உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26729 topics in this forum
-
ஜேர்மனியில் உள்ள அமெரிக்க விமானத் தளங்களை தாக்குவதற்கு ஈரான் மறைமுகத் திட்டம் போட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை ஜேர்மன் அரச சட்டத்தரணி காறல் ரஞ்ச் இன்று வெளியிட்டார். ஜேர்மனிய பிரஜை ஒருவருக்கும், ஜேர்மனில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தமை அம்பலமானதைத் தொடர்ந்து அவருடைய கருத்து வெளியாகியுள்ளது. மேற்கண்ட சந்தேக நபருடைய வீட்டில் ஜேர்மனிய போலீசார் நடாத்திய தேடுதல் சந்தேகத்தை மேலும் உறுதியாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதலை முடுக்கிவிட்டால் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடாத்த ஈரான் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டார். கடந்த செவ்வாயன்று பெருந்தொகையான ஈரான் ஆர்பாட்டக்காரர் தெகிரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்திற்கு…
-
- 0 replies
- 664 views
-
-
அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்ததை அடுத்து, ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலை அடுத்து அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைந்தது. உறவைச் சீர் செய்ய இருதரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெற்கு வஜீரிஸ்தான் உட்பட பல பகுதிகளில் அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதற்காக மேற்கொண்டு வந்த ஆளில்லா விமானத் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.இருதரப்பு உறவு சீராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இச்சூழலில் விமானத் தாக்குதல் அச்சூழலைக் கெடுத்துவிடக் கூடாது என்பது தான், இந்த தற்காலிக நிறுத்தத்திற்குக் காரணம் என அமெரிக்க…
-
- 0 replies
- 702 views
-
-
புதைக்கப்பட்ட லெனின் சிலையின் பிரம்மாண்ட தலை பெர்லினில் மீண்டும் தோண்டி எடுப்பு ஜெர்மனி கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக தோண்டி எடுக்கப்பட்ட லெனின் சிலையின் தலைப்பகுதி. | படம்: ஏ.பி. சோவியத் கம்யூனிச புரட்சியாளர் விளாதிமிர் லெனினுக்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட சிலை பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு தகர்க்கப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டது. தற்போது 24 ஆண்டுகளுக்குப் பிறகு கண்காட்சி ஒன்றில் காட்சிப்படுத்துவதற்காக புதைக்கப்பட்ட புரட்சியாளர் லெனின் சிலையின் பிரம்மாண்டத் தலை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. லெனின் சிலை பெர்லின் சுவர் வீழ்ச்சிக்குப் பிறகு எந்த வித மரியாதையும் இல்லாமல் உடைக்கப்பட்டு பெர்லின் புறநகர் பகுதி ஒன்றில் புதைக்கப்பட்டது. …
-
- 1 reply
- 529 views
-
-
மும்பையில் தமிழர் அதிகம் வசிக்கும் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி! மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்தனர். மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழர் அதிகம் வசித்த பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முதல் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து அப்பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 13ம் தேதி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர …
-
- 0 replies
- 665 views
-
-
பெங்களூர் புறநகர் பகுதியில் கோவிலுக்கு சென்ற பெண்களை மயக்கி சயனைடு கொடுத்து கொன்று நகை கொள்ளையடித்த கொலைகாரி மல்லிகா கைது செய்யப்பட்டார். பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவள் 6 பெண்களை கொன்று நகை, கொள்ளையடித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதலில் மல்லிகா ஏலச்சீட்டு நடத்தி வந்தாள். இதில் பொதுமக்களை ஏமாற்றி பணத்தை சுருட்டினார். தினமும் ஏராளமானோர் வந்து பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்து வந்தனர். மல்லிகா ஆடம்பரமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவள். அதனால் கடனை அடைக்கவும் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டும் பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்ததாக போலீசில் தெரிவித்து இருக்கிறாள். இதற்கிடையே பெங்களூர் கலாசிபாளையம் போலீஸ் எல்லைபகுதியில் 3 பெண்கள்…
-
- 0 replies
- 1.4k views
-
-
பாகிஸ்தானிய இராணுவத்தினரின் உளவுப் பிரிவிலிருந்த முக்கிய அதிகாரிகளுக்கு பின்லேடன் அங்கு மறைந்திருந்தமை பற்றி முன்னரே அறிந்திருந்தனர் என விக்கிலீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கிலீக்ஸ் அமெரிக்க உளவு நிறுவனத்தின் இரகசிய மின்னஞ்சல்களை வெளியிட்டது. அதில் அமெரிக்க உளவு நிறுவனமான Stratfor's இன் உப தலைவர் எழுதிய மின்னஞ்சல் ஒன்றில் “Mid to senior level ISI [[inter-Services Intelligence]] and Pak Mil [[Pakistani military]] with one retired Pak Mil General that had knowledge of the OBL [[Osama bin Laden]] arrangements and safe house,” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.paristamil.com/tamilnews/view-news-MTc0MTczMTM2.htm
-
- 0 replies
- 327 views
-
-
புவி வெப்பமடைவதை தடுக்காவிடில் விவசாய உற்பத்தி பாரியளவில் பாதிக்கும் [29 - January - 2008] * பல நகரங்கள் கடலில் மூழ்குமெனவும் எச்சரிக்கை புவி வெப்பமடையும் பிரச்சினையை உரிய வகையில் தீர்க்காவிடில் விவசாய உற்பத்தி பாதியாகக் குறையுமென சுற்றுச்சூழல் ஆய்வாளர் ஆர்.கே. பச்சௌரி எச்சரித்துள்ளார். டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, நோபல் பரிசு பெற்றவரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான ஆர்.கே. பச்சௌரி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்; அரசியல் தலைவர்களும் தொழில்துறையினரும் புவியிலிருந்து வெளியாகும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புவி வெப்பமடைவதால் விவசாயம் …
-
- 0 replies
- 1.7k views
-
-
டெல் அவிவ்: எகிப்து, துனிசியா, லிபியா போன்ற பல நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு காரணமாக இருந்தவை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களே. ஆனால் ஈரான் மீது எந்த நேரத்திலும் இஸ்ரேல் போர்தொடுக்கக் கூடிய நிலையில் போர் முயற்சியை கைவிட வலியுறுத்தியும்கூட பேஸ்புக்கில் இஸ்ரேலியர்கள் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் வசித்து வரும் ரோனி எட்ரிஸ் மற்றும் மிசெல் தமிர் தம்பதியினர் கடந்த வாரம்தான் "Iranians, we love you" என்று ஒரு பக்கத்தை தொடங்கியிருந்தனர். இப்போது "Iranians, we love you" என்ற பக்கத்தை "லைக்" செய்கிறோம் என்று கிளிக் செய்திருப்போரின் எண்ணிக்கை 18 ஆயிரம் என்பது புருவத்தை உயர்த்திப்பார்க்க வைக்கிறது…
-
- 0 replies
- 523 views
-
-
கனடாவின் புதிய பிரதமராக ஜஸ்டின் ட்ருடியூ பதவியேற்றார் கனடாவின் ஒட்டாவா நகரில் 23-வது பிரதமராக பதவியேற்றுக் கொண்ட ஜஸ்டின் ட்ருடியூ. படம்: ஏஎப்பி கனடா நாட்டின் 23-வது பிரதமராக விடுதலை கட்சியைச் சேர்ந்த ஜஸ்டின் ட்ருடியூ (43) நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். ஒட்டாவா நகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் (ரிடியூ அரங்கு) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜஸ்டினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரெஞ்சு மொழி ஆசிரியராக பணியாற்றிய இவர், கடந்த 2008-ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். 43 வயதான ஜஸ்டின், கனடா வரலாற்றில் 2-வது இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவரது தந்தை பீரே ட்ருடியூ கடந்த 1968 முதல் 1984 வரை (சிறிது இடைவெளி விட்டு) பிரதமராக …
-
- 0 replies
- 628 views
-
-
டெல்லியில் அமைக்கப்பட உள்ள கலாம் அறிவுசார் மையத்துக்காக அவரது உடமைகளை வழங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்து உள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவிற்கு பின் டெல்லியில் அவர் வாழ்ந்த இல்லத்தை அறிவுசார் மையமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை அமைக்க மத்திய அரசு முன்வரவில்லை.அதற்கு பதிலாக அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராமேசுவரத்தில் பிரமாண்டமான அறிவுசார் மையம் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் டெல்லியில் கலாம் இல்லத்தில் அவர் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், ராமேசுவரத்தில் உள்ள கலாம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக…
-
- 0 replies
- 293 views
-
-
கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம் கிரீஸ் நாட்டின் மேற்கு தீவான லெஃப்கடாவில் நேற்று 6.1 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் 2 பெண் கள் உயிரிழந்தனர். ஏதென்ஸ் நகரில் இருந்து மேற்கே சுமார் 300 கி.மீ. தொலை வில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.10 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு கிரீஸ் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. லெஃப்கடா மற்றும் அதை யொட்டிய கெஃபலோனியா தீவுகளில் கட்டிடங்கள் குலுங்கிய தால் மக்கள் பீதியடைந்து, அவற் றில் இருந்து அவசர அவசர மாக வெளியேறினர். நிலநடுக்கத் தில் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் மேற்கு கிரீஸில் இருந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள் ளனர். போன்டி வாஸ்லிகி பகுதியில் …
-
- 0 replies
- 553 views
-
-
சீனாவின் தென் கடல் பகுதியிலில், இந்தியா கச்சா எண்ணெய் எடுத்து வருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனா அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆசியான் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், சீனாவின் தென் கடல் பகுதியில் இந்தியா கச்சா எண்ணையை எடுத்து வருகிறது. எனினும், இப்பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கு இந்தியாவிற்கு தார்மீக உரிமை இல்லை எனவும், இப்பகுதியிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. நேற்று கம்போடியாவில் ஆசியான் நாடுகளின் அரசியல் விவகாரம் தொடர்பாக நடந்த மாநாட்டின் நிறைவின் போது, தென் சீனாவின் பாதுகாப்பு தொடர்பான தேசிய நிறுவன தலைவர் வூ ஷிஹுன் இது குறித்து தெரிவிக்கையில், இந்தியாவுடன், சீனா எந்த வகையிலும் சர்வதேச கடல்…
-
- 2 replies
- 700 views
-
-
பைடனை எச்சரிக்கும் புடின்! ரஷ்யா மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரேன் பயன்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுமதி வழங்கியுள்ளார். அமெரிக்கா இதனை உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது அமெரிக்க கொள்கையின் முக்கிய மாற்றமாக கருதப்படுகின்றது. அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குமாறு உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்திருந்தார். ஏடிஏசிஎம்எஸ் எனப்படும் ஏவுகணைகள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் ரஷ்ய எல்லைகளுக்கு அப்பால் ஏவகணை பயன்பாட்டிற்கு அமெரிக்கா அனுமதி…
-
-
- 9 replies
- 853 views
- 1 follower
-
-
குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநிலங்களிலும் நேற்று (சனிக்கிழமை -ஏப்ரல் 14) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 5 அலகாகவும், குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வீச்சு 4.1 அலகாகவும் பதிவாகியிருந்தது. இரு மாநிலங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த ஒரு மணிநேரத்தில் பிந்தைய அதிர்வு ஏற்பட்டது. அதன் வீச்சு ரிக்டர் அளவுகோலில் 2.9 அலகாகப் பதிவானது. குஜராத்தில் காலை 8.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கட்ச் பகுதியில் உள்ள வம்கா தாலுகாவில் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்தின் அதிர்வை கட்ச் மாவட்டம் முழுவதும் வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். தவிர, செளராஷ்டிர பகுதியில் வசிக்கும் மக்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததா…
-
- 1 reply
- 450 views
-
-
தலீபான் தலைவன் முல்லா அக்தர் மன்சூர் உயிருடன் உள்ளதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது. ஆப்கான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவன் முல்லா அக்தர் மன்சூர். முல்லா உமர் மரணத்தை தொடர்ந்து இவர் பதவிக்கு வந்தபின்னர் தலீபான் இயக்கத்தில் குழப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகர் அருகே குச்லாக் என்ற இடத்தில் ஆப்கான் தலீபான் தளபதிகள் கூட்டம், கடந்த 2-ந் தேதி நடந்தபோது மோதல் வெடித்து, துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் முல்லா அக்தர் மன்சூர் படுகாயம் அடைந்தான் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அவன் மரணம் அடைந்து விட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் கூறுகின்றன. தலீபான் இயக்கத்தின் தற்காலிக தலைவனாக அக்குன…
-
- 0 replies
- 997 views
-
-
சோனியாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய பெண்ணுக்கு அடி போலீசார் சரமாரியாக தாக்கியதால் மக்கள் கோபம் கர்நாடக மாநிலம் தும்கூரில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், அவருக்கு எதிராக பெண் ஒருவர் கறுப்புக் கொடி காட்டியதால், பெரும் பரபரப்பு உருவானது. கறுப்புக் கொடி காட்டிய அந்தப் பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கியதால், மக்கள் கோபம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் தும்கூரில், சித்த கங்கா மடாதிபதி சிவகுமார சுவாமிகளின் 105வது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா பங்கேற்று பேசினார். அப்போது, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து, தங்கள் சமுதாயத்தை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக் கூறியபடி,…
-
- 0 replies
- 468 views
-
-
சீனாவில் காற்றை பாட்டிலில் அடைத்து விற்கும் கனடா நாட்டு நிறுவனம் காற்று மாசு அபாய எச்சரிக்கையை விளக்கும் விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட இளம் பெண். | படம்: ராய்ட்டர்ஸ். சீனாவில் காற்று மாசடைந்து வரும் சூழலில் கனடா நாட்டு நிறுவனம் ஒன்று தூய்மையான மலைக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்கின்றது. டிசம்பர் தொடக்கத்தில் சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் தலைநகரில் பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருக…
-
- 1 reply
- 734 views
-
-
இஸ்ரேலின் 3 கைதிகளுக்காக 183 பலஸ்தீன கைதிகள் விடுதலை! இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஐந்தாவது பகுதியாக, 183 பலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக, மூன்று இஸ்ரேலிய கைதிகள் காசாவில் விடுவிக்கப்பட உள்ளனர். மனிதாபிமான உதவிகள் மற்றும் பிற முக்கிய பொருட்கள் காசாவிற்குள் கொண்டு செல்வதைத் தடுப்பதன் மூலம் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து கைதிகள் 5 ஆவது தடவையாக விடுவிக்கப்படவுள்ளனர். இடிபாடுகளுக்கு அடியில் 12,000க்கும் மேற்பட்ட சடலங்களில் சில இஸ்ரேலிய கைதிகளின் எச்சங்கள் இருப்பதால், அவற்றை ஒப்படைக்க முடியாமல் போகலாம் என்று ஹமாஸ் கூறியுள்ளது. மேலும் இஸ்ரேல் பளு அதிகமான உபகரணங்கள் என்கிளேவ் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கிறது …
-
- 0 replies
- 247 views
-
-
றொஹிங்யா இனப்படுகொலை | குற்றவியல் நீதிமன்றத்திற்குத் தயாராகும் ஒங் சான் சூ சீ சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது துரத்தப்பட்டு இரண்டாவது வருடத்தை வங்காள தேசத்தில் கொக்ஸ் பஜாரில் நினைவுகூரும் றொஹிங்யா அகதிகள் – படம்: ரஹ்மான் / ராய்ட்டர்ஸ் மியான்மாரில் (பர்மா) ரொஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிராக இனவழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அந் நாட்டின் அரசு மற்றும் இராணுவத்தினர் மீது மனித உரிமை அமைப்புகள் நீணடகாலமாகக் குற்றஞ்சாட்டி வந்தன. அந்நாட்டின் தலைவர் ஓங் சான் சூ சி இக்குற்றங்களை மறுத்தது மட்டுமல்லாது அதுபற்றிய விசாரணைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகிறார். அகிம்சை முறையில் ஜனநாயகத்தை மீட்கப் போராடியவர் எனக்கூறி இவருக்கு…
-
- 3 replies
- 828 views
-
-
[size=5]வட இந்தியாவில் இன்று (12.07.2012) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இமயமலைத்தொடர்களில் ஒன்றான இந்துகுஷ் மலைத்தொடரை மையமாக கொண்டு இன்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8 என்று பதிவாகிய இந்த நிலநடுக்கத்தால் , வட இந்திய மாநிலங்களான காஷ்மீர், பஞ்சாப், அரியானா ஆகியவற்றிலும், பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானிலும் நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=78994
-
- 1 reply
- 605 views
-
-
கொங்கோவில் கனமழை; 33 பேர் உயிரிழப்பு. கொங்கோவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இக் கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டில் 13 மாவட்டகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கினால் இது வரை 33 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு ம…
-
- 0 replies
- 302 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸின் அதிகாரபூர்வமற்ற குடியேறிகளுக்கான ஜங்கிள் என்னும் முகாமை அழிக்க புல்டோசர்கள் தயாராகிவிட்டன. ஜங்கிள் என்னும் அந்த முகாமின்வாசிகள் அங்கிருந்து வெளியேறி ஆகவேண்டும். - எகிப்தில் கொலை செய்ததாக ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு வயதுச் சிறுவனின் விவகாரம் தவறாக நடந்த ஒன்று என்று அதிகாரிகள் கூறுகின்றனர். - பிரிட்டனின் பிரிஸ்டல் நகரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் ஒரு கொரில்லாவுக்கு அவசரமாக மகப்பேற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
-
- 0 replies
- 254 views
-
-
சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்! இங்கிலாந்து மேல் நீதிமன்றத்தின் தடை உத்தரவின் மூலம், சாகோஸ் தீவுகள் (Chagos Islands) ஒப்பந்தத்தை முடிப்பதில் இருந்து அந் நாட்டு அரசாங்கம் தற்காலிகமாகத் தடுக்கப்பட்டுள்ளது. வரும் சில மணிநேரங்களில் மொரிஷியஸிடம் தீவுக்கூட்டத்தின் இறையாண்மையை இங்கிலாந்து ஒப்படைக்கும் ஒரு ஒப்பந்தத்தை அமைச்சர்கள் முடிப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை அதிகாலை இங்கிலாந்து வெளிவிவகார அலுவலகத்திற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அவசரகாலத் தடை உத்தரவில், நீதிபதி கூஸ், இந்த ஒப்பந்தம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க முன்னர் வழக்குத் தொடர்ந்த பெர்ட்ரிஸ் பாம்பேவுக்கு “இடைக்கால நிவாரணம்” அளித்தார். திருமதி பாம்பே ஒரு சாகோசியன் பெண், இந்த ஒ…
-
- 5 replies
- 329 views
-
-
குடியேறிகளை துருக்கிக்கு திருப்பி அனுப்பும் நடைமுறை அமலாகிறது. கிரேக்கத்திற்கு வரும் குடியேறிகள் மீண்டும் துருக்கிக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற புதிய உடன்படிக்கை ஒன்று அமலுக்கு வந்துள்ள சூழலிலும் குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. குடியேறிகளை ஏற்றிக் கொண்டு படகுகள் கிரேக்கத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றன கிரேக்க தீவான ரோவிற்கு கிட்டத்தட்ட 40 குடியேறிகளை ஏற்றிக் கொண்டு வந்த படகு ஒன்றிலிருந்த இரண்டு பெண்பிள்ளைகள் கடலில் தவறி வீழ்ந்து பலியாகியுள்ளனர். இவர்களில் ஒருவருக்கு இரண்டு வயது என்றும், மற்றொருவருக்கு ஒரு வயது எனவும் கூறப்படுகிறது. இதனிடையே புதிய விதிமுறைகள் தொடர்பில்,கிரேக்கத…
-
- 0 replies
- 353 views
-
-
-
-
- 25 replies
- 1.2k views
- 2 followers
-