Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சென்னை: இலங்கைத் தமிழர்களின் நலன் கோரி சென்னையில் நாளை திமுக தலைமையில் நடக்க இருந்த டெசோ மாநாட்டுக்கு தமிழக அரசு திடீரென இன்று அனுமதி மறுத்துள்ளது. இத்தகவலை சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட பொது நலன் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், தி.மு.க. தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த அனுமதி கேட்டு அரசு துறையிடம் கடிதம் கொடுத்தார். அவரிடம் கடந்த 8ம் தேதி விளக்கம் கேட்டு கடிதம் அனு…

  2. புலிகள் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக் கும் இடையே, 20 ஆண்டுக்கும் மேலாக சண்டை நடந்து வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அப்போது பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 120க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு, வேலூர் கோட்டையில் உள்ள திப்பு மகால், பேகம் மகால் அறை யில் அடைக்கப்பட்டனர். 1995ல், சுதந்திர தினத்தன்று அறையில் இருந்து கோட்டைக்கு வெளியே செல்லும் வகையில் சுரங்கப்பாதை தோண்டி 50 பேர் தப்பி சென்றனர். அவர்களில் பலரை போலீசார் கைது செய்தனர…

  3. கூடங்குளம் நகரில் போலீசு நடத்திய வெறியாட்டம் – உரையாடல்! in News, பாட்காஸ்ட், போராடும் உலகம், போராட்டத்தில் நாங்கள், போலீசு கூடங்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக போலீசு நடத்தியுள்ள ரவுடித்தனங்கள் வன்முறை வெறியாட்டங்கள் பற்றி மக்களிடம் நேரில் விசாரித்தறிந்தவற்றை மதுரை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் தோழர் வாஞ்சிநாதன் விவரிக்கிறார். [size=3] தொடர்புடைய பதிவுகள்:[/size] கூடங்குளம்: இடிந்தகரை கடலில் மனிதச் சங்கிலி போராட்டம் !! உதயகுமாரை படகில் ஏற்றிக் கடலுக்குள் கொண்டு சென்றனர் இளைஞர்கள்! கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு! இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்! அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’! கூடங்குளம்:…

  4. 🚨 கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! 🇨🇦 written by admin December 26, 2025 கனடாவின் டொராண்டோ(Toronto) பல்கலைக்கழகத்தின் (University of Toronto) ஸ்கார்பரோ (Scarborough) வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 📝 முக்கிய விபரங்கள்: சம்பவம்: ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்: உயிரிழந்தவர் 20 வயதுடைய இந்திய மாணவர் என்பதை டொராண்டோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். (அவரது விபரங்கள் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முழுமையாக வெளியிடப்படும்). காவல்துறை நடவடிக்கை: துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைத் தேடும் பணியில்…

  5. 123 நாடுகள் சீனாவுக்கு எதிராக கையெழுத்துப் போட்டது...!! குற்றவாளிக் கூண்டில் ஜி ஜின் பிங்..? கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணமென பல்வேறு உலக நாடுகள் சீனா மீது குற்றம் சாட்டி வருகின்றன . இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டுக்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை இதுவரை 123 நாடுகள் ஆதரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இது சீனாவை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீனா இது கொரோனா வைரஸ் குறித்து விசாரிப்பதற்கான நேரமல்ல எ…

    • 3 replies
    • 694 views
  6. தாய்லாந்தில் மீண்டுமொரு கிரேன் சரிந்து கார்களின் மீது விழுந்ததில் 2 பேர் பலி! ; “மரண வீதி”யானது நெடுஞ்சாலை! 16 Jan, 2026 | 11:36 AM தாய்லாந்து நாட்டில் நேற்றும் (15) மற்றுமொரு கிரேன் சரிந்து விழுந்ததில் இரண்டு கார்கள் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இடம்பெற்றதற்கு முதல்நாள் (14) நகோன் ரச்சசீமா மாகாணத்திலிருந்து சிகியோ மாவட்டத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரயில் மீதும் கிரேன் ஒன்று விழுந்ததில் இதுவரை 32 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மற்றுமொரு கிரேன் விழுந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கிலிருந்து சமுதத் சகோன் மாகாணத்தின் பாங்குன் தியான் வரை ரமா 2 என்ற நெடுஞ்சாலையில் அபி…

  7. கோவை: உடல் உறுப்பு தானம் குறித்து தெளிவான வழிமுறைகள் தெரியாமல் பலரும் ஆர்வக்கோளாறு காரணமாக, தவறான முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, கோவை கலெக்டர் அலுவலகம் வந்த பெற்றோரால், நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இதுவரையிலும் ரத்த தானம், கண் தானம் பற்றியே சமூக அமைப்புகள் அதிகமாக வலியுறுத்தி வந்தன. சென்னையில் விபத்தில் மூளை செயலிழந்த இதயேந்திரனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட பின், இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதயேந்திரனுக்குப் பின் சேலம், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் மூளை செயல் இழந்த சிலரது உடல் உறுப்புகள், அவர்களது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளன என்…

    • 9 replies
    • 2.5k views
  8. சிரியாவிலுள்ள ஐ.எஸ் முகாமிலிருந்து நாடு திரும்ப முயற்சிக்கும் பிரஜைக்கு அவுஸ்திரேலியா தடை Published By: Digital Desk 3 18 Feb, 2026 | 02:38 PM ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அவுஸ்திரேலியப் பிரஜை ஒருவர், சிரியாவிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள அல்-ரோஜ் தடுப்பு முகாமிலிருந்து 34 அவுஸ்திரேலியப் பிரஜைகள் (11 குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுவர்கள்) இந்த வாரம் நாடு திரும்ப இருந்தனர். அவர்கள் டமஸ்கஸ் வழியாக அவுஸ்திரேலியா செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், தொழிநுட்ப மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி சிரிய அதிகாரிகள் அவர்களை…

  9. சீனாவைத் தண்டிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் – சீனா கண்டனம் by : Dhackshala சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலுக்கு சீனாவைத் தண்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. மத்திய ஆசியாவைச் சேர்ந்த உய்குர் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லீம் மக்கள் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் பெருமளவில் வசிக்கிறார்கள். உய்குர் மக்களை அவர்களின் சொந்த கலாசாரத்திலிருந்து வெளியேற்றி, சீன கலாசாரத்துக்கு மாற்றும் முயற்சியில் இரகசிய முகாம்கள், சிறைகள் …

    • 0 replies
    • 593 views
  10. ஹிலரிக்கு ஆதரவாக மிஷேல் ஒபாமா உணர்ச்சிகர உரை ; ட்ரம்ப் மீது கடும் சாடல் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை அறிவிப்பதில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஒற்றுமையுடன் இருப்பதற்கு, உணர்ச்சிமிக்க உரை ஒன்றை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆற்றியுள்ளார். செனட் அவை உறுப்பினர் பெர்னி சான்டர்ஸின் ஆதரவாளர்களால் அமளியோடு நடத்தப்பட்டப் போராட்டங்களுக்கு பின்னர் பேசிய மிஷேல், ஹிலாரி கிளிண்டன் அழுத்தங்களால் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை என்று கூறி அமெரிக்க வெளியுறவு செயலாராக அவர் செய்த பணியை புகழ்ந்து பேசினார். அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட 140 எழுத்துச் சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே, பிரச்சனைகளை எளிமைப்படுத்திவிட முடியாது என்று ஹிலாரி கிளிண்டன…

  11. உலக அழகியாய் ரஷிய பெண் : இந்தியாவுக்கு இரண்டாவது இடம் on 14-12-2008 03:47 ரஷியாவைச் சேர்ந்த சென்யா சுகிநோவா 2008-ம் ஆண்டுக்கான உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த

    • 1 reply
    • 1.7k views
  12. பிரிட்டனில் MASTER CARD பாவனையாளர் ஒவ்வொருவருக்கும் £300 இழப்பீடு கிட்டும். பிரித்தானியாவில் MASTER CARD பாவனையாளர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது £300 ஸ்ரேலிங் பவுண் இழப்பீடு வழங்கப்பட இருக்கிறது. MASTER CARD நிறுவனம் முறைகேடாக அளவுக்கதிகமாக வாடிக்கையாளர்களிடம் சேவைப்பணம் அறவிட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் பாவனையாளர்களுக்கு இழப்பீடாக 14 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பிரிட்டனின் நிதித்துறை கண்காணிப்பு மையமான ((Financial Ombudsman Service) தொடர்ந்திருக்கும் வழக்கில் 1992 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சுமார் நான்கு கோடியே 60 லட்சம் மக்களிடம் …

    • 2 replies
    • 754 views
  13. புதுடில்லி: காவிரி தண்ணீர் தர மறுத்து வரும் கர்நாடகா அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் கருத்து கூறியிருப்பது இந்த வழக்கில திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு பாதகமான தீர்ப்பு வந்து விடுமோ என்று தமிழக டெல்டா விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவிரி கண்காணிப்பு குழு உத்தரவின் படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் அவமதிப்பு , உடனடி தண்ணீர் தேவை, நிவாரணம் வழங்கிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஆர். எம். லோதா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதிகள் அதிருப்தி : விசாரணையின்போது தமிழக அரசு…

  14. கொவிட்-19: தடுப்பு மருந்துகளைக் காட்சிப்படுத்தியது சீனா! உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாத் தொற்றுக்கான தடுப்பு மருந்துகளை பீஜிங்கில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் முதன் முறையாக கடந்த 6 ஆம் திகதி சீனா காட்சிப்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சினோவக் பயோடெக் (Sinovac Biotech LTD) மற்றும் சினோபார்ம்(Sinopharm) ஆகிய இரு சீன நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள குறித்த மருந்துகளே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சந்தையில் விற்பனைக்கு வராத நிலையில், 3 ஆம் கட்ட பரிசோதனைகள் முடிந்து நடப்பு ஆண்டின் இறுதிக்குள் குறித்த மருந்துகளின் விற்பனைக்கு ஒப்புதல் கிடைக்குமென உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. …

  15. ரஷ்யத் தயாரிப்பு ஏவுகணையை பரிசோதித்தது துருக்கி: அமெரிக்காவுடன் முறுகல் நிலைக்கு வாய்ப்பு துருக்கியின் கருங்கடல் கடற்கரைப் பகுதியில் ரஷ்யத் தயாரிப்பான எஸ்-400 ஏவுகணை அமைப்பை துருக்கிய இராணுவம் பரிசோதித்துள்ளது. கடலோர நகரமான சினோப்பில் இந்த ஏவுகணை அமைப்பை நேற்று (வெள்ளிக்கிழமை) துருக்கி பரிசோதித்துள்ளது. கருங்கடல் பகுதியில் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு கப்பல்கள் மற்றும் விமான சேவைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்தப் பரிசோதனை இடம்பெற்றுள்ளது. இதேவேளை, துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் ஏவுகணை சோதனைகளை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி 2017இல் ரஷ்யாவுடன் எஸ்-400 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2.5 பில்லியன் டொலர் மதிப்பு…

  16. பிரான்ஸ் தொடர்ச்சியாகப் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள்களுக்கு உள்ளாகிவருவது குறித்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் வானொலி ஒன்றில் இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் எதிரிகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இப் போர் இஸ்லாம் மதத்துக்கு எதிரானதல்ல. மாறாக இஸ்லாம் மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. அவை எம்மீது திணிக்கும் கலாச்சாரத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் கொடிய வன்முறை மூலம் அவர்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முறைக்கும் எதிரானது. இதையே அவர்கள் பல நாடுகளிலும் செய்து வருகின்றனர். போரில் இறங்கிவிட்டால் துரதிஸ்டவசமாக இவ்வாறான கொடிய தாக்குதல்கள மேலும் எதிர்நோக்க வேண்டி வரலாம். என்று கூறியுள்ளார். மேலும் அரசாங்க உய…

  17. அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை! Ilango BharathyDecember 26, 2020 அமெரிக்க இராணுவத்தின் புதிய சாதனை!2020-12-26T10:12:38+05:30உலகம், தொழில்நுட்பம் FacebookTwitterMore அமெரிக்காவில் சூப்பர் கன் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பீரங்கி கிட்டத்தட்ட 70 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது. அரிசோனா பாலைவனத்தில் அமெரிக்க இராணுவத்தால் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் ஜிபிஎஸ் மற்றும் லேசர் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி குண்டை வெடிக்க வைத்தது. பின்னர் 70 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள இராணுவ கவச வாகனத்தை துல்லியமாகத் தாக்கியது. இது வரலாற்றில் மிக தூரமான, துல்லியமாக வ…

  18. ஜகார்தா அருகே கடல் பகுதியில் பயணிகள் கப்பல் தீப்பிடித்ததில், 20 பேர் உடல் கருகி இறந்தனர். 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் மாரா ஆங்கி துறைமுகத்தில் இருந்து திடங் தீவுக்கு ஸரோ எக்ஸ்பிரஸ் பயணிகள் கப்பல் புறப்பட்டுச் சென்றது. புறப்பட்ட சற்று நேரத்தில் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஃபைபர் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட கப்பிலின் பல்வேறு பகுதிகளுக்கு தீ பரவியது. எனினும், கப்பலின் இயக்கத்தில் எந்த பாதிப்பும் இல்லை. இதனால், கப்பல் மீண்டும் ஜகார்தாவுக்கு திருப்பப்பட்டது. பேரிடர் மேலாண்மைக் குழுவினர் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு, பெரும்பாலான பயணிகளை உயிருடன் மீட்டனர். எனினும் கப்பலில் பயணம் செய்த 20 பேர் தீயில் …

    • 0 replies
    • 424 views
  19. தண்டனைகளே என்னை சாதிக்க வேண்டுமென தூண்டியது: ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமையின்; வாக்குமூலம் சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார். லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தான் பெற்ற ஐ.எஸ் அமைப்பின் அனுபவமாக பகிர்ந்துள்ளதாவது, ‘தானும் தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் அடிமைக்காக விற்கபட்டுள்ளோம். தன்னை ஒரு வயதான ஐ.எஸ் தலைவரின் பாலியல் அடிமையாக விற்றனர். குறித்த கொடூரன் தனது(லுமியா) மதத்திற்கு விரோதமான ஆடைகளை அணியச்செய்ததோடு, வெறிபிடித்த படைகளு…

  20. ஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அனுமதி! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/pfizer-720x450.jpg ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அரசாங்கம் தற்காலிகமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசிகள் முதல் காலாண்டின் இறுதிக்குள் நியூசிலாந்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, சீனா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நியூசிலாந்தில் 50 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அனுமதி…

  21. டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது: அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு 7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த மாதம் 27-ந் தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார். அந்த உத்தரவில் ஒன்று, அகதிகள் அமெரிக்காவினுள் நுழைய தடை விதித்தது. மற்றொரு உத்தரவு ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர தடையாக அமைந்தது.…

  22. விமானத்தில் மேலதிக பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தது எப்படி? விமான நிறுவனத்திற்கு எதிராக விசாரணை பாகிஸ்தானிலிருந்து சவுதிஅரேபியாவிற்கு 7 பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து, சவுதிஅரேபியாவிற்கு பயணித்த, பாகிஸ்தான் சர்வதேச விமானசேவை (பிஐஏ) நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், எவ்வாறு 7 பயணிகள் நின்று கொண்டு பயணிக்க அனுமதிக்கப்பட்டார்கள் என விசாரணைகளை நடத்தி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கராச்சி நகரிலிருந்து மதீனா வரையான பயணத்தில், குறித்த விமானத்தில் உள்ள அனைத்து இருக்கைகளும் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ஏழு பயணிகள் விமானத்தில் நின்று கொண்டு பயணம்…

  23. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிஐஏ எப்படி புலனாய்கிறது? செல்பேசி, கணினி முதல் இணையத்தொடர்புள்ள தொலைக்காட்சிவரை சிஐஏ உலகம் முழுவதும் ஊடுறுவியிருப்பதாக சொல்கிறது விக்கிலீக்ஸ். * வாகனப்புகையை குறைத்து வானத்தை மீண்டும் நீலமாக்க முயல்கிறது சீனா; மாசடைந்த பனிமூட்டத்தை தடுக்கும் அதன் முயற்சி வெற்றிபெறுமா? * சர்வதேச மகளிர் தினத்தில் அயர்லாந்து பெண்கள் ஆர்பாட்டம்; உலகின் கடுமையான கருக்கலைப்பு சட்டத்தை மாற்றியமைக்க கோரிக்கை.

  24. ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி இடையிலான கசப்புப் பரிமாற்றம்! ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமடைந்திருப்பது கவலை தருகிறது. துருக்கியில் அதிபருக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், அரசியல் சட்டத்தில் சீர்திருத்தம் செய்வது தொடர்பாக, ஏப்ரல் 16-ல் பொது வாக்கெடுப்பு நடக்கவிருக்கிறது. இதில் அதிபர் எர்டோகனுக்கு ஆதரவைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவரது ஆதரவாளர்கள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசிக்கின்ற துருக்கியர்களின் ஆதரவையும் திரட்டும் முனைப்பில் இருக்கிறார்கள். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து போன்ற நாடுகளும் ஜெர்மனியின் சில நகரங்களும், பாதுகாப்புக் காரணங்களை முன்வைத்து…

  25. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கிடையே போர் நிறுத்தம் கடந்த 11 நாட்களாக தொடர் மோதலின் பின் இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையில் போர் நிறுத்த ஒப்பத்தம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுடன் பரஸ்பர மற்றும் தொடர்ச்சியான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவின் போர்நிறுத்த ஒப்பந்த முடிவை இஸ்ரேலிய அமைச்சரவையும் உறுதி செய்துள்ளது. ஆனால், எந்த நேரத்தில் இருந்து என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.