Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையில் எந்தத் தவறும் இல்லை. சரியான முடிவுதான், என்று துக்ளக் ஆசிரியர் சோ கூறியுள்ளார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள ‘விஸ்வரூபம்' படத்திற்கு தமிழக அரசு விதிக்கப்பட்ட தடைக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் விமர்சகரும், பத்திரிகையாளரும், நடிகருமான சோ, விஸ்வரூபம் தொடர்பாக ‘தமிழக அரசு செய்தது சரியே. படம் தடை செய்யப்பட வேண்டிய படம்தான்' என்று கூறியுள்ளார். நேற்று மாலை ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு சோ அளித்த பேட்டியில், "தமிழக அரசு ‘விஸ்வரூபம்' படத்தை தடை செய்தது சரிதான். இப்படிதான் செய்ய முடியும். ஒரு திரைப்படத்துக்காக, ஒரு நடிகரின் வர்த்தகத்துக்காக மாநில அரசு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவதை…

    • 5 replies
    • 1k views
  2. திராவிடமா? தமிழியமா?

  3. A Halifax navy intelligence அதிகாரியாக பணிபுரிந்த ஒருவர் ரஷ்யாவிற்காக கனடாவின் பல ரகசியங்களை பணத்திற்காக விற்பனை செய்ததாக எழுந்துள்ள புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. A Halifax navy intelligence அதிகாரியா 41 வயது Delisle என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான காலத்தில் சுமார் $71,817 பணத்தை ரஷ்ய உளவாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு, கனடாவின் முக்கிய பல ரகசிய தகவல்களை பரிமாறியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை அவர் மொத்தம் 27 தவணைகளில் பெற்றுள்ளதாக Crown attorney Lyne Decarie அவர்கள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட Delisle நீல நிற ஸ்வட்டர் அணிந்துகொண்டு, தனது வழக்கறிஞருடன் நீதிமன்ற…

    • 0 replies
    • 402 views
  4. இன்றைய டொரண்டோ பங்குச்சந்தையில், பிளாக்பெர்ரி நிறுவனம் தன்னுடைய புதிய வகையான ஸ்மார்ட் மொபைல் போனை அறிமுகப்படுத்தி சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தபோதும், சரிவையே சந்தித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் குறைந்து கொண்டே வருவதால், நிர்வாகம் கவலையடைந்துளளது. The Waterloo, Ont. நிறுவனத்தின் பங்குகள் இன்று மட்டும் சுமார் 8 சதவிகிதம் குறைந்துள்ளது. சந்தை ஆரம்பித்த முதல் 10 நிமிடங்களிலேயே அதனுடைய மதிப்பில் இருந்து $12.76 குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளாக்பெர்ரி நிறுவனம் இந்த வாரத்தில் BlackBerry Z10 and the BlackBerry Q10. ஆகிய இரண்டு புதிய வகையான மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இவை பொதுமக்கள் மத்தியில் ஆர்வமாக கவனிக்கப்பட்டு, ஆரம்ப நி…

  5. கனடாவின் சுற்றுச்சூழல் துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில், Mississauga, Brampton, Milton and Halton Hills, மற்றும் Toronto நகரின் சில பகுதிகள் முதலிய இடங்களில் பனிப்புயல் தாக்கக்கூடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. மேற்கண்ட நகரங்களின் சாலைகள் முழு அளவில் பனியால் மூடப்பட்டும், எதிரே வரும் வாகனங்களை சரியாக பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், முக்கியமாக தேசிய நெடுஞ்சாலை 401 மற்றும் 427 ஆகிய சாலைகளில் பனிமூட்டம் மிக அதிகமாக காணப்படுவதாகவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கண்ட நகரங்களில் சாலைகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடனும், மெதுவாகவும் செல்லும்படி காவல்துறையினர் அறிவு…

  6. விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

  7. அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் விடுத்துள்ளார். தேர்தலை நடத்தவுள்ள நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு ஆளுநர் நாயகம் குயீன்ரின் பிரைஸை தான் கேட்கவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார். 8 மாதங்களுக்கு முன்னரே தேர்தல் அறிவிக்கப்படுவது நாட்டின் ஆகவும் நீண்ட பிரசாரமொன்றை தொடக்க அல்லவெனவும் இவ்வருடத்தின் போக்கை நெறிப்படுத்துதலே இதன் நோக்கமெனவும் அவர் கூறியுள்ளார்;. தேர்தல் இவ்வாறான நீண்டகாலத்தின் முன்னர் அறிவிக்கப்படுதல் தனியாட்கள், தொழில் நிறுவனம் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னரே திட்டமிட்டு செயற்படுவதற்கு வ…

    • 0 replies
    • 482 views
  8. அமெரிக்காவில், சட்டவிரோதமாக குடிபெயர்ந்த, 2.40 லட்சம் இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை கிடைக்கவுள்ளது; அதே நேரத்தில், பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு கிரீன் கார்டு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், சட்டவிரோதமாக, 2 .40 லட்சம் இந்தியர்கள் குடியேறியுள்ளதாக, கடந்த ஆண்டு, மார்ச்சில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், அதிகபட்சமாக, சீனாவை சேர்ந்த. 2.80 லட்சம் பேர், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த, 2.70 லட்சம் பேர், இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடிபெயர்ந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை, இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது, 2000ம் ஆண்டில் மட்டும்…

    • 0 replies
    • 280 views
  9. சீனாவில் பாயும், பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின், திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், யார்லுங் சாங்போ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.வங்கதேசத்தில் இந்த நதி ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது. சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்த அணை கட்டுவது குறித்து, அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது. சீன வ…

    • 6 replies
    • 1.3k views
  10. ஹிட்லர் முதல் முதலில் பதவிக்கு வந்து இன்றொடு எண்பது ஆண்டுகள் ஆகும் நிலையில், ஜெர்மானிய அரச தலைவி ஏங்கெலா மெர்கல், ''மக்கள் ஜனநாயகத்தையும், மனித உரிமைகளையும், சகிப்புத் தன்மையையும் பேண விழிப்பாக இருக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். பெரும்பான்மையான ஜெர்மானியர்கள், நாஜிக்களை சகித்துக் கொண்ட காரணத்தால்தான் ஹிட்லர் தான் பதவிக்கு வந்த சில மாதங்களிலேயே ஜனநாயகத்தை அழிக்க முடிந்தது என்று - ஹிட்லர் பதவிக்கு வந்ததை குறிக்கும் நிகழ்வில் பேசுகையில் மெர்க்கல் தெரிவித்தார். கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு மூலமாக ஹிட்லர் பதவிக்கு வந்த விடயம் நினைவுகூரப்பட்டது. http://www.bbc.co.uk/tamil/global/2013/01/130130_hitlereighty.shtml Th…

    • 0 replies
    • 484 views
  11. By FARNAZ FASSIHI, JULIAN E. BARNES and SAM DAGHER Conflicting accounts emerged Wednesday over an apparent Israeli airstrike inside Syrian territory earlier in the day—with several regional and Western officials saying Israeli jets had struck a convoy of trucks carrying arms near the Lebanon-Syria border, while Syria's state media described an Israeli strike on a military facility near Damascus. Israel launched an airstrike against a convoy of trucks moving near the Lebanon-Syria border Tuesday, a senior U.S. official and a Lebanese security official said. WSJ's Farnaz Fassihi joins The News Hub with the latest. Photo: Getty Images. The early-morning Israeli strik…

    • 6 replies
    • 578 views
  12. கமல்ஹாஸனுக்கும் அவரது விஸ்வரூபத்துக்கும் இவ்வளவு பிரச்சினை வரக் காரணம், ஆளுங்கட்சி டிவிக்கு அந்தப் படத்தை அடிமாட்டு விலைக்கு விற்க மறுத்ததா அல்லது வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை புகழ்ந்து அவர் பேசியதா என்று கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி. இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள "விஸ்வரூபம்" திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினையாகும். 29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் கே.வெங்கட்ராமன் முன்னிலையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. "விஸ்வரூபம்" திரைப்படம் தமிழகத்தில் ஜன…

    • 0 replies
    • 297 views
  13. பெண்கள் முகத'தை மூடா விட்டால் அது குற்றம். முகத்தை மூடாத பெண்களுக்கு பணவிருந்து அளித்தால் அதுவும் முடிக்குரிய இளவரசர் செய்தால் குற்றமில்லையா? இவருக்கு சிரச் சேதம் செய்யக் கூடாது. ..... சேதம் செய்ய வேண்டும்.

  14. சிரியாவில் 65 இளைஞர்கள் தலையில் சுட்டு படுகொலை சிரியாவில் கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையில் பல்வேறு கொடுமைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. சிரியாவின் வர்த்தக நகரமான அலெப்போவில் 65 இளைஞர்கள் நெற்றி மற்றும் தோள்பட்டையில் சுடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட கிடந்தனர். கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள அந்த இளைஞர்களின் உடல்கள் அங்குள்ள குவெய்க் ஆற்றுப்பகுதியில் கிடந்துள்ளன. இந்த ஆற்றில் மேலும் சடலங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன என்று போராளிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர். பஸ்தான் அல் காசர் மாவட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞர்களை, போராளிகள் கடத்தி வந்து சுட்டுக்கொன்றுள்ளனர் என்று அதிபர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அப்பகுதிகளில் இது ப…

  15. சட்டவிரோதமாக தங்கியவர்களுக்கு குடியுரிமை தரப் போகிறதாம் அமெரிக்கா! Jan 30 2013 01:22:12 சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருவதாகக் கருதப்பட்ட 2,40,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு வழங்குவது குறித்து அமெரிக்கா தீவிரமாக பரிசீலித்து வருகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செனட்டர்கள் இந்த மாற்றம் அவசியம் எனக் கருதியதால் இதற்கான முதற்கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து மட்டும் 60 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கும் குடியுரிமை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக குடியேற…

  16. இப்போதெல்லாம் கனடாவில் பொது தொண்டுகளிற்காக நிதி சேகரிப்பதற்காக பலவித புதுப்புது நிகழ்ச்சிகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இந்த வகையில் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள பிக்ரன் என்னும் இடத்தில் குளிரால் உறைந்திருந்த ஆற்றுக்குள் துளை போட்டு மீன் பிடிக்கும் போட்டியொன்று இடம்பெற்றது. குறிப்பாக குளிர் காலத்தில் இவ்வாறு உறைந்த பனியில் நடந்து சென்று ஆற்றின் மத்தியில் துளைபோட்டே மீன் பிடிப்பது வழக்கமாயினும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மேலாடையேதுமின்றி கலந்து கொண்டதே இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும். அன்று ஏதோ வர்ணபகவானின் துணையால் வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழே 8 பாகையாக இருந்தாலும் அதுகூட தாங்கமுடியாத ஒரு குளிராகும். எனினும் இந்த இலக்கமே கீழ்நோக்கி இரட்டை இ…

  17. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு கோரி போர்க்குற்றம் மற்றும் இனப் படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்கம் சார்பில் சென்னையில் உள்ள சிறீலங்கா தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த நவம்பர் மாதத்தில் யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மாவீரர் நாள் அனுசரித்தபோது. சிறீலங்கா படையினர் அவர்களை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மாணவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் . மேலும் அவர்களின் நிலை இப்போது எப்படி உள்ளது என்ற செய்தியும் அறியமுடியவில்லை. அவர்களை பற்றி அரசு செய்தியும் வெளியிடாமல் அவர்களில் சிலரை விடுவித்த அரசு ஏனையோரை விடுதலையும் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இது க…

  18. உலகில் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் எனும் பெருமைக்குரிய நாமத்தை டொயோடா தனதாக்கியுள்ளது. இதற்கு முன்னர் இந்த நாமத்தை ஜிஎம் நிறுவனம் தன்வசம் கொண்டிருந்தது. 2012ஆம் ஆண்டில் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்திருந்ததன் மூலம் தனது முன்னிலை போட்டியாளர்களான ஜிஎம் மற்றும் வோக்ஸ்வகன் போன்ற நிறுவனங்களை பின்தள்ளி இந்த உயரிய நிலையை டொயோடா பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடம் மொத்தமாக 9.75 மில்லியன் வாகனங்களை தான் விற்பனை செய்திருந்ததாக டொயோடா நிறுவனம் அறிவித்துள்ளது. 75 வருட காலம் பழமை வாய்ந்த கார் உற்பத்தி நிறுவனத்துக்கு இது ஒரு சாதனையாக அமைந்துள்ளதுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 22.6 வீத அதிகரிப்பையும் பதிவு செய்துள்ளது. இதே கால…

    • 0 replies
    • 380 views
  19. கருகும் பயிர்களை காப்பாற்ற காவிரி நீருக்காக, தமிழகம் சுப்ரீம் கோர்ட், காவிரி கண்காணிப்புக்குழு மற்றும் காவிரி நதிநீர் ஆணையம் என பந்தாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல், இப்பிரச்னையில் தமிழக அரசுக்கும் மிகவும் சோதனையான ஆண்டு என்றே கூறலாம். அந்த அளவிற்கு காவிரி பிரச்னையில் தமிழகமும், தமிழக அரசும் பந்தாடப்பட்டுள்ளன. வழக்கமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரைகுறுவை மற்றும் சம்பா பயிர்களுக்காக மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதால், தமிழகத்தில் குறுவை சாகுபடி அடியோடு பாதிக்கப்பட்டது. இந்நிலையில், சம்பா பயிரையாவது, பிழைக்க வைக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் …

  20. எந்தவொரு நோக்கமும் இல்லாமல், திட்டமிடுதல் இல்லாமல், நான்கு பேரை பிரதானப்படுத்தியதுதான், கார்கில் போரில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணம், என, மாஜி ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., யில், பகுப்பாய்வு பிரிவில் தலைமைப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர், சாகித் அஜிஸ். சமீபத்தில், பத்திரிகைக்கு பேட்டி அளித்த இவர், கார்கில் விவகாரத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து தெரிவித்திருந்தார்.பேட்டியில் அஜிஸ் கூறியதாவது: காஷ்மீரில், 1999ல், கார்கில் பகுதியை கைப்பற்றுவதில் அப்போதைய தளபதியாக இருந்த, முஷாரப் தீவிரமாக இருந்தார். இதனை ரகசியமாகவே நிறைவேற்ற, மாஜி அதிபர், முஷாரப் எண்ணினார். இதனால், இந்த விவகாரம் குறித்து, தளபதிகள் முகமது…

    • 0 replies
    • 1.1k views
  21. மேற்கு வங்க மாநிலத்திலிருந்து டார்ஜிலிங் மலைப் பகுதியைப் பிரித்து தனியாக கோர்காலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நிராகரித்தார். டார்ஜிலிங்கில் செவ்வாய்க்கிழமை வடக்கு வங்கத் திருவிழாவை அவர் தொடங்கிவைத்துப் பேசினார். இக்கூட்டத்தில் கோர்கா ஜனமுக்தி முன்னணியின் தலைவரும் கோர்காலாந்து பிரதேச நிர்வாக ஆணையத்தின் தலைவருமான பிமல் குருங் கலந்துகொண்டார். அப்போது கோர்கா ஜனமுக்தி முன்னணியைச் சேர்ந்த சிலர் தனி கோர்கா மாநிலத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். தனி கோர்காலாந்து மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கோபமடைந்த மம்தா, டார்ஜிலிங் பகுதியை மேற்கு வங்கத்திலிருந்து ப…

    • 0 replies
    • 365 views
  22. எகிப்து என்ற நாடே ஆட்டம் கண்டு கொல கொலத்து கொட்டுப்படப் போகிறது என்று அந்த நாட்டின் படைத்துறை ஜெனரல் அப்டில் பாத் அல் சிசி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது நாடு எதிர் கொண்டுள்ள பிரச்சனையும் ஆர்பாட்டங்களும் மிகவும் பாரதூரமாவை இந்த ஆர்பாட்டங்கள் முழு நாட்டையும் இன்னொரு தடவை வீழ்த்தும் அபாயம் கொண்டுள்ளது. பொருளாதாரம், சமுதாயம், பாதுகாப்பு, நாட்டின் உறுதிப்பாடு அனைத்துமே தற்போது கேள்விக்குறியாகியிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போது பல்வேறு சக்திகள் இந்த விவகாரத்தை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன, சரியான முறையில் தந்திரத்தை கையாண்டு அடக்குவது அவசியம், இதுவரை 52 பேர் மரணித்துவிட்டார்கள். எகிப்திய மிலிட்டரி அக்கடமியில் உரையாற்றும்போது இவர் கூறிய கருத்துக…

  23. புதுடில்லி:""இந்திய குடிமக்களின் பாதுகாப்பை நாங்கள் பார்த்து கொள்கிறோம்; நீங்கள் உங்கள் நாட்டு மக்களை கவனித்து கொள்ளுங்கள். தேவையில்லாமல், எங்கள் விவகாரங்களில் தலையிட வேண்டாம்,'' என, பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு, மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங் பதில் அளித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் கான், மும்பையில், தன் மனைவி, கவுரியுடன் வசிக்கிறார். "பொது இடங்களில், மது அருந்தி குழப்பம் ஏற்படுத்தினார்' என்றும், "புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட இடங்களில், மீறி புகை பிடித்தார்' எனவும் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் இவர்.சில நாட்களுக்கு முன், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் ஷாருக் கான், "நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சி…

    • 3 replies
    • 485 views
  24. கனடாவில் குடிபோதையில் கார் ஓட்டிய பெண் கவுன்சிலருக்கு $1,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு அவருடைய டிரைவிங் லைசென்ஸ் ஒரு வருடத்திற்கு ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் உள்ள பெண் கவுன்சிலர் Ana Bailao குடிபோதையில் கார் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார். திங்கட்கிழமை காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்ப்பட்ட கவுன்சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் குடிபோதையில் கார் ஓட்டியதை அவர் ஒப்புக்கொண்டதால், அவருக்கு $1,000 அபராதம் விதித்ததோடு, ஒரு வருடத்திற்கு அவருடைய லைசென்ஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இது அவருக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது தண்டனையாகும். ஏற்கனவெ அவர் ஒருமுறை இதுபோன்று தண்டனை பெற்று…

    • 0 replies
    • 512 views
  25. நம்புங்கள்... இப்படியும் ஒரு முதலமைச்சர்! கையிருப்புத் தொகை ரூபாய் 1,080.00 வங்கி இருப்பு ரூபாய் 9,720.00 மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00 இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். இது அவருடைய தாயார் வழியில் வ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.