Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. அதிபராக பதவியேற்ற பிறகு ட்ரம்ப் அடைந்து வரும் தொடர் பின்னடைவுகள்: ஓர் அலசல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ், சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை அமைச்சர் டாம் பிரைஸ். | படம்.| ஏ.எஃப்.பி. அதிபர் தேர்தலில் எதிர்பாராத வெற்றியைப் பெற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற பிறகு தனது திட்டங்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறார். ஒபாமா கேர் என்ற ஆரோக்கியம் குறித்த ஒரு பெரும் காப்பீட்டுத் திட்டத்தை ஒழித்து விடுவேன் என்ற சபதத்துடன் அவர் வெற்றி பெற்றார், அவர் வெற்றிக்கு இந்த அறிவிப்பும் பிரதான காரணம் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்திருந்தன, இந்நிலையில் அவரது குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர்களே ஒபாமா கேரை ஒழி…

  2. அதிபர் ஆவாரா ட்ரம்ப்? அமெரிக்காவில் மறுவாக்கு எண்ணிக்கை! அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவியேற்க உள்ளார். அதே வேலையில், ட்ரம்ப் குறைந்த அளவு வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாகாணங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து, அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அந்நாட்டு தேர்தல் கமிஷன் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில், க்ரீன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜில் ஸ்டெய்ன் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்று கோரி இருந்தார். இந்நிலையில், விஸ்கான்சின் மாகாணத்தில் சில தினங்களில் அதிகாரப்பூர்வ மறுவாக்கு எண்ணிக்கை…

  3. சொடுகுக http://www.youtube.com/swf/l.swf?swf=http%...&autoplay=1

  4. Obama Names Kerry to Follow Clinton as Secretary of State President Obama nominated Senator John Kerry of Massachusetts as secretary of state on Friday, choosing an elder of the Democratic Party’s foreign policy establishment and a crucial political ally in the Senate to succeed Hillary Rodham Clinton. அதிபர் ஒபாமா ஜோன் கெரியை அடுத்த அமெரிக்க இராஜாங்க செயலாளராக நியமித்தார்! http://www.nytimes.com/2012/12/22/us/politics/kerry-is-pick-for-secretary-of-state-official-says.html?hp&_r=1& 24 ஆம் திகதி மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டு கேரி கூறிய கருத்து: இலங்கையின் வடபகுதியில் யுத்தம் காரணமாக அல்லலுறும் அப்பாவிச் சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த …

    • 5 replies
    • 779 views
  5. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மூன்று நாள் இந்தியப் பயணமாக, சனிக்கிழமை மதியம் மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் மகாராஷ்டிர மாநில முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்டோர் அவரை வரவேற்றார்கள். பலத்த பாதுகாப்பு வலயத்துக்கு மத்தியில் தரையிறங்கிய அவர், கடந்த 2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஹோட்டலுக்குச் சென்றார். தனது மனைவி மிஷெல்லுடன், தாஜ் ஹோட்டல் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஒபாமா, பின்னர் அங்கிருந்த விருந்தினர்களுக்கான புத்தகத்தில் தனது கருத்துக்களை எழுதி கையெழுத்திட்டார். பின்னர், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்,பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா, மும்பை மக்கள் ச…

  6. அதிபர் ஒபாமாவின் 2011 ஆம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கீது வருட ஆண்டு - 2011 குடும்ப வருமானம் - 790,000 USD இதில் கிட்டத்தட்ட அரைவாசி ஒபாமாவின் சம்பளம் மிகுதி புத்தக விற்பனை வருமானம் வருமான வரி வீதம் - 20 % நன்கொடையாக கொடுத்த பணம் - 172,000 USD ஆதாரம் - வெள்ளை மாளிகை http://www.theglobeandmail.com/news/world/obamas-tax-return-reveals-hes-no-million-dollar-man/article2401244/

    • 2 replies
    • 455 views
  7. அதிபர் டிரம்பின் உடல்நலம் எப்படி உள்ளது? வெள்ளை மாளிகை விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் உள்ளதாக வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் அவருக்கு முதன் முறையாக மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. டிரம…

  8. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக நடுவிரலை காட்டியதாக அரசு பணியிலிருந்து நீக்கப்பட்ட பெண், லவுடன் (Loudoun) கவுன்டி வாரியத்தின் கண்காணிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வரும் ஜூலி பிரிஸ்க்மேன் என்பவர் கடந்த 2017ம் ஆண்டு, சைக்கிள் ஓட்டியபடி சென்றபோது அந்த வழியாக காரில் சென்ற அதிபர் டிரம்புக்கு நடுவிரலை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த ஆபாச செயல் தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானதை அடுத்து, ஜூலி மார்க்கெட்டிங் துறை நிபுணர் என்ற அரசு பணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஜனநாயக கட்சி அவருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதன்படி விர்ஜீனியா மாநிலத்தில் இந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டி…

  9. அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாக ஊடகங்கள…

  10. படத்தின் காப்புரிமை Getty Images ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்தது தொடர்பாக, அவர் மீது கண்டனம் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை வாக்களித்துள்ளது. ''தங்கள் நிறம் குறித்த அச்சத்தை புதிய இளம் அமெரிக்கர்களிடம் டிரம்பின் இந்த கருத்துக்கள் அதிகரித்துள்ளன என்று அதிபருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஜனநாயக கட்சி அதிகாரத்தில் உள்ள இந்த சபை அதிபர் டிரம்புக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆதரவாக…

  11. அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக செனட் சபையில் நடைபெறும் விசாரணையில், சாட்சிகளை ஆஜர்படுத்த வலியுறுத்தும் தீர்மானத்தை குடியரசுக் கட்சியினர் நிராகரித்தனர். அமெரிக்க முன்னாள் துணை அதிபரான ஜோ பிடென் மீது ஊழல் விசாரணை நடத்த உக்ரைன் நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரில் டிரம்ப் பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்டு உள்ளார். ஜனநாயக கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கும் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. அந்த தீர்மானம் குடியரசு கட்சியினரை பெரும்பான்மையாக கொண்ட செனட்சபையில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், உக்ரைன் நாட்டுடன் முறையற்ற தொடர்பு கொண்ட போதும், அவரை பதவி நீக்க…

    • 0 replies
    • 289 views
  12. அதிபர் டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஆறு நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அதிபர் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடை முழுமையாக அமல்படுத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், சாட், இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாட்டு பயணிகளுக்கு எதிராக பெறப்பட்ட உத்தவுகள் இன்னும் சட்டரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பயணத்தடை குறித்து அவர் பிறப்பித்த உத்தரவின் மூன்றாவது வரைவை இந்த தீர்ப்பு குறிப்பிடுகிறது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துவரும் ஒன்பது நீதிபதிகள் …

  13. அதிபர் டிரம்மை பொருட்படுத்த தேவையில்லை - ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்.! 30 நாட்களுக்குள் உலக சுகாதார நிறுவனம் விழித்துக் கொள்ள வேண்டும், இல்லையென்றால்,அதில் இருந்து அமெரிக்கா நிரந்தரமாக விலகி விடும் என்ற அதிபர் டிரம்பின் மிரட்டலை இதர உறுப்பு நாடுகள் நிராகரித்துள்ளன. கொரோனா பரவல் துவங்கியதை மறைத்து சீனாவுக்கு சாதமாக இருப்பதாகவும், கொரானோ தடுப்பு நடவடிக்கைகளில் பலவீனமாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, உலக சுகாதார நிறுவனத்திற்கான அமெரிக்க நிதியை சென்ற மாதம் நிறுத்தி வைத்தபின், இந்த மிரட்டலை அவர் விடுத்தார். இந்த நிலையில் ஜெனீவாவில் நடந்த வருடாந்திர கூட்டத்தில், கொரோனாவை உலக சுகாதார நிறுவனம் கையாண்ட விதம் குறித்து பாரபட்சமற்ற, சுதந்திரமான ஆய்வை நடத்த உறுப்பு நாடுகள…

  14. அதிபர் ட்ரம்பால் 3-ம் உலகப் போர் மூளும்: அமெரிக்க எம்.பி. கருத்து பாப் கார்கர் - NYT அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து உள்ளது என்று ஆளும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு” என்று ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா அண்மையில் ச…

  15. அதிபர் ட்ரம்ப் டவரில் தீ: ஒருவர் பலி, 6 பேர் காயம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவர் கட்டிடம் நியூயார்க் நகரில் உள்ளது. அங்கு நேற்றுமுன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு சொந்தமான ‘ட்ரம்ப் டவர்’ கட்டிடத்தில் தீ விபத்து நேரிட்டது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் தீக்காயம் அடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அதிபர் ட்ரம்புக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் உள்ளது. ட்ரம்ப் டவர் என்றழைக்கப்படும் இந்த கட்டிடத்தில் பல் வேறு வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டிடத்தின் 50-வது மாடிய…

  16. அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக்கணிப்பு Posted Date : 14:56 (03/11/2012)Last updated : 16:48 (03/11/2012) வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரான பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 6-ம் தேதி நடக்கிறது.தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஒபாமாவும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னியும் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதிபர் ஒபாமா ஒகியோவிலும், மிட்ரோம்னி விஸ்பான்சின் நகரிலும் பிரசாரம் மேற்கொண்டு மக்களிடம் ஆதரவு திர…

    • 7 replies
    • 1.2k views
  17. அதிபர் தேர்தலில் தலையீடு: 19 ரஷ்யர்களுக்கு அமெரிக்கா தடை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாகவும், இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி 19 ரஷ்ய நாட்டவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionடொனால்டு டிரம்ப் இந்தத் தடை மூலம் மேற்கண்ட 19 …

  18. அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு: 'டிரம்ப் குறித்த உண்மைகளை கூறப்போகிறேன்' - கோவன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவுடன் கூட்டுச்சதி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது தொடர்பான விசாரணையில் தான் பேச மிகவும் விருப்பமும், மகிழ்வும் கொள்வதாக டொனால்ட் டிரம்பின் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கோவன் தெரிவித்துள்ளார். …

  19. அதிபர் தேர்தல்: ஈரானில் கலவரம்-7 பேர் பலி, மறுவாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை, ஜூன் 16, 2009, 17:41 [iST] டெக்ரான்: அதிபர் தேர்தலில் முறைகேடு நடத்தப்பட்டதாக எதிர்கட்சியினர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாயினர். ஈரானில் அதிபர் தேர்தல் கடந்த 12ம் தேதி நடந்தது. அதில் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் அதிகபட்ச வாக்குகள் பெற்று வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தோல்வியடைந்த எதிர்கட்சி தலைவர் மெளசவி வாக்கு எண்ணிக்கையில் பெரும் மோசடி நடத்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து மெளசவியின் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கும் போலீசாருக்கு கடும் மோதல் நடந்து வருகிறது. பல இடங்களில்…

  20. அதிபர் பதவிக்காக சொந்த வர்த்தகத்தை கைவிடப்போவதாக டிரம்ப் அறிவிப்பு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப், தனது சொந்த வர்த்தக வேலைகளை விட்டுவிடப்போவதாக அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக செயல்படும் தனது பொறுப்பில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இம்மாதிரியான முடிவை எடுப்பதற்கு தன்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தனது தொழிலுக்கும் தனது பதவிக்கும் இடையில் முரண்பாடு வராமல் இருக்க இப்படி ஒரு முடிவை எடுத்ததாக அடுத்தடுத்த டிவிட்டர் செய்திகளில் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த மேலும் விவரங்களை, டிசம்பர் மாதத்தின் இடைத் தேதிகளில், தனது குழந்தைகளுடன் சேர்ந்து செய்தியாளர…

  21. அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதில்லை: ஃபிரான்ஸ் அதிபர் ஒல்லாந்த் திடீர் அறிவிப்பு ஒரு முறை போதும்! ஃபிரான்ஸ் அதிபர் பதவிக்கு இரண்டாவது முறையாகப் போட்டியிடப் போவதில்லை என அதிபர் ஃபிரான்ஸுவா ஒல்லாந்த் திடீரென அறிவித்துள்ளார். அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒல்லாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, நாட்டு மக்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நான்கரை ஆண்டுகாலம் இந்த நாட்டை உண்மையாகவும், நேர்மையாகவும் வழிநடத்திய தான், இந்த நாட்டின் வளர்ச்சி தொடர்பான தொலைநோக்குப் பார்வையிலிருந்து ஒருபோதும் விலகியதில்லை என்று தெரிவித்துள்ளார். பிரபல தர வரிசையில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ள ஒல்லாந்த…

    • 2 replies
    • 370 views
  22. அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் பராக் ஒபாமா தான் வசித்து வந்த ஃபிலடெல்ஃபியா (Philadelphia) மாகாணத்தில் இருந்து வாஷிங்டன் டி.சி. (Washington D.C) மாகாணத்திற்கு தனது குடும்பம், துணை அதிபர் மற்றும் சகாக்களுடன் இரயிலில் வந்து இறங்கினார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு பயணமாகக் கருதப்படுகிறது.Image 1861-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கன் இதேபோல், இதே இரயில் பாதையில் பயணம் செய்து தனது அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா பயணம் செய்த வழியெங்கும் லட்சக்கணக்கான மக்கள், கொட்டும் பணியிலும், குளிரிலும் கைகளில் தேசியக்கொடிகளோடு வரவேற்பளித்தது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்தது. ஒபாமா இரயில் பெட்டிக்குள் அமர்ந்து தமக்கு கை அசைப்பார் எ…

  23. ஈராக்கிற்கு வந்திருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் மீது தனது காலணிகளை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் முன்டஸிர் அல் சைதிக்கு, மெர்சிடிர் காரை பரிசளிக்க உள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பஹ்ரைன் தொழிலதிபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கல்ஃப் டெய்லி என்ற நாளிதழுக்கு தொழிலதிபர் குரேஷ் கான் புனீரி அளித்துள்ள பேட்டியில், கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லிமோஸின் ரக மெர்சிடிர் காரை சைதிக்கு வழங்க விரும்புவதாகவும், அதை பாக்தாத் வரை தானே ஓட்டிச் சென்று அவரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். சைதியை ஆதரிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பாக இதனைத் கருதுவதாகவும், இதன் மூலம் நீங்கள் (சைதி) தனியாக இல்லை என்பதை அவருக்கு உணர்த்த விரும்புவதாகவும் புனீரி கூறியுள்ளார். …

  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ஓ'டோனோகு பதவி, பிபிசி 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க அதிபர் அலுவலகத்திற்கு செல்வதற்கு அழைப்பு கிடைப்பதை ஒரு புறம் பெருமையான விஷயமாகக் கருதலாம். ஆனால் அதே நேரத்தில் அனைவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதற்கும், அவமானப்படுத்தப்படுவதற்கான அபாயமும் அந்த அழைப்பில் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ராமபோசாவுக்கும் இடையே நடந்த சந்திப்பு அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது. மங்கலான விளக்குகள், நீண்ட வீடியோ ஒன்றின் திரையிடல் மற்றும…

  25. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் வேட்பாளராக, அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தொடர்ந்து முன்னேறி வருகிறார். அதனால், இவ்விருவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.1,330 பேர் ஆதரவுஅமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதற்கான கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும், 'காகஸ் மற்றும் பிரைமரி' தேர்தல்கள் நடந்து வருகின்றன. இதன்படி, ஒவ்வொரு மாகாணத்திலும், கட்சி பிரமுகர்கள் ஓட்டளித்து, வேட்பாளரை தேர்வு செய்வர். குடியரசு கட்சியில், மொத்தமுள்ள, 2,550 பிரமுகர்களில், 1,276 பேரின் ஆதரவு பெறுபவரே வேட்பாளராக அறிவிக்கப்படுவார். இந்நிலையில், தன் சொந…

    • 0 replies
    • 311 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.