உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26730 topics in this forum
-
டிசம்பர் 2019 க்கு முன் சீனாவில் கொரோனா வைரஸ் இருந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை- உலக சுகாதார அமைப்பு ஆய்வுக்குழு பீஜிங் கொரோனா நோய் தோற்றம் குறித்து தடயங்களைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உலக சுகாதார அமைப்பின் உறுப்பினர்கள், இதுவரை அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிட்டு உள்ளனர். சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு தொடங்கியது என்பது குறித்த விசாரணை மேற்கொண்ட உலக சுகாதார அமைப்பின் சிறப்பு ஆராய்ச்சி குழு, கடந்த ஒரு மாதத்தில் அவர்கள் கண்டுபிடித்ததை இன்று வெளியிடவுள்ளதாக அறிவித்து இருந்தனர். விசாரணையில் ஈடுபட்டுள்ள சீனத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் உலக சுகாதார நிபுணர்களுடன் இணைந்து இன்று தங்கள் கண்டுபிடிப்புகளை வெளிப்…
-
- 1 reply
- 602 views
-
-
பீஹாரில் மதுவிலக்கை ஆதரித்து 3,000 கிலோ மீற்றர் நீள மனிதச் சங்கிலிப் போராட்டம் பீஹாரில், முழுமையான மது விலக்கை வலியுறுத்தி சுமார் மூவாயிரம் கிலோமீற்றர் தூரத்திற்கு மனிதச் சங்கிலிப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டம் முழுமையடையும் பட்சத்தில், இதுவே உலகின் மிக நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பீஹார் தலைநகர் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு கோடிப் பேர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது. உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி என்ற சாதனையைப் படைக்கும் என்று நம்பப்படும் இந்தப் போராட்டம், பீஹாரில் பூரண மத…
-
- 0 replies
- 384 views
-
-
‘பிட்சா’ தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற நிறுவனமான ‘டோமினோஸ்’ ஆளில்லா விமானம் மூலம், விரைவாக பிட்சாக்களை டெலிவரி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதன் மூலம் 4 மைல் சுற்றளவு கொண்ட வீடுகளின் மொட்டை மாடிகளில் சுடச்சுட சுவையான பிட்சாக்களை டெலிவரி செய்ய முடியும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 8 இறக்கைகளுடன் கூடிய சிறிய ரக ஆளில்லா விமானத்தை இதற்கான சோதனை முயற்சிக்காக பயன்படுத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானங்களில் அடிப்பகுதியில் பிட்சா டெலிவரி பையன்கள் கொண்டு செல்வதைப் போன்ற ‘இன்சுலேட்’ செய்யப்பட்ட பைகளின் மூலம் பிட்சாக்களை டெலிவரி செய்ய தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ‘டோமிகாப்டர் டிரோன்’ எனப்படும் இந்த ஆளில்லா விம…
-
- 8 replies
- 461 views
-
-
புதுடெல்லி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான விஷால் திவான் கின்னஸ் நிறுவனத்திடம் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பத்தில் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த பல்வேறு தேர்தல்களில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் மேற்பார்வையில்தான் அக்கட்சி போட்டியிட்டு இருக்கிறது. அவ்வாறு ராகுல்காந்தியின் மேற்பார்வையில் நடைபெற்ற 27 தேர்தல்களில் அக்கட்சி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனை ஒரு சாதனையாக எடுத்துக்கொண்டு ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார். விஷால்திவானின் விண்ணப்பத்தை கின்னஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்ட போதிலும், ராகுல்காந்தியின் பெயரை கின்னஸ…
-
- 0 replies
- 264 views
-
-
டோனி பிளேர் மனைவிக்கு பன்றி காய்ச்சல் பன்றி காய்ச்சல் உலகம் முழுவதும் 100 நாடுகளில் பரவியுள்ளது. 400 பேர் உயிர் இழந்துள்ளனர். 1 1/2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இங்கிலாந்தில் மட்டும் 55 ஆயிரம் பேரை நோய் தாக்கி உள்ளது. 29 பேர் உயிர் இழந்து உள்ளனர். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேரையும் நோய் தாக்கி உள்ளது.திடீரென அவர் காய்ச்சல், சளி தொல்லையால் அவதிப்பட்டார். அவரை பரிசோதித்தபோது பன்றி காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருடைய குழந்தைகளையும் நோய் தாக்கி இருக்கலாம் என கருதி அவர்களுக்கும் மருத்துவ…
-
- 3 replies
- 1.7k views
-
-
உலகையே திரும்பிப்பார்க்கவைத்த புகைப்படக் கலைஞர்! சிரியாவில் நடந்த வன்முறைத் தாக்குதலின்போது, செய்தி சேகரித்துக்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர், தன் கேமராவைக் கீழேவிடுத்து, தாக்குதலில் காயமடைந்த ஒரு சிறுவனைத் தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி, தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. Photo Credit: Muhammad Alrageb சிரியாவில் உள்நாட்டுப் போர் வலுத்துவரும் நிலையில், வன்முறைகளும் தாக்குதல்களும் தொடர்ந்து சிரிய மக்களை வதைத்து வருகின்றன. இந்த நிலையில், போரினால் முற்றுகையிடப்பட்ட பல கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறிவருகின்றனர். பலரும் அகதிகளாக இடம்பெயர்கின்றனர். இதேபோல சிரியாவில் உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பேருந்துகளில் இடம்பெயரும்போது நடந்த…
-
- 0 replies
- 473 views
-
-
அவுஸ்திரேலியாவில் இருக்கும் Liberal Party நீண்ட காலமாக பாதுகபப்பை தேடிவரும் அகதிகளுக்கும், எங்களின் தூய்மையான விடுதலைப்போராட்டத்திற்கும் வெவ்வேறு வகைகளில் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்கள். எதிர்கட்சியின் துணைத் தலைவர் Julie Bishop அவர்கள் சிறிலங்காவிற்கு சென்று வந்ததும் அங்கே தமிழர்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திவரும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் சிறிலங்காவை பாராட்டினார். ஆனால் எங்கள் மக்களுக்கு சிறிலங்கா அரசு தொடர்ந்தும் கொடுத்து வரும் பெரும் துயரங்களை நாங்கள் யாவரும் அறிவோம். பாதுகாப்பை தேடிவரும் தமிழீழ அகதிகளின் வரவை எதிர்ப்பவர்களின் வாக்கை தம் பக்கம் திருப்புவதற்காகவும். அவுஸ்திரேலிய பாராள…
-
- 0 replies
- 583 views
-
-
கோப்புப்படம் மாட்டிறைச்சிக்கு தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலைகள் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்துள்ளன. இந்நிலையில் ட்விட்டர் சமூக வலைதளத்தில் #திராவிடநாடு (#dravidanadu) என்ற ஹேஷ்டேக் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை முதலே ட்ரண்டாகிவருகிறது. சென்னையளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்டாகிவருகிறது. தென்னிந்திய மக்களை ஒருங்கிணைத்து தனி நாடு என்ற கருத்துகளை முன்வைத்து பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்து வருகின்றனர். அதேவேளையில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய திட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள…
-
- 3 replies
- 528 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் வாகனப் பிரசாரம் வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் ஆயிரக் கணக்கான ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் போரில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நவம்பர் 15ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாடு இலங்கையில் நடைபெற்றால், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுக் கொல்லப்பட்டது மற்றும் 800க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு உலக நாடுகள் அங்கீகாரம் அளி…
-
- 2 replies
- 272 views
-
-
மதச் சட்டங்களை மீறுவோருக்கு... கை, கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள்: தலிபான்கள்! ஆப்கானிஸ்தானில் மதச் சட்டங்களை மீறுவோருக்கு மரண தண்டனை, கை- கால்களை வெட்டுதல் போன்ற கடுமையான தண்டனைகள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவரும் தற்போதைய சிறைத் துறை பொறுப்பாளருமான முல்லா நூருதீன் துராபி இதுகுறித்து கூறுகையில், ‘எங்களது முந்தைய ஆட்சியில் நிறைவேற்றதைப் போலவே, மதச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் இந்த முறையும் நிறைவேற்றப்படும். மரண தண்டனைகள், கைககளை வெட்டுதல் போன்ற தண்டனைகள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாட்டில் பாதுகாப்பை உறுதி செய்ய, உறுப்புகளைத் துண்டிக்கும் தண்டனை மிகவும் அத்தி…
-
- 0 replies
- 292 views
-
-
இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது ஏன்? : சர்ச்சையை ஏற்படுத்திய பஞ்சாப் முதல்வரின் கருத்து ராஜஸ்தானில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேசியபோது, “என் பாட்டி இந்திரா காந்தி மற்றும் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வகுப்புவாதம் மற்றும் வெறுப்பு அரசியலால் படுகொலை செய்யப்பட்டனர். அதேபோல் நானும் கொல்லப்படலாம். அதற்காக கவலைப்பட மாட்டேன்” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார். இந்நிலையில், இந்திரா காந்தி படுகொலையை மீண்டும் நினைவுபடுத்தி வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கடுமையாக விமர்சித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் பாதலின் மருமகளான ஹர்சம்ரத் இது குறித்து, …
-
- 1 reply
- 1.2k views
-
-
யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் பாதுகாப்பு அமைச்சு அலுவலக கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 20 பேர் பலியாகியுள்ளதுடன் 37 பேர் காயமடைந்துள்ளனர். உயிரழந்தவர்களில் இராணுவண வீரர்களும் உள்ளடங்குவதாக இராணுவத் தகவல்கள் தெரிவிப்பதாக ரொய்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=3240#sthash.snWUs4yZ.dpuf
-
- 0 replies
- 419 views
-
-
நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி பிரார்த்தனை நிகழ்வின்போது, டென்மார்க் நாட்டுப் பிரதமர் ஹெலி துரோனிங் ஸ்மித் அவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரெனுடனும் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் கைபேசியில் படம் எடுத்துக்கொண்டது பிரிட்டிஷ் பத்திரிகைகளில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நினைவஞ்சலி கூட்டத்தில், சோகமான சூழ்நிலையில், அப்படியாக மூவரும் ஒட்டிக்கொண்டு தமது கைபேசியிலேயே படம்பிடித்துக்கொண்டது, பொருத்தமற்ற ஒரு நடவடிக்கை என்று சில பத்திரிகைகள் விமர்சித்திருந்தன. பெண்ணான டென்மார்க் பிரதமருடன் ஒபாமாவும், கேமரெனும் ஒட்டிக்கொண்டு படம் பிடிப்பதை, ஒமாபாவின் மனைவியான மிஷேல் ஒபாமா கோபத்துடன் பார்ப்பது போன்ற பாவனையில் ஒரு படத்தை வெளியிட்ட சில பத்திரிகைகள் அதிபர் ஒபாமா தனது மனைவ…
-
- 21 replies
- 1.8k views
-
-
இந்தோனேஷிய கடலோரப் பகுதியில் சக்திவாயந்த பூமியதிர்ச்சி ; அச்சத்தில் மக்கள் இந்தோனேஷியாவின் மேற்கு கடலோரப் பகுதயில் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த பூமியதிர்ச்சி 6.2 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. சுமத்ரா மாகாண தலைநகர் பாடாங்கில் இருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தீவில் குறித்த வலிமையான பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இப்பூமியதிர்ச்சினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை இதுவரையில் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப் பூமியதிர்ச்சி ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakes…
-
- 0 replies
- 280 views
-
-
காபூல்: காபூலில் தாக்குதல் நடத்திய தலிபான் தீவிரவாதிகள், இந்தியர்களைத் தேடித் தேடிக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் நேற்று நடந்த பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 இந்தியர்கள் [^] உள்பட 17 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட இந்தியர்களில் இரண்டு பேர் ராணுவ அதிகாரிகள் ஆவர். இவர்கள் தவிர ஐந்து இந்திய ராணுவ அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இந்தியர்களைக் குறி வைத்து நடந்திருப்பதாக இந்தியத் தூதர் ஜெயந்த் பிரசாத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மும்பை தாக்குதல் சம்பவம் போல இது தோன்றுகிறது. இந்தியர்களைக் குறி வைத்தே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியர்களை ஒவ்வொரு (ஹோட்டலில்) அறையாக போய்த் தேடித் தேடிக் கொன்றுள்ளனர் என்றார். …
-
- 11 replies
- 1.2k views
-
-
சுடப்பட்ட இந்திரா காந்தியின் உயிரை காப்பாற்ற '80 பாட்டில் ரத்தம்': நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP/GETTY இந்திரா காந்தியின் வாழ்க்கையில் புவனேஷ்வருடன் தொடர்புடைய பல நினைவுகள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை இனிமையானவை அல்ல. விளம்பரம் இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு முதன்முறையாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்டது புவனேஷ்வரி…
-
- 8 replies
- 7.6k views
-
-
இந்தியா-பாக் பேச்சு தோல்வி!: கிருஷ்ணாவை அவமரியாதை செய்த குரேஷி!! வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 16:58[iST] டெல்லி & இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற இந்திய வெளியுறவு அமைச்ச்ர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் வெளியுறவுச் செயலாளரையும் பாகிஸ்தான் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்துள்ளதையடுத்து தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு கிருஷ்ணா டெல்லி திரும்பினார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்சனைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட்டது. இதையடுத்து எஸ்.எம். கிருஷ்ணா இஸ்லாமாபாத் சென்று அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷியுடன் பேச்சு நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப…
-
- 0 replies
- 423 views
-
-
எகிப்து மசூதி மீது வெடிகுண்டு, துப்பாக்கித் தாக்குதல்: 184 பேர் பலி எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் உள்ள மசூதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் நடத்திய குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 184 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைEPA விளம்பரம் அல் ஆரிஷ் அருகில் உள்ள பிர் அல்-அபெட் நகரின் அல்-ரவுடா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இச்சம்பவம் நடந்துள்ளது என இதனை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்களில் இருந்த நபர்கள் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் போல…
-
- 2 replies
- 417 views
-
-
நாங்க ஆடுனா மட்டும் இடிஞ்சிடுமா... கலைஞருக்கு ”கலைஞனின்“ கடிதம் அன்பான முதல்வர் அவர்களுக்கு... வணக்கமுங்க. தஞ்சாவூர்லயிருந்து பறையடிக்கிற கருப்பன் எழுதுற கடிதமுங்க இது.அய்யா எனக்கு முப்பது வயசுதான் ஆவுதுங்க.எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துலயிருந்தே பறையடிக்கறதுதாங்க எங்க தொழில். சாவு வூடு, கண்ணாலம், கோயிலு கொடை, கட்சிமீட்டிங்கு,ஊர்வலம், எல்லாத்துக்கும் பறையடிக்கிறோமுங்க. பறையடிக்கிறத மத்தவங்க கேவலமா நினைக்கிறாங்க.ஆனா, நாங்க அத கேவலமா நெனைக்கிறது இல்லீங்க.ஏன்னா,அது எங்க ரத்தத்துலயே ஊறியிருக்குங்க.அதுவுமில்லாம அது எங்களுக்கு சோறு போடுதுங்க.காலங்காலமா அந்த தொழில எங்களுக்குன்னே ஒதுக்கி குடுத்து எங்களயும் ஊரைவிட்டே ஒதுக்கியும் வச்சிட்டாங்க.இத …
-
- 0 replies
- 619 views
-
-
ஒபாமாவின் அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கே தகுதியில்லாதவர் டிரம்ப் அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான USA today , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை கடுமையான சொற்பிரயோகங்ளினூடாக விமர்சித்துள்ளது. பத்திரிகையின் தலையங்கம், மற்றும் விமர்சனத்தில், ஊழல் செனட்டர்களை ஆதரவாளர்களாக வைத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அந்த பதவிக்கு சிறிதும் தகுதியில்லாதவர் எனத் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின், அலுவலக கழிவறையை சுத்தம் செய்வதற்கோ, முன்னாள் ஜனாதிபதி டபிள்.யு.புஷ்ஷின் காலனிக்கு பொலிஷ் (Shoe polish) போடுவதற்கும் கூட லாயக்கில்லாதவர் என அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜனவரியில்…
-
- 0 replies
- 269 views
-
-
உலகில் இன்று 3 நாடுகளில் தமிழர்கள் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள்ள செய்தி தமிழர்களைப் பெருமிதம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் அவர்களும், சிங்கப்பூரின் குடியரசுத் தலைவராக எஸ்.ஆர்.நாதன் அவர்களும், தமிழீழத்தில் தனியரசின் தலைவராக பிரபாகரன் அவர்களும் பதவி வகிப்பது கண்டு உலகத் தமிழர்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இன்று 3 நாடுகளில் தமிழர்கள் ஆட்சித் தலைவர்களாகக் காட்சி தருவது சிறப்புடையதாகும். உலகில் வேறு எந்த மொழியினத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழினத்திற்கு மட்டுமே கிடைத்துள்ளது. http://www.thenseide.com/cgi-bin/Details.a...ent&newsCount=2
-
- 0 replies
- 1k views
-
-
குளிர்கால ஒலிம்பிக் போட்டி அணிவகுப்பில் ஒரே கொடியுடன் செல்ல கொரிய நாடுகள் ஒப்புதல், போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்பா நகரம், இந்தியாவை நினைவில் கொள்ள இஸ்ரேலிய யூதர்கள் புதிய வழி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 347 views
-
-
11 அதிகாரிகளுடன் தகாத உறவு எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டிருக்கும் பெண் கணவனும் ஆஸ்பத்திரியில் அனுமதி தனியார் பாதுகாப்பு சேவையில் கடமையாற்றி வந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது 11 அதிகாரிகளுடன் பாலுறவில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் எச்.ஐ.வி. தொற்று நோய்க்கு ஆளாகி இருப்பதாக எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார். இதேவேளை, இப்பெண்ணின் கணவர் இதே நோயினால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் சுகவீனமுற்ற இந்தப் பெண்ணின் கணவர் கொழும்பு மாவட்ட அரசினர் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இவர் எச்.ஐ.வி.யால் பீடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இ…
-
- 4 replies
- 2.7k views
-
-
மத்திய கனடாவில்... 13 இடங்களில், கத்திக் குத்து: 10பேர் உயிரிழப்பு- 15பேர் படுகாயம்! மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் மற்றும் அருகிலுள்ள வெல்டன் கிராமத்தில் 13 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர். டேமியன் சாண்டர்சன் மற்றும் மைல்ஸ் சாண்டர்சன் என பெயரிடப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாகவும் ஆபத்தானவர்களாகவும் கருதப்படுகின்றனர். ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ நேஷன் – வெல்டனின் வடகிழக்கில் சுமார் 200 பேர் வசிக்கும் சுமார் 2,000 குடியிருப்பாளர்களைக் கொண்ட ஒரு ப…
-
- 7 replies
- 695 views
- 1 follower
-
-
அமெரிக்காவை கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை! [saturday 2014-07-26 08:00] பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக…
-
- 0 replies
- 568 views
-