உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
நோபல் பரிசு பெற்ற, வெளிநாட்டு வாழ் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் மற்றும் அமர்த்தியா சென் ஆகியோருக்கு பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் விருந்தளித்து கவுரவித்தார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், கடந்தாண்டு, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றார். அமர்த்தியா சென், 1998ம் ஆண்டிற்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு பெற்றார். இவர்கள் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்களுக்கு, அந்நாட்டு பிரதமர் கார்டன் பிரவுன் மற்றும் அவரது மனைவி சாரா பிரவுன் நேற்று முன்தினம் இரவு விருந்தளித்து கவுரவித்தனர். அதிகளவு நோபல் பரிசு பெற்ற நாடுகளில், உலகளவில், அமெரிக்கா முதல் இடத்திலும், பிரிட்டன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பிரிட்டன்…
-
- 0 replies
- 466 views
-
-
டெல்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு வீடு, கார், பாதுகாப்பு போன்ற எந்த வித அரசு சலுகைகள் தேவையில்லை என்று கூறியுள்ளார். டெல்லி அரசின் தலைமை செயலாளர், கெஜ்ரிவாலை இன்று சந்தித்து பேசினார். அப்போது தனக்கு எந்த வித அரசு சலுகையும் தேவையில்லை என்று கூறியதாக தெரிகிறது. முதல்வருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் கூட தேவையில்லை என்று கூறிய அவர், கடவுள் தான் தனக்கு எப்போதும் பாதுகாப்பு என்று கூறினார். தனது அமைச்சர்களும் அவ்வாறே நடந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தகவலை டெல்லி அரசும், டெல்லி காவல் துறையும் உறுதி செய்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=99805&category=IndianNews&language=tamil
-
- 8 replies
- 650 views
-
-
யேமன் அரசாங்கமானது அந் நாட்டின் வடபகுதியிலுள்ள போராளிகளுடனான யுத்த நிறுத்தமொன்றை பிரகடனப்படுத்தியுள்ளது . நாட்டில் நிலவும் பிணக்குகளை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கும் , போராளிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதையடுத்து அந்நாட்டு நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவுடன் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . source : www.eelamsoon.com
-
- 0 replies
- 602 views
-
-
உத்தர பிரதேசத்தில் அமேதி மாவட்டத்தில் ஜக்தீஷ்பூர் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு இளைஞர் அமைப்பினர் இன்று கறுப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இது 2வது முறையாக அவருக்கு தெரிவிக்கும் எதிர்ப்பு நடவடிக்கையாகும். லக்னோ நகரில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது, குமார் விஸ்வாஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை ஒன்றை தூக்கி வீசினார். இந்நிலையில், அமேதி நகரில் ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் ஜன் விஸ்வாஸ் பேரணியில் கலந்து கொள்வதற்காக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த குமார் விஸ்வாஸ், சஞ்சய் சிங் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் சிலர் கறுப்பு கொடி காட்டினர். வருக…
-
- 0 replies
- 477 views
-
-
107 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் நீரில் மூழ்கி காணாமல்போன 'எண்டூரன்ஸ்' என்ற கப்பலின் சிதைவுகள் 107 ஆண்டுகளுக்கு பின்னர் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1915 பெப்ரவரியில் ஆண்டு தென்னாபிரிக்காவின் நகரில் இருந்து புறப்பட்ட இந்த மரக்கப்பல் வெடல் கடலில் மூழ்கியதிலிருந்து, கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் தென்முனைப் பெருங்கடலின் ஒரு பகுதியான வெடல் கடலின் 9,868 அடி (3,008 மீட்டர்) ஆழத்தில் கப்பல் இவ்வாரம் கண்டுபிடிக்கப்பட்டதாக போக்லாந்து கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/123849
-
- 1 reply
- 289 views
-
-
ரஷ்ய ரயில் விபத்து 19 பேர் பலி ரஷ்யாவின் மத்தியப்பகுதியில் ரயிலுடன் பஸ் ஒன்று மோதியதினால் ஏற்பட்ட விபத்தில் கைக்குழந்தை உட்பட 19 பேர் உயிரழந்துள்ளதாகவும், ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய தலநைகர் மொஸ்கோவின் கிழக்கு பகுதியிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள விளாடிமிர் நகரத்திலேயே இன்று அதிகாலை 3.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் ரயிலில் பயணித்த எவருக்கும் எது வித பாதிப்பும் இல்லை எனவும் பஸ்ஸில் பயணித்த 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படு காயமடைந்து வைத்தியசாலை…
-
- 0 replies
- 475 views
-
-
அணு ஆயுதம் குறித்த புதின் பேச்சை உளறல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது - ஐரோப்பிய ஒன்றியம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHUTTERSTOCK படக்குறிப்பு, ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடலாம் என்று விளாதிமிர் புதின் மறைமுகமாக மிரட்டல் விடுத்தார். யுக்ரேனில் நடக்கும் மோதலில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மறைமுக மிரட்டலை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரமாக எடுத்துகொள்ள வேண்டும் என அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் கூறியுள்ளார். இந்தப் போர் ஆபத்தான கட்டத்தை எட்டியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார். ரஷ்யா ராணுவ அணிதிரட்டல் நடவ…
-
- 0 replies
- 660 views
- 1 follower
-
-
ரஷ்ய டுடே டிவி, முதல் முறையாக 7D முறையில், செய்தியை ஒளி பரப்பி உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதோ அந்த வீடியோ காட்சிகள்.
-
- 0 replies
- 602 views
-
-
அமெரிக்காவை அச்சுறுத்தும் ட்ரோன் உற்பத்திக்கான ஈரான் - ரஷ்ய கூட்டு By DIGITAL DESK 5 30 OCT, 2022 | 03:07 PM - ஐங்கரன் விக்கினேஸ்வரா ட்ரோன் தானியங்கி ஏவுகணை உற்பத்தி விடயத்தில ரஷ்யாவுடன் ஈரான் வலுவாக கைகோர்ப்பதால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ஈரானின் அணுசக்தி வளர்ச்சியால் பிராந்திய வல்லரசாக ஈரான் அணுஆயுத பலம் பெற்றால் அமெரிக்கவின் வளைகுடா இராணுவ மேலாண்மை குறைக்கப்படுமென வொஷிங்டன் அச்சங்கள் இல்லாமில்லை. 2000களில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் வெளிப்பாடானது சமாதானமற்ற பயன்பாடுகளை நோக்கமாக கொண்டு இருக்கலாம் என்று அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்டது. வொஷிங்டன் சார்பான ஈரானிய அதிருப்த…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகவே இருக்கிறோம்- சிரியாவை எச்சரிக்கும் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரசாயன ஆயுதங்களை மீண்டும் சிரியா பயன்படுத்தினால், அதன் மீது தாக்குதல் தொடுப்பதற்கு அமெரிக்கா இப்போதும் தயாரான நிலையிலேயே உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிரியாவை எச்சரித்துள்ளார். சிரியா அரசு ராணுவ தளங்களில் ஏ…
-
- 0 replies
- 284 views
-
-
18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்குகிறது அமேஸான் By Sethu 05 Jan, 2023 | 09:28 AM அமேஸான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு ஜனவரி 18 ஆம் திகதி முதல் அறிவிக்கப்படும் என ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் அமேஸான் பிரதம நிறைவேற்று அதிகரிர அன்டி ஜேசி தெரிவித்துள்ளார். அமேஸானில் சுமார் 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 6 சதவீதமானோர் நீக்கப்படவுள்ளனர். செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு வழியாக இத்திட்டத்தை அமேஸான் அமுல்படுத்தவுள்ளத…
-
- 0 replies
- 335 views
-
-
யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்? படித்து பாருங்கள் சுவாரசியமாக இருக்கும் !! தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது. ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் க…
-
- 6 replies
- 808 views
-
-
சென்னை : சென்னையிலிருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்தது ரயில்வே துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விழாக் காலங்களிலும், கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களிலும் குறிப்பிட்ட ஊர்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவது ரயில்வே துறையின் வாடிக்கை. சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து முன்கூட்டியே பத்திரிக்கைகள், டிவி செய்திகள் மூலமாக தெரிவிப்பதும் வழக்கம். ஆனால் 'கூட்ட நெரிசல்' காரணமாக விடப்பட்ட சிறப்பு ரயில் ஒன்றில், ஒரே ஒரு பயணி மட்டும் முன் பதிவு செய்து பயணித்த வினோதம் நடந்துள்ளது. சென்னையிலிருந்து வாரணாசிக்கு 2 நாட்களுக்கு முன் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து மாலையில் …
-
- 1 reply
- 1.8k views
-
-
NEW DELHI (AFP) - Eight countries have lodged an official complaint with the Indian government over $74 million of unpaid bills after the Commonwealth Games, saying the delays could affect future investment. Senior diplomats from seven European countries and Australia signed a letter demanding action over broken contracts and valuable equipment that is still stuck in Indian customs since the Games were held in October last year. The Games were hit by poor preparations and shoddily-finished stadiums despite an estimated budget of $6 billion. A number of senior figures have since been arrested in a widening police probe into corruption. "The long delay in set…
-
- 0 replies
- 389 views
-
-
பிலிப்பைன்ஸில் விமானம் வீழ்ந்த சம்பவத்தில் ஆஸி பொறியியலாளர்கள், கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோரும் பலி Published By: SETHU 23 FEB, 2023 | 06:34 PM பிலிப்பைன்ஸ் எரிமலையொன்றுக்கு அருகில் சிறிய விமானம் வீழ்ந்த சம்பவத்தில் அவுஸ்திரேலியர்களான கார்த்தி சந்தானம், சைமன் சிப்பர்பீல்ட் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. தெற்கு அவுஸ்திரேலிய மாநிலத்தின் அடிலெய்ட் நகரைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பிலிப்பைன்ஸின் மணிலா நகரை தளமாக்க கொண்ட மின்சக்தி நிறுவனமொன்றில் தொழில்நுட்ப ஆலோசகர்களாக பணியாற்றி வந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த சனிக்கிழமை மாலை …
-
- 0 replies
- 601 views
- 1 follower
-
-
கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றலாம்.. எழுதியவர் துரைரத்தினம் Monday, 15 January 2007 - தொல்.திருமாவளவன் சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு செவ்வி - "கலைஞர் நினைத்தால் இந்திய அரசின் போக்கை மாற்றி ஈழத்தமிழர்களுக்கு விடிவை ஏற்படுத்த முடியும்''... தொடர்ந்து படிக்க......................... http://tamilnews24.com//index.php?option=c...06&Itemid=2
-
- 0 replies
- 881 views
-
-
ஒன்ராரியோவில் பெற்றோரைக் கொலைசெய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. ஒன்ராரியோவினைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவர் தனது பெற்றோரைக் கொலைசெய்திருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. குறோகறி வைற் என்பவர் தனது பெற்றோர்களான 53 வயதுடைய டொனால்ட் வைற் மற்றும் 51 வயதுடைய லுவர்டித் வைற் ஆகிய இருவரையும் கொலைசெய்திருப்பதாக கடந்த திங்களன்று ஒன்ராரியோப் பிராந்தியப் பொலிசார் அறிவித்திருக்கிறார்கள். ஒன்ராரியோவின் பாறி என்ற நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலுள்ள கிராமமொன்றில் குறிப்பிட்ட இந்தக் குற்றவாளி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்திருக்கிறார். டொனால்ட் வைற் பணிக்குத்திரும்பவில்லை என முறையிட்டு பொலிசாருக்குக் கிடைத்த தொலைபேசி அழைப்பையடுத்து மேற்கொள்ளப்பட்ட வ…
-
- 0 replies
- 587 views
-
-
தாயகம் திரும்பினால் சிறை என அறிந்த பிறகும் பாகிஸ்தானுக்கு வருகிறார் நவாஸ் ஷெரீஃப், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பால் புதிய ரஷ்யாவை பார்க்கும் குதூகலத்தில் ரஷ்ய ரசிகர்கள், உலகின் அதிபயங்கர ஸ்பெயின் தொங்கு பாலத்தில் புதிய தடுப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 429 views
-
-
இலங்கை வவுனியா நகர் பேருந்தில் நெடுந்தீவு முகிலனின் புத்தக வெளியீடு இச்செய்தியை மேலும் விவரமாக அறியவும், அறிய புகைப்படங்கள் பார்க்கவும், http://www.thedipaar.com/news/news.php?id=27015
-
- 0 replies
- 898 views
-
-
Published By: SETHU 05 APR, 2023 | 12:25 PM ஜெருஸலேமிலுள்ள புனித அல் அக்சா பள்ளிவாசல் வளாகத்துக்குள் இஸ்ரேலிய பொலிஸார் இன்று நுழைந்ததையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இம்மோதல்களையடுத்து சுமார் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம்மோதல்களால் 14 பேர் காயமடைந்துள்ளனர் என பலஸ்தீனியர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய பொலிஸார் இன்று அதிகாலை புனித அல்-அக்சா பள்ளிவாசலை முற்றுகையிட்டனர். அப்பள்ளிவாசலை பள்ளிவாசலுக்குள் உள்ள கிளர்ச்சியாளர்களை அகற்றுவதற்காக இம்முற்றுகை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
Published By: SETHU 16 APR, 2023 | 08:23 PM அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் ஒன்றின்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாக்குவாதம் ஒன்றையடுத்து துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்து;ளனர். https://www.virakesari.lk/article/152958
-
- 72 replies
- 4.2k views
- 1 follower
-
-
இந்தியாவையும் தாண்டி கடல் கடந்து இலங்கையில் இருந்தும் திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டி பிரார்த்தனைகள் நடைபெறுவதாக அந்நாட்டு சமூக அபிவிருத்தித்துறை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதி, சிறுநீர் பாதை தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலுக்காக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சி…
-
- 4 replies
- 835 views
-
-
இராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக பிரிட்டன் இளவரசர் ஹரி ஈராக் இராணுவத்தில் பணிபுரிய இருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹரி அந்நாட்டு சட்டப்படி தற்போது இராணுவ பயிற்சிபெற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஈராக்கின் இராணுவத் தளத்தில் 6 மாதம் அவர் பயிற்சி பெறவுள்ளார். இது குறித்து இங்கிலாந்து இராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இராணுவ நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும், தொழில்நுட்பங்களையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொள்வதற்காகவே 6 மாத பயிற்சிக்காக இளவரசர் ஹரி ஈராக் அனுப்பப்படுகிறார். இங்கிலாந்து அரசு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், போர் நடைபெறும் பகுதியில் செல்வது 25 வருடத்தில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பாக 1982 இல் இளவரசர் அண்ட்ரூ பிரிட்டன் …
-
- 6 replies
- 1.3k views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர்,யோகிதா லிமாயே பதவி,ஆப்கானிஸ்தான் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிறந்து மூன்று மாதமே ஆன தயாபுல்லாவின் உடல் அமைதியாக அசையாமல் இருக்கிறது. அவனது மூக்கில் வைக்கப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்துவிட்டு, கொஞ்சமாவது அவன் மூச்சு விடுகிறானா என அவனது தாய் சோதித்துப் பார்க்கிறார். குழந்தையின் உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை உணர்ந்து அந்த தாய் கதறி அழத் தொடங்குகிறாள் ஆஃப்கானிஸ்தானில் உள்ள இந்த மருத்துவமனையில் நன்றாக வேலை செய்யும் ஒரு வென்டிலேட்டர் கூட இல்லை. வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு மூச்சு விட உதவலாம் என்றால், அவர்களின் சிறிய முகங்களுக்குப் பொரு…
-
- 10 replies
- 871 views
- 1 follower
-
-
மரண தண்டனையில் இருந்து தப்பிய தமிழக மீனவர்கள் கிறிஸ்மஸ்சை புறக்கணிப்பு இலங்கையில் மரண தண்டனையில் இருந்து தப்பிய ஐந்து மீனவர்கள், பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து கிறிஸ்மஸ் பண்டிகையை புறக்கணிப்போம் என்று கூறியுள்ளனர். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தங்கச்சிமடம் மீனவர்கள் எமர்சன், வில்சன், பிரசாந்த், அகஸ்டஸ், லாங்லெட் ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்தன. பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் தண்டனை இரத்து செய்யப்பட்டு 5 பேரும் இந்தியாவுக்கு திரும்பினர். இவர்கள் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடப் போவதில்லை என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மீனவர் பிரசாந்த் கூறுகையி…
-
- 0 replies
- 315 views
-