உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26725 topics in this forum
-
தாஜ்மகால் ஒரு இந்து கோவில்: - மீண்டும் பா.ஜ.க எம்.பி. கருத்தால் சர்ச்சை [Thursday 2017-10-19 08:00] உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. தாஜ்மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தர பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது. அதையடுத்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானசங்கீத் சாம் கூறும்போது, “தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்க கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்” என்று தெரிவித்து இருந்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு உத்தர பிரதே…
-
- 0 replies
- 439 views
-
-
தாஜ்மஹால் இந்தியாவின் மிகப் பிரபலமான சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் வெண் பளிங்கு கற்கள் சுற்றுச்சூழல் மாசின் காரணமாக மஞ்சள் பூத்திருப்பதால், அதன் சுவர்கள் சேறு பூசி சுத்தம் செய்யப்படவுள்ளன. சுண்ணாம்புச் சத்து நிறைந்த சேற்றை சுவர்களில் மெழுகினால் பளிங்கு கற்கள் அதன் இயற்கையான பொலிவை மீண்டும் பெரும் என்று இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜ்ஜுக்காக கட்டப்பட்ட காதல் சின்னம் தாஜ்மஹால். சேறு மெழுகும் முறையைப் பயன்படுத்தி தாஜ்மஹால் சுத்தம் செய்யப்படுவது இது நான்காவது முறை. தாஜ்மஹால் அமைந்துள்ள ஆக்ரா நகரம், அதிகமான மாசை வெளியேற்றும் பல தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள ஊராகும். bbc tamil
-
- 1 reply
- 862 views
-
-
தாஜ்மஹால் அருகே குண்டுவெடிப்பு: 2 பேர் பலி, ஒருவர் படுகாயம். ஆக்ரா: தாஜ்மஹால் அருகே குண்டுவெடித்ததில் 2 பேர் பலியாகினர், ஒருவர் படுகாயம் அடைந்தார். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவின் தாஜ்கஞ்ச் பகுதியில் பழைய பொருட்கள் வைக்கும் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் இன்று திடீர் என்று குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த குண்டுவெடிப்பு நடந்த இடம் காதல் சின்னமான தாஜ்மஹால் இருக்கும் இடத்தில் இருந்து 1.5 கிமீ தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நன்றி தற்ஸ்தமிழ்.
-
- 4 replies
- 543 views
-
-
புதுடில்லி:'வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப் பட்டுள்ள, ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், அதன் நிறத்தை இழந்து வருவதற்கு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படு வதே முக்கியகாரணம்' என,இந்திய - அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி உள்ள உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில், யமுனை நதிக் கரையில் அமைந்துள்ளது தாஜ்மஹால். விஞ்ஞானிகள் ஆய்வு: வெள்ளை பளிங்கு கற்களால் கட்டுப்பட்டுள்ள தாஜ்மஹால், தன் நிறத்தை, படிப்படியாக இழந்து வருகிறது. தாஜ்மஹாலின் இழந்த பொலிவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் மினோசெட்டா பல்கலை, ஜார்ஜியா தொழில்நுட்ப மையம் மற்றும் கா…
-
- 0 replies
- 464 views
-
-
லண்டன், சிரியா, ஈராக் நாடுகளின் ஒரு பகுதியை கைபற்றி அவற்றை இணைத்து இஸ்லாமிய அரசாக ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்து உள்ளனர்.ஐ.எஸ். தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்கா உள்பட சில நாடுகள் விமானம் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. தற்போது ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களது அடையாளம் கண்டுபிடிப்பதை தவிர்க்க 58 பக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கள் வசம் இருக்கும் செக்ஸ் அடிமைகளை எப்படி நடத்த வேண்டும் என்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு 15 அறிவுரைகள் அடங்கிய கையேடு ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிட தக்கது ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த இளை ஞர்கள் பெருமளவில் இணைகின்றனர். அவர்க ளுக்குபயிற்சி அளித்து த…
-
- 1 reply
- 1.1k views
-
-
தாடி, மீசையுடன் பள்ளிக்கு வரக்கூடாது : சீக்கிய மாணவனுக்கு மலேசியாவில் உத்தரவு கோலாலம்பூர்: மலேசியாவில் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் சீக்கிய மாணவனை தாடி மற்றும் மீசையை நீக்கி விட்டு வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் படிப்பவர் ரன்வீர் சிங். வயது 17. இவரை முகச்சவரம் செய்து விட்டு பள்ளிக்கு வரும்படி அவர் படிக்கும் பள்ளியின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ரன்வீர் சிங் தந்தை ஜஸ்மெல் சிங் கூறுகையில்,"" எங்கள் சீக்கிய மதப்படி உடம்பின் எந்த பகுதியில் இருந்து முடியை அகற்ற கூடாது என்ற நடைமுறை கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், மலேசிய பள்ளி எனது மகனுக்கு அதற்கு எதிராக உத்தரவு …
-
- 4 replies
- 1.9k views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, தாட் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கிழக்கு மத்தியதரைக் கடலுக்கு 2 விமானம் தாங்கிக் கப்பல், மற்றும் ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பியிருந்தது. தற்போது, அவற்றுடன் தாட்(THAAD) என்னும் வான் பாதுகாப்பு கவசத்தை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பவுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கக் கூடியது. இதுகுறித்து பேசிய அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், கூடுதல் படையினர் எந்த நேரத்தில…
-
- 0 replies
- 267 views
- 1 follower
-
-
தாதா பதவிக்கு தாவூத் முழுக்கு? மும்பை : மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், தாதா பதவிக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளான். பாகிஸ்தானில் இன்று நடக்கும், தன், 60வது பிறந்த நாள் விழாவில், புதிய தாதா யார் என்பதை அறிவிக்க, அவன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிழல் உலக தாதா : மும்பையில், நிழல் உலக தாதாவாக வலம் வந்த தாவூத் இப்ராகிம், பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளான். இதையடுத்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில், அந்த நாட்டு உளவு அமைப்பின் கடும் பாதுகாப்பு வளையத்துக்குள் அவன் வசித்து வருகிறான். …
-
- 1 reply
- 784 views
-
-
-
- 2 replies
- 907 views
-
-
பட மூலாதாரம்,CGIIRC/FUNAI படக்குறிப்பு,2024 இல் தானியங்கி கேமராவால் காட்டில் எடுக்கப்பட்ட படம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி முண்டோ 13 ஏப்ரல் 2025, 08:55 GMT பழங்குடி மக்களிடம் பேசாமலும், அவர்களை நேரில் பார்க்காமலும் அவர்களை பற்றி அறிந்துக்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில், அமேசானில் இருக்கும் அந்த பழங்குடியின மக்களைத் தொடர்புகொள்வது சாத்தியமல்ல. பிரேசிலின் கிழக்குப் பகுதியில் உள்ள ரொண்டோனியா மாகாணத்தில் பொலிவியா எல்லைக்கு அருகே வாழும் ஒரு பழங்குடி குழுவின் படத்தைப் பெறுவதற்காக, தானியங்கி முறையில் செயல்படும் கேமராக்களை நிபுணர்கள் பயன்படுத்தினர். அந்த பழங்குடி இன மக்கள் மாசகோ என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால், ஆராய்ச்சியாளர்க…
-
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
தானியங்கி துப்பாக்கிகளை, நியூசிலாந்து அரசு தடை செய்தது… March 21, 2019 கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கிகளை நியூசிலாந்து அரசு தடை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மசூதிகளில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் அவர் பகுதியளவிலான தானியங்கி துப்பாக்கியை பயன்படுத்தியமை தெரியவந்துள்ள நிலையில் அத்தகைனய த…
-
- 0 replies
- 547 views
-
-
தானே: மகாராஷ்டிர மாநிலம் தானேயில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ள நிலையில், 36 மணி நேரத்திற்கு பின்னர் பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். தானே - மும்ப்ரா இடையே உள்ள ஷில் பாட்டா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் நான்கு தளங்களில் மக்கள் குடியிருந்து வந்தனர்.மேலும் 3 மாடிகள் கட்டும் பணி அதில் நடைபெற்று வந்த நிலையில், தரமற்ற பொருட்களை வைத்து கட்டியதால், புதிய தளங்களோடு ஏற்கனவே கட்டப்பட்ட 4 மாடி கட்டிடங்களும் சேர்ந்து இடிந்துவிழுந்தன. இதில் 9 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 45 பேர் பலியானதாகவும், 65க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 12 தீயணைப்புக்குழுவினரும், 24க்கும் மேற்பட்ட ஆம்ப…
-
- 1 reply
- 540 views
-
-
தான் அமைத்த வாக்காளர் மோசடி கமிஷனை தானே கலைத்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டவிரோத வாக்களிப்பு குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க, வாக்காளர் மோசடி கமிஷன் ஒன்றை அமைத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது அதனை கலைத்துள்ளார். அமெரிக்காவின் பல மாநில அரசுகள், இக்கமிஷனுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததையடுத்து இந்த முடிவு எடுக…
-
- 0 replies
- 236 views
-
-
தான் கொல்லப்படுவோம்’ என்பது ராஜிவுக்குத் தெரியுமாம்! சர்ச்சை கிளப்பும் புத்தகம் #RajivGandhi ராஜிவ் காந்தி கொலை... இந்தச் சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அதற்கான சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. இன்னமும் மர்மம் விலகாத தொடர்கதையாகவே இருக்கிறது. குற்றம் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டபோதிலும் இன்னமும் அந்தச் சம்பவம் குறித்துவரும் தகவல்கள் அதற்கான சூடு குறையாமல் இருக்கின்றன. குற்றம், விசாரணை, தண்டனை, மேல் முறையீடு என ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் ராஜிவ் கொலை குறித்து ஏகப்பட்ட புத்தகங்கள் வந்துவிட்டன. அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்கள், விஷயங்கள் எழுப்பும் சந்தேகங்களுக்குப் பதில் சொல்லத்தான் யாரும் இல்லை. ‘ராஜீவ் காந்…
-
- 1 reply
- 485 views
-
-
தான்சானியா நாட்டு ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு தான்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த 61 வயதான ஜான் மகுஃபுலி, சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் திகதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது இறுதிச் சடங்குகள் இடம்பெற்றன. இதன்போது, ஜான் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி 10 பேர் உயிரிழந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சன நெரிசலில் சிக்க…
-
- 0 replies
- 416 views
-
-
தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதி ஆன்மீக நிகழ்ச்சியில் 20 பேர் பலி… February 2, 2020 தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட கடும் நெரிசலில் 20 பேர் பலியாகினர். இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கிளிமாஞ்சாரோ மலைப் பகுதியில் உள்ள மோஷி நகரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் ஒன்றின் சார்பில் ஆன்மீக நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு நோய்களை குணமாக்கும் புனித எண்ணெய் வழங்கப்படுவதாக இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இந்தப் புனித எண்ணெய்யை பெறுவதற்கு மைதானத்தில் திரண்டிருந்தோர் வரிசைகளை மீறி முன்னேறினர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்ட…
-
- 0 replies
- 436 views
-
-
தான்சானியாவில் பூமியதிர்ச்சி ; 13 பேர் பலி ; 200 பேர் காயம் தான்சானியாவில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் 13 பேர் உயிரிழந்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வடமேற்கு தான்சானியாவில் ஏற்பட்ட குறித்த பூமியதிர்ச்சி 5.7 ரிச்டராக பதிவாகியுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியினால் 200 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. காயம் அடைந்த 200 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறித்த பூமியதிர்ச்சியனது ருவாண்டா, உகாண்டா மற்றும் கெ…
-
- 0 replies
- 457 views
-
-
தான்ஸானியாவில் மத போதனையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு! கிழக்கு ஆபிரிக்க நாடான தான்ஸானியாவில், வெளிப்புற மத போதனையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16பேர் மோசமான காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பின் எண்ணிக்கை கூடுமென அஞ்சப்படுகின்றது. வடக்கு நகரமான மோஷியில் உள்ள ஒரு அரங்கத்தில் பெந்தேகோஸ்தே சேவையில் நூற்றுக் கணக்கான வழிபாட்டாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது, இறைவனின் தூதார் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் பாதிரியார் போனிஃபேஸ் மாம்போஸா என்பவர், தன்னிடமிருந்த எண்ணெயை தரையில் ஊற்றினார். இந்த புனித எண்ணெய் தங…
-
- 0 replies
- 342 views
-
-
தாமதமின்றி... நேட்டோவில் சேர, பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும்: ஜனாதிபதி- பிரதமர் அழைப்பு! உக்ரைன் போரால் தூண்டப்பட்ட நோர்டிக் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையில் தீவிரமான மாற்றத்தை உறுதிசெய்து, தாமதமின்றி நேட்டோவில் சேர பின்லாந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று அதன் ஜனாதிபதியும் பிரதமரும் கூறியுள்ளனர். பின்லாந்தின் ஜனாதிபதியும் பிரதமரும் நாடு தாமதமின்றி நேட்டோ உறுப்பினராக விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளனர். சௌலி நினிஸ்டோ மற்றும் சன்னா மரின் ஒரு கூட்டறிக்கையில் அடுத்த சில நாட்களில் முடிவை எதிர்பார்க்கிறோம் என்று கூறினர். மேலும், ‘இந்த முடிவை எடுக்க இன்னும் தேவையான தேசிய நடவடிக்கைகள் அடுத்த சில நாட்களுக்குள் விரைவாக எடுக்கப்படும் என்று நாங்கள் நம்ப…
-
- 0 replies
- 176 views
-
-
மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை நியமனம் செய்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையராக பி.ஜே.தாமசை, மத்திய அரசின் அதிக அதிகாரம் கொண்ட 3 பேர் கொண்ட கமிட்டி தேர்ந்தெடுத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள் என்றும் இதில் சுஷ்மா சுவராஜ் மட்டும் தாமசின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்றும் தெ…
-
- 0 replies
- 258 views
-
-
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) 2004ஆம் ஆண்டில் மத்திய அரசில் அதிகாரத்துக்கு வந்ததும் திமுகவுக்கு வருவாய் வரும் துறைகளான கப்பல் போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்றவற்றை வலியுறுத்திப் பெற்ற கருணாநிதி, அரசியலுக்கும் நாடாளுமன்றத்துக்கும் புதுமுகமான தம் பேரன் தயாநிதியை தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கினார். தினகரன் நாளிதழில்,"வெளியிட வேண்டாம்" என்று கருணாநிதி இட்ட கட்டளையையும் மீறி, திமுக அமைச்சர்களுள் "யாருக்குச் செல்வாக்கு அதிகம்?" என்று வெளியான கருத்துக் கணிப்பால் மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டுத் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மூன்று அப்பாவி உயிர்கள் கருகிப் போக, அவர்களின் குடும்பங்கள் உருக்குலைந்து போயின. அப்போது திமுகவுக்குள் ஏற்பட்ட க…
-
- 2 replies
- 740 views
-
-
தாம்... களமிறங்கினால், மூன்றாம் உலகப்போர் நிகழும் என... அமெரிக்கா எச்சரிக்கை உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். ஆகவே உக்ரைனில் இருந…
-
- 3 replies
- 401 views
-
-
கியூபா நாட்டில், இரண்டு மாதங்களாக, புற்று நோய்க்காக சிகிச்சை பெற்ற, வெனிசுலா அதிபர், ஹக்கோ சாவெஸ், இன்று தாயகம் திரும்பினார்.தென் அமெரிக்க நாடான, வெனிசுலா நாட்டின் அதிபராக, ஹக்கோ சாவெஸ், 1998ம் ஆண்டு முதல், பதவி வகித்து வருகிறார். அக்டோபரில் நடந்த தேர்தலில், இவர், நான்காவது முறையாக, அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.குடல் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த சாவெசுக்கு, கடந்த ஆண்டு, அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், தற்போது அவருக்கு இடுப்பு பகுதியில், புற்றுநோய் பரவியதால், கியூபா சென்று சிகிச்சை பெற்றார். நான்காவது முறையாக, தேர்தலில் வெற்றி பெற்ற சாவெஸ், இந்த முறை, இன்னும் பதவி ஏற்காமல் உள்ளார். குறிப்பிட்ட காலத்தில், அவர் பதவி ஏற்காவிட்டால், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை தவி…
-
- 1 reply
- 447 views
-
-
அடுத்த வாரம் (29-ம் தேதி) திருமணம் செய்துகொள்ளவிருக்கும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் (28) தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் கேட் மிடில்டன் (29) உடன் வர நார்தாம்டன்ஷைரில் உள்ள ஸ்பென்சர் அரச குடும்பத்துக்குச் சொந்தமான தனித்தீவில் இருக்கும் தனது தாயார் இளவரசி டயானாவின் சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். தனது மண வாழ்க்கை சிறப்பாக இருக்க தாயின் ஆசியையும் அவர் மானசீகமாகக் கோரினார். 14 ஆண்டுகளுக்கு முன் பாரீஸ் நகரில் விபத்தில் இறந்த தன்னுடைய தாய் டயானா மீது தான் வைத்திருக்கும் பாசத்தை அவர் இதன் மூலம் உணர்த்தினார். சமாதி இருந்த இடத்துக்கு வில்லியமும் கேட் மிடில்டனும் தனிப்படகு மூலம் சென்றனர். சிறுவர்களாக இருந்தபோது தானும் தம்பி ஹாரியும் மரக்கன்றுகளை நட்ட …
-
- 0 replies
- 581 views
-
-
அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சியை சேர்ந்தவன் ஜெஸ்சி சாக்ஷான். 4 வயது சிறுவனான இவன் தனது தாயுடன் காரில் வெளியில் சென்று இருந்தான். திடீரென மனச்சோர்வடைந்த அவன் காரில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த அவனது தாய் ஏன் அழுகிறாய் என கேட்டார். அதற்கு அவன் நான் நியூஜெர்சி மாகாண கவர்னராக வேண்டும் என தனது ஆசையை தெரிவித்தான். உடனே, அவனது தாய், நீ சிறுவனாக இருக்கிறாய். எனவே தற்போது கவர்னராக முடியாது. வளர்ந்து பெரியவன் ஆனதும் நீயும் கவர்னர் பதவி வகிக்கலாம் என்றார். ஆனால், சிறுவன் ஜெஸ்சி சாக்சன் கேட்கவில்லை. தொடர்ந்து அழுதபடி அடம் பிடித்தான். பின்னர் ஒரு வழியாக சமாதானம் செய்து அவனது தாய் அழைத்து சென்றார். இச்சம்பவம் அனைத்தும் “யூடியூப்” இணைய தளத்தில் வீடியோ…
-
- 0 replies
- 766 views
-