Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பட மூலாதாரம்,AUSTRALIAN RED CROSS LIFEBLOOD கட்டுரை தகவல் எழுதியவர், கெல்லி என்ஜி பதவி, பிபிசி செய்திகள் 4 மார்ச் 2025, 06:04 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார். ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88. ஆஸ்திரேலியாவில் அவர் 'தங்கக் கை மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்ப…

  2. எப்படி இருந்த நான்... இப்படி ஆயிட்டேன்!'' _ சினிமா நகைச்சுவைக் காட்சியன்றில் எய்ட்ஸ் விளம்பரத்தில் நடிக்கும் நடிகர் விவேக், இப்படி சிரிப்பைச் சிந்த விடுவார். அந்த வசனம், ஒரு சினிமா நடிகைக்கு மிகச் சரியாகப் பொருந்தி விட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா அருகே ஈ, எறும்பு மொய்க்கக் கிடந்த அவரை, யாரும் சரியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அப்படியே ஆறுநாட்கள் அனாதையாகக் கிடந்தார் அந்த நடிகை. எய்ட்ஸ் நோய் அவரது இளமையை உருக்குலைத்து விட்ட நிலையில், கேட்க ஆளின்றிக் கிடந்த அந்த நடிகை நிஷா என்கிற நூருன்னிசா. 'இளமை இதோ இதோ', 'முயலுக்கு மூனுகால்,' 'மானாமதுரை மல்லி', 'எனக்காகக் காத்திரு' போன்ற பல படங்களில் ஹீரோயினாக நடித்த நடிகை நிஷா தான் அந்த பெண். தகவல் அறிந்த க…

  3. திருச்சியில் வசித்து வரும் இலங்கை பெண், 16.5 இலட்சம் ரூபா கடன் வாங்கியதற்கு கந்துவட்டி ௭ன்ற பேரில் ரூபா 59.4 இலட்சம் பணத்தையும், காணியையும் மிரட்டி வாங்கிக் கொண்ட குற்றச்சாட்டில் அங்கு நிதி நிறுவனமொன்றை நடத்தி வந்த இலங்கை நபர் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி, கே.கே.நகர் பகுதியிலுள்ள சுந்தர் நகரில் வசிப்பவர் ஜெயலட்சுமி ௭ன்கிற மனோராணி. இலங்கையைச் சேர்ந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி வந்து சுந்தர் நகரில் வசிக்கிறார். கடந்த 2001 ஆம் ஆண்டு மனோராணியின் தம்பி லண்டன் செல்ல பணம் தேவைப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், அதே பகுதியில் வசித்த இலங்கையரும், நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவருமான சாந்தகுமார் ௭ன்பரை அணுகி பணம் கேட்டுள்ளார். இதனைத்தொட…

  4. வாஹ்கான் தொகுதி லிபரல் கட்சியின் எம்.பி சொர்பரா திடீர் ராஜினாமா. [size=2]டொரண்டோ நகர முதல்வர் டால்டன் மெக்கண்டி அவர்களின் நெருங்கிய நண்பரும் லிபரல் கட்சியின் சார்பில் தொடர்ச்சியாக மூன்று தேர்தலில் வெற்றிவாகை சூடிய கிரேக் சொர்பர (Greg Sorbara,) திடீரென தனது எம்.பி [/size] [size=2]தனது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காகவும், குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காகவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சொர்பரா கூறியிருந்தாலும், உண்மையான காரணம் என்னவென்று புரியாமல் ஊடகங்களும், அரசியல் நோக்கர்களும் குழம்பித் தவிக்கின்றனர்.[/size] [size=2]இவரது ராஜினாமா காரணமாக இவரது தொகுதியான Vaughan உள்பட இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என…

  5. ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வியாழக்கிழமை (22) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது. மேலும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கவோ கட்டாயப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஏனைய கல்லூரிகளுக்கும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவதாக உத்தரவு அச்சுறுத்துகிறது. 2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உத்தரவிட்டதாகத் ஒரு அறிக்கையில் சுட்டிக்க…

  6. இஸ்ரேல் சிறையில் இருக்கும் கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பாலஸ்தீன பெண் [size=3] இஸ்ரேல் நாட்டு சிறையில் இருக்கும் தனது கணவரின் உயிர் அணுவை கடத்தி வந்த பாலஸ்தீன பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அம்மர் அல் ஜப்ன்(37) என்பவர் ஹமாஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததால் கைது செய்யப்பட்டு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவி தல்லல் ஜிபென்(32). அவர்களுக்கு பஷாயெர் என்ற மகள் உள்ளார்(16). பஷாயெர் 18 மாதக் குழந்தையாக இருந்தபோது அம்மர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 32 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜிபெனுக்கு தன் கணவர் மூலம் மகன் பிறக்க வேண்டும் என்று ஆசை. இதையடுத்து அவர் சிறையில…

    • 0 replies
    • 620 views
  7. வங்கதேச மத்திய வங்கிக் கணக்கிலிருந்து பணம் மாயம்; தலைவர் ராஜினாமா வங்கதேசத்தின் வெளிநாட்டுச் செலாவணிக் கணக்கிலிருந்து 80 மில்லியன் டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை காணாமல் போன விவகாரம் தொடர்பாக வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். வங்கதேச மத்திய வங்கியின் தலைவர் அடியுர் ரெஹ்மான். இவ்வளவு பெரிய தொகை நாட்டின் மத்திய வங்கியிருந்து திருடப்பட்டிருப்பது அந்நாட்டுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தனக்கு ஊடகங்களின் மூலமாகவே முதன்முதலில் தெரியவந்ததாக அந்நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார். மத்திய வங்கியின் கணிணியில் புகுந்த ஹேக்கர்கள், நியூயார்க்கில் உள்ள ஃபெடரல் ரி…

  8. Published By: RAJEEBAN 12 JUN, 2025 | 11:07 AM பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா அதன் சகாக்களை எச்சரித்துள்ளது. பாலஸ்தீன விவகாரத்திற்கு இரு தேசதீர்வு குறித்து ஆராய்வதற்கான ஐக்கியநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் மாநாட்டை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மற்றும் நலன்களிற்கு எதிராக செயற்படும் நாடுகளாக கருதப்போவதாக இராஜதந்திர அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நாடுகள் இராஜதந்திர விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் எனவும் அமெரிக்…

  9. ட்ரம்பின் கட்டண வரிகள் சட்ட விரோதமானவை – அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பானது அமெரிக்க ஜனாதிபதியின் வெளிவிவகாரக் கொள்கை நிகழ்ச்சி நிரலை மாற்றக்கூடிய சாத்தியமான சட்ட மோதலாக தற்சமயம் மாறியுள்ளது. இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளின் மீது விதிக்கப்பட்ட ட்ரம்பின் “பரஸ்பர” வரிகளையும், சீனா, மெக்சிகோ மற்றும் கனடா மீது விதிக்கப்பட்ட பிற வரிகளையும் பாதிக்கிறது. குறித்த தீர்ப்பில், அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் வரிகள் அனுமதிக்கப்பட்டன என்ற ட்ரம்பின் வாதத்தை அமெரிக்க ஃபெடரல் சர்க்யூட் மேல்முறையீட்டு …

  10. அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகல் 30 September 2025 அமெரிக்காவில் இன்று ஒரு இலட்சம் அரச ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். நிர்வாக செலவுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தானாக முன்வந்து அரசு ஊழியர்கள் தங்கள் பதவி விலகலை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். அவர் கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில் இன்று ஒரு இலட்சம் ஊழியர்கள் பதவி விலகவுள்ளனர். அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக கொள்கைகளினால், அந்த நாட்டு அரசு ஊழியர்கள், 3 இலட்சம் பேர் இந்தாண்டு இறுதிக்குள் பதவி விலகவுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில், 23 இலட்சமாக இருந்த சிவில் பணியாளர்களின் எண்ணிக்கை, இந்த மாத இறுதியில் 21 இலட்சமாகக் குறையும…

  11. இந்த ஆண்டின் பௌதிகத்திற்கான நோபல் பரிசை பிரான்ஸைச் சேர்ந்த சேர்ஜ் ஹரோசியும் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் வினிலான்ட்டும் கூட்டாக செவ்வாய்க்கிழமை வென்றெடுத்துள்ளனர். தனியான துணிக்கைகள், அவற்றின் இயற்கையான கதிரியக்க பொறிமுறை நிலையில் பேணப்பட்டிருக்கையில் அவற்றை அளவிடுதல் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அவர்களின் பணிக்காகவே இந்த நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோன் குர்டொன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனகா ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்படவுள்ளது. வயது வந்தவர்களின் கலங்களை உடலின் ௭ந்தவொரு வகைக் கலமாகவும் மாற்றக்கூடிய மூலவுயிர் கலங்களாக மாற்றுவது தொடர்பில் அவர்கள் மேற்கொண்ட…

  12. கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர்! இங்கிலாந்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களில் 72 சதவீதம் பேர் கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தில், கொரோனா வைரஸ் இறப்பு நிகழ்ந்த மருத்துவமனையில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலமே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், 19 சதவீதம் பேர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இந்த கணக்கு மொத்த மக்கள் தொகையை கொண்டு மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார இயக்குநர், ஹபீப் நக்வி கூறுகையில், இதுபோன்று கருப்பு மற்றும் ஆசிய சிறுபான்மையினர் அதிகம்பேர் உயிரிழந்தது கவலையை அளித்துள்ளது. இது மிகவும், கடினமான சூ…

  13. விடுதலை பெறும் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்ய போவதாக ஸ்காட்லாந்து அறிவிப்பு பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு வழிகோலும் சட்டத்தை தன்னுடைய அரசு தயார் செய்ய தொடங்கும் என்று ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்திருக்கிறார். பிரிட்டனிடமிருந்து விடுதலை பெறுவதற்கான இரண்டாவது பொது மக்கள் வாக்கெடுப்புக்கு சட்டத்தை தயார் செய்யப்போவதாக ஸ்காட்லாந்து அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்திருக்க மிகப் பெருமளவில் ஸ்காட்லாந்து மக்கள் வாக்களித்திருந்தாலும், அவர்களின் விருப்பத்திற்கு எதிரான முடிவு வந்துள்ளதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. ஸ்காட்லாந்தின் விர…

    • 1 reply
    • 290 views
  14. பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது - ஏங்கலா மெர்கல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தும்போது, பிரிட்டன் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்து கொள்ள கூடாது என்று ஜெர்மானிய சான்சிலர் ஏங்கலா மெர்கல் எச்சரித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவோர் சலுகைகளை பெற்றுவிட்டு, கடமைகளை கைவிட எதிர்பார்க்கக் கூடாது - ஏங்கலா மெர்கல் ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ஐரோப்பிய ஒன்றிய குடும்பத்தை விட்டு விலக விரும்புவோர், சலுகைகளை வைத்து கொண்டு, எல்லா கடமைகளையும் கைவிட்டுவிட எதிர்பார்க்கக் கூடாது என்று அவர் கூறினர். விலகல் பேச்சுவார்த்தையை இன்றே தொடங்கவும் ஐரோப…

    • 2 replies
    • 392 views
  15. அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு : மற்றுமொரு அமெரிக்கப் பிரஜையை சுட்டுக் கொன்ற குடியேற்றத்துறை அதிகாரிகள் - போராட்டம் வெடித்தது! 25 Jan, 2026 | 02:25 PM அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் அமெரிக்கப் பிரஜை ஒருவரை குடியேற்றத்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, அங்கு பாரிய போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒரே மாதத்தில் பதிவான இரண்டாவது சம்பவம் இதுவாகும். சுட்டுக் கொல்லப்பட்டவர் 37 வயதான அலெக்ஸ் பிரெட்டி (Alex Pretti) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்குள்ள வைத்தியசாலை ஒன்றில் தாதியராகப் பணியாற்றி வந்தவர். அவர் தற்காப்புக்காகவே சுடப்பட்டதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவர் கையில் துப்பாக்கி இருந்ததாகவும், அதை பிடுங்க முயன்றபோது…

  16. அமெரிக்காவில் தீவிரமடையும் போராட்டம்:போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவியிருப்பேன்- டொனால்டு டிரம்ப் கருப்பினத்தவர் கொலை அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைகிறது. போராட்டகாரரகள் மீது கொடூரமான நாய்களை ஏவியிருப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார். பதிவு: மே 31, 2020 07:32 AM வாஷிங்டன் அமெரிக்காவில் போலீஸ் அதிகாரியால் கருப்பினத்தவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நடைபெற்று வரும்போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது நாய்களை ஏவ வைத்திருப்பேன் என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொலைசெய்…

  17. இந்தியா- சீனா இடையிலான எல்லை மற்றும் இரு நாடுகள் இடையிலான பிரச்னைகள் குறித்து 10 ஆண்டு கால வரலாற்றில் இன்று உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதற்கென 3 நாள் பயணமாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனன் பெய்ஜிங் புறப்பட்டு சென்றார். அவர் அங்கு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ தொடர்பாளர்களுடன் பேச்சு நடத்துகிறார். தொடர்ந்து அவர் சமீபத்திய புதிய தேர்வாளர்களையும் சந்தித்து பேசவுள்ளார். எல்லையில் தளபதி ஆய்வு : இதற்கிடையில் இந்திய ராணுவ தளபதி பைக்ராம்சிங் இந்திய சீன எல்லை பகுதியில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். வடகிழக்கு மாநில ராணுவ கமாண்டர் ஜெனரல் தல்பீர்சிங், தளபதியிடம் எடுத்துரைத்தார். இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளர் டி…

  18. இந்திய-சீன ராணுவம் இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை Posted on June 4, 2020 by தென்னவள் 10 0 இந்திய-சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள இடையே 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தில், நடைமுறை எல்லைக்கோடு அருகே பன்காங் ஏரி பகுதியிலும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலும் இந்தியா சாலைகள் அமைத்து வருகிறது. இந்த சாலைகள் கட்டப்பட்டால், எல்லைக்கு இந்தியா எளிதாக படையினரையும், ஆயுத தளவாடங்களையும் அனுப்பி வைக்க முடியும். எனவே, இந்த சாலைகள் அமைப்பதற்கு சீனா எதிர்ப்பு…

    • 0 replies
    • 415 views
  19. மைசூர்: சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல வீரப்பனின் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை கர்நாடக போலீசார் நேற்று நள்ளிரவு திடீரென கைது செய்தனர். மாதேஸ்வரன் மலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் இன்று அவரை மைசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். முத்துலட்சுமி மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூர் ஆர்.சி. பிளாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். மேட்டூர் கொளத்தூர் அருகே புதைக்கப்பட்டுள்ள வீரப்பனுக்கு அங்கு நினைவிடம் கட்ட சில நாட்களுக்கு முன் பூமி பூஜை நடத்தினார் முத்துலட்சுமி. இந் நிலையில் நேற்றிரவு தனது தந்தை அய்யண்ணனுடன் இருந்த முத்துலட்சுமியை கர்நாடகா போலீசார் திடீரென கைது செய்து ஜீப்பில் அழைத்துச் சென்றனர். பழைய வழக்குகளில் மைசூர் கோர்ட்ட பிறப்பித்த பிடி…

  20. இளம்பெண்ணை பல வருடங்களாக பூட்டிய வீட்டில் வைத்து பாலியல் கொடுமை புரிந்த 56 வயது டொரண்டோ மனிதர் ஒருவர் இன்று காலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Brian Bolliger என்ற 56 வயது மனிதர் ஒருவர், 20 வயது இளம்பெண் ஒருவரை கடத்தி வந்து, பூட்டிய வீட்டுக்குள் வைத்து ஆறு வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் அறிந்து அதிரடியாக, அந்த வீட்டினுள் நுழைந்து இளம்பெண்ணை காப்பாற்றி Brian Bolligerஐயும் கைது செய்தனர். இவர் இந்த பெண்ணை கடந்த 2006 முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட Brian Bolliger, இன்று வெள்ளிக்கிழமை காலை டொரண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இதுபோன்ற…

  21. ஜெர்மனியில் பாக்.,க்கு எதிராக போராட்டம்: மோடிக்கு ஆதரவாக கோஷம் பெர்லின்: காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்னையாக்க முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக ஜெர்மனியில் போராட்டம் நடந்தது. பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பியதாக டிவி செய்திகள் வெளியாகியுள்ளன. ஜெர்மனியின் லெய்ப்ஜிக் நகரில் நடந்த இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏந்தியும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறுகையில், பலுசிஸ்தான் விவகா…

  22. வாடிகன்சிட்டி: வாடிகன் சிட்டியில், போப்பாண்டவர் பறக்க விட்ட புறாவை, சீகல் எனப்படும் கடற்பறவை படு வேகமாக பாய்ந்து வந்து கடித்துக் குதறி ரத்தக் களறியாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் இதை அதிர்ச்சியுடன் பார்த்து விக்கித்து நின்றனர். சமாதானத்தின் அடையாளமாக பார்க்கப்படுவது புறா. ஆனால் இந்த சமாதானப் புறாவை கடித்துக் குதறி அனைவரையும் பதற வைத்து விட்டது சீகல் பறவை ஒன்று. போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் நேற்று வழக்கமான ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை உரையை நிகழ்த்தினார். அதற்கு முன்பாக அவர் புறா ஒன்றை பறக்க விட்டார். அப்போது வாடிகன் சிட்டி வளாகத்தில் வசித்து வரும் சீகல் பறவை ஒன்று படு வேகமாக புறாவை நோக்கி ஓடி வந்து அதைக் கடிக்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து போப்பாண்டவர் உள்…

  23. பெங்களூரு: ""இலகுரக போர் விமானம், "தேஜஸ்'தயாரிப்பில் ஏற்படும் தாமதத்தால் எனது பொறுமை தீர்ந்து வருகிறது. அடுத்த ஆண்டிலாவது தயாரிக்கப்பட வேண்டும்,'' என, ராணுவ அமைச்சர், அந்தோணி தெரிவித்துள்ளார்.போரில் பயன்படுத்த, "தேஜஸ்' என பெயரிடப்பட்ட, இலகு ரகவிமானத்தை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கான திட்டம், 20 ஆண்டுகளுக்கு முன் துவக்கியும், இன்னும் விமானம் முழு அளவில் தயாரிக்கப்படவில்லை.பெங்களூரு நகருக்கு அருகில் உள்ள எலகங்கா விமான தளத்தில், சர்வதேச விமான கண்காட்சி துவங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் நேற்று நடந்த சர்வதேச கருத்தரங்கில், அமைச்சர் அந்தோணி பேசியதாவது:டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தின் சாதனைகளை நான் மெச்சுகிறேன்.…

  24. கனடாவில் Mississauga நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் அறிவியல் ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து கசிந்த வாயு ஒன்றினால், பள்ளியில் படிக்கும் 24 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Mississauga நகரத்தின் Ogden Avenue and Queen Elizabeth Way அருகே உள்ள Allan A. Martin Sr. Public School என்ற பள்ளியில் இன்று காலை 10.30 மணியளவில் திடீரென ஒருவிதமான வாயு பள்ளி முழுவதும் பரவியது. இதனால் பள்ளியில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பதட்டம் அடைந்தனர். உடனே தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்த பள்ளி நிர்வாகிகள், உடனடியாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் பள்ளியில் இருந்து வெளியேற்றினர். தீயணைப்பு துறையினர் பள்ளியின் கட்டிடத்திற்குள் …

  25. கனடாவில் உள்ள கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் 14 முதல் 21 வயது பெண்கள் நான்கு பேர்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக டொரண்டோ போலீஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். டொரண்டோவில் Industry Street, near Black Creek Drive and Eglinton என்ற இடத்தில் உள்ள சர்ச் ஒன்றில் பாதிரியாராக இருக்கும் Artelino Vallada என்ற 36 வயதுடையவரை நேற்று காலை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர் 14 முதல் 21 வயதுள்ள நான்கு பெண்களிடம் பாலியல் பலாத்கார செய்கையில் ஈடுபட்டு, அவர்களை துன்புறுத்தி வந்ததாக புகார்கள் குவிந்தன. இவரால் மேலும் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டொரண்டோ போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே அவருடைய புகைப்படத்தை இணையத்தில…

    • 0 replies
    • 519 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.