உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
ட்ரம்ப் மனைவிக்கு ஆடை வடிவமைக்க மாட்டேன், ஏன்?- ஷோபி விளக்கம் மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க மறுத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி. அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க முடியாது என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் (52). அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உட்பட பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பின் மனைவி மெலா…
-
- 0 replies
- 518 views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார்: ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார் என ஒபாமா திட்டவட்டமாக கூறியுள்ளார் வாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக பிரசாரம் செய்தவர், ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா. “நான் ஜனாதிபதி பதவிக்கு வந்தால் மிச்செல்லுக்கு மந்திரி பதவி அளிப்பேன்” என ஹிலாரி கூறி இருந்தார். ஆனால் தேர்தலில் அவர் தோல்வியை தழுவ நேரிட்டது. ஒரு பெண், முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி ஆகி…
-
- 0 replies
- 213 views
-
-
சென்னை: திமுக வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைவரும் எதிர்பார்த்தபடி மதுரையில் மு.க.அழகிரி போட்டியிடுகிறார். நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரிலும், ராசா நீலகிரியிலும் போட்டியிடுகின்றனர். பெரம்பலூரில் நெப்போலியனுக்கு சீட் தரப்பட்டுள்ளது. 21 லோக்சபா தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் 3 நாட்கள் நடந்தது. இதையடுத்து இன்று வேட்பாளர்களை திமுக அறிவித்தது. வேட்பாளர்கள் விவரம் ... 1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி. 2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன் 3.மத்திய சென்னை - தயாநிதி மாறன். 4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன். 5.ஸ்ரீபெரும்புதூர் -…
-
- 0 replies
- 889 views
-
-
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்த பட்சம் 72 பேராவது உயிரிழந்திருக்ககூடுமென அஞ்சப்படுகிறது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தில் 600 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சீனாவின் தென்மேற்கில் சிசூயான் மாகாணத்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுமார் 20 வினாடிகளுக்கு மேல் பூமி குலுங்கியது. நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இதனால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீனாவின் லூஷான் நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 12 கி.மீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ள இந்த நிலநடுக்கம் யான் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள …
-
- 4 replies
- 405 views
-
-
சிரியாவில் அளவுக்கு அதிகமாக ரத்தம் சிந்தியுள்ளது: கிறிஸ்துமஸ் உரையில் போப் உருக்கம் வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ், சிரியாவில் நடைபெறும் மோதல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும், இந்த மோதலில் அளவுக்கதிமாக ரத்தம் சிந்தப்பட்டுள்ளதாகக்கூறினார். வத்திகானில் கிறிஸ்துமஸ் தின உரையை நிகழ்த்திய போப் ஃபிரான்சிஸ் பகை மற்றும் பழிவாங்கும் உணர்வை கைவிடும்படி பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களை அவர் வலியுறுத்தியுள்ளார். செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் முன்னிலையில் அவர் பேசினார். கடந்த வாரம் பெர்லினில் நிகழ்ந்த லாரி தாக…
-
- 0 replies
- 619 views
-
-
சீன அதிகாரிகளுக்கும் அலிபாபா நிறுவனத்திற்கும் மோதல் ; கோடீஸ்வரர் ஜாக் மா மாயம் புதுடெல்லி சீன கோடீஸ்வரரும், பெலிமோத் அலிபாபா குரூப் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் நிறுவனருமான ஜாக் மா . சீன அரசுடனான மோதலில் கடந்த 2 மாதங்களாக காணவில்லை என கூறப்படுகிறது. கோடீசுவரர் ஜாக் மாவின் நிறுவனங்களின் மீதான ஒடுக்குமுறையை சீனா தீவிரப்படுத்தியதால், அவரை காணவில்லை என்ற ஊகங்கள் பரவலாக எழுந்து உள்ளன. ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பொது வெளியில் தோன்றவில்லை என்று கூறப்படுகிறது. …
-
- 3 replies
- 754 views
-
-
“இந்திய பகுதியில் இருந்து உடனடியாக பின்வாங்கி செல்லுங்கள்” என இந்தியா, சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. தற்போது, இந்திய எல்லைக்குள் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை விட்டு அசையாமல் நிற்கிறது சீனா! ஜம்மு – காஷ்மீர் லடாக் பகுதியின் கிழக்கே, கடல் மட்டத்திலிருந்து, 17,000 அடி உயரத்தில் உள்ள பனிமலைப் பகுதியில், கடந்த 15-ம் தேதி இந்தியாவுக்குள் ஆக்கிரமிப்பு செய்தது சீனா. 50 சீன ராணுவ வீரர்கள் நடைமுறை எல்லைக் கோட்டைத் தாண்டி, 10 கி.மீ. முன்னோக்கி இந்திய எல்லைக்குள் வந்து, கூடாரம் அடித்து முகாமிட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை, சீனா ராணுவ ஹெலிகாப்டர்கள் இந்திய வான் பகுதிக்குள் பறந்து வந்து இறக்கிச் சென்றுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, சீனாவின் இந்த அத்துமீறல…
-
- 0 replies
- 664 views
-
-
கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளதா? டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்கும் டென்மார்க்! கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறார்களா என்பதைக் காண்பிக்கும் டிஜிட்டல் கடவுச்சீட்டை உருவாக்க டென்மார்க் அரசாங்கம் முயற்சி செய்து வருகின்றது. இதுகுறித்து நிதியமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் கூறுகையில், ‘மூன்று, நான்கு மாதங்களில், டிஜிட்டல் கொரோனா கடவுச்சீட்டு பயன்படுத்த தயாராக இருக்கும். டேனிஷ் சமுதாயத்தை மீள மறுதொடக்கம் செய்வது முக்கியமானது. இதனால் நிறுவனங்கள் மீண்டும் இயங்க முடியும். பல டேனிஷ் நிறுவனங்கள் உலகளாவிய நிறுவனங்களாக இருக்கின்றன, அவை உலகம் முழுவதையும் ஒரு சந்தையாகக் கொண்டுள்ளன. முதல் கட்டமாக, பெப்ரவரி இறுதிக்குள், டென்மார்க்கில் உள்ள குடி…
-
- 0 replies
- 578 views
-
-
மெட்ராஸ் கபே என்ற இந்திப் படத்தை தமிழகத்தில் தடை செய்யக் கோரி இன்று சென்னை காவல்துறை ஆணையரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாகவும், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் சார்பாகவும், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாகவும் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ் அமைப்புகள் காவல்துறை ஆணையர் அலுவலகம் முன்பு பெரும்திரளாக நின்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெளியாகவிருக்கும் மெட்ராஸ் கபே என்ற திரைப்படத்தை நாம் தமிழர் கட்சி, தமிழர் பண்பாட்டு நடுவம் உள்ளிட்ட தமிழ் அமைப்பினர் முன்னரே பார்க்க வலியுறுத்தியும் அப்படத்தை தடை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு கீழ்கண்ட மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், "தமிழகம் உள்…
-
- 3 replies
- 624 views
-
-
இந்திய மாநிலமான பீஹாரில், தொலைதூர ரயில் நிலயம் ஒன்றில் விரைவு ரயில் ஒன்று மோதியதில், ரயில் கடவையைக் கடக்க முயன்ற 37 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமரா ஹட் ரயில் நிலையத்தில் ஒரு ரயிலில் இருந்து இறங்கி, சஹர்சா மாவட்ட ஆலயம் ஒன்றுக்கு செலவிருந்த பெரும்பாலும் இந்து யாத்திரிகர்களே இதில் கொல்லப்பட்டவர்களாவர். இந்திய ரயில் ஒன்று இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த கூடம் ஒன்று ரயில் ஓட்டுனரைத் தாக்கியதுடன் இரு ரயில் பெட்டிகளையும் எரித்துள்ளது. மீட்பு நடவடிக்கைகள் நடப்பதுடன், பொலிஸாரும் அங்கு விரைந்துள்ளனர். பல உடல்கள் சேதமடைந்திருக்கும் நிலையில் மொத்தமாக எத்தனை பேர் இறந்தார்கள் என்று தற்போதைக்கு உறுதியாகக் கூறமுடியவில்லை என்று மாநில அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்த்…
-
- 1 reply
- 380 views
-
-
அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண், சுவாதி தாண்டேகர் போட்டியிட உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தவர் சுவாதி. நாக்பூர் பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றவர்; 1973ம் ஆண்டு, அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். ஐயோவா மாவட்டத்தின் மேரியான் பகுதியில் வசித்து வந்த அவர், பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இப்போதும் அம்மாவட்ட பொது பயன்பாட்டு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில், ஐயோவா மாவட்டத்திலிருந்து இவர் போட்டியிட உள்ளார். இதற்கான அனுமதியை, அவர் சார்ந்துள்ள ஜனநாயக கட்சி வழங்கியுள்ளது. இதன் மூலம், அந்த பொறுப்புக்கு, ஐயோவா மாவட்டத்திலிருந்த…
-
- 1 reply
- 362 views
-
-
கனடாவில் நடைபெற்ற 19 வயதுக்கு கீழானோருக்கான உலகக் கிண்ண தகுதிகாண் கிரிக்கெட் போட்டியில் பங்÷கற்ற உகண்டா அணியின் 7 வீரர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்கள் மீண்டும் நாடுதிரும்பவில்லை என்று உகண்டா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. மேற்படி 7 வீரர்களும் கடந்த சனிக்கிழமை டொரொன்டோவில் வைத்து காணமல்பேõயுள்ளனர். எனினும் அவர்கள் தமது ஆவணங்களை விட்டுச்சென்றுள்ளனர். இது குறித்து கனேடிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்திவருவதாக உகண்டா கிரிக்கெட் சபையின் பேச்சாளர் லதிமர் முகாஸா தெரிவித்தார். இதில் காணாமல்போயுள்ள வீரர்களுள் உகண்டா 19 வயதுக்கு கீழானோருக்கான அணியின் தலைவர் அஹமத் யாகுபும் உள்ளடங்குகிறார். உகண்டா கிரிக்கெட் வீரர்கள் காணாமல் போவது இது முதல் முறையல்ல. இரண்டு ஆண்டுகளுக்…
-
- 6 replies
- 1.3k views
-
-
பழம்பெரும் நடிகை எஸ் வரலட்சுமி காலமானார்! புதன்கிழமை, செப்டம்பர் 23, 2009, 9:40 [iST] சென்னை: பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் அவர். சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு இறந்தார். 1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்'…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஆறு உலக நாடுகளுடன் ஈரான் எட்டிய அணுசக்தி ஒப்பந்தத்தை அடுத்து, சர்வதேச கச்சா எண்ணெய் விலை பரலுக்கு இரண்டு டொலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளது. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும், இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்திய கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஈரான் மீதான கடுமையான தடைகள் அதன் எண்ணெய் ஏற்றுமதிகளை கடுமையாக கட்டுப்படுத்தியிருந்தன. http://www.seithy.com/breifNews.php?newsID=97637&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 551 views
-
-
தினசரி நோய்த்தொற்றுகளில் வீழ்ச்சி: பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்குகிறது ஜேர்மனி! ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி, பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது. ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புதன்கிழமை) நாட்டின் பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மார்ச் 20ஆம் திகதிக்குள் முடிவுக்கு கொண்டுவருவதற்கான திட்டங்களை அறிவித்தனர். இதனை உறுதிப்படுத்திய அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், கூட்டாட்சி மாநிலங்களின் தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு, கொவிட்-19 தொடர்பாக ஜேர்மனி அதிக நம்பிக்கையுடன் எதிர்நோக்கத் தயாராக இருப்பதாக கூறினார். இருப்பினும், தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று அவர் எச்சரித்தார். ஓ…
-
- 22 replies
- 1.1k views
-
-
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராராபர்ட் வதேரா டெல்லி புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். நேற்று அவர்ஆக்ரா சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தார். பின்னால் ஒரு மாருதி கார் வந்தது. அந்த கார் ராபர்ட் வதேராவின் காரை மிக வேகமாக முந்திச் சென்றது. இதனால் ராபர் வதேராவுக்கு பாதுகப்புக்கு வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர் வதேராவின் காரை மிந்தி கார் குறித்து வயர்லெஸ்சில் போலீசாருக்கு தகவ்ல் கொடுத்தனர் . அந்த மாருதி காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த காரை தொழில் அதிபர் சவுரப் ரஸ்டோகி என்பவர் ஓட்டிவந்தார். வதேராவின் காரை மிகவும் அபாயகரமான முறையில் முந்தியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றத்துக்காக அவருக்கு அபராதம் விதிப்…
-
- 0 replies
- 353 views
-
-
ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ‘இனச் சுத்திகரிப்புக்கான ஒரு பாடப்புத்தக உதாரணம்’ என்று ஐநா தெரிவித்துள்ளது மற்றும் ஒயின் தயாரிப்பு கலையை கற்றுக்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 373 views
-
-
2013ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றார். சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் காற்பந்து வீரர்களுக்கு ஆண்டுதோறும் பிபா அமைப்பினால், தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டுக்கான விருதுக்கு ஆர்ஜெண்டினாவின் மெஸ்சி, ரொனால்டோ மற்றும் ஃபிரான்ஸின் ஃபிரான்க் ரைபரி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். உலகம் முழுவதும் உள்ள தேசிய அணியின் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் சிறந்த வீரர்களைப் பரிந்துரை செய்வர். இந்நிலையில் இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார். கடந்தாண்டில் ரியல்மாட்ரிட் கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக 59 ஆட்டங்களில் பங்கேற்று 69 கோல்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
-
- 3 replies
- 579 views
-
-
மாவோஸ்ட் தோழர்களுக்கு எதிரான போரும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகமும்.. “மாவோயிஸ்ட்டுகளின் கொள்கை நாடாளுமன்ற ஜனநாயகத்தை தூக்கி எறிவது என்பதே. அவர்கள் இயங்கும் பகுதிகளில் அரசு நிர்வாகத்தை அவர்கள் அனுமதிப்பதில்லை. அங்குள்ள பள்ளிகளையும், தொலைத் தொடர்பு கோபுரங்களையும் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். எனவே அங்கு அரசு நிர்வாகத்தை ஏற்படுத்தவே நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை கூறினார். சட்டீஸ்கார், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் சமீபத்தில் மாவோயிட்டுகள் நடத்திய தாக்குதலில் 23 காவலர்கள் க…
-
- 0 replies
- 1.5k views
-
-
மன்மோகன்சிங்கின் அரசு தான், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் அரசு! – அத்வானி சாடல். [sunday, 2014-02-16 19:28:46] இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன்சிங்கின் 10 ஆண்டு கால அரசு தான் பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.இது தொடர்பாக தனது வலைப்பூவில் அத்வானி மேலும் கூறியதாவது:மிகவும் நேர்மையானவர் என்ற பெயருடன் ஆட்சியைத் தொடங்கியவர் மன்மோகன் சிங். ஆனால், சுதந்திர இந்தியாவில் மன்மோகன் தலைமையிலான அரசுதான் பெரும் ஊழல் புரிந்துள்ளது என்ற அவப்பெயரை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அவர் பெற்றுள்ளார்.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான் காமன்வெல்த் விளையாட்டு, 2ஜி அலைக்கற்றை உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை சிஏஜி வெளி…
-
- 0 replies
- 307 views
-
-
கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திசை மாறி, மலாக்கா ஜல சந்தி பகுதியில் விபத்திற்குள்ளாகி கிடப்பதாக ராடார் மூலம், மலேசிய ராணுவம் கண்டறிந்துள்ளது. மலாக்கா ஜலசந்தியின் கிழக்கு பகுதியில் இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது, இதனுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது நேர் எதிர் திசையில், மலாக்கா ஜலசந்தியின் மேற்குப் பகுதியில் விமானம் விபத்திற்குள்ளானதாக கண்டுப்பிடிக்கப்படடு்ளது. மேலும்பார்க்க .... தகவல்...தினமலர்.....
-
- 0 replies
- 825 views
-
-
பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளே எனது முன்னுரிமைக்குரிய விடயம் – தெரேசா மே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் மூலமாக ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை நிராகரித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றிய பேரவையின் உச்சி மாநாடு நிலைமையை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பே என குறிப்பிட்டுள்ளார். உச்சிமாநாட்டிற்காக பிரசல்ஸ் சென்றுள்ள அவர் அங்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த உச்சிமாநாடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பு மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார். இ…
-
- 0 replies
- 342 views
-
-
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான கிரிமிய நாட்டு மக்கள் ரஷ்யாவுடன் இணைய வாக்களித்ததைத் தொடர்ந்து இனி அந்தப் பிரதேசம் ரஷியாவின் ஒரு பகுதியாக மாறும் சாத்தியம் அதிகரித்துள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை எண்ணப்பட்ட நிலையில் 95 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் ரஷ்யாவுடன் கிரிமியா இணைவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்களிப்பில் கிரிமியா தனி சுதந்திர நாடாக மாறுவது அல்லது ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இணைவது என இரு தேர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தன. கிரிமியா வாக்கெடுப்புக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் தோல்வி இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை (15) ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றத்தில் கிரிமியா வாக்கெடுப…
-
- 2 replies
- 963 views
-
-
டிரம்ப் என்னை மேலும் அழ வைத்தார்: இறந்துபோன அமெரிக்க சிப்பாயின் மனைவி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ராணுவ வீரரான தனது கணவர், பணியின்போது நைஜரில் இறந்தபிறகு, தனக்கு இரங்கல் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கணவரின் பெயர்கூட நினைவில் இல்லை என்று அமெரிக்க சிப்பா…
-
- 0 replies
- 561 views
-
-
முதியவர் எனக் கூறி வட கொரியா என்னை அவமதிப்பது ஏன்?- டிரம்ப் வியப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட கொரியா உடனான அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் வார்த்தை போர் தொடர்கிறது. தன்னை முதியவர் எனக் கூறி வட கொரிய தலைவர் ஏன் அவமதிக்கிறார் என டிரம்ப் டிவிட்டரில் வியப்பாகக் கேட்டுள்ளார். விளம்பரம் வட கொரிய தலைவர் கிம் ஜ…
-
- 0 replies
- 285 views
-