உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
பர்லோ திட்டம், நிறைவுக்கு வருகின்றது: சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோரிக்கை! பிரித்தானியாவின் ஃபர்லோ திட்டம் இன்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைகின்ற நிலையில், மோசமாக பாதிக்கப்பட்ட சில துறைகள் ஆதரவு தொடர வேண்டும் என கோருகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபர்லோ திட்டம், கொவிட் தொற்றினால் பெரும்பகுதிகளை மூட அரசாங்கம் கட்டாயப்படுத்திய பின்னர் 11.6 மில்லியன் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கி உதவியது. ஜூலை மாத இறுதியில் அது இன்னும் 1.6 மில்லியன் தொழிலாளர்களின் வருமானத்தை ஆதரித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் திறைசேரியின் தலைவர், 70 பில்லியன் யூரோ திட்டத்திற்கு பெருமை படுவதாகவும் ஆனால் இப்போது அதை மூடுவதற்கு சரியான…
-
- 0 replies
- 248 views
-
-
பறக்கும் கணினியான F35C போர் விமானத்தை மீட்க அமெரிக்கா, சீனா மல்லுக்கட்டுவது ஏன்? கிளேர் ஹில்ஸ் பிபிசி நியூஸ், வாஷிங்டன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, F35 போர் விமானம் கடலில் விழுந்த அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன போர் விமானத்தை, சீனர்கள் மீட்பதற்கு முன், தான் மீட்கவேண்டும் என்று அமெரிக்கா காலத்தோடு போட்டி போட்டு தேடிக்கொண்டிருக்கிறது. தென்சீனக் கடலில், அமெரிக்க கடற்படை விமானம் தாங்கி கப்பல் யூ எஸ் எஸ் கார்ல் வின்சனில் இருந்து புறப்பட்ட F35-C வகை அதிநவீன போர் விமானம் விபத்துக்குள்ளானதாக அமெரிக்கத் தரப்ப…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-
-
பறக்கும் தட்டில் 'பாயா'...!! பிரித்தானியாவிலுள்ள லண்டன் மாநகரில் "யோ சுசி (Yo Sushi)" என்ற ஜப்பானிய உணவகம், தனது வாடிக்கையாளர்களுக்கு தொலை தூரத்திலிருந்து 'ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயங்கும் பறக்கும் தட்டில் (இத்தட்டிற்குப் பெயர் "ஐ ட்ரே" ) சுவையான பர்கர் மற்றும் பாயா உணவு வகைகளை பரிமாறுகின்றனர். இத்தட்டு மணிக்கு 25 கி.மீ வேகத்தில் சுற்றிப்பறந்து 50 மீட்டர் எல்லைவரையுள்ளவர்களை கவர்கிறது. http://youtu.be/y9RKXO1rr7g உணவு பரிமாறும் வேலையாட்கள், ஐபாட் எனப்படும் மொபைல் கருவி மூலம் பறக்கும் தட்டின் அசைவுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்துகின்றனர். சமையல் அறையியுள்ள சமையற்காரர்கள், பறக்கும் தட்டில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவியின் மூலம் உ…
-
- 5 replies
- 936 views
-
-
சில வகை பாம்புகளால் 100 அடி உயரம் வரை பறக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆசிய காடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பாம்புகள் தமது தட்டையாக்கிக் கொண்டும் உடலை நீட்டிக்கொண்டும் பறக்கும் தன்மையைப் பெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது. சில பாம்புகள் 100 அடி உயரமான மரங்களிலிருந்தும் தாவுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வேர்ஜீனியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி ஜெக் சோச்சா தலைமையிலான குழுவினர் பாம்புகளால் எவ்வாறு பறக்க முடிகிறது என்பது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். மும்பரிமாண (3டி) அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட பாம்புகளின் தன்மையைக்கொண்ட உருளைகளை வைத்து பல ஆய்வுகளை இவர்கள் மேற்கொண்டனர். தட்டையான உடலமைப்புடன் சில கோணங்களில் இருக்கும்போது பா…
-
- 0 replies
- 653 views
-
-
பறக்கும் விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட 3 சடலங்கள்: பதற வைக்கும் சம்பவம் மெக்சிகோவில் பறக்கும் விமானத்திலிருந்து மூன்று நபர்களின் சடலங்கள் தூக்கி வீசப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் Sinaloa மாகாணத்தில் நேற்று காலையில் ஒரு விமானம் வானத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த விமானத்தில் இருந்து மூன்று நபர்கள் கீழே தள்ளப்பட்டனர். மூன்று பேருமே கொலை செய்யப்பட்டு கீழே தள்ளபட்டனர். அதில் ஒருவரின் சடலம் ஒரு மருத்துவமனை கட்டிடத்தின் மேலே விழுந்தது. மீதி இருவரின் சடலங்கள் அங்கிருந்த ஒரு வீட்டின் வாசலில் விழுந்துள்ளது. இது குறித்து கூறிய பொலிசார், இந்த மூவரும் ம…
-
- 0 replies
- 499 views
-
-
பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் நோக்கி திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஐதராபாத்: துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் தேதி சிபு பசிபிக் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. விமானம் இந்திய வான்பகுதியை நெருங்கியபோது, விமானத்தில் பயணம் செய்த பிலிப்பைன்ஸ் நாட்டின் நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தாயின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள ஐதராபாத் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அனுமதி கேட்டுள்ளார். அனுமதி கிடை…
-
- 1 reply
- 379 views
-
-
மும்பை: 280 பயணிகளுடன் சென்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானத்தின் விமானி, குட்டித்தூக்கம் போட்டதால் விமானம் 5000 அடிக்கு திடீரென கீழே இறங்கியதால், விபரீதத்தை உணர்ந்து விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துணை விமானியை உஷார்படுத்தியதால் விமானம் தப்பியது. மும்பையிலிருந்து 280 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று பிரஸ்ஸல்ஸுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த விமானம் துர்கிஷ் வான்வெளி எல்லையில் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென 5,000 அடி கீழே இறங்கி 29,000 அடிக்கு வந்தது, இதனையடுத்து அந்த விமானத்தை கண்காணித்து கொண்டிருந்த விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக எச்சரிக்கை தகவல் அனுப்பி, விமானத்தை மேலே செலுத்துமாறு உத்தரவிட்டனர். அந்த சமயத்தில் அந்த விமான…
-
- 0 replies
- 368 views
-
-
நியூயார்க் : உடற்பருமன் கொண்ட தன்னை, அமெரிக்க விமான நிலையம் தொடர்ந்து 7 மணிநேரம் நிற்க வைத்தே பயணம் செய்ய வைத்துவிட்டதாக தொழிலதிபர் கூறிய புகார், அமெரிக்காவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, தன்னை அவமானப்படுத்துவதாக உள்ளதாக அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரான ஆர்தர் பெர்கோவிட்ஜ், சமீபத்தில் ஆன்கரேஜ் நகரிலிருந்து பிலடெல்பியா நகருக்கு வருவதற்காக யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனத்தை நாடியுள்ளார். பெர்கோவிட்ஜ், 181 கிலோ உடற்எடை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிளைட் 901 விமானத்தில் ஏறிய அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இருக்கை அவருக்கு போதுமானதாக இல்லை. எனவே, அவரை விமான ஊழியர்கள், கடைசியில் உள்ள இருக்கைக்கு சென்…
-
- 0 replies
- 766 views
-
-
பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிப்புச் சம்பவம் பாரிய துளைக்கூடாக பயணி வீழ்ந்து உயிரிழப்பு! 2016-02-04 11:08:26 பறந்து கொண்டிருந்த சோமாலிய பயணிகள் விமானமொன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் அவ்விமானத்தில் பாரிய துளையொன்று ஏற்பட்டுள்ளது. அத் துளைக்கு ஊடாக பயணியொருவரும் கீழே வீழ்ந்து இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டால்லோ எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்பட்ட பிளைட் டி3159 எனும் மேற்படி விமானம், நேற்றுமுன்தினம் இரவு சோமாலிய தலைநகர் மொகாடிஷு விலிருந்து டிஜிபௌட்டி நாட்டின் தலைநகர் டிஜிபௌட்டி சிற்றியை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. …
-
- 1 reply
- 590 views
-
-
Published By: SETHU 11 MAR, 2024 | 01:11 PM பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானத்தின் விமானி அறையில் இரு விமானிகளும் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் தொடர்பில் இந்தோனேஷிய அரசாங்கம் விசாரணையை ஆரம்பித்துள்ளது. சுலேவெசி நகரிலிருந்து ஜகர்த்தா நகரை நோக்கி 153 பேருடன் பறந்துகொண்டிருந்த Batik Air விமானமொன்றில் இரு விமானிகளும் 28 நிமிடங்கள் உறங்கினர் என இந்தோனேஷிய போக்குவரத்து பாதுகாப்புக் குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றிருந்ததாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. எயார்பஸ் ஏ 320 இரகத்தைச் சேர்ந்த இவ்விமானம் சிறிதுநேரம் வேறு திசையில் சென்றிருந்தபோதிலும் பின்னர் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. …
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
திருச்சி விமான நிலையத்திலிருந்து, கோலாலம்பூருக்கு புறப்பட்ட ஏர் - ஏசியா விமானத்தின், வலது பக்க இன்ஜின் மீது, பறவை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை, 4:30 மணிக்கு, ஏர் - ஏசியா விமானம், மலேசியா தலைநகர் கோலாலம்பூருக்கு 124 பயணிகளுடன் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானத்தின் வலது பக்க இன்ஜின் மீது, பறவை ஒன்று மோதியது. அதிர்ச்சியடைந்த விமானி, விமானத்தை தரையிறக்க முடிவு செய்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறையிலிருந்து தரையிறக்க, "சிக்னல்' கிடைக்க தாமதமானதால், நடு வானிலேயே விமானம் வட்டமிட்டது. ஒரு மணி நேரம் வானில் வட்டமிட்ட விமானம், 5:30 மணிக்கு தரையிறக்கப்பட்டு, வி…
-
- 3 replies
- 450 views
-
-
பறவைகள் தினம்: பாறு கழுகுகள் இல்லாமல் போனால் உலகம் என்னவாகும்? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 31 அக்டோபர் 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARULAGAM படக்குறிப்பு, கருங் கழுத்துப் பாறுக் கழுகு இறந்த விலங்குகளை உண்டு வாழும் பாறு கழுகுகளை பாதுகாக்க தமிழக அரசு ஒரு குழுவை அமைத்திருக்கிறது. இது 16 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு கிடைத்திருக்கும் பரிசு என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள். இந்தக் குழு என்ன செய்யப் போகிறது, இந்தப் பறவையைப் பாதுகாப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்? பாறு கழுகுகளை…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
திருவனந்தபுரம்: கேரளாவில் பறவை காய்ச்சல் தாக்கம் தீவிரமாகி உள்ளதால் இரண்டரை லட்சம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக கேரளாவில் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துகள், கோழிகள் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தன. இதையடுத்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கேரளாவில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வாத்து, கோழி, முட்டைகள் கொண்டு செல்ல தடையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பறவை காய்ச்சல் தாக்கிய வாத்து, கோழிகளை உடனடியாக அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை பறவை காய்ச்சல் பாதித்த 3 மாவட்டங்களிலும் 2 லட்சத்து 60 ஆயிரம் வாத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாக கேரள…
-
- 0 replies
- 226 views
-
-
-
பறிபோகுமா பதவி? ஆபத்தில் 5 அமைச்சர்கள்! தங்களுடைய பதவி எப்போது பறிபோகுமோ என்று தெரியாமல் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் ‘திக்’கடித்தபடியே இருப்பார்கள். ஆனால், ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை என்பதுதான் இப்போதைய அதிர்ச்சி! கடந்த ஆட்சிக்கு சற்றும் குறையாத நிலையில்தான் இப்போதைய தி.மு.க. ஆட்சியிலும் பல அமைச்சர்கள் நகம் கடித்தபடி டென்ஷனில் இருக்கிறார்கள். குறிப்பாக டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்தான் இப்படி ஒரு தவிப்பில் இருப்பதாக மாவட்டம் முழுக்க செய்திகள் பரவிக் கிடக்கிறது. இதற்கிடையில் ம.தி.மு.க&வின் அவைத் தலைவராக இருந்த(?) எல்.ஜி&யும் தனி அணி அமைத்து, தி.மு.க&வில் இணைய காலம் பார்த்துக் கொண்டிருப்பதால், தி.மு.க&வின் ம…
-
- 2 replies
- 962 views
-
-
பற்களின் இடையே உளவு பார்க்கும் கருவியுடன் அமெரிக்க பெண் ஈரானில் கைது வீரகேசரி இணையம் 1/7/2011 10:33:21 AM உளவு பார்க்கும் சிறிய இரகசிய கருவி ஒன்றினை பற்களின் இடையே பொருத்தியவாறு ஈரானுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற அமெரிக்க பெண் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 55 வயதான இப்பெண் விஸா இன்றியே ஆர்மேனிய எல்லையினூடாக ஈரானுக்குள் பிரவேசிக்க முயன்றுள்ளார். இதன் போது ஈரானின் தென்மேற்கு நகரான நோர்டவுஸில் வைத்து இவரை எல்லையோர பாதுகாப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இவர் தற்போது எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் எதுவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
-
- 2 replies
- 889 views
-
-
Published By: DIGITAL DESK 3 21 AUG, 2024 | 03:30 PM பிரேசிலில் அமேசான் காட்டுப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் ரொண்டோனியா மாநிலத்திலுள்ள போர்டோ வெல்ஹோவில் சூரிய வெளிச்சத்தை கூட காணமுடியாத அளவிற்கு அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது. இந்நிலையில், புகை சூழ்ந்துள்ளமையினால் 460,000 பேர் வசிக்கும் பொலிவியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நகரத்திலுள்ள 30 வயதுடைய ஆசிரியர் தயானே மோரேஸ், "நாங்கள் சுவாசிக்க சிரமப்படுகிறோம்" என்று கூறியுள்ளார். போர்டோ வெல்ஹோவில் செவ்வாய்க்கிழமை (20) பிஎம்2.5 எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் நுண்துகள்களின் செறிவு ஒரு கன மீட்டர் காற்றில் 56.5 மைக்ரோகிராம்களாக அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
பல ஆண்டுகளாக... தரித்து நின்ற, ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல்! செங்கடலில் பல ஆண்டுகளாக தரித்துநின்ற ஈரான் சரக்குக் கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்வி சாவிஸ் சரக்குக் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காந்த விசையில் கப்பலின் அடிப்பகுதியில் ஒட்டிக் கொள்ளக் கூடிய கண்ணிவெடி மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மற்றும் ஜேர்மனிக்கும் இட…
-
- 0 replies
- 589 views
-
-
பல ஆண்டுகளின் பின் ரஷ்யாவின் மிகப்பெரிய இராணுவ அழைப்பு! ரஷ்யா தனது இராணுவத்தின் அளவை விரிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 18-30 வயதுடைய 160,000 ஆண்களுக்கு படையில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இது 2011க்குப் பின்னரான ரஷ்யாவின் அதிகபட்ச எண்ணிக்கையிலான கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பு ஆகும். ரஷ்யா வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கட்டாய இராணுவ சேவைக்கு அழைப்பு விடுக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அதிகபட்ச வயதை 27 இலிருந்து 30 ஆக உயர்த்துவதன் மூலம், கட்டாய இராணுவ சேவைக்கு கிடைக்கக்கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இளைஞர்கள் தபால் மூலம் வழங்கப்படும் அழைப்பு அறிவிப்புகளுடன், அரசு சேவை வலை…
-
- 0 replies
- 426 views
-
-
பல ஆண்டுகள் தடை முடிவுக்கு வந்தது: சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டத் தொடங்கினர் YouTube சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மனநிலை மருத்துவரான சமிரா அல் காம்தி(47), ஜெத்தா நகரில் மகிழ்ச்சியுடன் கார் ஓட்டத் தொடங்கிய காட்சி. - படம்: ராய்டர்ஸ் சவுதி அரேபியாவில் பல 30 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் கார் ஓட்ட விதிக்கப்பட்டு இருந்த தடை, அதிகாரபூர்வமாக இன்று முடிவுக்கு வந்தது. பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடையை ரத்து செய்து, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி மன்னர் சல்மான் பின் அப்துலாஜிஸ் அல் சவுத் உத்தரவிட்டார். இந்தத் தடையை அதிகாரபூர்வமாக விலக்கிக் கடந்த…
-
- 1 reply
- 437 views
-
-
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்களின் என்ஜின்கள் மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ஜின்களின் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். என்.இ.பி.சி. என்ற தனியார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு விமானங்கள் சென்னை விமான நிலையத்தின் 8வது நுழைவாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பல மாதங்களாக இந்த விமானங்கள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கான வாடகையை என்.இ.பி.சி. நிறுவனம் தரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து நான்கு விமானங்களையும் விமான நிலைய குழுமம் பறிமுதல் செய்தது. இதேபோல தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான 3 விமானங்களும் இதே காரணத்திற்காக பறிமுதல் செய்யப்பட்டன. வாடகையைக் கட்டினால் விமானங்கள் திருப…
-
- 3 replies
- 1.4k views
-
-
பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய எடியூரப்பா பணிந்தார் கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு பல கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பா.ஜ., மேலிடத்தின் உத்தரவை ஏற்று நேற்று பதவி விலகினார். தன் ராஜினாமா கடிதத்தை, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரிக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்யவில்லை, என்று பா.ஜ., தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளதால், கர்நாடக மாநில அரசியலில் பரபரப்பு காட்சிகள் அரங்கேறியுள்ளன. சுரங்கத்தொழில் மோசடி குறித்து, கர்நாடக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அறிக்கை தாக்கல் செய்தவுடன், பா.ஜ., மேலிட அழைப்பின் பேரில், முதல்வர் எடியூரப்பா நேற்று முன்தினம் இரவு, டில்லி புறப்பட்டுச் சென்றார். டில…
-
- 1 reply
- 421 views
-
-
1962 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த, 8 ஆண்டுகளாக நடந்த, அல்ஜீரியா சுதந்திர போரின் போது, பிரெஞ்சு தரப்புக்கு ஆதரவாக சண்டையிட்ட அல்ஜீரியர்கள் புறக்கணிக்கப்பட்டதை பிரான்ஸ் முதற்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து அல்ஜீரியாவிலிருந்து பிரெஞ்சு படையினர் பின்வாங்கியதை தொடர்ந்து, 'ஹர்கிஸ்' என்றழைக்கப்பட்ட அல்ஜீரிய தன்னார்வலர்கள் பல்லாயிரக்கணக்கானோர் துரோகிகள் என முத்திரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அங்கிருந்து தப்பி பிரான்ஸிற்கு திரும்பியவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டனர். தன்னார்வலர்களுக்கு அஞ்சலி செலுத்த நடத்தப்பட்ட ஒரு தேசிய நாளை குறிக்கும் விதமாக, பாரீஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து, தன்னார்வலர்கள் நடத்தப்ப…
-
- 1 reply
- 454 views
-
-
பல தளங்களில் பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை சிங்கப்பூர் Thursday, August 15th, 2013 பிரதமர் லீ சியன் லூங், வரும் 18ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை ஆற்றவிருக் கும் இவ்வாண்டின் தேசிய தினப் பேரணி உரையைப் பல தளங்களில் கேட்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த உரை உள்ளூர் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிவழிகளில் நேரடியாக இடம்பெறும்.www.pmo.gov.sg எனும் பிரதமர் அலுவலகம் மற்றும் www.reach.gov.sg/ndrsg எனும் ‘ரீச்’ கருத்து சேகரிப்புப் பிரிவு ஆகியவற் றின் இணைய தளங்களில் பிரதமரின் உரையைப் பார்க்கலாம். http://tamilmurasu.com.sg/story/27674
-
- 0 replies
- 447 views
-
-
பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த கருத்து வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஆலோசகர் ஜெங் யோங்னியான் கூறுகையில், ‘அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடனின் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்காவுடனான அதன் உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும். அத்துடன், அமெரிக்கா மேற்கொள்ளும் கடுமையான நிலைப்பாட்டை எதிர்கொள்ள சீனா தயாராக இருக்க வேண்டும். நல்ல பழைய நாட்கள் முட…
-
- 2 replies
- 906 views
-