உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26726 topics in this forum
-
தட்சிணாமூரத்தி : தமிழகம் பல கேவலங்களைச் சந்தித்திருக்கிறது… பல கேவலமான தலைவர்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால் இந்த வழக்கு கேவலமானதல்ல. வேலத்திலும் கேவலமானது.. இது பற்றிப் பேசும் நான் மனிதனும் அல்ல. இந்திய அரசியலிலே உள்ள பல கேவலமான மனிதர்களை போலத்தான் நானும். கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்… குடும்பத்தை குழப்பினேன்.என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன். இப்படியெல்லாம் எதிர்ப்பார்ப்பீர்கள் நான் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று… இல்லை. நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன்…. கட்சியே கூடாது என்பதற்காக அல்ல… கட்சியிலே வேறு யாருமே தலைவராகக் கூடாது என்பதற்காக. குடும்பத்தை குழப்பினேன். குடும்பம் நாசமாகப் போக வேண்டும் என்பதற்காக அல்ல… என் குடு…
-
- 1 reply
- 1k views
-
-
சோவியத்தைப் போல சீனாவும் சிதைந்துவிடும்: சீன கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி ஜின்பிங் எச்சரிக்கை கட்சியில் கொள்கை விஷயத்தில் கருத்து வேறுபாடும், பிரச்னைகளும் ஏற்பட்டால் சோவியத் ரஷியாவைப் போல சீனாவும் சிதைந்துவிடும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார். அதிகரித்து வரும் ஊழல், ராணுவத்தில் ஒழுங்கின்மை ஆகியவை நாட்டை சரிவுப் பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். உலகின் மிகப்பெரிய கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக ஜி ஜின்பிங் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த மாதத்தில் அங்குள்ள குவாங்டாங் மாகாணத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள கட்சித் தலைவர்…
-
- 1 reply
- 755 views
-
-
பாகிஸ்தான் வசம் 90 முதல் 110 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்க வாய்ப்புள்ளது என்றும், அதே சமயம் இந்தியா வசம் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே இருப்பதாகவும் அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில், பாகிஸ்தான் அணு ஆயுதங்களும், பாதுகாப்புப் பிரச்னைகளும் என்ற தலைப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் அணு ஆயுதங்களை தயாரிப்பது மட்டுமல்ல, அதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதற்கான ஏவுகணைகளை தயாரிப்பதிலும், போர்விமானங்களை வடிவமைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. இதுவரை 90 முதல் 110 அணு ஆயுதங்களை அந்நாடு வைத்திருக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்தியாவிடம் 60 முதல் 80 அணு ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. 2008ஆம் ஆண்டு…
-
- 4 replies
- 2.5k views
-
-
ஹெலிகாப்டர் ஒப்பந்தம் முறைகேடு தொடர்பாக, இந்தியாவிடம் அதற்கான ஆவணங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை, இத்தாலி கோர்ட் மறுத்துள்ளது. இவ்விசாரணையின் பொருட்டு, மத்திய புலனாய் துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளடக்கிய இந்தியக்குழு, இத்தாலி செல்ல உள்ள நிலையில், இத்தாலி கோர்ட்டின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. http://tamil.yahoo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87-%E0%AF%8D-%E0%AE%B2-103100807.html
-
- 7 replies
- 670 views
-
-
பிரணாபின் இணையதளத்திலிருந்து கருணை மனு தகவல் நீக்கம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அலுவலக இணையதளத்திலிருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்களின் நிலை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வந்தது. மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட தகவல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 9-ஆம் தேதி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல் இணையதளத்தில் பதிவு செய்யப்படவ…
-
- 1 reply
- 530 views
-
-
வடகொரியாவை சேர்ந்த 49 வயது நபர் ஒருவர் வான்கூவர் பேருந்து ஒன்றில் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். போக்குவரத்த்து காவல்துறையினர் இன்று செய்தியாளர்களுக்க் அளித்த பேட்டி ஒன்றில் 1995 முதல் கனடாவில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த வடகொரியாவை சேர்ந்த Seung Woo Min என்பவர் வான்கூவர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் உடையை அகற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட நபரை விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் ஏற்கனவே வடகொரியாவில் $200,000 வரை பொருளாதார குற்றம் புரிந்து தலைமறைவாக வாழ்ந்து வருபவர் என்றும், வடகொரியா காவல்துறை அவரை …
-
- 0 replies
- 606 views
-
-
டொரண்டோவில் உள்ள Nathan Phillips Square என்ற இடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து மிகப்பெரிய பேரணி ஒன்று One Billion Rising என்ற அமைப்பால் நடத்தப்பட்டது. டொரண்டோவில் உள்ள நடன அமைப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் பலரும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். நகர கவுன்சிலர்கள் Kristyn Wong-Tam and Mike Layton ஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினர். பேரணியில் 203 நாடுகளை சேர்ந்த பெண்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்க முதல் சுவீடன் வரை உள்ள பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக One Billion Rising Canada உறுப்பினர் Tanisha Taitt அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பேர…
-
- 0 replies
- 385 views
-
-
டொரண்டோவில் 18 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதையொட்டி, டொரண்டோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். டொரண்டோவில் வசிக்கும் 18 வயது இளம்பெண் Manelle Karem நேற்று வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் Jarvis Street and Wellesley Street East பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர்களின் புகாரின்பேரில் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிப்பதில் டொரண்டோ காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். காணாமல் போன இளம்பெண், பேகி பேண்ட்டும், கறுப்புநிற ஸ்வட்டரும் அணிந்து வெள்ளை நிறத்தி ஷூ அணிந்திருந்தார். இவர் ஐந்தடி இரண்டு அங்குலம் உயரம் உடையவர் என்றும், டார…
-
- 0 replies
- 298 views
-
-
ரஷ்யாவின் நேற்று விழுந்த எரிகல்லை நேரில் பார்த்த கனடிய ஹாக்கி விளையாட்டு வீரர் ஒருவர், தன்னுடைய அனுபவத்தை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இவர் Traktor Chelyabinsk என்ற நகரத்தில் உள்ள Kontinental Hockey League என்ற அணிக்காக ஹாக்கில் விளையாடி வருகிறார். Michael Garnett என்ற ஹாக்கி வீரர் ரஷ்யாவின் Chelyabinsk பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவர் வழக்கம்போல தனது ஹாக்கி பயிற்சியை முடித்து விட்டு தனது வீட்டு மாடியில் நின்று கொண்டிருக்கும்போது, திடீரென வானத்தில் எரிகல் வேகமாக சென்றதை பார்த்துள்ளார். முதலில் இது ஒரு விமான விபத்து என்று நினைத்த இவர், பின்னர் தான் எரிகல் என்பதை தெரிந்து கொண்டார். எரிகல் சென்ற வேகத்தில் தன்னுடைய வீட்டின் கண்னாடிகளும…
-
- 0 replies
- 430 views
-
-
பாகிஸ்தான் இன்று குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஹாட்ப்-2(அப்டலி) என்ற ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தியை பாகிஸ்தானின் ஐ.எஸ்.பி.ஆர் என்கிற ராணுவ செய்தி நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. ஹாட்ப்-2(அப்டலி) என்கிற இந்த ஏவுகணை 180 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடியது. இந்த ஏவுகணை அணு ஆயுதத்தையும் மற்ற வழக்கமான ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டதாகும். இது கடல் அல்லது நிலத்திலிருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இதனை நிலம் அல்லது கடலில் இருந்து ஏவலாம். இந்த ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதை தொடர்ந்து, விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு அதிபர் ஆசிப் அலி சர்தாரியும…
-
- 1 reply
- 390 views
-
-
போப் ஆண்டவர் மரியாதைக்குரியவர்… குஷ்பூ பிரியர் ………………………? போப் ஆண்டவர் போற்ற வேண்டியவர்…. குஷ்பூ பிரியர் ………………………………? போப் ஆண்டவர் பண்பாட்டை காப்பாற்றியவர் குஷ்பூ பிரியர் ………………………….? போப் ஆண்டவரை பற்றி நீ என்ன கூறுவது. அவர் மரியாதை மிக்கவர்…. போற்ற வேண்டியவர்…..பண்பாட்டை காப்பாற்றியவர் என்பதை நீ சொல்லி அறிய வேண்டியதில்லை. முதலில் குஷ்பூ பிரியர் யார்? அவரையும் போப் ஆண்டவரையும் இழுத்து தலைப்பு வைத்து எழுத வேண்டிய அவசியம் என்ன? என்று ஆவேசப்படும் அனைத்து உள்ளங்களுக்கும், முதலில் போப் ஆண்டவரின் அறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதன் பின்னரே மற்ற விவரங்களை சொல்வது நியாயமாகும். உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவ …
-
- 2 replies
- 2.2k views
-
-
மும்பை தாக்குதல் வழக்கி்ல் தண்டிக்கப்பட்ட அஜ்மல் கசாப், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்சல் குரு ஆகியோரின் மரண தண்டனையை இரகசியமாக நிறைவேற்றிய மத்திய காங்கிரஸ் அரசு, நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேகமாக தூக்கி போட்டுக் கொன்று, அதன் மூலம் நாட்டையும், சட்டத்தையும் காப்பதில் தாங்கள் உறுதியாக செயல்படுகின்றோம் என்று காட்டி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது. இந்த முயற்சியின் ஒரு வெளிப்பாடுதான் வீரப்பனின் கூட்டாளிகளாக இருந்து, காவல் துறையினருக்கு எதிராக வீரப்பன் நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என்று கூறி தடா சிறப்பு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு இந்திய உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கபட்ட மீ…
-
- 0 replies
- 341 views
-
-
ரஷ்யாவில் இன்று காலை 9.20 மணிக்கு வானத்தில் இருந்து திடீரென ஒரு விண் எரிகல் விழுந்ததால், ஏறத்தாழ 1000 பேர் வரை காயம் அடைந்துள்ளனர். இதில் 82 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இந்த எரிகல் விழுந்த இடத்தை ரஷ்ய விண்வெளி உயரதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அது, Chebarkul என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியில் விழுந்துள்ளது. எரிகல் விழுந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருக்கும் அந்த ஏரி, எரிகல் விழுந்த இடத்தில் மட்டும் பனிக்கட்டிகள் உருகி தண்ணீராக காட்சியளிக்கின்றது. ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். இதுபோல்…
-
- 1 reply
- 644 views
-
-
பிரிட்டனில் உள்ள West Yorkshire என்ற நகரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தேனிலவு கொண்டாடுவதற்கு வந்த ஒரு தம்பதியினர், தாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென பால்கனி இடிந்து விழுந்ததால், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியை பரபரப்பாக்கியுள்ளது. West Yorkshire என்ற நகரத்தில் புதிதாக திருமணமாகிய ஒரு தம்பதியும், அவர்களுடைய நண்பர்கள் இணைந்து Casa Del Lago Hotel, Brighouse,என்ற ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த அறையில் உள்ள பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென பால்கனி இடிந்து விழுந்ததால், அனைவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதில் தேனிலவு …
-
- 34 replies
- 1.5k views
-
-
இந்திய வி.வி.ஐ.பி.க்கள் பயணிப்பதற்காக 12 ஹெலிகாப்டர்களை வாங்கஇத்தாலி நிறுவனத்துடன் மத்திய அரசு 2010ம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளில் மத்திய பாதுகாப்புத்துறை களமிறங்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் பெற, ரூ. 400 கோடி அளவில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக வந்த தகவலையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.yahoo.com/ஹ-ல-க-ப்டர்-ஒப்பந்-ம்-ர-்-121200295.html
-
- 2 replies
- 409 views
-
-
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஒரு கிளார்க் வேலைக்கு கூட லாயக்கில்லாதவர்.. அவரெல்லாம் ஒரு பிரதமர் வேட்பாளரா என்று மூத்த பாஜக தலைவர் ராம்ஜெத்மலானி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். பெங்களூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராம்ஜெத்மலானி, காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்கின்றனர்.. அதற்கு அவருக்கு தகுதி இருக்கிறதா என்ன? அவர் கிளார்க் வேலைக்குக் கூட தகுதியில்லாதவர் என்று கடுமையாகத் தாக்கியிருக்கிறார். மேலும் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்த ஜெத்மலானி, சுவிஸ் வங்கியில் பணத்தைப் பதுக்கியவர்கள் பட்டியலை குறிப்பிட்ட நாடுகள் கொடுத்த போதும் மத்திய அரசு ஏன் வெளியிடாமல் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினா…
-
- 0 replies
- 692 views
-
-
வணிகத்தில் லஞ்சம் கொடுப்பது குற்றமில்லை: இத்தாலி முன்னாள் பிரதமர் வணிக நடவடிக்கைகளின்போது லஞ்சம் கொடுப்பது உலக அளவில் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அது குற்றமில்லை என்று இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லஸ்கோனி தெரிவித்துள்ளார். முக்கிய பிரமுகர்களுக்கு ரூ. 3,600 கோடி மதிப்பில் 12 நவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவில் உள்ளவர்களுக்கு இத்தாலி நிறுவனமான ஃபின்மெக்கனிகா ரூ. 360 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இத்தாலி நிறுவன அதிகாரி கியூசெப் ஒர்சி கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கியூசெப் ஒர்சிக்கு ஆதரவாக இத்தாலி முன்னாள் பிரதமர் குரல் கொடுத்துள்ளார்.இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு சில்வியோ பெர்லஸ்கோனி கூறியதாவது லஞ்…
-
- 0 replies
- 342 views
-
-
ரஷ்யாவில் இன்று காலை திடீரென வானத்தில் இருந்து தீக்குழம்பாக எரிந்து கொண்டிருந்த ஒர் விண்கல் கீழே விழுந்ததால், ஒரு மொபைல் உள்பட பல கட்டிடங்கள் பாதிப்புக்குள்ளாயின. இந்த சம்பவத்தில் சுமார் 400 பேர் காயம் அடைந்தனர். இதில் பலர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய நேரப்படி காலை 9.20 மணிக்கு, பெரும் நெருப்புக்குழம்பாக எரிந்து கொண்டு, ஒரு மிகப்பெரிய விண்கள் ஒன்று வானவில் போன்று வளைந்து வந்து மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு சாலையில் விழுந்ததால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதில் 6000 சதுர அடியில் இயங்கிக்கொண்டிருந்த துத்தநாக தொழிற்சாலை ஒன்று அடியோடு அழிந்தது. மேலும் பல கட்டிடங்கள் நொறுங்கியது. சில கட்டிடங்களின் கண்…
-
- 40 replies
- 3.7k views
-
-
American Airlines மற்றும் US Airways ஆகிய இரண்டு விமான சேவை நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து, உலகின் மிகப் பெரும் விமான சேவை, 11 Billions USD, நிறுவனத்தை உருவாக்கவுள்ளன. இரண்டு நிறுவனங்களினது நிர்வாக சபைகளும் நேற்றுச் சந்தித்து இந்த நடவடிக்கைக்கு அங்கிகாரம் வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், இன்று காலையில் அது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. லாபகரமாக செயற்பட்ட American Airlines நிறுவனம் சில ஆண்டுகளுககு முன்பு வங்குறோத்து நிலையை அடைந்தமை குறிப்பிடத்தக்கது. http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=13676
-
- 0 replies
- 490 views
-
-
ஈரானும் போட்டோஷொப் விளையாட்டுகளும்! ஈரான் அண்மையில் Qaher-313 என்ற போர் விமானத்தை அறிமுகப்படுத்தியது. இவ்விமானம் 'ஸ்டெல்த்' அதாவது ராடார்களுக்கு அகப்படாமல் பயணிக்ககூடிய தொழிநுட்பத்தை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டதென ஈரான் தெரிவித்திருந்தது. இது முழுமையாக தனது சொந்த நாட்டு தயாரிப்பு என ஈரான் அறிவித்திருந்தது. மேலும் அமெரிக்காவின் F-35, F-22 போர் விமானங்களின் வசதிகளையும் Qaher-313 கொண்டுள்ளதாக ஈரான் குறிப்பிட்டிருந்தது. இதன் படங்களும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதன் படங்கள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இதன் உண்மைத்தன்மை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன. விமானம் மிகவும் சிறியதாக உள்ளமை, பிளாஸ்ரிக்கினால் உர…
-
- 3 replies
- 611 views
-
-
பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்ற சதி?: பதவிக்கான பனிப்போர் ஆரம்பம்! பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பரை ரோமிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. உடல் நிலையைக் கருத்தில் கொண்டு இம்மாதம் 28 ஆம் திகதி பதவிவிலகுவதாக 85 வயதான பாப்பரசர் 16ம் ஆசிர்வாதப்பர் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இதன் பின்னர் அவர் வத்திக்கானிலேயே தங்கியிருப்பார் என்ற தகவலும் நேற்று வெளியாகியது. எனினும் அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான மறைமுக நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக கத்தோலிக உயர் பீடத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. பதவிவிலகிய பாப்பரசர் ஒருவர் அங்கே தங்கியிருந்தால் புதிதாக அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் ஒருவ…
-
- 0 replies
- 494 views
-
-
இந்தியா மீதான மறைமுகத் தாக்குதலை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொள்ளும். அதற்காக தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்வதுடன், பயங்கரவாத இயக்கத்தினருக்கும் அந்நாடு ஆதரவு அளிக்கும் என்று அமெரிக்க நாடாளுமன்றத் துணை குழுவிடம் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்தார். பாதுகாப்புத் துறை சார்ந்த அமெரிக்க நாடாளுமன்ற துணைக் குழுவில், குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிச் நியூஜென்ட் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவின் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தியா - பாகிஸ்தான் உறவு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டபோது, தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக முதுநிலை ஆய்வாளர் ஃபிராங்க் ஹாஃப்மேன் கூறியதாவது:÷""இந்தியாவின் ப…
-
- 1 reply
- 490 views
-
-
காதலர் தினமான இன்று, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரும் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி 200 நாடுகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலகமெங்கிலும் உள்ள பெண்ணுரிமை அமைப்புகள், பெண்களுக்கு ஆதரவான அமைப்புகள் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சிகளை இன்று நடத்துகின்றன. இதையொட்டி, ஒன் பில்லியன் ரைசிங் (ONE BILLION RISING) என்ற பெயரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கக்கோரி சிறப்பு பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.
-
- 2 replies
- 498 views
-
-
தங்கள் நாட்டின் சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதாக மாலத்தீவுகள் குற்றம்சாட்டியுள்ளது. மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியா, வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மாலத்தீவு அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய கட்சியின் வேட்பாளரை, சுதந்திரமாக தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்துள்ள மாலத்தீவுகள், இந்தியா, தங்கள் நாட்டின் ஜனநாயக முறையை குறைத்து மதிப்பிடுவதாகவும், தங்கள் நாட்டின் சுதந்திரமான நீதித்துறை நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. http://tamil.yahoo.com/இந்…
-
- 1 reply
- 770 views
-
-
காதலர் தினத்தில் தனது காதலியை சுட்டுக் கொன்ற பராலிம்பிக் வீரர் கைது காதலியை சுட்டுக் கொன்றதாக தென்னாபிரிக்காவின் மாற்றுத் திறனாளியான தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னாபிரிக்காவைச் சேர்ந்த தடகள வீரர் ஒஸ்கர் பிஸ்டோரிஸ். பீஜிங் பாராலிம்பிக் போட்டியில் 200, 400 மீற்றர் ஓட்டங்களில் தங்கம் வென்றவர். லண்டனில் நடந்த பாராலிம்பிக்கில் 400 மற்றும் 400ழx100 மீற்றர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கங்களை கைப்பற்றியவர். இவர் தனது காதலியை தலையில் சுட்டுக் கொன்றதாக, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://www.virakesari.lk/article/sports.php?vid=491
-
- 5 replies
- 687 views
-