உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26859 topics in this forum
-
குடித்துவிட்டு வீதியில் செல்லும் ரொறான்ரொ மேயர் ரொறான்ரோ நகரின் மேயர் Rob Ford குடித்து விட்டு நிதானமின்றி வீதியில் செல்வது பாதசாரி ஒருவரால் வீடியோ படம் எடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு Taste of Danforth என்கின்ற வீதி நிகழ்வுக்கு சென்றிருந்த மேயர் அங்கே நன்கு குடித்துவிட்டு வீதியால் செல்லுவோருடன் புகைப்படங்கள் எடுத்தும், தான் வண்டி ஓட்டவில்லை என்றும் சொல்லுவது, வேறு பல விடயங்களை முணுமுணுப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இன்னுமொரு வீடீயோவில் மேயர் கோப்பியினை குடித்தவண்ணம் (பெரும்பாலும் குடிபோதையை குறைக்க) பாதசாரிகளுடன் படமெடுப்பது படமாக்கப்பட்டுள்ளது. http://www.ampalam.com/2013/08/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%…
-
- 3 replies
- 413 views
-
-
ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என பிரித்தானியா சோதிக்கின்றது: புடின்! பதற்றத்தை ஏற்படுத்தினால் ரஷ்யா எந்த அளவு பொறுமையுடன் நடந்துகொள்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே பிரித்தானியா போர்க்கப்பல், ரஷ்யாவின் ஒரு பகுதியான கிரீமியாவுக்குள் அத்துமீறியதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். கிரிமீயா அருகே கருங்கடல் பகுதியில் பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான ஹெச்.எம்.எஸ் டிஃபண்டர் கப்பல் கடந்த 23ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக ரஷ்யா குற்றம் சாட்டியது. இதையடுத்து, …
-
- 1 reply
- 526 views
-
-
நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு. நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.உச்சநீதிமன்றம் என்பதை ஹைகோர்ட்டின் எஜமானர் கிடையாது என்றெல்லாம் கருத்து கூறியிருந்தார் கர்ணன். இந்த நிலையில், கடந்த முறை இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேதர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, கர்ணனுக்கு மனநிலை சரியாக உள்ளதா, இந்த வழக்கின் தன்மையை அவர் புரிந்துகொள்ளவில்லையே என நீதிபதி ஆதங்கம் தெரிவித்திருந்தார். ஆனால் தனது பணியை செய்ய உச…
-
- 3 replies
- 378 views
-
-
சீனா Vs அமெரிக்கா: அடுத்த தலைமுறை போர் விமானங்களில் யாருடையது ஆதிக்கம் செலுத்தும்? உமர் ஃபாரூக் பாதுகாப்பு ஆய்வாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சண்டை விமானம். விமானப்படைக்கு ஆறாவது தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானத்தை தயாரிப்பது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஒரு புதிய ஆயுதப் போட்டி தொடங்கியிருக்கிறதா? கிடைக்கும் சமிக்ஞைகளைப் பார்த்தால் இந்த கேள்விக்கான பதில் 'ஆம்' என்றே தோன்றுகிறது. 'ஆறாவது தலைமுறை' போர் விமானங்கள் மூலம் 'அடுத்த தலைமுறை வான்வெளி ஆதிக்கம்' (NGAD) என்ற திட்டம், அடுத்த 10 ஆண்…
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
கர்ப்பம் தரித்தது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, கோக்கைன் போதைப் பொருள் கடத்த முயன்ற கெனேடியப் பெண் கோலம்பியா விமான நிலையத்தில் கைது செய்ப்பட்டுள்ளார். போதை மருந்து தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் இவரது வயிற்றைத் தடவி சோதனை நடத்துகையில், கர்ப்பத்தால் வீங்கியதாக கூறப்பட்ட வயிற்றுப் பகுதி மிகவும் கடினமாகவும், ஜில்லென்றும் இருந்ததால் அவர் சந்தேகம் கொண்டார். அந்தப் பெண்ணின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த செயற்கை வயிற்றுக்குப் பின்னால் இரண்டு கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் இருந்தன. இவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/09/130912_fakepregncy.shtml
-
- 0 replies
- 316 views
-
-
அதிர்ந்தது காபூல் ; 80 பேர் பலி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், இராஜதந்திர அலுவலகங்களுக்கான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக, குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டதோடு, 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரக் ஒன்றைச் செலுத்திவந்த தற்கொலைக் குண்டுதாரியொருவர், தன்னைத் தானே வெடிக்க வைத்து, இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளார். கடந்த பல மாதங்களில், காபூலில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/அதிர்ந்தது-காபூல்---80-பேர்-பலி/50-197704
-
- 2 replies
- 644 views
-
-
60 டெஸ்ட் ட்யூப் குழந்தைகளுக்கு தந்தை யார்? மருத்துவரா ? ஹாலந்து நாட்டில், சமீபத்தில் இறந்துபோன ஒரு செயற்கை கருத்தரிப்பு மைய மருத்துவர், தன்னிடம் சிகிச்சைக்காக வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு தனது சொந்த விந்தணுக்களை செலுத்தி கர்ப்பம் தரிக்கவைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டை அடுத்துஅவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட உடமைகள் மீது டி.என்.ஏ சோதனை நடத்த வேண்டும் என்ற அக்குடும்பங்களின் கோரிக்கைக்கு, நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜான் கார்பாத் என்ற அந்த மருத்துவர் ராட்டர்டாம் அருகே பிஜ்தார்ப் என்ற மையத்தை நடத்தி வந்த அவர், சுமார் 60 குழந்தைகள் உருவாவதற்கு அவரே காரணமாக இருந்துள்ளார் என்று சந்தேகம் எழுந்த…
-
- 1 reply
- 513 views
-
-
புத்தூர்: ஆந்திர மாநிலம் புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளையும் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் போலீஸ் பக்ருதீன் என்ற தேடப்பட்ட தீவிரவாதி நேற்று சிக்கினான். அவனிடம் நடத்தபட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் புத்தூரில் தேடப்படும் தீவிரவாதிகளான பிலால் மாலிக், மன்னா இஸ்மாயில் ஆகியோர் பதுங்கி இருப்பதாக தெரியவந்து. இதைத் தொடர்ந்து தமிழக போலீசார் இன்று அதிகாலை பிலால், மன்னா ஆகியோர் பதுங்கியிருந்த் 3 வீடுகளை முற்றுகையிட்டனர். வீட்டு கதவை உடைத்து தீவிரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் லட்சுமண்ன் கடுமையாகத் தாக்கப்பட்டார். அவர் ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் துப்பாக்கியால் சுடுவதும் தீவிர…
-
- 4 replies
- 361 views
-
-
லண்டனில் போதைப்பொருட்களை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளுக்குட்படுத்திய 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டன் நியுகாஸ்டில் பகுதியில் போதைப்பொருட்கள் மதுபானம் போன்றவற்றை வழங்கி யுவதிகளை பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தியதாக 18 பேர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் இறுதியில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது 2011 முதல் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் 18 பேரும் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளனர். 17 ஆண்கள் ஓரு பெண் அடங்கிய இந்த குழுவினர் பாலியல் வல்லுறவு, கடத்தல் , விபச்சாரத்தி;ல் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டது, போதைப்பொருளை ஊக்குவித்தது உட்ப…
-
- 0 replies
- 209 views
-
-
இந்தியா - பாகிஸ்தான் போர்; 52 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தகவல்கள்! 1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை. படத்தின் காப்புரிமைBHARATRAKSHAK.COM 1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று, இந்தியாவின் மேற்கு பகுதியில் சர்வதேச எல்லையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்ட இந்திய ராணுவம், யுத்தத்திற்கு தயாரானது. இந்த நாளை பாகிஸ்தான், 'பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்' என்று கொண்டாடுகிறது. அன்று வெற்றி ஊர்வலமும் நடத்தப்படுகிறது. ஆனால் இந்தப் போரில் வெற்றி பெற்றது இந்தியாவே என்று இந்தியா நம்புகிறது. …
-
- 18 replies
- 8.1k views
-
-
புதுடெல்லி: ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியாது என்று கூறி அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஓரின சேர்க்கை சட்டரீதியாக செல்லும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம் என்று கூறும் இ.பி.கோ. 377வது பிரிவு, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும் கூறியது. இதனால், ஓரின சேர்க்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட அப்பீல் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 11 ஆம் தேதி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. ஓரின சேர்க்கை, கிரிமினல் குற்றம். அது, ஆயுள் தண்டனை வரை அளிக்…
-
- 0 replies
- 336 views
-
-
குழந்தைகள் பாலியல் துஸ்பிரயோகமும் கத்தோலிக்க திருச்சபையும் பாப்பரசரும் உலகின் பல பாகங்களில் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் குழந்தைகளை (ஆண், பெண் ) பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்ததாக பல செய்திகள் வெளியாகி இருக்கிறன. கனடாவில் கூட அப்படி இங்குள்ள மண்ணின் மைந்தர்களின்(Aboriginal peoples )குழந்தைகளை தங்கும் விடுதி பாடசாலைகளில் பாலியல் ரீதியில், இன்னும் வேறு பல வகையில் துஸ்பிரயோகம் செய்ததாக நிருபிக்கப்பட்டுள்ளது. அதே போல அயர்லாந்தில் பல காலமாக நடந்த சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களை கத்தோலிக்க திருச்சபை மூடி மறைத்து வந்தமையும் வெளி வந்திருக்கிறது. Pope writes to Irish Catholics Pope Benedict XVI's letter to Irish Catholics on a developing sex scanda…
-
- 4 replies
- 671 views
-
-
புலி ஆதரவு பேச்சு-பினாங்கு மாநில துணை முதல்வர் மீது நடவடிக்கை கோரும் இந்தியா! டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது. சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன. மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் பு…
-
- 7 replies
- 729 views
-
-
ஆஸ்திரேலிய அரசால் திட்டமிட்டுத் திருடப்பட்ட ஆஸ்திரேலிய இனத்தின் தலைமுறைகள் - மன்னிப்பு தினத்தின் பின்னணி 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES/ IAN WALDIE எந்த ஒரு நாட்டுக்கும் அதன் குழந்தைகள்தான் எதிர்காலம். ஆனால், ஓர் இனத்தில் சில தலைமுறைகளுக்கு குழந்தைகளே இல்லாமல் செய்துவிட்டால் என்ன நடக்கும்? அதைச் செய்ததன் விளைவாகத்தான் ஆண்டுதோறும் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறது ஆஸ்திரேலிய அரசு. ஆஸ்திரேலியாவின் தொல்குடி மக்களுக்கு, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பொறுப்பேற்று ஆண்டுதோறும் பிப்ரவரி 26ஆம் தேதி தேசிய மன்னிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒர…
-
- 0 replies
- 378 views
- 1 follower
-
-
''3,000 ஆண்டுகளாக ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர்''- இஸ்ரேல் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சமாதானத்தை நோக்கி நகரும் விதமாக, ஜெருசலேம்தான் இஸ்ரேலின் தலைநகர் என்ற உண்மையுடன் பாலத்தீனியர்கள் கட்டாயம் உடன்பட வேண்டும் என இஸ்ரேஸ் பிரதமர் கூறியுள்ளார். ஜெருசலேம் 3,000 ஆண்டுகளாக இஸ்ரேலின் தலைநகராக இருக்கிறது. ஜெருசலேம் வேறு எந்…
-
- 0 replies
- 627 views
-
-
புதுடெல்லி: தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று கூறினார். நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தி்ல், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய மோடி, நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த கட்சிக்கும், அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புதினமானது என்று கூறிய மோடி, மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக பாடுபட வேண்டும் என்றும், மக்கள் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமைய…
-
- 1 reply
- 493 views
-
-
உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அகிலேஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு ஒருபுறம் உ.பி. அரசிடம் அறிக்கை கோரியதோடு, சிபிஐ விசாரணைக்கும் கோடிட்டு காட்டியுள்ள நிலையில், மாநிலத்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன. உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரிகள், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர். இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில்…
-
- 16 replies
- 1.4k views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று போராட்டம் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதின் முதலாம் ஆண்டு நிறைவு நாளன்று, அவரைக் கண்டித்து பெண்கள் நடத்திய அணிவகுப்பில் கலந்துகொள்ள அமெரிக்காவில் பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டனர். சிரியாவில் துருக்கி தாக்குதல் வடமேற்கு சிரியாவில் குர்திஷ் தீவிரவாதிகளைக் குறிவைத்து, தங்களில் வான்படை நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியுள்ளது. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் உட்பட, 9 பேர் கொல்லப்பட்டதாக குர்…
-
- 0 replies
- 469 views
-
-
இலங்கைத் தமிழின அழித்தொழிப்பு என்பது… இன்னமும் தமிழ்நாட்டில் ஆறாத ரணமே! கடந்த வாரம் சென்னையில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந் தனின் ‘தமிழ் எங்கள் உயிரினும் மேலானது’ என்ற குறுந்தகடு வெளி யீட்டு விழாவில்… ஈழத் தமிழ் அனல் வீசியது! ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முதல் பிரதியை வெளியிட, ம.நடராசன் பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக அவரின் அண்ணன் ம.சாமி நாதன் குறுந்தகட்டைப்பெற்றுக் கொண்டார். கல்யாணவீடுகளில் கட்டாயம் இடம் பிடிக்கும் ‘வாராய், நீ வாராய்’ பாடலைத் தந்த திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகராசன் இசைய மைத்து, மேடையிலேயே இரண்டு பாடல்களையும்பாடி, தமிழ் உணர்வாளர்களை உற்சாகப் படுத்தினார். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த உலகத் தமிழர் பேரமை…
-
- 0 replies
- 518 views
-
-
7-வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல். | படம்: ஏ.பி. பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுள்ள வான்வழித் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. ஏழாவது நாளை எட்டியுள்ள வான்வழித் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள சேதம் குறித்து காஸா சுகாதாரத் துறை செய்தித்தொடர்பாளர் கூறும்போது, "தெற்கு காஸா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் தந்தை, மகன் உள்பட 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். ரஃபான், கான் யூனிஸ் நகரங்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் படைகள் காஸா மீது வான்வழி தாக்குதல் நடத்தத் துவங்கியதில் இருந்து இதுவரை 170 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள…
-
- 0 replies
- 459 views
-
-
ஸ்பெக்ட்ரம்’ தன்னை இவ்வளவு தூரத்துக்குக் கொண்டு போகும் என ராசா நினைத்திருக்க மாட்டார். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு இந்த விவகாரம் மறக்கப்பட்டு விடும் என்றுதான் அவர் நினைத்திருந்தார். ஆனால் இப்படி தனது அரசியல் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராசா மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் இரண்டு கட்டமாக சி.பி.ஐ. ரெய்டு நடந்து முடிந்திருக்கிறது. ரெய்டில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் நிலையில், கட்சி அவர்மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் தான் ராசா உட்பட அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலால் கட்சிக்கு கெட்டபெயர், க…
-
- 2 replies
- 706 views
-
-
2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி முதல்வர் வேட்பாளர் ரஜினிகாந்த்; அமித் ஷா ரஜினியுடன் பேச்சு 2014-08-21 16:35:00 | General புதுடில்லி : 2016இல் தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி ; ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளர் இந்த இரண்டு விடயங்களை மட்டுமே பிரதானமாகச் சொல்லி ரஜினியிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறாராம் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா. ரஜினியைச் சுற்றி நடக்கும் அரசியல் பற்றி இன்று நேற்றல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக எழுதி வருகிறது பத்திரிகை உலகம். ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இரசிகர்களும் மக்களும் விமர்சகர்களும். ஒரு கட்டத்தில் இரசிகர்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டாலும் மக்களும் விமர்சகர்களும் விடுவதாக இல்லை. ரஜினியும் எப்போதெல்லாம் அரசியல் பற்றிய கேள்விகள் வந்தாலும்…
-
- 0 replies
- 593 views
-
-
முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இர…
-
- 1 reply
- 368 views
-
-
சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே? பென் டொபையாஸ் பிபிசி நியூஸ் 7 நவம்பர் 2022 பட மூலாதாரம்,NEWS1 தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். 62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது. அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிச…
-
- 1 reply
- 478 views
- 1 follower
-
-
எல்லைக்குள் ஊடுருவி பணிகளை நிறுத்திய சீன ராணுவம் ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான லே பகுதியில் ஊடுருவிய சீன ராணுவம், அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை எச்சரித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவுவதும், அதனை இந்திய அரசு பெரிதாக எச்சரிக்காமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த அக்டோபர்-செப்டம்பர் மாத காலத்தில் தென்கிழக்கு லடாக்கில் உள்ள லே பகுதியில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் உள்ள எல்லைப் பகுதி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த சீன ராணுவத்தினர், பணி உரிமையாளரை அழைத்து மிரட்டியிருப்பதாகவும், அதனால் அப்பகுதியில் வேலை…
-
- 0 replies
- 503 views
-