Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சீன ஆலையில் நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் ஒப்புதல் ஐபோன் மற்றும் ஐ-பேடுகளை தயாரிக்கும் சீனாவில் உள்ள தனது முக்கியமான விநியோக நிலையம் ஒன்றில் பணி நிலைமைகளை மேம்படுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஒரு அமெரிக்க தொழிலாளர் உரிமைகளுக்கான அமைப்பு கூறியுள்ளது. சீனாவின் ஃபொக்ஸ்கொன் என்னும் இடத்தில் உள்ள இந்த ஆலையில் தொழிலாளர்கள் பெரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு ஆபத்துக்களை எதிர்கொள்வதாகவும், அவர்கள் அங்கு அளவுக்கு அதிகமான மணித்தியாலங்கள் பணியாற்ற வைக்கப்படுவதாகவும், அமெரிக்காவின் ஃபெயார் லேபர் நிறுவனம் நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது. கிழக்கு சீனாவில் உள்ள இந்த ஃபொக்ஸ்கொன் ஆலையில் நடந்த ஒரு வெடி விபத்தில் இருவர் பலியான சம்பவத்தை அடுத்து இந்தப் புலன…

    • 0 replies
    • 285 views
  2. இத்தாலியில் உள்ள கடாபிக்குச் சொந்தமான 7,500 கோடி ரூபா மதிப்பான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. லிபியா அதிபராக இருந்த மும்மர் கடாபிக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்களை புதிதாக அமைந்துள்ள அரசு கைப்பற்றியுள்ளது. ஆடம்பர மாளிகைகள், தங்க, வைர நகைகள் மற்றும் கோடிக்கணக்கான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கடாபியும், அவரது குடும்பத்தினரும் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். அங்குள்ள பாங்குகளில் பணம் மற்றும் தங்க, வைர நகைகள் முதலீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது அவையும் கண்டுபிடித்து முடக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்தாலியில் கடாபியின் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள அவரது ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ம…

  3. மிக அருமையாகக் கிடைப்பதால் சில தனிமங்களும் (Elements)உலோகங்களும் (Metals) அரிய மண் (Rare Earth) என்ற சொற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. Rare என்றால் அரிய. Earth என்றால் மண் என்று பொருள். அரிய மண் தனிமங்களும் உலோகங்களும் எண்ணிக்கையில் பதினேழாக (17)இருக்கின்றன. இவற்றுள் ஸ்கன்டியம்(Scandium) இற்றியம் (Yttrium) என்பனவும் அடங்கும். சுவீடன் நாட்டின் இற்றார்பி (Ytterby) என்ற கிராமத்தில் இவை முதன் முதலாக நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன. இதன் காரணமாக இந்தப் பதினேழு தனிமங்கள் உலோகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இந்தக் கிராமத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. 1948ம் ஆண்டு வரை உலகின் அரிய மண் தேவையை இந்தியாவும் பிறேசிலும் பூர்த்தி செய்தன. 1950களில் தென்னாபிரிக்கச் சுரங்கங்களில…

  4. தமிழில் பேச வெட்கம் ஆனால்............. உருசிய அதிபர் மாளிகையின் பெயர் அழகு தமிழ் மொழியில்...!! உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டையும், பல்வேறு மன்னர்கள் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டுவந்துள்ளன்ர். தங்களது நாட்டை ஆண்ட மன்னர்கள் அவர்களது வரலாற்றையும், ஆட்சியையும் உலகிற்கு எடுத்துக்கூறும் விதத்தில், நினைவு சின்னங்களாக பல்வேறு அரண்மனைகளையும், மாளிகைகளையும், கோட்டைகளையும், சிற்ப்பங்களையும், கல்வெட்டுகளையும், ...கோவில்களையும், தேவாலயங்ளையும், மசூதிகளையும் கட்டியுள்ளனர். அவ்வாறு கட்டிய பல வரலாற்று சின்னங்கள் இன்று அந்த நாட்டின் சிறப்பாக விளங்குகிறது. அத்தகைய புகழ்வாய்ந்த பல வரலாற்று சின்னங்களில், இன்று நாம் பார்க்கவிருப்பது... உருசிய நாட்டின் புகழ்பெற்ற “ கிரெம்லின் மாளிகை …

  5. இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37317

  6. திருமதி சோனியா காந்தியின் வீட்டில் அடுத்த சமையல்காரர் யாரோ! RTI சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஒரு தகவல் நேற்று பரபரப்பாக வெளியானதும், அதன் தொடர்புடைய பல விஷயங்கள் என் நினைவிற்கு வந்தன - 2007ல் ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது திருமதி சோனியா காந்தியின் (personal choice) -சொந்த விருப்பமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். மாமியார் இந்திரா காந்தி காலத்திலிருந்தே குடும்பத்திற்கு மிகவும் பழக்கப்பட்டவர் – வேண்டியவர் ! அண்மையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஒரு கோடி ரூபாய் பணத்துடன் தேர்தல் கமிஷனால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட காங்கிரஸ் எம் எல் ஏ வின் பெருமைமிக்க தாய் ! கடந்த ஜூலை 7ம் தேதி, தன் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாட 73 உறவின…

  7. வாஷிங்டன்: இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. ஆளில்லா வேவு விமானங்கள் கோக்கோஸ் தீவிலிருந்து நவீன வேவுவிமானங்களை அமெரிக்கா பற…

    • 1 reply
    • 422 views
  8. அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் கைவிடப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 27 மார்ச், 2012 - 14:30 ஜிஎம்டி போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு எதிராக கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த 15 பேரும் தமது போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் பங்கு கொண்ட 3 பெண்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசுக் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளை அடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அந்தப் பகுதியில் நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று செயற்பாட்டாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார். ஒன்பது நாளாக அங்கு …

    • 0 replies
    • 458 views
  9. இறையாண்மை வழக்கு – சீமான் விடுதலை! இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி சீமான் மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கில், அவர் நிரபராதி என தீர்ப்பளித்து விடுவிக்கப்பட்டார். இலங்கை இறுதி கட்ட போர் காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் போராட்டங்கள் நடந்தன. அப்போது புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் இயக்குநர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி அவர் மீது புதுவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். புதுவை சிறையில் 80 நாட்கள் அடைக்கப்பட்டார் சீமான். அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தால் வெளியில் வந்தார். இந்த வழக்…

    • 0 replies
    • 405 views
  10. மராட்டிய மாநிலத்தில் கட்சிரோலி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி இன்று 16 மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர். 192வது பட்டாலியன் ரிசர்வ் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தை இலக்கு வைத்து மாவோயிஸ்டுகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஒரிசா-ஆந்திர மாநில எல்லையில் கோரபுட் மற்றும் மல்காங்கி மாவட்டங்களில் கடந்த ஒருவார காலமாக மாவோயிஸ்டுகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கருக்கு இடைப்பட்ட கட்சிரோலி மாவட்டத்தில் இத்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாவட்டத்தில் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய மிகப்பெரும் தாக்குதலில் 76 சி.ஆர்.பி.எப். படையினர் கொல்லப்…

  11. மாநில அரசு அளித்த உறுதிகளை ஏற்று, இடிந்தகரையில் கடந்த 9 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த உதயகுமார், புஷ்பராயன் உள்பட 15 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர். அதேவேளையில், போராட்டக்கார்களை விடுதலை செய்யும் வரையிலும், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறும் வகையிலும், இடிந்தகரையில் போராட்டம் தொடரும் என்று உதயகுமாரன் அறிவித்தார். மேலும், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறப்போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். கூடங்குளம் போராட்டக்குழுவுடன் பேசுவதற்கு முன்வந்த நெல்லை மாவட்டக் கலெக்டர் செல்வராஜ், அதிகாரிகள் சிலரை இடிந்தகரைக்கு இன்று காலை அனுப்பினார். இதைத் தொடர்ந்து, போராட்டக்குழுவில் இருந்து யாரை பேச…

    • 2 replies
    • 515 views
  12. கூடங்குளம் என்பது இப்போது தடையற்ற வர்த்தகம்,கனிமக் கொள்ளை, அணு ஆயுதப் போட்டி, ஆணு ஆயுதப்பரவல் போன்ற ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானஅடையாளமாக உருவாகி விட்டது. எண்பதுகளில் ரஷ்யஅரசோடு இந்திய அரசு ஒப்பந்தம் செய்த போதே அந்தப்பகுதியில் உள்ள மீனவ மக்கள் தங்களின் எதிர்ப்பைக்காட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால்பேச்சிப்பாறை அணையிலிருந்து கூடங்குளம் அணுஉலைக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து விவசாயிகள்போராட்டம் ஒரு பக்கம், அணு உலை எங்கள் பகுதியில்அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ மக்களின்போராட்டம் மறுபக்கம் என தீயாய் போராட்டம்பற்றியெறிந்த காலங்கள் உண்டு. ஊடக வெளிச்சம்படாத அந்த கருப்பு வெள்ளைக் காலத்தில் இதை விடஅதிகளவிலான பெருந்திரள் மக்கள் போராட்டங்கள்நடந்தன. சூழலியல் அமைப்புகள், லெனினிய…

    • 6 replies
    • 1k views
  13. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்திற்கு வாகனங்கள் உள்ளிட்ட தளவாட சாமான்கள் வாங்குவதற்கு ரூ. 14 கோடி லஞ்சம் வழங்குவதாக ஒரு புரோக்கர் மூலம் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ராணுவ தளபதி வி.கே., சிங் கூறியுள்ளார். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் 600 வாகனங்கள் வாங்குவதற்காக இதற்கென புரோக்கராக செயல்பட்ட அதிகாரி ஒருவர் மூலம் என்னிடம் பேசினார். இது குறித்து நான் பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளேன் .விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார் ராணுவ தளபதி வி.கே.சிங். ராணுவ தளபதி வி.கே,தெரிவித்துள்ள லஞ்சப்பு…

  14. கூடங்குளம்: கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக செய்தி ஒளிபரப்பிய சன் டிவிக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தரப்பில் கூறப்படுவதாவது, உதயகுமாருக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கடந்த 24-03-12 அன்று 6.30 மணி முதல் சன் டிவியில் ஒளிபரப்பான செய்தி அவதூறானது, உள்நோக்கம் கொண்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஸ், விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, அணு உலை எதிர்ப்பாளர் முகிலன் போன்றவர்களை எந்த வித காரணமும் இன்றி காவல் துறை கைது செய்தது. இதன் பின்னணி என்ன என்று விசாரித்தபோது சில திடுக்கிடும் …

  15. கொரியாவின் இராணுவ சூனியப் பிரதேசத்தில் ஒபாமா கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 25 மார்ச், 2012 - 11:06 ஜிஎம்டி கொரிய எல்லைக் கண்காணிப்பு சாவடியில் வட கொரியா அண்மையில் அறிவித்த ராக்கெட் ஏவும் திட்டத்துக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு மத்தியில், இரண்டு கொரியாக்களையும் பிரிக்கும் (வடகொரிய-தென்கொரிய எல்லை) 'இராணுவ சூனியப் பகுதிக்கு' அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சென்றுள்ளார். அங்கு எல்லைக் கண்காணிப்புச் சாவடி ஒன்றில் அமெரிக்கத் துருப்பினரிடம் பேசிய ஒபாமா, அவர்களை 'சுதந்திர உலகின் எல்லையில் இருப்பவர்கள்' என்று வர்ணித்தார். வடகொரியா எதிர்வரும் ஏப்ரலில் ஏவத் திட்டமிட்டுள்ள ராக்கெட் ஏவுகணைப் பரீட்சார்த்தமொன்றுக்கான முன்னோடு நடவடிக்கையே என்று …

    • 0 replies
    • 573 views
  16. 2009-ம் ஆண்டு போருக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் பெரும் உண்ணா நிலை போராட்டம் நடாத்தத் தொடங்கியவுடன், தனது மவுசு போய்விடுமே எனக் கருதிய கருணாநிதி சின்னக்கோட்டிற்கு பக்கத்தில் பெரிய கோடு போடும் விதமாக தமிழகம் தழுவிய மனிதச் சங்கிலி போராட்டம் என்று ஒன்றை நடத்தினார். பின்னர் அந்தர் பல்டி அடித்து பல துரோகங்களை நிகழ்த்தினார். இப்போது தமிழகம் முழுதும் புதிய தமிழ் தேசிய அமைப்புக்கள் பல எழுச்சிபெற்று தமிழ் தேசிய மற்றும் ஈழ விடுதலைக்கான பல போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஈழப் பிரச்சினையும் உலகளாவியதாக மாறி வெற்றிப்படிகளைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. இந்த மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இவ்வேளையானது தமிழ் தேசியம் புதிய எழுச்சியை பெற்று உலக அளவிலான் அங்கீகாரத்தையும் வ…

  17. வடகொரியா தனது நாட்டிற்கு தேவையான செய்மதி ஒன்றை அடுத்த மாதம் (ஏப்ரல்) அளவில் விண்ணுக்குச் செலுத்த தயாராகி வரும் நிலையில்.. அந்தச் செய்மதியை கொண்டு செல்லும் ஏவுகணை தனது வான்பரப்பில் பறந்தால் சுட்டு வீழ்த்துவோம் என்று ஜப்பான் கங்கணம் கட்டத் தொடங்கியுள்ளது. வடகொரியாவின் செய்மதி விண்ணேகுவது குறித்து அமெரிக்கா,ஜப்பான் உட்பட்ட தென்கொரிய சார்பு நாடுகளும் சீனா போன்ற வடகொரிய சார்பு நாடுகளும் கூட கவலை கொண்டுள்ளன.. என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வடகொரிய ஏவுகணைகளின் வீச்செல்லை..! மேலும் செய்திகள் அறிய... http://www.bbc.co.uk...a-17484628#_tab

    • 1 reply
    • 604 views
  18. நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து உதைத்து, படகினை சேதப்படுத்தியுள்ளனர். நாகை துறைமுகம்பகுதியைச்சேந்த ஆறுமீனவர்கள் ‌கடந்த 20-ம் தேதி கடலுக்கு விசைப்படகில் சென்றனர். இவர்கள் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகினை மறித்து, அதில் நட்டப்பட்டிருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தனர். பின்னர் மீனவர்கள் கொண்டுவந்த உணவுப்பொருட்கள் மற்றும் உடமைகளை பறித்து கடலில் வீசி எறிந்ததுடன், மீன்பிடி வலைகளை அறுத்தனர். தமிழக மீனவர்களை பூட்ஸ் காலால் சரமாரியாக மிதித்து தாக்கியுள்ளனர். இதில் மூன்று மீனவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இன்று அதிகாலை கரைக்கு திரும்பிய ஆறுமீன…

  19. ஆப்கானிஸ்தான் : அமெரிக்க வீரர்களின் கொலைவெறி அமெரிக்க போர் வீரர் ஒருவர் தனது முகாமில் இருந்து வெளியே வந்து குழந்தைகள் உட்பட பதினாறு பேர்வரையில் கொன்றுள்ளார்.

    • 5 replies
    • 1.1k views
  20. அமெரிக்காவில் 2.4 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருவதாக அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறி 1.5 கோடி பேர் வசித்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2000-2011 காலகட்டத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதில் இந்தியர்கள் 2.4 லட்சம் பேர். இந்தப் பட்டியலில் இந்தியா 7-ம் இடம் வகிக்கிறது. இந்தப் பட்டியலின்படி சீனாவைச் சேர்ந்தவர்கள் 28 லட்சம் பேர் வசிக்கிறார்கள். ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வருபவர்களில் சீனர்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.co...&language=tamil

    • 1 reply
    • 431 views
  21. மத்திய ரிசர்வ் படை பொலிஸாரால் இளம்பெண் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலம் தமங்லாங் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி விற்கும் இளம்பெண் ஒருவரை இம்மாதம் 21ம் திகதி 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி கொண்டு போய் கற்பழித்தது. இதையடுத்து அந்தப்பெண் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இளம்பெண்ணை கற்பழித்தது மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. குற்றவாளிகளான மத்திய ரிசர்வ் பொலிஸ் அதிகாரிகள் சுங்காம் இபோம்சா, கேத்ரிமயூம் கென்னடி மற்றும் இவர்களது நண்பர்காளான சலாம் பிஜேன், லைகுராம் ரோஜித் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்தனர். கற்…

  22. இந்த நூற்றாண்டின் முதல் மெகா ஆயுதக் கொள்முதல் செய்த நாடு... நம் இந்தியா. இந்திய ராணுவத்தில் கொஞ்சமே பலவீனமான பகுதியாக இந்திய விமானப் படைப் பிரிவைச் சொல்லலாம். அடிக்கடி கீழே விழுந்து 'தற்கொலை’ செய்துகொள்ளும் 'மிக்’ ரக விமானங்களுக்குப் பதிலாக, சுகோய் - 30 ரக விமானங்களை ரஷ்யாவோடு இணைந்து தயாரிக்க, ஒப்பந்தம் செய்தது இந்தியா. ஆனாலும், சுகோய்-30, மிராஜ் - 2000, ஜாக்குவார், தேஜஸ் போன்ற இந்திய படைப் பிரிவின் விமானங்களை வல்லரசு நாடுகளின் போர் விமானங்களோடு ஒப்பிடும்போது, கொஞ்சம் சுள்ளான்கள்தான். மாறிவரும் போர் வியூகங்களுக்கு ஈடுகொடுத்துத் தயாரிக்கப்படுவதால், போர் விமானங்களிலும் 'ஜெனரேஷன் கேப்’ உண்டு. மூன்றாம் தலைமுறைப் போர் விமானத்தால் கடல், பனிமலை, நிலம் என அனைத்துப் பிர…

  23. சீனாவில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளதாக இணையதளங்கள் மூலம் வதந்தி பரவியுள்ளது. சீன இணையதளங்கள் பலவற்றில் இராணுவ புரட்சி செய்தி வெளியிடப்பட்டதுடன், தலைநகர் பீஜிங் நகர தெருக்களில் ராணுவ டாங்கிகளும், கவச வாகனங்களும் உலவுவது போன்ற படங்களும் வெளியிடப்பட்டன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சீன அரசின் தணிக்கைத்துறை அதிகாரிகள், அந்த இணையதள செய்தியை முடக்கி வைத்தனர். ராணுவ டாங்கி படங்கள், ராணுவ ஒத்திகையில் எடுக்கப்பட்ட பழைய படங்கள் ஆகும். சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதையடுத்து, துணை அதிபர் ஜி ஜின்பிங், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அதிபர் பதவியை பிடிக்க, ஆளும் கட்சியான…

  24. இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை ஐ.நா. உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்களானவை பலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவை நேற்று நிறைவேற்றியது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 36 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மாத்திரம் இத்தீர்மானங்களுக்கு எதிராக வாக்களித்தது. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான் இப்பிரேரணையை முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா முதலான நாடுகள் இதற்கு இணை அனுசரணை வழங்கின. நோர்வே, சுவிட்ஸர்லாந்து, இந்தியா,…

  25. தமிழகத்தில் எதிர்வரும் பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக ஜெயலலிதா அறிவித்தார் தமிழகத்தில் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதுதான் தமது நோக்கமென தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை நேற்று சென்னையில் வெளியிட்டு அவர் உரையாற்றினார். இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் அனைத்துத்துறைகளிலும் சிறந்து, முதன்மை மாநிலமாக விளங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக அவர் கூறினார். மாநில மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் பாதுகாப்பான சுகாதார வசதிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டுக்கு முன்னதாக கிடைக்கச் செய்யப்படுமெனவும், திறந்த வெளியில் மலம் கழித்தல் தமிழகத்தில் இருந்து முற்றி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.