உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
கேரளாவை ஒட்டிய தமிழகப் பகுதிகளில் ஒன்று, நீலகிரி மாவட்டம் கூடலூர். பிழைப்புக்காக வந்து செட்டிலான மலையாளிகள் இங்கே அதிகம். தமிழர்களுக்கும் இவர்களுக்கும் இடையில், மொழி ரீதியான உரசல்கள் அவ்வப்போது தலைதூக்கி, அடங்குவது வழக்கம். ஆனால், சமீபத்தில் ஒரு கோயில் விவகாரத்தை மையப்படுத்தி எழுந்த பிரச்னை, பெரும் பதற்றமான சூழலை உருவாக்கி விட்டது! கேரள எல்லைக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது, அம்பலமூலா என்ற தமிழக கிராமம். இங்கிருக்கும் அரசு தொடக்கப் பள்ளியருகில் ஒரு முருகன் கோயில் கட்டி, தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். இதைக் கொஞ்சம் பெரிதாகக் கட்டுவதற்கான முயற்சியில் தமிழர்கள் ஈடுபட, அதில்தான் வில்லங்கம்! ஊர்வாசியான ராஜரத்தினம் நம்மிடம், ”நாங்க கோயிலை பெருசாக்குற முடிவெடுத்து பா…
-
- 0 replies
- 710 views
-
-
கும்மிடிப்பூண்டி, ஜூலை 30: கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்படும் பள்ளிக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ÷கும்மிடிப்பூண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் தற்போது 1070 குடும்பங்களைச் சேர்ந்த 3850 பேர் வசித்து வருகின்றனர். ÷தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் பெரிய முகாமானது கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் ஆகஸ்ட் 19, 1990-ம் ஆண்டு முதல் முகாம் பள்ளி செயல்பட்டு வருகிறது. ÷ஈழ ஏதிலியர் மறுவாழ்வு தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த பள்ளியில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புகளைச…
-
- 0 replies
- 426 views
-
-
தமிழகத்து தேர்தல் களத்தில் கருணாநிதிக்கு எதிராக ஈழத் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி! 2009ம் ஆண்டு மாவீரர் நாளை முன்னிட்டு வளரி வலைக்காட்சிக்காக பிரான்சு ஈழத்துக் கலைஞர்களின் கைவண்ணத்தில் உருவான "மூடுதிரை" எனும் நிகழ்ச்சி கலைஞர்; கருணாநிதிக்கு எதிராக தமிழகத்தின் கப்டன் தொலைக்காட்சி ஒளிப்பரப்பாக்கி வருகின்றது. சிறிலங்கா அரசுத் தலைவரை மையப்படுத்தி உருவாக்கம் பெற்றிருந்த இந்த நிகழ்ச்சி ஏற்கனவே பெருவாரியான தமிழர்களின் கவனத்தைப் பெற்றிருந்த நிலையில் மீண்டும் தமிழகத்தின் தேர்தல் களத்தில் முக்கிய கருவியாக கலைஞர் கருணாநிதிக்கு எதிராக கப்டன் தொலைக்காட்சி பாவிக்கின்றது. வளரி வலைக்காட்சிக்காக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தகவல்துறை துணை அமைச்சராக இருக்கின்ற …
-
- 1 reply
- 1.2k views
-
-
[size=2][size=4]இந்திய மத்திய அமைச்சரவையில் இன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அந்த மாற்றத்தின் போது தமிழகத்தை சேர்ந்த எவருக்கும் பதவி கிடைக்கவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணிக்தாகூர், மீனாட்சி நடராஜனுக்கு ஆகிய இருவருக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கருதப்பட்ட போதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாருக்கும் அந்த வாய்ப்பு இன்று கிடைக்கவில்லை. ஆந்திரா மாநிலம் அறுவரை அமைச்சர்களாக பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மூவர் அமைச்சர்களாகியுள்ளனர். இந்த மாநிலங்களுக்கு அடுத்தப்படியாக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த தலா இருவருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. கர்நாடகா, குஜரா…
-
- 7 replies
- 687 views
-
-
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது.. கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு பெங்களூர்: காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடுவு செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் தொடர்பான வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று முதல் வருகிற 27ம் தேதி வரை 7 நாட்களுக்கு காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது குறித்து ஆலோசனை நடத்த இன்று காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை கர்நாடக முதல்வர் சித்த…
-
- 1 reply
- 431 views
-
-
தமிழகத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும்- தமிழருவி மணியன்
-
- 1 reply
- 997 views
-
-
தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே மெரீனா கடற்கரை ஓரம். அண்ணா சமாதி அருகே அமர்ந்து கொண்டிருந்தது அலப்பறை டீம். உன்னைச் சொல்லி குத்தமில்லே. யாருமிங்கே சுத்தமில்லே என்று அலம்பல் செய்து கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம். "குடிமகனுக்கு அலம்பலைப் பாரு. இப்போ எதுக்குய்யா அந்தப் பாட்டைப் பாடற" என அதட்டினார் சித்தன். "வேற என்னய்யா பாட முடியும். அண்ணா உயிரோடு இருந்தபோது இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தாரு. ஒரு விடிவு வரும்னு சொன்னாரு. எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கு அவரோட கைப்புள்ள கலைஞர் ஆட்சியிலேயும் அதான் நடக்குது. எந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் இன அழிப்புக்காக, சிங்களவனுக்கு துணை போகுதோ, அந்தக் கட்சிகூட கூட்டணி வச்சு குலாவுறாரு. அத நினைச்சேன். பாடு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. "தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை' என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி "பளீர்' பதிலடி கொடுத்துள்ளார். ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், "திடீர்' உண்ணாவிரதம் மேற்கொண்டார். பத்து நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தால், ஆந்திரா போர்க்களமானது. போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைய பச்சைக் கொடி காட்டியது.மத்திய அரசின் இந்த அறிவிப்பால், அமைதி திரும்புவதற்கு மாறாக, தெலுங்கானா எதிர்ப்பு புயல் தற்போத…
-
- 1 reply
- 924 views
-
-
காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 4-வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதல் முதலாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் (ஏஐசிசி) தில்லியில் நவம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது. கட்சியின் அதிகாரமிக்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ÷ஆனால், இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து ஏஐசிசி உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தமிழகத்திலிருந்து புதிய உறுப்பினர்கள் அறிவிக்கப்படாததே இதற்கு காரணம். இருப்பினும் இப்போதுள்ள உறுப்பினர்கள் "சிறப்பு அழைப்பாளர்களாக' கலந்து கொள்ள கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு காரிய கமிட்டி உறுப்பினர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வா…
-
- 1 reply
- 606 views
-
-
தமிழகத்தை விட்டுச் செல்லும் கார் நிறுவனங்கள் கார் உற்பத்தியில் உலக அளவில் கோலோச்சும் பெரும் நிறுவனங்கள் தமது புதிய ஆலையை அமைக்க குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுத்துள்ளமை தமிழக தொழில் துறை வட்டாரங்களில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரைச் சுற்றி ஏராளமான கார் தொழிற்சாலைகளும் கார்களின் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழற்சாலைகளும் இருப்பதால் அமெரிக்காவின் கார் தொழிற்சாலைக்குப் பேர் போன டேட்ராய்ட் என்ற பகுதியுடன் சென்னை ஒப்பிடப்படுகிறது. சென்னைக்கு அருகே பல ஆண்டுகளாக ஆலை வைத்து கார் தயாரிக்கும் ஃபோர்ட் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் புதிய ஆலையை நிறுவும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. போஜோ நிறுவனமும் போனது தற்போது ஐரோப்பாவின் இராண்டாவது…
-
- 2 replies
- 639 views
-
-
தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை! - ஜெயலலிதா சிறைத்தண்டனையின் எதிரொலி . [saturday 2014-09-27 19:00] சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தகவல் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அதிமுகவினர் பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறைகள் இடம்பெற்று வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. …
-
- 11 replies
- 7.4k views
-
-
சென்னை: தமிழகம் ஆயுதக் கிடங்காக மாறிவிட்டது போலிருக்கிறது என்று சட்டசபையில் அதிமுக கடுமையாக சாடியுள்ளது. சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தை நிறைவுசெய்து அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது: கடந்த 1991ல் அதிமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான், ராஜிவ்காந்தியை கொன்ற விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அதிமுக அரசின் கடுமையான நடவடிக்கையால்தான் சந்தனக்கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்டான். இதுபோன்ற நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 'இசட்' பிளஸ் பிரிவு பாதுகாப்பை அளிக்க இந்த அரசு மறுத்துவிட்டது. ஜெயலலிதாவின் வீட்டுக்குள் அட…
-
- 0 replies
- 763 views
-
-
விரட்டும் பொலீஸ், மதுரையைக் காலி செய்யும் அழகிரியின் சகாக்கள் அட்டாக் பாண்டியின் கைது, அழகிரியின் கூட்டத்தை ஆட்டிப் பார்த்துவிட்டது. தென் மாவட்டங்களை ‘அழகிரி நாடு’ என்று தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சிகள் அழைத்து வந்தன. அங்கு அழகிரி இன்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலை இருந்தது. அழகிரியின் தளபதிகளாக அட்டாக் பாண்டியன், தளபதி, மன்னன், கோபிநாதன், எஸ்.ஆர்.கோபி, மூர்த்தி, பொட்டு சுரேஷ், மிசாபாண்டியன் ஆகியோர் வலம் வந்தனர். மதுரையில் இவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. மீறுபவர்கள் மிரட்டப்பட்டனர். ஏன் கொலைகூட செய்யப்பட்டனர். அதிகாரிகளும் இவர்கள் சொல்வதையே கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இவர்கள் ஆக்கிரமித்த, அபகரித்த இடங்கள…
-
- 0 replies
- 528 views
-
-
மதுரை: கன்னடர்களின் வன்முறைக்குப் பதிலடியாக தமிழகத்திலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. பல்வேறு இடங்களில் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி) பேருந்துகள் தாக்கப்பட்டன. மதுரையில் கே.எஸ்.ஆர்.டி.சி புக்கிங் அலுவலகத்தைப் பூட்டி, ஊழியரை சிறை வைத்து வக்கீல்கள் போராட்டம் நடத்தினர். ஓகனேக்கல் பிரச்சினையைக் காரணம் காட்டி கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் கன்னட வெறியர்கள் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தமிழக பேருந்துகளும் வழிமறிக்கப்பட்டன. தமிழ் டிவி சானல்களும் முடக்கப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளன. கும்பக…
-
- 7 replies
- 2.1k views
-
-
தமிழகம் முதல் அமெரிக்கா வரை. கொரோனா வைரஸ் பரவலின் சமீபத்திய நிலவரம் என்ன? - பிபிசி தமிழின் சிறப்பு நேரலை
-
- 0 replies
- 428 views
-
-
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் வருகிற 9-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா- சென்னை.சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில், அனைத் துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்) அதிமுக.அவைத் தலைவர் மது சூதனன்- விழுப்புரம் தெற்கு, கழக அரசியல் ஆலோசகர் பொன்னையன்- தூத்துக்குடி. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்- தேனி, தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன்- ஈரோடு வடக்கு, விசாலாட்சி நெடுஞ்செழியன்- திருவள்ளூர், முத்துசாமி- ஈரோடு தெற்கு, சுலோசனா சம்பத்- காஞ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழகம் முழுவதும் கன மழை: 7 பேர் பலி - இன்று முதல் கத்திரி மே 04, 2007 சென்னை: தமிழகம் முழுவதும் ேநற்று பெய்த கன மழைக்கு 7 பேர் பலியாகியுள்ளனர். பல பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததால் இயல்பு நிலை ஸ்தம்பித்தது. தமிழகத்தின் தென் பகுதியைத் தவிர மற்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்தக் கால கட்டத்தில் ெவயில் மிகக் கடுமையாக இருக்கும் என்பதால் மக்கள் கவலையுடன் உள்ளனர். இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. இடி, மின்னல், சூறாவளிக் கா…
-
- 0 replies
- 597 views
-
-
[24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…
-
- 0 replies
- 858 views
-
-
[24 - January - 2007] [Font Size - A - A - A] - பின்னணியில் மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கும் சிறுநீரக தரகர்களை தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பின்னணியில் இருந்து இயக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை டாக்டர்களுக்கு சி.பி.சி.ஐ.டி., பொலிஸார் குறி வைத்துள்ளனர். சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் மல்லிகா (35). இவரது கணவர் சிவா (37) மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். காசிமேடு ஒய்.எம்.சி.ஏ., குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவர் இரும்பு பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது முதல் மனைவி லட்சுமி. வறுமையில் வாடிய ராஜியின் கையில் பணப் புழக்கம் அதிகமானது. ராஜியின் குடும்பத்துக்…
-
- 0 replies
- 947 views
-
-
தமிழகத்தின் சென்னை தவிர பிற மாவட்டங்கள் மின்பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்க,தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தி தமிழ்த்தேசிய ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல தரப்பினரிடையேயும் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றிருப்பதாக உலக நாடுகளே ஒப்புக் கொண்டிருக்கின்றன.போர் நடைபெறும்போதே தமிழர்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வில்லை.போர் முடிந்த பிறகும் தொடர்ந்து இலங்கையுடன் பல ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது. தமிழக மீனவர்களையும் இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் நிலையில், ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு மின்சாரத்தைக் கொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்! தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும், வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும், பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர் சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக, கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக, ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக, தீண்டாமைச் சுவராக, இரட்டை டம்ளராக, தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழகம்: மாமல்லபுரத்தில் ஜெர்மனிய பெண் மீது பாலியல் தாக்குதல் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்திருந்த ஜெர்மனிய நாட்டு பெண்மணி மீது பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்ததியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். படத்தின் காப்புரிமைகோப்புப் படம் இது தொடர்பான புகாரை பாதிக்கப்பட்ட பெண்மணியிடமிருந்து பெற்றுள்ள மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த ஜெர்மனிய நாட்டு சுற்றுலா பெண் 38 வயது மிக்கவர் எனவும், அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் இருந்த கடற்கரையில் சூரியகுளியல் எடுத்துக்கொண்டிருந்த போது, அவரை மூன்று பேர் கடத்தி சென…
-
- 4 replies
- 1.5k views
-
-
தமிழக்கும், தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் தொடர்கிறது-நெடுமாறன் வேதனை புதுச்சேரி: தமிழுக்கு ஐயாயிரம் ஆண்டு கால வரலாறு உண்டு. வரலாற்றை நோக்கும்பொழுது தமிழுக்கும் தமிழனுக்கும் காலந்தோறும் இடையூறுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளதை அறியலாம் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். புதுச்சேரித் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர் தனித்தமிழில் நாளிதழ் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு நிதி திரட்டினர். தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் முதன்மைப் பொறுப்பாளராக விளங்கிய முனைவர் இரா.திருமுருகனும், பொருளாளர் தி.ப.சாந்தசீலனார் அவர்களும் அடுத்தடுத்து இயற்கை எய்தியதால் தனித்தமிழ் நாளிதழுக்குத் திரட்டப்பட்ட தொகயைத் தமிழ், தமிழின வளர்ச்சிக்குத் தொடர்ந்து தொண்டாற்றும் தென்செய்தி இதழுக்கு வழங…
-
- 0 replies
- 486 views
-
-
தமிழகத்தில் 2000 போலி டாக்டர்கள் நடமாடுவதாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார், கெளரவச் செயலாளர் டாக்டர் டி.என்.ரவிசங்கர் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் போலி டாக்டர்களின் முகவரிகள் மற்றும் போலி டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு ஆகியவையும் சேகரிக்கப்பட்டு டி.ஜி.பி. லத்திகா சரண் மற்றும் ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அலோபதி மருந்துகளை எந்த ஒரு மருத்துவப் படிப்பும் படிக்காதவர்களும், மாற்று மருத்துவம் பயின்றவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். இதனால் தமிழகத்தில் பல இடங்களில் இந்த போலி டாக்டர்களின் எண்ணிக…
-
- 3 replies
- 693 views
-
-
தமிழிசையை வளர்க்க திராவிட ஆட்சிகள் உதவவில்லை - ராமதாஸ் சென்னை: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்து வரும் திராவிட ஆட்சிகளில் தமிழிசை வளர்ச்சிக்கும், தமிழிசைக் கலைஞர்கள் முன்னேற்றத்திற்கும் எதுவும் செய்யப்படவில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் 5வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழாவைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் மற்ற இசைக்கு நிகராக தமிழ் இசை வளர்ச்சி அடையவில்லை. கடந்த 40 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் தமிழிசை கலைஞர்களுக்கும், தமிழ் இசைக்கும் எந்த பயன்பாடோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. எனது கருத்தில்…
-
- 0 replies
- 682 views
-