Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. Published By: SETHU 04 APR, 2024 | 06:33 PM இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்கும் பிரேரேணை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நாளை (06) பரிசீலிக்கப்படவுள்ளது. காஸாவில் இனப்படுகொலைக்கான ஆபத்து உள்ளதால் இஸ்ரேலுக்கு ஆயுதத் தடை விதிக்க வேண்டும் என இப்பிரேரணையில் கோரப்பட்டுள்ளது. 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பில் பாகிஸ்தர்ன இப்பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இதன்படி, பிரேரணை நிறைவேற்றப்படுதற்கு 24 நாடுகளின் ஆதரவு தேவை. எனினும், ஏதேனும் நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாமல்விட்டால், குறைந்த எண்ணிக்கையான வாக்குகளுடனும் தீர்மா…

  2. இந்திய வணிகர் கிடங்கில் மீட்ட 1,500 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் - மருத்துவ உலகை புரட்டிப்போட்ட சம்பவம் கட்டுரை தகவல் எழுதியவர், எலியோனோர் ஃபிங்கெல்ஸ்டீன் பதவி, பிபிசிக்காக 40 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 5 கோடி மதிப்புள்ள மனித எலும்புகளைச் சேகரித்து வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான் பிச்சயா ஃபெர்ரி. சமூக ஊடகங்களில் பலர் இவரைப் பின்தொடர்கின்றனர். எலும்பியல் துறைக்கு இவரது பணி புத்துயிர் அளிக்கிறது. நியூயார்க் நகரின் புரூக்ளினில் உள்ள அவரது கிடங்கிற்குச் சென்றபோது, தான் சேகரித்த எலும்புகள் மற்றும் கண்டுபிடித்த கண்கவர் பொருட்களைப் பற்றிய ஒரு பார்வையை நமக்கு அளித்தார். 'முறையாக சேகரிக்…

  3. மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன. அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன. எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என…

    • 0 replies
    • 301 views
  4. நோயுற்ற அல்லது காயமடைந்த மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி? பட மூலாதாரம்,ELODIE FREYMANN படக்குறிப்பு,மனித குரங்குகள் என்ன சாப்பிட விரும்புகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், விக்டோரியா கில் பதவி, அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மனித குரங்குகள் (chimpanzees), வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட தாவரங்களை சாப்பிடுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உகாண்டாவின் காடுகளில் தாங்கள் செய்த ஆய்வை அவர்கள் விவரித்தனர். காயமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்டதாக தோன்றிய விலங்க…

  5. மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மற்றும் அந்நாட்டு உயர் அதிகாரிகள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று வட கொரியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் புலன்விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இது குறித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் பேசிய புலன் விசாரணை அதிகாரி மார்ஜூகி தருஸ்மன், தன்னுடைய நாட்டு மக்கள் அதிக அளவு உணவு பற்றாக்குறையிலும், அடிமை வாழ்விலும் இருக்கையில் வடகொரியா பேரழிவை உண்டுபண்ணும் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார். அதிபர் கிம் ஜான் உன் உள்ளிட்ட கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் முக்கிய தலைவர்களின் பொறுப்புகளை உறுதி செய்ய சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுற…

  6. மனித குலத்தை அச்சுறுத்தும் H5N1 வகை பறவைக் காய்ச்சல் – நிபுணர்கள் எச்சரிக்கை. கொரோனாவை விட பறவை காய்ச்சல் 100 மடங்கு கொடிய தொற்று நோயாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரைச் சேர்ந்த, பறவைக் காய்ச்சல் ஆராய்ச்சியாளரான டொக்டர் சுரேஷ் குச்சிப்புடி தெரிவிக்கையில், H5N1 வகை பறவைக் காய்ச்சல் ஒரு தொற்றுநோயாக மாறும் அபாயம் இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களை நெருங்கி வருவதாகவும், இந்த வைரஸ் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவும் எனவும் அவர் கூறினார். மேலும், இத…

  7. மனித நடமாட்டமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள் கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தொழிலாளர்களை பயன்படுத்தி இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். 19 ம் நூற்றாண்டு முதல் உறவினர்கள் எவருமற்ற அனாதைகளின் உடல்களை இந்த தீவிலேயே அதிகாரிகள் புதை;து வந்துள்ளனர். வழமையாக வாரத்திற்கு 25 உடல்கள் இந்த தீவில் புதைக்கப்படும் என தெரிவித்துள்ள ரொய்ட்டர் சிறைக்கைதிகளிற்கு சிறிய கூலியை வழங்கி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவது வழமை எனவும் குறிப்பிட்டுள்ளது. …

    • 2 replies
    • 544 views
  8. Published By: SETHU 18 MAY, 2023 | 01:26 PM மனித நேயத்துக்காக உக்ரேன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவாருங்கள் என சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ வலியுறுத்தியுள்ளார். இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் ஆபிரிக்க நாடுகளின் புதிய மத்தியஸ்த முயற்சிகள் வெற்றியளிக்கும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ரஷ்யா மீது அனுதாபம் கொண்டவர்கள்கூட இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கு ஆதரவாக இருப்பர் என நம்புகிறேன் சியாரா லியோன் ஜனாதிபதி ஜூலியஸ் பியோ கூறியுள்ளார். ஏற்கெனவே, கொவிட்19 பரவலினால் பாதிக்கப்பட்ட ஆபிரிக்க நாடுகள், உக்ரேன் யுத்தத்தினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விநியோகம் விலைவாசி உ…

  9. மனித மாமிசம் சாப்பிட்ட 4 பேர் கைது வியட்நாமைச் சேர்ந்தவர்களின் கொடூரம் [27 - June - 2007] உடன் பணியாற்றிய நேபாள நாட்டைச் சேர்ந்த தொழிலாளியைக் கொன்று அவரது மாமிசத்தை சாப்பிட்டு பசி தீர்த்துக் கொண்ட வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்த விவரம் வருமாறு; அரபு நாடுகளில் ஒன்றான டோகா நாட்டில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் தொழிலாளர்கள் தங்குவதற்கான முகாம்கள் உள்ளன. அதில் ஒன்றில் வியட்நாம் மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இதில் நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை கடந்த சில தினங…

  10. மனித முகத்துடன் அதிசய மீன்! பிரித்தானியாவின் Dagenham, Essex பகுதியில் மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சோகத்துடன் காணப்படும் மனிதன் ஒருவனின் முகம் போல் அதன் முகம் இருக்கின்றது. 44 வயதுடைய விவசாயி ஒருவர் இந்த மீனை சுமார் 05 மாதங்களுக்கு முன் வளர்ப்பதற்காக வாங்கியபோது அதன் தோற்றம் சாதாரணமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் அண்மைய வாரங்களில் அதன் முகம் மனித முகம் போல் மாறி உள்ளது.வாய், மூக்கு, கண் என்று மனித உறுப்புகள் அதில் வளர்ச்சி கண்டுள்ளன. இந்த அதிசய மீனை 40,000 அமெரிக்க டொலர் வரை விலை கொடுத்து வாங்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.

  11. மனித முடியை விட மெல்லியது: நுண்ணிய தேசிய கொடி உருவாக்கி கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் சாதனை கின்னஸ் சாதனை படைத்த கனடா தேசியக் கொடி. மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூடிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் இருவரும் இணைந்து கனடாவின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர். சிலிக்கான் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த தேசியக் …

  12. மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை! [Wednesday 2017-04-26 08:00] மனித ரோபோக்களை வாடகைக்கு எடுக்கும் நடைமுறை ஜப்பான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. ORIX Rentec Corporation என்ற நிறுவனம் தயாரித்துள்ள யுமி (YUMI) எனப்படும் அந்த மனித ரோபோவை வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை, வீட்டு வேலை போன்றவற்றிற்கு வாடகைக்கு எடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு தரும் சம்பளத்தை விட ரோபோக்களுக்கு தரும் விலை சற்று குறைவு என்பதால் யுமி ரோபோவை மக்கள் வாடகைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.http://www.seithy.com/breifNews.php?newsID=181182&category=CommonNews&language=tamil

    • 0 replies
    • 327 views
  13. லண்டனில் பொதுமக்களை கத்தியால் தாக்கியதுடன் மனித வெடிகுண்டாக செயல்பட இருந்த இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர். வணிகவளாகங்கள், பொழுதுபோக்கு அரங்குகள் நிறைந்த ஸ்ட்ரீதம் ஹை ரோட்டில்((Streatham High Road)) சுற்றித்திரிந்த 20 வயது இளைஞன், திடீரென பொதுமக்கள் 2 பேரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார், பொதுமக்களை விலகச் சொல்லி இளைஞனை சுட்டுக்கொன்றனர். கொல்லப்பட்ட சுதேஷ் மாமூர்((Sudesh Mamoor)) என்ற அந்த இளைஞன் உடலில் வெடிகுண்டுகள் கட்டியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சுதேஷ், கடந்த ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. https://www.…

    • 3 replies
    • 1.2k views
  14. சோமாலியாவில் உள்ள அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சியளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளன. அல்கொய்தா இயக்கத்தினர் சிறுவர்களைக் கடத்தி அவர்களுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாத நடவடிக்கைகளில் குறிப்பாக மனித வெடிகுண்டுகளாக மாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாகப் பல ஆண்டுகளாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சோமாலியாவின் மொகாடிசுவில் உள்ள பாடசாலையொன்றில் அண்மையில் தேடுதல் நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது 10 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் பலர் மீட்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் பலரின் புகைப்படங…

  15. ஜோசப் கோனி (Joseph Kony) என்பவருக்கு எதிராக 2005ம் ஆண்டு அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் அவர் புரிந்த போர் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களுக்காகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர் இதுவரை பிடிபடாமல் இருக்கிறார். அவரைக் கைது செய்து நெதர்லாந்து, ஹேக் நீதி மன்றத்தில் நிறுத்தும் நோக்கில் தேடுதல் நடத்தப்படுகிறது. இறைவனுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தடுக்கும் இராணுவம் (Lord’s Resistance Army) என்ற பெயர் பூண்ட உகன்டா நாட்டு கெரில்லா அமைப்பின் தலைவனாக ஜோசப் கோனி இடம்பெறுகிறார். இந்த அமைப்பு எல்ஆர்ஏ (LRA) என்ற மூன்று எழுத்துக்களால் அறியப்படுகிறது. வடக்கு உகன்டாவில் 1961ம் ஆண்டு பிறந்த கோனி அச்சோலி (Acholi) இனக்குழுவைச் சேர்ந்தவர். அவர்…

  16. Published By: RAJEEBAN 24 JUL, 2023 | 06:23 AM இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம். மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 40வது ஆண்டை நினைவுகூர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாற்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராக கொடுரமான கொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்ந்த…

  17. மனிதஉரிமைப் போராளி திரு. பி.வி.பக்தவத்சலம் மறைவு! தமிழ்நாட்டின் மனித உரிமைக் களத்தில் 40 ஆண்டுகாலத்திற்கு மேலாக தொடர்ந்து போராடிய நண்பர் பி.வி. பக்தவத்சலம் அவர்களின் மறைவின் மூலம் தமிழக பொதுவாழ்க்கையில் தன்னலமற்றுத் தொண்டாற்றிய தகமையாளர் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். 1981ஆம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இளைஞர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறை இந்த அட்டுழியத்தை திரித்துக்கூறியது. இதுபற்றிய உண்மைகளை வெளியிடுவதற்காகச் செய்தியாளர்களைச் சந்திக்க வந்த பி.வி. பக்தவத்சலம் என்னும் வழக்கறிஞரை காவல்துறை கைது செய்த செய்தியறிந்து நான் திகைப்படைந்தேன். எதையோ மறைப்பதற்கு காவல்துறை முய…

  18. மனிதகுல அழிவிற்கான மறைமுக எச்சரிக்கையே “சூடான்” இன் மறைவு! உலகில் வாழும் உயிரினங்களில் ஏதோ ஒரு விலங்கு அழிவடைந்து சென்றுள்ளதென எவரும் சிந்திக்காது இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் மனித குலத்தின் அழிவும் அறியாமலேயே நிகழ்ந்து விடும். எனவே உலகில் அழிந்துவரும் உயிரினத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில், விலங்குகளின் அழிவு மனிதகுலத்திற்கான எச்சரிகையாகவே அமையும். “சூடான்” என்று அனைவராலும் அறியப்பட்ட வெள்ளை ஆண் காண்டாமிருகம் அண்மையில் உயிரிழந்தது. இதன் மறைவு குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் பல்வேறு வகையிலான எச்சரிக்கைகளை விடுத்தனர். அதாவது மனிதர்கள் உயிர் வாழக்கூடிய வகையில் பூமியின் சமநிலையை பேண…

  19. மனிதகுல வரலாறு: 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய மர்மக் கோபுரங்களும், புதிரான கோயில் கட்டுமானங்களும் கிகி ஸ்ட்ரெய்ட்பெர்கர் . 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SUE WILLOUGHBY/ALAMY ஒரு காலத்தில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட வெண்கலக் காலத்தைச் சேர்ந்த வானளாவிய கட்டிடங்கள் இந்த இத்தாலிய தீவில் இருந்தன. தற்போது, அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் சர்டினிய நுராஜிக் நாகரிகத்தினை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. பெரிய கற்குவியலைத் தவிர வேறு எதையும் எதிர்பாராமல், நெடுஞ்சாலையைக் கடந்து கார் நிறுத்தும் இடத்திற்கு நான் சென்றேன். அங்கு கல்லறை வடிவில் நுராகே லோசா எனப்படும் வரலாற…

  20. மனிதகுல வரலாறு: பண்டைய உலகின் மர்மமான 5 புனித இடங்கள் கிரேம் கிரீன் . ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,CHRIS RAINIER மங்கோலியாவின் மர்மமான மான் கற்கள் முதல், இறந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் நகரங்கள் வரை, மக்கள் தங்களது வாழ்க்கை, மரணம் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்ளும் பல முயற்சிகள் பூமி முழுவதும் கிடக்கின்றன. வாழ்க்கையின் அர்த்தம் என்பது மர்மமாக இருக்கிறது. இது காலங்காலமாக கலாசாரங்களுடன் மல்லுக்கட்டியே வந்திருக்கிறது. இது கிரகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கடவுள்களை கெளரவப்படுத்த கட்டடக்கலை அற்புதங்களைக் கொண்ட புனித ஸ்தலங்களை உருவாக்குவதை …

  21. மனிதகுலம் முற்றாக அழிந்துவிடும் : ஐ.நா எச்சரிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் மிகப்பெரிய காலநிலை மாற்ற மாநாடு போலந்தில் ஆரம்பித்துள்ள நிலையில் உடனடி நடவடிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். சுமார் 200 நாடுகள் கலந்துகொண்டுள்ள இம்மாநாடு 2C (3.6F) க்கு கீழே காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பரிஸ் காலநிலை உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் கிட்டத்தட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பசுமை இல்ல வாயு வெட்டுகளை கண்காணிப்பதற்கான ஒரு விதிமுறை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்களென தெர…

  22. மனிதக் கணினி சகுந்தலா தேவி காலமானார் உலகின் வேகமான மனிதக் கணினி என்று புகழ்பெற்ற கணிதப் புலமையாளர் சகுந்தலா தேவி காலமானார். அவருக்கு வயது 83. ஆரம்பத்தில் சுவாச நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவர், பின்னர் இதய மற்றும் சிறுநீரக நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் இலக்கங்களைக் கொண்ட மிகச் சிக்கலான கணக்குகளுக்கு கூட மிகக்குறுகிய நேரத்தில் மனக்கண்ணிலேயே தீர்வுகாண்பதில் வல்லவர் என்று சகுந்தலா தேவி புகழ்பெற்றவர். அவர் சிறுவயதில் முறையான கல்வியைப் பெறவில்லை. ஆனால் தானாக வந்த அறிவைக் கொண்டே அவர் இந்தக் கணக்குகளைத் தீர்க்கப் பழகிக்கொண்டுள்ளார். பழைய நூற்றாண்டொன்றின் திகதியைக் கூறினால் மறுநொடியிலேயே அதன் நாளை (கிழமையை) சொல்லுமளவுக்கு அவர் திறமைகொண்டவர். …

  23. மனிதக் கழி­வினால் இயங்கும் பஸ் ஒன்று பிரிட்­டனில் இம்­மாத இறு­தியில் சேவைக்கு வர­வுள்­ளது. 32,000 இற்கும் அதி­க­மான வீடு­க­ளி­லி­ருந்து சேக­ரிக்­கப்­படும் மனிதக் கழி­வுகள் உட்­பட வீட்டுக் கழி­வுப்­பொ­ருட்­களால் இந்த பஸ் ­ஸுக்குத் தேவை­யான எரி­பொருள் உரு­வாக்­கப்­படும். இங்­கி­லாந்தின் பிரிஸ்டல் நகரில் சுமார் 24 கிலோ­மீற்றர் தூரம் கொண்ட பஸ் வழித்­த­டத் தில், 40 ஆச­னங்­களைக் கொண்ட இந்த பஸ் இயக்­கப்­ப­ட­வுள்­ளது. பிரிட்­டனில் மனிதக் கழிவு மூலம் இயங்கும் பஸ் முத­லா­வது பஸ் இது­வாக இருக்கும். ஃபெர்ஸ்ட் வெஸ்ட் ஒவ் இங்­கிலண்ட் நிறு­வ­னத்­தினால் இந்த பஸ் இயக்­கப்­ப­ட­வுள்­ளது. கடந்த வருடம் இந்த பஸ் முதல் தட­வை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது அது உலகின் கவ­னத்தை ஈர…

    • 1 reply
    • 337 views
  24. மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் – கொரோனாவின் கோரத்தாண்டவம்! தனியார் முதியோர் இல்லம் ஒன்றில் மனிதக்கழிவுகளுக்கு மத்தியில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கனடாவிலுள்ள Dorval என்ற இடத்தில் அமைந்துள்ள Résidence Herron என்னும் முதியோர் இல்லத்தில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் வழக்கத்துக்கு மாறாக 27 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். வரிசையாக அமரர் ஊர்திகள் அந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறுவதைக் கண்ட முதியவர்களின் குடும்பத்தினர், அந்த இல்லத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய முயன்று வருகின்றனர். அங்கு இறந்தவர்கள் அனைவருமே கொரோனாவால் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதும் நிலையில், முதியோ…

  25. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி , “கர்மயோகம்” என்னும் தலைப்பில் எழுதியுள்ள புத்தகத்தில் மனிதக்கழிவுகளை சுத்தப்படுத்தும் வேலைகளை செய்பவர்கள் அதன் மூலம் ஒரு கட்டத்தில் ஆன்மீக ரீதியாக உயர்வான நிலையை அடைகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். சி.என்.என்.ஐ.பி.என் செய்தியைப் படிக்க இங்கே சொடுக்கவும் http://www.ibnlive.com/news/scavenging-a-s...di/53024-3.html

    • 4 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.