உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26720 topics in this forum
-
அதிமுக பிரசாரகராக மாறிய அற்புதம் அம்மாள்! – வைகோ, நெடுமாறனுக்கு நன்றி தெரிவிக்காததால், மதிமுகவினர் அதிர்ச்சி. [Tuesday, 2014-02-25 18:37:09] மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கில் பங்கேற்க வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களுக்கு தனது பேச்சில் நன்றி கூட தெரிவிக்காமல், ஆளுங்கட்சியின் பிரச்சாரகர் போல் பேசியதால் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று ஆரம்பம் மு…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரபாகரனின் சடலத்தை பார்த்து வேதனையடைந்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் வேதனையடைந்தோம் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத்தின் வதோதராவில் நேற்று தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடினார். அதில் பங்கேற்றவர்கள் ராகுல் காந்தியிடன் சில கேள்விகளை முன்வைத்தனர். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி பிரபாகரனின் சடலத்தை பார்த்து நானும் எனது சகோதரி பிரியங்காவும் மிகவும் வேதனையடைந்த…
-
- 8 replies
- 1.8k views
-
-
ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் Image captionஅரசு தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவ அதிகாரி அறிக்கையை வாசித்தார் ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்…
-
- 2 replies
- 772 views
-
-
அனுமான் கோயிலில் ஒரு பெண்ணின் கையை பிடித்து தவறாக நடக்க முயன்ற பூசாரியை, கோயில் வெளியே இழுத்துப்போட்டு, பெண்களே செருப்படி தந்தனர். ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் முதாப்பள்ளி என்ற பகுதியில் பிரபலமான அனுமான் கோயில் உள்ளது. அங்கு பூசாரியாக இருப்பவர் சேகர். வயது 35. கோயிலுக்கு முக்கிய விசேஷ நாட்களில், பெண்கள் கூட்டம் அதிகம் இருக்கும். உள்ளூரில் பெண்கள் அடிக்கடி கோயிலுக்கு வருவர். அப்படி வந்து கொண்டிருந்தவர் தான் இந்த 25 வயது பெண். அவர் கணவர், சமீபத்தில் தான் துபாயில் வேலை கிடைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவர் பற்றிய விவரம் எல்லாம் அடிக்கடி பூசாரியிடம் சொல்லி, கடவுளிடம் வேண்டிக்கொண்டு கிளம்புவார். இப்படி பழக்கத்தை வைத்துக்கொண்ட பூசாரியிடம், திடீர் என்று …
-
- 27 replies
- 4.6k views
-
-
கொங்கோ நாட்டில் படகில் தீப்பிடித்தது; 200 பேர் கருகி பலி திகதி:06.09.2010, மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் கொங்கோ நாடு உள்ளது. இங்கு ஆறுகளும், காடுகளும் அதிக அளவில் உள்ளன. எனவே, இந்த நாட்டில் அதிக அளவு படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிைலயில் நேற்று காலை ஆற்றில் ஒரு படகு புறப்பட்டுச் சென்றது. அதில் 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். மேலும் அதில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) டிரம்களும் எடுத்துச் செல்லப்பட்டன இந்த படகு திடீரென்று கவிழ்ந்தது. அப்போது அதில் எடுத்துச் செல்லப்பட்ட எரிபொருள் படகு என்ஜினில் கொட்டி தீப்பிடித்தது. இதைத் தொடர்ந்து எரிபொருள் டிரம்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 200 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்…
-
- 1 reply
- 494 views
-
-
வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பாளர்களை குறி வைத்தது அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionரி பியோங்-கொல்(இடது). கிம் ஜோங்-சிக்(வடது) இரண்டு வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையினை கொண்டுவந்துள்ளது. வட கொரியாவின் அணு ஏவுகணைத் திட்டத்தில் இந்த இரண்டு அதிகாரிகளும் முக்கிய பங்காற்றுவதாக அமெரிக்கா கூறுகிறது. …
-
- 0 replies
- 312 views
-
-
வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார். ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கி…
-
- 45 replies
- 5.1k views
-
-
சைஃப் அல்-அடில்: அல்-காய்தாவில் ஜவாஹிரியின் இடத்தை நிரப்பப் போகும் மர்மமான ''நீதியின் வாள்" மானிட்டரிங் பிரிவு பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எஃப்.பி.ஐ. அமைப்பால் வெளியிடப்பட்ட சைஃப் அல்-அடிலின் புகைப்படம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-காய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதால், அந்தப் பயங்கரவாத அமைப்பின் தலைமைப் பதவியை யார் பிடிப்பது என்பதில் கவனம் திரும்பியுள்ளது. எகிப்தில் பிறந்த சைஃப் அல்-அடில் இதில் முன்னணியில் இருக்கிறார். அல்-ஜவாஹிரியின் நெருங்க…
-
- 0 replies
- 271 views
- 1 follower
-
-
`சிறந்த பொய் செய்திகள்`: விருதுகளை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிறந்த பொய் செய்திகளுக்கான விருதுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். தன்னைப் பற்றி சிறந்த பொய் செய்திகளை அளித்து வரும் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் விருதினை அறிவிக்கப்போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் டிரம்ப் கூறி இருந்தார். இன்று அதனை அறிவித்தார் டிரம்ப். இந்த `விருது அறிவிப்பானது` ஒரு பட்டியலாக வெளியாகி இருக்கிறது. செய்தி நிறுவனங்கள் டிரம்ப் மற்றும் டிரம்ப் நிர்வாகம் குறித்து அளித்த செய்திகளும், பின்னர் அந்த நிறுவனங்கள், அந்த செய்திகள் தவறானவை என்று வெளியிட்ட மறுப்பு தகவல்களும் அந்த பட…
-
- 0 replies
- 464 views
-
-
சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல உதவும் தொழில்நுட்பம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைVIRGIN HYPERLOOP ONE உங்களை ஒரு பெட்டியினுள் அடைத்து, அதை சுமார் 1,123 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு குழாயின் வழியாக சீறிப்பாயவிட்டால் நீங்கள் பொதுவாக பல மணிநேரங்களில் சென்றடையும் இடத்தை இதன் மூலமாக சில நிமிடங்களில் சென்றடைய முடியும். இதுதான் ஹைப்பர்லூ…
-
- 2 replies
- 3.2k views
-
-
அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின்... தாய்வானுக்கான, விஜயத்தின் எதிரொலி: சீனா மீண்டும் போர்ப் பயிற்சி! அமெரிக்காவின் நாடாளுமன்றக் குழு தாய்வானுக்கு விஜயம் மேற்கொண்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில், சீனா இராணுவம் மீண்டும் தாய்வான் தீவைச் சுற்றிலும் போர்ப் பயிற்சியை தொடங்கியுள்ளது. தாய்வான் தீவைச் சுற்றிலும் போரில் ஈடுபடுவதற்கான தங்களது பல்வேறு படைகளின் தயார் நிலையை உறுதி செய்துகொள்வதற்காக இந்தப் போர்ப் பயிற்சி மேற்கொள்ளப்படுவதாக சீன இராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் ஷீ யீ தெரிவித்தார். மேலும், தாய்வான் பிராந்தியத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இத…
-
- 1 reply
- 252 views
-
-
லிபியாவில்... அரசியல் பிரிவுகளுக்கு இடையே, மோதல்: 32பேர் உயிரிழப்பு- 159பேர் காயம்! லிபியா தலைநகர் திரிபோலியில் அரசியல் பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட கொடிய மோதலில், 32பேர் உயிரிழந்துள்ளதோடு 159பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் இளம் நகைச்சுவை நடிகர் முஸ்தபா பராக்காவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சனிக்கிழமையன்று, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆயுதப் படைகள், கிழக்குப் நாடாளுமன்றத்தால் பிரதமராக அங்கீகரிக்கப்பட்டு, நாட்டின் கட்டுப்பாட்டிற்கு போட்டியிடுகின்ற ஃபாத்தி பாஷாகாவிற்கு விசுவாசமான போராளிகளின் தொடரணியை பின்னுக்குத் தள்ள முயன்ற போது இந்த மோதல் வெடித்தது. இந்த மோதலின்…
-
- 21 replies
- 1.1k views
-
-
12 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல்- ஹமாஸ் ஒப்புதல் இஸ்ரேல் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பாலஸ்தீனத்தின் காசா எல்லைப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் குழுவினர் கடத்தினர். அந்த மாணவர்களைக் கொன்று, பிரேதங்களை பாலஸ்தீனம் - இஸ்ரேல் ஆகிய நாடுகளின் எல்லைப்பகுதியான வெஸ்ட் பேங்க் அருகே வீசிச் சென்றனர். இதனையடுத்து, ஹமாஸ் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹமாஸ் குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியை அவர்களிடம் இருந்து பறிக்கும் நோக்கத்தில் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப…
-
- 0 replies
- 291 views
-
-
எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை! http://www.samakalam.com/wp-content/uploads/2022/09/download-9.jpg ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர். இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செ…
-
- 0 replies
- 217 views
-
-
10 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை திரும்பப்பெறுகிறது டெஸ்லா By T. SARANYA 23 SEP, 2022 | 02:24 PM அமெரிக்காவில் 10 இலட்சத்து 10 ஆயிரம் கார்களை மின்னணு கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனமான டெஸ்லா திரும்பப்பெறுகிறது. டெஸ்லா கார்களின் ஜன்னல்கள் மிக வேகமாக மூடப்படுவதால் மக்களின் விரல்கள் காயமடையலாம் என்பதால் இவ்வாறு திரும்ப பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாகி எலான் மஸ்க், "திரும்ப பெறல்" என்ற சொல்லைப் பயன்படுத்துவதை டுவிட்ரில் விமர்சித்துள்ளார். அதவாது, “சொற்களஞ்சியம் காலாவதியானது மற்றும் துல்லியமற்றது. இது ஒரு சிறிய ஓவர்-தி-ஏர் மென்பொருள் புதுப்பிப்பு. எங்களுக்குத் தெரிந்த வ…
-
- 0 replies
- 234 views
-
-
நாளிதழ்களில் இன்று: கடன் வாங்கிக்கொண்டு தப்புவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய புதிய சட்டம்? முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா நீரவ் மோதி, விஜய் மல்லையா உள்ளிட்டவர்கள் பொதுத்துறை வங்கிகளிடம் பெரும் அளவில் கடன் பெற்றுக்கொண்டு நாட்டைவிட்டே தப்பியோடும் நிலையில், 100 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாத தொழில் அதிபர்களின் சொத்துகளை முடக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்ற மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை இன்று கூடி விவாதிக்க உள்ளது. கண்காணிப்பு அமைப்புகளும் மறுசீரமைக்கப்படும் என்று கருதப்படுகிறது. …
-
- 0 replies
- 179 views
-
-
இந்திய தொலைத் தொடர்பு செய்மதியுடன் ராக்கட் வெடிந்து சிதறியது. தொலைத் தொடர்பு செய்மதியொன்றை விண்ணைநோக்கி ஏவும் முயற்சியில் சென்னைக்கு அண்மையிலுள்ள ஏவுதளத்திலிருந்து ராக்கட் ஒன்று ஏவப்பட்ட 50 வினாடிகளில் வெடித்துச் சிதறியது.
-
- 2 replies
- 772 views
-
-
அரச பொறுப்புகளை துறந்தார் நோர்வே இளவரசி By T. SARANYA 11 NOV, 2022 | 03:40 PM நோர்வே இளவரசி தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ், பிரபல ஆபிரிக்க அமெரிக்க ஹொலிவுட் ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் என்பவரை காதலித்து வருகிறார். இந்நிலையில், தனது அரச கடமைகளில் இருந்து விலகுவதாக நோர்வே இளவரசி மார்த்தா லூயிஸ் அறிவித்துள்ளார். புற்றுநோய் போன்ற தீவிர நோய்கள் குறித்து ஆய்வு செய்யவும், மாற்று மருத்துவத்தில் ஈடுபட உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். இளவரசி மார்த்தா லூயிஸ்-ஆன்மீக ஆசிரியர் டியூரெக் வெர்ரெட் ஜோடி மாற்று மருத்துவம் …
-
- 0 replies
- 216 views
- 1 follower
-
-
இஸ்ரேலுக்கு இடம் பெயரும் மிஸோரம் யூதர்கள் அக்டோபர் 10, 2006 அய்ஸ்வால்: மிஸோரம் மாநிலத்தில் வசித்து வரும் 218 யூதர்கள் இஸ்ரேலுக்கு இடம் பெயர முடிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யூத இனத்தவர் வசித்து வருகின்றனர். அதுபோல இந்தியாவிலும் கணிசமான அளவிலான யூதர்கள் உள்ளனர். மிஸோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 7000 பினே மனசே என்ற பிரிவைச் சேர்ந்த யூதர்கள் வசித்து வருகிறார்கள். ஆதி கால இஸ்ரேலிலிருந்து யூத இனத்தைச் சேர்ந்த 10 பழங்குடி பிரிவினர் அங்கிருந்து விரட்டப்பட்டு விட்டனர். அவர்களில் ஒரு பிரிவுதான் மனசே என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலிருந்து விரட்டப்பட்ட இவர்கள் முதலில் சீனாவுக்கும் அதன் பின்னர் வட கிழக்கு இந்தியாவிலும் க…
-
- 4 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசை கண்டிப்பதற்கு கருணாநிதி முன்வர வேண்டும் வீரகேசரி நாளேடு பா.ம.க. தலைவர் ராமதாஸ் கோரிக்கை. இலங்கை அரசை கண்டிப்பதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்வரவேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக எடுத்துரைக்க தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் புதுடில்லிக்கு அனைத்துகட்சிக்கள் குழு செல்ல வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கோரியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர் மேலும் கூறியாதவது:இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு அந்நாட்டு அரசை உரத்த குரலில் கண்டிக்க தமிழக முதலமைச்சர் கருணாநிதி முன்வரவேண்டும்.. இது தொடர்பில் முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சிக்குழு புதுடில்லி சென்று இப்பிரச்சினையை …
-
- 0 replies
- 622 views
-
-
பிராந்திய யுத்தத்திற்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி இராணுவத்திற்கு உத்தரவு. இந்திய நாளேடு ஆவேசம். சுமர் எல்லையில் சீன இராணுவம். இந்திய எல்லையில் சீன இராணுவம் ஊடுருவியுள்ள நிலையில் பிராந்திய மட்டத்திலான யுத்தம் ஒன்றுக்கு தயாராகுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங், சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பீஜிங் நகரில் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த மூன்று ஜெனரல்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கிய பின்னர் சீன ஜனாதிபதி இவ்வாறு கூறியதாக ரைம்ஸ் ஒப் இந்திய என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய சீன படையினர் லத்தீன் கிழக்குப் பிராந்தியத்தின் எல்லையில் சர்ச்சையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் சீனப் ஜனாதிபதியின் பிராந்திய யுத்தம் என்ற கருத்து சந்தேகத்த…
-
- 0 replies
- 483 views
-
-
வடகொரியாவில் ஆளும் கிம் ஜோங் உன் ஆட்சியில் மறைந்திருக்கும் உண்மைகள் - அடக்குமுறைக்கு அஞ்சுவதாக சாதாரண குடிமக்கள் பிபிசியிடம் தகவல்,மரபுகளை மீறி மகளுக்கு மகுடம் சூட்ட இந்தோனீஷியாவின் ஜாவனீய சுல்தான் விருப்பம் - பாரம்பரியத்தை மீறுவதாக அரச குடும்பத்து உறுப்பினர்கள் புகார்,மக்கள்தொகையை முந்தும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஐஸ்லாந்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 459 views
-
-
ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,நிதின் ஸ்ரீவஸ்தவா பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, சின்ஹா(நடுவில்) மற்றும் இதர மக்கள் ஒன்றிணைைந்து தண்ணீர் பிரச்னை குறித்துத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர் இந்தியாவின் இமயமலை நகரமான ஜோஷிமட், கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், கண்முடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் புதைந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் பல நகரங்கள் இந்தக் கதியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள…
-
- 2 replies
- 754 views
- 1 follower
-
-
ஷூமாக்கர் குணமடைய 3 ஆண்டு ஆகலாம்: மருத்துவர் தகவல் பனிச்சறுக்கின்போது விபத்துக்குள்ளான முன்னாள் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கர் முழுமையாக குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார். படுத்த படுக்கையாக இருக்கும் ஷூமாக்கருக்கு சிகிச்சை அளித்து வரும் பிரான்ஸ் டாக்டர் ஜியான் பிரான்காய்ஸ் மேலும் கூறுகையில், “கடந்த டிசம்பரில் விபத்துக்குள்ளானதில் இருந்தே அவரை நன்றாக பார்த்துக் கொள்ளும் அவருடைய மனைவி கோரின்னாவை பாராட்டுகிறேன். ஷூமாக்கரின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். அவர் குணமடைய நாம் காலஅவகாசம் கொடுக்க வேண்டும். அவர் குணமடைய ஒன்று முதல் 3 ஆண்டுகள் வரை ஆகலாம். அதுவரை அனைவரும் பொறுமை…
-
- 0 replies
- 396 views
-
-
குழந்தை ஒன்று 7.3 கிலோ எடையுடன் பிரேசிலில் பிறந்துள்ளது – இவ்வளவு எடையில் குழந்தை பிறப்பது ஏன்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DIVULGACIÓN/ SES-AM பிரேசிலில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் 7.3 கிலோ எடையுள்ள குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். ஆன்கர்சன் சான்டோஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பாரிண்டின்ஸ் என்ற பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் பிறந்துள்ளது. இதற்கு முன்பு இத்தாலியில் 1955ஆம் ஆண்டு 10.2கிலோ எடையில் பிறந்த குழந்தையே உலகின் அ…
-
- 0 replies
- 492 views
- 1 follower
-