Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டெல்லி: பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து பர்வேஸ் முஷாரப் விலகிய பின்னர், இந்தியாவுக்கான ஐஎஸ்ஐ மிரட்டல் அதிகரித்து விட்டது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், இதைத் தெரிவித்துள்ளார் நாராயணன். இதுகுறித்து அவர் கூறுகையில், முஷாரப் அதிபர் பதவியில் இருந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆரோக்கியமாக இருந்தன. இதனை மேலும் பலப்படுத்த, சிறந்த நிர்வாகத் திறனும், தைரியமும் தேவைப்படுகிறது. காஷ்மீர் விவகாரம் என்பது அவ்வளவு சுலபமாக தீர்க்கக் கூடியதல்ல. பாக்.,கின் அடுத்த அதிபராக பதவியேற்கவுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி, தனது முதல் முயற்சியாக இப்பிரச்னைக்கு நல்லதொரு தீர்வைக் காண்ப…

  2. பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை! பிலிப்பைன்ஸின் தென்கிழக்கு கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் ஆபத்தான சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம், தீவின் தலைநகர் டாவோவிலிருந்து சுமார் 123 கிலோமீட்டர் (79 மைல்) தொலைவில் உள்ள மின்டானாவ் தீவின் கிழக்குப் பகுதியில், 58.1 கிலோமீட்டர் (36 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது. சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Phivolcs), உயிருக்கு ஆபத்தான அலை உயரத்துடன் பேரழிவு தரும் சுனாமி எதிர்பார்க்கப்படு…

  3. ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு! உக்ரேனில் போரை தீர்ப்பது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். இந்த சந்திப்பு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. திகதி நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், அது ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையேயான அழைப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில், ட்ரம்ப் – புட்டின் இடையிலான எதிர்கால சந்திப்பு தொடர்பான எந்த திட்டமும் இல்லை என்…

  4. இத்தாலியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு பிரபல மாபியா கும்பல்கள் வீடு வீடாக சென்று உணவு வழங்கும் விநோத சம்பவம் அரங்கேறி வருகிறது. உலக முழுவதும் அதிக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தென் பிராந்தியங்களில் வாழும் மக்கள் உணவிண்றி தவித்து வருகின்றனர். இவர்களுக்கு 10-க்கும் மேற்பட்ட மாபியா கும்பல்களை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று பாஸ்தா, குடிநீர், பால், மாவு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த சம்பவம் இத்தாலியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், மாபியா கும்பல்களின் உதவிகளை கட்டுப்படுத்த இயலாத சூழலே நிலவுகிறது. http…

    • 0 replies
    • 446 views
  5. இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்க வரும்போதே முதல்வர் நாற்காலிக் கனவுடன்தான் வருகிறார்கள் நடிகர்கள் என முன்பு ஒருமுறை டாக்டர் ராமதாஸ் கமெண்ட் அடித்திருந்தார். நேற்றைய மாலைப் பத்திரிகைகளைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமதாஸின் கூற்றை ஒப்புக் கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டிருப்பார்கள். பிரபலமான அந்த மாலை நாளிதழில் பெரிய அளவுகளில் பல வண்ண விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்துமே இரு நடிகர்களுக்காக வழங்கப்பட்டிருந்தன. ஒருவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் டபுள் ரோல் செய்து கொண்டிருக்கும் விஜய்காந்த். மற்றொருவர் மாவட்டம் தோறும் இப்போதே ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் கட்டிக் கொண்டிருக்கிற விஜய். இந்த இரண்டு விளம்பரங்களுமே கட்சிக்காரர்கள் மற்றும் ரசிகர்களின் பெயர்களி…

  6. கிர்கிஸ்தானில் பயங்கர பூகம்பம் - 58 பேர் பலி - பலர் காயம் திங்கள்கிழமை, அக்டோபர் 6, 2008 பிஷ்கெக்: முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தானில் இன்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 58 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏராளமான வீடுகள் இடிந்தன. மத்திய ஆசியாவில் உள்ள கிர்கிஸ்தானின் அலாய்ஸ்கி மாவட்டத்தில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3ஆக பதிவாகியுள்ளது. பூகம்பத்தில் சிக்கி 120 கட்டடங்கள் இடிந்து நாசமடைந்தன. இடிபாடுகளில் சிக்கி 58 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் கிர்கிஸ்தானின் அவசர கால அமைச்சகத்துறை செய்தித் தொடர்பாளர் அப்துஸ்சமத் பயஸோவ் தெரிவித்தார். …

  7. பயங்­க­ர­வா­தத்­துக்கு நிதி உதவி அளிப்­பதை சவூதி நிறுத்த வேண்டும் - ஹிலாரி கிளிண்­டன் சவூதி அரேபியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனா­தி­பதி வேட்­பாளர் ஹிலாரி கிளிண்டன் தெரி­வித்­துள்ளார். ஒர்லாண்டோ தாக்­குதல் சம்­ப­வத்துக்கு பின்னர் பேசிய ஜன­நா­யக கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளிப்பதை சவூதி அரேபியா, கட்டார், குவைத் போன்ற நாடுகள் இனியாவது நிறுத்த வேண்டும். மேலும், உலகின் பல்வேறு நாடுகளில் இளம் சிறுவர்களின் மனங்களில் மதவெறியை விதைக்கும் மதரஸாக்களுக்கும், பள்­ளி­களுக்கும் நிதியுதவி அளிப்பதையும் அந்த நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும். ஒர்லாண்…

    • 1 reply
    • 300 views
  8. கடந்த 24 மணித்தியாலத்தில் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை பதிவு செய்தது அமெரிக்கா! கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால், குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. கடந்த 24 மணித்தியால நிலவரப்படி, அமெரிக்காவில் 750பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை நேற்று முன் தினம் உயிரிழந்த 1,422பேருடன் ஒப்பிடும் போது, அரைவாசியாகும். கடந்த நாட்களில் மிகப்பெரிய அழிவினை சந்தித்த அமெரிக்காவிற்கு, இந்த குறைந்த அளவிலான உயிரிழப்பு எண்ணிக்கை சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் புதிததாக 20,329பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக…

  9. ஜோர்டான் எல்லையில் எந்த நாட்டுக்கும் சொந்தமற்ற நிலப்பரப்பில் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த சிரியா மக்களுக்கு உதவிகளை விநியோகம் செய்ய, ஜோர்டான் அரசு ஓப்புதல் வழங்கியுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.கடந்த மாதம் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பு ஜோர்டான் நாட்டு சிப்பாய்கள் ஏழு பேரை முகாமிற்கு அருகில் தற்கொலை தாக்குதலில் கொன்றதையடுத்து, ஜோர்டன் தனது எல்லையை மூடியது. ஜோர்டான் குடியிருப்புவாசிகளின் நிலை குறித்து கவலைகள் வளர்ந்து வருகின்றன.ஆனால் ஐ.நாவின் உணவு முகமை, (WFP) , ஒரே ஒரு முறை உதவிகளை வழங்க ஜோர்டான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. http://www.seithy.com/br…

  10. வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் தண்ணீர் திறந்து விடும்போது கொரோனா பரவும்- ஆய்வில் தகவல் தண்ணீர் திறந்து விடும்போது வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் காற்று வழியாகவும் கொரோனா பரவுவதாக சீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பதிவு: ஜூன் 18, 2020 14:06 PM பீஜிங் சீனாவின் யாங்சோயு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரசானது மனிதனின் செரிமானப் பாதையிலும் தேங்கி உயிர்வாழக் கூடியது எனவே அது இயற்கை உபாதைகளின் வழியாகவும் மனிதர்கள் மூலம் பரவும் அபாயத்தைக் கொண்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறி இருப்பதாவது:- வெஸ்ட்ரன் டாய்லெட்டுகளில் தண்ணீரை திறந்து விடும் போது அதிலிருந்து வெளியேறும் காற்…

  11. ஒரு பக்கம் விமானங்கள் மாயமாவது, கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுவது என பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஆல்கஹால் அருந்திவிட்டு விமானத்தை ஓட்டும் முன்பே பிடிபட்ட விமானிகளை பற்றி தெரியவந்துள்ள விவரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் உள்ள விமானிகளிடம், விமானம் ஓட்டச் செல்லும் முன் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையில், கடந்த மூன்று வருடங்களில் 122 விமானிகள் குடித்துவிட்டு வந்தது தெரியவந்ததாக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்திய விமான நிலையங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், மும்பை விமான நிலையத்தில்தான் அதிகபட்சமாக 34 விமானிகள் பிடிபட்டுள்ளனர். அதன்பின் டெல்லியில் 31 பேரும், கொல்கத்தாவில் 18 பேரும…

  12. அனைத்து நாடாளுமன்றத் தொகுதி​களிலும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்து​விட்டது. தி.மு.க-வினரோ திறந்தவெளி அரங்கில் மாநாடுபோல் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவருகிறார்கள். பா.ம.க. சாதிச் சங்கங்களை எல்லாம் ஒன்றிணைத்து​வருகிறது. இதற்காகவே கிறிஸ்துமஸ் விழாவை தே.மு.தி.க. நடத்துகிறது. இப்படி அனைத்துக் கட்சிகளும் நாடாளுமன்றத் தேர்தல் ஜூரத்தில் இருக்க... அதைஅடுத்து வரப்போகும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைக்கிறதாம் நாம் தமிழர் கட்சி. இதற்காக பம்பரமாய் தமிழகம் முழுவதும் சுழல்கிறார் சீமான். 'இனத்துக்காக உழைத்திட்ட தந்தை பெரியாருக்கும், ஈழத்துக்காக உழைத்திட்ட டாக்டர் எம்.ஜி.ஆருக்கும் வீர வணக்கப் பொதுக் கூட்டம்’ என்ற பெயரில் கடந்த 24-ம் தேதி நாகை மாவட்டம் திருக்கடையூரில் பிரமாண்…

  13. தேர்தலின் போது கேபிள் டிவியை முழுவதுமாக பயன்படுத்தி வென்ற ஒபாமா Posted by: Mathi Published: Sunday, January 6, 2013, 12:04 [iST] நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஒபாமாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது கேபிள் டிவிதான் என்று ராய்ட்டர்ஸ் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடப்பாண்டில் கேபிள் தொலைக்காட்சிக்கான விளம்பரமானது 650 மில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது 136 மில்லியன் டாலராக இருந்தது. மொத்தம் 6 லட்சம் கேபிள் விளம்பரங்களை ஒபாமாவும் 3 லட்சம் விளம்பரங்களை ராம்னியும் வெளியிட்டிருக்கின்றனர். குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய சில வாரங்களில் ஒபாமா தரப்பு முழு வீச்சில் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் பிரச்சாரம்…

  14. சென்னை: கடலூர் மாவட்டத்தில் ராமதாஸ் நுழைய விதிக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு பகுதிகளில் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். வடலூரில் கடந்தவாரம் அனைத்து சமுதாய ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்.எல்.ஏ. குரு ஆகியோர் கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கிர்லோஷ்குமாரும் உத்தரவிட்டிருந்தார். இந்த தடை உத்தரவு 21.1.2013 முதல் 20.3.2013 வரையிலான காலத்துக்கு அமலில் இருக்கும் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்நிலையில் ராமதாசுக்கு தடை விதித்ததை எதிர்த்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட…

  15. குஜராத் மாநிலத்துக்கு உதவ தான் தயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி கூறினார் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்-கை சந்திப்பதற்காக வந்திருந்தார் நரேந்திர மோடி. புது தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நரேந்திர மோடி, தான் மீண்டும் குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக தில்லி வருவதால் பிரதமரையும் சந்திப்பதற்க விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பிரதமரைச் சந்தித்துப் பேசினார் மோடி. அப்போது, வாசல் வரை வந்து தன்னை மிகச் சிறப்பான முறையில் பிரதமர் வரவேற்றதாகக் கூறிய நரேந்திர மோடி, குஜராத் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவுவதாக பிரதமர் உறுதி கூறினார் என்றார். குறிப்பாக, அணை…

  16. கொலைவெறி பிடித்த இந்தியகாங்கிரசின் அடுத்த தனிழினத்துரோகத்தனம். இவங்கள் எல்லாம் திருத்தமுடியாது. இவங்களுக்கு மும்பாய்த்தாக்குதல் மாதிரி பல பாகிஸ்தான் செய்வதுதான் சரி இந்த நாய்களுக்கு.. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28158

    • 6 replies
    • 3.7k views
  17. இன்றைய நிகழ்ச்சியில், * அதிபர் ஒபாமாவின் வெட்டு அதிகாரத்தை நிராகரித்தது அமெரிக்க நாடாளுமன்றம்; செப்டம்பர் பதினோறு தாக்குதலுக்காக சவுதி அரேபியா மீது வழக்கு தொடுக்க அமெரிக்க பிரஜைகளுக்கு அனுமதி. * சடலங்களாக வீடு திரும்பும் அகதிகளின் அவலம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழையமுயன்று ஆழ்கடலில் மரணித்தவர்களின் குடும்பங்களை சந்தித்தது பிபிசி. * இனஅடையாளத்தை மறைக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்லக்கூடும்? அறுவை சிகிச்சை மூலம் அடையாளத்தை மாற்ற முயன்றவரின் பிரத்யேக பேட்டி.

  18. டொரண்டோவில் 18 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதையொட்டி, டொரண்டோ காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். டொரண்டோவில் வசிக்கும் 18 வயது இளம்பெண் Manelle Karem நேற்று வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவில் Jarvis Street and Wellesley Street East பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர்களின் புகாரின்பேரில் காணாமல் போன பெண்ணை கண்டுபிடிப்பதில் டொரண்டோ காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். காணாமல் போன இளம்பெண், பேகி பேண்ட்டும், கறுப்புநிற ஸ்வட்டரும் அணிந்து வெள்ளை நிறத்தி ஷூ அணிந்திருந்தார். இவர் ஐந்தடி இரண்டு அங்குலம் உயரம் உடையவர் என்றும், டார…

  19. இந்திய ரயில் விபத்து : பலியானோரின் எண்ணிக்கை 100ஆக உயர்வு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் (காணொளி இணைப்பு) உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் வழியாக பீகார் மாநில தலைநகர் பாட்னா நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த இந்தூர்-ராஜேந்திரா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை 3.10 மணியளவில் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புக்ரயான் என்ற இடத்தில் தண்டவாளத்தைவிட்டு விலகிச்சென்று, …

  20. தி.மு.க தனது விலகல் கடிதங்களை ரி.ஆர். பாலு மூலம் கையளித்துவிட்டது. தி.மு.க செயல் இல்லாமல் காங்கிரசுடன் இணக்கத்தை விரும்பவில்லை. DMK leaders meet President, hand over letter withdrawing support to UPA CHENNAI/NEW DELHI: NEW DELHI: DMK on Tuesday night withdrew its support to the UPA over the Sri Lankan Tamils issue and ruled out any reconsideration, a move that makes the government vulnerable despite its assertions of having a parliamentary majority. A five-member DMK delegation headed by T R Baalu handed over a letter by party supremo M Karunanidhi to President Pranab Mukherjee at 10.30pm at Rashtrapati Bhavan withdrawing support of its 18 Lok Sabha MPs to the UP…

  21. காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் : இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் குறுஞ்செய்தி(SMS) தகவல் மையம் அமைப்பு இளந்தமிழர் இயக்கம் முடிவு சென்னை, 17. தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள இளந்தமிழர் இயக்கம் முடிவெடுத்திருக்கிறது. கடந்த ஞாயிறு (15-03-09) அன்று சென்னையில் நடந்த இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இளந்தமிழர் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் கோ.ராஜாராம் தலைமை தாங்கினார். தமிழீழ மக்களின் துயரை விளக்கும் தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணத்திற்கும், "இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்" என்று 1 …

  22. கனடா, அமெரிக்காவுக்கு ப.சிதம்பரம் சுற்றுப்பயணம் இந்தியாவின் பண வீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு நிதி மந்திரி ப.சிதம்பரம் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கூறி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ப.சிதம்பரம் அமெரிக்கா, கனடாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார். 15-ந்தேதி கனடா நாட்டில் உள்ள டொரண்டோ, ஒட்டவா, பாஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். பின்னர் 19-ந்தேதி வாஷிங்டனில் உள்ள சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்துகிறார். http://www.maalaimalar.com/2013/04/1216…

    • 2 replies
    • 413 views
  23. சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராம்கோபால் யாதவ் அக்கட்சியிலிருந்து மீண்டும் நீக்கப்பட்டுள்ளார். ராம்கோபால் யாதவை கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கும் அறிவிப்பை வெளியிட்ட சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் தெரிவித்துள்ளார். இன்று நடந்த மாநாடு கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்த முலாயம் சிங் யாதவ், இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சியின் தேசிய மாநாடு வரும் 5-ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) நடைபெற…

    • 0 replies
    • 307 views
  24. மெக்சிகோ தலைநகரின் வடக்கு பகுதியில் கேஸ் டாங்கர் வெடித்து பயங்கர விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கேஸ் டாங்கர் அருகில் நின்றிருந்த 15 கார்களும் தீயில் கருகியது. அதோடு அருகிலுள்ள சுமார் 20 வீடுகள் பயங்கரமாக சேதமடைந்துள்ளது. மெக்சிகோவின் public safety secretary Ecatepec அவர்கள் இன்று விடுத்துள்ள ஒரு அறிக்கையில் தலைநகரின் வடக்கு பகுதியில் கேஸ் டாங்கர் ஒன்று திடீரென தீப்பிடித்த வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் குறித்து விளக்கியுள்ளார். கேஸ் டாங்கர் மெக்சிகோ நகரின் தேச…

    • 0 replies
    • 465 views
  25. Started by Subiththiran,

    M.I.A. http://www.time.com/time/specials/packages...1894784,00.html It's funny to think of M.I.A. as influential, because I don't think she ever set out to be influential. The great thing about her is that she doesn't have some global plan. She just has things she cares about and is interested in, from all over the world. She hears huge beats from Angola. She finds a DJ doing amazing stuff in Baltimore. She hears about Aboriginal kids rapping in Australia and thinks nothing of getting on a plane to convince them to do a verse on her song. She reacts to whatever's in front of her: "Those are booming Indian drums," "That is a dope producer," "Those kids are making…

    • 0 replies
    • 863 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.