுமார் 7500 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவில் போதிய காரணங்கள் இன்றி, இலங்கை, மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தஅகதிகள் தஞ்சமடைந்துள்ளமையினால் அரசிற்கு பொருளாதார நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் பீட்டர் டைட்டன் தெரிவித்துள்ளார். அத்தோடு போதுமான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தம்மை அகதிகளாக பதிவு செய்வதற்கு பொய்யான காரணங்களை அளித்து, சட்டவிரோதமாக நாட்டிற்குள் தங்கியுள…
-
- 0 replies
- 234 views
-
-
755 அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற ரஷ்ய அதிபர் ஆணை படத்தின் காப்புரிமைAFP Image captionஇந்த நடவடிக்கைளால் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தூதரக ஊழியர்களின் எண்ணிக்கை 455 ஆக குறையும் ரஷ்யா மீது புதிய தடைகள் விதிக்க அமெரிக்காவின் இரு சபைகளும் ஆதரவளித்துள்ள நிலையில், ரஷ்யாவில் உள்ள 755 அமெரிக்க தூதரக ஊழியர்கள், தூதரக பணிகளில் இருந்து கட்டாயம் வெளியேற வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஊழியர்களை வெளியேற்றும் முடிவு வெள்ளிக்கிழமை எடுக்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி கட்டாயம் வெளியேற்றப்பட உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை ரஷ்ய அதிபர் புதின் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். …
-
- 0 replies
- 380 views
-
-
Rheinland pfalz மானிலத்தின் வானொலியான rpr1radio வினோதமான போட்டிகளை நடாத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். நூறாயிரம்யூரோ உங்களுக்குக் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்பதுதான் அது. ஆனால் சொல்லப்படும் விடையானது படு முட்டாள்தனமானதாக இருக்க வேண்டும்......... இச்செய்தியை முழுமையாக வாசிக்க - http://tamilnews24.com//index.php?option=c...64&Itemid=2
-
- 1 reply
- 1.3k views
-
-
76 பேரின் உயிரை காவுகொண்ட விமான விபத்து ; கணவரை காப்பற்றியமைக்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்த பிரேசில் வீரரின் மனைவி பிரேசில் நாட்டின் செப்போசோஷஸ் கால்பந்தாட்ட கழக அணி சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியதில் 76 கொல்லப்பட்டதுடன், 6 உயிருடன் மீட்கப்பட்டனர். உயிருடன் மீட்கப்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதில் தற்போது கால்பந்தாட்ட அணி வீரர் எலன் ரொச்சல் காப்பாற்றப்பட்டு ஸ்பெயினில் உள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்நிலையில் இவர் காப்பாற்றப்பட்டமைக்கு அவரது மனைவி “ கணவரை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி”, “நாங்கள் அவர் குணமாவதற்காக தொடர்ந்தும் கடவுளை பிராத்திக்கின்றோம்”…
-
- 0 replies
- 330 views
-
-
76 வருடங்களின் பின் சென்றடைந்த காதலர் தின வாழத்தட்டை அமெரிக்காவில் 1935 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்காக Miss Margaret Davey என்பவருக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டை தற்போது தான் சென்றடைந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட வாழ்த்து அட்டையை பார்க்க குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட விலாசத்தில்லை என்பது அவர் கடந்த ஜனவரி மாதம் தான் மரணம்டைந்தார் என்பதும் கவலைக்குரிய செய்தி. http://ca.news.yahoo.com/s/yahoocanada/100325/canada/76_year_old_mystery_valentine_s_card_surfaces_at_duke_உனிவேர்சிட்டி Earlier this month, as Mike Trogdon was going about his routine as director of operations for postal services at Duke University, he ran across something rather startling: a letter from…
-
- 0 replies
- 517 views
-
-
77 ஆண்டுகளுக்கு முன்னரான நோர்மண்டித் தரையிறங்கல் தினமான D-Day 38 Views 77 ஆண்டுகளுக்கு முன்னர் 06.06.1944 இல் பிரான்சின் நோர்மண்டிக் கடற்கரை நகரில் கடல்வழியாக நேசப் படைகள் இங்கிலாந்துப் படைகளின் தரையிறங்கி 2வது உலகப்போரில் கிட்லரின் மத்திய படைகளுக்கு எதிரான தாக்குதலை தொடங்கின. இப்போரில் உயிர்த்தியாகம் செய்த 27000 நேசப்படையினரை நினைவு கூறும் முகமாக ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை டீ-டே (D- Day) நாளாகத் தங்கள் மாவீர்களுக்கு 11 மணி 11 நிமிடத்திற்கு எழுந்து நின்று அமைதி காத்து வீரவணக்கம் செய்வர். இம்முறை கோவிட் தொற்றுக்கு மத்தியிலும் நேசநாடுகளின் இராணுவ மரியாதை நோர்மண்டியில் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் இட…
-
- 1 reply
- 624 views
-
-
நோர்வேயில் 77 பேரைக் கொலை செய்த Anders Behring Breivik என்ற நபர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் பயின்று வருகிறார். 2011ஆம் ஆண்டு குறித்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒஸ்லோ பல்கலைக்கழகம் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. Anders Behring Breivik ற்கு நோர்வே நீதிமன்றம் இருபத்து ஓராண்டு கால சிறைத்தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Anders Behring Breivik தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். சிறையில் இருந்து கொண்டே Anders Behring Breivik அரசியல் பயில உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேரடியாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களை தொடர்பு கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும், ஒப்படைகளின் மூலமாக அரசியல் விஞ்ஞான பட்டப்பட…
-
- 0 replies
- 605 views
-
-
78 வயதான அமெரிக்க பிரஜைக்கு ஆயுள்தண்டனை விதித்த சீனா !! உளவு பார்த்த குற்றச்சாட்டில் 78 வயதான அமெரிக்க பிரஜை ஒருவருக்கு சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஹொங்கொங்கில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற ஜான் ஷிங்-வான் லியுங் என்பவருக்கே இன்று திங்கட்கிழமை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட குறித்த நபர் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை. தாய்வான், தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவமயமாக்கல் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் இரு நாடுகளும் தொடர்ந்தும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1331904
-
- 0 replies
- 359 views
-
-
. 78 வயதில் 9ஆவது திருமணம்! : எலிசபெத் டெய்லர் அறிவிப்பு பிரபல ஹொலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் ஒன்பதாவது திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இவருக்குத் தற்போது 78 வயதாகிறது. திருமணம் செய்வதிலும், விவாகரத்து செய்திலும் இவர் உலகப்புகழ் பெற்றவர். இதுவரை 8 தடவை இவர் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். எட்டாவதாக லேரி என்ற கட்டிட தொழிலாளியைத் திருமணம் செய்தார். அவருடன் 5 ஆண்டுகள் குடும்பம் நடத்திய எலிசபெத் டெய்லர் 1996ஆம் ஆண்டிலேயே அவரை விரட்டிவிட்டு விட்டார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்தார். கடந்த 2007ஆம் ஆண்டில் அவருக்கும் எழுத்தாளர் சுமித் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. அதை எலிசபெத் டெய்ல…
-
- 0 replies
- 587 views
-
-
787 ட்ரீம்லைனரில் ஒக்ஸிஜன் அமைப்பு மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன – போயிங்கின் முன்னாள் ஊழியர் போயிங் 787 ட்ரீம்லைனரில் பயணிப்பவர்கள் திடீரென அமுக்க நீக்கத்தை எதிர்கொண்டால் விமானத்தின் உட்பாகத்தில் உயிர் வாயுவான ஒக்ஸிஜன் இல்லாமல் இருக்கக் கூடும் என்று போயிங் நிறுவனத்தின் முன்னாள் பொறியியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜோன் பார்னெட் எனும் முன்னாள் ஊழியர் கூறுகையில், உயிர்வாயுவான ஒக்ஸிஜன் கட்டமைப்பில் கால் பகுதி வரை தவறாக இருக்கலாம் என்றும் தேவைப்படும்போது இயங்காமல் இருக்கலாம் என்றும் சோதனைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பிட்ட ஒரு போயிங் தொழிற்சாலையில் உற்பத்தி வரிசையில் உள்ள விமானங்களுக்கு தவறான பாகங்கள் வேண்டுமென்றே பொருத்தப்பட்டிருப்பத…
-
- 0 replies
- 286 views
-
-
8 U.S. soldiers killed in bold militant attack 04/10/2009 8:14:09 PM CTV.ca News Staff Hundreds of insurgents raided a pair of remote military outposts in Afghanistan, killing eight U.S. soldiers and capturing at least 20 Afghan security troops in the deadliest attack on U.S. forces in more than a year. U.S. media are referring to the incident as the "Black Hawk Down" of Afghanistan, as 48 U.S. troops and 25 Afghan soldiers were outnumbered at least three to one in a fierce gunbattle. The battle broke out at dawn Saturday in Nuristan province, near the Pakistan border, and went on throughout the day. The heavy loss of life comes at the sa…
-
- 0 replies
- 495 views
-
-
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கம்யூனிச நாடாக இருந்த யுகோஸ்லாவியாவில் இருந்து இன்று தனி நாடாகத் திகழும் போஸ்னியாவில் 1995ம் ஆண்டு ஜூலையில் இந்த இனப்படுகொலை நடந்தது. செர்பிய மேலாதிக்கத்தை ஏற்க மறுத்து போராடிய போஸ்னிய மக்களை செர்பிய இனவெறி ராணுவம் ஒடுக்கி வந்த போது, பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போஸ்னிய முஸ்லீம்கள் 40 ஆயிரம் பேர் சிறிபிரீனிசா எனும் இடத்தில் ஐ.நா.அமைத்த பாதுகாப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அந்த இடத்தை ஐ.நா. அமைதிப்படையைச் சேர்ந்த 400 வீரர்கள் பாதுகாத்து வந்தனர். இந்த முகாமைச் சுற்றி வளைத்த செர்பிய படைத் தளபதி ராட்கோ மிலாடிச் தலைமையிலான செர்பிய படைகள், முகாமில் இருந்த பெண்களையும், குழந்தை …
-
- 1 reply
- 767 views
-
-
கடலை' ராமலிங்கம் 8வது படித்தபோது வந்த காதல் கடிதம்... அதை எடுத்துட்டுப் போன ஐடி அதிகாரிகள்! வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த எந்த ஆவணங்களையும் இதுவரை என்னிடம் திருப்பித் தரவில்லை. ஆவணங்கள் அனைத்தும் ஆய்வில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ரூ.27 ஆயிரத்து 500 கோடிக்கான ஆவணங்கள் அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை போலி என்று அறிவித்துள்ளனர். எனக்கு வந்த காதல் கடிதங்களை எந்த ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறீர்கள். காதல் கடிதத்துக்கும், எனது வருமானத்துக்கும் என்ன சம்பந்தம்? கடிதங்களை திருப்பி தந்து விடலாமே என்று கேட்டபோது அப்படியா? அது காதல் கடிதமா? என்று என்னிடமே கேட்கிறார்கள். நெஞ்சே வெடிச்சுரும் போல இருந்துச்சு... இதைக் கேட்டதும் எனக்கு நெஞ்சமே …
-
- 3 replies
- 554 views
-
-
8 இலங்கையர்களுடனான கப்பலை கைப்பற்றியது நைஜீரியா! மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் ஏறக்குறைய 04 மாதங்களாக சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த கப்பல் ஓகஸ்ட் 12ஆம் திகதி ஈக்குவடோரியல் கினியா கடல் பாதுகாப்புப் படையினரால் சர்வதேச கடல் பகுதியில் கைது செய்யப்பட்டது. பின்னர், அங்குள்ள துறைமுகம் ஒன்றில் கிட்டத்தட்ட 04 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு, பணம் செலுத்திய பின்னரே கப்பலை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும் தமது கப்பல் நைஜீரிய பாதுகாப்புப் பிரிவினரால் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதால், இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டை கப்பலில…
-
- 0 replies
- 230 views
-
-
சத்தியராஜின் தமிழீழ உணர்வு என்றுமே பாராட்டக்கூடியது அதுவும் பயம் இல்லாது கருத்துக்களை கூறுபவர் இந்த தேர்தல் காலக்கட்டத்தில் மிகவும் பயனளிக்க கூடிய சிற்றுரை. எல்லாம் சரிங்க அது என்னாது சமீபகால திடீர் நாட்டுப் பற்று? பாருங்களேன் இந்த காணொளியை.... http://www.chennaionline.com/video/index.aspx?vid=1065
-
- 0 replies
- 744 views
-
-
8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய கயவன்! கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம். அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான். அப்படி திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்ணை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான். ராதேஷால் சமீபத்தில் ஏமாற்றப்பட்ட தூத்துக்…
-
- 0 replies
- 683 views
-
-
8 ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் தகர்ப்பு ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது. உக்ரேனில் நேற்று 11-வது நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீதும் ரஷ்ய படைகள் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை நடத்தின. அந்த வகையில் உக்ரேனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் அந்த நகரில் உள்ள விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அமைதியான மற்றும் நல்ல உள்ளம் கொண்ட வின்னிட்சியாவை அவர்கள் …
-
- 1 reply
- 283 views
-
-
8 வயதுக் குழந்தை, ஆசிஃபா பலாத்காரம் செய்து கொலை: கொந்தளிப்பில் காஷ்மீர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க எட்டு வயதுப் பெண் குழந்தை ஆசிஃபா பானு கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் இந்திய நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியே கொந்தளிப்பில் உள்ளது. படத்தின் காப்புரிமைCOURTESY FAMILY OF ASIFA BANO Image captionஎட்டு வயதுக…
-
- 6 replies
- 2.4k views
-
-
8.5 அடி நீள மீசை வளர்த்து "கின்னஸ்' சாதனைக்கு முயற்சி ஈரோடு: ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரியும் அலுவலர், 8.5 அடி மீசை வளர்த்து கின்னஸ் சாதனை புரிய ஆவலுடன் காத்திருக்கிறார்.ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் வசிப்பவர் தங்கவேல் (58). ஈரோடு வணிக வரித்துறையில் பணிபுரிகிறார். மனைவியும், நான்கு குழந்தைகளும் உள்ளனர். தங்கவேலுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்று லட்சியம். இளம் வயதில் சாதனை செய்ய முடியவில்லை என்றால் என்ன? தற்போது சாதனை புரிவோமே என்று தனது மீசையை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த 25 ஆண்டுகளாக வளர்த்ததன் விளைவாக 8.5 அடிக்கு இவரது மீசை வளர்ந்திருக்கிறது.அவர் கூறியதாவது:எனது சொந்த ஊர் துõத்துக்குடி மாவட்டம் சி…
-
- 1 reply
- 1.6k views
-
-
80 நாடுகளுக்கு இலவச விசா ; கட்டார் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு இலங்கை தவிர 80 நாடுகளின் குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவுகளை கட்டார் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. குறிப்பிட்ட பட்டியலில் இலங்கை,சவுதி,குவைட்,அமீரகம்,யெமென் போன்ற பல நாடுகள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளது. கட்டாருக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த பிரஜைகள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு…
-
- 0 replies
- 430 views
-
-
80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா? Ilango BharathyDecember 26, 2020 80 மோப்ப நாய்களின் உதவியுடன் கொரோனாத் தொற்றைக் கண்டுபிடிக்கும் பணி! எந்த நாட்டில் தெரியுமா?2020-12-26T12:01:12+05:30உலகம் FacebookTwitterMore உலக அளவில் குற்ற புலனாய்வுத்துறையில் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றுவதில் மோப்ப நாய்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது. அந்தவகையில் அமீரகத்திலும் பல்வேறு இடங்களில் காவல் துறையில் கே-9 என்ற மோப்ப நாய் பிரிவு சிறப்…
-
- 0 replies
- 519 views
-