Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. ஞாயிற்றுக்கிழமை, 8, ஆகஸ்ட் 2010 (10:21 IST) பாகிஸ்தான் அதிபர் மீது ஷூ வீச்சு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீது ஷூ வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கேம்ரூன் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது அவர், ‘பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது’என்று குற்றம்சாட்டியிருந்தார். இதனால் பாகிஸ்தானில் பயங்கர எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருந்தது. இந்த எதிர்ப்புகளுக்கிடையில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டார். அவரின் இந்தப்பயணம் பாகிஸ்தானில் மட்டும் அல்ல பிரிட்டன் வாழ் பாகிஸ்தானியர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பிரிட்டன் வாழ் பாகிஸ்…

  2. ஸ்ரீநகர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீன ராணுவத்தின் நடமாட்டம் காணப்படுவது, பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. ஜம்மு காஷ்மீரின் லாடக் பகுதியில் அவ்வபோது ஊடுருவி அத்துமீறல்களில் ஈடுபட்ட வந்த சீன ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் காணப்படுவது பாதுகாப்பு வளையத்திற்கு எச்சரிக்கை சமிக்ஞையை எழுப்பிஉள்ளது. வடக்கு காஷ்மீரின் நவ்காம் செக்டார் பகுதிக்குல் எதிர்முனையில் சீன ராணுவ அதிகாரிகளின் நடமாட்டத்தை ராணுவம் கண்டுபிடித்து உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு…

  3. பாகிஸ்தான் இடைக்கால பிரதமராக ஷாகித் ககான் அப்பாஸி தேர்வு பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட ஷாகித் ககான் அப்பாஸி. - படம். | ராய்ட்டர்ஸ். பாகிஸ்தான் நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். அவரது இடத்தில் தற்போது ஷாகித் ககான் அப்பாஸி பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாக்கெடுப்பில் 341 உறுப்பினர்களில் இவர் 221 வாக்குகளைச் சேகரித்து வெற்றி பெற்றார். பிரிந்திருந்த எதிர்க்கட்சியினர் 3 வேட்பாளர்களைக் களமிறக்கினர், அவர்கள் அனைவரும் சேர்ந்து 84 வாக்குகளையே பெற்றனர். அந்நாட்டு அரசியல் சாசன முறைப்படி ரகசிய வாக்கெ…

  4. காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி இந்திய வீரர்களை கொன்றது. அதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே உறவுகளில் பெரிதும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் டான் பத்திரிக்கை, காஷ்மீர் பிரச்சினையால் இந்திய பாகிஸ்தான் இடையே நான்காவது யுத்தம் நடக்கலாம் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதாக நேற்று செய்தி வெளியிட்டது. உடனே பிரதமர் நவாஸ் ஷெரிப் அலுவலகம், தீய நோக்கத்துடன் பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தையடுத்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், எனது வாழ்நாளில் பாகிஸ்தான் இந்தியாவுடன் போரிட்டு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே இல…

  5. பாகிஸ்தானின் தென் மேற்கு நகரமான குவெட்டாவில் இடம்பெற்ற இரட்டை குண்டு வெடிப்பில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் கூறுகிறார்கள். பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என பாகிஸ்தானின் உள்துறைச் செயலர் அக்பர் துரானி கூறுகிறார். அந்நகரில் ஜனசந்தடி நிறைந்த ஒரு ஸ்னூக்கர் விளையாட்டு விடுதியில் முதலில் ஒரு குண்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அது நடந்து வந்த ஒரு தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் நம்புவதாக ஹமீத் ஷகீல் எனும் அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக கூறும் காவல்துறையினர், அதில் தமது பல அதிகாரிகளும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளனர். முதல் தா…

  6. பாகிஸ்தான் இராணுவ தொடரணி மீது தாக்குதல் – 9 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! பாகிஸ்தான் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அதில் அகமது தார் என்ற தீவிரவாதி மேற்கொண்ட, தற்கொலைத் தாக்குதலில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இதே போன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானிலும் அரங்கேறியுள்ளதாக ‘தி பலுசிஸ்தான் போஸ்ட்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இராணுவ தொடரணியை இலக்கு வைத்தே இந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதா…

  7. பாகிஸ்தான் இராணுவத்தின் ஆறு உயரதிகாரிகள் பதவி நீக்கம் பாகிஸ்தானில் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆறு உயர் இராணுவ அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் இராணுவத்தினர் அவரிகளில் ஒரு லெப்டினண்ட் ஜெனரல், ஒரு மேஜர் ஜெனரல் ஆகியோரும் அடங்குவர். எனினும் குறிப்பாக என்னென்ன குற்றச்சாட்டுகளுக்காக அவர்கள் பதவி நீக்கப்பட்டனர் என்பது வெளியிடப்படவில்லை. பதவி நீக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும் பலோச்சிஸ்தானில், துணைஇராணுவப்படையின் முன்னரங்கு பிரிவுகளில் பணியாற்றி வந்தனர். பாகிஸ்தானில் ஊழலை முற்றாக ஒழிக்கும்வரை தீவிரவாதத்துக்கு எதிரானப் போரை வெல்ல முடியாது என இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீஃப் தெரிவித்து இர…

  8. பாகிஸ்தான் இராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக முதல் பெண் நியமனம் பாகிஸ்தான் இராணுவம் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியை லெப்டினன்ட் ஜெனரலாக நியமித்துள்ளதாக அந்நாட்டு இராணுவத்தின் ஊடக பிரிவு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்கனவே மேஜர் ஜெனரலாக பதவிவகித்த பெண் அதிகாரியான நிகர் ஜோஹர் நேற்றைய தினம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, மூன்று நட்சத்திர ஜெனரலின் பதவியைப் பெற்ற மேஜர் ஜெனரல் நிகர் ஜோஹர், பாகிஸ்தான் இராணுவத்தின் முதல் பெண் அறுவை சிகிச்சை தளபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தந்தை மற்றும் கணவர் என இருவரும் இராணுவத்தில் பணியாற்றியுள்ள நிலையில், ஜோஹர் 1985 ஆம் ஆண்டில் ராவல்பிண்டியில் உள்ள இராணு…

  9. பாகிஸ்தான் இளைஞர்கள் மீது பிரித்தானிய பொலிஸார் தாக்குதல்! பிரித்தானியாவில் மான்செஸ்டர் விமானநிலையத்தில் பொலிஸார் அதிகாரிகள் சிலர், பாகிஸ்தானை சேர்ந்த இளைஞர்களை காலால் தாக்கும் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் நேற்றிரவு நடத்தப்பட்டுள்ள நிலையில், ரோச்டேல் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி ஒருவர், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தரையில் விழுந்து கிடப்பதையும், அவரை நோக்கி இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மின்சாரம் பாய்ச்சும் துப்பாக்கியை நீட்டும் க…

    • 4 replies
    • 443 views
  10. பாகிஸ்தான் ஊடகவியலாளரால் ட்ரம்ப் – இம்ரான்கான் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு! காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் ஆவேசத்துடன் எழுப்பிய கேள்விகளால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் கூட்டாக பங்கு பற்றிய செய்தியாளர் மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நாட்டின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு பல முக்கிய சந்திப்புகளையும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்தநிலையில் நேற்று (திங்கட்கிழமை) நியூயோர்க்கில் இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் இருவரும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். இதன்போது, ப…

  11. ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஆயுததாரிகளுடன் நடந்த மோதலில் ஈரானின் எல்லைப் பாதுகாவலர்கள் 14 பேர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரபூர்வ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான பதிலடியாக அரசாங்கத்துக்கு விரோதமான இந்தக் குழுவுடன் தொடர்புடைய 16 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. சரவான் நகருக்கு வெளியே மலைப்பாங்கான பிராந்தியத்தில் இந்த மோதல் நடந்துள்ளது. ஈரானிய படையினர் பலர் பணயமாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும், அது கூறியுள்ளது. தாக்குதலாளிகளின் அடையாளம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், இவர்கள் புரட்சிக்கு எதிரான கெரில்லாக்கள் என்று சரவான் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிதயத்துல்லாஹ் மிர்மோரட்ஷெஹி கூறியுள்ளார். http://www.seithy.com/brei…

  12. ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப் பகுதியான அக்னுார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளதை இந்திய ராணுவம் கண்டுபிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,நாங்கள் எல்லைப்பகுதியில் உள்ள சாக்லா ராணுவ முகாம் சுற்றுவட்டாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக குகை பள்ளத்தாக்கு போன்று ஓரு பகுதி வளைந்து சென்றது. அங்கு சென்று பார்த்தபோது, இச்சதிவேலையில் பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்திருப்பாதாக உணர்ந்தோம். கடந்த ஜூலை 22ல் இவ்வழியாக வந்துதான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=115485&category=IndianNe…

  13. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் முகாமில் தரித்து நின்ற இரண்டு பாரிய யுத்த விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கடற்படை முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதல்களில் குறைந்தபட்சம் 11 கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. கராச்சியில் அமைந்துள்ள மஹரான் கடற்படை முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் சில இராணுவ வீரர்களை பணயமாக பிடித்து வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் சீன இராணுவப் படைவீரர் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தாக்குதல்களுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனினும் அல் கய…

    • 0 replies
    • 665 views
  14. பாகிஸ்தான் கடற்படையால் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 55 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 8 படகுகளையும் பறித்து சென்றுள்ளனர்.பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் வழி தவறி செல்லும் குஜராத் மீனவர்களை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக குஜராத் தேசிய மீனவ தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளர் மணீஷ் லோதாரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:குஜராத் கடற்பகுதியில் ஜாகவ் துறைமுகப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்ளை பாகிஸ்தான் கடற்படை சிறைபிடித்து சென்றுள்ளது. மேலும் அவர்களின் படகுகளையும் பறித்து சென்றுள்ளனர். கடந்த செப…

  15. சட்டவிரோதமாக பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றதாக கூறி 61 இந்திய மீனவர்களையும் அவர்களின் 11 படகுகளையும் பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர். நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்கள் கராச்சியில் உள்ள டாக் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என்று அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் வெளியுறவு சட்டத்தின் கீழும் மீன்படி சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். குஜராத் மற்றும் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்திற்கும் இடையேயுள்ள குறிக்கப்படாத கடல் எல்லைப்பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விடும் மீனவர்களை இரு நாடுகளும் அடிக்கடி செய்கின்றன. இவ்வாறு கைது செய்யப்…

  16. Published By: DIGITAL DESK 3 07 OCT, 2024 | 10:18 AM பாகிஸ்தானின் சிந்து மகாண தலைநகரான கராச்சியில் மர்ம பொருள் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. ஜின்னா சர்வதேச விமான நிலையம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் சீன பிரஜைகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது பத்து பேர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இருந்து கரும்புகை வெளியேறும் காட்சிகள் அங்குள்ள ஊடகங்களில் வெளியாகியுள்ளன. கராச்சி விமான நிலையத்தை சுற்றியுள்ள இடங்கள் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்ப…

  17. பாகிஸ்தான் கராய்ச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையம் மீது தீவிரவாதிகள் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு தாண்டி.. பலத்த தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதில் இதுவரை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதோடு சில விமானங்கள் தேசமடைந்துள்ளதாகவும்.. இன்னும் தாக்குதல் தொடர்வதோடு.. விமான நிலையம் புகைமூட்டமாக காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு சர்வதேச விமான நிலையமான இந்த விமான நிலையத்துக்கான அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்.. விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டுள்ளனவாம். மேலும் விமான நிலைய ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனராம். இதனிடையே தீவிரவாதிகள் விமான ஓடுபாதையிலும் தாக்குதல் நடத்தி விமானம் ஒன்றைக் கைப்பற்றி உள்ளதாகவு…

  18. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் 24 பேர் பலி! பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 24 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று (09) காலையில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 40 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு இடம்பெற்ற போது அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியது. சிறிது தாமதமாக சென்றிருந்தால், பலி எண்ணிக்கை கூடியிருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த குண்டுவெடிப்பு, தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். மேலும், ரயில் நிலையத்தில் வழக்கமாக இ…

  19. பாகிஸ்தானில், தென்மேற்கே குவேட்டா நகரில் ஆயுததாரிகள் இன்று வெள்ளிக்கிழமையும் பெரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். தாக்குதலில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.தாக்குதல் பள்ளிவாசலுக்கு வெளியே, அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். உள்ளூர் அரசியல்வாதி அலி மதாத் ஜட்டாக்கை இலக்கு வைத்தே ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக காவல்துறை கூறுகின்றது. ரமழான் மாத நிறைவில் இன்று ஈத் திருநாள் தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலில் இருந்து வெளியே வரும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித பாதிப்புமின்றி அவர் தப்பிவிட்டார். நேற்று வியாழக்கிழமையும் குவேட்டா நகரில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்…

  20. படத்தின் காப்புரிமை RAJESH ASNANI-BBC ஜெய்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானை சேர்ந்த சிறைக்கைதியான ஷாக்கருல்லா, உடன் இருந்த சக சிறைக் கைதிகளால் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் சியால்கோட்டை சேர்ந்த ஷாக்கருல்லா ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இந்திய சிறைக் கைதிகள் நான்கு பேர் அவரை கல்லால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் புதன்கிழமை மதியம் நடைபெற்றதாக காவல்துறை கூறுகிறது. ஜெய்பூர் மூத்த காவல் அதிகாரி லக்ஸ்மன் கௌடு சிறைக்கு வெளியில் கூடிய பத்திரிகையாளர்களிடம் இந்த செய்தியை உறுதிப்படுத்தினார். …

  21. பாகிஸ்தான் சமூக ஊடகத்தின் முதல் பெண் பிரபலம் அவர். பெண்கள் வீட்டோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் நாட்டில், பெண்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள முடியாத தேசத்தில் கந்தீல் பலூச் தனது பாலுணர்வூட்டப்பட்ட பெண் வடிவத்தை பொதுவெளியில் பகிர்கிறார்.அவரது காணொளிகள் பரபரப்பாக பார்க்கப்படுகின்றன. பகிரப்படுகின்றன. அவர் இணையத்தில் தொடர்ந்து பல லட்சக்கணக்கானவர்களால் பின் தொடரப்படுகிறார். மோசமான வசைகளுக்குள்ளாகிறார். பாகிஸ்தான் சமூகத்தின் இரட்டை நிலையை அவர் வெளிக்கொண்டுவருகிறாரா? http://www.seithy.com/breifNews.php?newsID=161089&category=WorldNews&language=tamil

  22. பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் இந்து கோவில் தீ வைத்து எரிப்பு! [sunday, 2014-03-30 11:53:36] News Service பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லத்திபாபாத் நகரில் உள்ள அனுமன் கோவிலுக்கு நேற்று முன்தினம் 3 நபர்கள் சாமி கும்பிட வந்துள்ளனர் தரிசனம் முடிந்ததும் அவர்கள் முதலில் அனுமன் சிலையை உடைத்துள்ளனர். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள முகத்தை துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என்று கோவிலின் காவல் பொறுப்பாளர் தெரிவித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது வகுப்புவாத வன்முறை அல்ல என்று முதற்கட்…

  23. பாகிஸ்தானில், இந்த ஆண்டு ஜனவரியில், ஆறு வயது சிறுமி வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார். ஜைனப் அன்சாரி எனும் அந்த சிறுமியின் உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டறியப்பட்டபின் கைது செய்யப்பட்ட இம்ரான் அலி எனும் நபர், லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறைச்சாலையில் புதன்கிழமை காலை தூக்கிலிடப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது ஜைனபின் தந்தை மற்றும் பிற உறவினர்கள் அங்கு இருந்தனர். இம்ரான் அலி தூக்கிலிடப்படும் காட்சியை நேரில் பார்த்ததாகக் கூறிய ஜைனபின் தந்தை அமீன் அன்சாரி, அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். படத்தின் காப்புரிமை…

  24. பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியரை விடுவிக்க அரசாங்கம் முடிவு [04 - March - 2008] தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் 35 ஆண்டுகள் வாடிய இந்தியாவைச் சேர்ந்த தூக்குத் தண்டனைக் கைதியை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைக்கான அமைச்சர் அன்சார் புர்னே, லாகூர் சிறையைப் பார்வையிடச் சென்றபோது அங்கு காஷ்மீர் சிங் என்ற தூக்குத் தண்டனைக் கைதி 35 ஆண்டுகளாக வாடுவதை அறிந்தார். இதையடுத்து, பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப்பிடம் கருணை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கருணை மனுவை ஏற்று காஷ்மீர் சிங்கை விடுவிக்க முஷாரப்பும் ஒப்புக் கொண்டார். உளவுக் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 1973 இல் ராவல்பிண்டியில் காஷ்மீர் சி…

    • 1 reply
    • 733 views
  25. 2013-04-27 பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்தியர் சரப்ஜித் சிங் மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். கடந்த, 1990ல், லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களில் நடைபெற்ற, தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, இந்தியர் சரப்ஜித் சிங், கைது செய்யப்பட்டார். 1991ல், அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. மரண தண்டனையை ரத்து செய்ய கோரி, சரப்ஜித் சிங், ஏற்கனவே, ஐந்து முறை கருணை மனுக்களை தாக்கல் செய்துள்ளார். எனினும், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இவருடன் அடைக்கப்பட்டிருந்த சில கைதிகள், அவரை கடுமையாக தாக்கியதில் சரப்ஜித் சிங் படுகாயமடைந்தார். தலையில் காயமடைந்த அவர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.