உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
இந்தியாவின் அயல்நாடுகளிற்கான சீனாவின் கடன்கள் - வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்த பயன்படுத்தப்படலாம் - அமெரிக்கா Published By: RAJEEBAN 25 FEB, 2023 | 08:56 AM இந்தியாவின் அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்துவதற்காக பயன்படுத்தப்படலாம் என அமெரிக்கா ஆழ்ந்த கரிசனை வெளியிட்டுள்ளது. மத்திய தென்னாசியாவிற்கான அமெரிக்காவின் உதவி செயலாளர் டொனால்ட் லூ வெள்ளிக்கிழமை இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நெருங்கிய அயல்நாடுகளிற்கான கடன்கள் வலுக்கட்டாயமாக செல்வாக்கு செலுத்தும் நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படலாம் என நாங்கள் கரிசனை கொண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை பாக்கி…
-
- 1 reply
- 488 views
- 1 follower
-
-
தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான். சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்…
-
- 1 reply
- 935 views
-
-
அரசு முதலீட்டில் பல பில்லியன் டாலர் மாயம்: மலேசிய முன்னாள் பிரதமர் கைது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES மலேசியாவில் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போயுள்ளது தொடர்பாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட கார் அணிவகுப்போடு வீட்டிலிருந்…
-
- 0 replies
- 355 views
-
-
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தொடர்ந்து கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. எனவே, ஐ.நா.சபை அங்கு அமைதிபடையை அனுப்பியுள்ளது. அதில் 19 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் கலவரக்காரர்கள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஐ.நா.சபையின் அமைதிப் படை வீரர்கள், ஊழியர்கள் உள்பட 33 பேர் ஒரு விமானத்தில் கிசன்கனியில் இருந்து கின்ஷாசா நகருக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விமானம் கின்ஷாசா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி தீப்பிடித்தது. இதனால் விமானம் வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் விமானத்தில் பயணம் செய்த அமைதிப்படை வீரர்கள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 32 …
-
- 0 replies
- 465 views
-
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அவருடைய மனைவி பெங் லிவுவனும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களின் காதல் கதை, சீனாவில் பிரசித்தி பெற்றது. சீன கம்யூனிஸ்டு கட்சியில் தனிநபர் துதி பாடும் வழக்கம் கிடையாது. அதையும் மீறி, மனைவியுடனான சீன அதிபரின் காதல் வீடியோவை அரசு இணையதளமே வெளியிட்டுள்ளது. ”ஜி தடா லவ்ஸ் பெங் மாமா” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ, 3 நிமிடம் 21 வினாடிகள் ஓடுகிறது. அதில், இந்த தம்பதியின் 33 புகைப்படங்களும், 2 கேலிச்சித்திரங்களும் இடம்பெற்றுள்ளன. பின்னணியில் இரண்டு பாடல்கள் ஒலிக்கின்றன. குஜராத் உள்பட உலகின் பல நாடுகளில் இந்த தம்பதிகள் மேற்கொண்ட பயண காட்சிகள், இதில் இடம்பெற்றுள்ளன. குஜராத்தில், இருவரும் கை கோர்த்தபடி ஊஞ்சலில் அமர்ந்துள்ள காட்சிய…
-
- 2 replies
- 2k views
-
-
கியூபாவில் ராகுல் காஸ்ரோவின்(raul castro) புதிய தலைமை
-
- 0 replies
- 745 views
-
-
சறுக்குகிறதா துபாய்.. சர்வதேச தொழில் மையத்திற்கு என்னதான் ஆச்சு..! துபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுச் சுமார்15% சரிந்துள்ளது. வளம் நிறைந்த அமீரகத்தின் பொருளாதார வெற்றியில் ஏற்பட்ட தேக்கநிலையின் குறியீடாக இதைச் சற்று பயத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, துபாய் உலகின் சர்வதேச நகரங்களில் ஒன்றாகவும், மக்களை அதிகம் கவரும் நகரமாகவும், உலக நாடுகளுக்கெல்லாம் தலைநகராகவும் முன்னேறி வந்தது.ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சரிந்து வந்த சொத்து மதிப்பினால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, துபாய்க்கு எண்ணெய் வளம் மிக்க அபுதாபியில் இருந்து பிணை தொகையாக 20பி…
-
- 0 replies
- 343 views
-
-
போட்டிபோட்டு டிக்கெட் விலையைக் குறைக்கும் இரு விமான நிறுவனங்கள்! ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Viruvirupu, Tuesday 10 May 2011, 01:51 GMT ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- துபாய், யு.ஏ.ஈ: சம்மர் விடுமுறைகள் நெருங்கிவிட்ட நிலையில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிக்கெட் விலை குறைப்பு என்ற அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது. எமிரேட்ஸின் இந்த அறிவிப்பு, அதன் போட்டியாளர்களைக் கதிகலங்கவும் வைத்திருக்…
-
- 0 replies
- 947 views
-
-
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் மற்றும் சிலை அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக எம்.பி,. மகராஜ் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இந்தக் கோயிலானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி, அதாவது காந்தியின் நினைவு நாளன்று திறக்கப் படும் என கோயில் …
-
- 5 replies
- 639 views
-
-
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான வன்முறையை பதிவு செய்த நிருபர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை, 25 மில்லியன் மக்கள்தொகையை எட்டிய ஆஸ்திரேலியா உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 427 views
-
-
ஐரோப்பாவை பிளவுபடுத்த வேண்டாம் அமெரிக்காவுக்கு ஜேர்மனி எச்சரிக்கை ஐரோப்பிய நாடுகளை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சிக்கக்கூடாது என்று ஜேர்மனி எச்சரித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெய்ன் மெய்ர் நிருபர்களிடம் கூறி யிருப்பதாவது: பனிப்போர் முடிந்து போய் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது ஐரோப்பாவில் புதிய ஆயுதப் போட்டியை உருவாக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. ஆயுத குறைப்பு தான் இப்போது நம் முன்னால் உள்ள முன்னுரிமை திட்டம் ஆகும். ஆயுதக் குவிப்பு நமது முன்னுரிமை திட்டம் அல்ல. ஐரோப்பாவில் ஆயுதப் போட்டி நடக்கக்கூடாது. ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு திட்டத்தை ஐரோப்பாவில் சில இடங்களில் நிறுவ அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஐரோப்…
-
- 0 replies
- 872 views
-
-
ஈரானில் பிரிட்டிஷ் தூதரகம் மீது கல்வீசி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஈரானியத் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பிரிட்டிஷ், தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கற்களை வீசியெறிந்துள்ளதுடன், வெடிகளையும் வீசியுள்ளனர். பிரிட்டனின் கடற்படையினர் ஈரானிய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. ஈரானை அடிபணிய வேண்டாம் என கோரும் கடும்போக்கு மாணவர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரிட்டனுக்கு மரணம், பிரிட்டிஷ் தூதுவரை நாடுகடத்த வேண்டும் என அவர்கள் கோஷமெழுப்பியுள்ளனர். பிரிட்டிஷ் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும். பிரிட்டிஷ் கடற்படையினரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும…
-
- 1 reply
- 805 views
-
-
சா பாலோவில் பெய்ய வேண்டிய மழையில் மூன்றில் ஒரு பங்கு மழையே பெய்துள்ளது. பிரேசில் நாட்டில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகள் மிக மோசமான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் இஸபெல்லா டெய்க்ஸெரியா தெரிவித்துள்ளார். 1930க்குப் பிறகு இவ்வளவு மோசமான பஞ்சம் ஏற்பட்டதில்லை என அவர் கூறியுள்ளார். தலைநகர் பிரெசிலியாவில் நடந்த அவசரநிலைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய அவர், சா பாலோ, ரியோ டி ஜெனிரோ, மினா கெரியா ஆகிய மாநிலங்கள் தண்ணீரைச் சேமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்த தண்ணீர் பிரச்சனை மிகக் கவலையளிப்பதாகவும் அவர் கூறினார். இந்த வறட்சியின் காரணமாக தொழில்துறை, விவசாயம் ஆகியவை பாதிக்கப்படும் என்பதால், பிரேசிலின் பொருளாதாரத்திற்கு இது ப…
-
- 0 replies
- 344 views
-
-
ISIS இயக்கத்தின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிப்பு சிரியாவில் அமெரிக்கா MQ 9 டிரோன்கள் மூலமாக வெள்ளிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் ISIS தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் உஸ்மா அல் முஹாஜிர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா நேற்றைய தினம் அறிவித்துள்ளது. கிழக்கு சிரியாவில் தங்கியிருந்த குறித்த தீவிரவாதத் தலைவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. https://athavannews.com/2023/1338351
-
- 0 replies
- 217 views
-
-
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார் கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி எங் பதவி, பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் வடகொரியாவின் நவீன ஆயுதங்களை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவிடம் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் காட்டினார். ஷோய்கு தலைமையிலான ரஷ்ய பிரதிநிதிகளையும், சீன அதிகாரிகளையும் கிம் ஜோங் உன் தங்கள் நாட்டுக்கு அழைத்திருந்தார். கொரிய சண்டை நிறுத்தத்தின் 70-ஆவது ஆண்டு விழாக்களில் அவர்கள் கலந்துகொள்வார்கள். இதில் பொதுவாக …
-
- 0 replies
- 651 views
- 1 follower
-
-
ஏயர் ஏசியா விமான விபத்தில் பலியான துணை விமானியின் சடலம் ஜாவா கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு சொந்தமான ஏயர் ஏசியா விமானம் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் சென்றபோது ஜாவா கடல் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்த 162 பயணிகளும் பலியானார்கள். விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு அதன் கறுப்பு பெட்டியும் மீட்கப்பட்டிருந்ததுடன் பயணிகள் பலரின் சடலங்களும் மீட்கப்பட்டன. எனினும் மீட்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. இதுவரை 101 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் மீட்பு குழுவினர் விமானத்தில் பைலட்டுகள் அமரும் முன் பகுதியை கண்டுபிடித்தனர். அதற்குள் சென்று தேடிய போது ஒரு சடலம் கிடைத்த…
-
- 0 replies
- 357 views
-
-
சீனா, கொரியா, வியட்னாம் மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகள் நேற்று புத்தாண்டை கொண்டாடின. இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் சீனர்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ‘அனைவருக்கும் சீன புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த புதிய ஆண்டில் உங்களுக்கு மகிழ்ச்சியும், வளமும் அமைய வாழ்த்துகிறேன்’ என்று கூறியுள்ளார். மங்கோலியர்களுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் - ‘மங்கோலிய நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள். புத்தாண்டில் சந்தோஷமும், நல்ல உடல்நலனும் அமைய வாழ்த்துகிறேன்’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல கொரியா, வியட்னாம் நாட்டு மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவ…
-
- 0 replies
- 270 views
-
-
மும்பை: மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி இம்மாநிலத்தில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ 5 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்படும். 1995ஆம் ஆண்டு சிவசேனா- பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்தில் மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தற்போது 20 ஆண்டுகாலம் கழித்து இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அந்நபருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். http://tamil.oneindia.com/news/india/maharashtra-bans-beef-5-…
-
- 1 reply
- 406 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images Image caption உலகில் நான்கில் ஒரு குழந்தை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்கிறது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் கடுமையான அபாயத்தில் உள்ள 15 நாடுகளில், 9 தீவுகள் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 2018 உலக ஆபத்து அறிக்கை, 172 நாடுகளில் பூகம்பம், சுனாமி, சூறாவளி மற்றும் வெள்ளம் போன்ற ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்தது. அப்படி இயற்கை பேரிடர்கள் வந்தால் எவ்வாறு அதனை அந்நாடுகள் எதிர்கொள்ளும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரூர் பல்கலைக்கழகம், போசம் மற்றும் மேம்ப…
-
- 1 reply
- 892 views
-
-
ரஷ்யாவில் உற்சாக வரவேற்பு பெற்ற மூதாட்டிகளுக்கான பேஷன் ஷோ! ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற கலகலப்பான பேஷன் ஷோ ஒன்று குறித்து அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பல விதமான பிஜாமா ஆடைகளை அணிந்து கொண்டு வயதானாலும் இளமை தோற்றத்துடன் கெட் வோக்கில் நடைபயிலும் வயதான பெண்கள் இவர்கள். இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்ட மொடல்கள் மட்டுமன்றி பார்வையாளர்களும் பெரும்பாலும் முதியவர்களாகவே இருந்தனர். அத்துடன் 50 வயதுக்கும் மேற்பட்ட பல மொடல்களும் இந்த நிகழ்வில் தமது ஆடை அணிகலன்களை வௌிப்படுத்தினர். நிகழ்வில் கலந்து கொண்ட 50 வயது மதிக்கத்தக்க மொடலான மாகரிட்டா ரைசாக்கோவ்ஸ்கயா கூறுகையில் “நான் இரண்டாவது முறையாக இந்த கெட்வோக்கில் கலந்து கொள்கிறேன். கடந்த வருடம் இடம்ப…
-
- 0 replies
- 497 views
-
-
Published By: RAJEEBAN 06 JAN, 2024 | 10:53 AM மாலைத்தீவு கடற்பரப்பில் இஸ்ரேலுக்கு சொந்தமான இரண்டு எண்ணெய் கப்பல்கள் ஆளில்லா விமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலைத்தீவின் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்பிலேயே இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எண்ணெய் கப்பல்கள் பப் அல் மன்டாப் நீரிணை மற்றும் செங்கடலை கடந்து பயணிக்க திட்டமிட்டிருந்தன என தகவல்கள் வெளியாகியுள்ளன. பப் அல் மன்டாப் நீரிணையிலிருந்து 2000 கிலோமீற்றர் தொலைவில் இந்த ஆளில்லா விமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. மீண்டும் தாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக கப்பல்கள் தங்கள் பயணப்பாதையை மாற்றியுள்ளன. …
-
- 0 replies
- 399 views
- 1 follower
-
-
நியூசிலாந்து அருகே கடலில் மாபெரும் பூகம்பம்: கட்டடங்கள் சேதம்- சுனாமி பீதியில் தீவுகள்! ஆகஸ்ட் 02, 2007 வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வடக்கே உள்ள வனாது தீவுக்கு அருகே தென் பசிபிக் கடலில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது, இதனால் நியூசிலாந்து உள்பட அப் பகுதியில் உள்ள பல தீவுகள் குலுங்கின. சுனாமி ஏற்படலாம் என்ற பீதியும் பரவியது. Shot at 2007-08-01 நியூசிலாந்து நேரப்படி இன்று அதிகாலை 4.08 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.2 என்ற அளவுக்கு பதிவானது. இதனால் நியூசிலாந்தின் பல பகுதிகள் அதிர்ந்தன. சாலைகளில் வெடிப்புகள் ஏற்பட்டன. கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்தபடி ஓடினர். மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. …
-
- 2 replies
- 1.1k views
-
-
EUவில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்த, பிரித்தானிய மக்கள் விருப்பம்… February 11, 2019 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் திடீர் திருப்பமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதை தாமதப்படுத்துவதற்கு பிரித்தானிய மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என பிரித்தானியா முடிவெடுத்தநிலையில் அப்போது இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தனர். அதற்கேற்ப ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா முறைப்படி விலகுவதற்கான நடவடிக்கைய…
-
- 6 replies
- 1.2k views
-
-
ரஷ்ய அதிபர் புடின் இறந்து விட்டார்; இப்போது இருப்பவர் “போலி”... "ஷாக்" கொடுக்கும் மாஜி மனைவி! மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் இறந்து பல காலங்கள் ஆகிவிட்டதாகவும், தற்போது உள்ளவர் போலியானவர் என்றும் புடினின் முன்னாள் மனைவி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் முன்னாள் மனைவி லியிட்மிலா. லியிட்மிலாவை புதின் 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவரை 2014ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த முன்னாள் தம்பதியினருக்கு மரியா மற்றும் யேக்டரினா என 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில காலங்களாக விளாடிமர் புடினின் செயல்கள் மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றன. விளாடிமிர் புடினை சுற்றி ஒரு மர்மம் சுழன்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நி…
-
- 0 replies
- 287 views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2007/10/video_02.html
-
- 2 replies
- 1.5k views
-