Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதலை மேற்கொண்டால் – புட்டினிற்கு எதிராக தடைகள் -பைடன் எச்சரிக்கை உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொண்டால் ரஸ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக தனிப்பட்ட தடைகளை விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஸ்யா தனது தென்மேற்கு எல்லையில் உள்ள நாட்டிற்குள் நுழைந்தால் பாரிய விளைவுகள் ஏற்படும் என பைடன்தெரிவித்துள்ளார். ரஸ்யா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டால் புட்டினிற்கு எதிராக தனிப்பட்ட ரீதியில்தடைகள் விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பைடன் ஆம் என தெரிவித்துள்ளார். ரஸ்யாவின் நடவடிக்கையினால் உலகிற்கு பாரிய விளைவுகள் ஏற்படலாம்,இரண்டாம் உலக யுத்தத்தின் பின…

    • 0 replies
    • 296 views
  2. பிராஸ்ன் அதிபர் பிரன்ஸுவாஸ் ஹாலந்துக்கும் நடிகை ஜூலியா காயெத்துக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு கடந்த இரு வருடங்களுக்கு மேலாக இருந்து வருவதாக புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது குளோசர் சஞ்சிகை. பிரான்ஸ் அதிபரின் பாட்னராகவும் பிரான்ஸின் முதற் பெண்மணியாகவும் வலெரி திரியெர்வெய்லர் இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஜூலியா காயெத்தை, பிரன்ஸுவாஸ் ஹாலந்து இரகசியமாக மோட்டார் சைக்கிளில் சென்று சந்தித்து வந்த விவகாரத்தை புகைப்படங்களுடன் போட்டுடைத்தது குளோசர் சஞ்சிகை. இதையடுத்து ஹாலந்து மீதான சர்ச்சை அதிகரித்தது. இத்தகவல்களால் அதிர்ச்சியடைந்த வலெரி திரியெர்வெய்லர் தன்னால் மன உளைச்சலை தாங்க முடியவில்லை என மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதி பெற்று இருந்து வருகிறார். …

  3. - China's stolen brides China's one-child policy has far-reaching consequences in most aspects of Chinese life - one of the less-publicized being the increase in the trafficking of women in the country. There are now only 83 women for every 100 men in China, and the government estimates that this will result in 24 million not being able to find a bride by 2020 . Many families are now turning to traffickers to find their sons a bride. சீனாவில ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்ற சட்டத்தால் பெண்கள் பற்றாக்குறை எற்பட்டுள்ளது, அதனால் சீன இளஞ்ஞர்கள் அண்டை நாடான பீர்மனிப் பெண்களை கடத்துகிறார்கள்...!! france24 …

  4. 20 பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற சயனைடு கொலையாளிக்கு தூக்கு ரத்து: கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவு மோகன் குமார் திருமணம் செய்துகொள்வதாக கூறி 20 பெண்களை பலாத்காரம் செய்து, சயனைடு கொடுத்து கொன்ற 'சீரியல் கில்லர்' மோகன்குமாருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னட மாவட்டத்தில் உள்ள மங்களூருவை சேர்ந்தவர் மோகன் குமார் (53). அங்குள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் 2009-ம் ஆண்டு பண்டுவலாவை சேர்ந்த அனிதாவை (22) திருமணம் செய்துகொள்வதாக கூறி, பலாத்காரம் செய்துள்ளார். கருக்கலைப்பு மாத்திரை எனக் கூறி அவருக்கு…

    • 0 replies
    • 737 views
  5. உக்ரைன் போரில், தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும்... மின்னல் வேக பதிலடியை, எதிர்கொள்ளும்: ரஷ்யா எச்சரிக்கை! உக்ரைன் போரில் தலையிட முயற்சிக்கும் எந்தவொரு நாடும் மின்னல் வேகமான பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ‘யாரும் பெருமை கொள்ள முடியாத அனைத்து ஆயுதங்களும் எங்களிடம் உள்ளன. தேவைப்பட்டால் நாங்கள் அவற்றைப் பயன்படுத்துவோம்’ என புடின் மேலும் கூறினார். இது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. உக்ரைனின் நட்பு நாடுகள் ஆயுத விநியோகத்தை முடுக்கிவிட்டுள்ளனர். உக்ரைன் ரஷ்யாவை தோற்கடிப்பதை உறுதி செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. ஆனால், கிழக்கில் ரஷ்யா தனது முயற…

  6. வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங். படத்தின் காப்புரிமைREUTERS Image captionசீன கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றுகிறார் அதிபர்…

  7. தெற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளின் பெரிய தளத்தின் மீது நடத்தி தாக்குதலுக்கு தாலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நேற்று இரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், ராக்கெட்டுகள், மார்ட்டர்ஸ், தானியங்கி ஆயுதங்கள் கொண்டு பெரும் தாக்குதல் நடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இத்தாக்குதலில் நேட்டோ படையினரும், ஊழியர்களும் காயமுற்றுள்ளதாகவும், இதுவரை உயிரிழப்பு குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1005/23/1100523008_1.htm

    • 0 replies
    • 468 views
  8. திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்: [Wednesday, 2014-03-26 08:13:54] சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 23 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தருகிறோம்.. 1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும். பரந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்…

  9. கொலை வெறி நாஜி ஹிட்லரின் உருவப் படத்துடன் தேநீர் கோப்பை - திடுக்கிட்ட ஜெர்மன் அதிகாரிகள்! சனி, 12 ஏப்ரல் 2014 (15:57 IST) லட்சக்கணக்கில் யூதர்களை கொன்றொழித்த ஜெர்மன் பாசிச நாஜிக் கட்சியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் உருவப்படம் மற்றும் அவரைப்பற்றிய சிறு குறிப்புடன் ஒரு செயின் ஸ்டோரில் தேநீர் கோப்பைகள் விற்கப்படுவது அறிந்த ஜெர்மன் அதிகாரிகள் திடுக்கிட்டுப் போயுள்ளனர்.எனினும் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. ஸ்வஸ்திக் உள்ளிட்ட நாஜிகளின் குறியீடு, ஹிட்லரின் உருவம் ஆகியவற்றைப் பயன்படுத்த ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டுள்ளது மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனியில் உன்னா என்ற இடத்தில் உள்ள செயின் ஸ்டோரில் ஹிட்லரின் உருவப்படத்துடன் ஸ்வஸ்…

    • 1 reply
    • 742 views
  10. சிங்கப்பூர் உணவுப் பற்றாக்குறை: எப்படி சமாளிக்கிறது சின்னஞ்சிறு நாடு? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிங்கப்பூர் சிக்கன் ரைஸ் உணவுப் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி ஆகியவை குறித்து சாமானியர்களும் பேசத் தொடங்கி உள்ளனர். இவ்வாறு பேச வைத்திருக்கிறது கொரோனா கொள்ளை நோய் நெருக்கடி. வளர்ந்த நாடுகளிலும்கூட உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்று கூறப்படும் வேளையில், சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகள் இத்தகைய சவால்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதல்ல. சாலைகள்தோறும் திறந்தவெளி உணவகங்கள்…

  11. EUவில் இருந்து பிரிந்து செல்ல, 45-55 பில்லியன் யூரோ – UK இணக்கம் – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்வதற்கு 45-55 பில்லியன் யூரோ வரையில் வழங்குவதற்கு பிரித்தானியா முன்வந்துள்ளது. இது குறித்து , அந்த அமைப்புடன் பிரித்தானியா பிரிவினை உடன்படிக்கை ஒன்றினை மேற்கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கமாக பிரித்தானியா இருந்த நிலையில், அதில் இருந்து வெளியேறுவது தொடர்பாக, டேவிட் கமரூன் பிரதமராக இருந்த போது பேச்சுக்கள் எழுந்தன. இது குறித்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் திகதி இடம்பெற்ற மக்கள் கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில் சுமார் 52 சதவீதமானோர் ஐரோப்பிய ஒன்றியத்தில…

  12. பாங்காக்கில் இராணுவப் பிரசன்னம் கடுமையாகவுள்ளது. தாய்லாந்தில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை செய்துள்ளவர்களை விமர்சிக்கக்கூடியவர்களாகக் கருதப்படும் புத்திஜீவிகள் மற்றும் மற்றவர்களை இராணுவ அதிகாரிகள் முன்பு தோன்றச் சொல்லி கடைசியாக விதிக்கப்பட்ட காலக்கெடுவும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 35 பேரை வரச்சொல்லி உத்தரவிடப்பட்டிருந்தது, ஆனால் எத்தனை பேர் சமூகமளித்தார்கள் என்பது இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை தடுத்துவைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ரவும் பிற அரசியல் தலைவர்களும் ஒரு வார காலத்துக்கு தடுத்துவைக்கப்படுவார்கள் என இராணுவப் பேச்சாளர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக சுமார் இருநூறு பே…

  13. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 24 ஆண்டுகள் உறைய வைக்கப்பட்ட கருமுட்டையிலிருந்து பிறந்த குழந்தை அமெரிக்காவில் சுமார் 25 அண்டுகளாக உறைய வைக்கப்பட்டிருந்த கருமுட்டையை பயன்படுத்தி குழந்தை ஒன்று பிறந்துள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறை தொடங்கியதிலிருந்து கருத்தரிப்பு மற்றும் பிறப்பு இடையேயான நீண்ட இடைவெளி இதுவாகத்தான் இருக்க முடியும். ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவு தந்தால் நிதி கிடையாது: மிரட்டும் டிரம்ப் ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க மறுக்கும் ஐ.நா சபையின் தீர்மானத்திற்கு ஆதரவுத்தரும் நாடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிதி…

  14. சுதந்திரமான, இறையாண்மை கொண்ட... சொந்த நாட்டில் வசிக்க, பாலஸ்தீன மக்கள் தகுதியானவர்கள்: பைடன்! மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பைடன், இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ள மேற்குக் கரையில் பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பெத்லஹேமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கையை அமெரிக்கா கைவிடப் போவதில்லை என பைடன் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, இஸ்ரேலிலிருந்து சவுதி அரேபியாவுக்கு பயணம் செய்த ஜோ பைடனுக்கு ஜெட்டா நகரில் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், உற்சாக வரவேற்பளித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் சவுதிக்கு ஜோ பைடன் பயணம் மேற்க…

  15. உலகத் தமிழ் இனமே எண்ணிபார், நீ உறங்கினால் யார் உன்னை மன்னிப்பார்". நாம் தமிழர் இயக்கத்தின் ஊர்வலம். நன்றி http://www.thedipaar.com/news/news.php?id=18057

  16. புட்டின்... உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறுவதற்கு, எந்த ஆதாரமும் இல்லை: சி.ஐ.ஏ. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிலையற்றவராகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவோ கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.இன் இயக்குநர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு 70 வயதாகும் புடின் உடல்நலக்குறைவு, ஒருவேளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இதை பரிந்துரைக்க எந்த ஆதாரமும் இல்லை என்று வில்லியம் பர்ன்ஸ் கூறினார். அவர் மிகவும் ஆரோக்கியமாக தோன்றினார் என்று அவர் கேலி செய்தார். உக்ரைனுக்கு இன்னும் நீண்ட தூர ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அ…

  17. கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்தில் மார்க்கம் நகரிலே தாயார் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் (3மாதம், 3வயது) கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயற்சிசெய்துள்ளார். தாயாரின் மீது இரட்டைக்கொலை வழக்கு சுமத்தப்பட்டுள்ளது. Police rope off a home in Markham where the bodies of two children were discovered Thursday evening. Two children slain in home Mother `hanging on' to life in hospital Apparent double murder-suicide bid Mar. 3, 2006. 01:00 AM HENRY STANCU AND ROBYN DOOLITTLE STAFF REPORTERS A mother was clinging to life after her two small children were pronounced dead following an apparent double murder and attempted suicide in a Markha…

    • 11 replies
    • 2.3k views
  18. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக படத்தின் காப்புரிமைGETTY IMAGES திரைப்படத்துறை மற்றும் பிற வேலை இடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக 300 நடிகைகள், எழுத்தாளர்கள் மற்று…

  19. அறிவாலயத்தில் ஜெ.வுக்கு 'பாராட்டு'! - Saturday, March 25, 2006 இன்று தினமணியில் வந்த செய்தி. அதிமுக பொதுச் செயலாளரைப் பாராட்டிப் பேசுகின்றனர் திமுகவினர். அதுவும் அண்ணா அறிவாலய வளாகத்துக்குள்ளேயே இது நடக்கிறது. இது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடந்து வருகிறது. நேர்காணலுக்கு வந்திருந்த கட்சிக்காரர்கள் தான் ஜெயலலிதாவை பாராட்டி வெளியில் பேசினர். எதற்காகப் பாராட்டு? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ வர முடியும் என்ற நிலை அதிமுகவில் இல்லை. தேர்தல் பிரசாரத்துக்கு சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தவரை அதே தொகுதியின் எம்.எ…

    • 0 replies
    • 810 views
  20. உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்கள் மூலம் இன்னொரு புதிய யோசனை, சத்தமில்லாமல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கின்றனர். டப்பாவாலா என்போர் மும்பையில் அலுவலங்களில் பணி புரிவோரின் வீடுகளில் சமைக்கப்பட்ட உணவைப் பெற்று, அவரவர்க்கு உரிய வகையில் உரிய நேரத்தில் வழங்கி, காலி உணவு டப்பாக்களை மீண்டும் அவரவர் இல்லங்களில் வந்து சேர்க்கும் பணியைச் செய்யும் தொழிலாளர்கள். டப்பாவாலா தொழிலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆண்களே. இருசக்கர வாகனம், நடை, இரயில் என்று பல்வேறு வழிகளை அவர்கள் பின்பற்றுகின்றனர். தற்போது எஸ்.எம்.எஸ் என்று அறியப்படும் குறுஞ்செய்தி நுட்பத்தையும் தங்கள் தொழிலில் இவர்கள் பின்பற்றுகின்றனர். வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இந்தியா வ…

    • 0 replies
    • 664 views
  21. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பேரனும், மகள் பிரியங்கா-ராபர்ட் வதேரா தம்பதியரின் மகனுமான ரேஹான் இன்று பாராளுமன்ற கூட்டம் நடைபெறும் போது பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து நிகழ்ச்சிகளை பார்த்தார். நேரு குடும்பத்து ஐந்தாவது தலைமுறை ரேஹான் 13 வயது ஆகிறது. அவர் இன்று தனது 3 நண்பர்களுடன் வந்து இருந்தார்.அவர் சபாநாயகர் இருக்கைக்கு நேர் எதிரில் அமர்ந்து இருந்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=113258&category=IndianNews&language=tamil

  22. தென் ஆஃப்ரிக்கா: அதிபர் ஜுமா பதவி விலக ஆளும் கட்சி அறிவுறுத்தல் பகிர்க தென் ஆஃப்ரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா பதவி விலக மறுத்துள்ளததைத் தொடர்ந்து அவரை அதிபர் பதவியில் இருந்து விலகுமாறு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் முறைப்படி அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தின் காப்புரிமைREUTERS Image captionஜூமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைகிறது இன்று செவ்வாய்க்கிழமை, அதிகாலை முதல் அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அவரை அதிபர் பதவியில் இருந்து திரும்ப அழைப்பது எனும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜூமா என்ன பதில் தெரிவித்தார் என்பது தெளிவாக …

  23. உக்ரைனின் எரிசக்தி வசதிகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல்! உக்ரைனின் எரிசக்தி வசதிகளை குறிவைத்து தலைநகர் கிவ் மற்றும் பிற முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் மீண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. தலைநகர் கிவ்வில் மூன்று வெடிப்புகள் நடந்ததாக ஜனாதிபதி உதவியாளர் கைரிலோ திமோஷென்கோ கூறினார். மத்திய நகரமான டினிப்ரோவில் இரண்டு வசதிகள் கடுமையாக சேதமடைந்தன மற்றும் சைட்டோமைரில் மின்வெட்டுகள் பதிவாகியுள்ளன. ஈரானின் காமிகேஸ் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு சமீபத்திய தாக்குதல்கள் வந்துள்ளன. ஈரானில் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் ஆளில்லா ஆளில்லா விமானங்கள் தலைநகர் மற்றும் வடக்கு நகரமான சுமியில் குறைந்தது எட்டு ப…

  24. புதுடெல்லி: மக்களவையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க இயலாது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் அரசியல் சட்டத்தின்படி எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்க ஒரு கட்சிக்கு நாட்டிலுள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதிகளில் 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதன்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 55 இடங்களில் வெற்றி பெற்ற கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்படும். ஆனால், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க.வை அடுத்து காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 44 இடங்களே கிடைத்தன. இருப்பின…

  25. உக்ரைனிய துருப்புகளால் கைப்பற்றப்பட்ட கெர்சனுக்குள் மக்கள் கொண்டாட்டம்! முக்கிய தெற்கு நகரத்தில் இருந்து முழுமையாக வெளியேறியதாக ரஷ்யா கூறியதை அடுத்து, உக்ரைனிய துருப்புக்களை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். வீதிகளில் உள்ளூர் மக்கள், உக்ரைனின் தேசியக் கொடியை பறக்கவிட்டு, துருப்புக்கள் வரும்போது கோஷமிட்டதை வெளியான காணொளிகளில் அவதானிக்க முடிந்தது. சிலர் இரவு முழுவதும் தேசபக்தி பாடல்களைப் பாடினர். கடந்த பெப்ரவரி படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் ஆகும். ரஷ்யாவின் இந்த பின்வாங்கல் போரின் மிகப்பெரிய பின்னடைவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறித்த பகுதியில் இருந்து சுமார் 5,000 இராணுவ வன்பொ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.