உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
அமெரிக்க பாதுகாப்பு முகவரக தலைமையகத்தினுள் நுழையமுற்பட்ட நபர் பலி அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவரகத்தின் தலைமையகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கறுப்பு நிறக் கார் ஒன்று பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி தலைமையகத்திற்குள் நுழைய முற்பட்டுள்ளது. இதன்போது பாதுகாப்பு காரணத்திற்காக கடமையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேக நபர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் சந்தேக நபருடன் பயணித்த ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்திருப்பதுடன், மற்றொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். …
-
- 0 replies
- 477 views
-
-
ரஷ்யப் படைகள் பின்வாங்கின: முக்கிய நகரங்களை மீட்ட யுக்ரேன் ஹ்யூகோ பச்சேகா (கீயவ் நகரில் இருந்து) & மேட் மர்ஃபி (லண்டனில் இருந்து) பிபிசி நியூஸ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேன் மீட்டெடுத்த ஒரு பகுயில் அந்நாட்டுப் படை வீரர். யுக்ரேனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இது குறித்துக் கூறிய யுக்ரேன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்…
-
- 30 replies
- 1.5k views
-
-
புதிய அணு ஆயுதங்களை பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் பெருமிதம், உலகின் மோசமான பேரழிவை சந்திக்கும் யேமென், பாகிஸ்தானில் மலையில் புதைக்கப்படும் குர்ஆன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 328 views
-
-
பூமியை மிகத்துல்லியமாக கலர் மற்றும் கிளாரிட்டியுடன் படம் பிடிக்கும் அதி நவீன துல்லியம் மிக்க செயற்கைக்கோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. காவோபெஃன்-2 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வடக்கு சீனாவின் ஷான்ஷி மாகாணத்தில் உள்ள தையூன் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் உள்ள சிறிய பாகத்தை கூட மிகத் தெளிவாக துல்லியமான வண்ணத்துடன் படம் பிடித்து அனுப்பும் திறன் வாய்ந்தது இந்த செயற்கைகோள். இதற்காகவே தனியாக லாங் மார்ச்-4பி என்ற ராக்கெட் கேரியரும் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பூமியில் இருந்து மிக அருகில் அதாவது வெறும் 1 மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையும் கூட அதே வண்ணத்துடன் வி்ண்ணில் இருந்தே படம் பிடிக்கும். புதிதாக விண்ணி…
-
- 0 replies
- 516 views
-
-
வடகொரிய தலைவர் கிம்மின் சீன பயணம்: 6 சுவாரஸ்ய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரிய தலைவர் கிம் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன், சீனாவுக்கு விஜயம் செய்தார் என்பது உறுதியாகி உள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பின் பேரில் மார்ச் 25 முதல் 28ஆம் தேதி வரை கிம் சீனாவில் இருந்தார். இர…
-
- 0 replies
- 431 views
-
-
ஈராக்கில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் 15 பேர் பலி By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 06:31 PM ஈராக்கில் எரிபொருள் கேஸ் சிலிண்டர் வெடித்ததையடுத்து கட்டடம் இடிந்ததால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். சுலைமானியா நகரில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் சிறார்களும் ஆவர் என மாகாண ஆளுநர் ஹவால் அபு பக்ர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/140488
-
- 0 replies
- 144 views
- 1 follower
-
-
கொச்சி துறைமுகத்தின் இணையதளம்,பாகிஸ்தானைச் சேர்ந்த விஷமிகளால் சிதைக்கப்பட்டுள்ளது. ( http://www.cochinport.com/ ) கடந்த 19 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் பாகிஸ்தான் விஷமிகள் அந்த இணையதளத்தை சிதைத்துள்ளனர். பின்னர்,இணையதளத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளையும் வெளியிட்டுள்ளனர். அதே சமயம் கொச்சி துறைமுக இணையதளத்தின் மாற்று முகப்புப் பக்கம் மட்டுமே சிதைக்கப்பட்டதும், இணையதளத்தின் உள்ளடக்கத் தகவல்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததும் தெரியவந்தது. இது குறித்து கேரள காவல்துறையின் இணையதள குற்றப்பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வில்,பாகிஸ்தானில் உள்ள கணினி ஐ.பி. முகவரியில் இருந்து கொச்சி துறைமுக இணையதளம் சிதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, கொச்சி துறைமுகம் …
-
- 0 replies
- 460 views
-
-
பிரித்தானியாவிற்குள் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர்களை ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்பும் அரசாங்கத்தின் திட்டம் சட்டபூர்வமானதென பிரித்தானிய உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. ருவாண்டாவிற்கு புகலிட கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம் சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுக்கும் நோக்கத்துடனேயே உள்ளதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த வாரம் ஆபத்தான பயணத்தில் நான்கு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து நீதிமன்ற இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ருவாண்டா கொள்கை சட்டத்தை மீறவில்லை என்றும், 1998 மனித உரிமைகள் சட்டத்துடன் பாராளுமன்றத்தால் …
-
- 0 replies
- 305 views
-
-
டெல்லி: அருணாச்சல் பிரதேசம் மாநிலம் சீனாவுக்குச் சொந்தமானது என்று இந்தியாவுக்கான சீன தூதர் சூன் யூக்ஸி கூறியிருப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அருணாச்சல் பிரதேச மாநிலம் முழுமையும் சீனாவுக்குச் சொந்தமான பகுதி என்று யூக்ஸி சீனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல் பிரதேசம் என்பதில் எந்தவித சந்தேக¬ம் சீனாவுக்குத் தேவையில்லை. அருணாச்சல் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலம். சீன தூதரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இது தேவையற்ற பேச்சு என்றார் முகர்ஜ…
-
- 2 replies
- 991 views
-
-
நீட் தேர்வு பயண தூரத்தில் சீனா - வட கொரியா இடையே 3 முறை போகலாம் - வரைபட விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு தமிழக மாணவர் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூருக்கு நீட் தேர்வு எழுத செல்லும் தூரத்திற்கு, இரண்டு முறை கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று மீண்டும் கனடா திரும்பலாம். படத்தின் காப்புரிமைGOOGLE MAPS மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு கட்டாய நுழைவுத் தேர்வான நீட…
-
- 3 replies
- 1.3k views
-
-
சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி ரஷ்ய படையெடுப்பை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் என ஜேர்மனி அறிவித்துள்ளது. அத்தகைய கோரிக்கையை முன்வைக்கப்பட்டு போலந்தும் அனுமதியை வழங்கினால் அவற்றை வழங்குவோம் என ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படுவதையும், உக்ரைனின் பிரதேசம் விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியால் தயாரிக்கப்பட்ட டாங்கிகளை உக்ரேனுக்கு வழங்க ஐரோப்பிய நாடுகளுக்கு பெர்லின் அங்கீகாரம் அளிக்கத் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை, மேற்கத்திய நாடுகளால் வடிவமைக்கப்பட்ட முக…
-
- 187 replies
- 10.5k views
- 2 followers
-
-
இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ். தீவிரவாத படையினர் குர்து படையின் வீராங்கனைகளை கண்டு அஞ்சி ஓடுகின்றனர். இராக், சிரியாவில் தற்போது ஷியா முஸ்லிம் தலைவர்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். இதை எதிர்த்து சன்னி பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) கிளர்ச்சிப் படை உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் பகுதி ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. ஷியா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள், குர்து சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ஐ.எஸ். படை தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது அமெரிக்க உதவியுடன் குர்து படை வீரர்கள் ஐ.எஸ். படைக்கு எதிராக தீரமாகப் போரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக குர்து படைப் பிரிவில் பெண்கள் அதிகம் சேர்க்கப்பட்டு வரு…
-
- 0 replies
- 655 views
-
-
இலவசத்திற்கு நிதி: எங்கிருந்து வருகிறது? சனி, 26 மார்ச் 2011( 21:12 IST ) தமிழ்நாட்டின் தேர்தல் தலை விதியை நிர்ணயிப்பதே இலவசங்கள்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அரிசி இலவசம், மாவு அரைக்கும் இயந்திரம், மிக்சி என்று தொடங்கி, மடிக்கணினி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை முழங்க, உன்னை விட நான் விஞ்சுகிறேன் பார் என்ற ரீதியில் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆடு, மாடு எல்லாம் கூட இலவசம் என்று அறிவித்துள்ளது. FILE ஒரு பக்கம் இதையெல்லாம் பார்த்து விவரம் தெரிந்த வாக்காளர்கள் சிரிக்க, மற்றொரு பக்கமோ என்னைப் பார்த்து நீ காப்பியடிக்கிறாய், உன்னால் என்னைப்போல் தர முடியாது என்று இன்னாள் முதல்வர் கூட்டத்திற்குக் கூட்டம் முழங்குகிறார். பெரித…
-
- 7 replies
- 1.3k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நிறைவேற்றதிகார செயற்பாட்டினூடாக அமெரிக்க குடிவரவு முறையில் கொண்டு வரவுள்ள பிரதான மாற்றங்கள் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. அமெரிக்காவில் சட்டபூர்வ வதிவிட உரிமை பெற்றுள்ளவர்கள் சிலரது பெற்றோருக்கு நாடு கடத்தப்படுவதிலிருந்தான பாதுகாப்பை விரிவுபடுத்த பராக் ஒபாமா திட்டமிட்டுள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் மற்றும் பொக்ஸ் நியூஸ் ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன. மேற்படி திட்டமானது நாடு கடத்தப்படுவதால் குடும்பங்கள் பிளவடைவதை தடுப்பதை நோக்காக கொண்டது.குறிப்பிட்ட தனிநபர் அமெரிக்காவில் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பதை இந்த திட்டம் அடிப்…
-
- 0 replies
- 236 views
-
-
பெயர் : பாட்டாளி மக்கள் கட்சி இயற்பெயர் : பாசக்கார மகன் கட்சி தலைவர் : ராமதாஸ் துணை தலைவர் : அன்பு மணி மேலும் துணைத் தலைவர்கள் : கா.வெ.குரு, கோ.க. மணி வயது : ஆட்சியைப் பிடிக்கும் வயதல்ல தொழில் : முன்பு மரம் வெட்டுவது இப்போது பேரம் பேசுவது பலம் : நெடுஞ்சாலைகள் கடக்கும் ஊர்களில் இருப்பது பலவீனம் : கூட்டணி மாறுவது நீண்ட கால சாதனைகள் : வன்னிய மக்களை ஒருங்கிணைத்தது சமீபகாலச் சாதனைகள் : சரஸ்வதியம்மாள் பெயரில் பல்கலைக்கழகம் கட்டுவது நீண்டகால எரிச்சல் : ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார் போன்ற வன்னியர்கள் சமீபத்திய…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரஸ்சல்ஸ்: ஆஸி., சிட்னியில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் சிறை வைத்துள்ள சம்பவம் இன்னும் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பெல்ஜியத்தில் மேலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கியுடன் வந்தது பயங்கரவாதிகளா என்ற விவரம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சிட்னி ஓட்டலில் சிக்கி உள்ள பிணைக்கைதிகளை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுடன் கை தேர்ந்த அதிகாரிகள் பேசி வருவதாக ஆஸி., போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும் சிட்னியில் பிணை வைத்துள்ள பயங்கரவாதிகள் சிரியாவை அல் நுஷ்ரா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. சிட்னி ஓட்டல் பயங்கரவாதிகள் பிடியில் ஒரு இந்தியாவின் இன்போசிஸ் ஊழியரும் சிக்கியுள்ளதாக இன்போசிஸ் அலுவலக வட…
-
- 5 replies
- 966 views
-
-
முன்னாள் பிரதமர் `பாரத ரத்னா’ வாஜ்பாய் காலமானார்! டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் இன்று மாலை காலமானார். பா.ஜ.க-வின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் வயது மூப்பின் காரணமாகவும், சிறுநீர்த்தொற்று நோய் ஏற்பட்டதாலும் டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, தலைமை மருத்துவர்களின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. முன்னதாக, வாஜ்பாயின் உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறிக்கை வெளியானதும் பா.ஜ.க தலைவர்களும் தொ…
-
- 14 replies
- 2k views
-
-
2015ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தனது பொன்விழாவை கொண்டாடுவதை குறிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் சிங்கப்பூர் குடிமக்களுக்கு பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்க அந்நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிங்கப்பூர் நகர் அடுத்து ஆண்டு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், அவர்களின் நாளாந்தத் தேவைக்குப் பயன்படும் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசுப்பெட்டி வழங்கப்படும் என்று அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் ஒரு பொன்விழாக் குழந்தை" என்று குறிப்பிடும் குழந்தையின் ஆடைகள் உள்ளிட்ட பரிசுகளும், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மறக்கமுடியாத தருணங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகமும், நினைவு பதக்கமும் வழங்கப்படுகிறது. சிங்கப்பூரில் வாழும் அ…
-
- 7 replies
- 735 views
-
-
பாடசாலை விடுதியில் தீ பரவல் -19 மாணவர்கள் உயிரிழப்பு தென் அமெரிக்கா Guyana பகுதியில் பாடசாலை விடுதியொன்றில் இடம்பெற்ற தீ பரவலில் சிக்குண்டு உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் இந்த தீ பரவலுக்கான காரணங்கள் இது வரையில் கண்டறியப்படவில்லை என Guyana பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பழங்குடியினர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 20 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் இந்த தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை Guyana பொலிஸார் முன்;னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…
-
- 0 replies
- 250 views
-
-
இந்து சமுத்திரத்தில் மற்றொரு அமெரிக்கத் தளம்? [11 - March - 2007] [Font Size - A - A - A] *வாஷிங்டன் - கொழும்பு ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா கவலைப்படுவதற்கு காரணங்கள் அதிகம் அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமிடையில் கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்ட பெற்றுக் கொள்தலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலும் உடன்படிக்கை (Acquisition and Cross - Servicing Agreement (ACSA) பிராந்தியத்திற்கு குறிப்பாக இந்தியாவிற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. எனினும், இந்த விடயத்தில் புதுடில்லி மௌனமாகவிருப்பது கெடுபிடி யுத்த காலத்திற்கு பின்னர் உருவாகியுள்ள புதிய பூகோள அரசியல் சூழலையும், அமெரிக்கா தனியொரு வல்லரசாக மாறியுள்ளதையும் புலப்படுத்துகின்றது. அமெரிக்க - இந்திய உறவுகளில…
-
- 9 replies
- 2k views
-
-
மேற்கு ஆஃப்ரிக்காவில் பாரம்பரியமாகவே பிரபலமாக இருப்பது பேசும் வாத்தியக் கருவிகள். ஆனால், அவற்றை பெரும்பாலும் ஆண்களே கையாண்டு வரும் நிலையில், அவர்களுக்கு நிகராக தன்டோரா போட்டு உலகுக்கு செய்தி கூறும் பணியை செய்து வருகிறார் ஆரா தன்டர் என்ற பெண் கலைஞர் பதினாறு வயதான ஷிவானி பதக் எனும் பெண், மூன்று மலை சிகரங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
-
- 0 replies
- 507 views
-
-
ஜனாதிபதி ட்ரம்பின் மற்றுமொரு வெற்றி: உச்ச நீதிமன்ற நீதியரசராக கவனோக் பதவியேற்றார்! அமெரிக்க சட்டத்தில் இறுதி முடிவை எடுக்கும் உச்ச நீதிமன்ற நீதியரசராக ப்ரெட் கவனோக் (வயது-53) பதவியேற்றுக்கொண்டார். அமெரிக்க செனட் சபையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற அவர் நேற்று (சனிக்கிழமை) மாலை உச்ச நீதிமன்ற நீதியரசராக பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதின்றத்தில் இடம்பெற்ற பதவியேற்பு விழாவில், பிரதம நீதியரசர் ஜோன் ரொபேர்ட்ஸ் முன்னிலையில், அமெரிக்க அரசியலமைப்பின் மீது சத்தியம் செய்து அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்த நியமனத்தை உறுதிசெய்வதற்கான 50 வாக்குகள் அவருக்கு கிடைக்கப்பெற்றன. எதிராக 48 வாக்குகள் கிடைக்…
-
- 3 replies
- 738 views
-
-
ரஷ்யா மீதும் ரஷ்ய ஆதரவாளர்கள் மீதும் மேலும் புதிய பொருளாதாரத் தடைகளை கனடா அறிவித்துள்ளது. உக்ரெய்ன் விவகாரத்தில் ரஷ்யா நடந்துகொள்ளும் முரண்பாடுகளை காரணமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய தடை அறிவிப்பில் ரஷ்ய அரசாங்கத்தின் சார்புடைய பாரிய எண்ணெய்வள நிறுவனமான Rosneft உம் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த புதிய பொருளாதாரத் தடை மற்றும் பயணத்தடை அறிவிப்பில் ரஷ்யா மற்றும் உக்ரெய் நாடுகளைச் சேர்ந்த 37 தனிப்பட்ட நபர்களின் பெயர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் ரஷ்யா மற்றும் உக்ரெய்னைத் தளமாக கொண்டு இயங்கும் 17 நிறுவனங்களும் தடை அறிவிப்பில் பட்டியிலிடப்பட்டுள்ளன. உக்ரெய்ன் மீது ரஷ்யா மேற்கொண்டுவரும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இதுவரை 5,300ற்…
-
- 0 replies
- 307 views
-
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கு 9 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக, பிரான்ஸ் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். கடந்த 9-ம் தேதி இரவு பிரான்சுக்கு போய்ச் சேர்ந்த மோடிக்கு நேற்று முன்தினம் எலிசி அரண்மனையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரெஞ்சு வீரர்களின் ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், பிரான்ஸ் பயணத்தின் இரண்டாவது நாளான நேற்று, டவ்லவுசில் உள்ள பிரெஞ்சு விண்வெளி நிறுவனத்தை அவர் பார்வையிட்டார். அப்போது தேசிய விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இந்திய மாணவர்கள் “மோடி”…”மோடி” என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தபடி பிரதமர் நரேந்திர மோடியை சூழ்ந்து கொண்டனர். மாணவர்களின் விருப்பத்திற்கிணங்க அவர்களுடன் புன்ன…
-
- 0 replies
- 181 views
-
-
மணப்பெண்ணை தேடித்தேடி அலுத்துப் போன சென்னை மாப்பிள்ளையும் திருமண கனவோடு காத்திருந்த திருவாரூர் பெண்ணும் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தனர். சென்னையை அடுத்த நங்கநல்லுõர், தில்லைகங்கா நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலாஜி(38). வடபழனியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்து ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். பெண் அமைந்தபாடில்லை.வெறுத்துப் போன பாலாஜி, தானே மணமகளை தேடினார். திருவாரூரை சேர்ந்த பத்மநாதனின் மகள் ஹேமலதா (37)க்கு வரன் பார்ப்பது அறிந்து அங்கு சென்றார். பாலாஜி போலவே ஹேமலதாவுக்கும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட வேண்டும் என்பதற்காகவே ஹேமலதாவின் திருமணத்தை அவரின் சகோதரர்கள் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்ப…
-
- 5 replies
- 1.6k views
-