உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26870 topics in this forum
-
வத்திக்கானின் மூத்த கார்டினால் ஜோர்ஜ் பெல் மீது ஆஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை. • ஆசிய பொருளாதார நெருக்கடியின் இருபது ஆண்டுகள், பூச்சியத்தில் இருந்து மீண்ட வணிகர்களின் கதை. • இந்திய வம்சாவளி என்ற காரணத்தால் வெள்ளையின குழந்தையை தத்து எடுக்க தடுக்கப்பட்ட தம்பதி பற்றிய தகவல்கள் இன்றைய செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன
-
- 0 replies
- 238 views
-
-
சிங்கள சேவையில் எவ்விதம்மாக உண்மையை மறைக்கிறார்கள் என்பதை நீங்களும் படியுங்கள். உந்களுடய கருத்தை பதிவு செய்யுங்கள். http://www.bbc.co.uk/sinhala/ http://www.bbc.co.uk/sinhala/highlights/st...412_forum.shtml
-
- 2 replies
- 1.5k views
-
-
-
பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே விற்பனையில் வரலாற்று சாதனை! ஹாரி பாட்டர், டாவின்சி கோட் ஆகிய புத்தகங்களை பின்னுக்கு தள்ளி, பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே புத்தகம் விற்பனையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. கணவனை பிரிந்து வறுமையில் வாடிய ஜே.கே.ராவ்லின் என்ற இங்கிலாந்து பெண், தனது கற்பனையை நாவலாக எழுதினார். ஹாரி பாட்டர் என்ற பெயரில் வெளிவந்த இந்த நாவல் பெரும் புகழையும் பணத்தையும் ராவ்லினுக்கு பெற்று தந்தது. இந்த வரிசையில் வந்த நாவல்களும், சினிமா படங்களும் வசூலில் சாதனை படைத்தன. இதனால் உலக கோடீஸ்வரர்களில் ஓருவரானார் ராவ்லின். அதன்பின், டான் பிரவுன் என்பவர் டாவின்சி கோட் என்ற நாவலை எழுதினார். இந்த நாவலும் உலகளவில் வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் எல் ஜேம்ஸ் என்ற பெண் எழுதிய …
-
- 3 replies
- 819 views
-
-
சுதந்திரத் தமிழ் ஈழ விடியலை நோக்கி வீரத் தியாகி முருகதாசன் நினைவு நாளான பிப்ரவரி 12 ஆம் நாள் இலண்டன் மாநகரில் இருந்து மானமும் தியாக உணர்வும் கொண்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மனித குலத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப தியாகப் பயணம் தொடங்குகின்றனர். நெஞ்சைப் பிளக்கும் ஈழத் தமிழர் படுகொலை அவலக் காட்சிகள் காணொளிகளாக உள்ளத்தை உருக்கும் புகைப்படங்களாக மக்கள் விழிகளையும் உள்ளங்களையும் கண்ணீரோடு ஈர்க்கும் வகையில் பரப்புரை செய்கின்றனர். பிரெஞ்சு தேசம் பெல்ஜியம் ஜெர்மனி நெதர்லாந்து நாடுகளின் 54 நகரங்களில் ஈழ விடியலுக்கான கருத்துப் பரப்புரை செய்தவாறு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவுக்குச் செல்கின்றனர். இனப் படுகொலை செய்த ராஜபக்சே கொடியோர் கூட்டத்தைஇ அனைத்துலக நீதிமன்றக் …
-
- 0 replies
- 364 views
-
-
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக பாராளுமன்றத்தை கூட்டி கூடுதல் செலவுக்கான முன் அனுமதி பெற திட்டமிட்டுள்ளனர். இதற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் வாரம் கூடும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கமல்நாத் இன்று தெரிவித்தார். http://www.maalaimalar.com/2014/01/08132805/Parliament-meets-for-the-first.html
-
- 0 replies
- 241 views
-
-
அமெரிக்காவின் ஹவாய் பகுதியிலுள்ள பியர்ல் ஹார்பர் (Pearl Harbor) துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்திய சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 1941ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜப்பான் விமானப்படை, கடற்படை நடத்திய தாக்குதலில், அமெரிக்கர்கள் 2390 பேர் பலியாகினர். அந்நாட்டின் ஏராளமான போர் கப்பல்கள், விமானங்கள் மூழ்கடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தின் 78ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பியர்ல் ஹார்பரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜப்பான் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். https://www.polimernews.com/dnews/91932/பியர்ல்-ஹார்பர்-தாக்குதல்சம்பவத்தின்-78ஆம்-ஆண்டுநினைவு-தினம்-அனுசரிப்பு
-
- 0 replies
- 575 views
-
-
பியர்ல் ஹார்பர், இரட்டை கோபுரம் தகர்ப்பு போன்ற கொடூரமான சேதம் கரோனாவால் இந்த வாரம் வரும்: அமெரிக்க மருத்துவர் எச்சரிக்கை அமெரிக்காவின் சர்ஜன் ஜெனரல் வைஸ் அட்மிரல் மருத்துவர் ஜெரோம் ஆடம்ஸ்: கோப்புப்படம் வாஷிங்டன், ஜப்பான் படையினர் நடத்திய பியர்ல் ஹார்பர் தாக்குதல், நியூயார்க் இரட்டை கோபுரம் தகர்ப்பு ஆகியவற்றின் போது அமெரிக்க மக்கள் சந்தித்த துயர நிலையை மக்கள் இந்த வாரம் சந்திக்கப் போகிறார்கள், மிக,மிக எச்சரிக்கையாக இருங்கள் என்று அமெரிக்காவின் அரசின் தலைமை அறுவைசிகிச்சை நிபுணர் ஜெரோம் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார் உலகம்முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கரோனா வைரஸால் ஒவ்வொரு நாடுகளும் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. இதில் அமெரிக்கா கரோனா வைரஸின் தாக…
-
- 1 reply
- 416 views
-
-
பியானோ வாசித்து அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் காணொளிக் குறிப்பு, பியானோவில் அசத்தும் ஆட்டிசம் பாதித்த சிறுவன் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டிசம் பாதித்த 11 வயதான ஜூட், தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். தன்னுடைய வீட்டில் இருந்த சாதாரண பியானோவில் வாசிக்க ஆரம்பித்த ஜூடால், தற்போது எந்தப் பாடலையும் கேட்ட உடனேயே வாசிக்க முடியும். https://www.bbc.com/tamil/articles/clkxd302jvmo
-
- 0 replies
- 286 views
- 1 follower
-
-
பிரக்சிட் ஒப்பந்தம் நிறைவேற்றத்தை ஜனவரி வரை ஒத்திவைக்க தீர்மானம் 'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக புதிதாக செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை பிரிட்டன் பாராளுமன்றம் நிராகரித்தது. இதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீர்மானத்துக்கு எதிராக அதிக எம்.பி.க்கள் வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளது. பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இம் மாதம் 31 ஆம் திகதிக்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன…
-
- 11 replies
- 1.3k views
-
-
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை எவ்வளவு காலம் தாமதப்படுத்துவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். ஐரோப்பிய யூனியனுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற வரும் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிரக்சிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக 322 பேரும், எதிராக 306 பேரும் வாக்களித்தனர்.இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த புதிய ஒப்பந்தமும் நிராகரிக்கப்பட்டது. மேலும், பிரக்சிட்…
-
- 0 replies
- 515 views
-
-
பிரக்சிற்றின் நெருக்கடியை எதிர்கொள்ள பிரிட்டன் உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த விவகாரத்தினால் எழுந்துள்ள நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்வதற்காக பிரிட்டன் தனது உள்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என தேசிய விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் தீர்மானிக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதிகள் தடைப்பட்டால் பிரிட்டன் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிவரும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பிரிட்டன் உணவுப்பொருட்களை இறக்குமதியில் தங்கியிருப்பத…
-
- 0 replies
- 312 views
-
-
பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேர் கைது பிரசல்ஸ் தாக்குதலுடன் தொடர்புடைய ஆறு பேரை பெல்ஜியம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஸ்கயார்பீக் மாவட்டத்தில் இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 31 பேர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இதேவேளை, பிரான்ஸிலும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/130398/language/ta-IN/artic…
-
- 0 replies
- 376 views
-
-
அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரைச் சேர்ந்த 23 வயது ஆசிரியை, தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்யவுள்ளார். அவரது பெயர் லின்சி. ஆசிரியையாக உள்ளார். 23 வயதாகும் லின்சி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இது அவருக்கு முதல் குழந்தையாகும். தனது பிரசவத்தை நேரடியாக இன்டர்நெட் மூலம் ஒளிபரப்பு செய்ய அவர் விரும்பினார். இதன் மூலம் உலகெங்கும் உள்ள இளம் தாய்மார்களுக்கு பிரசவம் குறித்த பயத்தைப் போக்கி அதனை முழுமையாக அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என லின்சி கருதுகிறார். தான் ஒரு ஆசிரியையாக இருப்பதால் இதை ஒரு பாடம் நடத்துவது போல நினைப்பதாகவும் அவர் கூறுகிறார். மேலும் தனது பிரசவத்தை ஒளிப்பதிவு செய்து வைத்து அதை பிறக்கப் போகும் குழந்தைக்கு எதிர்…
-
- 0 replies
- 2.8k views
-
-
பிரான்சின் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி தேர்தல் பிரசாரத்திற்காக வந்திருந்த போது, முட்டைகளை வீசி எதிர்ப்பாளர்கள் தாக்குதல் நடத்தினர். பிரசாரக் கூட்டத்திற்கு வருகை புரிந்த சர்கோசி தன் காரை விட்டு இறங்கியதுமே, எதிர்ப்பாளர்கள் தங்களது பாங்க் மொழியில் நிக்கோலஸ் கம் போரா(நிக்கோலஸ் வெளியே போ) என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்கோசியை கூட்டத்தினர் சூழ்ந்து கொண்டு ஓ வென்று கூச்சலிட்டனர், முட்டைகளை அவர் மீது வீசி வெளியோ போ, வெளியே போ என்று கூக்குரலிட்டு எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர். இவர்களுக்குப் பயந்து உணவகத்திற்குள் சென்ற சர்கோசி ஒரு மணிநேரம் வரை அங்கு இருக்க நேரிட்டது. எதிர்ப்பாளர்களின் இந்த செயலுக்கு சர்கோசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். பாஸ்க் பகுதி பிரான்சின் தென்க…
-
- 0 replies
- 495 views
-
-
பிரசித்தி பெற்ற பிரான்ஸ் லூர்த்து மாதா வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. [size=2]Published on October 22, 2012-5:19 pm · [/size][size=3] பிரான்சின் தென்மேற்கு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த கடும் மழையில் பிரசித்தி பெற்ற லூர்து மாதா தேவாலயம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. முக்கியமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நீர் மின்சார மையம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள் கடக்கும் இரண்டு பாலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.[/size][size=3] கடந்த 25 வருடத்தில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் லூhத்து மாதா தேவாலய பகுதி பாரிய சேதத்துக்குள்ளானது. கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் லூர்த்து மாதா தேவாலயத்தின் நீர் மின் உற்பத்தி நிலையத்துக்கு அருகிலிருந்த மரங்கள் எ…
-
- 5 replies
- 715 views
-
-
பிரச்சனைக்குரிய கிர்குக் நகருக்குள் நுழைந்தது இராக்கிய படை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள மத்திய பகுதிக்கு இராக்கிய அரசு படைகள் நுழைந்துள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். கிர்குக் நகரத்தின் வெளியே உள்ள முக்கிய மையங்களை குர்து படையினரிடம் இருந்து இராக் படைகள் கைப்பற்றியுள்ளது. கே 1 ராணு…
-
- 0 replies
- 435 views
-
-
திண்டுக்கல் செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் லியோனி என்பவர் பட்டிமன்ற பேச்சாளர்; திரைப்பட காமெடி நடிகரும் கூட. இவர் கடந்த சில மாதங்களாக சம்பளம் இல்லாத விடுமுறையில் உள்ளார். சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் நட்சத்திர பேச்சாளராக அறிவிக்கப்பட்ட இவர் பல ஊர்களில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தேர்தல் கமிஷனுக்கு இது குறித்து புகார் சென்றது. தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திண்டுக்கல் முதன்மை கல்வி அதிகாரி அசோகன், லியோனி பணிபுரியும் பள்ளியிடம் விளக்கம் கேட்டுள்ளார். தேர்தல் கமிஷன் நடவடிக்கையையறிந்த லியோனி விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இக்கடிதத்தை ஏற்க முடியாது என கல்வித்துறை கூறியுள்ளது கல்வித்துறை அதிகாரி, ‘…
-
- 0 replies
- 800 views
-
-
பிரஞ்சு சதுக்கத்தில் இந்திய ராணுவ வீரர்களின் பெயர்கள்... பிரான்ஸ் அரசு நடத்திய நினைவஞ்சலி! Chennai: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ‘ஆர்ச் தி திரியோம்ப்’ என்ற நினைவிடத்தில், முதல் உலகப்போரில் பங்கு கொண்டு வீரமரணம் அடைந்த பிரான்ஸ் மற்றும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நேற்று (16-12-2017) நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடல்கோ மற்றும் பிரான்ஸுக்கான இந்திய தூதர் வினய் மோகன் கெளத்ரா ஆகியோர் தலைமையேற்று நடத்தினர். இங்குள்ள நுழைவு வாயிலில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவு வாயிலுக்கு மற்றுமொரு சிறப்பு உண்டு. என்னவென்றால், போரில் பங்குகொண்டு உயி…
-
- 0 replies
- 382 views
-
-
பிரணாபின் இணையதளத்திலிருந்து கருணை மனு தகவல் நீக்கம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அலுவலக இணையதளத்திலிருந்து கருணை மனு தொடர்பான பக்கம் நீக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தங்களின் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்வது வழக்கம். அவ்வாறு தாக்கல் செய்யப்படும் கருணை மனுக்களின் நிலை குறித்த தகவல்கள் ஜனாதிபதியின் அலுவலக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வந்தது. மும்பைத் தாக்குதல் குற்றவாளி அஜ்மல் கசாபின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்ட தகவல் உடனடியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கடந்த 9-ஆம் தேதி அப்சல் குருவின் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த தகவல் இணையதளத்தில் பதிவு செய்யப்படவ…
-
- 1 reply
- 532 views
-
-
[size=3] [size=4]பிரணாப் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டயிட்ட பி.ஏ.,சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/size][/size] [size=3] [size=4]ஆதாயம் பெற்றார் : கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆளும் காங்., வேட்பாளராக போட்டியிட்டு அமோக வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பா.ஜ., மற்றும் அ.தி.மு.க, ஆதரவுடன் போட்டியிட்டவர் பி.ஏ., சங்மா. தேர்தல் நடந்த போது அவர் அரசு பதவியில் ( புள்ளிஇயல் நிறுவன தலைவர் ) இருந்து சில ஆதாயங்கள் பெற்றுள்ளார். எனவே இது சட்ட மீறல் ஆகும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தார். ஆனால் இது ஏற்கப்படவில்லை. இந்நிலையில் சங்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். [/s…
-
- 1 reply
- 1k views
-
-
[size=5]பிரணாப் முகர்ஜி வேட்பு மனு செல்லுமா? சங்மா கிளப்பிய புது பூதத்தால் நெருக்கடி[/size] [size=4][size=5]ஆதாயம் பெறும் மற்றொரு பதவியில் இருந்து கொண்டே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பிரணாப் முகர்ஜி தயாராகி இருப்பது செல்லாது[/size] என, சங்மா தரப்பு மிகப்பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது. [/size] [size=4]இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் சங்மா தரப்பு புகார் மனு அளித்துள்ளதாலும், இதற்கு விளக்கம் அளிக்க பிரணாப் தரப்பு காலஅவகாசம் கேட்டுள்ளதாலும், புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.[/size] [size=4]ஜனாதிபதி தேர்தலில் பிரதானமாக போட்டியில் உள்ளவர்கள் இரண்டே பேர்தான். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரணாப் முகர்ஜி மற்றும் பழங்குடியின பேரவையின் சார்பில் சங்மா. ஜனாத…
-
- 2 replies
- 736 views
-
-
பிரணாப் முகர்ஜிக்கு மூக்கறுப்பு ? வங்கதேசம் சென்றுள்ள இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் நாளை நடைபெற இருந்த சந்திப்பை அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா திடீரென ரத்து செய்திருக்கிறார். வங்கதேசத்துக்கு பிரணாப் முகர்ஜி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவரை எதிர்க்கட்சித் தலைவரான கலிதா ஜியா சந்திப்பார் என்று முன்னர் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் பிரணாப் முகர்ஜியின் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் கலிதா ஜியாவுடனான சந்திப்பு இடம்பெறவில்லை. இந்த சந்திப்பு ரத்துக்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. இடையில் பிரணாப்பை சந்திக்க விருப்பம் இல்லை என்று கலிதா தெரிவித்ததனாலேயே பிரணாப் இந்த முடிவை எடுக்க நேரிட்டது …
-
- 0 replies
- 466 views
-
-
பிரணாப் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல்: மனுவை முன்மொழிந்து கருணாநிதி கையெழுத்து. டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி வரும் 28ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அந்த மனுவில் பிரணாபை முன்மொழிந்து திமுக தலைவர் கருணாநிதி தான் கையெழுத்து போட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் இந்த வாரத்தில் தனது மத்திய நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாளாகும். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வருகிற 28ம் தேதி மனுதாக்கல் செய்கிறார். இதற்காக 4 பிரதிகள் கொண்ட வேட்பு மனுக்கள் தயாராகி வருகின்றன. பிரதமர் மன்மோகன் சிங், க…
-
- 1 reply
- 482 views
-
-
புதுடெல்லி: தம்மை பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து உரையாற்றியபோது உணர்ச்சிவசப்பட்ட அழுதார் மோடி. அவர் தனது உரையில் மக்களுக்கான பிரச்னைகளுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும், பதவிக்கு அல்ல என்று கூறினார். நாடாளுமன்ற வளாகத்தின் மைய மண்டபத்தில் இன்று நடைபெற்ற பா.ஜ.க நாடாளுமன்ற குழு கூட்டத்தி்ல், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் பேசிய மோடி, நாடாளுமன்ற குழு தலைவராக தன்னை தேர்வு செய்த கட்சிக்கும், அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்கிற்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்றம் என்பது கோயில் போன்று புதினமானது என்று கூறிய மோடி, மக்களுக்கான நலத்திட்டங்களுக்காக பாடுபட வேண்டும் என்றும், மக்கள் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமைய…
-
- 1 reply
- 494 views
-