உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26865 topics in this forum
-
போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் விசாரணை: தி.மு.க. செயற்குழுவில். பிரிவு: தமிழ் நாடு இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணையம் மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் தி.மு.க. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் இன்று நடந்தது. 10.20 முதல் 11.40 வரை நடந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு: ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்ட நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்துக்கே இழைக்கப்படும் தீமை என்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், …
-
- 0 replies
- 404 views
-
-
போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள, கொசாவோ ஜனாதிபதி நெதர்லாந்துக்கு அழைத்து வரப்பட்டார்! போர்க் குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள கொசாவோ ஜனாதிபதி ஹஷீம் தாச்சி, வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு நெதர்லாந்து நாட்டின் தி ஹேக் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். 1998-98 ஆண்டுகளில் செர்பியாவிடமிருந்து விடுதலை பெறுவதற்காக நடைபெற்ற போரில், அப்போது படைப் பிரிவு தளபதியாக இருந்த ஹஷீம் தாச்சி போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக அவரும், கொசாவோ விடுதலைப் படையின் மேலும் இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டு தி ஹேக் நகருக்கு விமானம் மூலம் வெள்ளிக்கிழமை அழைத்து வரப்ப…
-
- 2 replies
- 969 views
-
-
போர்க்கப்பல்களுக்காக பாகிஸ்தான் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்தது சீனா APR 16, 2015 | 9:03by கார்வண்ணன்in செய்திகள் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் சீன நீர்மூழ்கிக் கப்பல்களை கொழும்புத் துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடலில், தமது போர்க்கப்பல்களின் பராமரிப்பு மற்றும் விநியோகத் தேவைகளுக்காக பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. குவடார் துறைமுகத்தை சீன 40 ஆண்டு குத்தகைக்கு பாகிஸ்தானிடம் இருந்து பெற்றிருக்கிறது. இதுகுறித்து சீனாவின் குளோபல் ரைம் நாளிதழக்கு கருத்து வெளியிட்டுள்ள, அனைத்துலக கற்கைகளுக்கான சங்காய் நிறுவகத்தின், தெற்காசிய கற்கைகள் பிரிவின் பணிப்பாளர், சாவோ கன்செங், “இந்தியப் பெருங்கடலில் சீனாவின் க…
-
- 2 replies
- 531 views
-
-
போர்க்கப்பல்களை குறிவைக்கும் சீனாவின் `டொங் வெங் 21டி` ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டம் என்பது சாசுவதமான உண்மை. பல்குழல் எறிகணை வீச்சுப் போல் அடுக்கடுக்காக வெளிவரும் நேர்காணல்கள், அடிப்படைப் பிரச்சினையை மறைத்து விடுகின்றன. மனித உரிமை ஆணைக்குழு தெரிவிக்கும் தகவல்களின் பிரகாரம், யுத்தம் நிறைவுற்ற பின்னர் தமிழர் தாயகத்திலிருந்து 3000 பேரளவில் காணாமல் போகப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. முறைப்பாடுகள் நாலாயிரத்தையும் தாண்டி விட்டன. ஒடுக்குறைகள் அதிகரிக்கும்போது அதற்கெதிராக போராட வேண்டிய சக்திகள் நேர்காணல்களுக்குப் பொழிப்புரை எழுதுவதில் காலத்தை வீணடிக்கின்றன. நம்பிக்கைத் துரோகம், தேசத் துரோகம், சமுகத் துரோகம் என்றவாறு பல்வேறு பரிமாணங்களில் மக்க…
-
- 0 replies
- 707 views
-
-
இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்று திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே கணேசன் தெரிவித்துள்ளார். நட்பு நாடு என்ற அடிப்படையில் அணுகாது தமிழக அரசாங்கமே இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமை வியப்பானது என்று கணேசன் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் இந்த திரைப்படத்துக்கான அனுமதி ம…
-
- 4 replies
- 527 views
-
-
பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரன…
-
- 0 replies
- 450 views
- 1 follower
-
-
அதிபரை விடுவிக்கக் கோரி எகிப்தில் தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்களில் நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 300 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். சில வாரங்களுக்கு முன் வரை எகிப்தின் அதிபராக இருந்து வந்தவர் மோர்சி. இவர் மக்களுக்கு எதிராகச் செயல் பட்டு வருகிறார் என இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து ராணுவம் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி, காவலில் வைத்தது. இதனால் ஆத்திரமடைந்த மோர்சியின் ஆதரவாளார்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர் கலவரம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2013/08/15/world-nearly-300-killed-egypt-clashes-pm-defends-crackdown-181264.html
-
- 0 replies
- 344 views
-
-
போர்க்குற்ற வழக்கில் ஜமாத் தலைவருக்கு மரண தண்டனை: வங்கதேச உச்ச நீதிமன்றம் உறுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ். 1971-ம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பாக, வங்கதேச பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தின்போது, பாகிஸ்தான் படைகளுடன் சேர்ந்துகொண்டு போர்க் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பாலியல் பலாத்கார…
-
- 0 replies
- 346 views
-
-
வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது நடந்த கொடுமைகளை கோர்ட்டுக்கு வந்து விதவை பெண்கள் நேரடியாக சாட்சியம் அளித்தனர். அதை ஏற்றுக் கொண…
-
- 0 replies
- 528 views
-
-
120 பெண்கள் விதவைகள் நேரடியாக சாட்சியம் அளித்து வங்காளதேச எதிர்க்கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை வங்காளதேசத்தில் கடந்த 1971-ம் ஆண்டு நடந்த சுதந்திர போராட்டத்தின்போது துன்புறுத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது கோர்ட்டில் போர்க் குற்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அதற்காக டாக்காவின் போர்க்குற்ற நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தற்போதைய எதிர்க் கட்சியான ஜமாத்-இ- இஸ்மாகி கட்சி தலைவர் முகமது கமாருஷமான் மீது வழக்கு தொடரப் பட்டிருந்தது. சுதந்திர போராட்டத்தின் போது வடக்கு பகுதியில் உள்ள சோஹாபூர் கிராமத்தில் பாகிஸ்தான் ராணுவ உதவியுடன் 120 விவசாயிகளை சுட்டுக் கொன்றார். அதன்மூலம் அக்கிராமத்தில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் விதவைகளாகினர். விசாரணையின்போது அப்போது…
-
- 0 replies
- 330 views
-
-
போர்க்குற்ற வழக்கு: பொஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டுகால சிறை உறுதியானது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் பொஸ்னிய அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. செர்பிய இன மக்களின் போராளியாக ரடோவன் கராட்சிக் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வந்தார். இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு கராட்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் உறுதி செய்தனர். ரஷ்யா உடைந்த பின் பொஸ்னியாவில் அரசியல் தலைவர…
-
- 0 replies
- 341 views
-
-
போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றம் - அவர்களுக்கு எதிராக அமெரிக்க அரசு வழக்குத்தொடரும் வாய்ப்பு By DIGITAL DESK 5 14 JAN, 2023 | 03:45 PM (நா.தனுஜா) எந்தவொரு நாட்டில் போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கக்கூடிய 'போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிச்சட்டம்' அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டத்தைப் பொறுத்தமட்டில், அதனூடாக அமெரிக்காவிற்குள் அல்லது அமெரிக்காவிற்கு வெளியில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அமெரிக்கப்பிரஜைகள் அல்லது அமெரிக…
-
- 1 reply
- 469 views
- 1 follower
-
-
போர்க்குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்ட வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள்! டாக்கா: போர்க்குற்றத்திற்காக வங்கதேச எதிர்க்கட்சி தலைவர்கள் 2 பேர் தூக்கிலிடப்பட்டு உள்ளனர். இது, அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காளதேசத்தில் கடந்த 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்தர போராட்டம் நடந்தது. அதில், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தூக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வங்காளதேச எதிர்க்கட்சிகளான தேசியவாத கட்சி தலைவர் கலாஹுதீன் காதிர் சவுத்ரி மற்றும் ஜமாத்–இ–இஸ்லாமி கட்சியின் செகரட்ரி ஜெனரல் அலி அக…
-
- 1 reply
- 653 views
-
-
ஈராக்கில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில், அமெரிக்க 'ஸீல்' என்ற புகழ் பூத்த படைப்பிரிவு ஒன்றின் குழுத்தலைவர் போர்குற்ற விசாரணையை எதிர்நோக்கி உள்ளார். 1. காயமடைந்த பதின்ம வயது ஐ.எஸ். போராளியை கொன்றது 2. இரண்டு ஆயுதம் தரிக்காத பொதுமக்களை கொன்றது இவரின் குழுவை சேர்ந்த ஒருவராலேயே இந்த குற்றத்திற்கு ஆதாரம் தரப்பட்டுள்ளது குறிப்பு : இவ்வாறு பல போர்க்குற்ற ஆதாரங்கள் இருந்தும் முள்ளிவாய்க்கால் உட்பட்ட இலங்கை போர்க்குற்றங்கள் எனது நீதி விசாரணையையும் கண்டதில்லை
-
- 1 reply
- 510 views
-
-
புது மாப்பிள்ளைபோல உலக நாடுகளை வலம் வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்! ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல் ஒரு குழுவை அமைத்தார், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு…
-
- 0 replies
- 587 views
-
-
பங்களாதேஷில் இன்னொரு மூத்த எதிர்க்கட்சித் தலைவர், சலாலுதீன் காதர் சௌத்ரி, 1971ல் நாடு பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற நடத்திய போரின் போது, போர்க்குற்றங்கள் இழைத்த குற்றம் புரிந்ததாக சிறப்பு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது. சலாலுதீன் காதர் சௌத்ரி-- மரண தண்டனையை எதிர்நோக்கும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை அவர் செய்ததாகக் கண்டறியப்பட்டு, அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது இந்த சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் இவர்தான். தனது கணவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று சௌத்ரியின் மனைவி கூறினா…
-
- 0 replies
- 209 views
-
-
3 நவம்பர், 2013 வங்கதேசத்தில் போர்க்குற்றங்கள் தொடர்பான சிறப்பு தீர்ப்பாயமொன்று வெளிநாடுகளில் வாழும் இரண்டு வங்கதேசத்தவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 1971-ம் ஆண்டில் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக நடந்த போரின்போது கல்வியியலாளர்களும் ஊடகவியலாளர்களுமாக 18 பேரின் படுகொலைகளில் பங்கெடுத்தமைக்காகவே இந்தத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனில் வாழும் சௌத்ரி முயீன் உதின் என்பவரும் அமெரிக்கப் பிரஜையான அஷ்ரஃபுஸாமான் கானும் பாகிஸ்தானுக்கு உதவிய ஆயுதக் குழுவொன்றின் உறுப்பினர்களாக செயற்பட்டவர்கள் என்று அரச தரப்பு வழக்குரைஞர்கள் தீர்ப்பாயத்திடம் சுட்டிக்காட்டினர். இந்த வழக்கு விசாரணைகளுக்காக வங்கதேசத்துக்கு வருமாறு இருவருக்கு…
-
- 0 replies
- 344 views
-
-
கம்போடியாவில்பல லட்சம் மக்களை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்தியவரும் போக்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருமான அந்நாட்டு முன்னாள் தலைவர்87 வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 1975-களில் தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவில் கெமர்ரூச்கொடுங்கோலர்கள் பூல்பாட், இயங்சரே,நெளவான்சியா, கெஹியூ சம்பான் ஆகியோர் 1975- 79-ம் ஆண்டு வரை நடந்த ஆட்சி செய்தனர். அப்போது 17லட்சம் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் இயங்சரே,பூல்பாட் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகி்த்தார்.ஐ.நா. முயற்சியால் நான்கு தவைர்கள் மீதும் கம்போடியா சர்வதேச தீர்ப்பாயத்தில் போர்க்குற்ற விசாரணை நடந்து வருகிறது.இதில் 2007-ம் ஆண்டு இயன்சரே (87) கைது செய்யப்பட்டார்.அவர் மீதும் போர்க்குற்ற வி…
-
- 2 replies
- 506 views
-
-
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை மீண்டும் மீண்டும் சிவப்புக் கம்பளம் விரித்து இந்தியாவுக்கு அழைப்பதா? என்னை கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பியனுப்பிய அவர், எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்தியாவுக்கு வருகிறார், என கேள்வி எழுப்பியுள்ளார் திருமாவளவன். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா-இலங்கை, நாடுகளுக்கிடையிலான உலகக் கோப்பை இறுதி கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைப் பார்த்து ரசிப்பதற்கு சிங்கள இனவெறி அதிபர் ராஜபச்சே ஏப்ரல் 2-ந் தேதி மும்பை வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைவெறியன் ராஜபக்சே இந்தியாவுக்கு மீண்டும் மீண்டும் வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப் படுத்துவதாக…
-
- 4 replies
- 888 views
-
-
செய்தி: தமிழக தலைமைச் செயலகத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி (உறுதிமொழி) ரத்து. இது போதுமா..????! 800 குர்திஸ் மக்களைக் கொன்ற சதாம் குசைனுக்கு மரண தண்டனை. 10,000 ஈழத்தமிழர்களைக் கொன்ற ராஜீவ் காந்திக்கு.. காங்கிரஸ் தலைவர்களுக்கு.. இந்திய படை தளபதிகளுக்கு தண்டனை என்ன..??! அதேபோல்.. 1,20,000 தமிழ் மக்களைக் கொன்ற மகிந்தவுக்கும் பரிவாரங்களுக்கும்.. தண்டனை என்ன..?! ------------------------------------------------------------------ பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கண்டனம். இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று தமிழ்நாட…
-
- 5 replies
- 768 views
-
-
போர்க்குற்றவாளிகளின் புகலிடம் அவுஸ்திரேலியா http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 611 views
-
-
போர்த்துகலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் பலி போர்த்துக்கலில் இடம்பெற்ற காட்டுத் தீ விபத்தில் 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த நாட்டில் இடம்பெற்ற மிக மோசமான காட்டுத் தீ விபத்து இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய அனர்த்தம் காரணமாக போர்த்துக்கல் நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிறுவர் சிறுமியரும் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நூற்றுக் கணக்கான தீயணைப்புப் படையினர் பல வழிகளில் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் அண்மையில் இடம்பெற்ற மிகப் பெரிய துயரச் சம்பவம் இதுவென பிரதமர் அன்டன…
-
- 0 replies
- 348 views
-
-
போர்த்துக்கலில் பாரிய காட்டுத்தீ ; 174 பேர் காயம் ; 400 பேர் இடம்பெயர்வு ( அதிர்ச்சியூட்டும் படங்கள் ) போர்த்துகல் நாட்டின் மெடீரா தீவில் பன்ஜல் நகரில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீயினால் 174 பேர் காயமடைந்துள்ளதோடு 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். காட்டுக்குள் ஏற்பட்ட தீவிபத்தானது, அருகில் இருக்கும் இருப்பிடங்களை நோக்கி பரவி வருவதால், பன்ஜல் நகரில் உள்ள சுமார் 400 பேர் இருப்பிடத்தினை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், 27 வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த தீயினை அணைக்கும் பணியில் சுமார் 4 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள், 26 தீயணைப்பு விமானங்கள் மற்றும் 1262 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளனர். வடக்குபகுதியில் தான் …
-
- 0 replies
- 456 views
-
-
போர்த்துக்கல் - லிஸ்பனில் ரயில் கேபிள் கார் விபத்து ; 15 பேர் பலி! 04 Sep, 2025 | 09:30 AM போர்த்துக்கல்லின் தலைநகரான லிஸ்பனில் உள்ள 140 ஆண்டுகள் பழமையான குளோரியா ஃபுனிகுலர் எனும் ரயில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர…
-
- 1 reply
- 118 views
-
-
போர்த்துக்கல் சூறாவளியில் பலர் பலி போர்த்துக்கலின் மடீரா தீவில் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவு போன்றவற்றில் சிக்கி கொண்டவர்களை தேடும் பணியில் மீட்பு பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். தலைநகர் பூன்சல் மற்றும் இதர பகுதிகளில் மழை வெள்ளம் உட்புகுந்ததில் 40 பேர் பலியாகியுள்ளனர். மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள தீவின் தென்பகுதிக்கு மீட்பு பணியாளர்கள் செல்ல முடியாமல் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதுடன், தொலைபேசி தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சார மற்றும் குடிநீர் வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. pathivu.com
-
- 1 reply
- 894 views
-