Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உயிரைக்காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionமியான்மரில் இருந்து தப்பித்த…

  2. நீங்கள் போருக்குப் பயப்படுகிறீர்கள், போலந்துக்கு சென்ற நீங்கள் ஏன் கீவ்-க்கு வரவில்லை – இங்கிலாந்து பிரதமரிடம், கண்ணீருடன் கேள்வியை தொடுத்த ஊடகவியலாளர். ஐரோப்பிய நாடுகளின் ஒற்றுமை தொடர்பாக விவாதிப்பதற்காக போலாந்து நாட்டிற்குப் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது உக்ரைன் எல்லையிலிருந்து தப்பிவந்த பெண் ஊடகவியலாளர் டாரியா கலேனியுக், பொரிஸ் ஜோன்சனிடம் கண்ணீருடன் எழுப்பும் கேள்விகள் மனதை உருகியுள்ளது. ரஷ்யப் போர் விமானங்கள் உக்ரைன் நாட்டில் வசிக்கும் அப்பாவி மக்களைக் கடுமையாக தாக்கி வருகிறது. அதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். நீங்கள் கியூவுக்கு வரவில்லை… ஏனென்றால் நேட்டோ மூன்றாம் உலகப் போரை …

  3. கோவா மாநிலம் பனாஜியில் பாரதீய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசி வருகிறார். நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத நாட்டை உருவாக்குவதே பாரதீய ஜனதா கட்சியின் இலக்கு என்று கூறியுள்ளார். மேலும், மக்களும் அதனை செய்ய முனைப்புடன் உள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும், இன்பத்திலும் துன்பத்திலும் நாட்டு மக்களுடன் இருப்பது பாரதீய ஜனதா கட்சியே. பாரதீய ஜனதா தலைவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களே. பரிக்காரை முதல் மந்தியாக ஆக்கிய கோவா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதீய ஜனதாவில் மட்டுமே தங்களை போன்ற சாதாரணமக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. டீ விற்ற என்னை பிரதமர் வேட்பாளர் ஆக்கியது பாரதீய ஜனதாவே என்று நரே…

  4. ரோஹிஞ்சா பிரச்சனை: 'பேரழிவு நிலையில் மியான்மரில் மனிதாபிமானம்' - ஐ.நா. பொது செயலாளர் படத்தின் காப்புரிமைEPA மனிதாபிமான ரீதியாக மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பேரழிவு நிலையில் உள்ளதாக ஐ.நா. பொது செயலாளர் தெரிவித்துள்ளார். ரோஹிஞ்சா கிராமங்களில் வாழும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்தியதாக கூறப்படும் தாக்குதல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாதவை என்று ஐ .நா. பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தெரிவித்துள்ளார். அப்பாவி குடிமக்கள் குறிவைக்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மியான்மர் ராணுவம், தாங்கள் ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மியான்மரில் நடை…

  5. அவுஸ்திரேலியாவில் கன மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் 2 மாகாணங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளதுடன் மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லையெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள குயின்ஸ்லாந்து மற்றும் நியூசவுத்வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்துவருகின்றது. அத்துடன் அங்கு அதிக மக்கள் தொகை கொண்ட 3 ஆவது நகரமும், குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்டினி ஆகிய இரு நகரங்களும் கனமழையால…

  6. இந்தியச் சிறுவனைக் கொன்றவனும் இந்தியனே ! அண்மையில் அவுஸ்த்திரேலியா மெல்பேர்னின் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்ட இந்தியச் சிறுவன் பற்றிய செய்தி இங்கு அவுஸ்த்திரேலியாவிலும், இந்தியாவிலும் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது யாவரும் அறிந்தவொன்று. முக்கியமாக இந்தியாவில் அனைத்துத் தொலைக்காடிச் மற்ரும் செய்தித்தாள்களில் முக்கிய கவனத்தை ஈர்த்திருந்த இந்தச் சிறுவனின் கொலை, இந்தியப் பாராளுமன்றத்தில் எதிர்கட்சியான பாரதீய ஜனதாக கட்சியினர் அரசுக்கெதிராக கடுமையான அழுத்தங்கலைக் கொன்டுவந்திருந்ததோடு கடுமையான கலகத்திலும் ஈடுபட்டிருந்தார்கள். அதற்கு வலுச்சேர்க்குமாப்போல் இந்திய ஊடகங்களும் தம் பாட்டிற்கு ஊகங்களை அள்ளி விட்டதோடு அவுஸ்த்திரேலியாவில் இந்தயர்கலுக்கெதிரான இனவாதத் தாக்குதல்கள் எ…

  7. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் நரேந்திர மோடிக்கு ஆதரவாக செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். அண்மையில் நாக்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், பாஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியிடம் ஊடகங்கள் விலை போய்விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். மோடியிடம் இந்திய ஊடகங்கள் விலை போய்விட்டன என கேஜ்ரிவால் பேசிய காட்சி, தொலைக்காட்சி சேனல் ஒன்றில் ஒளிபரப்பானது. ஏற்கெனவெ பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள கேஜ்ரிவாலின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கேஜ்ரிவால் தனது பேச்சில் கூறியது: "கடந்த ஓராண்டாக ஊடகங்கள் மோடி புகழ்பாடுகின்றன. …

  8. தமிழ்நாடு சென்னையிலுள்ள ஐந்து திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த இந்தி நடிகர் ஹ்ரிதிக் ரோஷனின் புதிய திரைப்படமான "கைட்ச்" ரத்து செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்றுவரும் ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குரித்த திரப்படம் ரத்து செய்யப்பட்டுள்லதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.tamil.dailymirror.lk/செய்திகள்/2852

    • 0 replies
    • 458 views
  9. ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபரை மாற்றுவதற்கான எண்ணம் தமக்கு இல்லை என்று இரானிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபிக்கு, அமெரிக்கா விசா மறுத்துள்ள முடிவை எதிர்த்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக துணையமைச்சர் அப்பாஸ் அராக்சியின் அறிக்கை கூறுகிறது. ஐநாவுக்கான இரானியத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அபுதாலெபி, இதற்கு முன்னால் பெல்ஜியம், இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் இரானியத் தூதராகப் பணியாற்றியவர் ஆவார். பணயக் கைதிகள் சம்பவம் ஆனால் 1979ஆம் ஆண்டு தெஹ்ரானிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டிருந்த கடும்போக்கு மாணவர் க…

    • 0 replies
    • 374 views
  10. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த கிரிமினல் வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானிக்கு, விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக வழக்கம்போல் புரளி கிளப்பிய சுப்பிரமணியம் சுவாமி ரூ. 5 லட்சம் நஷ்டஈடு வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதையாவது பரபரப்பாகக் கூறி வரும் சு.சுவாமி சில காலத்துக்கு முன் ஜேத்மலானிபுலிகள் இடையே தொடர்பு என குண்டு போட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் முன்பு ஆஜரான சுவாமி, விடுதலைப் புலிகளுக்கும், ராம் ஜேத்மலானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பலருக்காக, விடுதலைப் புலிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு ஜேத்மலானி அவர்க…

  11. . தொண்டியக்காடு கடற்கரை அருகே வந்த அயல்நாட்டவர்-சீன ராணுவத்தினரா? திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே தொண்டியக்காடு கடற்கரைப் பகுதிக்கு அயல்நாட்டவர்கள் சிலர் வந்து சென்றுள்ளனர். அந்த ஆசாமிகள், இலங்கையில் முகாம் அமைக்க வந்திருக்கும் சீன ராணுவத்தினராக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாகிஸ்தான் ஊடுறுவலைத் தடுக்க கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்கின்றனர். ஆனால் சத்தம் போடாமல் தென்னகத்திற்கு வெகு அருகே வந்து உட்கார்ந்திருக்கும் சீனர்களால் நமக்கு ஏற்பட்டு வரும் ஆபத்து குறித்து படு அலட்சியமாக உள்ளது இந்திய அரசு. தமிழக கடற்கரையோரங்களில் குறிப்பாக ராமநாதபுரம், புத…

  12. 2 கோடுகளால் மாறிப்போன இலங்கையின் தலையெழுத்து! 69 இலட்சம் மக்கள் 2 கோடுகளை தவறாக பயன்படுத்தியதால் இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, கோடுகள் தானே என்று இனிமேலும் அலட்சியமாக செயற்படக் கூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நாட்டின் இன்றைய நிலைமை தொடர்பாக அவர் இன்று (29) கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த ஒரு விடயத்தையும் அலட்சியமாக பார்க்கவோ செயற்படவோ கூடாது. அப்படி செயற்பட்டதால் தான் இன்றைய நிலை…

  13. ஏலத்திற்கு வரும் ஹிட்லரின் கைக்கடிகாரம் Posted on July 20, 2022 by தென்னவள் 12 0 அடால்ப் ஹிட்லருக்கு சொந்தமானது என்று கூறப்படும் கைக்கடிகாரம் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த “தங்க ஆண்ட்ரியாஸ் ஹூபர் ரிவர்சிபிள்” கைக்கடிகாரம் சுமார் 2-4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விலை போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 31 கோடியாகும். அந்த கைக்கடிகாரத்தில் மூன்று தேதிகள் உள்ளன. ஹிட்லருடைய பிறந்தநாள், அவர் ஜெர்மன் நாட்டின் அதிபராக நியமனம் செய்யப்பட்ட நாள், 1933 ஆம் வருடத்தில் நாசிப்படை தேர்தலில் வென்ற நாள். ஹிட்லரின் இந்த கைக்கடிகாரத்தை அலெக்சாண்டர் ஹிஸ்டோரிகல் என்ற நிறுவனம் ஏல…

    • 0 replies
    • 335 views
  14. ஆடைகளை கழற்றி வீசி விட்டு மண்டேலாவின் சிலையை கட்டியணைத்த இளம்பெண் தென்னாப்பிரிக்க தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா சதுக்கத்தில் நிற வெறிக்கு எதிராகவும், ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவும் போராடி கடந்த டிசம்பர் மாதம் உயிர் நீத்த நெல்சன் மண்டேலாவின் பிரமாண்ட உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இந்த இடத்துக்கு வந்த ஒரு இளம் வயது பெண், மண்டேலாவின் சிலைக்கு வீர வணக்கம் செலுத்தினாள். பின்னர், யாருமே எதிர்பாராத வகையில் தனது ஆடைகளை எல்லாம் களைந்து தூர வீசி விட்டு, நிர்வாண கோலமாக நடந்து சென்று சிலை அமைக்கப்பட்டிருந்த பீடத்தின் மீது ஏறிய அந்த பெண் மண்டேலாவின் சிலையை கட்டியணைத்தவாறு சில நிமிடங்கள் நின்றிருந்தாள…

  15. இன்று வரையிலும் ஈழம் தொடர்பான விசயத்தை தமிழ்நாட்டில் பேசுபவர்கள் ராஜீவ் காந்தி படுகொலையை தவறாமல் குறிப்பிடுகின்றனர். முன்னாள் அதிகாரி திரு. கார்த்திகேயன் தலைமையில் புலனாயவு குழுவினர் கண்டு பிடித்த உண்மைகள் மற்றும் அதன் எதிர்மறை நியாயங்களான ஜெயின் கமிஷன் கேள்விகள் என்று எத்தனையோ விடை தெரியாத மர்மங்கள் ஏராளமாய் உண்டு. இன்று வரைக்கும் ஏராளமான கேள்விகள் இந்த நிகழ்வுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டுருக்கிறது. அதுவே இன்று வரையிலும் பலரின் மனதிலும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாத தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத மனித வெடி குண்டு தாக்குதல் எத்தனை கோரங்களை உருவாக்கியதோ அதை விட பல மடங்கு ஒரு இனப் பேரழிவும் நம் முன் தான் நடந்தது. நாம்…

  16. அமெரிக்காவில் உயர்நிலைப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் உட்பட மூவர் உயிரிழப்பு: 7பேர் காயம்! அமெரிக்காவின் மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேக நபர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி 09:00 மணிக்கு சென்ட்ரல் விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் உயர்நிலைப் பாடசாலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாடசாலைக் கட்டடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. துப்பாக்கிதாரியின் ஆயுதம், தாக்குதலின் இடைநடுவே செயலிழந்ததால், பல உயிர்கள் …

  17. தமிழகத்தை சேர்ந்த நான்குபேர் உள்பட 5 பேர் ஓமன் நாட்டில் தீயில் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே வெள்ளங்குழி கிராமத்தை சேர்ந்த இசக்கி மகன் சுப்பிரமணியன்(35). இவருக்கு திருமணமாகி இந்துமதி என்ற மனைவியும் இரண்டரை வயதில் பிரியதர்சினி, ஒன்றரை வயதில் இஷாந்திகா என இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு மணிகண்டன் ஓமன் நாட்டில் எலக்ட்ரிஷியன் வேலைக்கு சென்றிருந்தார். பைசியா என்ற நகரில் நண்பர்கள் 5 பேருடன் ஒரே அறையில்தங்கியிருந்தார். இவருடன் நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(32) என்பவரும் தங்கியிருந்தார். இவருக்கு திருமணமாகி தங்கம் என்ற மனைவியும் சக்திமாரி(2) என்ற மகளும் உள்ளனர். இவர்களுடன் …

    • 0 replies
    • 428 views
  18. பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா உள்பட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி சுதாகரன் ஆகியோர் மீது 1997ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை 1998ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் அரசு தரப்பு வாதம் முடிந்து ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பு இறுதி வாதமும் நிறைவடைந்தது. இந்த நிலையில் சுதாகரன், இளவரசி ஆகியோர் சார்பில் வழக்கறிஞர் அமித் தேசாய் நேற்று தனது இறுதி வாதத்தை ந…

  19. பாட்னா: பீகார் மாநிலத்தில் பிறந்து 3 மாதமே ஆன கைக் குழந்தை மீது கொள்ளை வழக்குப் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது பீகார் காவல்துறை. பீகார் மாநிலம் ¬சாபர்பூர் மாவட்டம் மினாபூர் காவல் நிலையத்தில்தான் இந்த கூத்தோ கூத்து நடந்துள்ளது. சமீபத்தில் இந்த மாவட்டத்தில் பேருந்தை வழிமறித்து கொள்ளைச் சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நெகர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சசிகாந்த் ராய், பப்பு குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக மினாபூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், சசி காந்த் ராயின் 3 மாத கைக்குழந்தையான பிரவீன் குமாரின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் அங்கு சர்ச்சை எழுந்த…

  20. பிரதமர் மோடியின் நவராத்திரி விரத 'மெனு': அமெரிக்காவுக்கு இந்திய அதிகாரிகள் அறிவுரை செப்டம்பர் 29- ஆம் தேதி அதிபர் ஒபாமா ஏற்பாடு செய்திருக்கும் இரவு உணவு உபசரிப்பில், மோடியின் விரதத்தை கருத்தில் கொண்டு மோடிக்கு வெறும் எலுமிச்சை சாறு கலந்த நீரும் தேநீரும் வழங்க ஏற்பாடு செய்யும்படியும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. செப்டம்பர் 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் உள்ள அமெரிக்க-வாழ் இந்தியர்களுக்காக அவர் உரையாற்ற உள்ளார். மேலும் பயணத்தின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இருநாட்டு வெளியுறவு கொள்கைகள் குறித்து அதிபர் ஒபாமாவுடன் அவர் கலந்தாலோசிக்க உள்ளார். மோடியின் வருகைக…

  21. ஸ்பெக்ட்ரம் விவகாரம் ஆ.ராசா `திடீர்' கைது: 2 அதிகாரிகளும் கைது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை துறை கூறி இருந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. டெலிபோன் துறை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மற்றும் அதிகாரிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று 4-வது முறையாக ஆ.ராசாவிடம் மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். காலையில் தொடங்கிய விசாரணை தொடர்ந்து மதியம் வரை நீடித்தது. பிற்பகல் 2.45 மணி அளவில் ஆ.ராசாவை சி.பி.ஐ. போலீசார் திடீரென்று கைது செய்தனர். ராசாவின் முன்னாள் செயலாளர் ஆர்.கே.சந்தோ லியா, தொலை தொடர்பு துறை முன்னாள்…

    • 3 replies
    • 1.5k views
  22. டிசம்பர் 09, 2006 சென்னை: சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல ஸ்ரீராம சமாஜம் (அயோத்தியா மண்டபம்) மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம், ராஜகோபுரம் எதிரே காவல் நிலையம் அருகே முழு உருவப் பெரியார் சிலையை நிறுவ பீடம் அமைக்கப்பட்டு, சிலை மூடிய நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சிலை திறப்பு இரண்டு நாளுக்கு முன்பே விஷமிகள் சிலையின் கழுத்து பகுதி துண்டித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, ஸ்ரீரங்கத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாலை மறியல், கடையடைப்புப் போராட்டத்தில் குதித்தன. மேலும், ராமர் படங்களுக்கு தீ வைத்து…

  23. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி கிரக் லவ்க்ளின். இவர் பூமியின் மதிப்பை கணக்கிட்டார். தற்போது அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற சக்தி வாய்ந்த விண்வெளி ஓடத்தை விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது. அது விண்வெளியில் உள்ள அனைத்து கிரகங்களையும் படம் பிடித்து அனுப்புகிறது. இதன் மூலம் கிரகங்களின் தன்மைகள் அவை குறித்த அதிசய தகவல்கள் கிடைத்து வருகின்றன.அதன்படி பூமி மீது பறந்து கெப்லர் விண்கலம் சுமார் 2 ஆண்டுகளாக அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் பூமியின் மதிப்பை அவர் கணக்கிட்டுள்ளார். அதன்படி பூமியின் மதிப்பு ரூ. 210 ஆயிரம் லட்சம் கோடி என தெரிவித்துள்ளார். பூமியின் வயது, அதன் அளவு மற்றும் தட்டவெப்ப நிலை உள்ளிட்ட மற்ற தன்மைகளை கொண்…

    • 0 replies
    • 515 views
  24. அகமதாபாத்: அகமதாபாத், மும்பை, கொச்சி விமான நிலையங்களில் தற்கொலைப் படையினர் ஊடுருவி உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறை, அகமதாபாத் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்திற்கு அளித்துள்ள தகவலில், ''25 ஆம் தேதி (நாளை) அதிகாலை, அகமதாபாத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்திலும், மும்பையிலிருந்து கொச்சி செல்லும் விமானத்திலும் பயணிகளைப் போல தற்கொலைப் படையினர் ஊடுருவ உள்ளதாகத் தகவல் கிடைத்து உள்ளது. எனவே கூடுதல் பாதுகாப்பு, தீவிர சோதனைகளை மேற்கொள்ளவேண்டும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அகமதாபாத், கொச்சி, மும்பை ஆகிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் …

  25. 300 ஆண்டுக்கு முன் மூழ்கிய கப்பல்.. ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் தங்கம்... உரிமையாளர் கண்டுபிடிப்பு! சில வாரங்களுக்கு முன் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட 310 வருட பழமையான கப்பலின் வரலாறும், அதன் உரிமையாளரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சரியாக இரண்டு வாரங்களுக்கு முன் ரெமஸ் 6000 என்று அந்த ரோபோ நீர் மூழ்கி கப்பல், சான் ஜோஸ் என்ற சரக்கு கப்பலை கண்டுபிடித்துள்ளது. கொலம்பியா கடல் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. இது 310 வருடங்களுக்கு முன் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ஆகும். ஜெஃப் என்ற கடலியல் ஆராய்ச்சியாளர், இந்த கப்பலை கண்டுபிடித்துள்ளார். ஜெஃப் கடல் அடிப்பகுதியை ஆராய்ச்சி செய்ய சென்ற போது எதேர்ச்சையாக இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். ரெமஸ் 600…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.