உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
டெல்டா சிஆர்ஜே900 என்ற விமானம் மினியாபோலிஸிலிருந்து வந்து கொண்டிருந்தபோது, தரையிறங்கியவுடன் தலைகீழாக கவிழ்ந்து, அதன் கூரையில் வந்து நின்றது. பனிமூட்டம் நிறைந்த ஓடுபாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது, சம்பவத்தை அடுத்து விமானம் புகை மண்டலத்தில் மூழ்கியது. படுகாயமடைந்த ஒரு குழந்தை உட்பட குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர் மற்றும் டொராண்டோவில் உள்ள SickKids மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமான ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் உட்பட அவசர குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. அனைத்து பயணிகளும் பணியாளர்களும் கணக்கிடப்பட்டனர், மேலும் உயிரிழப்பு எதுவும் இல்லை. விபத்தைத் தொடர்ந்து, டொராண்டோ பியர்சன் விமான நிலையம் அனைத்து ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியது, இதனா…
-
-
- 18 replies
- 989 views
- 1 follower
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - பிரான்ஸ் செல்லும் இரானிய அதிபர் பெரும் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பிரான்ஸ்-இரான் உறவின் கடந்தகாலத்தை திரும்பிப் பார்க்கிறது பிபிசி. - முக்கிய நிகழ்ச்சிகளுக்காக தயாராகி வரும் பிரேஸிலில், ஸீகா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால், பெரும் எடுப்பில் முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. - கால்பந்தாட்டம் ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்த குடியேறிகளுக்கு நின்மதியை ஏற்படுத்த, ஆசுவாசப்படுத்த உதவுமா என்று முயற்சித்துப் பார்க்கிறது பெரும் குடியேறிகள் படையெடுப்பை எதிர்கொள்ளும் சுவீடன்.
-
- 0 replies
- 350 views
-
-
பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹெஸ்பொல்லா அதிகாரி மரணம்! பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (01) இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு ஹெஸ்பொல்லா அதிகாரி உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. இது இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவிற்கும் இடையிலான ஒரு நிலையற்ற போர்நிறுத்தத்தை மேலும் சோதிக்கிறது. உயிரிழந்த அதிகாரி ஹசன் பிடெய்ர் என்றும், அவர் ஹெஸ்பொல்லா பிரிவு மற்றும் ஈரானின் குட்ஸ் படையின் உறுப்பினர் என்றும், அவர் “இஸ்ரேலிய பொதுமக்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க மற்றும் உடனடி பயங்கரவாத தாக்குதலை” திட்டமிடுவதில் பாலஸ்தீனிய குழு ஹமாஸுக்கு உதவியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. பிடெய்ர் தனது மகனுட…
-
- 0 replies
- 238 views
-
-
அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! > NEWS & ANALYSIS > WORLD > அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! ENVIRONMENT WORLD அவுஸ்திரேலியா எரியும்போது அதன் தண்ணீர் வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை! January 2, 2020 marumoli 0 Comments ‘Think . Act . Responsibly’ ஜனவரி 02, 2020 பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கையில்லாத அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் . சிங்கப்பூர் நிறுவனமொன்று அவுஸ்திரேலியாவின் தண்ணீரைக் கனடிய நிறுவனமொன்றிற்…
-
- 0 replies
- 939 views
-
-
[size=4]தி,மு.க., தலைவர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ள டெசோ மாநாட்டில் காங்கிரஸ்காரர்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என சென்னையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.[/size] [size=3] [size=4]வரும் 12 ம் தேதி இலங்கை தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு டெசோ மாநாடு நடக்கவிருக்கிறது. இம்மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தோழமை கட்சியான காங்கிரஸ் பங்கேற்குமா என்ற கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.[/size][/size] [size=3] [size=4] [/size][/size] [size=3] [size=4]சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த நாராயணசாமி நிருபர்களிடம் கூறுகையில்: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தி.மு.க.,அங்கம் வகிக்கிறது. இருந்தாலும் அந்த கட…
-
- 5 replies
- 677 views
-
-
தமிழகத்தில் மாற்று அணி ; காலத்தின் கட்டாயம் [02 - July - 2008] பழ நெடுமாறன் அண்மையில் தனது கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேற்றி உள்ளது கொள்கை அடிப்படையிலான முடிவல்ல. பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் தி.மு.க. தலைமையைத் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பா.ம.க.வுடன் உள்ள உறவை தி.மு.க. தன்னிச்சையாகத் துண்டித்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூடி இம்முடிவு எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். கட்சிகளுக்கு இடையே உள்ள உறவுகளை முறித்துக் கொள்வதற்கு இதுபோன்ற குற்றச்சாட்டுகளே போதுமானவை என்றால் தி.மு.க. தலைவரும் அவரது கட்சியைச் சேர்ந்த பிறரும் பல்வேறு கட்சி…
-
- 0 replies
- 729 views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கான பால்கன் வழி மூடல்: ஆற்றில் மூழ்கும் அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் குடியேறிகள் கிரேக்கத்தில் இருந்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்வதற்காக மசிடோனியாவின் வழியாகச் செல்ல வேண்டாம் என்று கிரேக்க அதிபர் அலெக்சிஸ் திப்ரஸ் கேட்டுக்கொண்டுள்ளார். ''பால்கன் வழி'' என்று அழைக்கப்படும் அது, மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மசிடோனிய எல்லைக்கடவை மூடப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு கிரேக்கத்தில் உள்ள இடைத்தரிப்பு முகாம்களில் அகப்பட்டுள்ளனர். பெருக்கெடுத்து ஓடும் ஆற்றைக் கடந்து மசிடோனியாவுக்குச் சென்ற அவர்களில் பலர் கிரேக்கத்துக்கு திரும்பி வந்ததை அடுத்து அவர் இவ…
-
- 7 replies
- 956 views
-
-
“திறந்தவெளி முகாமிற்காவது மாற்றுங்கள்” – செந்தூரன் உண்ணாவிரதம்! செங்கற்பட்டு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் செந்தூரன் என்பவர் கடந்த 4 ஆம் தேதி பூந்தமல்லி சிறப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். காரணம் எதுவும் குறிப்பாக சொல்லப்படாத நிலையில் தன்னையும் தன்போல வாடும் 8 பேரையும் திறந்தவெளி முகாமுக்கு மீண்டும் அனுப்புமாறு கோரி உண்ணாவிரதம் துவங்கிய செந்தூரன், கடந்த சில நாட்களாக நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள செந்தூரனை சந்தித்த வைகோ உண்ணாவிரதத்தை கைவிடக் கோரினார். ஆனால் இதன்மூலமாவது எங்கள் மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கட்டும் என்பதற்காகத்தான் உண்ணாவிரதம் இருக்கிறேன். மன்னித்த…
-
- 0 replies
- 461 views
-
-
பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலா(ந்) அறிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் பாரிஸில் இடம்பெற்றத் தாக்குதல்களை அடுத்து, குடியுரிமையை பறிக்க அரசியல் சாசனத்தில் மாறுதலைக் கொண்டுவரும் திட்டம் முன்வைக்கப்பட்டது.ஆனால் அத்திட்டமானது அவரது சொந்தக் கட்சியான சோஷலிஸ கட்சிக்குள் ஆழமான பிளவுகளை ஏற்படுத்தி, நீதியமைச்சர் பதவி விலகவும் காரணமாக அமைந்தது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளதால், குடியுரிமையை பறிக்கும் திட்டம் கைவிடப்படுவதாக ஒலா(ந்) அறிவித்துள்ளார்.யதார்த்த ரீதியில் மிக்குறைந்த தாக்கதத்தையே ஏற்படுத்தியிருக்கக் க…
-
- 0 replies
- 376 views
-
-
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு! ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது. இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப…
-
- 2 replies
- 184 views
- 1 follower
-
-
டெல்லி: கடவுளே இறங்கி வந்தாலும் இந்த நாட்டை அரசியல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது-இம்முறை இப்படி வாய்ஸ் கொடுத்திருப்பது ரஜினிகாந்த் அல்ல, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி இருவரும்தான். அரசு குடியிருப்புகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்துவிட்டதால் கடுப்படைந்த நீதிபதிகள் தெரிவித்த கருத்துதான் மேலே நீங்கள் படித்தது. இது மட்டுமல்ல... இது வரை எந்த வழக்கிலும் நீதிபதிகள் சொல்லாத, அரசுக்கெதிரான கடுமையான கருத்துக்களையும் இவ்விரு நீதிபதிகளும் தெரிவித்துள்ளனர். இந்த அரசின் நடவடிக்கைகள் எங…
-
- 2 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் நாடுகளுக்கு புகலிடம் கோரிச் சென்று இருக்கின்ற புலிகள் இயக்க முன்னாள் பிரமுகர்களும் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக இவ்வுண்மைகளை அண்மைய நாட்களில் அப்பட்டமாகவே வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்று தெரிகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைமை இராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிற்பாடு புலிகள் இயக்கச் செயல்பாட்டுக் குழுக்களுக்குள் அதிகாரப் போட்டி, பிடுங்குப்பாடு, காட்டிக் கொடுப்பு ஆகியன பூதாகரமாக தலை தூக்கி விட்டன. புலம்பெயர் தமிழ் புலிகளின் கோட்டை என்று சொல்லப்படக் கூடிய பிரித்தானியாவில் புலிச் செயல்பாட்டுக் குழுக்கள் இரண்டு பெரிய கன்னைகளாக பிரிந்து பிளவுபட்டு உள்ளன. இவற்றுள் ஒன்று நெடியவன் தலைமையிலான அனைத்துலக செயலகம். சங்கீதன் தலைமையிலான தலைமைச் செயலகம் மற்றத…
-
- 0 replies
- 608 views
-
-
Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 01:23 PM நீண்டகாலமாக நிலவும் தண்ணீர் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் பல நாட்களாகத் தொடர்வதால், மடகஸ்கார் ஜனாதிபதி தனது அரசாங்கத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். "அரசாங்க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யவில்லை என்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என திங்களன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேசிய உரையில் மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார். "நாங்கள் வாழ விரும்புகிறோம், உயிரிழக்க விரும்பவில்லை" என கோசமிட்டு “ஜென் Z” போராட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், வியாழக்கிழமை முதல் மடகஸ்கார் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கண…
-
- 4 replies
- 242 views
- 1 follower
-
-
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பதிவு: ஏப்ரல் 05, 2020 06:43 AM ஜெனீவா, சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன…
-
- 0 replies
- 351 views
-
-
பட மூலாதாரம், Getty Images 21 அக்டோபர் 2025 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் (2021-ஆம் ஆண்டு உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் பிபிசி தமிழ் வெளியிட்டது. அந்த வரிசையில் வெளியான மூன்றாம் கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது.) மனிதகுல வரலாற்றில் மிகச் சிறந்த ராணுவத் தலைவர்களில் ஒருவராக பிரெஞ்சு மன்னர் நெப்போலியன் போனபார்ட் (1769-1821) கருதப்படுகிறார். பிரெஞ்சுப் புரட்சி (1787-1799) நடந்த காலத்தில் முக்கியத்துவம் பெறும் நிலைக்கு உயர்ந்த நெப்போலியன், 1804 முதல் 1814 வரை பிரான்சின் பேரரசராக இருந்தார். 1814இல் ஆட்சியை இழந்த பின் மீண்டும் 1815இல் பிரான்சின் பேரரசராக அ…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
கொரோனா – பிரிட்டனில் வைத்தியசாலைகளுக்கு புறம்பாக 2142 மேலதிக இறப்புகள் பதிவாகி உள்ளன. பிரிட்டனில் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக பதிவாகிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய இறப்புக்களை விடவும் 2142 இறப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் 3 ஆம் திகதிக்குள் கோவிட் -19 ஆல் 6,235 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும், 4,093 இறப்புக்களே சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையால் அறிவிக்கப்பட்ட து. இதேவேளை பராமரிப்பு இல்லங்கள் மற்றும் தனியார் வீடுகள் போன்ற இறப்புகளை இறப்புச் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பதிவுசெய்யும் சமூக அமைப்பான ONS கொரோனா வைரஸுடன் தொடர்படைய இறப்புகள் குறித்து தகவல்களை வெளியி…
-
- 1 reply
- 324 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில், ஜனநாயக கட்சியின் சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர் நியமனத்தை வென்றுள்ள ஹிலாரி கிளிண்டன் தனது வெற்றிக்கு உதவிய ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.புரூக்ளினில் நடைபெற்ற ஒரு பேரணியில் உரையாற்றிய ஹிலாரி, அதிபர் தேர்தலில் இது வரை எந்த பெரிய அரசியல் கட்சியின் சார்பாகவும் பெண்கள் வேட்பாளராகப் போட்டியிட்டதில்லை என்றும், பெண்களுக்கு இது ஒரு மைல் கல்லாக அமையும் என்று குறிப்பிட்டார். நியூ ஜெர்சி மற்றும் நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முதன்மைத் தேர்தல்களில் வென்ற பிறகு அங்கு ஹிலாரி உரையாற்றினார்.தனது போட்டியாளர் பெர்னி சாண்…
-
- 0 replies
- 196 views
-
-
வாஷிங்டன்: சீனாவில் கொரோனா பரவ துவங்கிய காலகட்டத்தில் அதிகளவு மாஸ்க்குகளை , அமெரிக்கா ஏற்றுமதி செய்ததால், தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பலரின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் வெளியான கட்டுரை: கொரோனா தொற்றை எதிர்கொண்டு சமாளிப்பதில் டிரம்ப் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ துவங்கிய போது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், அந்நாட்டிற்கு லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பு மிக்க மாஸ்க்குகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு சாதனங்களை அமெரிக்கா ஏற்றுமதி செய்தது. இந்த இரண்டு மாதங்களில் மட்டும், அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கு மாஸ்க் ஏற்றுமதி பல மடங்கு அதிகரித்தது. க…
-
- 1 reply
- 474 views
-
-
உலகின் கவனத்தை ஈர்க்கத்தவறிய சோமாலியாவின் நிலை 1045 by : Yuganthini உலகளாவிய ரீதியில் கொரோனா பெருந்தொற்று பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் ஆபிரிக்காவின் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் ஒற்றை மருத்துமனை மாத்திரமே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பலவிதமான தொற்றுநோய்கள் காலம் காலமாக ஏற்பட்டுக்கொண்டிருந்தாலும் மருத்துவ வசதிகள் ஆபிரிக்க நாடுகளை இன்னும் முழுமையாக சென்றடையவில்லை. இந்நிலை இவ்வருடம் கொரோனா வைரஸால் முழு உலகமும் அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் காலப்பகுதியிலும் மாற்றம் பெறவில்லை. அமெரிக்கா இத்தாலி பிரித்தானியா உள்ளிட்ட உலகின் செல்வந்த நாடுகள் போதுமான மருத்…
-
- 1 reply
- 897 views
-
-
அமெரிக்க விசா விண்ணப்பதாரர்களுக்கு ட்ரம்ப் அரசு விடுத்த முக்கிய அறிவிப்பு 05 Dec, 2025 | 12:10 PM அமெரிக்காவில் பணியாற்றச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி மற்றும் எச்-4 விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தள கணக்குகள் கண்காணிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க விசா விண்ணப்பதாரர்கள் தங்களது சமூக வலைத்தள கணக்குகளை மறைத்த நிலையில் வைக்காமல், பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியவாறு “பப்ளிக்” ஒப்ஷனை தெரிவுசெய்து, பொதுவில் வைக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்துவது போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அண்…
-
- 0 replies
- 119 views
-
-
புதிய அமெரிக்க பாதுகாப்பு உத்தி ஐரோப்பாவின் தரத்தை குறைத்து, கிரீன்லாந்தை உயர்த்துகிறது வாஷிங்டனின் புதிய வரைபடம், ஐரோப்பிய நட்பு நாடுகள் பிராந்திய அச்சுறுத்தல்களில் முன்னிலை வகிக்க வேண்டும் என்று கூறுகிறது, அதே நேரத்தில் அமெரிக்கா சீனாவை நோக்கியும் முக்கிய ஆர்க்டிக் பிரதேசத்தைப் பாதுகாப்பதை நோக்கியும் கவனம் செலுத்துகிறது. இணைப்பை நகலெடு இலவச கட்டுரை பொதுவாக சந்தாதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு உத்தி கிரீன்லாந்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது, ஆர்க்டிக் தீவை அமெரிக்கா தனது தாய்நாட்டு நலன்களைப் பாதுகாக்கப் பாதுகாக்க வேண்டிய நிலப்பரப்பாக வெளிப்படையாக பட்டியலிடுகிறது. | ஜோனாதன் நாக்ஸ்ட்ராண்ட்/AFP via Getty Images ஜனவரி 24, 2026 பிற்பகல் 3:39 CET மார்டி…
-
- 3 replies
- 287 views
-
-
ஈரோடு: ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அக்டோபர் 30ம் தேதி கந்த சஷ்டியன்று, ஒரே நாளில் 20 சோதனைக் குழாய் குழந்தைகள் பிறந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ளது சுதா ஹை டெக் ஐவிஎப் மருத்துவமனை. இங்குதான் இந்த சோதனைக் குழாய் சாதனை நடந்துள்ளது. சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த கந்த சஷ்டி நாள் மிகவும் நல்ல நாள் என்பதால் அன்றைய தினம் பிரசவிக்க பெண்கள் விரும்பியதால் அன்றே 20 பேருக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. இவர்களில் 58 வயது விவசாயி கோவிந்தசாமியின் 51 வயது மனைவி சரோஜா தேவியும் ஒருவர். சரோஜாவுக்கு சோதனைக் குழாய் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பல வருடங்களாக காத்திருந்த இவர்களுக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தைக…
-
- 3 replies
- 1.2k views
-
-
Freak tornado smashes steel mill in Italian town of Taranto http://www.news.com.au/world/freak-tornado-smashes-steel-mill-in-italian-town-of-taranto/story-fndir2ev-1226526312508 [size=6]Blood Red Sea Water Closes Australia’s Bondi Beach[/size] http://www.redorbit.com/news/science/1112737662/australia-bondi-beach-closed-blood-red-sea-112712/
-
- 0 replies
- 747 views
-
-
கிரீஸ் கடற்பரப்பில் கப்பலுடன் மோதி அகதிகள் படகு விபத்து : 15 பேர் பலி! 06 Feb, 2026 | 11:11 AM கிரீஸ் நாட்டின் சியோஸ் தீவுக்கு அருகே ஏஜியன் கடலில் இடம்பெற்ற விபத்தில், குறைந்தது 15 அகதிகள் உயிரிழந்துள்ளனர். அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கிரீஸ் கடலோர பாதுகாப்புப் படையின் கப்பலுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சியோஸ் நீரிணையில் உள்ள வ்ரோந்தாதோஸ் (Vrontados) கடற்பரப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, கடலோர பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை ஒளி மற்றும் ஒலி சைகைகளை புறக்கணித்து, ஆபத்தான முறையில் பயணித்தபோது, திடீரென பாதுகாப்புப்படையின் கப்பலுடன் மோதியதாக கிரீஸ்…
-
- 0 replies
- 93 views
- 1 follower
-
-
இரான் அருகே போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா - பிபிசி புலனாய்வு படக்குறிப்பு,உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டையும் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது அடுத்த மூன்று வாரங்களுக்குள் இப்பகுதிக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கட்டுரை தகவல் ரிச்சர்ட் இர்வின்-பிரவுன், அலெக்ஸ் முர்ரே 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரானுக்கு அருகே அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் நிலை கொண்டிருப்பதை செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி பிபிசி வெரிஃபை உறுதிப்படுத்தியுள்ளது. இரானின் ராணுவத் திட்டம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அதன் ஒ…
-
-
- 10 replies
- 455 views
- 1 follower
-