உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26727 topics in this forum
-
ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என வகைப்படுத்தப்படக்கூடாது: உலக சுகாதார அமைப்பு! கொரோனா வைரஸின் புதியவகை மாறுபாடான ஒமிக்ரோன் வைரஸை சாதாரணமானது என்று வகைப்படுத்தப்படக்கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த உலக சுகாதார சபையின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேஸ், ‘டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரோன் குறைவான தீவிரத்தன்மை கொண்டதாகத் தோன்றினாலும், குறிப்பாக தடுப்பூசி போடப்பட்டவர்களில், இது லேசானது என்று வகைப்படுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல. இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. முந்தைய மாறுபாடுகளைப் போலவே, ஒமிக்ரோன் மக்களை மருத்துவமனையில் சேர்க்கிறது மற்றும்…
-
- 0 replies
- 197 views
-
-
ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்று மத்திய மந்திரி மணீஷ் திவாரி கூறினார். அகிய இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பெங்களூரில் நேற்று நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து மத்திய மந்திரி மணீஷ் திவாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:– மக்களின் பிரச்சினை பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக இளம் சாதனையாளர்கள், இளைஞர்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை பெங்களூரில் எங்கள் இளம் தலைவர் ராகுல் காந்தி நடத்தினார். இளைஞர்கள் தங்கள் கருத்துகளை, விருப்பங்களை தெரிவித்து உள்ளனர். அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். மக்கள் பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்து கொள்ள வேண்டும், அதன் அடிப்படையில…
-
- 0 replies
- 334 views
-
-
ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கியில் சந்திப்பு ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கியில் சந்திப்பார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய பின்னர் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாக அமையவுள்ளது. இந்த சந்திப்பு மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இராஜதந்திர மட்ட தகவல்கள் மார்ச் 11 ஆம் திகதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்கள் இதுவரை சாதகமாக முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.…
-
- 0 replies
- 255 views
-
-
தலைமை வாத்தியாரின் அக்கிரமம். மரண தண்டனை. * இது கொசிப்புக்காக பகிரப்படவில்லை* ஆசிரியர்கள் என்றால், எழுத்தறிவிக்கும் தெய்வம் ஆக, முக்கியமாக ஆசியாவில் கருத்தப்படுகின்றது. அதே ஆசிரியர்கள், வரம்பு மீறும் செயல்களும் அவ்வப்போதும் நடக்கும். இந்தோனேசியாவில் நடந்துள்ள இந்த சம்பவம், ஆசிரியர்கள் மேலுள்ள நம்பிக்கையையே தகர்த்துள்ளதுடன், நாட் டையே அதிர வைத்துள்ளதுடன், பெத்தவர்களை கதி கலங்க வைத்துள்ளது. இஸ்லாமிய தனியார் போர்டிங் பள்ளி தலைமை ஆசிரியர், பயமுறுத்தி, 11 வயதுக்கும் 14 வயதுக்கும் இடையேயான 13 பெண் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது 2016 முதல் 2021 வரையிலான காலப்பகுதியில் நடந்துள்ளது. மிக மோசமான நிலை என்னவெனில், இந்த செய்கையினால், படிக்…
-
- 5 replies
- 538 views
-
-
கோலாலம்பூர்: கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம் மாயமாகி உள்ளது. இந்த விமானம் விபத்தில் சிக்கி, கடலில் விழுந்துவிட்டதாக வியட்நாம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதையடுத்து, 40 கப்பல்கள், 22 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வியட்நாம் கடல் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விமானத்தில் சென்ற நால்வர் போலி பாஸ்போர்ட் எடுத்துள்ளதும், இருவர் விமானத்தில் பயணிக்கவில்லை என்றும் தெரிய வந்தது. இதையடுத்து, விமானம் மாயமானதற்கு பயங்கரவாத பின்னணி காரணமாக இருக்கலாம் என்று கருதி, அது குறித்த விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில், தங்கள் விமானம் விபத்தில் சிக்கவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உறுதிபட தெரிவித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.as…
-
- 32 replies
- 2.6k views
-
-
சென்னை: நடிகை ரஞ்சிதாவை போலீசார் அசிங்கப்படுத்துகிறார்கள். அவர் பாதிக்கப்பட்ட பெண். பக்குவமாகக் கையாள வேண்டும். இல்லையேல் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன் என்று பெண் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் அறிவித்துள்ளார். சுதா ராமலிங்கம் மகளிர் அமைப்புகளில் தீவிரமாக உள்ளவர். நடிகை ரஞ்சிதா இவரது பாதுகாப்பில் சென்னையில் பதுங்கி இருப்பதாகக் கூறப்பட்டது. இதனால் போலீசார் சுதா ராமலிங்கத்திடம் விசாரணை நடத்தியதாகவும், இதில் ஆத்திரமடைந்த அவர் போலீசாரை மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபற்றி சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, "நடிகை ரஞ்சிதா பற்றி போலீசார் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. என்னிடம் தொடர்பு கொண்டு பேசவும் இல்லை. ஆனால் ரஞ்சிதா மீது எனக்கு அனுதாபம் …
-
- 0 replies
- 831 views
-
-
பிரபல எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான குஷ்வந்த் சிங் காலமானார். அவருக்கு வயது 99. குஷ்வந்த் சிங்கின் இல்லத்தில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக, அவருடைய மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் தெரிவித்தார். முழுமையான வாழ்க்கையை வாழ்ந்த தனது தந்தை இயற்கை மரணம் எய்ததாக அவர் குறிப்பிட்டார். கடைசி காலத்தில் குஷ்வந்த் சிங்குக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததாகவும் ராகுல் சிங் தெரிவித்தார். உலகப் புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர்களுள் ஒருவரான குஷ்வந்த் சிங்கின் எழுத்தில் நையாண்டித்தனமும் அழுத்தமான கருத்துகளும் பொதிந்திருக்கும். தற்போதுள்ள பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள ஹதாலியில் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ல் பிறந்தார். யோஜனா என்ற பத்திரிகையை நிறுவியவர். தி இல்லுஸ்ட்…
-
- 5 replies
- 840 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள். http://www.bbc.co.uk/sinhala/ http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml
-
- 2 replies
- 1.5k views
-
-
பிரித்தானிய தொழிற்கட்சியின் புதிய தலைவராக எட் மிலிபான்ட் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் தனது மூத்த சகோதரரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான டேவிட் மிலிபான்ட்டை, எட் மிலிபான்ட் சொற்ப வித்தியாசத்தில்தோற்கடித்தார். கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிற்கட்சி தோல்வியுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுண் ராஜினாமாச் செய்தார். அதையடுத்து புதிய தலைவர் பதவிக்கு எட் மிலிபான்ட, எட் போல்ஸ், டியேன் அபோட், டேவிட் மிலிபான்ட், அன்டி பர்ஹாம் ஆகிய 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 45 வயதான டேவிட் மிலிபான்ட் இப்போட்டியில் முன்னிலையில் இருந்தார். எனினும், இன்றிரவு நடைபெற்ற கட்சித் தேர்தலில் ட…
-
- 0 replies
- 491 views
-
-
சீனாவில் ஆட்சியில் இருந்து.. சீன கம்னீசிய அரசை.. எப்போது அகற்றுவது என்று அமெரிக்கா தருணம் பார்த்து காத்துக்கிடக்கிறது. அதற்கு உதவியாக மனித உரிமை மீறல்கள்.. தாய்வான் பிரச்சனை.. தலாய்லாமா தீபத் பிரச்சனை என்பனவற்றை மட்டுமன்றி சீனாவில் ஜனநாயக ஆதரவுக் குரல்களைப் பலப்படுத்துதல் போன்ற காரியங்களையும் செய்து வருகிறது. இவற்றிற்கு உதவியாக சீன எதிர்ப்பு இந்தியாவையும் தாஜா பண்ணி வைத்திருக்கிறது. ஜனநாயக எழுச்சி என்று.. அடிக்கடி.. சீனாவில் வன்முறைகளையும் தூண்டி வருகிறது. இப்போ அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக.. நேட்டோ அங்கத்துவ நாடான நோர்வேயைக் கொண்டு சீன அரசு எதிர்ப்பாளருக்கு சீன அரசின் எச்சரிக்கையையும் மீறி அமைதிக்கான நோபல் பரிசை அளித்திருக்கிறது அமெரிக்கா. ஏலவே சீன ஆதரவு மிய…
-
- 1 reply
- 452 views
-
-
இந்திய அமைதிப்படையினரால் யாழ். ஆஸ்பத்திரி ஊழியர் 21 பேர் படுகொலையுண்ட நினைவு நாள் யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் இந்திய அமைதிப்படையினரால் கொல்லப்பட்ட 21 பணியார்களின் 23 ஆம் ஆண்டு நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. கடமை நேரத்தில் பலியான இந்த 21 பணியாளர்களினதும் நினைவாக வைத்தியசாலையில் உள்ள அவர்களுடைய உருவப் படங்களுக்கு சுடர் ஏற்றி மலரஞ்சலி செய்யும் நிகழ்வு இடம்பெறும். இதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கொல்லப்பட்ட பணியாளர் களின் உறவினர்கள், வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலைப் பணியாளர்கள் எனப் பலர் இந்த நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தில் யாழ். போதனா…
-
- 0 replies
- 579 views
-
-
விக்கிலீக்ஸ் விவகாரத்தில் பொறுத்திருந்து முடிவு: இந்தியா விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்கள் குறித்த விவகாரத்தில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் இன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஐநா சபை மற்றும் பல நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இவ்வாறு கூறினார். "விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை. அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அவர்கள் ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்…
-
- 2 replies
- 809 views
-
-
யுக்ரேன் பதிலடித் தாக்குதல்: முக்கிய நகரில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா ஹ்யூகோ பச்சேகா & ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்டு பிபிசி நியூஸ், கீயவ்வில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இழந்த பகுதிகளை மீட்க யுக்ரேன் படைகள் நடத்தும் போராட்டம். தமது அண்டை நாடான யுக்ரேன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த லைமன் நகரில் இருந்து பின் வாங்கியது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் நகரத்தில் சுற்றி வளைக்கப்படுவார்கள் என்ற அச்சத்திற்கு இடையே இந்தப் பின்வாங்கல் நடந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்ப…
-
- 0 replies
- 256 views
- 1 follower
-
-
வீட்டிலேயே கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டு கடும் கண்டிப்புடன் வளர்க்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், தனது பெற்றோரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை இடம்பெற்ற மேற்படி படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பிறிஸ்கோ நகரைச் சேர்ந்த மேற்படி சிறுவன் தனது தந்தையான ரேயன் (48 வயது) தாயான மரியா எலெனா ஆகியோரை சுட்டுக் கொன்றுள்ளான். அவன் ரேயன் மற்றும் எலெனாவின் 5 பிள்ளைகளில் இளையவராவார்.மேற்படி படுகொலை இடம்பெற்ற போது அந்த வீட்டில் சிறுவனின் சகோதரி ஒருவரும் இருந்துள்ளார். ஆனால் அவர் சிறுவனால் தாக்கப்படவில்ல…
-
- 0 replies
- 505 views
-
-
ஒவ்வொரு வருடமும் போல இந்த வருடமும் ரைம் (Time Magazine) இதழ் தலை சிறந்த மனிதரை தெரிவுசெய்துள்ளது. பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் தெரிவாகியுள்ளார் Person of the Year 2010Mark Zuckerberg: http://www.time.com/time/specials/packages/article/0,28804,2036683_2037183,00.html நியூயார்க், டிச.15- உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை (26) "டைம்" பத்திரிகை தேர்வு செய்துள்ளது. செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை இவ்வாறு "டைம்" பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணைய…
-
- 1 reply
- 582 views
-
-
[திங்கட்கிழமை, 11 செப்ரெம்பர் 2006, 18:52 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசியலில் தலையிடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: அப்பல்லோ மருத்துவமனை விவகாரத்தைப் பொறுத்த வரையில் எமது இந்திய முதலீட்டாளர் நலன்களைப் பாதுகாப்பதற்காக தலையிட்டோம். இது விடயத்தில் உரிய வழிமுறையில்தான் தலையிடப்பட்டது. தனது நாட்டு வர்த்தக நலன்களை மேம்படுத்துவதில் தூதுவருக்கும் கடமை உண்டு. இலங்கை தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்த வரையில் அக்கட்சி சொந்த முடிவின் படியே அரசாங்கத்தில் இணைந்துள்ளது. முன்னர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எமத…
-
- 0 replies
- 669 views
-
-
பிரிட்டிஷ் அதிகார கட்டமைப்பு என்பது இன்னமும் பெருமளவு மேட்டுக்குடி செல்வந்தர்கள் நிரம்பிய ஒன்றாக இருப்பதாக பிரிட்டிஷ் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அமைப்பு எச்சரித்திருக்கிறது. பிரிட்டிஷ் பொதுச்சேவைகளில் இன்னமும் தனியார் பள்ளிகளிலும், ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும் கல்விகற்றவர்களின் ஆதிக்கமே அதிக அளவு மேலோங்கி இருப்பதாக பிட்டனின் சமூக முன்னேற்றம் மற்றும் சிறார் மத்தியில் நிலவும் ஏழ்மை குறித்த ஆணையம் விமர்சித்திருக்கிறது. ஒட்டுமொத்த பிரிட்டனில் வெறும் ஏழு சதவீதம் பேர்தான் தனியார் பள்ளிகளில் கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த ஏழு சதவீதம் பேரில் நாட்டின் மூத்த நீதிபதிகளாக 71 சதவீதம் பேர் பணிபுரிகிறார்கள். ராணுவ உயர் அதிகாரிகளாக 62 சதவீதம் பேர் பணியி…
-
- 0 replies
- 529 views
-
-
மலேசியன் எயார்லைன்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம்: 2 ரஷ்யர்கள்- ஒரு உக்ரைனியருக்கு ஆயுள் தண்டனை! மலேசியன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, 2 ரஷ்யர்கள் மற்றும் 1 உக்ரைன் கிளர்ச்சியாளர் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றம் உறுதி செய்தது. விசாரணை நடத்திய சர்வதேச விசாரணைக்குழு, தனது விசாரணை அறிக்கையில் மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக 4 பேர் மீது குற்றம் சுமத்தியது. இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும், லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை சுட்டு வீழ்த்தி 298 பேரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட…
-
- 1 reply
- 437 views
- 1 follower
-
-
தமிழினத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றுதான் நான் சொன்னேன். ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லை என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியுள்ளார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் பாபர் மசூதியின் தீர்ப்பும், தேசிய அவமானமும் என்ற தலைப்பில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய சீமான், தமிழ் இனத்தை அழிக்க நினைக்கும் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நான் சொன்னேன். அதற்காக நான் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமா? நான் ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே? கருணாநிதி ஊழல் செய்தார் என்று ஜெயலலிதா சொல்கிறார். ஜெயலலிதா ஊழல் செய்தார் என்று கருணாநிதி சொல்கிறா…
-
- 0 replies
- 847 views
-
-
உலகப் பார்வை: பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை படத்தின் காப்புரிமைAFP பாலத்தீனத்தை சேர்ந்த பேராசிரியரும், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினருமான ஃபாடி அல்-பாத்ஷ் என்பவர் மலேசிய தலைந…
-
- 0 replies
- 380 views
-
-
உலக பார்வை: உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை இதுதான் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாதை சிங்கப்பூர் மற்றும் மலேசிய தலைநகரான கோலாலம்பூர் இடையிலான விமான பாதை உலகிலே மிகவும் பரபரப்பான விமானப் பாத…
-
- 0 replies
- 515 views
-
-
கிறிஸ்துமஸ் நாள் உரையில் 'மூன்றாம் உலகப் போர்' குறித்து பேசிய போப் ஃபிரான்சிஸ் பட மூலாதாரம்,REUTERS 45 நிமிடங்களுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் நாளை முன்னிட்டு வாட்டிகன் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித பீட்டர்ஸ் பேராலயத்தில் மாடத்தில் இருந்து, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஃபிரான்சிஸ் மக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். இது போப் ஃபிரான்சிஸின் 10ஆவது கிறிஸ்துமஸ் நாள் உரையாகும். போப் தனது உரையில் போது, யுக்ரேனின் நடக்கும் யுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் இந்த போரின் காரணமாக யுக்ரேனில் இருந்து ஏற்றுமதியாகும் கோதுமையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதுதன் காரணமாக ஏ…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் காதலர் தின விழா களை கட்டியது. இதையொட்டி காதலர்கள் இன்று சென்னை மெரீனா கடற்கரை மற்றும் பூங்காக்களில் குவிந்தனர். ஒருவருக்கொருவர் பரிசு வழங்கி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர். இதற்கிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பும் கிளம்பியது. காதலர் தினத்தை கண்டித்து இந்து முன்னணியினர் பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் மனோகரன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் முகுந்தன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் இன்று புளியந்தோப்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைத்தனர். இதற்காக புளியந்தோப்பு குட்டிதம்பிரான் தோப்பு பகுதியில் இ…
-
- 1 reply
- 884 views
-
-
பிரித்தானியாவில் கடந்த மாதமும் ஐப்பசி மாதமும் காணாமல் போன 19ம் 25ம் வயதுள்ள இரண்டு விபச்சாரிகள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடையற்ற உடல்கள் கடத்தப்பட்ட இடங்களில் இருந்து சில மைல்கள் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்குலகிலும் விபச்சாரிகளை ஏதோ ஒரு வகையில் ஒழித்துக்கட்ட என்று யாரோ புறப்பட்டுவிட்டார்கள் போலும். http://news.bbc.co.uk/1/hi/england/suffolk/6164475.stm
-
- 97 replies
- 14.3k views
-