Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாம்பு - தவளை குட்டி கதை - வைகோ - Tuesday, February 28, 2006 குரோம்பேட்டையில் நடைபெற்ற ம.தி.மு.க. கொடி ஏற்று விழாவில் பாம்பு, தவளை பற்றிய கதையை வைகோ கூறினார். நிழல் தேடுகிறோம் என்கிறபோது காளிதாசன் சாகுந்தலத்தில் ஒரு காட்சியை சொல்கிறார். நெருப்பு வெயிலில் ஒரு தவளை எப்படியோ சாலைக்கு வந்து விடுகிறது. நிழல் தேடுகிறது. நிழல் கிடைக்கவில்லை. தவளை கொதிக்கிற வெயிலில் சுருண்டு செத்து போய்விடும். இந்த நேரத்தில் ஒரு நிழலை பார்க்கிறது. அந்த நிழலில் போய் இந்த தவளை உட்காருகிறது. அந்த நிழல் என்ன நிழல் தெரியுமா? பார்த்த மாத்திரத்திலேயே தவளையை விழுங்கக்கூடிய நாக பாம்பின் நிழல். நாக பாம்பு நிழல் தேடி அலைகிறது. நிழல் கிடைக்கவில்லை. ஆகவே அது என்ன செய்கிறது. தனது வ…

    • 21 replies
    • 3.6k views
  2. எவ்விதமான பாம்புக்கடிக்கும் சட்டென்றும் சுலபமாகவும் பயன்படுத்தப்படவல்ல பாம்புக்கடி மருந்து ஒன்றைக் கண்டுபிடிப்பதில் ஒருபடி முன்னேற்றம் கண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பாம்புக்கடித்த நபருக்கு மூக்கிலே பீய்ச்சித் தெளிக்கின்ற ஸ்பிரேயாகவே கொடுக்கவல்ல மருந்தை ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர். உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சம் பேர் பாம்புக் கடிக்கு ஆளாகிறார்கள் என மதிப்பிடப்படுகிறது. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாம்புக் கடியால் பலியாகிறார்கள். நிலக்கண்ணியில் சிக்கி ஆட்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையை விட இது முப்பது மடங்கு அதிகமான ஒரு எண்ணிக்கை. உலகிலேயே அதிகம் பேர் பாம்புக் கடியால் உயிரிழப்பது இந்தியாவில்தான். அந்நாட்டில் ஹெச்.ஐ.வி.யால் உயிரிழப்பவர்…

  3. காரைக்கால் : காரைக்காலில் நடந்த வேளாண் விழாவுக்கு வந்திருந்த அமைச்சர் வைத்திலிங் கம் மலர் அரங்குகளை சுற்றிப் பார்த்தார். ஒவ்வொரு ஸ்டால் களிலும் விவரங்களை கேட்டறிந்த வைத்திலிங்கம் வனத் துறை சார்பில் அமைக்கப்பட் டிருந்த பாம்புக் கூண்டுகள் பக்கமாக வந்தார். அப்போது வனத்துறை ஊழியர் ஒருவர் ஆர்வக் கோளாறில் கண்ணாடிக் கூண்டுக்குள் கைவிட்டார். நல்ல பாம்பு ஒன்றைப் பிடித்தவர் பொசுக்கென்று அமைச்சரின் கைகளில் திணித்தார். "ஏதோ பொக்கே போல' என்று நினைத்து கை நீட்டியவர் திடுக்கிட்டு பின்வாங்கினார். உடன் வந்த எம்.எல். ஏ.,க்கள் உற்சாகப்படுத்த "ஐயோ வேண்டாம்ப்பா' என் றபடி அலறி பின்வாங்கினார் அமைச்சர். உடன் வந்த கட் சிப் பிரமுகர் ஒருவர், "மனிதனை விட பாம்பு எவ் வளவோ தேவலை' என்று குரல் கொடுத்தார்…

  4. ராமேஷ்வரம்,ஜன.19 (டி.என்.எஸ்) பாம்பேன் ரயில் பாலத்தின் மீது கப்பல் மோதியதற்கு மாலுமியின் கவனக்குறைவே காரணம் என்று கடலோர படை கூடுதல் இயக்குனர் சைலேந்திர பாபு கூறியுள்ளார். பாம்பன் பாலம் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்ட இடத்தை இன்று நேரில் ஆய்வு செய்த சைலேந்திர பாபு செய்தியாளர்களிடன் பேசுகையில், "இந்த விபத்துக்கு முழுக்க முழுக்க கப்பல் மாலுமியின் கவனக் குறைவேக் காரணம். இதனால் பாம்பன் பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கும் மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பாலத்துக்கு சுமார் 3.8 நாடிங்கல் மைல் தூரத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு கப்பல் நிறுத்தப்படவில்லை. எனவே, கப்பல் மாலுமிகள் மீது, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, கவனக்குறைவாக நடந்து கொண்டது…

  5. மெருகேறிக் கொண்டிருந்தது மெரீனா கடற்கரை. தேசப்பிதா மகாத்மா காந்தி சிலையின் அருகே கூடியது அலப்பறை டீம். தலையை தொங்கவிட்டுக் கொண்டே சுவருமுட்டி சுந்தரம், "தப்பா நினைக்கக் கூடாது. தேர்தல் நெருங்கிட்டு வருது. பிரச்சாரம் சூடுபிடிக்குது. வேண்டப்பட்ட கட்சிக்கு கூடமாட சுத்தினாதான் தண்ணீர் பஞ்சம் இல்லாம இருக்க முடியும். அதனால அடிக்கடி அலப்பறைய கூட்டணுமான்னு யோசிங்க..." என்றார். அவரது தண்ணீர் பற்றை நினைத்து கொல்லென்று சிரித்து விட்டது டீம். "ஏலே சுவருமுட்டி. எதுக்குய்யா தண்ணீர் விஷயம் பற்றி அம்புட்டு அக்கறை காட்டுறே. விஷயம் இல்லாம இப்படி உளற மாட்டாயே..."- கோபாலு. "அப்படிப் போடு ஃபுல்பாட்டிலை. என்னா விஷயம்னா சென்னைக்கு அடுத்து இருக்கிற அரக்கோணம் தொகுதியில எம்.பி.க்கு ந…

  6. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய பாய்பிரண்ட் மீது உள்ள கோபத்தால், அவருடைய 2 வயது மகள் மீது வேகமாக மிளகாய்ப் பொடியை தூவி கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். தெற்கு கலிபோர்னியாவைச் சேர்ந்த 21 வயது பெண், Amanda Sorensen, தன்னுடைய பாய்பிரண்டிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருந்திருக்கின்றார். ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு முற்றியதால், பாய்பிரண்டை பழிவாங்குவதற்காக, அவருடைய இரண்டு வயது குழந்தை மீது மிக வேகமாக மிளகாய்ப் பொடியை தூவி இருக்கின்றார். மிளகாய்ப்பொடி வேகமாக தூவப்பட்டதால், அலறிய குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறி, இறந்துவிட்டது. இதுகுறித்து விசாரணையில் இறங்கிய கலிபோர்னியா காவல்துறை, Amanda Sorensen ஐ…

    • 0 replies
    • 494 views
  7. கொல்கத்தா: பாய்லின் புயலில் சிக்கி பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகின்ற வேளையில், இன்று காலை அக்கப்பலில் பயணம் செய்த ஊழியர்கள் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பாய்லின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா அருகே கரையைக் கடந்தது. கிட்டத்தட்ட 23 பேரை பலிவாங்கிய இந்தப் புயலினால் ஏற்பட்ட சேதாரங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இந்தப் புயலில் சிக்கிய பனாமா நாட்டு சரக்குக் கப்பலொன்று கடலில் மூழ்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த 11ம் தேதி மேற்கு வங்கத் துறைமுகமான சாகரிலிருந்து சீனாவிற்கு புறப்பட்ட எம்.வி பிங்கோ என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் கப்பலில் 8,000 டன் இரும்புத்தாதுவுடன், 19 சீன நாட்டவரும், ஒரு இந்தோனேசிய நாட்…

  8. 'பாய்லின்' புயல் இந்தியாவின் கிழக்கு பிரதேசத்தைத் தாக்கியதை அடுத்து ஏற்பட்ட அழிவில், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் தற்காலிக தங்குமிடங்களில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வீடிழந்தும், வாழ்வாதாரங்களை இழந்துமிருக்கின்றனர். சனிக்கிழமை ஏற்பட்ட கடும் புயல் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பில் 18 பேர் இறந்தனர். பெரிய நிவாரண நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வங்கக் கடலில் வர்த்தகக் கப்பல் ஒன்று மூழ்கியதை அடுத்து அந்தக் கப்பலில் பயணித்த 28 மாலுமிகள் உயிர்காக்கும் படகுகளில் இறங்கி தப்பினர். அவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர். புயல் தாக்கிய ஒதிஷா மாநிலத்தில் மின்சார மற்றும் தொலை தொடர்புக் கம்பிகளை அதிகாரிகள் மீண்டும் நிலை நாட்டி வருவதாக அங்கிருக்கும் பிபிசி செ…

  9. வானில் இருந்து பாரசூட் மூலம் குதிக்கும் வீரர்கள் உலக சாதனை ஒன்றை முறியடித்துள்ளனர். இலிநொய்ஸில், ஒட்டாவாவில் நடத்தப்பட்ட இந்தச் சாதனையின் போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக 164 வீரர்கள் வானில் இருந்து குதித்து, நிலைக்குத்தாக அணிவகுத்து சாதனை படைத்துள்ளனர். இதற்கு முன்னதாக 2012இல் ஒரு குழுவைச் சேர்ந்த 138 பேர் சேர்ந்து ஏற்படுத்திய இப்படியான சாதனையை இவர்கள் முறியடித்துள்ளனர். தாம் ஒன்றாக ஒரு பூவைப்போல வானில் அணிவகுத்த சில விநாடிகளிலேயே, இவர்கள் பிரிந்து தரையை பாதுகாப்பாக எட்ட வேண்டியிருந்தது. இந்தச் சாதனை குறித்த பிபிசியின் காணொளி. http://www.bbc.com/tamil/global/2015/08/150801_skydivers

    • 0 replies
    • 339 views
  10. பாரடைஸ் ஆவணங்களில் இந்திய ஆளுங்கட்சி அமைச்சர், எம்.பி பெயர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பனாமா ஆவணங்கள் கசிந்து 18 மாதங்கள் ஆன நிலையில், மற்றொரு முக்கியமான நிதித்தரவுகள் கசியவிடப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தகவல்களை கசியவிட்டிருப்பது 'சுடூஸ்ச்சே ஜெய்…

  11. பாரடைஸ் பேப்பர்ஸ்: காலநிலை கொள்கை மீது செல்வாக்கு செலுத்த முயன்ற இளவரசர் சார்லஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிரின்ஸ் சார்லஸ் இளவரசர் சார்லஸால் ஊக்குவிக்கப்பட்டு வரும் அவரது தனியார் எஸ்டேட்டுக்கு கடல் கடந்த நிதி முதலீடு மூலம் வரும் வட்டி குறித்த தகவல்களை வெளிப்படுத்தாமல் அவர் காலநிலை மாற்ற ஒப்பந்தங்களில் மாற்றம் செய்வதற்கு ஆத…

  12. பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையே தாஜ்மஹால் பாரதத்தாயின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையில் எழுப்பப்பட்ட தாஜ்மஹால் பாதுகாக்கப்படும் என இந்தியா உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சங்கீத் சோம் தாஜ்மஹால் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதையடுத்து எழுந்த சர்ச்சைகளினால் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பாரதமாதாவின் புதல்வர்களின் ரத்தம், வியர்வையால் எழுப்பப்பட்ட தாஜ்மஹாலை பாதுகாப்போம் என்று உறுதி அளித்துள்ளார். யோகி ஆதித்யநாத் அக்டோபர் 26 ஆம் திகதி ஆக்ராவுக்குச் சென்று சுற்றுலாத்திட்டங்களை மேற்பார்வையிடப் போவதாகவும், தாஜ்மஹாலை யார் கட்டினார்கள் என்பது முக்கியம…

  13. [size=3]டாஸ்மார்க் சாராயத்தை ஒளித்துக் கடத்தும் சிறுவன்[/size] "ஓடி விளையாடு பாப்பா" என்று குழந்தைகளுக்கு, பா பாடி, அகமகிழ்ந்து நன்நெறிப்படுத்திய பாரதி, இன்று தமிழகத்தில் டாஸ்மார்க்கைத் தேடி, ஓடி ஒளித்து விளையாடும் இந்த விளையாட்டைக் கண்டு பூரித்து போவார்! "கழுதை அறியுமா கற்பூர வாசனை?" என 'நவீனத்து தமிழர்கள்', அவரை எள்ளி நகையாடக் கூடும்! யார் கண்டார்கள்? -a picture from FB.

    • 2 replies
    • 3.6k views
  14. [size=4]கற்பைக் காக்க தந்தையை குத்திக் கொன்ற மகளை பாராட்டி விடுதலை செய்த நீதிபதி! தன் கற்பை பாதுகாக்க வேறு வழியின்றி தந்தையை குத்திக்கொன்ற மகள் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கற்பை பாதுகாக்க மகாத்மா காந்தி சொன்னதைத்தான் அந்த மகள் செய்துள்ளார். அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். சென்னை அடுத்துள்ள மாங்காட்டை சேர்ந்தவர் அனுராதா (வயது 19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். இவரது தாய் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அண்ணன் மற்றும் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு நாள் இரவு வீட்டில் அனுராதா தனியாக இருந்தார். அப்போது அவ…

  15. வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக "சோ" அறிவித்த மெகா திட்டத்திற்கு ஜெயலலிதா இன்னும் பாஸிட்டாவ்வான பதில் கொடுக்காத நிலையில் ரஜினிகாந்த் தனது அடுத்தகட்ட நடவடிக்கையை ஆரம்பித்துவிட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மோடியிடம் டெலிபோனில் பேச்சு நடத்திய ரஜினிகாந்த், அவருடைய பாஸிட்டிவ்வான பதிலை கேட்டு பெரும் திருப்தியில் இருக்கின்றாராம். விஜயகாந்த் போல தனிக்கட்சி ஆரம்பித்தால் பணமும் பெருமளவில் செலவாகும், அதே நேரத்தில் அரசியல்வாதிகள் தனிமனித அறிக்கை தாக்குதல் நடத்தினால் பெரும் சங்கடத்தில் தவிக்க வேண்டும் என எண்ணிதான் இவ்வளவு நாளாக அரசியல் பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்தார் ரஜினி. ஆனால் தற்போது ஒரு பாதுகாப்பான தேசிய கட்சியில் இணைவதால், பணப்பிர…

  16. புதுச்சேரியில் உள்ள பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்க தில்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் ஒப்புக் கொண்டுள்ளதாக மாநிலங்களவை பாஜக உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்.தில்லி தமிழ்க் கல்விக் கழகபள்ளிகளில் மகாகவி பாரதியாரின் 134-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் லோதி எஸ்டேட் பள்ளி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் ஆர்வலரும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய் பேசியதாவது: பெண் சமத்துவத்தை தனது கவிதைகளில் பாடி வடக்கையும், தெற்கையும் இணைத்தவர் பாரதி. விடுதலைப் போராட்ட காலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு தனது கவிதைகள் ம…

  17. பாரதியார் பயன்படுத்திய ஹார்மோனிய பெட்டியை காண்பிக்கிறார் அவரது பேரன் கே.வி.கிருஷ்ணன். உத்தரப் பிரதேசத்தில் சுப்பிரமணிய பாரதியார் வசித்த வீட்டை தேசிய நினைவுச் சின்னமாக்குவதற்கான முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழுக்காக குரல் கொடுத்து வருபவருமான தருண் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர், நேற்று முன்தினம் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் யசோ நாயக்கை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது இதுதொடர்பாக மனு ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார். வாரணாசியில், கங்கை நதிக் கரையில் உள்ள கேதார்காட் பகுதியில் பாரதியாரின் அத்தை வாழ்ந்த வீடு உள்ளது. பாரதியாரின் தந்தை இறந்த பிறகு, அத்தை ருக்மணி அம்மாள் அவரை வாரணாசிக்கு அழைத்…

  18. பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆரியமா? - பகுதி 1 வாலாசா வல்லவன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், கி.பி.1862க்கும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் கி.பி. 1921க்கும், இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் சி.சுப்பிரமணிய பாரதி. இவர் வாழ்ந்த காலம் தீவிரமான இந்திய சுதந்திரப் போராட்டக் காலம். இக்கால கட்டத்தில் இவருடைய எழுத்தும் நடையும் சுதந்திரம், மொழி, சமூகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தன. அதனால் இவரை ‘மாபெருங்கவிஞர்’ என்றும் ‘தேசியக் கவிஞர்’ என்றும் மக்கள் அழைக்கலாயினர். இவர் எழுதிய மொழி மற்றும் சமூகத் தொடர்பான கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் தமிழுணர்வை விட ஆரிய உணர்வே மேலோங்கியிருப்பதை அறிய முடிகிறது. ஆகவே “பாரதியின் உயிர் மூச்சு தமிழா? ஆ…

  19. சனிக்கிழமை, 16, மே 2009 (22:29 IST) பாரதிராஜா அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல் இயக்குநர் பாரதிராஜா திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் ஆரம்பித்து இலங்கைதமிழர் பிரச்சனை தொடர்பாக பிரச்சாரம் செய்துவந்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்கக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்தார். மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் இன்று இரவு இயக்குநர் பாரதிராஜா அலுவலகம் மர்ம கும்பலால் தாக்கப்பட்டது. அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டன. நக்கீரன்

  20. பாரதிராஜாவா..... பசில்ராஜாவா ? சீமான் விவகாரம்... சீறும் அமீர்! ''சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' - தமிழ் இயக்குநர்கள் சங்க 40-வது ஆண்டு விழாவைக் கொண்டாட நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குநர் பாரதிராஜா இப்படி சில வார்த்தைகளைக் கொட்ட, ஈழ ஆதரவு இயக்குநர்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஏற்கெனவே, ராமேஸ்வரம் போராட்டத்துக்காக சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியரு நிலையில் சீமானுக்கும் இயக்குந…

  21. ஈரக் காற்று வீசுகிற நீலாங்கரை இல்லம்! இந்தியில்'சினிமா' என்தலைப்பிலேயே ஒரு சினிமா இயக்கிக்கொண்டு இருக்கிறார் பாரதிராஜா. ''என்னோட 28 வருஷசினிமா வாழ்க்கையில், இப்படி சாத்விகமாக உட்கார்ந்து ஒரு படம் நான் செய்ததில்லை. 'பதினாறு வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ரெண்டுக்குப் பிறகு, இது நானே எழுதின கதை. ஒரு சினிமா டைரக்டரின் வாழ்க்கையில் நடக்கிற கதை. இதில் நானே நடிச்சிரலாம்னு முதல்ல நினைச்சேன். இது என் சொந்தக் கதைன்னு நினைச்சுடுவாங்க. அது ஒரு பிரச்னை. அதனால்,மனசில் பட்டவர்நானா படேகர். பெரிய ஞானஸ்தன். விதையைப் போட்டால், விருட்சமா வெளிச் சமா வெளியே வருவான். எனக்கே வித்தை காட்டுவான். தெரிஞ்சு கையாண்டால், மகா நடிகன். ரஜினி,கமல், சிவாஜி வரைக்கும்சகஜமா கொண்டுவந்திருக்கேன். இப்ப…

  22. பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:- தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயல்படுகிறார்கள். இவ்வகையில் தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக உள்ளது. பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சித்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என…

    • 3 replies
    • 452 views
  23. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி பாரதீய ஜனதாவின் தலைமையை விமர்சித்ததற்காக மூத்த வழக்கறிஞரும், பாரதீய ஜனதா எம்பியுமான ராம் ஜெத்மலானி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ராம்ஜெத்மலானி கூறியதாவது:- சமூக விரோதிகளிடம் உள்ள கருப்பு பணம் குறித்து பேசுவதற்கோ, அதை திரும்ப பெறுவதற்கோ பாரதீய ஜனதா கட்சியில் சிலர் விரும்பவில்லை. கட்சிக்குள்ளே சில விரும்பத்தகாத சக்திகள் இருக்கின்றன. அவர்கள் கட்சியை அழிக்க பார்க்கிறார்கள். அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றவே நான் விரும்புகிறேன். அந்த விரும்பத்தகாத சக்திகள் தான் நான் வெளியேற்றப்பட்டதற்கு காரணம். அவர்களை வெளிக்காட்டும் வரை நான் ஓயப்போவதில்லை. நான் தொடங்கிய கருப்பு பண விவக…

    • 0 replies
    • 364 views
  24. பாரதீய ஜனதா தலைவர் தேர்தல் நடக்கிறது. காலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு பிற்பகல் தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் கட்காரிக்கு பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை எதிர்த்து போட்டியிடப்போவதாக ராம்ஜெத்மலானியின் மகன் மகேஷ் ஜெத்மலானி போட்டியிடப் போவதாக கூறியிருந்தார். ஆனால், 12 வருடங்கள் கட்சியின் உறுப்பினராக இருந்தால்தான் தலைவர் பதவிக்கு போட்டியிட முடியும். ஆனால் அந்த சீனியாரிட்டி இல்லாததால் மகேஷ் ஜெத்மலானி போட்டியில் இல்லை. எனவே, கட்காரிக்கு எதிராக யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தலில் திடீர் திருப்பமாக இன்று மாலையில் கட்சியின் மூத்த தலைவரான யஷ்வ…

    • 0 replies
    • 909 views
  25. பாரதீய ஜனதாவின் வெற்றிகளும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமும்… கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.