உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26867 topics in this forum
-
இஸ்ரேலை நோக்கி 2,000 ரொக்கெட் தாக்குதல்கள் ; பாலஸ்தீன் சார்பில் 103 பேர் பலி! சமீபத்திய ஆண்டுகளில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் மிகப்பெரிய விரிவாக்கம் ஐந்தாவது நாளில் நுழைந்ததால் இஸ்ரேல்-காசா எல்லையில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மொத்தத்தில் சுமார் 2,000 ரொக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் வீசப்பட்டதில் இருந்து குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் காசா மீது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 103 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 27 குழந்தைகள் மற்றும் 11 பெண்கள் உள்ளனர், மொத்தம் 580 பேர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சின் அறிக்கையில் சு…
-
- 0 replies
- 510 views
-
-
ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்த கோர ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 100க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சான்டியாகோ நகரில் நேற்று நடைபெற இருந்த கிறிஸ்தவ ஆலய விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ரயில்களில் ஏராளமானோர் வந்துள்ளனர். அதுபோன்று யாத்ரீகர்கள் வந்த ஒரு ரயில்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. 8 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலில் 5 ரயில்வே பணியாளர்களும், 218 பயணிகளும் இருந்துள்ளனர் . ரயில் வளைவு ஒன்றில் அதிவேகத்தில் திரும்பும்போதுதான் தடம்புரண்டு பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியுள்ளது. அந்த வளைவில் அதிகபட்ச…
-
- 0 replies
- 419 views
-
-
இந்திய கடற்படை நீர் மூழ்கிக் கப்பலில் பெரும் வெடி விபத்து: 18 வீரர்களைக் காணவில்லை!! மும்பை: நேற்று நள்ளிரவு தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் திடீர் என பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது. தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல். நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்க…
-
- 27 replies
- 1.9k views
-
-
சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கை பிரதமர் மன்மோகன்சிங் எதிர்ப்பு! செயின்ட்பீட்டர்ஸ்பர்க்: சிரியா மீதான அமெரிக்க ராணுவ நடவடிக்கையை இந்தியா ஆதரிக்காது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 உச்சி மாநாட்டில் சிரியா விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், சிரியா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அதற்கான அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. எந்த ஒரு நாட்டின் மீதுமான ராணுவ நடவடிக்கையால் மாற்றங்களைக் கொண்டுவந்துவிட முடியாது. சிரியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் ஐக்கிய நாட…
-
- 1 reply
- 468 views
-
-
டெல்லி: குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தொடர்ந்தும் மறுத்து பிடிவாதம் காட்டி வருகிறார். இதனால் நரேந்திர மோடி பிரதமராக அறிவிப்பது ஓரிரு நாட்கள் தள்ளிப் போகும் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கியே தீருவது என்பதில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது. பந்தை தமது எல்லைக் கோட்டிலிருந்து பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் பக்கம் தட்டிவிட்டிருக்கிறது அந்த இயக்கம். இதனால் விரைவில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டிய நெருக்கடியில் ராஜ்நாத் சிங் இருக்கிறார். இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் மோடியை எதிர்க்கும் அத்வானியை இன்று பகலில் சந்தித்து ஆ…
-
- 0 replies
- 365 views
-
-
தலிபான்கள்... தற்போது, விவேகத்துடனும்... தெளிவான பார்வையுடனும், உள்ளனர்: சீனா தெரிவிப்பு! தலிபான்கள் முன்பு செய்த தவறுகளை செய்ய மாட்டார்கள்; அவர்கள் தற்போது விவேகத்துடனும் தெளிவான பார்வையுடனும் உள்ளனர் என சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சன்யிங் கூறுகையில், ‘ஆப்கான் ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அந்த அமைப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தலிபான்களின் செயற்பாடுகளைக் கொண்டே அவர்கள் குறித்து பிற நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் மதிப்பீடு செய்ய வேண்டும்’ என கூறினார். முன்னதாக, சீனாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட முல்லா அப்துல் கனி பரதார் தலைமையிலான தலிபான் தூதுக் குழு, வெளியுறவ…
-
- 0 replies
- 436 views
-
-
அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ளது. இன்று அங்கு மர்ம நபர்கள் 3 பேர் தீடீரென நுழைந்தனர். துப்பாக்கியுடன் உட்புகுந்த அவர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகினர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கியுடன் நுழைந்துள்ள 3 பேரையும் பிடிக்க அந்நாட்டு போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். அவர்கள் யார் என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து வாஷிங்டனில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், ரீகன் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தலைநகரில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இதுகுறித…
-
- 1 reply
- 312 views
-
-
இந்திய மத்திய அரசின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அரசின் செலவுகளைக் குறைத்து சிக்கன நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற முதல் நிலை பணியாளர்களே சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருகிறார்கள். இந்நிலையில் லூதிய்னாவில் நடைபெற இருந்த இளைஞர் காங்கிரஸ் மாநாட்டிற்கு சாதாரண இரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார் ராகுல்காந்தி. மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்காக சதாப்தி ரயிலில் பயணம் செய்த, ராகுல் காந்தி அதே ரயிலில் இரவில் திரும்பிக் கொண்டிருந்த போது, ஹரியானா மாநிலம் பானிபட் அருகே சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர்.ராகுல் பயணம் செய்த பெட்டி உட்பட 3 பெட்டிகளில் கல்வீச்சு தாக்குத்ல் நடத்தப்பட்டது. ஆனால், ராகுல் உட்பட யாருக்கு…
-
- 5 replies
- 1.5k views
-
-
'Van hits pedestrians' on London Bridge in 'major incident' Image copyright PA Image caption People running down Borough High Street on the south side of London Bridge Police are responding to reports that a van has hit a number of pedestrians on London Bridge in central London. Armed officers were sent to the scene after witnesses reported seeing a white van mount the pavement and drive into people. The Met Police say they are dealing with an incident on the bridge and "multiple resources" are in attendance. Transport for London said the bridge has been closed in both directions due to a "major po…
-
- 8 replies
- 1.2k views
-
-
சென்னை: 2009 செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் சன் டிவி குழுமத்தின் லாபம் ரூ. 130.36 கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட லாபத்தை விட 20 சதவீதம் அதிகமாகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும். சன் டிவி குழுமத்திடம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் 21 சேட்டிலைட் சேனல்கள், 42 எப்எம் ரேடியா நிலையங்கள், தினகரன், தமிழ் முரசு ஆகிய செய்தித் தாள்கள், 4 வார இதழ்கள், டிடிஎச் தொலைக்காட்சி சேவை ஆகியவ உள்ளன செய்தி உதவி: தட்ஸ் தமிழ் உங்கள் இல்லம் தோறும் வந்…
-
- 9 replies
- 1.9k views
-
-
அனைத்து நாடுகளிலுமே பெண்களுக்கு போதிய பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பிரான்ஸிலும் இந்த நிலை உள்ளது. ஆனால் பிரான்ஸை விட இந்தியாவில் உள்ள பெண்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனர் என பிரான்ஸ் அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் பெண்கள் நலத் துறை அமைச்சர் நஜாத் வல்லாட் பெக்காம், நான்கு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் பயணத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்தியாவுக்கும் பிரான்ஸுக்கும் இடையே பல விடயங்களில் தொடர்பு உள்ளது. பெண்கள் நலனுக்காக பாடுபடும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இரு நாடுகளிலும் அதிகமாக உள்ளன. இவை ஒன்றுடன் ஒன்று, தொடர்புடையதாக உள்ளன. டில்லியில் கடந்தாண்டு மருத்துவ மாணவி ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கு…
-
- 3 replies
- 682 views
-
-
இதுவரை தமிழக மீனவர்களைத்தான் இலங்கை கடற்படையினர் தாக்கி வந்தனர். இப்போது இந்திய கடலோரக் காவல்படையினரையே இலங்கை மீனவர்கள் கடத்திச் சென்றிருக்கும் நிகழ்வு. தமிழக மீனவர்களிடையே சுவராஸ்யமான பேச்சாக கேட்கத் துவங்கியுள்ளது. இந்திய கடலேராக்காவல்படைனர் இருவரை இலங்கை மீனவர்கள் கடத்திச்சென்றனர். இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 சிங்கள மீனவர்கள் படகுகளை ரோந்தில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோரக்காவல் படையினர் சுற்றிவளைத்தனர். அத்துமீறி இந்திய கடல் எல்லையில் நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரையும் 7 படகுகளுடன் கரைக்கு கொண்டுவந்தனர். ஆனால் கரைக்கு கொண்டுவரும் போது 6 படகுகள் மட்டுமே இருந்தன ஒரு படகை காணவில்லை. அதில் இலங்கைமீனவர்களும் அவர்களை கைது…
-
- 0 replies
- 599 views
-
-
கனடா முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தடைகளை எதிர்த்து போராட்டம் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் கனடா முழுவதிலும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஒட்டாவாவில் சுமார் 5,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்றும் கனடாவின் மிகப்பெரிய நகரமான டொரண்டோவிலும் நூறுகணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து, சுதந்திர வாகன அணிவகுப்பு என்ற அமைப்பு போராட்டத்தை தொடங்கியது. போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருவதையடுத்து, தற்போது 1000-க்கு மேற்பட்ட கனரக வாகன ஓட்டுனர்…
-
- 0 replies
- 206 views
-
-
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் மீண்டும் இணைந்துள்ளார். மல்லேஸ்வரத்தில் மாநில பாஜக தலைவர் பிரகலாஜோஷி முன்னிலையில், ஏராளமான பாஜக தொண்டர்களின் கரகோஷங்கள் முழங்க, எடியூரப்பா பாஜகவில் இணைந்தார். http://www.dinamani.com/latest_news/2014/01/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0/article1991299.ece
-
- 1 reply
- 329 views
-
-
கிரிக்கெட் மைதானத் திடல் ஒன்றின் நுழைவாயிலில் தற்கொலைக் குண்டுதாரி நேற்று புதனன்று , ஆபுகானிஸ்தான் தலைநகர் காபுலில் , தற்கொலைத் தாக்குதல் சம்பவமொன்றில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் . அங்குள்ள கிரிக்கெட் மைதானத் திடல் ஒன்றின் நுழைவாயிலில், இச் சம்பவம் நடந்துள்ளது , மைதானத்தில் ரீ20 கிரிக்கெட் போட்டியொன்று நடந்து கொண்டிருந்த சமயமே இந்தச் சம்பவம் நடந்துள்ளது . மூவர் கொல்லப்பட்டதையும் , எழு பேர் காயப்பட்டதையும் , ஆபுகானிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தி இருக்கின்றது , கொல்லபப்ட்டவர்களில் இருவர் பொலிசார் என்று சொல்லப்படுகின்றது. காயமடைந்தவர்களில் அனேகமானவர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் என்றும் , தற்கொலைக் குண்டுதாரியின் உடல் அந்த இடத்திலே…
-
- 1 reply
- 375 views
-
-
உலகிலேயே மிககுறைந்தவயதில் தனது சொந்த முயற்ச்சியில் இந்த அனுவெடிப்பை இது தவறு என நினைக்கிறேன் (NUCLEAR FUSION) அனுபிளவென்பதே சரியாக இருக்ககூடும். அணுப்பிளவின் முயற்சி மூலம் ஹீலியத்தை உருவாக்கி ஜேமி(Jamie Edwards) சாதனை படைத்துள்ளார். மேலதிக தகவல்கள் http://www.dailymail.co.uk/sciencetech/article-2573998/I-star-jar-13-year-old-youngest-person-world-build-NUCLEAR-FUSION-REACTOR.html All the best school science experiments carry at least a hint of danger. But when 13-year-old Jamie Edwards informed his stunned headmaster of his plan to build a nuclear reactor in a classroom, the obvious question was: ‘Will it blow the school up?’ Fortunately, in a victory for t…
-
- 0 replies
- 570 views
-
-
உலகளாவிய நெறிமுறை கல்விப் பாடத்தை இந்திய பள்ளிகளில் அறிமுகப்படுத்துகிறார் தலாய் லாமா! [Wednesday 2017-10-18 09:00] அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆன்மிகத்தலைவர் தலாய்லாமா, இந்தியப் பள்ளிக்கான உலகளாவிய நெறிமுறை பாடத்திட்டத்தை (Universal Ethics Curriculum) அறிமுகப்படுத்தி இருக்கிறார். இந்த அறிமுக விழாவில் பேசிய தலாய்லாமா "இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு 3000 ஆண்டு வரலாற்றுப் பின்னணி உணர்வையும், பாரம்பரிய உணர்வையும் கலந்து வளர்க்க வேண்டும். இதன் மூலம் உணர்வுடன் கூடிய ஆரோக்கியமான மனநிலையை ஏற்படுத்த முடியும். ஏழு பில்லியன் மக்களிடையே அமைதி எண்ணத்தைப் போதிக்க வேண்டும். மத நம்பிக்கை வைத்தால் உலகளாவிய கல்வியாக மாறாது. இப்போது…
-
- 0 replies
- 616 views
-
-
காணாமல் போன மலேசிய வானூர்தியை தேடும் பணிக்காக சீன கடற்படைக்கு இந்திய கடற்பிராந்தியத்தில் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கையில் ஈடுபடும் சீன கடற்படையின் 4 கப்பல்களும் விடுத்த கோரிக்கையயை இந்திய அரசாங்கம் நிராகரித்துள்ளது இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை, காணாமல் போன மலேசியா விமனத்தின் பாகங்கள் என்று கருதப்படும் பொருட்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஐந்து இராணுவ விமானங்களிலும் ஒரு சிவில் விமானமும் இந்த தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 239 பேருடன் கடந்த 8ம் திகதி இந்த விமானம் காணாமல் போனது. இதனை இந்து சமுத்திரத்…
-
- 5 replies
- 723 views
-
-
முதல்வர் கருணாநிதி நடத்தியிருக்கும் செம்மொழி மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னர் நடத்திய வளர்ப்புமகன் திருமணத்தை அப்படியே நினைவுபடுத்தியது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அமைச்சர் பெருமக்கள் விழா ஏற்பாடுகளை கவனித்ததாக இருக்கட்டும், போலீசு அதிகாரிகள் குவிக்கப்பட்டதாக இருக்கட்டும், பட்டுப் புடவைகள் சரசரக்க மன்னர் குடும்பத்தினர் முன் வரிசை சோபாக்களில் கொலுவிருந்ததாகட்டும்.. எல்லாம் அதே காட்சிகள்தான். எனினும் இரண்டுக்கும் இடையில் சிறியதொரு வேறுபாடு இருப்பதை நாம் மறுத்துவிட முடியாது. சுதாகரனின் திருமணத்தை தமிழக அரசு நடத்தவில்லை. செம்மொழி மாநாட்டை தமிழக அரசுதான் நடத்தியிருக்கிறது. அரசு எந்திரம் முழுவதையும் அடித்து வேலை வாங்கி, ஐ.ஜி முதலான அதிகாரிகளை சாம்பார் வா…
-
- 5 replies
- 1.9k views
-
-
இங்கிலாந்தில் இந்திய மருத்துவா்களுக்கான முக்கிய வழக்கு விசாரணை நாளை துவக்கம். [Monday, 2014-04-07 17:21:04] இங்கிலாந்தில் பொது மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தொழிலைத் தொடங்கும் முன்னர் மருத்துவத் திறன் மதிப்பீடு என்ற தேர்வினை அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டின் ராயல் மருத்துவக் கல்லூரியின் பொது பயிற்சியாளர்கள் சங்கமும், பொது மருத்துவக் கவுன்சிலும் இந்தத் தேர்வினை நடத்துகின்றன.இந்தத் தேர்வுகளை எதிர்கொள்ளும் இந்தியப் பின்னணி கொண்ட மருத்துவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களை விட நான்கு மடங்கு அதிகமாகவும், சர்வதேச அளவில் தேர்வுக்கு வரும் மாணவர்கள் 16 மடங்கு அதிகமாகவும் தோல்வியை சந்திக்கின்றனர். எனவே இவர்களிடம் நிறவெறிப் பாகுபாடு காணப்படுவதாக இந்…
-
- 0 replies
- 460 views
-
-
பொருளாதார தடைகள்... "பூமராங்" போன்றவை: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்! உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளுக்கு சீனா ஜனாதிபதி ஸி ஜின்பிங் கண்டனம் தெரிவித்துள்ளார். சீனா, ரஷ்யா, பிரேஸில் மற்றும் இந்தியா, உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சீனாவில் காணொளி முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, அவர் உரையாற்றுகையில், ‘பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத்…
-
- 0 replies
- 235 views
-
-
டுபாயில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் வண்டியொன்றின் மீது பஸ்ஸொன்று மோதி சனிக்கிழமை(10) விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 ஆசிய தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேற்படி தொழிலாளர்களில் 10 பேர் இந்திய பீஹார் பிராந்தியத்தை சேர்ந்தவர்களாவர். ஜெபெல் அலி பிரதேசத்துக்கு தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற மேற்படி பஸ் அபுதாபியையும் வட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வட பகுதியையும் இணைக்கும் சனசந்தடி மிக்க வீதியில் விபத்துக்குள்ளானது. அந்த பஸ்ஸில் இந்தியா மற்றும் பங்களாதேஷைச் சேர்ந்த 27 தொழிலாளர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரஷீட் மற்றும் அல் பரஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.virakesari.lk/articles/2014/05/11/%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BE%E…
-
- 0 replies
- 599 views
-
-
பாண்டிச்சேரி ஜிப்மரில் இலங்கை மாணவி பாலியல் வல்லுறவு பிப்ரவரி 08, 2006 பாண்டிச்சேரி: பிரபலமான புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் இலங்கை மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்த மீனா என்ற மாணவி புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். அவரும் அவருடன் படிக்கும் அனந்து என்ற மாணவரும், கல்லூரி வளாகத்தில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே நின்று பேசிக் கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட ஒரு கும்பல் அங்கு வந்துள்ளது. மாணவர் அனந்துவை அடித்து அங்கிருந்த ஒரு மரத்தில் அக்கும்பல் கட்டிப் போட்டது. பின்னர் அந்த மாணவர் கண் முன்பாகவே, மீனாவை அக்கும்பல் கற்பழித்துள…
-
- 52 replies
- 8.1k views
-
-
முதல் உலகப்போரின் போது மாயமான அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முதல் உலகப்போரின் போது மாயமான அவுஸ்திரேலிய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் 103 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான HMAS AE-1 என்ற நீர்மூழ்கிக் கப்பல் 1914 ஆம் ஆண்டு திடீரென காணாமற்போனது. அக்கப்பலில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்கள் 35 பேர் பயணித்திருந்தனர். காணாமற்போன கப்பலைத் தேடும் பணிகள் நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், 103 ஆண்டுகளுக்குப் பிறகு கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவின் பார்க் தீவுகள் பகுதியில்…
-
- 1 reply
- 312 views
-
-
2050-இல் பொருளாதாரத்தில் உலகை ஆளப் போகிறவர்கள் யார்? 2050 ஆம் ஆண்டு உலகின் பொருளாதாரத்தில் தலை சிறந்து இருக்கப்போகும் நாடு எது என்று தெரியுமா உங்களுக்கு? அமெரிக்காவின் விவசாய துறை, 2050ஆம் ஆண்டில் பொருளாதார சந்தையில் உலக நாடுகளை கட்டியாளப் போவது யார் என்பது குறித்து ஒரு முக்கிய ஆய்வை நடத்தியது. நைஜீரியா 2.6 சதவீத வளர்ச்சியுடன் 2050இல் 916 பில்லியன் டாலராக இருக்கும் நைஜீரியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2016 இல் 492 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து 2050 இல் 1,089 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படும் நெதர்லாந்தின் பொருளாதாரம் கடந்த 2016-இல் 868 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது 1.5 சதவீதம் வளர்ச்ச…
-
- 0 replies
- 543 views
-