உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26643 topics in this forum
-
அதிமுக - திமுக இரண்டையும் அடியோடு விரட்டுவது எப்படி?--ஈழ தோழர் வேண்டுகோள்.. அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்! பேரன்பிற்கும், பெரு ம…
-
- 4 replies
- 1k views
-
-
-
- 12 replies
- 3.1k views
-
-
இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது. ஐநா பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றத்தை குறிப்பாக ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது. அதன் அடிப்படையில் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க்குற்…
-
- 2 replies
- 418 views
- 1 follower
-
-
சென்னை: அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்துவந்தார். திமுக தலைவர் கருணாநிதி இன்று கருப்புச் சட்டை அணிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது"நாளைய தினம்தானே போராட்டம் அறிவித்திருந்தீர்கள்...இன்று ஏன் கருப்பு சட்டை அணிந்து வந்திருக்கிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கருணாநிதி,"தமிழ்நாட்டிற்கு சில மாதங்களாக ஏற்பட்டிருக்கின்ற இழிவை எடுத்துக்காட்டவும், அந்த இழிவைப் போக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகளுக்கு கருப்புச் சட்டங்களைக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் அதை அடக்க முனைவதைக் கண்டிப்பதற்கு இந்தக் கருப்புச் சட்டையை இன்றைக்கே அணிந்திருக்கிறேன். நாளை தான்…
-
- 6 replies
- 1.5k views
-
-
எத்தனை ‘ஸ்பெக்ட்ரம்’ வந்தாலும் சமாளிக்க நம்ம குஷ்பு இருக்கிறார்’ என்று குஷியாக இருந்தது தி.மு.க. வட்டாரம். ஆனால், அ.தி.மு.க.விற் காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் விஜய்க்காக கேரளாவில் சொகுசு வாகனம் தயாராகிறது என்ற செய்தியால் தி.மு.க. தரப்பு ரொம்பவும் ‘அப்செட்’ ஆகியிருக்கிறதாம். வேட்டைக்காரனுக்குப் பிறகு விஜய்யை ஒரு தரப்பினர் துரத்த... ‘காவலன்’ படத்தைத் திரையிட தியேட்டர்கள் மறுக்க... விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்க... இப்படி ஏகப்பட்ட சிக்கலில் தவித்த விஜய்க்கு போயஸ்கார்டன் ஆதரவுக்கரம் நீட்டியது. தி.மு.க. ஆதரவாளரான இயக்குநர் சந்திரசேகர் தன் மகனுக்கு வந்த சோதனையைத் தடுத்து நிறுத்த ஜெயலலிதாவைச் சந்தித்தார். இது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படு…
-
- 1 reply
- 1.5k views
-
-
அதிமுக கூட்டணிக்கு 20; திமுக கூட்டணிக்கு 18 இடங்கள்:கருத்துக் கணிப்பு Posted Date : 15:28 (01/09/2012) சென்னை: நாடாளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் வந்தால் அதிமுக கூட்டணிக்கு 20 இடங்களும், திமுக கூட்டணிக்கு 18 இடங்களும் கிடைக்கும் என ஆங்கில செய்தி சேனல் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்துக்கு தற்போது இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து என்.டி. டி.வி.ஆங்கில செய்தி சேனல் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது. 125 நாடாளுமன்றத் …
-
- 0 replies
- 737 views
-
-
அதிமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் விலகி உள்ளார். இன்று மாலை கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். திருமாவளவன் விலகி விடுவார் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் ஜெயலலிதா விடுதலை சிறுத்தைகளுக்கு 4 வீதம் மட்டுமே ஒதுக்கியதால் கடும் அதிருப்தி அடைந்த திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளார்
-
- 7 replies
- 1.7k views
-
-
அதிமுக பிரசாரகராக மாறிய அற்புதம் அம்மாள்! – வைகோ, நெடுமாறனுக்கு நன்றி தெரிவிக்காததால், மதிமுகவினர் அதிர்ச்சி. [Tuesday, 2014-02-25 18:37:09] மரண தண்டனை ஒழிப்பு கருத்தரங்கில் பங்கேற்க வந்த பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், வைகோ, நெடுமாறன் உள்ளிட்டவர்களுக்கு தனது பேச்சில் நன்றி கூட தெரிவிக்காமல், ஆளுங்கட்சியின் பிரச்சாரகர் போல் பேசியதால் கூட்டத்தில் பங்கேற்ற ம.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்தனர். ஈரோட்டில் மரண தண்டனை ஒழிப்புக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று ஆரம்பம் மு…
-
- 2 replies
- 1.1k views
-
-
அதிமுக விஜய் கூட்டணி. விஜயகாந்த் மற்றும் திமுக விற்கு வைக்கும் செக். நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா... அப்புறம், என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்று வசனம் பேசிய விஜய், பல தடவை யோசித்து அ.தி.மு.க-வில் கூட்டணி சேர முடிவு செய்துவிட்டார் என்று நாம் சொன்னது பலித்தேவிட்டது. இதோ விஜய்யின் அரசியல் கவுன்ட் டவுன் இனிதே ஆரம்பம்! ஜெயலலிதா - எஸ்.ஏ.சந்திரசேகரன் சந்திப்பு, சென்ற வார சென்சேஷன். ஏன் இந்த திடீர் சந்திப்பு? விஜய், சந்திரசேகரனுக்கு நெருக்கமான கோடம்பாக்கப் புள்ளியிடம் பேசினோம். ''விஜய், அரசியலில் இறங்குவது திடீர் முடிவல்ல. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பே எடுக்கப்பட்ட முடிவு இது. அதற்கான வேளை இப்போது வந்து விட்டது. கிட்டத்தட்ட விஜய்யை அ.தி.மு.க பக்கம் கொண்டுபோய்…
-
- 0 replies
- 1k views
-
-
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதிமுக - 160 தேமுதிக - 41 இடதுசாரிகள்- 22 புதிய தமிழகம் - 2 மமக - 3 சமக- 2 மூமுக- 1 இகுக- 1 பார்வர்டு பிளாக்- 1 கொ.இ.க.பே.- 1 --------- 234 இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் மதிமுகவுக்கு தொகுதி இல்லை எ…
-
- 0 replies
- 503 views
-
-
கண்துடைப்புக்காக இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து அதிகமுக விலகியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவில் அதிமுக இடம்பெறாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற வேண்டிய பல கட்சிப் பிரதிநிதிகள் இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா புறக்கணிக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இந்த நாடாள…
-
- 0 replies
- 561 views
-
-
துக்ளக் https://twitter.com/thatsTamil/status/813672808379138048/photo/1?ref_src=twsrc^tfw மறைந்த பத்திரிகையாசிரியர் சோ அவர்களின் துக்ளக் பத்திரிக்கையில் அதிமுகவின் எதிர்காலம் என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. சென்னை : அம்மாதான் எல்லாமே என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று சின்னம்மாவிடம் சரண்டர் ஆகிவிட்டனர். கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டு போயஸ்கார்டனுக்கு சென்று சந்தித்து வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் பலரும் சசிகலா பொதுச்செயலாளராக வருவதை விரும்பவில்லை. சசிகலா நடராஜன் குடும்பம் சதி செய்தது அம்பலமானதால் அவர், போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது பற்றி ச…
-
- 0 replies
- 684 views
-
-
சென்னை: சட்டசபைத் தேர்தலைப் போலவே தற்போது உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தன்னிச்சையான போக்கைக் கடைப்பிடித்து வருவதால் கூட்டணிக் கட்சிகள் குறிப்பாக தேமுதிகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து போட்டியிடலாமா என்ற ரீதியில் அவர்கள் யோசித்து வருகிறார்களாம். சட்டசபைத் தேர்தலின்போதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் புறம் தள்ளி விட்டு தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனால் கூட்டணிக் கட்சிகள் கொந்தளித்தன. பின்னர் இறங்கி வந்த ஜெயலலிதா, தொகுதி உடன்பாட்டை மேற்கொண்டார். தற்போதும் அதே கதையாகியுள்ளது. அடுத்தடுத்து அவர் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இதனால் கூட்டணிக் கட்சிகள் க…
-
- 1 reply
- 665 views
-
-
அதிமுகவில் இணைகிறார் நடிகை ரோஜா? வியாழக்கிழமை, ஆகஸ்ட் 12, 2010, 10:34[iST] ஹைதராபாத்: நடிகை ரோஜா அதிமுகவில் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஹைதராபாத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்தவரான ரோஜா தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானார். தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வமணியை மணந்தார். சினிமா வாய்ப்புகள் எல்லாம் தேய்ந்து போன பின்னர் ஆந்திர அரசியலில் நுழைந்தார். முதலில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, காங்கிரசுக்குத் தாவினார். மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இவரை காங்கிரசில் சேர்த்துக் கொண்டார். ஆனால், …
-
- 0 replies
- 702 views
-
-
சென்னை: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன. ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
-ஏ.கே.கான் தமிழகம், புதுவையில் நடக்கவிருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிரச்சாரக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு 4 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, முதல்வர் கருணாநிதியால் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் தான் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இது தான் திமுகவும் காங்கிரசும் அதிகாரப்பூர்வமாக் கூறும் காரணம். ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக இம்முறை முதல்வரால் பிரச்சாரத்துக்கே போக முடியாத நிலையில், கூட்டணியின் வெற்றிக்கு உதவும் வகையில் சோனியாவாவது வந்து பிரச்சாரம் செய்திருக்கலாமே. அவர் ஏன் வரவில்லை என்ற கேள்விகள் எழுகின்றன. இரண்டாவது காரணம், சோனியாவின் பாதுகாப்பு குறித்தது. இலங்கை விவகாரம் உச்சகட்டத்தில் உள்ள நிலையில் தமிழகத்தில் சோன…
-
- 10 replies
- 4.2k views
-
-
அதிமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி : இது ஜெயா அம்மாவை மீண்டும் விடுதலைப் புலிகளுடன் நட்புறவை வளர்க்க உதவுமா? திருமாவளவன் புலிகளின் தீவிர ஆதரவாளர். ஆக ஒன்று மட்டும் நிச்சயம் எதிர் வரும் தமிழக தேர்தலில் யார் வென்றாலும் புலிகளின் ஆதரவாளர்கள் அதில் இருப்பார்கள். " target="_blank">http://www.nitharsanam.com/?art=15598://http://www.nitharsanam.com/?art=155...t="_blank">
-
- 1 reply
- 990 views
-
-
அதிரடி காட்டும் உக்ரைன் - 35 ஆயிரம் ரஷ்ய படை வீரர்கள் பலி போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும், உக்ரேனிய ஆயுதப் படைகள் உக்ரைனுடனான போரில் உயிரிழந்த ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையின் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொள்கின்றன. இதன்படி, பெப்ரவரி 24 முதல் குறைந்தது 35,750 பேர் கொல்லப்பட்டதாக இப்போது உக்ரைன் அறிவித்துள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய மதிப்பீடுகள் ரஷ்யா மற்றும் மேற்கத்திய முகவரங்கள் வெளியிடப்பட்டதை விட தொடர்ந்து அதிகமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை உட்பட க…
-
- 68 replies
- 4.7k views
-
-
அதிரடி தாக்குதலுக்கு பணிகிறது: விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த தயார்: இலங்கை அரசு அழைப்பு இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மோதல் அதிகரித்து வருகிறது. இருதரப்பிலும் 60-க்கும் மேற்பட்டவர்கள் இதில் பலியாகி விட்டனர். விடுதலைப்புலிகள் மற்றும் ராணுத்தினரின் 11 படகுகள் மூழ்கி விட்டன. தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. மட்டக்களப்பு, நாகர்கோவில், கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் நேற்றும் ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இதுபற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்செல்வன் கூறும்போது, "நாங்கள் இன்…
-
- 0 replies
- 1.1k views
-
-
சென்னை: முதல்வர் ஜெயலலிதா, தன் பிறந்த நாளான, நேற்று, அதிரடியாக, 40 லோக்சபா தொகுதிகளுக்கான, அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசாரப் பயணத் திட்டத்தை வெளியிட்டார். இதனால், கம்யூ., கட்சிகளுக்கு, 'சீட்' உண்டா என்ற, 'சஸ்பென்ஸ்' உருவாகி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா வின், 66வது பிறந்த நாள் விழா, அ.தி.மு.க., சார்பில், நேற்று, மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பகல், 12:30 மணிக்கு, முதல்வர், கட்சி அலுவலகம் வருவதாகவும், பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும், தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுவரை, பிறந்த நாளுக்கு கட்சி அலுவலகம் வராத முதல்வர், திடீரென வருவதாக, தகவல் வந்ததால், முக்கிய அறிவிப்பு இருக்கும் என, பத்திரிகையாளர்கள் எதிர்பார்த்தனர். கட்சி அலுவலகம் வந்த முதல்வருக்கு, வழிநெடுகிலு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம். கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர். அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர். ‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், …
-
- 18 replies
- 3.6k views
-
-
அதிரவைக்கும் உளவுத்துறை ‘‘இந்திய அரசுக்கு புலிகளின் பிளாக்மெயில்...!’’ விடுதலைப்புலிகளை 'போராளிகள்' என்றும் 'பயங்கரவாதிகள்' என்றும் இருவேறு கண் கொண்டு பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் இருக்கும் சக தமிழர்களின் விடுதலைக்காகப் பாடுபடுகிற அமைப்பாகவே இந்த இயக்கத்தை முழுக்க முழுக்க தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. பத்மநாபாவும் அவரது இயக்கத்தவர்களும் சென்னையில் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்துக்குப் பிறகுதான், புலிகளை லேசான பயக்கண் கொண்டு தமிழகம் பார்க்க ஆரம்பித்தது. அடுத்து, ராஜீவ் படுகொலையின்போது ஒட்டுமொத்த இந்தியாவுமே துடித்துப்போனது. புலிகள் மீது அச்சத்தோடு வெறுப்பும் அதிகமானது. ராஜீவ் படுகொலையின் துயர நினைவுகள் மெதுவாகப் ப…
-
- 40 replies
- 6.2k views
-
-
சென்னை அரங்கை அதிரவைத்த ஹிலாரியின் தமிழ் வணக்கம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன், இன்று புதன்கிழமை தமிழகத்தின் சென்னைக்குச் சென்றுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாணவர்கள், சிந்தனையாளர்கள் முன்னிலையில் ஹிலாரி உரையாற்றினார். 'வணக்கம்' என்று தமிழில் கூறி ஹிலாரி கிளின்டன் தனது உரையை ஆரம்பித்தபோது பார்வையாளர்களின் கரகோஷசத்தால் அரங்கம் அதிர்ந்தது. தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முதலாவது அமெரிக்க ராஜாங்க செயலர் ஹிலாரி கிளிண்டன் என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தியா தனது பாரம்பரிய பூகோள நலன்களை தெற்காசியாவிலிருந்து அயற் பிராந்தியங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார். …
-
- 3 replies
- 1k views
-
-
லோக்சபா தேர்தலில், 16 சீட்டுகளை ஒதுக்க வேண்டும் என, தி.மு.க.,விடம் காங்கிரஸ் முரண்டு பிடித்து வருகிறது. ஆனால், எட்டு சீட்டுகளை மட்டுமே ஒதுக்க தயாராக உள்ள தி.மு.க., காங்கிரசை வழிக்கு கொண்டுவர, மீண்டும், "டெசோ' ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவராக, ராகுலை தேர்வு செய்ததும், அவருக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி, வாழ்த்து அனுப்பினார். அக்கடிதத்திற்கு, நன்றி தெரிவித்து, ராகுல் தரப்பில் எவ்வித பதிலும் அனுப்பவில்லை. இதனால், ராகுல் மீது, தி.மு.க., தரப்பில், அதிருப்தி உருவாகியுள்ளது.ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மதச்சார்பற்ற கட்சிகளுக்கு, சோனியா விடுத்த அழைப்பு, தி.மு.க., தரப்புக்கு கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் உள்…
-
- 2 replies
- 563 views
-
-
அதிர்ச்சி வீடியோ: எல்லையில் இந்திய - சீன ராணுவம் மோதல் சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில், லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது குறி…
-
- 3 replies
- 988 views
-